Yoga For Full Body Blood Circulation And Anti Ageing in Tamil By Dr.Lakshmi Andiappan

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #yogaforbloodcirculation#yogaforantiageing#
    My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
    lakshmiandiappa...
    lakshmiandiappa...
    To book online appointment & classes use above website link

КОМЕНТАРІ • 583

  • @sdwood9231
    @sdwood9231 3 роки тому +24

    தங்களின் தந்தை விட்டு சென்ற சேவைகளை தொடர்ந்து செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому +52

    வணக்கம் எனக்கு வயது 61 ஆனாலும் 2 மனி நேரம் ஒரு நாளைக்கு உடற்பயிற்சி செய்து லருகிறென் மூச்சு வாங்க வில்லை நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 4 роки тому +26

    மேடம்..வணக்கம்..!.தங்கள் தகப்பனார் எங்களுக்கு 1979..ல் (SI training) யோகாசனம் வகுப்பில் சொல்லி கொடுத்தார். தற்போது உங்கள் காணொளி கண்டு தொடர்ந்து கற்பது...மகிழ்ச்சி...வாழ்த்துகள்.!

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254 2 місяці тому +2

    வணக்கம்.
    நாங்கள் கல்லூரியில் படித்தபோது,
    அப்பா,தலைகீழாக நிற்பதுமுதல் பலவகையான யோகாசனங்களை எளிமையான முறையில் கற்றுக்கொடுத்தார்.
    அரிதான யோகக்கலையை அவரது வாரிசான தாங்கள் மிகஅருமையாக அற்புதமாக கற்றுத்தருகிறீர்கள்.
    நன்றி அம்மா!
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunvignesh7356
    @arunvignesh7356 2 роки тому +3

    ஆன்டியப்பன் உங்க அப்பானு நினைக்கிறேன்.... அவர் எழுதிய ஆரோக்கிய வாழ்வு‌ புத்தகம் எங்க அப்பா மூலம் எனக்கு கிடைத்தது..... அருமையான விளக்கம் அனைத்தையும் நானே எளிதாக கற்றுக் கொண்டு பயிற்சி செய்து வருகிறேன்.... நீங்களும் புத்தகங்கள் எழுதுங்கள்... வாழ்த்துக்கள்

  • @user-fy2br5qc8p
    @user-fy2br5qc8p 14 днів тому +1

    அன்பே சிவம் மிக அருமையான யோகாசனம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @raghuramanca380
    @raghuramanca380 26 днів тому +1

    My father was your father's follower of yogha ... I'm still having books of your father asana andiappan.....different yogha poses with their benefits......my father advised me to do yogha daily.....my father is no more.....but still he lives in my heart....i wish to know asana andiappan sir age......best wishes

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  18 днів тому

      he passed away 3 years before. his age was around 92 at that time

  • @mohanasuntharamvijay7179
    @mohanasuntharamvijay7179 2 роки тому +7

    நிறைய பலனுள்ளதாக உள்ளது.. மனப்பூர்வமான நன்றிகள் Miss... ஸ்ரீ ராம ஜெயம்

  • @SARVANAN5280
    @SARVANAN5280 3 роки тому +2

    வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றி. மனம் அமைதி பெற தேவை இல்லாத எண்ணங்கள் நீங்க. பயம் பதட்டம் தாழ்வு மனப்பான்மை இதலிருந்து வழி கூறுங்கள் அம்மா🙏

  • @gauthamangautham6647
    @gauthamangautham6647 4 роки тому +2

    Dr .Lakhmi Andiappan yoga tips are very useful to en number of people.

  • @christophermahiban6003
    @christophermahiban6003 4 роки тому +2

    சிறப்பு.
    எளிய முறையில் விளக்கத்துடன் செய்முறை பயிற்சி.
    நான் கடந்த ஐந்து வருடங்களாக யோகாசனம் செய்கிறேன்.
    பயன்பாடு புதிதாக அறிந்து கொண்டேன்.
    நன்றி.

    • @Kalvalaiseyon
      @Kalvalaiseyon 3 роки тому

      pl. advice ex cerises
      for knee pain

  • @karunagokul8571
    @karunagokul8571 3 роки тому +1

    நான் தினமும் யோகா பண்ணுவேன் உங்களின் சக்கரசனம் யோகா தகவல்கள் அருமை..

  • @sivamperumal2729
    @sivamperumal2729 4 роки тому +4

    Excellent mam.pls post videos daily mam as so many peoples around the world are expecting your videos
    as you are ICON in yoga in the world

  • @sekar15
    @sekar15 3 роки тому +3

    முயன்று வெற்றி பெற்றேன்.மிக்க நன்றி.

  • @sivasambusivakumar6055
    @sivasambusivakumar6055 4 роки тому +2

    இனிய காலை வணக்கம் 🕉🌼🙏
    உங்கள் சேவைக்கும் யோகா பயிற்சி பற்றி தகவல்களுக்கு நன்றி வணக்கம் 🌷💪👌

  • @agamtvsssd2937
    @agamtvsssd2937 2 роки тому +3

    மேடம் அற்புதமான பயிற்சி மிக்க நன்றி மேடம்

  • @nagesharumugam5948
    @nagesharumugam5948 Рік тому +1

    மிக அருமை, சிறப்பான , பயனுள்ள தகவல்கள், மிக்க நன்றி

  • @Gansihrs
    @Gansihrs 28 днів тому

    வணக்கம் மேடம்...🙏 அருமையான விளக்கம், மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 💐

  • @gauthamangautham6647
    @gauthamangautham6647 4 роки тому +1

    Shri.Vasanthakmaŕ ,M P was a good human being, business magnet , contributed a lot Congress party , always active. His death is a big loss to his family, Congress party & Tamilnadu. Our deep condolence to his family.

  • @mjn121
    @mjn121 4 роки тому +7

    Very well explained ma’am. Thank you so much

  • @user-tb6jx6nl2i
    @user-tb6jx6nl2i 4 роки тому +6

    நன்றி அம்மா நல்ல சேவை

  • @ram.ram.7291
    @ram.ram.7291 4 роки тому +5

    Wonderful useful speech madam. Congratulations

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому

    வணக்கம் மற்றது எல்லாம் ஓகே கடைசியாக காடடனுதுக்கு அதை இன்னும் செய்ய வில்லை உடனே செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் நிச்சயம் மாக முயற்சி செய்கிறென் மீன் டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SENTHILKUMAR-ei6hv
    @SENTHILKUMAR-ei6hv 4 роки тому +2

    thank u mam daily unga videos and krishnamoorthi sir videos parthu practice pandren intha quarantine ah meaningful ah use pana help panirukinga 👍👍

  • @gopinathnarasimhan2828
    @gopinathnarasimhan2828 4 роки тому +1

    மிக தெளிவான பயிற்சி காணொளி,நன்றி

  • @bhuvaneswarirajaganapathi1951
    @bhuvaneswarirajaganapathi1951 4 роки тому +5

    Thank you Mam. Very nice explanations.

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 4 роки тому +4

    Clear explain ,
    Very useful practice.
    Thanks mam

  • @sankarsankaralingam2988
    @sankarsankaralingam2988 4 роки тому +3

    நல்ல தகவல் நல்ல பயிற்சி நன்றி மேடம் எல்லோருக்கும் பயனுள்ள தாக இருக்கும் நன்றி மேடம்

  • @vetrivelmurugan8895
    @vetrivelmurugan8895 26 днів тому

    Amma Neenga Very Good Yoga Teacher 😊😊😊😊😊

  • @oraschannal2097
    @oraschannal2097 Рік тому

    I love you because u have been giving answer all comments without proud

  • @isacnewton4639
    @isacnewton4639 3 роки тому +1

    Very benefit akka!!I l liked the way of your teaching which is easier and much better than others videos. Much appreciated👏👏

  • @viswanathand6386
    @viswanathand6386 27 днів тому

    People having heart problem is it advisable to do halasana, viparitha karani, and chakrasana? This advice is needed for a person who had attained perfection in these before he got this health problem.

  • @katravaipatravai1618
    @katravaipatravai1618 3 роки тому

    Romba nandri mam unga video paathu tha yoga pannittu irukken😍 And இத நான் சொல்லியே ஆகனும் நீங்க ரொம்ப அழகு 😍💓💓

  • @kanagarajraj9204
    @kanagarajraj9204 3 роки тому +4

    Thank you for your help and support you in the morning yoga madam. Once again thank you.

  • @mohangdseethapathy8954
    @mohangdseethapathy8954 24 дні тому

    மேடம் வணக்கம் எனது 🎉
    வலது 40 மாநகரப் போக்குவரத்துக் கழகம் டிரைவர் பணிபுரிகிறேன் உடலுக்கு நல்லது அருமையாக இருக்கிறது

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  18 днів тому

      தொடர்ந்து செய்து வாருங்கள் உங்கள் துறையில் உள்ளவர்களுக்கு யோகா அவசியம்

  • @chandraprakash-oo6gi
    @chandraprakash-oo6gi 4 роки тому +1

    Pull body blood circulation super mam, Vazhalka vazhamudan.

  • @kowsetalks4937
    @kowsetalks4937 4 роки тому +4

    Mam you are my inspiration... Actually I want to do yoga everyday,but I have umbilical hernia .can you please guide what type of yoga shall I do to avoid the problem to be more complicated?

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 роки тому +2

      do this alone no other asanas
      yoga for hernia ; ua-cam.com/video/i38zo3xOrMQ/v-deo.html

    • @kowsetalks4937
      @kowsetalks4937 4 роки тому

      @@Lakshmiandiappanyoga thank you mam

  • @albertjy
    @albertjy 3 роки тому +5

    Thank you so much for this precious video 🙏🏼💪

  • @VillageManasu369
    @VillageManasu369 4 роки тому +3

    It's very useful tips for all people.
    Thank you very much madam

  • @vijayakumar-jq9xo
    @vijayakumar-jq9xo 4 роки тому +2

    Very good presentation, easier to follow, keep it up master.

  • @ramakrishnankrishnan9305
    @ramakrishnankrishnan9305 4 роки тому +2

    அருமையான உச்சரிப்பு மிகவும் அருமை

  • @madhu7251
    @madhu7251 3 роки тому

    I don't understand this language but I really like the way you are doing 👍

    • @nature5320
      @nature5320 3 роки тому

      Tamil language is this

  • @vijaybr
    @vijaybr 4 роки тому +3

    Thanks for your amazing yoga videos and truly appreciate it. I have osteo arthritis on my right knee and meniscus tissue is torn by playing tennis. Could you please suggest suitable yoga postures for me? thanks again

  • @Prabhakar.oct84
    @Prabhakar.oct84 3 роки тому +3

    Hello mam...first time I saw your vedio....blood circulation yoga...very inspiring and useful mam...
    Actually my weight is 85 & my height is 5.3 only I am doing regular walking & jogging with in my capacity....and also doing basic yoga like pranayama.
    I have some health issue like chronic gastric & indigenous problem and also mild BP....my age is 36 almost I am spending 1 hr for exercise and some physical activity.....I kindly request you to suggest some yoga exercise to reduce gastric & indigenous problems and also for reducing BP & stress.
    Thanks
    N.prabhakar.

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  3 роки тому

      yoga for ulcer, acidity, acid reflux : ua-cam.com/video/WnH0fdfp5kw/v-deo.html
      yoga for gastric problem :ua-cam.com/video/nI9JMaQWUJk/v-deo.html

  • @user-vz3ld8kh7v
    @user-vz3ld8kh7v 24 дні тому

    Excellent keep on your yoga excellence

  • @mounishp3668
    @mounishp3668 4 роки тому +3

    Awesome mam ! I'll doing all this asanas daily 🙏❤ tqsm.once again

  • @narasimhank7967
    @narasimhank7967 3 роки тому

    டாக்டர் லஷ்மீஅம்ம.அருமைஅம்மா.எளிமைஅம்மா.நன்றி அம்மா.வணக்கம் அம்மா.

  • @arkathiramar4442
    @arkathiramar4442 4 роки тому +2

    Yoga is the best medicine

  • @shanthameenapandidurai2985
    @shanthameenapandidurai2985 2 роки тому

    Thanks for sharing very useful video, please give the details if a person is having C1,C2 and C3 problem,

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  2 роки тому

      i have already uploaded a video for neck problem kindly follow that
      if u need further help then book an appointment i will contact u
      lakshmiandiappanyoga.com/book-appointment/

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 роки тому +1

    Good health avernes... வாழ்த்துக்கள் மேடம்.....

  • @Kannan_in_kanha
    @Kannan_in_kanha 4 роки тому

    மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்தது எனக்கு. மிக்க நன்றி

  • @radhavenkat1368
    @radhavenkat1368 4 роки тому

    Clear explanation and useful asanas,thank you somuch mam

  • @suganthans3159
    @suganthans3159 3 роки тому +3

    Hello Mam, i am trying to do as much as possible based on your instructions. however i am not sure whether i do it perfectly in-line with asena . besides, i am very optimistic about practices and improvement over period of time. thanks for guiding me through youtube. much appreciated

  • @karthikag1157
    @karthikag1157 4 роки тому +1

    Well explained mam... Tips to get into chakrasana through setubandasana was a useful tip. Suggest some tips to do chakrasana from standing posture mam.

  • @tweakxxx
    @tweakxxx 3 роки тому +1

    Thank you very much doctor very helpful.

  • @rabindranlawyer8759
    @rabindranlawyer8759 4 роки тому

    Wonderful, Invincible and very very useful post mam, ThanQ very much !

    • @rajantranswin
      @rajantranswin 4 роки тому

      Clear explanation..mam.thank you.mam

  • @rekhal194
    @rekhal194 Рік тому

    Mam romba romba thanks madam....your very great person........ .neinga nalla irukkanum romba nall....

  • @alagukannan5004
    @alagukannan5004 3 роки тому +1

    கை,கால் மரமரப்பு சரியாக யோகாசனம் சொல்லுங்க Madam

  • @sunraja6355
    @sunraja6355 3 роки тому +1

    Very good explanation. Thank you so much mam

  • @user-bb1bu6uq5q
    @user-bb1bu6uq5q 4 роки тому +1

    மேடம் நீங்க சொன்ன ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு யோகம் பயிற்சி சொல்லிருக்கீங்க. இது வரிசையா பன்னுமா இல்ல‌எப்படி வேணும்னா பண்ணலாமா ப்ளீஸ் சொல்லுங்கள்

  • @KrishNa-qp3vl
    @KrishNa-qp3vl 4 роки тому +1

    Important news mam very nice so quite explain so sweet

  • @jancraj
    @jancraj 4 роки тому +4

    Thank you for doing this... such a inspiration like you... amazing video.

  • @kannadasanb7508
    @kannadasanb7508 4 роки тому +1

    Mam neenga romba alaga irukinga cute ah irukinga

  • @ganesanshanmugam1960
    @ganesanshanmugam1960 4 роки тому +3

    Perfect Exercise Ma'am
    Thank you

  • @anusuyarengikrish7699
    @anusuyarengikrish7699 4 роки тому +2

    Mam i have an irregular periods. When i consult doctor after taking tackin blood tedt she said no pcod. But the overy egg development is abnormal p due to this my weight is increase please tell any yoga for this mam

  • @sakthiveld5522
    @sakthiveld5522 3 роки тому

    Arumayilum,arumai.attakasam arpudham.

  • @aarogyayogaraja2010
    @aarogyayogaraja2010 4 роки тому +2

    Thanks all

  • @rajivganthi1235
    @rajivganthi1235 3 роки тому +2

    Thank u very much doctor Mam

  • @saiyadhusultan6769
    @saiyadhusultan6769 4 роки тому +6

    super madam

  • @hemathiyagarajan6136
    @hemathiyagarajan6136 4 роки тому +1

    Third step is very difficult sister. First two step only enough for me?

  • @user-fy2br5qc8p
    @user-fy2br5qc8p 3 роки тому

    மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @venkatesh2285
    @venkatesh2285 4 роки тому

    Mam , age 34yrs, ஆனால் பஸ் கம்பி நீண்ட நேரம் பிடித்து கொண்டு நிற்கும் போது சரி கால் மடக்கி நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு பிறகு எழும் போது ஒரு கால் திமிர் பிடித்துக்கொள்கிறது மற்றும் சில positionஇல் இருக்கும் போது இதுப்போல நடக்கிறது.
    இதற்கு காரணம் blood circulation தானா மேம் ஆனா வலிகள் எதுவும் இல்லை.
    கொஞ்சம் பயமாகவே உள்ளது வயதான காலத்தில் பெரிய பிரச்சினையாக வந்திடுமோ என்று..
    நிற்கும் போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை ஒரே இடத்தில் பின்தசைகள் எல்லாம் வலிகிறது அதாவது வலி என்பது tough pain இல்லை ஒரு வித மந்த வலி சேர்வை ஏற்படுத்துகிற வலி போல உள்ளது. உடனே அமர்ந்தால் நிம்மதியாக உள்ளது.
    தங்கள் பதில்காக காத்திருக்கிறேன்.

  • @bshankarbshankar-dw2ip
    @bshankarbshankar-dw2ip 3 роки тому

    Excellent very Very very excellent tips

  • @sasikumarthiyagarajah521
    @sasikumarthiyagarajah521 4 роки тому

    Thanks again. Very useful video

  • @davidsuresh7408
    @davidsuresh7408 4 роки тому

    பயனுள்ள தகவல் நன்றி மேடம் எனக்கு முதுகில் எலும்புநரம்பில் குத்துவதால் வலி ஏற்படுகிறது மேடம் அதற்கு ஏதாவது உடற்பயிற்சி இருந்தால் சொல்லவும் நன்றி மேடம்.

  • @vijayakumar-jq9xo
    @vijayakumar-jq9xo 4 роки тому

    Madam what is rudra mudra, is it help full to cure early inguinal hernia

  • @sathyanitco4293
    @sathyanitco4293 4 роки тому +1

    Superb mam but very difficult to bend as per your video

  • @priyaprani6721
    @priyaprani6721 4 роки тому

    Madam I am proud to be your subscriber

  • @gayathriramabadran9068
    @gayathriramabadran9068 4 роки тому +1

    Good Afternoon Madam.im watching from Europe..I am married and now trying to get pregnant. Can you please show us some yoga asanas for the fertility.it would be very useful for many women like me..please consider my humble request.Thank you in advance.

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 роки тому

      follow the below asanas in the same order even if u have PCOD you can get pregnant with in 4 months
      Beginners yoga link : ua-cam.com/video/mT2bHNuYRJA/v-deo.html
      Yoga for Pcod/Pcos link : ua-cam.com/video/bCODxPgE9VU/v-deo.html
      Suryanamaskar for weight reduction link : ua-cam.com/video/crtaux-W690/v-deo.html
      Pranayama link : ua-cam.com/video/XXCn_2VH3tE/v-deo.html

    • @gayathriramabadran9068
      @gayathriramabadran9068 4 роки тому

      Thanks you for the reply madam..I will suggest the same for my friends..can I continue doing yoga asanas after ovulation?

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 роки тому

      @@gayathriramabadran9068 yes continue stop it once ur pregnancy is confirmed

    • @gayathriramabadran9068
      @gayathriramabadran9068 4 роки тому

      Thank you so much for the reply Madam.love from Europe 🥰

  • @rajesh_puthoor07200
    @rajesh_puthoor07200 4 роки тому

    Your yoga deatials very very nice mam

  • @mkirouba
    @mkirouba Рік тому

    Very useful yoga mam i am able to do this eadily

  • @jayashreejeevarathanam6920
    @jayashreejeevarathanam6920 4 роки тому +1

    Hii mam Iam highly motivated on ur videos I underwent c section 9 months before when can I start yoga

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- 3 роки тому +1

    Nalla irrukingala 💐💐💐

  • @jeevarathinam5928
    @jeevarathinam5928 4 роки тому

    Clear explaination for halasana posture madam. one doubt mam, After had lunch how much break time will give to do yoga mam..

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 3 роки тому +1

    மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏

  • @codisparinraynal5257
    @codisparinraynal5257 3 роки тому +1

    Fine thanks

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- 3 роки тому +2

    Nice💐💐💐💐

  • @MADAKKANNU1980
    @MADAKKANNU1980 3 роки тому

    நான் இந்த exercise regulara பண்றேன் ஆனா எனக்கு எடை ரொம்ப குறைஞ்சு தேகம் ரொம்ப மெலியுறேன் மேம், எனக்கு தீர்வு சொல்லுங்க மேடம்.

  • @malliharavi
    @malliharavi 4 роки тому

    Akka please post diet chat and yoga for weight loss..

  • @vijeykumari1495
    @vijeykumari1495 3 роки тому

    Wow madam great. I can't do this.

  • @jayakumarramasamy1748
    @jayakumarramasamy1748 4 роки тому

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @Vamsheevel
    @Vamsheevel 4 роки тому +2

    Useful sister 👏👏👏👏👏

  • @rajt3018
    @rajt3018 4 роки тому

    Hi mam, how to reduce upper abdomen belly fat pls make video for this

  • @sankarhuge
    @sankarhuge 2 роки тому

    Ungal Aasananagali Eppadi Order Muraiyil Seivathu.
    Niraiya Aasangal Ullathu.
    Namakkaana Aasananagali Eppadi Thernthu Eduppathu.
    Thank You.

  • @nisshaabu
    @nisshaabu 3 роки тому

    Clearly explained Mam👏👍💐🙏i will try👍

  • @Jegan-ib6kt
    @Jegan-ib6kt 3 роки тому

    Thank you Dr..from malaysia

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil9004 2 роки тому

    Arumaiyana yoga thank u mam

  • @ssugunas3345
    @ssugunas3345 4 роки тому +2

    Mam, I'm 33 now. My mom don't insist me to wear bra in my teenage. Now I got sagging breast. Please please help me to correct it in yoga nd tips.

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 роки тому

      do u have kids ? if yes how many? how long did u breast feed them

    • @sarrojaraamanathan6072
      @sarrojaraamanathan6072 4 роки тому

      Please same problem.age 50+,3 kids,1year,8month,4month breast feeding give yoga tip

  • @balaji8168
    @balaji8168 3 роки тому +1

    Thank you. madam

  • @punithashamugam5688
    @punithashamugam5688 4 роки тому +2

    Please tell,what exercise can make strong our uterus after go through D &C.