Sri Garbarakshambikai Kavacham | ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை கவசம் | Sri Garbarakshambigai

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 337

  • @sibiya4439
    @sibiya4439 3 роки тому +52

    தாயே என் வயிற்றில் வளரும் கருவை காப்பாற்று அம்மா 🙏🙏😔😔இதய துடிப்பு வருமாரு செய் தாயே உன் சன்னதிக்கு குழந்தையுடன் வாரான் அம்மா🙏🙏😭

  • @ManivelSathiya-cw4fv
    @ManivelSathiya-cw4fv Місяць тому +4

    கர்ப்பரட்சாம்பிகை அம்மா தாயே 🙏 குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் 11வருஷமா காத்துருகிறேன் மணசு இறங்கி வா தாயே போற்றி 🙏🙏🙏🥹 எனக்காக எல்லாரும் வேண்டிக்கிங்கோ 🥹🥹😭🥹😭🥹

  • @LakshmiG-l4b
    @LakshmiG-l4b 11 місяців тому +26

    அம்மா தாயே என் வயிற்றில் வளரும் கரு நல்ல ஆரோக்கியமா வளரணும் தாயே

  • @PanjuElancheziyan-v3b
    @PanjuElancheziyan-v3b 2 місяці тому +6

    தாயே என் கருவில் இருக்கும் குழந்தைக்கு இதயத்துடிப்பு வரனும் தாயே🙏

  • @jayapriyaece307
    @jayapriyaece307 Місяць тому +3

    Amma karbarakshabigai thaye en vayitril valarum rendu karuvaium nallabadiya valara veinga Amma manam urugi vendran thaye 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @neelamani-nm1hs
    @neelamani-nm1hs Місяць тому +4

    என் வயிற்றில் வளரும் கருவை காப்பாற்று அம்மா

  • @gknatural4073
    @gknatural4073 2 роки тому +15

    அம்மா தாயே என் வயிற்றில் வளரும் குழந்தையை வளர எனக்கு அருள வேண்டும்

  • @THANKARASAGOWRI
    @THANKARASAGOWRI 28 днів тому +1

    Amma naan kaarpam adainthu ullan....alagana ,arivana oru kulandhaiyai thaa amma ...potri❤❤❤

  • @sankarimani2556
    @sankarimani2556 2 місяці тому +4

    தாயே என் வயிற்றில் வளரும் கருவை ஆரோக்கியம் மா வளர அருள் புரி தாயே

  • @Kani-l2b
    @Kani-l2b 10 місяців тому +12

    அம்மா தாயே என்னோட வயிற்றில் வளரும் குழந்தைக்கு இதய துடிப்பு வரணும் தாயே குழந்தைக்கு நலம் தரும் தாயே

  • @bhuvanabhuvi2425
    @bhuvanabhuvi2425 8 місяців тому +13

    Amma en வயிறில் இருக்கும் கருவை உயிர் ஆக்கி நல்ல படியாக பெற்றெடுக்க வேண்டும் அம்மா 🙏

  • @sharmilalokesh9674
    @sharmilalokesh9674 2 роки тому +15

    Amma en vaitril valarum karuvukum heartbeat varanum ma neethan ma thunai .... Un sannithiku kuzhanthaioda varen ammaa🙏🙏

  • @sai_buvana
    @sai_buvana 2 місяці тому +2

    Karu kaatha nayagi amma garba ratchambigae 🙏🏼🙏🏼🙏🏼

  • @hemarajappa2510
    @hemarajappa2510 2 місяці тому +2

    Amma en vaitril valarum karuvukum heartbeat varanum ma neethan ma thunai un sannithku kulathai udan varikiran amma

  • @AjiSelvan
    @AjiSelvan Місяць тому +2

    Amma naliykku pasittive varanum.amma

  • @SuganSugany
    @SuganSugany 26 днів тому +1

    அம்மா இந்த மாசத்துல குழந்தை தங்கிடனும் தாயே🙏கர்பரட்ஷாம்பிகை அம்மா போற்றி போற்றி 🙏

  • @ThenmozhiA-ol3wv
    @ThenmozhiA-ol3wv 5 місяців тому +8

    Amma.....ennai pola kuzhandhai illadha aniverkum kuzhamdhai bhakyam kidakkika vendum amma🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiKavi-iy2oh
    @SaiKavi-iy2oh Місяць тому +2

    Amma thaye en pillaikku ithayathil irukkum ottaiya sari panni kudu ma

  • @SivithaKani
    @SivithaKani 6 місяців тому +19

    குழந்தை இல்லா நிலமை யாருக்கும் vendam

  • @rubirubini7321
    @rubirubini7321 Місяць тому +2

    Amma thaaye enaku nala seithi vara vendum amma unoda nei spadu irukren thaaye neye en mahala vendum amma positive varavendum amma unaiye mulusa nambi irukren amma

  • @RamanaCaptain
    @RamanaCaptain Місяць тому +1

    Karu kappavale Amma thaye potri karba ratchambigaiye potri Karu kappavale potri 🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔

  • @payoorthanpayoor6117
    @payoorthanpayoor6117 2 роки тому +12

    Enakkum kulaanthai varam kidakka ellaarum ammava vendunga

  • @chinnaraja9418
    @chinnaraja9418 3 роки тому +11

    அம்மா தாயே என்பவற்றில் கருதங்கனும்தாயே

  • @RamyaRamya-pk4qb
    @RamyaRamya-pk4qb 3 місяці тому +2

    Amma yenkkum kulanthai pakkeyam kutungal amma unnaithan nampeerukken amma🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @vadevaluvadevalu8664
    @vadevaluvadevalu8664 3 роки тому +11

    அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் கருவை காப்பது thaye

  • @palanisundari5143
    @palanisundari5143 6 місяців тому +4

    தாயே அம்மா கர்ப்பரட்சாம்பிகை என் மகளுக்கு இந்த வருஷம் குழந்தை பொறந்தே ஆகணும் தாயே

  • @ChithraChithra-x3z
    @ChithraChithra-x3z 2 дні тому

    Kulanthai varam kudungkal karbarakshabigai thaye

  • @abinayaabimanikandan2839
    @abinayaabimanikandan2839 6 місяців тому +3

    அம்மா என் கர்ப்பப்பை வாய் தையல் எதுவும் ஆக கூடாது தாயே குழந்தை 9 மாசம் தங்கி முழு வளர்ச்சி அடைந்து சுக பிரசவம் ஆக வேண்டும் தாயே உன் அருள் என்றும் வேண்டும்

  • @tnpscexamview933
    @tnpscexamview933 7 місяців тому +3

    தாயே என் தம்பிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டு ஆக போகிறது அவர்களுக்கு ஒரு குழந்தை வரம் கொடு தாயே

  • @medicolove-abcde
    @medicolove-abcde Місяць тому +1

    Amma enga saranya va enakku kudunga amma 🙏🙏🙏

  • @KaviyakarthikeyanKaviyakarthik
    @KaviyakarthikeyanKaviyakarthik 8 місяців тому +5

    அம்மா எனக்குள்ள கரு வை தங்க வைங்க அம்மா.

  • @rekhatk7966
    @rekhatk7966 3 місяці тому +1

    அம்மா இந்த மாதம் எனக்கு குழந்தை உண்டாக வேண்டும் தாயே . எனக்கு குழந்தை வரம் தாங்கள் தாயே .என்னைப்போல் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் தாயே.

  • @kanikrishna6655
    @kanikrishna6655 2 роки тому +6

    Mati pichaiya Na kodu amma ....😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @niru3
    @niru3 7 місяців тому +3

    அம்மா எனக்கு ஒரு நல்ல செய்தி தா தாயே 12 வருடம் ஏக்கம் அம்மா இந்த புதன் கிழமை என்க்கு ஒரு நல்ல செய்தி உன்னால் வர வேண்டும் தாயே

    • @palanisundari5143
      @palanisundari5143 6 місяців тому +1

      கூடிய சீக்கிரம் உங்களுக்கு நல்ல செய்தி வரும்

  • @pushpasenthil1601
    @pushpasenthil1601 8 місяців тому +3

    அம்மா கர்ப்பரக்ஷாபிகை தாயே போற்றி. அம்மா எனக்கு இனி 3 வாரம் தான் டைம் கொடுத்திருக்காங்க அதுக்குள்ள குழந்தை எடை அதிகரிக்கணும் குழந்தை நல்ல படியாக பிறக்கணும். நீங்க தான் அம்மா எங்களுக்கு துணையாக இருக்கணும்.

  • @kanimozhikanimozhi8058
    @kanimozhikanimozhi8058 9 місяців тому +15

    அம்மா தாயே என்னுடைய குழந்தைக்கு இதய துடிப்பு வரணும் அம்மா🙏 அதுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா 🙏 12 வருடங்கள் கழித்து கரு உண்டாருக்கு அம்மா 🙏 ஓம் கற்பரக்ஷாம்பிகை போற்றி 🙏🌺

  • @avinaavina
    @avinaavina 2 роки тому +20

    அம்மா தாயே கர்ப்ப ரக்ஷாம்பிகை தாயை போற்றி ஆறு வருடம் ஆகி குழந்தை இல்லை இந்த மாதம் எனக்கு கர்ப்பம் தங்க வேண்டும் அம்மா தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @kokikoki5199
    @kokikoki5199 Місяць тому +2

    Amma en pera pilli nAllpadiga pirrkka vendum amma

  • @VisalatchiK-s2s
    @VisalatchiK-s2s 4 місяці тому +1

    அம்மா என் வயிற்றில் இருக்கும் குழந்தையை நல்லபடியாக பிறக்க செய்யுங்க 🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🤰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NandhiniParthiban-vz4hs
    @NandhiniParthiban-vz4hs 5 місяців тому +2

    Amma yen papa ku heart varala nu one week time kuduthu irukanga amma....pls amma neenga dhan nalla vaikanum....pls amma 🙏🙏😭😭

  • @selvamselvi2154
    @selvamselvi2154 4 місяці тому +2

    Amma ennudaiya karuvil irukum kulanthai nalla padiya heartbeat vanthu nallgal nalla padiya senru 9month nalla padiya baby shower panne nalla padiya baby piraganum thaaiya ennaku neega arul puriga amma

  • @nalininithin7076
    @nalininithin7076 7 місяців тому +3

    என் கருவில் இருக்கும் குழந்தைக்கு சிறுநீரக நீர் தேக்கம் குறைய வேண்டும் தாயே
    அரோக்கியமாக பிறக்க வேண்டும் அம்மா தாயே 😢😢😢😢😢😢😢😢. 7மாதம் ஸ்கேன் செய்யும் போது நீர் தேக்கம் இருக்க கூடாது தாயே உன்யே நம்புகிறேன் அம்மா தாயே 😢

    • @nandhinisuresh7671
      @nandhinisuresh7671 6 місяців тому

      En karuvil irukkum kuzhanthai arokkiyamaga pirakkanum thaye .en kulanthaikku irukkum 1mm water neenganum amma

  • @DivyaS-nm6qv
    @DivyaS-nm6qv 15 днів тому

    Karu nanraga valarndhu idhayathudippu vara vendum amma needha thunai irukkanum

  • @palanisundari5143
    @palanisundari5143 6 місяців тому +2

    இந்த மாதம் என் மகளுக்கு கருத்தங்கியவுடன் உன் சன்னிதானத்துக்கு வருகிறேன் அம்மா

  • @vasugithamarai1484
    @vasugithamarai1484 2 роки тому +6

    Amma nalapadiya nalaiku poitu varanum ne than ma thona ma enda korayum ilama irukanum ma OM SAKTHI

  • @prema5068
    @prema5068 4 місяці тому +1

    8varudangal kalithu enaku intha varathai kodutha ellaa kadavulukum nanri thaaye 🙏🙏🙏
    En kulanthai arokirathudanum neenda ayuludan sugamaaga entha kuraiyum ilaamal pirakka ungal anaivaridamum blessings vendum anbargale

  • @muthiahpillaiprema2788
    @muthiahpillaiprema2788 9 місяців тому +5

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் தினமும் உன் பாடலை கேட்கிறேன் கருணை காட்டு

    • @userNanthu
      @userNanthu 8 місяців тому

      Pregnant ta erukeengala Akka

    • @userNanthu
      @userNanthu 8 місяців тому

      Koviluku poitu vanga akka

    • @muthiahpillaiprema2788
      @muthiahpillaiprema2788 8 місяців тому

      Kovillukku poi ten years aachu ambal karunai kattabillai

  • @RAMATHASURAMATHASU
    @RAMATHASURAMATHASU 11 місяців тому

    திக்கற்றவர்களுக்கு தெய்வம் நீயே துணை ஶ்ரீ கற்பரச்சாம்பிகை இந்த மாதம் எனக்கு கரு தங்கிருக்கும்னு நம்புறேன் தாயே..... எனக்கு பிள்ளை வரம் குடு அம்மா தயவு செய்து 😭..... அம்மா நான் துபாய் வந்துருக்கன் அம்மா விசிட்டிங் விசாவில் போன மாதம் இரண்டு நாள் தள்ளி போனது அதுக்கு அப்புறம் பீரியட்ஸ் ஆகிட்டேன் அம்மா ..... மறுபடியும் இந்த மாதம் 2 நாள் தள்ளி போய் இருக்கிறது இந்த மாதமாவது எனக்கு கரு தங்கனும் தாயே உன்ன நம்பித்தான் இருக்கேன் கை விட்டுடாத அம்மா என்ன .... 😭

  • @SakthiKani-r9l
    @SakthiKani-r9l 3 місяці тому +1

    அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமா பிறக்க அருள் புரிய வேண்டும். 🙏🙏🙏

  • @kokila_Ranjith1998
    @kokila_Ranjith1998 9 місяців тому +5

    enaku kulanthai piraka arul purivai thaiye❤

  • @palanisundari5143
    @palanisundari5143 6 місяців тому +1

    அம்மா என் மகளுக்கு இந்த வருடம் கண்டிப்பாக குழந்தை பிறக்க வேண்டும் நல்லபடியாக பிறந்த பின் உன் கோயிலுக்கு தூக்கிக் கொண்டு வருகிறேன் அம்மா கர்ப்பரட்சாம்பிகை தாயே

  • @umamanian9253
    @umamanian9253 4 місяці тому +1

    தாயே கர்ப்பரக்ஷாம்பிகே
    கவலைகள் தீர்க்கும்
    கமல மருந்தே
    தாயே உன் கருணை
    அளவிடற்கரியது
    நீயே என்றும் துணை
    அம்மா

  • @pandeeswaria1390
    @pandeeswaria1390 6 місяців тому +2

    Amma thayee enaku etha matham kulathai valaravedum Arul purima🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasanthjaya7544
    @prasanthjaya7544 2 роки тому +2

    Amma nallaiku ellam nallathu nadakkanum Amma position nu varanum varum Amma nega than thunai

  • @BharathiCheazhiyan
    @BharathiCheazhiyan 4 місяці тому +1

    Amma enaku oru kozhanthai bakiyam kudunga amma garbarakshambigai thayea

  • @kanikrishna6655
    @kanikrishna6655 2 роки тому +3

    Amma thaye Intha masam en vaithula kulanthai irukunu Na nampikaiya irukken amma.....enakku positive nu varanum amma....amma thaye unkitta Na mati pichaiya kekuren amma.....enakku pichaiya podu amma.3varusama kulanthai illama Na rompa kasta paduren amma ...🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @kalajm7795
    @kalajm7795 2 роки тому +3

    Om garbarakshambike taaye🙏🙏🙏

  • @SenthilKumar-yj6mj
    @SenthilKumar-yj6mj 4 місяці тому +2

    Amma thaye enakku kulanthai pakkiyam kodunga amma om garbarakshambigai amma potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Subbulakshmi-qp7us
    @Subbulakshmi-qp7us 20 днів тому +1

    Karparachthamigai 3 years apram epa than na masam iruken 5 month scan nalla padiya baby movements theriyum nalla padiya normal delivery agi kanuvar asai pata mari pen kolunthai pirakanum amma

  • @FreedaRamesh
    @FreedaRamesh 6 місяців тому +1

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா 🙏🙏 12வருடமாக குழந்தைக்காக ஏங்கிக்கொண்டுருக்கிறேன்😥 எங்களுக்கு இரங்கும் தாயே😭 கர்ப்பராட்சாம்பிகை அம்மா உங்களை அம்மா என்று நானும் என் கணவரும் கூப்பிடுவோம்...எங்களை அம்மா அப்பா என்று கூப்பிட குழந்தை தாங்க அம்மா தாயே 😢😢🙏🙏

    • @VisalatchiK-s2s
      @VisalatchiK-s2s 4 місяці тому

      நீங்கள் ஒரு முறை கர்ப்பரக்ஷாம்பிக்கை அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் நாங்கள் அங்கு சென்று வந்தபிறகுதான் இப்போது கருவுற்றியிருக்கிறேன் 🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🙏🙏🙏🙏🙏

  • @AjiSelvan
    @AjiSelvan Місяць тому +1

    Amma taye enakku peasitive ahanum amma

  • @kanthav6933
    @kanthav6933 2 роки тому +1

    Amma yallarukkum kulanthai bakkaiyam thanthu kapathunga amma neeye thunai amma

  • @mahadevik4380
    @mahadevik4380 2 роки тому +2

    அம்மா தாயே என் கருவில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாம இருக்கணும் தாயே நல்ல படிய எனக்கு எந்த குறையும் இல்லாம குழந்தை பொறக்கணும் அம்மா தாயே நீயே துணை

  • @meenambigaia5055
    @meenambigaia5055 Рік тому +2

    என் முதல் குழந்தை தவறிவிட்டது தாயே...இந்த மாதமாவது எனக்கு கரு தங்கி பாசிட்டிவ் வரனும் தாயே...😭🙏

  • @Subbulakshmi-qp7us
    @Subbulakshmi-qp7us 20 днів тому

    Amma thayae karparachthamigai enoda karthiga anni etha varusam pregrancy conform aganum pavam enoda anni nallapadiya avagakalu normal delivery pen koluthai pethu edukka vendum amma

  • @vasugithamarai1484
    @vasugithamarai1484 2 роки тому +2

    Amma koviluku poitu varavaraikum ne than ma thonaya irukanum enaku nalapadiya OM Karparatchambigai Thunai Amma

  • @payoorthanpayoor6117
    @payoorthanpayoor6117 2 роки тому +3

    Amma thaaye un arulaal enakku intha maasame karu thanga venture amma.unkidda kulanthai varam vendi madippichchai kekkuran amma

  • @AnushrobeAnushrobe
    @AnushrobeAnushrobe 7 місяців тому +2

    அம்மா என் கற்பத்தை காத்துக் கொள்ளம்மா

  • @vadivelraji3949
    @vadivelraji3949 2 роки тому +2

    எனக்கு இரண்டு குழந்தை இறந்து விட்டது இப்ப என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக பிறக்க வைக்கனும் அம்மா

  • @vasugithamarai1484
    @vasugithamarai1484 2 роки тому +2

    Amma en pullaya enda korayum ilama nan pethu edukanum Ammma ne than thona ma

  • @VidhyaSiva-sy9em
    @VidhyaSiva-sy9em 12 днів тому

    En vayttril erukum kuzanthaiya nitha ma kapathanum

  • @vaijayanthimala4201
    @vaijayanthimala4201 6 місяців тому

    Amma thaye yeneku pera pillai piraka vendum karunai kattavai thaya

  • @shyijurajram5664
    @shyijurajram5664 8 місяців тому +2

    Amma engaluku kulanthai pakkiyam kutonka amma en wife ku AMH level rmpa kammi ya eruku kulanthai ketakerathu rmpa kastam nu soletanka amma rmpa kastama eruku engaluku oru kulanthai kutonka amma 😔😔😔🙏🙏🙏🙏

  • @saranyamadhu2226
    @saranyamadhu2226 10 місяців тому +3

    En amma enaku evalo sothanai karu thanga naan enna tha seivathu naan daily ungal padalai ketkiren en kastathai ne therthu vai amma entha month positive varanum amma thaye 🙏 om garba ratchambigai thaye 🙏🙏

  • @rajrajeswari2838
    @rajrajeswari2838 9 місяців тому +2

    அம்மா தாயே போற்றி போற்றி🙏🙏🙏

  • @sakthishobana9098
    @sakthishobana9098 4 місяці тому

    Om karparagchamigai potri

  • @PriyaPriyavadhana-uy2kv
    @PriyaPriyavadhana-uy2kv 6 місяців тому

    எனக்கு குழந்தை வரத்தை கொடு அம்மா.🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @PradeepRanjaniRanjani
    @PradeepRanjaniRanjani 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amma thaye

  • @Marimuthu-vl6hs
    @Marimuthu-vl6hs 4 місяці тому

    Amma ennaku suga PRA sav am aga vend um Amma🙏🙏🙏🙏🙏

  • @raghvandhanpal1818
    @raghvandhanpal1818 2 роки тому +1

    Amma ennai kathu arulvai..... nanum thaimai adiya vendum....

  • @vasugithamarai1484
    @vasugithamarai1484 2 роки тому +1

    Amma nalaiku enda korayum ilama kraganathula irundu kapathu ma thaye OM SAKTHI

  • @palanisundari5143
    @palanisundari5143 6 місяців тому

    அம்மா தாயே தினமும் உன்னை நினைக்கிறேன் தாயே நான் நினைத்தது நிறைவேறனும் அம்மா

  • @bonniesivakumar1630
    @bonniesivakumar1630 3 місяці тому

    Amma,bless my daughter

  • @BalamuruganBala-qi3dj
    @BalamuruganBala-qi3dj Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandimeena7149
    @pandimeena7149 5 місяців тому

    Amma thaye en vayirril valaru kulanthaiyai kapaddum thayeee amma🙏

  • @kalajm7795
    @kalajm7795 2 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @Nivi945
    @Nivi945 7 місяців тому

    Amma na eniki doctor kita poren please enku nala results varnim amma test la treatment Poitu eruken positive results varanum amma niga dha thonai erukm enku. Edha month positive varnum amma 😭😭😭🙏🏼3yrs ha waiting ma

  • @logarajanloga6195
    @logarajanloga6195 8 місяців тому

    அம்மா என் வயிற்றில் வளரும் பிள்ளைனய நல்லபடியாக பிறக்க செய்யுங்கள்

  • @nadanapriya
    @nadanapriya Рік тому

    Amma.enmagan.bharathbala.meendum.envaitrill.pirakka.seithaey😢😢😢😢😢😢😢

  • @jayavarathan9677
    @jayavarathan9677 5 місяців тому

    Sudhamma! arumaiyana padalai niga azhagaga padi aruliyirukkireergal nanimma🙏🙌

  • @logeshwaryvijayan8692
    @logeshwaryvijayan8692 8 місяців тому +1

    En karuwai kaaththu nalla aarokkiyamaa pirakka arul sei amma...

  • @geethapari5997
    @geethapari5997 9 місяців тому

    அம்மா என் மகளின் குழந்தைக்கு இதய துடிப்பு வர அருள் புரிய வேண்டும் அம்மா 🙏

  • @padmap1192
    @padmap1192 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.sivasankarisivasankari4003
    @s.sivasankarisivasankari4003 3 місяці тому

    Amma kulanthai varam thaa thayeee😢

  • @karthikaselvaraj8258
    @karthikaselvaraj8258 Рік тому

    Amma neega than ennaku kollathai varam thara vedum Amma...om sakthi Barasakthi Amma🙏🙏🙏🙏🙏

  • @pushpakumar2501
    @pushpakumar2501 7 місяців тому

    Amma thaaye en kulanthaiya nee than amma nalla padiya kapathi en kaila kudukanum.. vaithulae en kulanthai rmba kasda paduthu 2 months bleeding issue ipo than sari agiruku ipo low lying placenta solranga next scan la ellam sari aganum🙏🏽 nalla padiya nanga native ku ponum engalukum ella nallathum nadakanum nee than amma asirvatham pananum🙏🏽 nan babyoda un kovilku varanum amma antha kudupanai engaluku venum🙏🏽🙏🏽🙏🏽 kapathu amma🙏🏽🥺 nan evalo kasda patu intha baby vangirukenu unaku nallave therium 😢

  • @arish397
    @arish397 5 місяців тому

    Amma thayea.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanthav6933
    @kanthav6933 2 роки тому

    Amma thaye ennoda kulanthai kappathunga amma Karu nanraga valara thunaiya irukkanum thaye

  • @piruthivirajanmk1964
    @piruthivirajanmk1964 7 місяців тому +1

    Amma thayea nallabadeya en vitreel Karu vallainthu varanum unudeya garuniyala

  • @VidhyaSiva-sy9em
    @VidhyaSiva-sy9em Місяць тому

    🙏