குடிநீருக்கு பஞ்சமில்லாத வீடு... 'சோலார்' சுரேஷின் கலக்கல் கண்டுபிடிப்பு |

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2019
  • குடிநீருக்கு பஞ்சமில்லாத வீடு... 'சோலார்' சுரேஷின் கலக்கல் கண்டுபிடிப்பு
    | Solar Suresh Interview | Cauvery News | Namma Thala
    #NammaThala #solar_house #Water #SolarSuresh
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

КОМЕНТАРІ • 67

  • @Cauvery360
    @Cauvery360  4 роки тому

    காவேரி நியூஸ் சப்ஸ்கிரைபர்களுக்காக பிரத்யேக 'தமிழ் இசை' சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தொகுப்பாளர் கார்த்திக் மாயக்குமாரின் புதுப்புது பாடல்களை ரசிக்க இந்த லிங்க்கை கிளிக்கி, சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் செஞ்சிடுங்க 👉 ua-cam.com/video/GqzMBkk1Eqc/v-deo.html
    We launched brand new Tamil Independent Music Channel for Cauvery news Subscribers... Click the link here and enjoy new Songs from Anchor Karthick MaayaKumar 👉 ua-cam.com/video/GqzMBkk1Eqc/v-deo.html

  • @velmurugan2634
    @velmurugan2634 5 років тому +1

    ஓவ்வொரு மாவட்டங்களிலும் விழிப்புனர்வு நேர்முகம் சொன்னீர்கள் என்றால் நல்லா நிறைய பேருக்கும் பயன் படுவார்கள் ஐயா நன்றி

  • @yuvarajsrinivasan3822
    @yuvarajsrinivasan3822 5 років тому +2

    This old man is in my mind set ...all ideas he says is also my thoughts ....found my soul mate....great thank you.

  • @askarshariff8209
    @askarshariff8209 5 років тому +2

    super solar suresh sir ungalukku ennudaya selute

  • @elavarasisv9580
    @elavarasisv9580 5 років тому +1

    Thanks , Useful to everyone 🙏

  • @alisharai651
    @alisharai651 5 років тому

    இப்படி வாழ்ந்தால் மணிதர்களுக்கு வாழ்கை பூராம் மகிழ்சிதான்
    ஐயா அவர்களுக்கு நன்றி

  • @Mohamed-rj8xj
    @Mohamed-rj8xj 5 років тому +7

    Super sir i

  • @sadiqtamilnad4516
    @sadiqtamilnad4516 5 років тому +2

    Useful massage thanks

  • @subburocks1
    @subburocks1 5 років тому +1

    Super..

  • @lithanyar7252
    @lithanyar7252 5 років тому

    Super ... Perfect speech ...

  • @2061077
    @2061077 5 років тому

    good advise sir

  • @thirupathithiru9874
    @thirupathithiru9874 5 років тому

    Really awesome.... Feel nature, live with nature

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 5 років тому

    இனிமேலாவது திடமாக உறுதி எடுப்போம்...!
    கீழ்க்கண்டவற்றில் 1, 2, 3, 5, 7 - ஆகியவற்றுக்கு பெரிய பொருட்செலவு இல்லாமல் கொஞ்சம் பொறுப்பும் நேரமும் மட்டும் போதும். அனைவரும் செய்யலாம். வாருங்கள் உறுதி எடுப்போம். அதன்படி நடப்போம்!
    1. என் வீட்டில் தவறாமல் மழை நீர் சேகரிப்பு செய்வேன்.
    2. மழைக் காலம் தொடங்கும் முன்பு அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா என்று அவற்றை பராமரிப்பு செய்வேன்.
    3. தண்ணீர் வீணாவதை எங்கு கண்டாலும் (மழைக் காலங்களிலும்) அதை உடனே தடுக்க என்னால் ஆன முயற்சிகளை செய்வேன்.
    4. இரண்டு மரமாவது நடும் அளவுக்கு மண் தரை விட்டு வீடு கட்டுவேன். முழுதும் சிமெண்ட் போட்டு மூடமாட்டேன்.
    5. தவறாமல் இரண்டு மரமாவது நட்டு பாதுகாத்து வளர்ப்பேன்.
    6. ஆறு, ஏரி, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமித்து உருவாக்கிய வீடு, மனை, கடை, அலுவலகம் ஆகியவற்றை வாங்கவோ, வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ எடுக்க மாட்டேன்.
    7. இவை அனைத்தையும் என் வீட்டுக் குழந்தைகளுக்கு தவறாமல் சொல்லித் தருவேன். என்னைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ளும் படி இவற்றை நான் கடைபிடித்து அவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்வேன்.

  • @anbuazhagan4223
    @anbuazhagan4223 5 років тому +1

    Nalla life....... He is rich man
    Yara um depend pannama irukanga......

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 років тому

    Vazhthukal Solar Suresh Sir

  • @jaganathanv3835
    @jaganathanv3835 5 років тому +1

    சார் வீட்டில பழைய வால்வு ரேடியோ வைத்துள்ளார் போல.

  • @rubeshpadmanabhan6502
    @rubeshpadmanabhan6502 5 років тому

    A big salute for you sir..

  • @ssridhar1189
    @ssridhar1189 5 років тому

    Great sir 👌👍👍👍👍👍

  • @KnKn-wm2jv
    @KnKn-wm2jv 4 роки тому

    Really you are educated sir

  • @arunpranav3085
    @arunpranav3085 5 років тому

    You are an inspiration sir😊

  • @kamalakannankamalakannan2273
    @kamalakannankamalakannan2273 5 років тому

    nice

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam5533 5 років тому

    Super sir

  • @abbastrichy5183
    @abbastrichy5183 5 років тому

    Super

  • @gopivel9363
    @gopivel9363 5 років тому

    Speech present great

  • @selvakumarselvakumar1592
    @selvakumarselvakumar1592 5 років тому

    ELLORUM THERINTHUKOLLA VENDIYA NIGALCHI SUPER SIR

  • @a2zkitchen521
    @a2zkitchen521 5 років тому

    Sir enaku oru doubt air'la neera pirichu yeduthuta malaimegam uruvaguma? Air'la Heat atikam agidatha? Maram neera urinchu katrodu kalanthu viduthu athuthan malai megama uruvaguthu antha neera nama pirichu yedupathal nichayam malai kuraiyum sir. Isreal nadum idha innum use pannurangala? Ungaloda muyarchi anaithum yenaku romba pidikum ungalai pondre yosikum oru aaluthan nan. Ippo ungala anaivarum kavanikiranga. Ningal seivataiyellam avargalum tangal veetil seivatharku muyarchi seikiragal. So ninga 'air drinking water' technology aaivu seithu athanpiragu matravangaluku sollunga sir.

  • @gokulangokulan
    @gokulangokulan 5 років тому +1

    What is the cost of water from air equipment

  • @antonyjerald646
    @antonyjerald646 5 років тому

    Good mansir

  • @user-or3me4lt3t
    @user-or3me4lt3t 5 років тому +16

    உங்கள் போன் நம்பர் கொடுங்கள் பல தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ... நான் பயன்படுத்த ஆலோசனை தாருங்கள்

  • @galattacs9361
    @galattacs9361 5 років тому +1

    In all channels telecasting his interviews but no use nobody is mentioning his contact details..I don’t know y he is giving interviews

  • @Danuu90
    @Danuu90 5 років тому

    காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி விட்டால் நுரையீரல் கோளாறுகள் ஏற்படும்😭

  • @unispriya1430
    @unispriya1430 5 років тому

    Details please

  • @eyelidtv2134
    @eyelidtv2134 5 років тому +1

    ஏதோ காற்றில் கொஜ்சம் ஈரம் உள்ள து அதையும் உரிஜ்சி விடாதீர்கள்

  • @shivaharikrishna9825
    @shivaharikrishna9825 5 років тому

    that machine water from air is simple , mechanism like A/C ,the water from ac gets waste , its collected and filtered

  • @ranjanadinesh786
    @ranjanadinesh786 5 років тому

    Pls give his contact information.. any session held by him pls inform us.. it will be helpful for next generation

  • @seethadev6414
    @seethadev6414 4 роки тому

    Sir biogas how to install any contact number for installation

  • @sowmiyas675
    @sowmiyas675 5 років тому +1

    Yerkaneve mazai illa ! ippa kathula ulla irapathai yatutha yappti sir mazai varum?

  • @dp-bd3qf
    @dp-bd3qf 5 років тому

    Where is he

  • @mrajkumar1273
    @mrajkumar1273 5 років тому

    Air by water machine
    Yengum kedaikum

  • @vigneshwarasethupathi7773
    @vigneshwarasethupathi7773 3 роки тому

    How can we contact him bro....?

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 5 років тому

    Sabari headress narrator!.......😌😌😌😌😌😌

  • @gopivel9363
    @gopivel9363 5 років тому

    Anchor smart

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 5 років тому +1

    India needs Solar power!.......comes free from nature!......so many in India.....geography...... Apply....brain usage....action please!...thanks!...👌👍😅🎆💞🔔🎶😌😄🎤🎤🎤🎤🎤🎤🎤🎤💗💪👀👂👃📞📠📱📡📣💻

  • @sibi548
    @sibi548 5 років тому

    Sir avatar nanga nerla meet Panna mudiuma

  • @thinkpositive8316
    @thinkpositive8316 5 років тому +5

    mbl num pls

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Рік тому

    இந்த வீட்டு முகவரி கொடுத்தால் நலமாக இருக்கும்

  • @sibi548
    @sibi548 5 років тому

    Means dolls mudiyuma

  • @sofigaraj4468
    @sofigaraj4468 5 років тому

    உங்கள் முகவரி கைபேசி எண் தாருங்கள் அய்யா.

  • @AlexArvinth82
    @AlexArvinth82 5 років тому

    Vikatan la already done this video two years before only

  • @user-zo8qw5bb9q
    @user-zo8qw5bb9q 5 років тому

    காவேரி நியூஸ் சேனல் அவர்களே Solar Suresh அவர்களின் மொபைல் நம்பரை தாருங்கள்,
    இந்த Comment - ல் பல நபர்கள் கேட்டுள்ளார்கள்,
    அவர் நம்பரை கொடுத்தால் தானே நாங்களும் அவரிடம் கேட்டு அதன்படி செய்வோம்

  • @sibi548
    @sibi548 5 років тому

    Avar entha area nu theriyuma

  • @sathickbadhusha2600
    @sathickbadhusha2600 4 роки тому

    😁சிலர் வரல சிலர் வந்தது😂😋

  • @jothikamesh9198
    @jothikamesh9198 5 років тому

    😂 apo 😂 evanum nilathatha paththi yosikkala
    Romba kastam

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 5 років тому

    This is what Seeman says in his own language . Folks were laughing. What about clean India and digital India ? Will that give neer and soru?
    Makkale you got cheat into power please change by voting ntk seeman into power

  • @loveforever8017
    @loveforever8017 5 років тому +3

    Panam illadhavanga, sondha veedu illadhavanga indha video lam paaka koodadhu... Enna vaazhkka da