Reva Electric car || Solar Charging Station || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • This video is a review of Mahindra Reva electric car by Sakalakala Tv. In Madhurandhagam, Mr. Vishwanathan owns about 4 to 5 electric Reva cars. Usually when charging everyone used to plug in to ac 230V but here, the difference is the input given is in the form of Dc, which varies in between 185-220V. This input voltage is directly taken from solar panel without inverter. Thus, this is an inverter free technology. The mileage of this mahindra Reva fully charged is about 100km. Since the battery inside it is altered, it gives a mileage if about 185 km when fully charged. The maximum speed of this car is about 85 to 90 km/hr in a good working condition. Therefore ultimately there is no need to depend upon anyone for petrol and diesel. Since green and eco friendly solar is adopted, there is no need of paying electricity bill also. This is the main important feature here.
    Sakalakala Tv Arunai Sundar contact:
    9841063481 (whatsapp voice message)
    #revae20 #cheapelectriccars #revanewmodel #solarchargingstation
    Part 2 video link : • இப்படி ஒரு வீடா? || So...

КОМЕНТАРІ • 507

  • @SakalakalaTv
    @SakalakalaTv  5 років тому +37

    முக்கிய அறிவிப்பு :UA-cam இல் நான் போடும் வீடியோக்களுக்கு சரியாக நோட்டிபிகேஷன் சென்றடைவதில்லை எனவே தயவுசெய்து அனைவரும் தினமும் சகலகலா டிவி சென்று புது வீடியோ வரவை பார்க்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

    • @rajdxb2008
      @rajdxb2008 5 років тому

      Mr Visawanthan Sir Mobile number please.

    • @user-bn4wi5vl5k
      @user-bn4wi5vl5k 5 років тому

      சார்ந்த காரை உருவாக்க கூட போன் நம்பர் எனக்கு அனுப்ப முடியுமா ப்ளீஸ் சார் சில கேள்விகளை கேட்கவும்

    • @visvanathanv4354
      @visvanathanv4354 5 років тому

      I am proud to have the same name but great sir u r the inspiration for the youngsters keep rocking.

    • @LifeByMD
      @LifeByMD 5 років тому

      I don't know how to contact you this is just for your information www.euronews.com/2019/08/17/exporting-contamination-who-pays-the-environmental-cost-of-electric-car-production

  • @Jayaprakash-px6is
    @Jayaprakash-px6is 5 років тому +139

    நன்றி அண்ணா ஒவ்வொரு ஊரில் இருக்குற விஞ்ஞானிகளை கொண்டு வந்து சேர்ப்பதற்க்கு 👌👌👌

  • @BOOMfitnessstudio
    @BOOMfitnessstudio 5 років тому +105

    தமிழர்களின் திறமையை வெளிப்படுத்தும் உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @chandruasp
    @chandruasp 5 років тому +25

    கையில் காயம் இன்னும் சரியாகவில்லை போல தோன்றுகிறது ஐயா உங்களையும் உங்கள் ஆரோக்கியம் சற்று பார்த்துக் கொள்ளுங்கள்.
    தன்னலம் இன்றி இதுபோன்ற அரிய தேடல்களில் ஈடுபட்டுள்ளீர் வாழ்த்துக்கள் ஐயா

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +3

      உங்கள் அன்பிற்கு மிக்க மிக்க நன்றி. இப்படி பலர் அன்பு காட்டுவதனால்லே எனக்கு சரியாகி கொண்டு வருகிறது.

  • @shanmugamm610
    @shanmugamm610 5 років тому +52

    உங்கள் பதிவுகள் future world ஐ கண் முன்னே கொண்டு வந்து தருகிறது.
    வாழ்க வளமுடன்.

  • @jiiva5279
    @jiiva5279 5 років тому +25

    💪சீமான் தற்சார்ப்பு பொருளாதார கொள்கை 💪 போல நம் தமிழர்களும் இயற்கை பாதுகாப்பு சார்ந்த தற்சார்ப்பு வாழ்கை முறைக்கு மாறுவது மகிழ்ச்சியே💪
    இதே போன்று அனைவரும் இயற்கை பாதுகாப்பு வாகனங்களுக்கு மாற வேண்டும்😎
    100 percent Eco friendly cars the future 😎
    இயற்கை பாதிக்கும் No petrol no diesal வாகனங்கள் இப்படி அனைவரும் வாங்க வேண்டும்😎👌
    அருமையான பதிவு

  • @kannansutha
    @kannansutha 4 роки тому +1

    வணக்கம் ஐயா உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ரொம்ப அருமையாக உள்ளது ரொம்ப நன்றி ஐயா

  • @topmomentthanjavur9259
    @topmomentthanjavur9259 5 років тому +13

    வாழ்த்துக்கள் சார் உங்களது சேனலில் வரும் வீடியோக்கள் எத்தனை மணி நேரம் ஆனாலும் ஆர்வத்துடன் பார்ப்போம் நபர்களில் நானும் ஒருவன் வித்தியாசமான பதிவுகள் மிகவும் அருமை அருமை அருமை மறுபடியும் வாழ்த்துக்கள்

    • @msathish6699
      @msathish6699 5 років тому +3

      அண்ணா சூப்பர் நானும் உங்கள மாதிரிதான்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +3

      கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது தொடர்ந்த ஆதரவிற்கு மிக்க நன்றி!!💚

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 5 років тому +14

    Bro ArunaiSundar,
    Your Dedications are useful for middle class families. Always you and ammu are thinking about other 's welfare. God Blessings you &all your family members .
    Thanking for your guidance...

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +1

      Very much thanks for ur support bro💚

  • @selvamanoharan7425
    @selvamanoharan7425 5 років тому +12

    Super video. I also watching all your videos. I am a air-conditioning technician. I am running a small company in Chennai. My research also try to run the ac with 100%DC. I am also purchased 300w panel and using all the lighting in solar panel. My another ambition try to run the vehicle on water. Right now don't have time. Will do in the winter season. Thanks brother.

  • @mayilsamy6882
    @mayilsamy6882 5 років тому +11

    Bro Oru chinna request ...neenga overlap panni pesathinga konja avangalaiyum pesavidunga ..

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 років тому +17

    அற்புதமான உரையாடல்...
    அனைவருக்கும் ஆயிரம் நன்றி.

  • @Timepass_guys
    @Timepass_guys 5 років тому +7

    Bro, நீங்க செய்ற வேலைக்கு நன்றி மட்டும் சொன்ன அது ஈடாகாது. Solar ல ஒரு புரட்சியே உண்டாக்குறீங்க . வாழ்த்துக்கள். உங்க வீடியோ ஒன்னு கூட மிஸ் பண்ணமாட்டேன். அந்த கார் சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் எடுக்குறது.. அவர் வீட்டில் இருக்கும் பேனல் capacity அண்ட் பட்ஜெட் எவ்வளவு...

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +2

      அந்தக் காரை சார்ஜ் செய்வதற்கு சுமார் ஐந்து மணி நேரம் எடுக்கிறது பேனல் மற்றும் பட்ஜெட்டை பற்றி Part 2 வில் குறிப்பிடுகிறேன்.

    • @Timepass_guys
      @Timepass_guys 5 років тому

      @@SakalakalaTv சரிங்க அண்ணா

  • @RRR-1307
    @RRR-1307 5 років тому +5

    அந்த சிரிப்பு முகத்தோடு பேசுற அந்த அழகே அழகுதான் bro

  • @user-zx8jg5qt5r
    @user-zx8jg5qt5r 5 років тому +11

    Super sir ungaloda tv solar sakalakala tv nu mathiruga sir ella pathivu super ...

  • @srinivasanranganathan1813
    @srinivasanranganathan1813 4 роки тому

    உங்களுடைய தேவை நல்ல படியாக தொடர அனைவருக்கும் இது பயன்பட வேண்டும் நல்வாழ்த்துக்கள்

  • @onnumillasummathan
    @onnumillasummathan 4 роки тому

    சுந்தர் சார் உங்கள பார்த்து எனக்கு மிகவும் பொறாமை மா இருக்கு சார்
    ஆனால் மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் திட்டம் உங்கள் வீடும் கார் அருமை அருமை அருமை

  • @elangobk4227
    @elangobk4227 4 роки тому

    Bro. Vishvanathan is Gods gift. He is a
    a Natural Pure Scientist

  • @srinivasanranganathan1813
    @srinivasanranganathan1813 4 роки тому

    அருமையா இருக்கு உங்களுடைய வாட்டர் நல்ல தொடரவேண்டும் மக்களுக்கும் பயன்பட வேண்டும் நல்வாழ்த்துக்கள்

  • @sivatamil7147
    @sivatamil7147 5 років тому

    அருமை அண்ணா இது போன்ற ஒவ்வொரு ஒரு ஊர்ல இருக்கக்கூடிய விஞ்ஞானிகளை வெளிக்கொண்டுவருவது அவர்களுடையவளர்ச்சியும் மேம்படும் அந்த விஞ்ஞானத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கிறது மென்மேலும் தங்களுடைய பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому

      மிக்க நன்றி ஐயா

  • @perarasum6602
    @perarasum6602 4 роки тому

    சார் உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @senthilprakash1599
    @senthilprakash1599 5 років тому +12

    Super bro....u r great.....this is also a social service. teaching a technologies to all people...congratulations

  • @vijaykumar-lc6qo
    @vijaykumar-lc6qo 5 років тому +6

    Super Ac to dc direct current and battery to battery charging same super 👍 part 2 paaka waiting

  • @elangobk4227
    @elangobk4227 4 роки тому

    Bro. Vishvanathan is a Gods gift He is a Natural Pure Scientist pl help by giving training to unemployed youth in spiritual &
    Scientific way.

  • @anwaar-tamilian
    @anwaar-tamilian 5 років тому +10

    So much positive attitude...way to go👍

  • @user-fh9sn1cv6q
    @user-fh9sn1cv6q 4 роки тому

    ஐயா நன்றி நானும் மதுராந்தகம் தான் ஐயா அவர்களுக்கு என் மணமர்ந்த நன்றி

  • @SuprenaHomeCareProducts
    @SuprenaHomeCareProducts 5 років тому +7

    Ungal sevai thodara vazthukal.. Sir.. Vazha valamudan..

  • @statuztamila353
    @statuztamila353 5 років тому +16

    அருமை அண்ணா 👌👌👌
    I am your new subscriber

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому

      நன்றி

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому

      Welcome to Sakalakala Tv💚

    • @psmvkl7498
      @psmvkl7498 5 років тому +1

      ஓய்வறியா உழைப்பாளி சகலகலா வல்லவனுக்கு நன்றி பைக் முருகேசன் வெள்ளக்கோவில் திருப்பூர் மாவட்டம்

  • @sasikumarsasikumar1984
    @sasikumarsasikumar1984 5 років тому +5

    Sir you are making good averness to people. Keep it up. God bless you

  • @karthy5754
    @karthy5754 5 років тому

    நல்ல முயற்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @srikrishnankrishnan2609
    @srikrishnankrishnan2609 5 років тому

    Vazhthukal andha madhurandhagatharuku

  • @pazhaniram365
    @pazhaniram365 4 роки тому

    Nice to see your service towards solar this not only just program but service nation

  • @johnskareem7289
    @johnskareem7289 5 років тому +6

    வணக்கம் சார் எனக்கு விலை குரைவா ஒரு கார் ரெடி பன்னிக் கொடுக்கமுடயுமா?

  • @techs9115
    @techs9115 3 роки тому +1

    Sakalak super information sharing about electric vehicles thanks brothers 🚙😎🤔

  • @GaneshKumar-kh2gc
    @GaneshKumar-kh2gc 5 років тому

    அருமையான பதிவு. மேலும் பல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் சகோதரா

  • @srinivasan-jx2jt
    @srinivasan-jx2jt 5 років тому

    ஐயா வணக்கம் நான் புதிதாக போர்வெல் அமைத்து இருக்கிறேன் இதற்கு சோலார் DC மோட்டார் எப்படி அமைப்பது அதை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு விரிவான விளக்கம் அளிக்க முடியுமா நீங்கள் போடும் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்

  • @srinivasanranganathan1813
    @srinivasanranganathan1813 4 роки тому

    உங்களுடைய சேவை அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @bsprabhu3261
    @bsprabhu3261 5 років тому +2

    Super sir ,என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +1

      தொடர்ந்து பார்த்து வரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @archanadevi7786
    @archanadevi7786 5 років тому +1

    சார் இவர் சூப்பர் சார் சோலார் பத்தி நிறைய சொல்றீங்க ரொம்ப யூஸ்புல்லா இருக்கு ,ஒரு டவுட்டு கார் ரன்னிங் சோலார் பேனல் வைத்து சார்ஜ் ஏத்த முடியாத டைனமோ அல்லது வில் மில் சார்ஜ் ஏத்த முடியாதா சார்

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 5 років тому

    Super ji! Polytechnic la padichavar verum Er. mattumillai. Oru nalla scientistum kooda! Vazhthukkal! Innum nangu valara vendum

  • @iqbalahmed9128
    @iqbalahmed9128 3 роки тому

    Gang of edison supporters. DC is much more dangerous than AC at these voltage ranges. And the risk of fire hazard is extremely high compared to AC. Not feasible for common man usAge. Highly sophisticated system. But A VERY GOOD INITIATIVE. War of currents is up again. P.s.:- From a Tesla fan.

  • @rajamani7976
    @rajamani7976 3 роки тому

    அண்ணா உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி

  • @rajadurai3770
    @rajadurai3770 5 років тому +3

    Electric cars, buses and electric bikes are the future .

    • @xeonquantum3966
      @xeonquantum3966 5 років тому

      Hydrogen is also reliable fuel.. electric vehicle has efficient, Charing station and Charing time issues are there.

  • @sssbznzn
    @sssbznzn 5 років тому

    Lmes Ku aduthapadiya arumaiyana channel ungaludhu ungalin ramar Pillai support tavira ellame my favourite

  • @nethajimithran4660
    @nethajimithran4660 5 років тому +1

    Super bro.

  • @user-aalaporan
    @user-aalaporan 5 років тому

    வாழ்க பாரதம் வளர்க தமிழ் மக்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @krishnan3
    @krishnan3 4 роки тому

    using 220 DC in the home is very very danger sir .. if anyone unfortunately affected by the current leakage direct body than ... at least AC will go to 0 and every cycle there is a chance of escape. But knowing about battery is really a good one

  • @m-tech8533
    @m-tech8533 5 років тому

    நல்ல பதிவு எல்லாரும் மாறுவது தான் நல்லது இல்லனா எங்க ஊர் போய்டும் மீத்தேன் எடுக்க எல்லா வேலையும் பாக்குறாங்க .

  • @arulrib6078
    @arulrib6078 3 роки тому

    உங்களுக்காக மேடை அமைத்து விழா நடத்தனும் சார்👏👏👏👍👍👍

  • @CISSATHEESHPKD06
    @CISSATHEESHPKD06 5 років тому +5

    സൂപ്പർ.waiting for part 2

  • @user-hi6vn4hr5k
    @user-hi6vn4hr5k 5 років тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா இப்படிக்கு.தென்காசி.நவநீதன்.எலக்ரிக்கல்.ஒர்க்

  • @kannannairtvm12345
    @kannannairtvm12345 5 років тому +2

    Iam malayali. Ilike ur videos. Nice bro nice videos and u explain well

  • @howtomake01
    @howtomake01 5 років тому +7

    182V DC பவர் பயன்படுத்தும் போது தெரியாம கரன்ட தொட்டா ACய விட DCல பாதிப்பு அதிகம்தானே??

    • @sampathkumar3018
      @sampathkumar3018 5 років тому

      ஆம்

    • @manirajaramar2782
      @manirajaramar2782 4 роки тому

      Yes. Using dc is dangerous in home. He can inverter before injecting into house grid. 50 hz is safer.

  • @pappathipappathi7687
    @pappathipappathi7687 5 років тому

    வணக்கம் சார் பழனியில் இருந்து வீடியோ போட்டிங்க பால் கட்டியாக மாறுவது அவரை பற்றி இன்று செய்தித்தாளில் வெளிவந்துள்ளது வாழ்த்துக்கள் சார்

  • @nasarali3379
    @nasarali3379 4 роки тому

    வாழ்த்துகள் சகோதர.

  • @msathish6699
    @msathish6699 5 років тому +27

    அண்ணா சோலார் பேனல் எங்கே ரேட் கம்மியா கிடைக்கும்??

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +10

      அதையும் விரைவில் கூறுகிறேன்

    • @msathish6699
      @msathish6699 5 років тому +1

      @@SakalakalaTv நன்றி சார்

    • @karthikmahi1086
      @karthikmahi1086 5 років тому +2

      Sakalakala Tv nandri...rate tha romba athigama irukku..

  • @parishramaindia1313
    @parishramaindia1313 4 роки тому

    india need like you sir

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 5 років тому +1

    சிறப்பு 👌 தங்களது தேடலும் கண்டுபிடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது ....தங்களை தொடர்பு கொள்ள செல் எண் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் நன்றி 🙏

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому

      Description இல் கொடுத்திருப்பேன் bro

    • @srinivasaraghavan2278
      @srinivasaraghavan2278 5 років тому

      @@SakalakalaTv நன்றி 🙏🌷🌴🍟👌

  • @karthikkarthik-tw9ev
    @karthikkarthik-tw9ev 5 років тому +2

    Ivara mahindra company Kara pathuta ivaruku periya award AA kuduthuruva

    • @lakksantours6488
      @lakksantours6488 4 роки тому

      mahindra 110 kms mela pogathunu therinju than car ah production pannanganu nenaikarathu thappu bro ARAI aproval venum its just metro city short time journey non poluting vehicle nanba fuel cost ah vida maintainance electricity vehicle cost athigam

    • @karthikkarthik-tw9ev
      @karthikkarthik-tw9ev 4 роки тому +2

      @@lakksantours6488 ok nanba I said his talent and skills method and new ideas is very good...

  • @Dharshankeethi
    @Dharshankeethi 5 років тому

    வணக்கம் சார் உங்களுடைய பதிவுகளை பார்கிரேன் நான் நல்லா இருக்கிறது வாழ்த்துக்கள் 💐💐💐💐எனக்கு ஒரு டவுட்டு இந்த கார் டீசல் அல்லது பெட்ரோல் கார் இதிலிருந்து கரண்ட்ல கன்வெர்ட் எப்படி ஆகிரது விளக்கம் சொன்னால் நல்லாயிருக்கும்

  • @jornkalidasuk7068
    @jornkalidasuk7068 3 роки тому

    Super sir your fan from Myanmar...

  • @godlyman6589
    @godlyman6589 3 роки тому +1

    How about safety concern of equipment and human safety can explain sir.

  • @mansoormansoor1353
    @mansoormansoor1353 5 років тому +1

    வாழ்த்துக்கள். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒருவர் சோலார் வைத்து உள்ளார் இடி இடித்து சோலார் டிவி ஃபேன் எல்லாம் போகிவிட்டது மறுபடியும் இடி மின்னல் வந்தால் தடுப்பதற்கு ஏதாவது வழி உண்டா

  • @Human-bq1jd
    @Human-bq1jd 5 років тому

    Very happy to see green vehicles in India ,, :)

  • @acumensecuritysolutions9503
    @acumensecuritysolutions9503 5 років тому +1

    Usefull information in each video of yours in UA-cam, keep growing sir. Never seen anybody doing in UA-cam like you.. always rocks.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +1

      Thanq very much for ur heartily comment bro..felt so happy..keep supporting frnd

  • @jkvideos6826
    @jkvideos6826 5 років тому

    The car has inbuilt charge controller, but for 230 AC not for the DC, also for DC can had another 48V charge controller, in this way you can improve efficiency in charging the Car. I worked in Reva Service center 15 year back, Bangalore.

  • @deenmohamed1247
    @deenmohamed1247 5 років тому

    First time I'm watch your sahalakala TV.it's super.

  • @vars-itlearnings7467
    @vars-itlearnings7467 5 років тому

    வாழ்த்துக்கள் sir After seeing your videos everyone should try to convert to use electrical energy via solar

  • @thulukan6977
    @thulukan6977 5 років тому +2

    Sevai valarha valthukkal

  • @kimyangKo
    @kimyangKo 3 роки тому

    we should learn many things from him

  • @Ebynazer
    @Ebynazer 5 років тому

    ஆடை வடிவமைப்பு அற்புதம்

  • @OnlineAnand
    @OnlineAnand 5 років тому +2

    GOOD

  • @nalam3698
    @nalam3698 5 років тому

    மிக்க நன்றி சகலகலா சகோ

  • @F-Series.com1
    @F-Series.com1 5 років тому +1

    Super o super ge

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 5 років тому +6

    முக்கியமான விஷயம் பேசும் போது வீண் விஷயங்கள் பேசுவதை தவிர்க்கவும் தம்பி மற்றபடி எல்லாம் சரி

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 3 роки тому

    வாழ்த்துக்கள் அருமை

  • @maheshrajm3881
    @maheshrajm3881 5 років тому

    விழிப்புணர்வு வீடியோ
    அருமை அருமை

  • @iamnastyguy
    @iamnastyguy 5 років тому +1

    i am feeling proud to be your subscriber !!

  • @kishorkumar-iz2vh
    @kishorkumar-iz2vh 5 років тому +4

    Super Bro, keep continuing ur effort

  • @ezhilarasic3136
    @ezhilarasic3136 5 років тому

    Your videos are superb and very useful to everyone. Please avoid driving while giving presentations.

  • @arulsubramaniyan
    @arulsubramaniyan 4 роки тому

    Genuine Person
    Totally impressed

  • @thangamsivanantham9025
    @thangamsivanantham9025 5 років тому +2

    Great.....
    Your words are from your heart....
    Thanks a lot....

  • @ramdothss83
    @ramdothss83 4 роки тому

    thats great. What will be off grid configuration to charge completely Nexo EV . (30 Kwh battery capacity).

  • @rathinavelpandian5663
    @rathinavelpandian5663 5 років тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்

  • @nAarp
    @nAarp 5 років тому +2

    சூப்பர் தலைவரே

  • @balrajm2067
    @balrajm2067 5 років тому

    அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @alone_king_livin4182
    @alone_king_livin4182 5 років тому +2

    Vera level. Ayya

  • @vimalaanand2655
    @vimalaanand2655 5 років тому

    person like u should live long...... and also our G>>>D>>> Naidu lwr god give him all happiness...

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 5 років тому +1

    Congrats, very good
    Handing DC is costly and risky. It can easily create fire if some loose contact happens
    Kindly let me know how this is managed

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому

      Kindly wait for the part 2 of this video which is more interesting than this one

  • @subramaniana7761
    @subramaniana7761 5 років тому +2

    Good work

  • @godlyman6589
    @godlyman6589 3 роки тому +1

    Brother can find who can make small scale oxygen generator. Possible hand carry will be better. 🙏🙏🙏

  • @venkatesanmvenkey382
    @venkatesanmvenkey382 5 років тому

    Nice welcome dreamed India🚩🚩🚩

  • @manuvinu906
    @manuvinu906 5 років тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @m-tech8533
    @m-tech8533 5 років тому

    மனிதன் இயர்கை உடன் சேர்ந்து வாழும்போது தான் மனித இனம் இருக்கும்

  • @kumaragurubaraneb7805
    @kumaragurubaraneb7805 5 років тому +1

    Thank u for service...

  • @murugaananthan128
    @murugaananthan128 3 роки тому

    Super 👌👌 am in ,, morapakam 👍super super

  • @nrbalannrbalan9786
    @nrbalannrbalan9786 5 років тому

    அருமையான பதிவு நன்றி சகோதரா

  • @vasanthakumarkkumar5153
    @vasanthakumarkkumar5153 5 років тому +2

    Wonder full. Job. Bro. Your job was great. Thank you👉

  • @santhiyarangaraju1595
    @santhiyarangaraju1595 5 років тому

    Super sir video clarity and editing especially intro and continuity's and conclusion nalla edit panirkenga all the best do well god bless u

  • @sureshkumarvenkatesan799
    @sureshkumarvenkatesan799 5 років тому

    All best dear Lokesh and vishwanath