பணத்தை மிச்சப்படுத்தும் பட்ஜெட் சோலார் வீடு! Solar Home

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • நகர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட மக்கள் பெரும்பாலும் மின்சாரம் இல்லாமல் இயங்க முடியாது. அதிலும், புயல், வெள்ளம் என்று வந்துவிட்டால் நகர மக்கள் படும் கதி அதோ கதிதான். மின்சாரம் இல்லாமல் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு, வீட்டிலும் மின்சாரம் இல்லாமல் தண்ணீரை பயன்படுத்த முடியாமல், வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து என மக்கள் படும் அவஸ்தைகள் மிக அதிகம். அவசரக்காலத்தில் தமக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க பலரும் தற்போது வீடுகளில் சோலார் மின்தகடுகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குறிப்பிடத்தகுந்தவர், சுரேஷ். இந்த சுரேஷை பெரும்பாலோனோர்க்கு தெரிந்திருக்கும் அளவுக்கு இவர் பிரபலமில்லை. தன் வீட்டில் சோலார் மின்தகடுகள், பயோகேஸ் எரிவாயுக்கலன், மழைநீர் சேகரிப்பு, மாடித்தோட்டம் என அனைத்தையும் ஒரு சேர உருவாக்கி மின்சாரத்தேவையை குறைப்பதோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தனது வீட்டை பாதுகாத்து வருகிறார்.
    Video - Karthik
    Edit - K.Senthilkumar
    Executive Producer - Durai.Nagarajan

КОМЕНТАРІ • 61

  • @rainhill2780
    @rainhill2780 3 роки тому +18

    உங்களை போன்றோரின் வழிகாட்டுதல் தான் இன்றைய தேவை . நன்றிகள்.

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 роки тому +6

    சூப்பர் சார். ஆனால் இந்த மாதிரி பாலத்தில் நடக்காதீங்க. Be safe sir.

  • @janavignesh9304
    @janavignesh9304 3 роки тому +2

    I dont know how many of you know his background. He is a product(Alumni) of two prestigious institutions..both IIT and IIM and I guess he must be a visiting faculty even now.. I knew till 2017 he was a visiting faculty to IIM and IIT .. I was a naughty brat in his class and he is a very strict person as a teacher and he was my mentor for 2 Years. :) i have felt very proud those days that i m being mentored by him.. very few in lakhs people get a chance to meet him..but i was mentored by him:) Congratulations suresh sir.. Keep going.. age is definitely just a number for you..

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 3 роки тому +5

    Super sir

  • @kmasthan
    @kmasthan 3 роки тому +4

    Hats off to you for having made such a green house!

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 3 роки тому

    ஆக்கப்பூர்வமான சேதி இதனை கிராம மற்றும் மின் வசதி மற்றும் எரிவாயு வசதி காணா கடைக்கோடியில் சென்று சேர தங்கள் சொந்த அனுபவம் ஊக்கமளிக்கும். பாராட்டுக்கள். சமயம் கிட்டுமெனில் நேரில் காண விரும்புகிறோம். 👍

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 3 роки тому +3

    வாழ்த்துகள் ஐயா.

  • @parthiban516
    @parthiban516 3 роки тому

    இது போன்ற அறிவியல் சார்ந்த ஐயா வை அரசு ஊக்குவிக்க வேண்டும். சோலார் விளம்பர தூதரக நியமிக்க வேண்டும். மக்கள் எளிதில் சோலாரை பயன்படுத்த முன் வர வேண்டும்

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 3 роки тому +2

    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @SuperRamrajesh
    @SuperRamrajesh 3 роки тому +1

    Really great sir 👍👍👍
    50 years of experience 👍👍👍

  • @smsubi
    @smsubi 3 роки тому +5

    அருமை சார்

  • @sandoshkumar7598
    @sandoshkumar7598 3 роки тому

    அருமையான பதிவு அனைவருக்கும் பயன்படும்

  • @gotamilentertainment
    @gotamilentertainment 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு

  • @raghusean
    @raghusean 3 роки тому

    At 2:55 - Big respect. Practice and a strong will!

  • @deepansivagangai
    @deepansivagangai 3 роки тому +2

    Good to know this valuable information

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 3 роки тому +2

    Wowww...

  • @chelladuraisam7169
    @chelladuraisam7169 3 роки тому +1

    A fantastic idea

  • @halalmoney4685
    @halalmoney4685 3 роки тому

    Amazing
    Excellent Sir 👍🏻👍🏻

  • @flechermass5849
    @flechermass5849 3 роки тому

    Good human being and also 🙏❣️ v.good intelligent

  • @vk081064
    @vk081064 3 роки тому

    Vanakkam sir. Your footprints are found in Bangalore also. I would only request to take extreme care in crossing over to your veg garden.

  • @pugazhenthipushparaj9261
    @pugazhenthipushparaj9261 3 роки тому

    ரொம்ப பழய வீடியோ

  • @girijaanandhan4754
    @girijaanandhan4754 3 роки тому +1

    Super

  • @abdulla7512
    @abdulla7512 3 роки тому

    Very useful good news sir for this generation

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 роки тому

    Best wishes

  • @karthiksubramani3608
    @karthiksubramani3608 3 роки тому +1

    Salute 👍

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 3 роки тому

    SIR congratulation you can go for ongrid prosses. after 5 years battery cost will be more unavoidable experience. JAI HIND CORONA FREE INDIA

  • @ananthsevergreengarden
    @ananthsevergreengarden 3 роки тому

    Lovely human

  • @vigneshparasuramg2856
    @vigneshparasuramg2856 3 роки тому

    என்ன கம்பெனி பேட்டரிகள் பயன்படுத்திரிங்க

  • @OnlineAnand
    @OnlineAnand 3 роки тому

    super

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 роки тому +2

    வணக்கம்
    எனது வீட்டில் மழைநீர் சேகரிப்புஅமைப்பு பொருத்தி உள்ளேன். அது பற்றி திரு.சோலார் சுரேஷ் அவர்களுக்கு வீடியோ அனுப்பினேன்.
    மிகவும் உற்சாகப்படுத்தினார்
    அடுத்து சோலார் பேனல் மின்சார உற்பத்தி அமைப்பு நிறுவ ஆலோசனை வழங்கினார்.
    சராசரியாக ஒரு நாளைக்கு 5 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய 1kva கட்டமைப்பு பொருத்த வேண்டும். அதற்கு 1000 watts Solar panel, 1kva solar Inverter
    200AH Solar C10 Battery மற்றும் அதன் இணைப்பு உபகரணங்கள் தேவை
    ரூபாய். 85000/- செலவாகும்.முயற்சி செய்து வருகிறேன்.

    • @thiruvenkadamgs
      @thiruvenkadamgs 3 роки тому

      செயல்படுத்துங்கள் வாழ்த்துகள், நிலக்கரி எரிக்கப்படுவதை நிறுத்தி இயற்கையை காப்போம்

    • @soundrarajanjagadeesan7792
      @soundrarajanjagadeesan7792 3 роки тому

      @@thiruvenkadamgs
      நன்றி

    • @jokerraj843
      @jokerraj843 3 роки тому

      Bro any reference?

    • @soundrarajanjagadeesan7792
      @soundrarajanjagadeesan7792 3 роки тому

      @@jokerraj843
      Your question please...

    • @jokerraj843
      @jokerraj843 3 роки тому

      @@soundrarajanjagadeesan7792 warrenty guarenty, products lam enga vangurathu

  • @ragulsmasher9220
    @ragulsmasher9220 3 роки тому

    Super details pls

  • @rajeshkumarrajarathinam3881
    @rajeshkumarrajarathinam3881 3 роки тому +1

    Vikatan two late for post it suresh sir vedio

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 3 роки тому

    Good video

  • @sridharansri9188
    @sridharansri9188 3 роки тому +2

    Solar current evlo sir selavu aachi??

    • @kmasthan
      @kmasthan 3 роки тому +1

      Will cost around 2.5 for hybrid system generating 1.5 KW.
      Good for 2 bedroom house for light fan & fridge. No power cuts.

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs 3 роки тому

      @@kmasthan 2.5 Laks ?

  • @gubearanp3085
    @gubearanp3085 3 роки тому

    Aarumai ayya

  • @jaganathannavaneethan9706
    @jaganathannavaneethan9706 3 роки тому

    His solar power system is good, but it won't be sufficient to run the entire home. He would have installed maximum of 2kw panel, with which he can generate 10 to 12 units/day. If you are using just solar without EB power, then you have to replace all the batteries every 2 years.

  • @mercythomas3795
    @mercythomas3795 3 роки тому

    Im planning to install solar panel. Kindly anyone say its disadvantages. Because of its hidden expenses, few people advise me not to do it.

    • @trending3001
      @trending3001 3 роки тому

      Only thing is cost of raw materials

  • @tamilabi5367
    @tamilabi5367 3 роки тому

    Solar ku yevlo varum

  • @TamilSelvan-fr4fs
    @TamilSelvan-fr4fs 3 роки тому

    👏👏👏

  • @govindarajp1276
    @govindarajp1276 3 роки тому

    ❤️❤️❤️

  • @duke9300
    @duke9300 3 роки тому

    Sir,total ah evolo cent house la inta mari panalam

  • @swaminathansrinivasan4899
    @swaminathansrinivasan4899 3 роки тому

    40000 க்கு வட்டி மாதம் 300/- காஸ் சிலிண்டர் 650/- சேமிப்பு 350/-இதற்கு தினமும் இவர் 15 முதல் 30நிமிடம் குப்பைகளில் வேலை செய்யவேண்டும். ஒரு ஆள் சம்பளம் அரை மணிக்கு ~30/- (30 ரூபாய்x30days=900/-) .Seems not a wise idea!👍

  • @anbu_003
    @anbu_003 3 роки тому

    🙏

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 3 роки тому

    செடிகளும் பேசும்.

  • @s.p.9258
    @s.p.9258 3 роки тому +2

    தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து ஏன்டா பேசுர

    • @navarajdevakumar9515
      @navarajdevakumar9515 3 роки тому +1

      அதான் ஒரிஜினல் தமிழன் 👍

  • @jayachandran7475
    @jayachandran7475 3 роки тому +1

    Old video 👎