இப்பொழுதே சம்பாதிங்க ||SOLAR DC HOME DRAWING || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 695

  • @SakalakalaTv
    @SakalakalaTv  5 років тому +67

    முக்கிய அறிவிப்பு :UA-cam இல் நான் போடும் வீடியோக்களுக்கு சரியாக நோட்டிபிகேஷன் சென்றடைவதில்லை எனவே தயவுசெய்து அனைவரும் தினமும் சகலகலா டிவி சென்று புது வீடியோ வரவை பார்க்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நோட்டிபிகேஷன் சென்றடைவதில்லை எனவே தயவுசெய்து அனைவரும் தினமும் சகலகலா டிவி சென்று புது வீடியோ வரவை பார்க்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

    • @Rajatawfeeq
      @Rajatawfeeq 5 років тому +1

      உங்கள் mob no தரவும்

    • @gobikrishnan90
      @gobikrishnan90 5 років тому

      Ethaana 12V battery venum? Big size ah illa small size ah nu sollunga

    • @Banuspares59264
      @Banuspares59264 5 років тому

      Sir viswanathan sir what's up number sir please

    • @Varun-yi4bs
      @Varun-yi4bs 4 роки тому

      In ac it fine if I put something in reverse polarity what about dc?

    • @வாங்கபேசலாம்-ய3ய
      @வாங்கபேசலாம்-ய3ய 4 роки тому

      Sir sakalakatv sir .... Unga kitta pesa mudiyuma ... I'm thribhuvan V .... Thribhuvan Renewable Energy Enterprise ( solar installer ) mobile number 9175038001

  • @kesavans3342
    @kesavans3342 5 років тому +185

    தன்னுடைய கண்டுபிடிப்பு இலவசமாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிடாது.விஸ்வநாதன் ஐயா வாழ்க வளமுடன்!

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому +4

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

    • @RahulGAMING255
      @RahulGAMING255 5 років тому +5

      ‌அச்சிட் வரை படம் இருந்துதால் நன்றாக இருக்கும் கையால் எழுதப்பட்ட தெளிவாக இல்லை தெளிவாக வரைபடம் பேடவும்

    • @rajdxb2008
      @rajdxb2008 5 років тому +1

      @@kannangovindaraju7979 hi, may I know Mr.Visawanathan's mobile number.

    • @sankaransubramaniyan7967
      @sankaransubramaniyan7967 4 роки тому

      இது அவருடைய கண்டுபிடிப்பு இல்ல முன்னாடியே சொல்லி கொடுத்தது சொல்லிக் கொடுக்கிறார்கள்

    • @janakiramanjamuna3221
      @janakiramanjamuna3221 4 роки тому

      @@kannangovindaraju7979 VERY NICE

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 років тому +106

    அற்புதம் விஸ்வநாதன் சார்...உங்களின் எளிமையும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணமும் தங்களை மென்மேலும் உயர்த்தி வைக்க வேண்டுகிறேன். நன்றி.

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому +1

      facebook.com/dcsolarhouse/
      Hi everyone I am creating the group for discussion so please like and come there to discuss. Viswanathan sir as per your request I am create the group so please join there and clear our doubt.thank you

    • @saminathan5699
      @saminathan5699 5 років тому +3

      இவர் சொல்கின்ற தற்சார்பு வாழ்க்கை முறை தான் எதிர்கால பிரச்சனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajeshr4743
    @rajeshr4743 5 років тому +1

    ஐயா, உங்களின் அறிவை எந்த ஒரு பிரிதிபலனும் இல்லாமல் வெளிப்படுத்தியதர்க்கு மிகவும் சிறப்பாக இருந்தது. மிக்க நன்றி ஐயா

  • @jothimuruganp8517
    @jothimuruganp8517 4 роки тому

    உங்க பாணியிலேயே...
    ஹாய்...எல்லாரும் எப்டி இருக்கிறீங்க....நான் சூப்பரா இருக்கேங்க.
    Excellent Utility. Very useful ideas like these should REACH all down levels and should get there REAL BENEFIT.
    Keep it up.. And promote many useful vedios like this.
    Thanks to Mr. VISWANATHAN TOO.
    HAVE GOOD DAYS, to come.
    .

  • @sivarajs7876
    @sivarajs7876 5 років тому +27

    Your channel creating huge awareness in renewable energy

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому +1

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @ranjithkumararmy1162
    @ranjithkumararmy1162 5 років тому +2

    ரொம்ப நல்லா இருக்கீங்க வாழ்க வளமுடன் உங்களுடைய இந்த சேவைக்கு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @cgkmurthi
    @cgkmurthi 5 років тому +14

    Congrats, Thiru. Sundar... you got more than 1 lakh subscribers. Wish you all the best for 1 million subscribers soon.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +2

      Tnkz ji

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @alexanderragupathy9862
    @alexanderragupathy9862 3 роки тому +1

    Very good and thanks to Mr viswanath for his dedication for newgen conversion. Also beast wishes regards to sagalakala UA-cam channel for support for new invention.

  • @cgkmurthi
    @cgkmurthi 5 років тому +4

    Less than 1 year and less than 100 episodes... you've got 1 lakh subscribers. This is a great feat. "Ungal narpani thodara manamaarndha vazhthukkal"

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @damanobalan
    @damanobalan 5 років тому +3

    நீங்கள் செய்யும் பொது நலத்திற்காக வாழ்த்துக்கள்., நன்றி அய்யா..., உங்கள் சேவை வளரட்டும் தொடரட்டும்.,,

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

    • @damanobalan
      @damanobalan 5 років тому

      @@kannangovindaraju7979 நன்றி அய்யா

  • @pricillastephen
    @pricillastephen 3 роки тому

    Useful innovative, Take care, you are doing good for people..God bless you brother..Think good ,Do good......

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 роки тому

    சிறப்பு சகோ. தற்சார்பு குறித்து இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதானால் தூக்கி எரிகிறோம். அதனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது. நாம் தூர எறியாமல் சரிசெய்து பயன்படுத்துவது குறித்து ஒரு வீடியோ போடுங்கள் சகோ.

  • @gettogether3662
    @gettogether3662 4 роки тому

    I love light hearted people like you. Best of luck for your success.

  • @jeyasankar4559
    @jeyasankar4559 5 років тому +82

    ஐயா நீங்களே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 2 (அ) 3 நபர்களை நேரில் வரவழைத்து பயிற்சி கொடுத்தால் நீங்கள் கூறியது போல் அனைவரும் தற்சார்பு வாழ்க்கையை வாழ முடியும். நன்றி ஐயா.

    • @rajeshganesh7819
      @rajeshganesh7819 5 років тому +1

      Correct anna

    • @bernardkarunakaran1947
      @bernardkarunakaran1947 5 років тому +3

      Sir it is unfortunate .what is the use .you are not given any contact number.please avoid loose talk

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      facebook.com/dcsolarhouse/
      Hi everyone I am creating the group for discussion so please like and come there to discuss. Viswanathan sir as per your request I am create the group so please join there and clear our doubt.thank you

    • @SivaKumar-sp2kl
      @SivaKumar-sp2kl 5 років тому

      தொடர்பு என் கிடைக்குமா?

    • @TechSishya
      @TechSishya 5 років тому

      Kumbakonam Area We do soon with ayya

  • @airtechn.p.komarasamy9015
    @airtechn.p.komarasamy9015 4 роки тому

    தற்சார்புக்கான அருமையான வாழ்வியல் கருத்துக்கள்

  • @gnanashekarm6965
    @gnanashekarm6965 5 років тому +3

    ஐயா வணக்கம் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி விஸ்வநாதன் ஐயா அவர்கள் பல்லாண்டு் காலம் நீடுழி வாழ்க வாழ்க வாழ்க என்றும் அன்புடன் உங்கள் ஞானம்

  • @santhoshkumar-qc9on
    @santhoshkumar-qc9on 5 років тому +5

    Hello Sir, I'm new subscriber to ur channel. You are doing a great job. Appreciate ur efforts for identifying the hidden talents. Getting goosebumps after watching ur videos, oh my God how many talented people are around us..😱 What you are doing is a social service. Hats of to u sir. 👍

  • @rajunithya211
    @rajunithya211 5 років тому +3

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் விஸ்வநாதன் சார் சகலகலா டிவி

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @radhakrishnan6785
    @radhakrishnan6785 5 років тому +1

    அண்ணா உங்கள் தற்சார்பு மிகவும் அருமையான பதிவு

  • @rajendran1994
    @rajendran1994 5 років тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @basavarajukn825
    @basavarajukn825 3 роки тому

    Wow very very gud job ... thank you

  • @skrm8309
    @skrm8309 5 років тому +2

    Super team...pls dont stop your work...Its a wonderful social work,Highly appreciatef,very useful for the current trend...

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @SriniVasan-lx8hu
    @SriniVasan-lx8hu 5 років тому +2

    My heartful congratulation for your positive thoughts and implimentations

  • @onnumillasummathan
    @onnumillasummathan 4 роки тому

    நல்ல திட்டம் அண்ணா நல்ல பதிவு உங்களுக்கு நன்றி
    அண்ணா

  • @sivakumar0venkataram
    @sivakumar0venkataram 5 років тому +40

    Thalaivaa,
    First it is about designing the system inherently safe by designing for 24v or 48v system. Higher voltages need competent person to troubleshoot the system.
    Next it is about optimising the system to cut down on panels and batteries as much as possible. You are recommending 16 batteries in series. Cost of each battery you mentioned rs10000. Total investment 1.6 lacs for batteries alone. Again eight 24 volt solar panels in series, each one costing rs10000. Total investment is 80000 for solar panels.
    Your system is sized for 2000 watts ( 8 panels). If one has to go for 1000 or 3000 watts, the flexibility and scalability may be limited. May be it an be done by varying the solar panel and battery capacity. But again, I am not sure if you have optimised space and qty for your home installation.
    When it is sunny midday there is more power available compared to morning and evening. One can take advantage to run more equipment as well as charge the battery quickly. This will help to add more charge to battery as well as run ac for more time in the night. Need ac more on heavy sun days.
    How is this done. By using mppt charge controller. Cost is less than Rs10000. When spending 2.5 lacs, 10 k should not be an issue. Not sure I agree reliability can be an issue. If you buy from reputed manufacturers, the reliability of your on/off controller and mppt controller should be the same. There may be a failure of 1 day in 10 years. If downtime is still not acceptable, then one can spend additional 10 k to provide redundancy in mppt system.
    The flexibility of expansion is limited in a 200 v system. In a 48 v system, one can add capacity in multiples of 2 solar panel or/and 4 batteries. If one wants to add another ac, then it may be not be easier in your design unless it is oversized.
    A good system should be designed fit for purpose, to the right capacity (avoiding excesses) and should be easily scalable at cost effective increments. A mppt controller may help to achieve this with less or minimum infrastructure.
    I would not change or run my appliances on DC system. Any failure nullify the warranty. I would invest in an inverter system. Again I will go for a modular type inverter and expand as I go.
    I think you have made is good attempt to simplify the PV system. Appreciate it. However one needs to consider the trade-offs on capacity and scalability.
    I have expressed my view as an engineer. It is not an attempt to negate your work.
    Regards

    • @srrahuveer
      @srrahuveer 4 роки тому +4

      Agree with you. When going DC high volt u cost to think about the cost of wiring and loss as well. I am using 1000w panel with inverter with 2 batteries cost me 1lak. I running all the appliances in my home other than heater AC Pump. My EB bill is 700 to 900 max. I happy with it. Before solar it cost more than 3500.

    • @p.shirajulhameed2721
      @p.shirajulhameed2721 3 роки тому

      @@srrahuveer fridge ,ac, washing machine,mixie ,grinder?

    • @vigneshram5237
      @vigneshram5237 8 місяців тому

      Great summary on the limitations and why this system is not used everywhere..... its always safe and flexible to use inverters with 48v system which also provides flexibility in sizing. Even if the inverter fails the replacement cost will be much more justified than the heavy capital expenditure required here.... its a good system for enthusiastic people who can constantly monitor and optimize it .. but as a mainstream product it may not be as effective.... again just my views... keep ur good work on going towards sustainability

  • @_Enigma_
    @_Enigma_ 5 років тому +3

    Thanks for all the videos, all are useful. Could you also cover on wire selection for solar DC system, as the wrong wire usage could either reduce the efficiency or create a safety issue.

  • @jayabalan4636
    @jayabalan4636 4 роки тому +1

    நீங்க நல்ல மனிதர் ஐயா

  • @muji2138
    @muji2138 4 роки тому

    hi sir, super programing ..nan oru common man enaku epavum pudhusa innovative ah ..pandrafhu pudikum...ungaloda ellam video pathirken fntastic sir hattoff to you and ur group...sir enaku oru small doubt engineers indha flow chart ah purinjipanga..enaku purira madri innum konjam elumaiya sonna..ellarukum useful ah irukum and farmers kuda try panuvanga yaar thaiyavaiyum edir pakama..eg ; chinna products vachi sonna innum easy ah irukum purinjika..thanks sir please continue ur service...

  • @shivamnadar
    @shivamnadar 5 років тому +27

    Please create a whatsup groups.... Which really helpful to everyone at quick time 🔌🔋💡🕹

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому +1

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

    • @manoharkumar1546
      @manoharkumar1546 5 років тому

      Solar setting apudi pandrath video adth sona nala therinjikala eliya

    • @manoharkumar1546
      @manoharkumar1546 5 років тому

      Super

  • @Chakrarider13
    @Chakrarider13 5 років тому +19

    பிளாஸ்டிக்கை குப்பை வைத்து பெட்ரோல் எடுக்கும் ஐதராபாத் விஞ்ஞானி பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @ravishankars6691
    @ravishankars6691 5 років тому

    அருமை.......அருமை. வாழ்க வளமுடன்

  • @Shiva68
    @Shiva68 5 років тому +1

    Good initiative...useful one but need to explain more about how to connect this dc power with our house appliances are normally designed to run with Ac 230 volts 50 Hz. power..

  • @karthikkeyan2590
    @karthikkeyan2590 5 років тому +1

    Awesome bro. Thanks for your kind heart to share this to all

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @vasanthkumar9556
    @vasanthkumar9556 5 років тому

    Sir. Entha mari oru pathiu miga miga sirappu

  • @sanaaahamed203
    @sanaaahamed203 5 років тому +1

    Thanks for all your videos brother.
    My father building one small 600sq farm house in village still wiring work not done..he want to install solar power but we don't have any idea about that plz help and clarify how it can be done in simple and easy cost.....

  • @kesavachandranthirupathi545
    @kesavachandranthirupathi545 5 років тому

    நன்பரே உங்கள் ஐடியா மிகவும் அருமை. நம் நாட்டிற்கு தேவையான ஒன்று.
    Circuit diagram தெளிவாக உள்ளது. இன்னும் இதற்கு நீங்கள் உபயோகித்துள்ள Component கள் அனைத்தையும் தனித்தனியாக Brand, கிடைக்கும் இடம், மற்றும் தோராய விலை சொல்லி விளக்கினால் எல்லோருக்கும் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து

    • @Catman007
      @Catman007 2 роки тому

      price sonna video va pakka mating bro,, cost is too high

  • @varalakshmimi793
    @varalakshmimi793 5 років тому +1

    Super brother. I am your new subscriber. Awesome informations. And more useful

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @surender1189
    @surender1189 5 років тому +5

    Nalla pathivu. Create an what's app group so that every subscriber will be able to exchange knowledge and technology among each other

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @globaz007
    @globaz007 5 років тому +35

    ஷாக் அடிக்காத மின்சாரம் கண்டுபிடத்தவர் இந்த டி.சி. யில் செயல்படுத்த முடியுமா என்று அவர் மூலம் அறிந்துகொள்ள முடியுமா?...

  • @manik4245
    @manik4245 5 років тому

    அருமையான விஷயம். வாழ்த்துக்கள்.

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @logeshkumar7768
    @logeshkumar7768 5 років тому +3

    Its nice sir the circuit is reliable and proved.
    Am an electronics hardware design engineer
    I had one doubt?
    Is there any protection available to protect the system against back emf which was generated by inductive load?

    • @viswamk9855
      @viswamk9855 5 років тому

      All inductive loads connecting through drives hence no back EMF or reactive power in this system

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

    • @chandruasp
      @chandruasp 5 років тому

      He avoided induction loads by using only non induction loads such as induction stoves, inverter ac , BLDC fans etc

  • @anburathna8590
    @anburathna8590 5 років тому

    நன்றி சகோ.உங்கள் நோக்கம் நல்லது வாழ்க வளமுடன்.

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 роки тому

    நல்ல தகவல் நன்றி நன்றிங்க

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 4 роки тому

    தனது பொருளை [கண்டுபிடிப்பை] ஆதாயம் இன்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் மனிதரே மகான்

  • @saravananpalaniappan8312
    @saravananpalaniappan8312 5 років тому

    அருமையான வழிகாட்டுதல்

  • @aanandswaminathan5243
    @aanandswaminathan5243 4 роки тому

    suya nalamila maa manidhar. vazhga valamudan

  • @techemaster6459
    @techemaster6459 5 років тому +1

    This is a transformer less operation, which is being used most of the ups companies to achieve more than 95% efficiency. That's why we need to use more number if batteries. There is no stepping up either down action is not required. Only the drawback is this requires more number if batteries. since, there is no converters we can only connect DC loads.

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @kevinreginald107
    @kevinreginald107 5 років тому +2

    Hi am new to this channel. I found your channel through youtube suggestions. This is infact the second video am watching in your channel. In the previous video you said a lot about alternate energy sources and i liked it. You said that you need to change to DC. Can you please explain why? Im new to this and so can you do a video explaining why DC is better than AC. Or if you had already done such a video please do direct me to that video. Thanks.

    • @viswamk9855
      @viswamk9855 5 років тому

      All latest equipment design for work with DC for better power consumption and better control, please check inverter technology, since then why to give alternate current AC, we're getting Ac supply from our electricity board, they have difficulty to transform DC to your house

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @palanic.palani4111
    @palanic.palani4111 5 років тому +9

    விஸ்வநாதன் ஐயா வாழ்க வளமுடன்!
    நன்றி ஐயா

  • @srimanoj7847
    @srimanoj7847 5 років тому

    Super arumiyana savi manapanmi muyarchi valthukal

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @manikandan-el5ns
    @manikandan-el5ns 5 років тому +3

    Any PID controller ஐ எப்படி PID voltmeter ஆக மாற்றுவதுனு சொல்லுங்க ஐயா
    மற்றும் இந்த பொருள்கள் மலிவாக விலையில் கிடைக்கும் இடத்தையும் சொல்லுங்க

  • @abdulrazack8476
    @abdulrazack8476 4 роки тому

    Sir I appreciate u,great work.

  • @b.vigneshdeee1337
    @b.vigneshdeee1337 4 роки тому

    சிறப்பு அய்யா

  • @sureshks4680
    @sureshks4680 5 років тому +7

    Connect earth at negative at battery and use ELCB (Earth leakage circuit breaker) before load. This will prevent any shock and damage to human.

  • @ilayaperumal4793
    @ilayaperumal4793 5 років тому +1

    Sir 1/2hp moter or 1.5ton ac run panna solar panel set panna yavvalav agum

  • @ramadosst185
    @ramadosst185 4 роки тому +2

    ஐயா வணக்கம்,
    எனக்கு சோலார் போர்டு பயிற்சி தேவை யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @praneshbalaji8866
    @praneshbalaji8866 5 років тому +7

    I understand this circuit..

    • @venusachita
      @venusachita 5 років тому

      Sir...enaku puriyale..nenge enaku athe image file la anupe mudiuma..please..

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @SK24SANJAY
    @SK24SANJAY 5 років тому +2

    super

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @meerwaheeth7461
    @meerwaheeth7461 5 років тому +1

    Mr.Viswanathan you asked what problem will occur in high voltage (220 VDC) DC. The problem is if you electric shock in 230VAC there is no problem the injury will be very less,but if we get electric shock in 220 VDC the injury will be very high............

    • @wjesudas123
      @wjesudas123 5 років тому

      If one touches 200 volt DC the person will die. RIP

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 років тому

    Good sir, very worth full videos keep it up

  • @DineshKumar-jc5ce
    @DineshKumar-jc5ce 5 років тому +11

    Nice sir, live potigana nala irukum.

    • @krishnaswamysukumaran9968
      @krishnaswamysukumaran9968 5 років тому

      Pl share Ur cell no. My cell no9444670094

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @ashanmohemed384
    @ashanmohemed384 5 років тому

    நீங்கள் செய்யும் பொதுநலத்திற்கு வாழ்த்துக்கள். இலங்கையில் இது எல்லாம் கிடைக்குமா?

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @millionaireship
    @millionaireship 4 роки тому

    இவருடைய diagram வைத்து யாராவது செய்து இருந்தால் கொஞ்சம் suggestions சொல்லுங்க ஜி நன்றி

  • @ajithlal3096
    @ajithlal3096 5 років тому

    Good work. I would suggest to put a small DC system that would run a loads of a house to support the middle income people so that they would use it.

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @manbarasanie875
    @manbarasanie875 3 роки тому

    Na en veeduku podanum sir 1,a/c 1washing machine 1mixer grinder 1 current adupu pannanum sir extra1 water motor

  • @logas4311
    @logas4311 5 років тому +2

    This is good idea but its making cost will be high. 12vdc 200ah battery cost will be around 12 thousand. If we buy 16 batteries it will be nearly 2lak and panel cost also will be high. Then can we run a grinder or motor in this system??

    • @Shiva68
      @Shiva68 5 років тому +1

      loganathan s good question

  • @kannansembai1172
    @kannansembai1172 5 років тому

    சுப்பர் அருமை

  • @rajulagam
    @rajulagam 5 років тому +1

    நேரடி மின்னோட்டம் (DC ) ஒரே பாதையில் செல்வதால் தெரியாமல் மின் இணைப்பை தொட நேர்ந்தால் அதில் இருந்து மீள வாய்ப்புகள் குறைவு ஆனால் மாறுதிசை மின்னோட்டம் (AC 50Hz) ஒரு நிமிடத்திற்கு 25ந்து முறை மின்னழுத்தம் பூஜியத்திற்கு வருவதால் அந்த கணத்தில் சுதாரித்து தப்பிக்க வாய்ப்பு இருப்பதா கருதப்படுகின்றது.
    நேரடி மின்னோட்டம் (DC ) பயன்படுத்தும்போது அதிக கவணம் தேவை, மேலும் அதிக மின்னழுத்தம் கொண்ட மின்கலங்கள் பயன்படுத்தும்போது மிகுந்த பாதுகாப்பு ஒழுங்கு முறைகள் தேவை

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

    • @wjesudas123
      @wjesudas123 5 років тому +1

      AC current keeps to the perphery of body. Hence chance of survival. DC current damages the internal organs of the body hence no chance of survival

  • @karuthukandhasamy4245
    @karuthukandhasamy4245 4 роки тому

    ஆழ்துளைகிணற்றில் நீர் எடுக்க எத்தனை hp மோட்டார் தேவைபடும், அதற்க்கு சோலார் பேனல் அமைக்க எவ்வளவு செலவு ஆகும்?

  • @Narendrakumar-qp5bl
    @Narendrakumar-qp5bl 5 років тому

    விஸ்வநாதன் ஐயாவின் சேவைக்கு நன்றி

  • @millionaireship
    @millionaireship 4 роки тому

    செம்ம

  • @தொழில்குரு
    @தொழில்குரு 5 років тому +2

    வாழ்த்துக்கள் !

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @prakashpkvlogs7915
    @prakashpkvlogs7915 5 років тому

    Sir u done a great job....

  • @vasanthkumar9556
    @vasanthkumar9556 5 років тому

    Vishvanathan sir ku nanri.

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 5 років тому

    அருமையான பதிவு...

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @sathishnm3885
    @sathishnm3885 5 років тому

    Sir Really superb,
    Why can't you Implement this circuit in PCB and Distribute to the Public

  • @இயல்பு
    @இயல்பு 5 років тому

    Naan oru satharana electrician yenakku entha pathivula sonna instrument puriyala sir oru live demo potta nalla erukkum sir nandri "vaalga valamudan"

    • @viswamk9855
      @viswamk9855 5 років тому

      Please sir enakku message podunge

    • @இயல்பு
      @இயல்பு 5 років тому

      @@viswamk9855 sir classes nadathalame sir romba payanullatha erukkum yenna yethirkalame solara nambi than erukku nandri sir....

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @elavarasank5211
    @elavarasank5211 5 років тому +1

    Dc does not work with rccb but Ac good with rccb and same we are not using induction stove ,fan,pumbs,we replace all get a little high maintenance cost
    And one more thing u have earth centre point but if positive side short to earth means battery gets blast because no protection in that side ,so centre point need both sides protection device

    • @viswamk9855
      @viswamk9855 5 років тому

      Since we have study power loss of equipment repair is reduced in practical

    • @viswamk9855
      @viswamk9855 5 років тому

      Of course when positive get grounded it has to trip the distribution breaker first, for second safety we can use adding a main breaker between battery and main bus

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @k.sountharrajan3895
    @k.sountharrajan3895 5 років тому +1

    Sir please make one video about Flywheel power generation method , and your videos are very super

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @sunrising6488
    @sunrising6488 5 років тому

    super bro...congrats👍

  • @nalayiniderose1852
    @nalayiniderose1852 4 роки тому

    Great sir I hope you need to go more far

  • @selvakumarp9279
    @selvakumarp9279 5 років тому

    உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @gk3552
    @gk3552 5 років тому +6

    Good & informative.
    Next time try to use RED and BLACK marker to draw DC Circuit diagram. Which is very easy to understand +ve & -ve polarity wiring lines...

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

    • @mewedward
      @mewedward 3 роки тому

      @@kannangovindaraju7979 telegram la open pannu ga ☺

  • @sakthivelmusiri7818
    @sakthivelmusiri7818 4 роки тому

    Super understand

  • @switchbox1000
    @switchbox1000 5 років тому

    விஷ்வநாதன் சாருக்கும் சகலகலா டிவி கும் மிகுந்த நன்றி

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @nowafarmer5398
    @nowafarmer5398 5 років тому +1

    Good initiative! However camera is constantly shaking. It would certainly help is tripod is used for the camera rather than as a stand for Arunai Sundar ;-)

  • @pattatechtv8629
    @pattatechtv8629 5 років тому +1

    10A10 diode How much amp current will Carry

  • @thirupputhurdiary6125
    @thirupputhurdiary6125 4 роки тому

    Off grid or on grid is best?

  • @mujibrahman418
    @mujibrahman418 5 років тому

    Good morning sir super 👍👍👍👍👍👍👍

  • @k.soundar7840
    @k.soundar7840 5 років тому +2

    விசுவநாதன் அய்யா வை முழுமையாக பேச விடுங்கள்
    அவரிடம் நிறைய அறிவியல் சார்ந்த தகவல்கள் கிடைக்கும்
    நீங்கள் மேலும் பல பதிப்புகள் போடலாம்
    Subscribers நிறைய பேர் வருவார்கள்.
    1.தேவையான பொருட்கள் (components)
    2.வரைபட விளக்கம்
    என் பிரித்து விளக்கினால் நன்றாக இருக்கும்.
    சகலகலா டிவியை விசுவநாதன் அய்யா வீடியோ வை பார்த்து தான் subscribe செய்தேன்.

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @pumskottaiyur6499
    @pumskottaiyur6499 4 роки тому +2

    can you recommand our new house at nemillichery

  • @RajeshKumar-ey2og
    @RajeshKumar-ey2og 5 років тому +1

    Sir please increase the protection of circuit much more because it is DC. OR we go for 24 (or) 12 volt home appliances.

  • @damanobalan
    @damanobalan 5 років тому +5

    ஐயா.., விவசாயம் solar 90% மானியம் எப்படி பெறுவது., ஒரு video போடுங்க நன்றி

    • @kannangovindaraju7979
      @kannangovindaraju7979 5 років тому

      ஐயா விஸ்வநாதன் அவர்களின் விருப்பத்தின்படி நான் முகப்புத்தக குழுமத்தை துவங்கிவிட்டேன், நண்பர்கள் அனைவரும் இதில் இணைந்து சூரிய மின்சக்தி மற்றும் DC மின் இணைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
      facebook.com/dcsolarhouse/

  • @jegathratchagan7283
    @jegathratchagan7283 4 роки тому

    240 to 270 panel dc volt ok sir battery pack 230dc load ok sir eppade pana charge mattuthain sir akuim on line dc load adukamothu battery charge akatha sir

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 роки тому

    Superb bro....

  • @elanthiraiyant
    @elanthiraiyant 4 роки тому

    Hi, iam having the doubt... since he was using lithium ion batteries and it is recommended to use C10 batteries only for heavy solar power...so while using those lithium batteries will not be C rated ones and will it get heated while charging and discharging of high amper current ??

  • @umeshb.v.5088
    @umeshb.v.5088 5 років тому

    192 VDC போடுவதால் இன்வெர்டர் செலவு குறையலாம் ஆனால் பேட்டரி செலவு கூடுமே! அதைப்பற்றி ஒப்பீடு செய்தால் தெளிவாக இருக்கும். ஆனால் DC-AC-DC மாற்றங்களினால் ஏற்படும் மின்சார இழப்பை குறைக்கலாம். அது எவ்வளவு தூரம் மிச்சப்படுத்தக்கூடும் என்பதற்கு ஏதாவது புள்ளிவிவரம் இருக்கிறதா? BLDC Fan மின்சாரத் தேவை Capacitor Fan ஐ விட பாதிக்கும் குறைவு என்பது நல்ல சேதிதான். நல்ல சேவை தொடரட்டும். வாழ்த்துகள்

  • @thiruarul4653
    @thiruarul4653 4 роки тому

    Good evening sir. super super super

  • @sahayadhas4368
    @sahayadhas4368 5 років тому

    Now everybody has been using Ac machinaries . If we would like to change Ac to dc. Then what will we do the Ac m/c. can we contvert all m/c from Ac to dc.