சென்னையில் தண்ணீர் பிரச்சனை இல்லா வீடா ?! | Solar Suresh | Eco Friendly | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 243

  • @pmeswar
    @pmeswar 4 роки тому +9

    இயற்கையை பாதுகாத்து இயற்கையோடு இணைந்து பாதுகாப்பான... சுகமான.. வளமான வாழ்வை வாழ்ந்து சக மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் இந்த மாமனிதர் வாழ்க 🙏🙏🙏

  • @mathivananr8198
    @mathivananr8198 5 років тому +82

    அணைவருக்கும் தற்சார்பு வாழ்வு பற்றிய வழிகாட்டியாய் வாழும் ஐயா சுரேஷ் அவர்கள் வாழ்க வளமுடன்.

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 5 років тому

      ஐயா
      உங்கள் தொலைபேசி எண் பதிவிட முடியுமா

    • @Vaidehirajan
      @Vaidehirajan 5 років тому +4

      Avarai vaazthartha vittutu naam enna seiyapogirom , naam enna kathukittomnuthaan pakkanum. Ithai ovvoru veeyilum, flatslayum implement panna mudiyum.

    • @mathivananr8198
      @mathivananr8198 5 років тому +12

      @@Vaidehirajan நன்றி. நானும் முடிந்த அளவு என் வருவாய்க்கு ஏற்றபடி சிறிய அளவு(700வாட்) சூரிய ஒளிமின்சாரம் 10ஆண்டுகளாக பயன் படுத்திவருகிறேன்.சூரியஒளி சுடுதண்ணீர்(சோலார் வாட்டர் ஹீட்டர்) பயன் படுத்துகிறேன்.மழை நீர் சேமிக்கிறேன்.இத்தனையும் வாடகை வீடுதான்.வீட்டு உரிமையாளரின் அனுமதியுடன் செய்து இருக்கிறேன். தானியங்கி தண்ணீர் இயந்திர கட்டுப்பாடுக்கருவியும் நானே தயாரித்து 15 ஆண்டுகளாக பயன் படுத்தி வருகிறேன். சொந்த இடமாக இருந்தால் இன்னும் பல செய்யலாம்.

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 Рік тому +1

    இது தான் சுயசார்பு வாழ்வியல்🌞🔳⚡🔋⛈️🌧️💧💦

  • @vivekanandanvivekanandan6715
    @vivekanandanvivekanandan6715 4 роки тому +3

    நன்றி ஐயா.
    உங்கள் முலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @பிரான்சுவாரவீந்திரன்

    உங்களின் தமிழ் அழகாக இருக்கிறது.
    இது போன்று ஓரு சில நேரியாளர்கள்
    மட்டுமே

  • @purushothgowtham383
    @purushothgowtham383 4 роки тому +1

    சூப்பர் அனுபவம் ஐயா, எங்கள் கல்லூரியில் நிறுவ கூடுதல் யோசனைக்கு உங்கள் மொபைல் எண் தேவை. நீர், உயிர்வாயு

  • @solomonsurya1126
    @solomonsurya1126 5 років тому +8

    No words to sayyy... but solliyaee aganum Avvaloooo semmaaaaaaaaaa.... Thank u sooo much sir

  • @rselvaraju3045
    @rselvaraju3045 5 років тому +25

    This gentlemen is amazing and is a great example to follow.

  • @divyadarshini8263
    @divyadarshini8263 5 років тому +17

    sir you are great, my heartiest salute to you . every indian has to follow all these ideas.

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 роки тому

    சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @santhosheemar2005
    @santhosheemar2005 5 років тому +1

    His dialogue naan ennoda ulagathulaa ,,,, super word ,,and I love that ,,..

  • @samuelrajkumar6659
    @samuelrajkumar6659 4 роки тому +1

    இயற்கையை நேசிக்கும் இந்த மாமனிதர் நல்லவொரு வழிக்காட்டி.

    • @apolitical-
      @apolitical- 3 роки тому

      ua-cam.com/video/JJtqwCqVPPo/v-deo.html

  • @arunshankars8398
    @arunshankars8398 5 років тому +8

    Many will appreciate him in the comments section of this video, but only very few will actually do what he has shown in their own homes. Sad reality. The government must make some these things mandatory.

  • @gsamygsamy334
    @gsamygsamy334 2 роки тому

    கிராமப்புற மனிதன் சொல்கிறேன் உண்மையிலேயே நான் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் பல பேர் இந்த உலகில் பிறக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்

  • @vikrampradeep2037
    @vikrampradeep2037 4 роки тому +1

    I'm also one of the person met him at chennai, very gud human being to educate each and individual person!!!

  • @sudhap7792
    @sudhap7792 5 років тому +1

    Sagothari ungal tamil uchcharippu arumai..arumaiyaana tamil thoguppalar.vaazhthukal thoozhi.

  • @priyabharathithasan9256
    @priyabharathithasan9256 3 роки тому

    Every indian citizen should follow this. Super sir

  • @kavi0505
    @kavi0505 5 років тому +6

    So many channels interviewed him. I like only ibc interview. Interviewer is really good. Trying to bring out every thing from his mouth

  • @paariraaju9688
    @paariraaju9688 4 роки тому +3

    Sir it's very informative!!! 👌👌👌🙏

  • @frenchonline
    @frenchonline 5 років тому +2

    பல நாடுகள் படிப்படியாக அணு நிலையங்களை மூடி மாற்று வழிகளுக்கு மாறிவருகின்றன, இன்னும் புதிய மாற்று வழிகளை கண்டுபிடிக்க ஆராச்சிகளையும் தொடங்கியுள்ளது,

  • @muralidharan9970
    @muralidharan9970 3 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துகள்,வாழ்க வளர்க

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 4 роки тому +3

    Good modeller enthusiastic eco-friendly activities execution is his tireless efforts.

  • @exofangirl9035
    @exofangirl9035 5 років тому +2

    Government can help us to get these technologies in low cost with good quality and with proper installation.Government should encourage these people

  • @quadcom1
    @quadcom1 5 років тому +2

    Really great sir. u r the real engineer.

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 4 роки тому +1

    Great Work.... Solar Suresh Sir.

  • @காபிரபு-ஞ3ட
    @காபிரபு-ஞ3ட 3 роки тому

    படிக்கறாங்க .... நான் அதை செய்றேன் அருமையான வார்த்தை சார்...

  • @1994_aroon
    @1994_aroon 5 років тому +1

    The last pinch dialogue was awesome about government nailed it sir hatsoff to you

  • @sureshmanickam7690
    @sureshmanickam7690 5 років тому +2

    Great speech I love it some day I would like to see you Mr.suresh

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 5 років тому +12

    Great Sir...Rain is God🌧🌧 Water is God💧💦

  • @arunphysio832
    @arunphysio832 5 років тому +7

    I vry interest with ur idea. And I want plan of ur bio gas for implement to my house

  • @manikandan-jn1rc
    @manikandan-jn1rc 5 років тому

    அருமை ஐயா வாழ்த்துக்கள்.

  • @ammuganesh8185
    @ammuganesh8185 5 років тому

    Super sir ....ungala nenacha romba perumaiya irukku .en v2la um na ungala mari seiya try panren

  • @VendhanMetal
    @VendhanMetal 5 років тому +7

    Super sir. Salute You

  • @sakthivelnarayanan8711
    @sakthivelnarayanan8711 5 років тому

    நீங்கள் அன்பானவர்

  • @muralimithun8701
    @muralimithun8701 5 років тому +3

    Nalla thiddam sir i like u come ur home and GEt ur advice

  • @sureshpatil4028
    @sureshpatil4028 4 роки тому

    Super sir
    You said truth, in apartments they will not allow you to do and they also will not do it. That's the bad part in people, iam living in such with people

  • @deensocial2020
    @deensocial2020 2 роки тому +1

    இவரை சந்திக்க முடியுமா ? முகவரி என்ன ?

  • @JAYCSTV
    @JAYCSTV 4 роки тому

    அருமை🙏🙏🙏🙏வாழ்க வாழ்கவே இயற்கை காதலன்

  • @bupeshkumara5147
    @bupeshkumara5147 4 роки тому

    Really super hats off you sir SS

  • @SubanBasha-uf3be
    @SubanBasha-uf3be 3 роки тому +1

    Super grandpa...

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 3 роки тому

    👌👌👌👌😍😍❤அருமை அய்யா 🙏

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 4 роки тому

    Very good environmental living with pollution control & savings money , thanks to Me Solar Suresh.

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 роки тому

    அருமையான மனிதர் பல பேர் பயன் படுத்திக்கொள்ளவும்

  • @umamaheswarisubramani6177
    @umamaheswarisubramani6177 5 років тому +5

    Moisture is added to air from river and ocean through evaporation. Evaporation increases as temperature increases. It is basic water cycle. So ocean keeps adding moisture to air. Won't go exhaust.

    • @santhoskumar1296
      @santhoskumar1296 5 років тому

      Appo ocean or river pakkathula irukkavangalukku than use aagum

  • @KarthikKarthik-pj7tt
    @KarthikKarthik-pj7tt 5 років тому +2

    அருமை சார்

  • @velsabari
    @velsabari 3 роки тому

    He is a Super human

  • @naveennotout5532
    @naveennotout5532 5 років тому +2

    He is firstclass completely different person.. !

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 5 років тому

    நம்ம நாட்லயும் பொக்கிஷம் போல இவங்கள போல இருக்காங்க But நம்ம அரசாங்கம் ஏன் இவங்கள Use பண்ணமாட்றாங்க.அரசாங்கமே தயவு செய்து மக்கள் வாழ வழி பண்ணுங்க.நம்ம நாட்லதான் வாழ்வாதாரம் நிறைய இருக்கு ஆனா இங்கதான் அரசாங்கம் இதெல்லாம் மதிக்கமாட்டேங்குது

  • @efshafi
    @efshafi 4 роки тому

    Respected solar suresh sir, Your service to this planet is beyond our words in measuring terms. But you should create a website and share information by uploading your videos and instructions and erections. This will help other house builders in outskirt of chennai . Whole hearted thanks for the service to the nation and nature. The upcoming generations are always greateful to you always.....

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому

    எங்கள் கிராமத்தில் தொட்டி கட்டு வீடுகள் உள்ளது பழைய கால வீடு இது இதில் தண்ணீர் அனைத்து தொட்டிபோல் குவியமாக விழுந்து ஓடும் மழை நீரை நமது முன்னோர்கள் சேகரித்துள்ளனர்.

  • @mohanbathri6418
    @mohanbathri6418 5 років тому +1

    First class Citizen...

  • @KarthiKeyan-pt3cv
    @KarthiKeyan-pt3cv 4 роки тому

    Hats of you man ❤

  • @devikanna8375
    @devikanna8375 3 роки тому

    Super excellent sir hands of to u Ucan also hrlp others I sir

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 5 років тому +3

    Great sir.

  • @ajju0202
    @ajju0202 4 роки тому

    You need to come to corporate office to give brief on this

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 5 років тому

    You have an Ashirwadham of கடவுள்

  • @parimala2k9
    @parimala2k9 5 років тому +1

    Sir உங்கள் வீடியோவை பார்த்து நானும் solar அமைத்து ஒரு வருடம் ஆகிறது ஆனால் இன்று வரை EB யில் இருந்து மீட்டருக்கு போராடிக்கிட்டு இருக்கேன்

    • @nathinandhu4633
      @nathinandhu4633 5 років тому +2

      Meter set panna apparam thaan solar set pannanum

    • @karthik-nk5zs
      @karthik-nk5zs 5 років тому

      Solar system vacha EB ku pudikathu athan avanga koduka matukuranga avar sona mathiri metre vangitu apram neenga panirukalam ...

    • @parimala2k9
      @parimala2k9 5 років тому

      Solar panels set செய்த பிறகு EBயில் AE வந்து செக் செய்து ரிப்போட் OK செய்தபிறகு தான் மீட்டருக்கு invoice கொடுக்கிறார்கள் இது தான் procedure

  • @muralid5824
    @muralid5824 3 роки тому +1

    Amazing

  • @meenakumari1021
    @meenakumari1021 3 роки тому +1

    Vivek sir maari irukkanga

  • @ajeethkumar6384
    @ajeethkumar6384 4 роки тому +1

    காற்றில் உள்ள ஈரப்பதத்தை அனைவரும் உ‌ரிய ஆரம்பித்து விட்டால் வெப்பம் அதிகமாகிவிடும்
    Solar panels, biogas are appreciable

    • @sureshd3111
      @sureshd3111 4 роки тому

      Your impression is totally wrong. 93812 05869

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 5 років тому +21

    Please Mention His No. I'm ready to follow this "Great Man"

    • @freakyme977
      @freakyme977 5 років тому +1

      Ya ...I too need to follow him as teacher

  • @kalaimani7227
    @kalaimani7227 4 роки тому

    Super explanation. Great.

  • @soulgroup4702
    @soulgroup4702 5 років тому +2

    Supera sonnenga sir

  • @eswaramoorthyarunachalam7961
    @eswaramoorthyarunachalam7961 4 роки тому +1

    Thank you . You better used solar
    Best used rainwater
    Best in air water
    Best in bio gas
    Best used time
    Best for atmosphere
    It is an individual world

  • @manojbym
    @manojbym 4 роки тому

    Real Hero

  • @pozhiltimes9420
    @pozhiltimes9420 5 років тому

    great we must follow...especially that water recharging bits

  • @lingaraj.m5932
    @lingaraj.m5932 5 років тому

    நன்றி.....

  • @prakashp3255
    @prakashp3255 4 роки тому

    Enaku oru doubt., Kathula erabatham kuraiyatha itha technology use panna? Malai peiyarathu kuraiyatha? Ithu iyarkai eh bathikatha?

  • @1008ஒலி
    @1008ஒலி 5 років тому +6

    Boom boom மாடு மாதிரியே தலையை ஆட்டுறிங்க . சரி Ok இந்த machine வந்துட்டா சுத்தமா மழை இல்லாமல் போய்விடும் யாருமே மரம் வெட்டுவதை தடுக்க solution சொல்லமாட்றாங்க . மரம் இருந்தால் மழை நல்லா பொழியும் இந்த machine தயாரிக்க அவசியம் இல்லை

    • @sureshd3111
      @sureshd3111 4 роки тому +1

      Sir , you are totally wrong. Please call 93812 05869

  • @sfq_xzx
    @sfq_xzx 4 роки тому +1

    What is the hoist name???

  • @srinathp9113
    @srinathp9113 5 років тому +3

    First class sir

  • @starlalithak9153
    @starlalithak9153 3 роки тому

    Salute to u sir

  • @tharma1684
    @tharma1684 5 років тому +4

    Sir. Ipadi panuna air la iruka moisture poirum. So earth la sema heat ta aga chance irukula

    • @umamaheswarisubramani6177
      @umamaheswarisubramani6177 5 років тому +4

      Moisture is added to air from river and ocean through evaporation. Evaporation increases as temperature increases. It is basic water cycle. So ocean keeps adding moisture to air. Won't go exhaust.

    • @vimaladevirajkumar2525
      @vimaladevirajkumar2525 5 років тому

      Water vapour in air only is humidity,when it is more ,heat only will be more,becoz of specific heat capacity water will not loose heat...

  • @RaviKumar-je2np
    @RaviKumar-je2np 3 роки тому +1

    How many of you have implemented this after seeing this Video...?
    How Many Of really want to do to your Home...?
    Please Do it... I wanted to do this to my own indipendent house but as beeing in rented house can do this.

  • @namkial5941
    @namkial5941 3 роки тому

    Verygood

  • @muruganaarumugam8261
    @muruganaarumugam8261 5 років тому +1

    Ur great sir

  • @FatimaFatima-mw7ij
    @FatimaFatima-mw7ij 4 роки тому

    Thankyou so much

  • @sarankumaar6009
    @sarankumaar6009 3 роки тому

    It's not Ideal for common man simple solution is rain water harvesting. It just cost 15k for a 1500sq feet home. Using solor is very expensive and battery lifetime is 5 yr so its very expensive. Its just a luxury product.

  • @கந்தாம
    @கந்தாம 4 роки тому

    U r godman sir

  • @velmurugankarthika7059
    @velmurugankarthika7059 5 років тому

    Super sir 👏

  • @karthikBka
    @karthikBka 4 роки тому

    Awesome sir

  • @mohankulal7544
    @mohankulal7544 3 роки тому

    Great

  • @deenmohamed1247
    @deenmohamed1247 5 років тому +3

    Sir vandhu Malaysian p.m.mahadhirmohamedudaiya print. Sir arivu thamizha makkalukku payanpadanum

  • @senthilkumar-ns1si
    @senthilkumar-ns1si 5 років тому

    Every people has to learn from him.

  • @maniarasu576
    @maniarasu576 5 років тому +1

    Sir hands of sir

  • @sridharvasanth
    @sridharvasanth 5 років тому

    great ...............

  • @rajabalan8629
    @rajabalan8629 5 років тому +3

    Sir, can't v make a economical air to water machine without any frills
    Which could be a an affordable?

    • @PraveenKumar-lp6cb
      @PraveenKumar-lp6cb 5 років тому +1

      Good question...without expensivev luxurical things..like cooler ..r u asking that?

  • @carenging1047
    @carenging1047 4 роки тому

    Super

  • @sandeeppakeydravidkumar15
    @sandeeppakeydravidkumar15 5 років тому

    Sir you are a inspiration to the world I have really learned so many things from this video infact I am from Bombay but never heard of air water system this is the first time see it on this video thanks for making this video and sir really appreciate your time and effort for giving your time for other's keep going sir Take Care God Bless you enjoy regards Sandeep Pakey Dravid 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻😊 😊😊

  • @muruganaarumugam8261
    @muruganaarumugam8261 5 років тому

    Relay very good Interview ibc .anchor semaya Tamil pesuranga!

  • @emilvirgin491
    @emilvirgin491 5 років тому

    Sema super sirr

  • @meenas7213
    @meenas7213 3 роки тому

    Intha veedu enga irukku

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 2 роки тому

    SOLAR SURESH SIR I SALUTE YOUR SOLAR WORKS BUT HOW I CONTACT YOU SIR

  • @potatobonda
    @potatobonda 5 років тому +1

    Even if ten or fifteen well to do families in each locality adopt Suresh’s air to water method in their houses, the tanker water they buy could be diverted to areas where poor people are struggling.

  • @theanvalli7624
    @theanvalli7624 5 років тому +1

    👍👍

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 5 років тому

    Super anna

  • @soulgroup4702
    @soulgroup4702 5 років тому +7

    Tharsarbu mattume India vallarasu aga sariyana vali

  • @ajju0202
    @ajju0202 4 роки тому

    Sir do you allow us to visit ur house

  • @freetimetech9422
    @freetimetech9422 5 років тому

    Save rain water .....u r great sir 🙏🙏🙏

  • @KannadiChannel
    @KannadiChannel 5 років тому

    சுப்பர்