SOLAR 48V DC HOME APPLIANCES || SHOCK அடிக்காத மின்சாரம் || Sakalakala tv arunai sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Sakalakala tv arunai sundar
    Buying links :
    12v Remi wall mounted fan :
    amzn.to/2KBf7xi
    Remi 12v pedestal fan:
    amzn.to/2M7gtmE
    Welcome Sakalakala tv viewers!! "We must be the change we wish to see in the world"-said Gandhiji. Here are some change makers who created a solution for converting a 230V home to a 48V home with minimal capital investment. This video comprises of a detailed description of a house which runs throughouly in 48V. The overall concept employed here is "INVERTERLESS POWER SUPPLY". Hence there is no need of inverter in the home. Also SMPS(Switch Mode Power Supply) is used which converts even 230V supply to 48V even when no solar power is available or battery got dried. 48V bldc fans, 48V outdoor lights, air-coolers,Tv are presently available and the conversion are made. Anyhow in future even fridge, air-coolers, mixi, grinders will be available at 48V Dc supply. Hence we must put forward the steps in order to convert from ac to Dc supply which is cost, energy, loss and area saving(i.e,.) purely economical.

КОМЕНТАРІ • 259

  • @Hari-cg3iv
    @Hari-cg3iv 5 років тому +30

    தரமான‌ 12வால்ட் மின் உபகரணங்கள்,சாக்கெட்,பிளக் இந்த டிசி சம்மந்தப்பட்ட பொருட்கள் கிடைக்கும் ஆன்லைன், கடைகளின் முகவரியை மாவட்டம் வாரியாக நண்பர்களுக்கு தெரியப்படுத்தினால் மிகவும் நல்லது சார்...

  • @kalicharanar2887
    @kalicharanar2887 5 років тому +34

    சூப்பர் சூப்பர் ம‌க்களு‌க்கு விழிப்புண‌ர்வு ஏற்படுத்த நல்லா உழைக்கிரிங்க தொடரட்டும்

  • @FraudLocators
    @FraudLocators 5 років тому +3

    well readers remember the watts you consume for whatever appliance divided by the Voltage you use is Amps the current in Amps consumed. The larger the wattage, the higher the current and if you use 12V, it is even higher. Say for eg: if you have a 480W appliance at 48 Volt DC u will draw 10 Amps, and if you run with 12V you will draw 40 Amps. The higher the current you use, larger the wire size. Copper wires are NOT CHEAP, at 40 Amps you will need a 6-8 mm copper rod to run the current. The ideas are great and don't expect your entire house to run on low voltage DC. Think before you dive into these ideas. I highly respect the show and these things are ideal for small appliances that draw low watts. Do your Home work before you jump into thinking it is the future way. There are limitations.

  • @Sanj_k_
    @Sanj_k_ 5 років тому +6

    Sir ninga soldramari ellarum ac to dc ku maarita vituku natukum micham panalam sir..!!
    Adutha dha pathaa
    Puthusa vituku dc ku change pananum na adhuku charge 60 - 75 thousand including solar panel & battery & wiring & switch board socket .etc...super sir!!!!

  • @Senthilr123
    @Senthilr123 5 років тому +6

    i always used to think that DC powered house would be a good and energy efficient solution.. Cost saving also.. But was not aware that these such companies exist in chennai itself ... Thanks for bring this to people's notice . Informative video

  • @ragus3893
    @ragus3893 5 років тому +8

    Sir yepadi sir intha matri news ungaluku kedaikuthu I'm so impressed I'm ur great fan sir keep rocking 💪💪💪💪👊👊👊👊👊 ur a best UA-cam vloger sir📹📹📹📹📹📷📷📷📷

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 років тому

    அருமையான தகவல்கள்... மிகையில்லா உரையாடல்...மாற்றம் வெகு தூரத்தில் இல்லை என்பது நிச்சயம்...வாழ்த்துக்கள்.

  • @abdulsalam1968
    @abdulsalam1968 5 років тому +5

    மக்கள் பணம் மிச்சம் பன்ன எல்லா வகையிலும் உதவுகிறீர்கள்.
    என்னால் முடிந்த உதவி உங்களிடம் வரும் விளம்பரத்தை skip பன்னாமல் 3 நிமிடங்கள் முழுதும் பார்க்கிறேன்.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +1

      நல்ல மனது உங்கள் உங்களுக்கு மிக்க நன்றி

    • @krishnanalengilli6320
      @krishnanalengilli6320 5 років тому

      @@SakalakalaTv arunan sir sundar sir no. Kuduga sir

  • @mohann6201
    @mohann6201 5 років тому +2

    விரைவில் பிரிபைட் மின் மீட்டர் மாற்ற போகிரார்களாமே நண்பர் சொன்னது போல எல்லோருமே டீசிக்கு சோலார் பேனலுக்கு மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை வாழ்த்துக்கள் சகோ

  • @karthikdurais
    @karthikdurais 5 років тому +5

    I'm quite impressed by your videos. It is simple and catering to simple people and touching hearts. I'm sure you will have lot audiences in future

    • @jimmatrix7244
      @jimmatrix7244 5 років тому

      Please share technology and spread awareness, it's important.

  • @iyyappaniyyappan3248
    @iyyappaniyyappan3248 5 років тому +1

    மதிப்பிற்குரிய சகோதரரின் மக்களுக்கான காணொளி பயணம் தொடர வாழ்த்துக்கள். சகோதரரே இந்த நிறுவனத்தின் கைபேசி எண் தாருங்கள். .👍👍👍

  • @johnajjbjj
    @johnajjbjj 5 років тому +4

    உண்மையே நீங்க க்ரேட் bro வணக்கம் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @karthikraja1091
    @karthikraja1091 5 років тому +1

    Super sir thx na home kattunana kandi pa unga video la irukura script ethavathu use pandu va

  • @ravikumarsampath9095
    @ravikumarsampath9095 5 років тому

    உங்கள் தகவலுக்கு நன்றி நண்பா இது போல் மேலும் நல்ல தகவல்களை தர வேண்டுகிறேன்

  • @palaniveldhas4494
    @palaniveldhas4494 5 років тому

    பயனுள்ள தகவல் இதுபோன்ற நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் அண்ணா

  • @arunlee26
    @arunlee26 5 років тому +8

    Vela level brother....sakalakala tv...nanum BE ECE than ....itha pathi onume theriyathu bro

  • @ansarisyedummar1310
    @ansarisyedummar1310 5 років тому +2

    மதிப்புக்குறிய அண்ணார் அவர்களுக்கு வணக்கம் நான் உமர் எனக்கு 3 பேன், 5 டீப்லைட், 1.5 டன் ஏசி 2 ,மற்றும் 5பின் சாக்கிட் 6, டிவி 2, கிரைன்டர் 1, வாஷிங் மிஷின்1, மிக்சர்1, மற்றும் சிறிய உதரிகள் அனைத்துக்கும் எத்தனை பேனல் வாங்கணும், பேட்ரீ எத்தனை எவ்வளவு செலவு ஆகும். வீடு 1200 சதுர அடி மின் இணைப்பு பெற எனக்கு விருப்பம் இல்லை அதனால் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் எனக்கு நல்ல பதில் தரும் படி அன்புடன் கேட்க்கும் உங்கள் தம்பி நான் உமர்

  • @sheikabdullahmuhavai.6570
    @sheikabdullahmuhavai.6570 5 років тому +9

    புதியதாக வீடு கட்டுபவர்கள் DC வோல்ட் பயன்படுத்துவதாக இருந்தால் வயரிங் எப்படி செய்ய வேண்டும்.

    • @mrangry1812
      @mrangry1812 4 роки тому +1

      Electrian kitta plan sollunga avanga panni kudupanga nanba

    • @mrangry1812
      @mrangry1812 4 роки тому

      I am Electrian tha

    • @Thamizhilamudhu09
      @Thamizhilamudhu09 4 роки тому

      அதே சந்தேகம் தான் நண்பா எனக்கு இப்போது நான் வீடு கட்டுகிறேன் என்ன என்ன பண்றதுன்னு தெரியவில்லை

  • @nAarp
    @nAarp 5 років тому +10

    இதற்கு தான் நான் கரண்ட் பில் கட்டுவதே இல்லை

  • @jaihindtamil
    @jaihindtamil 5 років тому +1

    Superb video . .. cost of 65k package is very good rate when compared

  • @SanthoshKumar-cl1dz
    @SanthoshKumar-cl1dz 5 років тому

    Sir school fees pathy,,put video sir ,,,now a days every school asking donation and fees also high...I am watching ur videos , it's very good ur giving an truthful message for people, and an useful alternate idea..

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 5 років тому

    ரொம்ப சூப்பராக கலக்கிறீங்க சகோ வாழ்த்துக்கள்

  • @Prabuvirus
    @Prabuvirus 5 років тому

    Super ways to save Power.
    Good that you demonstrated with a Contractor.

  • @thankusomuchuniverse8079
    @thankusomuchuniverse8079 5 років тому +1

    Vazhga valamudan anna.

  • @gandhibabuthegreat3249
    @gandhibabuthegreat3249 5 років тому +24

    ஆனா இதையும் டிஸ்லைக் செய்றதுக்கு ஒரு ஆறு பேர் இருக்காங்களே அவங்கள என்ன பண்றது சன் டிவி சீரியல் பார்க்கச் சொல்லலாமா ?

    • @jimmatrix7244
      @jimmatrix7244 5 років тому +2

      Why bother about those who dislike? Just move on, let them burn in hate and jealousy.

    • @bxeagle3932
      @bxeagle3932 5 років тому +2

      54 dislike now...
      serial pathu sagalam avanga

    • @bxeagle3932
      @bxeagle3932 5 років тому

      They are AC people bro and corporate criminals

    • @ManiSampathHemachandran
      @ManiSampathHemachandran 5 років тому

      Intha video la details ila

  • @primetechrasrikumar870
    @primetechrasrikumar870 5 років тому +8

    I am also 48volts DC fan manufacture in Chennai.

  • @kaluvanhariharan4256
    @kaluvanhariharan4256 5 років тому +1

    Is there any short circuit protection? But lower voltage and DC will have loss..Please consider this also.. But effort is good...

  • @mohanshanmugasundaram7919
    @mohanshanmugasundaram7919 5 років тому +1

    Awesome! I appreciate your channel content and your hard work that educate about the day to day things in our life in a very simple way. I see many useful and upcoming Tamil channels in the field of Gardening, science, General knowledge, archaeology etc. Expecting many channels in Tamil with innovative ideas in every domain like Carpentry, mechanic, plumbing, clothes stitching etc . Everyone Tamils should learn to live a self sustainable life like our ancestors did. Tamil youths should forfeit the entertainment channels that spoil their fresh mind with negative thoughts and vulgar in the name of double meaning comedy and short dramas. Lets live a valuable life.

  • @DineshKumar-hl4xw
    @DineshKumar-hl4xw 5 років тому +4

    உங்களால் மேலும் முடியும் பயணத்தை நிறுத்தாதீர் . நான் மதுரையில் இருக்கிறேன் dc appliance இங்கு கிடைக்கவில்லை .அப்படியே கிடைத்தாலும் தரம் மற்றும் விலை சரியில்லை

  • @haribabu7051
    @haribabu7051 5 років тому

    உங்கள் நற்பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • @Ramesh-wi6qe
    @Ramesh-wi6qe 5 років тому +3

    converting entire premises from 240v ac to 12v/48v dc is purely useless. Please don't make all your viewers believe that changing from 240v ac to your 12v dc is advantage. The whole country is using 240v ac items so all the manufacturers are building their products only for ac current items. For eg... sony handicam comes with 7.2v dc charging but they provide adapter which works on 120v to 240v ac current. How will I charge the handicam on 12v dc. You will spoil your warranty if you use any other adapter. Similarly from mobiles to every thing that we consume is on 240v ac platform. We cannot spoil warranty for every item by changing the original adapter. Now a days, electronics items are locked to work only on their original adapters. I have been using 2800w solar plant since 2010. I convert the dc current to ac using inverter and use them in the regular boards.

    • @atz44
      @atz44 5 років тому

      You are right

  • @saravanansaral8880
    @saravanansaral8880 5 років тому +6

    Dc have more loss n AC was Constant but dc drops down travels long wired.. N high cost

    • @anodeled
      @anodeled 5 років тому

      If you use thick guage wire for more distance .there will be no drop in amps.

    • @narennaren5523
      @narennaren5523 3 роки тому

      Thick wire use Pana amps loss agidum sir

  • @sureshr4492
    @sureshr4492 5 років тому +3

    நீரில் உள்ள நைட்ரஜனை பிரித்து கார் பைக்கை எப்படி இயக்குவது என்பதை நமது சேனலில் தெளிவு படுத்தவும் நன்பரே

    • @ptmurgeshh
      @ptmurgeshh 5 років тому +1

      அது நைட்ரஜன் இல்லை
      ஹைட்ரஜன்!

  • @s.rajeswaran4259
    @s.rajeswaran4259 5 років тому +1

    very very very very usefull.nice

  • @karmegamm1640
    @karmegamm1640 4 роки тому

    எல்லாம்சரி ஆனால் Acயை விட Dcஆபத்தானது 240V Ac shockஅடித்தால் நாம்தப்பிக்க சிறிதுவாய்ப்புஇருக்கிறது ஆனால் 150v Dc ல் Shockஅடித்தால் தப்பிக்கவாய்ப்பே இல்லை பரலோகம்தான் ஏனென்றால் Dc meaning Direct current எனவே Dcல் 48Vக்குமேல் போககூடாது

  • @jaffershadiq6676
    @jaffershadiq6676 4 роки тому

    Best wishes for sakkala kala TV.

  • @tkelectricalwork5191
    @tkelectricalwork5191 5 років тому

    Sir uonka video ellamae super sir so dc work ellamae super enakkum dc work naa roomba istam

  • @pakalavanpakalavan
    @pakalavanpakalavan 5 років тому +1

    Anna neega super na.. I'm great fan your channel!!! Keep rocking..

    • @balajir3845
      @balajir3845 4 роки тому +1

      Super sarainodu vartical ka Balaji ranipet

  • @saritharanga8606
    @saritharanga8606 3 роки тому

    super bro.👍👍👍

  • @gpn3636
    @gpn3636 5 років тому +1

    Good job with great heart

  • @தொழில்குரு
    @தொழில்குரு 5 років тому +1

    அருமை 👌

  • @user-aalaporan
    @user-aalaporan 5 років тому +1

    Mashaallah supar ji

  • @Organicarivu
    @Organicarivu 5 років тому

    செம்ம. தரமான பதிவு

  • @chandrasekar7368
    @chandrasekar7368 4 роки тому

    Bro vanakkam. Naan veedu pudhusa kattikittu irukkean. Finishing stage. Unga Sagalakala TV parthu EB Ku alternate pannalamnu therinchukittean. Enakku ideaa sollunga. Yaaru Solar power unit seithu koduppanga? Technicala enakku theriyathu boss.

  • @RAJESHRAJESH-of2ts
    @RAJESHRAJESH-of2ts 5 років тому +1

    Super message.sir

  • @ragava74
    @ragava74 5 років тому

    wonderful sakalakala Arunai. Thanks

  • @dcsqatar3274
    @dcsqatar3274 5 років тому

    Super na....

  • @kadarmaideen5477
    @kadarmaideen5477 5 років тому +1

    சகோ நன்றி

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 років тому

    Super details

  • @mohammedansari2922
    @mohammedansari2922 5 років тому +5

    why you are not giving the proper mobile numbers to help us to purchase the solar panels etc.? Do u want to do the business?

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg 5 років тому

    வணக்கம் சார், கோயமபுத்தூர் தயாரிக்கபட்டு செனனையில் விறபனையில் உள்ள ampere electric scooter பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @iconwheelalignment5122
    @iconwheelalignment5122 4 роки тому

    pls tell me the availability of solar panel 125 watts 96 cells and 48 volt panel which u shown in video...pls post the link
    description of solar panel availability...

    • @zms5517
      @zms5517 4 роки тому

      Contact me 8078199951

  • @alinjinu9090
    @alinjinu9090 2 роки тому +1

    Do you have 12 volt DC to laptop charger

  • @shreeramakrishna347
    @shreeramakrishna347 4 роки тому

    Sundar ji, you are doing a great job ji

  • @tamilselvan985
    @tamilselvan985 5 років тому +3

    Sir why they using 48v? they could have designed for 12v right? what are the benefits in 48V

    • @aravindsubramaniam7930
      @aravindsubramaniam7930 5 років тому

      You cant run high volt compressors like fridge , air conditioner , speaker . If voltage is less you have to provide more amp.

    • @tamilselvan985
      @tamilselvan985 5 років тому

      @@aravindsubramaniam7930 thanks for your response sir

  • @anandand5002
    @anandand5002 5 років тому

    Your videos always good for peoples.

  • @Z--ABIRAMIM
    @Z--ABIRAMIM 4 роки тому +1

    In home who to run solar panel intv please anna

  • @UmashankarNagarajanChannel
    @UmashankarNagarajanChannel 4 роки тому

    Sir, thanks for your great work! Please provide the name and address of this company. Thanks!

  • @satheeshb1521
    @satheeshb1521 5 років тому +1

    sir solarle angira car bussepathi oru vidio pannuge

  • @venkatesankumar9335
    @venkatesankumar9335 5 років тому +1

    Super sir

  • @gcb6185
    @gcb6185 5 років тому +1

    Arunai Sir You have discussed all their products but you are not sharing their number? They called you and given demo to you but you are not ready to share their number why sir?

  • @abdulazeez2023
    @abdulazeez2023 5 років тому +1

    Supper bro

  • @mbnaveen885
    @mbnaveen885 4 роки тому

    Nadai murai ku battery use panna athuku thaniya salavu vaikum nanba

  • @prabbhhu1283
    @prabbhhu1283 5 років тому +1

    Sir courier la order Panna anupa mudiyuma nu kettu sollunga..

  • @Vignesh-sg3cd
    @Vignesh-sg3cd 5 років тому +5

    Sir now we have a air conditioner also in 24v and 48v , plz inform and check exalta solar air conditioner sir

  • @nainamohammed7043
    @nainamohammed7043 5 років тому

    tahnkyou sundar sir

  • @kapilrohan8484
    @kapilrohan8484 5 років тому +1

    Super Anna

  • @abilashranjan4735
    @abilashranjan4735 5 років тому +1

    Sakalakala on 🔥

  • @sulaimaan69sulaai50
    @sulaimaan69sulaai50 3 роки тому

    Nalla padhivu sago

  • @kaderkader2125
    @kaderkader2125 3 роки тому

    Super

  • @2008happyindia
    @2008happyindia 5 років тому

    thank u sir...this video is informative...

  • @vigneshkumar5366
    @vigneshkumar5366 4 роки тому

    Sir dc +- sort aachuna very risk,atha konjam consider panni,athukku yenna solution sollunga

  • @OnlineAnand
    @OnlineAnand 5 років тому

    Good info

  • @Hemachandran6178
    @Hemachandran6178 4 роки тому

    Eb line la ac to dc converter use pani dc appliance use pana current save aaguma sir... please explain about this.....

  • @tnpsc-superstar2885
    @tnpsc-superstar2885 5 років тому

    Thank you for your video

  • @ssarathi3661
    @ssarathi3661 5 років тому

    12v solar power bank irutha solluga....(lithium battery)
    so enakkku venupothu light use pannnu fan venumna use pannuva mobile charger pannuva...

  • @prakashmani5803
    @prakashmani5803 5 років тому +5

    Solar fan & solar ligt prise inform pannunga sir use fulla irukum sir pls contact no pls sir

  • @karthikpalanisamy7955
    @karthikpalanisamy7955 5 років тому

    Good Information.

  • @muralidharanveeraraghavan5879
    @muralidharanveeraraghavan5879 4 роки тому

    சூப்பர் அண்ணா

  • @shermathkhan
    @shermathkhan 5 років тому

    Bro I am a regular viewer of your channel Iam building a house now in Kerala palakkad is it possible to fix this system there let me know the details?

  • @abdulkhader8144
    @abdulkhader8144 5 років тому

    Useful information sir

  • @senthilkumar-ms3hg
    @senthilkumar-ms3hg 4 роки тому

    Super bro

  • @manjunathk5832
    @manjunathk5832 5 років тому +8

    Address phone number sollave ella sir....

  • @prabhusukumar8810
    @prabhusukumar8810 5 років тому

    Hai sir enga vetula oru room ku matum split ac potrukom antha air conditioner ah dc ah convert pana mudiuma ila 48v ac separate ah vanganuma sir enga vedu rental dan and 3rd floor so summer time la amma romba kastapaduranga nu ac fix paninen but electric bill athigamaguthu bayathutu avunga atha use panama kastapadurnga so antha air conditioner ah dc ah convert pana mudiuma sir...

  • @balwin8882
    @balwin8882 5 років тому

    on grid solar system பற்றி வீடியோ பன்னுங்க

  • @jeera3503
    @jeera3503 5 років тому +1

    Plus minus mathi kuduthathu appliance gone nad

  • @narennaren5523
    @narennaren5523 3 роки тому

    BLDC fan is like induction stove epo vana mosfet vedikalam

  • @manikandanvaiyapuri4624
    @manikandanvaiyapuri4624 4 роки тому

    Sir solar panel variety and pricelist separate video post you

  • @kirankishore1506
    @kirankishore1506 5 років тому

    Intha 48 volts system la battery pathi katavea illa . Night la current poita enna pandrathu.

  • @mohamedthyeeb3236
    @mohamedthyeeb3236 5 років тому +1

    Thala, neenga super ya

  • @vickygamer6006
    @vickygamer6006 5 років тому +1

    Bro naan 12v dc mattum than pidikum ungala ku endhu bro pidikum

  • @saravanansaravanan-mg9sn
    @saravanansaravanan-mg9sn 2 роки тому

    அண்ணா வணக்கம் மிகவும் அருமையான பதிவு அண்ணா அவர்களோடு கான்டக்ட் நம்பர் வேணும் அப்படியே உங்களோட கான்டக்ட் நம்பர் எனக்கு வேணும் அண்ணா

  • @clickflix8062
    @clickflix8062 5 років тому

    Arumai

  • @anodeled
    @anodeled 5 років тому +2

    Bldc fan 'super fan' is the best fan company Coimbatore based co. 5 yrs warranty good price

  • @praveencad1
    @praveencad1 4 роки тому

    Can you plz give brief details about both solar panel

    • @praveencad1
      @praveencad1 4 роки тому

      Efficiency solar panel
      Brand name, type mono or poly, single or multi line any details plz ?

  • @bharath7259
    @bharath7259 5 років тому

    Super sir 👌👌👌

  • @dummy9256
    @dummy9256 5 років тому

    I have a question about how to connect Samsung a7 with Sony bravia led to? If you know give solution

  • @FraudLocators
    @FraudLocators 5 років тому +1

    I have a question. 100W = approx 342 BTU, at 350w power consumption BTU realized for cooling = 3.5 times 342 = say 1200 BTU. In other words you mentioned 350 W is all you need to cool a room which means you are saying 1200 BTU will be enough to cool a room. I beg to differ because typically 5000-6000 BTU is required to cool a room from 100 to 300 Sq ft. Even if you go with the average (Chennai is HOT), 5000 BTU will cool a 200 sft roon, Based on that rule 1200 BTU from a 350W power will barely cool a 50 sq ft room. I am afraid you are over exaggerating the cooling capacity of a unit that consumes only 350 Watts. Can you clarify what size room you are talking and what is the delta (temp difference between ambient to room. Dont forget that the homes in India made of concrete and bricks and are NOT good thermal Insulators. Will appreciate your response.

    • @shermathkhan
      @shermathkhan 5 років тому

      Bro according my knowledge 12000 btu=approx 1hp=746w iam sorry if iam wrong

  • @srirambhaskar5711
    @srirambhaskar5711 5 років тому

    Hi,
    put some video on ac gas filling ...

  • @sakthymahesh
    @sakthymahesh 5 років тому

    thankq sir