Це відео не доступне.
Перепрошуємо.

ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024

КОМЕНТАРІ • 793

  • @786-Shan
    @786-Shan 5 років тому +62

    1 = நான்
    5 = என் பிள்ளை
    9 = என் அப்பா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +7

      சரியே

    • @kanagaraj1480
      @kanagaraj1480 5 років тому +1

      மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    • @arul1985k1
      @arul1985k1 5 років тому

      Sir
      Thula lagna
      Chevvai and sukra in 5th house!

    • @SenthilKumar-jk3xw
      @SenthilKumar-jk3xw 5 років тому

      நான் மகர ராசி கும்ப லக்னம் மகன் மகர ராசி மகர லக்னம்
      தகப்பனார் மிதுன ராசி கடக லக்னம்....இது எப்டி...

    • @sivabharath_
      @sivabharath_ 5 років тому +3

      4 = Amma

  • @jothimarichamy9857
    @jothimarichamy9857 5 років тому +18

    Kattam kaalia iruntha Ena artham

  • @vrfinance7353
    @vrfinance7353 4 роки тому +2

    நீங்கள் சொல்வது அத்துணையும் உண்மைதான். நன்றி.

  • @saimani3923
    @saimani3923 4 роки тому +7

    5 the place empty ah irrudha Enna sir

  • @ashokr.m2452
    @ashokr.m2452 5 років тому +11

    5 ம் பாவமாக எந்த ராசி இருந்தால் என்ன பலன் என்று போடுங்கல்...sir..

  • @RanjithKumar-qr1eq
    @RanjithKumar-qr1eq 4 роки тому +3

    ஐயா எனக்கும் என் கணவருக்கும் 5 ஆம் இடத்தில் சனி உள்ளது, எங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்குமா என்று கூறுங்கள் 🙏🙏🙏

  • @user-yf8tr4os5s
    @user-yf8tr4os5s 2 роки тому

    ஆமாங்க முற்றிலும் உண்மை ... 5 ம் இடத்தில் கேது உள்ளது ...முக்தி அடைய வேண்டும் என்பதே பிறப்பின் நோக்கம்

    • @banupriyasaravanan7473
      @banupriyasaravanan7473 Рік тому

      Ungaluku baby iruka

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg 4 роки тому +2

    What happens when moon and Mars conjuction in 5 house karka rasi from. Meenu lagna

  • @rrmobilesvalasur181
    @rrmobilesvalasur181 3 роки тому +1

    Girl baby porakarathuku reason sollunga

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 років тому +1

    மணி சார் நான் மேஷ லக்னம் லக்னாதிபதி செவ்வாய் 5, ல்
    உள்ளது பூரம் நட்சத்திரம் சாரம் நான் எதை நோக்கி பயணிக்க வேண்டும் சார்...Pls reply pannunga sir

  • @catherinerekha1273
    @catherinerekha1273 5 років тому +1

    Super sir தேடியதை கை யில் குடுக்கிறீர்கள் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் அதுதான் ஜோதிடம் நன்றி

  • @divyadd953
    @divyadd953 3 роки тому +1

    I'm Kadaga Lagnam 5th house la Guru 9th house la Sukiran ...?

  • @ravisankar295
    @ravisankar295 5 років тому +13

    5ல் கேது எனது அனுபவ உண்மை.. நன்றி!..💐💐

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் பதிவிற்கு நன்றி

    • @RAJARAM....455
      @RAJARAM....455 4 роки тому +2

      Ungal anubavam enna ji

    • @user-yf8tr4os5s
      @user-yf8tr4os5s 2 роки тому +1

      ஆமாங்க

    • @banupriyasaravanan7473
      @banupriyasaravanan7473 Рік тому

      Ungaluku baby porandhucha

    • @RaviRavi-lc2oy
      @RaviRavi-lc2oy 9 місяців тому

  • @ramyajanardhanan9234
    @ramyajanardhanan9234 5 років тому +1

    Sir
    Dhanusu rasi dhanusu lagnam
    5th house - sukran + rahu
    Lagnam - moon + Mars
    9th house - empty
    Enna palan for children

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி

    • @arunakrishnan2047
      @arunakrishnan2047 5 років тому

      Sir mesha lagna 2nd house sevvai sukran and sani combination no permanent income please give me solution

  • @monishkumar2753
    @monishkumar2753 2 роки тому +1

    ஐயா ஐந்தாம் இடம் கேது உள்ளது சனி வீட்டில் உள்ளது பிறக்கும் குழந்தைகளுக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா please solllunga ayya

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வாய்ப்பு உள்ளது

  • @selvakumaresra5266
    @selvakumaresra5266 5 років тому +6

    Didn’t expect a post at this early morning.

  • @jaihindhsekar4044
    @jaihindhsekar4044 Рік тому +1

    பெண் ஜாதகம் ஊர் கோத்தகிரி பூராடம் மீனம் லக்கினம் 5ல் மாந்தி pls சொல்லுங்க அண்ணா

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
      மாந்தி கிரகம் சனிபகவானின் மைந்தன் என்றும், சனியின் உப கிரகம் எனவும் ஜோதிடர்கள் அதன் அமைப்பை வைத்து பலன்கள் கூறுகின்றனர். சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர் மாந்தி. தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். இந்த காணொளியை பார்த்தால் உங்களுக்கு புரியவரும் மாந்தி என்றால் என்ன ? ua-cam.com/video/eEEySLYY5cw/v-deo.html

  • @HariniSridhar2001
    @HariniSridhar2001 3 роки тому

    வணக்கம் sir
    ராசி- கன்னி
    லக்னம் - மேஷம்
    5th வீட்டில்(சிம்ம ராசியில்) காலி, (அதிபதி- சூரியன்)
    5th வீட்டு அதிபதி (சூரியன்) 10ஆம் வீட்டில் இருக்கிறார். என்ன பலன் ஐயா?

  • @kavishpurushothaman3904
    @kavishpurushothaman3904 5 років тому

    Mesha lagnam - 1,5,9 aam Adhipathigal 9th place la irukaanga... But my father is still working hard... When I would make my father relax... What is the common Palan, Strength I would get...

  • @shruthimurugan2651
    @shruthimurugan2651 4 роки тому

    I hope u r rply my question
    Am kumbam lagnam sani and Bhutan combination but Bhutan 20degree velaki iruku
    5th house mithunam in sevvai
    8th house guru
    Yenaku kolanthai bhakiyam iruka sir plz rply me

  • @t.p.g6198
    @t.p.g6198 5 років тому +1

    விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திர மிதுன லக்னம் பிள்ளைகள் & உத்தியோகம் பற்றி கூறுங்கள் அய்யா

  • @veeralekshmanan634
    @veeralekshmanan634 5 років тому +3

    Sir...meethunathuku 5il guru suryan enaivu puthira kulanthai perapil paathipu varuma...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,

  • @HAPPYHIKERS871
    @HAPPYHIKERS871 5 років тому +2

    5th ragu+sun palan yeppadi irukum

  • @lalitharam8542
    @lalitharam8542 5 років тому +1

    Sun moon ketu in 5th house..what is the effect sir

  • @neel5289
    @neel5289 5 років тому +4

    Ya correct 5 il ennaku suriyan atchi. Love marriage but kulandai 8 years kalichu piranthuchu
    2. But my life partner ku 5 ill sani ragu combination same character all correct

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      Thank you for the feedback.
      ஆறாம் பாவம், ருண, ரோக, சத்ரு ஸ்தானம்
      ua-cam.com/video/vP3c2fBD9bo/v-deo.html

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 років тому +1

    சார் மேஷ லக்னம் 5ம் அதிபதி சூரியன் 9ல் உத்திராடம் 1ல் 9ல் கேது உத்திராடம் 1ல் இருக்கு செவ்வாய் பார்வை இருக்கு சார் 5அதிபதி பலமா சார் இரண்டு ஆண் குழந்தை மீண்டும் குழந்தை உண்டா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஐந்தாம் அதிபதி ஒன்பதில் இருப்பது நன்மை தரும், குழந்தை உண்டா என்பது ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும். நன்றி

  • @KK-sf7xj
    @KK-sf7xj 5 років тому

    Sir vanakam makers lagnam simha rasi 3rd place le guru rahu fifth place empty 5th adhipathy sukran in 12th place 12 th place adhipathy guru aspecting as 10th parvae indha jathagarki puthra santhanam irka

  • @happyvideos6298
    @happyvideos6298 5 років тому

    En husband ku, 5ell rahu, guru erinthal Kulathai pakkiyam kidaikuma? Ennaku 5ell puthan ullathu, pls reply me

  • @ammamma4474
    @ammamma4474 Рік тому

    கன்னி லக்கினத்திற்கு 5 ஆம் இடத்தில் குரு நீசம் பெற்று விடுகிறார் அல்லவா... எனக்கு 5 இல் மகரத்தில் பெற்றுள்ளார்... எனவே என்ன பலன் sir...pls tell me sir...

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      கன்னி ராசிக்கு அல்லது லக்கினத்திற்கு குரு பகை ஆவார். ஆனால் உங்களுக்கு நீச்சம் பெரிய பாதிப்பு இருக்காது. குரு பார்வை பலம் குறைவு.நன்றி
      .Latest Updated Video Link below Please Your comment - ua-cam.com/video/xYL0W1QxCm8/v-deo.html

  • @Loganathan-erode
    @Loganathan-erode 3 роки тому

    ஐயா போன ஜென்மத்தில் எப்படி இருந்து இருப்பார் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது

  • @vetriselvan3208
    @vetriselvan3208 5 років тому

    Nice one sir, keep going, sir in my horoscope, mesha lagnam guru dhasa going, but guru in eighth house, will guru give good life and business for me? waiting for your reply sir....

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      Ya but not give directly, indirectly. other planets also very important without seeing chart can't say properly Thank you

  • @k.mohankm7378
    @k.mohankm7378 5 років тому

    4,5th athipathi saniwaran saniwarn 3rd place la irithu thanathu 3rd place la parukura athil ragu+sevvai kuimpa rasiyi ..... yitha birth yapadi irukuam sir....

  • @prawinprawin7677
    @prawinprawin7677 5 років тому

    sir in my birth chart kataka lagnam dhanu rasi.No gragam in 5th house and 5th athipathi is sevai which is in 10th house along with suryan+sani in 10th house.please tell the palan?

  • @Vidayam
    @Vidayam 5 років тому +2

    Hi sir. Makara lagnam .. 5th lord in 10th house. In 5th house there is ketu. What happen sir. ? Is im get fame. ?? And whats my karma sir ??

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் கேது இருப்பது வேதம், ஆன்மீக, நாட்டம் இருக்கும், யாரையும் எளிதல் நம்பமாட்டிங்க. சுக்ரன் வீடு புகழ்க்கு வாய்ப்பு உண்டு உங்கள் தொழில் சினிமா தானே ? நன்றி

    • @Vidayam
      @Vidayam 5 років тому

      Astro Answers cinema than sir. Crt always. And waiting for other paavam also. 😊

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,

    • @Vidayam
      @Vidayam 5 років тому

      Astro Answers sir can i send my details in whatsapp

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 4 роки тому

    கும்ப லக்கினம் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்.5 ல் சூரியன் சனி.10ல ல் ராகு.இப்பொது ராகு திசை ஆரம்பம்.மேஷத்தில் சந்திரன் செவாய் சேர்க்கை.குழத்தை பாக்கியம் இல்லை.வழி காட்டுங்கள் ஐயா

  • @thiyagurajan8991
    @thiyagurajan8991 5 років тому

    Thanusu lagnam meshathil sukran aswini natchathiram 3 degree kethu aswini natchathiram 10degree suriyan karhikai natchathiram 29degree ( suriyan sevvai parivarthai) enna palan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் நல்ல கல்வி அறிவு இருக்கும், பெண் தோழி இருக்க வாய்ப்பு உண்டு, பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும், காதல் மயக்கம் எப்போதும் இருக்கும் நன்றி

  • @ks.balamurugan408
    @ks.balamurugan408 5 років тому

    ஐயா வணக்கம்
    கடகலக்னம்
    உத்திராட்டாதி
    மீனராசி
    1-குரு+கேது
    5_புதன்
    6-சனி,சுக்கிரன், சூரியன்
    7-ராகு
    9-சந்திரன்
    11-செவ்வாய்
    இதற்கு என்ன பலன் ஐயா
    5-இடம் வலுவாக உள்ளதா ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

  • @electrothunder3317
    @electrothunder3317 4 роки тому

    ஐயா, எனக்கு மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய் உள்ளார். 5 இல் குரு உள்ளார். 9இல் ராகு உள்ளார். எனது நட்சத்திரம் அவிட்டம் 2 பாதம், பலன்களை கூறவும்...

  • @sibihussain3113
    @sibihussain3113 5 років тому

    Sir 5th place viruchagam chevai+kedhu (anusham). Magapeeril endha sikalo thamadhamo illai aanvaarisum undu idharku endha gragam kaaranam

  • @pandidurai6727
    @pandidurai6727 5 років тому

    Sir 5th placela entha plannets illa,
    5th athipathy neesam,
    But,
    5th athipathy varkotham perugirar,
    Puskara navamsa natchathira saaram perugirar,
    Varkothamam Petra chanthiranuku kenthirathi irukirar,
    5th athipathyku Veedu kodutha graham varkothamam,
    5th athipathy lagnathypathy guruvin natchathira saaram perugirar,
    Naan thanusu lagnam,
    5th athipathy sevvai,
    Enaku neesa pangam unda sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இந்த இடத்தின் அனுகூல பலன் இல்லை.
      நீச்ச பங்க ராஜயோகம்
      ua-cam.com/video/G8yPB_22WyA/v-deo.html
      நன்றி

  • @jaikumar7646
    @jaikumar7646 5 років тому +1

    3ram kullanthai entha pavatha parka vendum

  • @saranyasaravanan5672
    @saranyasaravanan5672 5 років тому +1

    5 ல் கேது சுக்கிரன் சூரியன் இருக்கிறது என் கணவர் க்கு லக்னம் மிதுனம் ராசி கடகம் நட்சத்திரம் ஆயில்யம் குழந்தை பாக்கியம் தாமதம் ஆகுமா ஐயா

    • @sugu46.
      @sugu46. Рік тому

      Enakum same 5 இல் கேது,சுக்கிரன், சூரியன் அனுஷம் நட்சத்திரம் இப்பொழுது குழந்தை இருக்கா pls sollunga

  • @mohamedalijinnah5297
    @mohamedalijinnah5297 3 роки тому +1

    5th sani bagavan irudha enna akum

  • @saharaavlog1308
    @saharaavlog1308 5 років тому

    Ayya oru chinna doubt
    Raasi kattathulea ellaa kiragangal pagai/neesam
    , aanaal navamsathil ellaa kiragangalum ucham/natpu/samam
    Ithu epadi nam vaaykai irukum? Nallaa irukumaa? Illai kastamaa irukum

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நவாம்சத்தில் உள்ளது வேலை செய்யும் அதுவம் திருமணதிற்கு பின்பு நன்றி

  • @wetwooursone3368
    @wetwooursone3368 5 років тому

    Sir I Have One Doubt, Neecha giragamum Andha idathin adhibadhiyum parivarthanai petral Neecham bangam Aaguma..... Melum Aatchi Petra Giragamum Parkiradhu... Neecham Bangama illaya Sir.....

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அந்த இடத்தில கோள் உச்சம் அல்லது ஆட்சி பெற்றால் உண்டு பரிவாரத்தை பெற்றால் இல்லை. நன்றி

  • @mahendiranr418
    @mahendiranr418 4 роки тому

    5il kethu erunthal enna palan. Soothu aatam eppadi erukum? Palan kidaikuma?

  • @GScooking115
    @GScooking115 5 місяців тому

    Sir எனக்கு 5 இல் சூரியன் ராகு சுக்கிரன் இருக்கு என் husbend 5 இல் சனி இருக்கு குழந்தை கிடைக்குமா

  • @aravindhsh8455
    @aravindhsh8455 5 років тому

    Ji chevvai-2,4,7,8,12 irunthu utcham atchi peramal anal atharku guruvin parvai irunthal antha chevvai doshathiruku vilaku unda..

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் கண்டிப்பாக விலகும், குரு பார்த்தால் கோடி நன்மை
      ua-cam.com/video/1SjeviC4RtE/v-deo.html

  • @Twins0677
    @Twins0677 4 роки тому

    Yarathu reply pannunga 5pavam rasi kattathula pakanuma illa navamsa kattuthula pakanuma... Boys Ku 5th girls 9th pavama

  • @johnbosco8981
    @johnbosco8981 5 років тому +4

    mithuna laknam 5 இடத்தில் எந்த கிரகமும்? என்னா பலன்....

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் அந்த வீட்டின் அதிபதி பார்க்கவேண்டும் நன்றி

    • @mukesh0anand
      @mukesh0anand 5 років тому

      Sukran sir than sukran 10 la( meenathula) irrukar inna palan irrukum

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்-- 10இல் சுக்ரன் அதுவும் அது உச்ச வீடா க இருந்தால் மிகவும் நன்மை உண்டு. எந்த செயலிலும் ஒரு ஆடம்பரம், சுத்தம் இருக்கும் அழகு இருக்கும் நன்றி

  • @jasmeenjasa2086
    @jasmeenjasa2086 4 роки тому

    Excellent sir correct supera soniggal thx you is very nice u explain

  • @kannadasankumar7524
    @kannadasankumar7524 5 років тому

    Hi, sir mithuna laknam five place moon ,sevvai,sani ok va! My question six,eight place sevvai, sani ;nine,Elevel place sani ,sevvai yentha palan first nataiperum?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இந்த இடம் சனி உச்சம், கண்டிப்பாக நற்பலன் வழங்கும், தெளிந்த மனம், செவ்வாய், சந்திரன் சேர்க்கை, சந்திர மங்கள யோகம் உண்டு நன்றி

  • @gunashree2627
    @gunashree2627 4 роки тому

    Hi sir, kadaga Langham, 5 m idathil suriyan, sevvai, puthan,Sukkiran and ragu irukku . So etharku enna palan

  • @electrothunder3317
    @electrothunder3317 4 роки тому

    ஐயா, எனக்கு மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய் உள்ளார். 5 இல் குரு உள்ளார். எனது நட்சத்திரம் அவிட்டம் 2 பாதம், பலன்களை கூறவும்...

  • @sudhac2093
    @sudhac2093 5 років тому +2

    Mars in 5th place for kanni lagnam, mars dhasa going on,what about child birth this year

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்
      உங்கள் இருவர் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

  • @thiyagarajanmanickam4426
    @thiyagarajanmanickam4426 5 років тому +3

    Hi sir ..I am thulam lagnam my 5th house is sani but in its own house what is the palan sir ...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் இந்த காணொளியில் கூறியிருக்கேன். நன்றி

    • @thiyagarajanmanickam4426
      @thiyagarajanmanickam4426 5 років тому

      @@AstroAnswersI have seen it sir...
      Thank you so much sir........

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      Hi sir your faster than me. Thank you sir....

    • @RAJARAM....455
      @RAJARAM....455 4 роки тому

      Same for me. Tell me bro sani in 5th house what brings for you

  • @BalaBala-lp6rw
    @BalaBala-lp6rw 5 років тому +1

    5 -li kuru +
    Sugren+
    Seivai palan sollunga sir

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому

    அருமையான பதிவு sir
    மிக்க நன்றி 5 ல் சந்திரன்
    வாழ்க வளமுடன்

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் பணம் வந்து கொண்டே இருக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார். சந்திரன் ஆதிக்கம் பெற்ற ஜாதகம் -ua-cam.com/video/PDOHmVj4Egc/v-deo.html

    • @ramanathanrajanirajani3354
      @ramanathanrajanirajani3354 Рік тому

      @@AstroAnswers மிக்க நன்றி sir
      ஒன்று வருகிறது என்றால்
      கொடுத்துக்கொண்டே இருப்போம்
      இல்லாதவர்களுக்கு 👍

  • @charlesarockiyaraj9478
    @charlesarockiyaraj9478 4 роки тому

    Sir, what you mean kadinama ithayam endral...irakamillathavara ila strong heart ahh ...please reply

  • @ambikayoganathan8855
    @ambikayoganathan8855 5 років тому

    From Rishabam lagnam 5th house is Kanni but empty and 9th house is magaram Chandran is there....how about this? Buthan at 12th house with sevai n shukeren at mesham🤔

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ரொம்ப புத்திசாலி ஆனால் அது சரியாக பயன் படாது நன்றி

  • @krishaishwarryah4883
    @krishaishwarryah4883 5 років тому

    Neenga soldra 5vathu idatha raasi katathula pakanuma ila navamsam katathula pakanuma?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      லக்னத்தில் இருந்து பார்க்கவேண்டும் நன்றி

  • @anandeditz821
    @anandeditz821 Рік тому

    5 இல் கேது இருந்தால் காதல் அல்லது கலப்பு திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கா இல்லை சொந்தத்தில் தான் திருமணம் நடக்க உள்ளதா?

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் . உங்களுடைய ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் என்னுடைய wh எண்ணுக்கு - 9962410058 அனுப்பவும்

  • @seethakrishnan8785
    @seethakrishnan8785 5 років тому

    5th house is empty but Chevvai is the Lord of that house and Chevvai is in 6th house that of Rishaba Rashi. What do we derive from that Manikandan? I can't read between the lines. Please help. Nandri Vanakkam !!!🙏🙏🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      It gives good for you, because mars not affected by 6th place. Anger,and aggressive like some bad quality you have otherwise it is good place.

    • @seethakrishnan8785
      @seethakrishnan8785 5 років тому +1

      @@AstroAnswers is it so? Yes anger is there. Trying my best to reduce it. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thanks for the reply. Yes i too did not expect a post so early. Didn't have my earphone on the bed. So didn't hear the video then. Yes. Oronnu purincha pirag thane theriyarathu Kadavul nannathan vechirukkar enne..🙏🙏🙏🙏🙏
      I

  • @akwith5559
    @akwith5559 5 років тому +5

    நன்றி ஐயா

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 5 років тому

    வணக்கம் அய்யா ராசி என்று ஒரு பக்கம் 12 கட்டம் உள்ளது பக்கத்தில் அம்சம் என்று அதிலும் 12 கட்டம் உள்ளது இதில் எதை எடுத்து நவகிரகங்கள் பார்த்து ஜாதகம் பயன் புரிந்து கொள்வது? இரண்டும் வேறு வேறா ? (அ) ஒன்றா? வித்தியாசமாக தெரிகிறது விளக்கம் சொன்னால் எளிதில் புரியும் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ராசியை பார்த்துதான் நவகிரகங்கள் பார்த்து ஜாதகம் பார்பார்கள், மற்றவை அதன் உட்பிரிவு, கோளின் வலிமை பற்றி தெரிந்து கொள்வது ஆகும் நன்றி

  • @ramachandiran5550
    @ramachandiran5550 Рік тому

    Sir 5 il yentha graham illai M T but till now no baby Yethavuthu pariharam iruntha sollunga pls reply to me sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Send me your Horoscope to my what app number +91-9962410058

  • @balajin1249
    @balajin1249 5 років тому +6

    Sachin Tendulkar
    Warren buffet have Rahu in 5th house

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg 4 роки тому

    What happens when moon and Mars conjuction in 5 house kadaga rasi meena lagnam?

  • @aishwarya5328
    @aishwarya5328 5 років тому

    Sir na Feb 6th born 1995 mesha rasi aswini natchathiram kadaga laknam enaku kuzhandai bhakiyam kedaikuma sir intha month plz sollunga sir

  • @dhamuash75
    @dhamuash75 5 років тому

    எனக்கு லக்னாதிபதி புதன் லக்னத்திற்கு 5ல்(மகரம்).
    5 மற்றும் ராசியாதிபதியான சனி லக்னாதிபதி புதனின் மற்றொரு வீடான மிதுனத்தில் பரிவர்த்தனை.கன்னி லக்னம், கும்ப ராசி.எனது குழந்தைகள் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,

  • @s.venugopalakrishnan4870
    @s.venugopalakrishnan4870 5 років тому

    5am bhavathil lagnathipathi irunthal kanni lagnathirku 5am adhipan sani 4kil irunthal yenna palan

  • @Gowthamntk
    @Gowthamntk 5 років тому

    Sir enaku 5il grahangal illai . 5ahm adhipathi guru. Apo neenga 5ahm veetil guru nindral apdnu sonna palangala eduthukalaama?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் எல்லா வற்றையும் இல்லை, குரு எங்கு உள்ளார் என்பதை பார்க்கவேண்டும் நன்றி

  • @hemaraj6343
    @hemaraj6343 5 років тому

    Astro mani sir for me in fifth place no graham is there but from eleventh place he is seeing fifth place I. E kumba lagnam budan and suryan in 11th place kadaga rasi how will be my poorva punya sthanam pl tell me

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! நல்ல முன்னேற்றம் இருக்கும் நன்றி

  • @manjuladevi4034
    @manjuladevi4034 5 років тому

    வணக்கம், நான் தங்கள் பதிவை பார்த்தேன், நன்று. எனது ஜாதகம் மேஷம் ராசி, துலாம் லக்னம், லக்குனத்தில் குரு மற்றும் செவ்வாய் இருக்கிறது, ஆனால் 5 ஆம் இடம் எந்த கிரகம் இல்லை, இதற்கு என்ன பொருள்? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? சார்..

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 5 років тому

    Dhanusu lagnam ,Purva punniyam sevvai in 12th house viruchikam.in,5th house Suryan and budhan placed opposite house Sani sees Suryan budhan

  • @manimala8165
    @manimala8165 5 років тому

    mesha lagnam 5 th place empty. but 5 am athipathi suryan in 8 th house viruchagam. but suryan + budhan sergai. how is this sir. any bad

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் அந்த இடத்ததின் அதிபதி பார்க்கவேண்டும் நன்றி

  • @nikeethaj3355
    @nikeethaj3355 4 роки тому

    Sir my rasi mithunam thiruvathirai natchathiram Meena laknam .1 kattathula en laknam suriyan and kuru irukaru next la sukran and sani irukaru next la onnum illa 4th la santhiran irukaru 5th la ragu irukaru 6th and 7th nothing 8thula sevai irukaaru9th and tenth la illa. 11thula keethu 12 thula puthan Sir pls tell i get child or not and if i get how many i will get

    • @nikeethaj3355
      @nikeethaj3355 4 роки тому

      Sir meela first la i mean first kattathula than lakanam then apdi meela irunthu keela solli irukeen right side laknathuku right side la irunthu solliruken

  • @kokilakokila3171
    @kokilakokila3171 5 років тому

    Hi sir,Kadaga lagnam Simma rasi ,Sukran + Ragu in 5 th place sir Sukran saram in sani Anusham natchathiram and Ragu in Puthan saram Kattai natchathuram Ena palan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் அரசு தொடர்பு, தேவை பூர்தி ஆகும், பூர்வ புண்ணியம் பாதிப்பு இல்லை, சுக்ரன் சேர்க்கை யால் நன்றி

    • @kokilakokila3171
      @kokilakokila3171 5 років тому

      @@AstroAnswers Nandri Sir...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்--
      குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை - ua-cam.com/video/F1R2mBDHLnc/v-deo.html

  • @sathishsekar2384
    @sathishsekar2384 Рік тому

    5il suriyan+chevvai+pudhan+kedhu enna palan sir please tel me🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் முதுநிலை படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்
      ua-cam.com/video/RSlPKOVO-sE/v-deo.html

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 4 роки тому +1

    வணக்கம் 5 இல் கேது?

  • @sasee1974
    @sasee1974 5 років тому +4

    5 இல் சனி இருந்தால் என்னவாகும்

    • @gopijai7807
      @gopijai7807 3 роки тому

      Avlotha slow pannum ellathiaum

  • @krishnapriyaranganathan7097
    @krishnapriyaranganathan7097 5 років тому

    In 5th house 4th house lord sukran and 9th house lord guru are in grahayudha and guru lost the war Pl explain sir lagna is kadagam will he get children

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      Hi, More than three plant only graga yutham, Please send both horoscope details to my mail myastromani@gmail.com and contact 7449167441

  • @msm8820
    @msm8820 4 роки тому

    5 la guru 11 la Chanran irunthu nerukku ner Partha enna palan sir magara laknam viruchiga rasi kettay nachathiram

  • @priyadharshinichandrasekar2771
    @priyadharshinichandrasekar2771 5 років тому +1

    3ranvathu idam guru 5vathu idam ragu iruku puthra dosham iruka sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @santhoshmagics4021
    @santhoshmagics4021 2 роки тому +1

    நன்றி அண்ணன்

  • @venkatsubramanian6230
    @venkatsubramanian6230 5 років тому

    Sir.. I have Sani in 5th house n its in kumba house.
    I belong to thulam Lagnam (sukran) and guru n sun is in 2nd house.. Does they see my 5th house?
    N my 9th house is midhunam(no planet s there in tat) lord of midhunam is in my lagnam house mercury.
    How does my karma or my dad's karma works.
    Is it good?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஐந்தாம் இடம் நன்றாக உள்ளது, குரு பார்த்தால் கோடி நன்மை ஆகும். நன்றி

    • @venkatsubramanian6230
      @venkatsubramanian6230 5 років тому

      @@AstroAnswers nandri sir..

  • @saibharathkumaran9887
    @saibharathkumaran9887 5 років тому

    Thulam lagnam 5 Mm pavamthil. suryan,sevvai,bhudhan,guru,kethu.irrukanga enna palan SIR age : 20 dhanshu rasi moola natchatram.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதக யாருக்கு பலிக்காது
      ua-cam.com/video/TxIu9rB8xBE/v-deo.html

  • @RajeshRajesh-fh9wi
    @RajeshRajesh-fh9wi 5 років тому

    எனது லக்னம் கடகம் 5ம் பாவத்தில் செவ்வாய் சனி சேர்க்கை நடப்பு தசா சந்திரன் ஆரம்பம் இதன் பலன் கூறவும்

  • @anuradhakrishnan6283
    @anuradhakrishnan6283 5 років тому

    Sir, I have Ketu in fifth house and guru,sani,mars and Raghu in 11th house. Thula lagnam. Will I get child sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @jayakaviya27
    @jayakaviya27 2 роки тому

    Sir.. 5 am Katta thula empty ah irudha ??? Ena aaguu

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @madeshwaran4219
    @madeshwaran4219 5 років тому

    Thanks Mani sir, Enaku viruchaga lagnam, 5il Chandiran, 9il Guru+Kedu. Eppadi irukum?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      தெளிவான மனம், சொத்து சேர்க்கும் எண்ணம் இருக்கும், குரு கேது உங்களுக்கு யோகினி யோகம் உண்டு நன்றி

  • @prathapsingh2768
    @prathapsingh2768 5 років тому +1

    hi sir enaku 5am bavathula PUTHAN, SURIYAN, RAAGU, SUKKIRAN, aagiya 4lum kootu keragama eruku so epdi erukum

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் கிரகயுத்தம் இருக்கும் ராகு அதிக பலம் சூரியன் இருப்பதால் ராகு, சூரியன் பிரச்சனை இருக்கும் அதவாது அரசாங்கத்தில் மூலம் பிரச்சனை இருக்கும் சுக்ரன் புதன் அதை சரி செய்ய முற்படும், சினிமாவில் தொடர்பு இருக்கும்,

    • @prathapsingh2768
      @prathapsingh2768 5 років тому +1

      Astro Answers நன்றி ஐயா, எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,

  • @vigneshkaruppusamy2995
    @vigneshkaruppusamy2995 2 роки тому +1

    Thanks for video sir

  • @shreevm298
    @shreevm298 5 років тому

    Correct... viruchiga lagnam and meena rasi... i have my 1st house lord and 5th lord that is also my lagna lord and rasi lord together in 11th house

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      Hi, It is very good position, 11th place is profit and happy life. in your case it gives gain for you. Thank you.

  • @BalaBala-gu8uj
    @BalaBala-gu8uj 5 років тому +4

    5 onu illa sir

  • @rajeshpandian418
    @rajeshpandian418 5 років тому

    Sri 5vedu kumbam athipathi sani. 5vedil sukran sevvai saarathil irukkar, puthan, suriyan, iruvarum guru saaram .
    lakknathipathi sukranum 5m athipathi sanium parivarthanai aagirarkal . Palan eppadi sir? Konjam veirivaga please?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் இங்க கிரக யுத்தம் இருக்கு. ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 років тому

    5th place la suriyan neecham and budhan mithuna lagnam epdi irkum sir..

  • @ABDULREHMAN-vp2xy
    @ABDULREHMAN-vp2xy 5 років тому

    How ru friend I born in chennai at 4:00am 1/5/1983 female name Jamal Rahuman Beevi what is my rasi and lakanam and my star pls help me for this

  • @jeeva.s364
    @jeeva.s364 5 років тому

    Rishapa laknam 5il no planet .5m athipathi pudhan 11am paavamana meenathil neesam with sukkiran,suriyan plz palan sollunga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 5 років тому

    5hme star 10hme la iruku sir suriyan buthan serkai anal ithu Sani house sir,buthan vanki saram sevvay, suriyan vanki saram ragu enaku tholil pana palan kitaikumah sir, ipo Sani house suriyan irukanga avanga ragu sarathula irukaranala avaruku palam ilaya, buthan inga astham aitaanga sir pls ans

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் சூரியன் புதன் சேர்க்கை மிகவும் நல்ல சேர்க்கை, நல்ல படிப்பு, புத்தி கூர்மை அதிகம் இருக்கும், கொஞ்சம் ஆணவம் இருக்கும் நன்றி