Це відео не доступне.
Перепрошуємо.

ஆறாம் பாவம், ருண, ரோக, சத்ரு ஸ்தானம், | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2018
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    ஆறாம் பாவம், ருண, ரோக, சத்ரு ஸ்தானம், | Astro Mani
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...

КОМЕНТАРІ • 664

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 2 роки тому +1

    U r voice Semma. I m melting Tq sir.

  • @mohanprakash4714
    @mohanprakash4714 5 років тому +3

    உங்க வீடியோ பயன் உள்ளதாக உள்ளது

  • @freakingawesome2501
    @freakingawesome2501 5 років тому +1

    The problem arises mainly when a planet rules the 6th house alone. It happens to Aquarius & Pisces ascendants.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      Thank you for the information Sir..

  • @logeswari5661
    @logeswari5661 3 роки тому

    மிகவும் நன்மைகள் உள்ள கருத்துக்கள். நன்றி.

  • @LAL4PRADEEP
    @LAL4PRADEEP 5 років тому

    மகர லக்கினம் 6இல் செவ்வாய் தீய கிரக சேர்க்கை இல்லை
    நான் வெகு நாள் காத்திருந்த பதிவு இது மிக்க நன்றி
    என் வயது 26 நான் ஒரு construction company ஆளுமை செய்கிறேன் ( தந்தை உடையது)
    November ல செவ்வாய் திசை start ஆகுது 😍😍😍

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வாழ்த்துக்கள், செவ்வாய் தசை, ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg 4 роки тому +2

    Budan and suriyan 6 house 2022 la irundu budan disai start aagudhu sir

  • @brightvision8755
    @brightvision8755 5 років тому +2

    Midunam is my 6th house no lord in that house but oftenly affected by diseases so tell about that sir

  • @qatartn1658
    @qatartn1658 5 років тому

    நன்றி அண்ணா உங்களின் கருத்து மனதிற்கு மகிழ்வை தருகிறது

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @Vidayam
    @Vidayam 5 років тому

    Mercury is 6th lord and 9th lord placed in 10th place sir. And its vakiram and there is sukiran. Merucury in raagu saaram. Raagu in 11th place.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் புதன் தொடர்பான தொழில் கண்டிப்பாக கைகொடுக்கும், நோய் நொடி எல்லாம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @muthuraj.pandiyanmuthurajp7129

    Thanks very much brother God bless you always happy life brother .

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you too - வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      Recently Updated Video - Link below Please Your comment - ua-cam.com/video/3ZWtoSVuy1Y/v-deo.html

  • @dinakaransrinivasan4448
    @dinakaransrinivasan4448 5 років тому +1

    Sir I have guru sukran in 6th house in kanni and moon in 12th house in meenam. Is gaja kesari yoga formed in this combination useless.But in navamsa chart moon in kadagam and guru in magaram another formation. Are both not worthy bcoz of guru has been debilitated

    • @randomclub4635
      @randomclub4635 3 місяці тому

      Bro edhu nalla amaibu illa guru sukran enemy soo athikam ketta palan tha tharum nu oru viedo paathen

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 9 місяців тому

    Hello sir 10 years got boy baby sep 10 11.45am Sunday mithna rasi virchagam lagnam 6th place guru and rahu jathaga kuruppu la poturuku yannaku bayam eruku konjam clarifying please regards padma Rajesh from Vizag

  • @adriankasa4339
    @adriankasa4339 5 років тому +2

    Kumba lagnathirkku guru 6aam idathil utcham petru irunthal enna sir palan. I have guru in 6th place and kumbha lagnam.

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 2 роки тому

      Kulathaikku diseases varum, kulathaiyal problem coming, family issue irukkum.

  • @user-so2xy7gg8z
    @user-so2xy7gg8z 4 роки тому

    நல்ல விளக்கம். சனியும் கேது வும் 6ல்

  • @bharatns598
    @bharatns598 2 роки тому

    If you using vaakya panchagam or thirukanitha panchangam sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @priyamurugan5328
    @priyamurugan5328 3 роки тому

    Hi sir, there is no planet in the 6th house, I am meenam laknam? Which God I should pray to remove enemy, health problems and loan? Please help. Thank you 😊

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 4 роки тому

    சார்
    அடியேன் மகர லக்னம்
    எனக்கு 6ம் அதிபதி மற்றும் 9ம் அதிபதி புத பகவான்
    என் ஜாதகத்தில் துலாத்தில் இருந்து 10 மிடம் குருபகவானும் ராகுவும் அமர்ந்து குரு பகவான் 9ம் பார்வையாக 6மிடத்தை பார்ககிறார்
    6 மற்றும் 9ம் அதிபதியான பாக்கியஸ்தான அதிபதி 12ல் தனுசில் தனித்து அமர்ந்துள்ளார்
    இவருடைய தசை அதவாது புத மகா திசை கடந்த 14-08-2020 முதல் புத புத்தியுடன் நடந்து வருகிறது
    பலன் சொல்லுங்கள் சார்

  • @dhanabalbalachandran4510
    @dhanabalbalachandran4510 3 роки тому

    ஐயா வணக்கம். நீங்கள் ஒவ்வொரு பாவங்களை பற்றி கூறும் விதம் மிக அருமை. ஒரு சந்தேகம் எனக்கு ரிஷப லக்னம் கும்ப ராசி ஆறில் குரு பன்னிரென்டில் சனி மூன்றில் சூரிய ன் புதன் செவ்வாய் கூட்டணி பலன் எப்படி இருக்கும்

  • @reval9242
    @reval9242 5 років тому

    Really very very correct anna.your all predictions super and fact na,God bless you always anna.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @AJ-qy1uv
    @AJ-qy1uv 10 місяців тому

    நன்று

  • @KJAAICH2
    @KJAAICH2 5 років тому +2

    மிக சிறப்பு !!!

  • @sakthiganesh7727
    @sakthiganesh7727 5 років тому

    Hello sir, what are difference between rasi and lagna and navamsa. because entha kattathil naam parka vedum. because jathagam 3 kattagal ulathu. pls clear this confusion

  • @kamarajkamaraj2653
    @kamarajkamaraj2653 5 років тому +3

    அண்ணா.....நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு குரு 6மிடத்தை பார்க்கிறார். நான் யாரிடம் கேட்டாலும் கேட்ட தொகை கிடைக்கும். திரும்ப கேட்டு தொல்லை செய்ய மாட்டார்கள். துலாம் லக்கினம் 1ல் சூரியன்,புத 2ல் செவ் 4ல் கேது 8ல் சந் 10ல் ராகு 12ல் குரு, சனி, சுக். வயது 38.குரு தசை சுய புத்தி நடப்பில் உள்ளது. குரு தசை எப்படி இருக்கும்? இனியாவது நன்றாக இருக்குமா? நன்றி.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் உங்கள் கருத்து பதிவிற்கு--- ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,
      நன்றி

  • @Vinith.badboy
    @Vinith.badboy 3 роки тому

    6 il Suriyan, Sevvai & Sani in mesha Rasi.

  • @Kumaran-ir5hi
    @Kumaran-ir5hi 5 років тому

    Kadaga laganam / simma rasi magam / 6th house suriyan vargothamam /8th house sukiran vargothamam. Good or bad sir

  • @solaisuresh8739
    @solaisuresh8739 5 років тому +1

    மிக்க மகிழ்ச்சி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 2 роки тому

    Vanakam sir. Dhanusu lagnam 6th house kedu having guru parvai. 6th house lord uchham. This dhisai sukran and kedu disai will leads to health and marriage life issue. Pls reply sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 роки тому

    Sir kindly pls reply kethu is in sixth place dhanusu lagnam viruchigarasi kethu Vai guru paarkrirar veedu kudutha sukran kadagathil vargothamam...kethu astamathipathi saaram vangi ullathu Chandran saram....ippo kethu dasai epdi irukum sir.....kethu also vargothamam.... Dasai going to start pls reply sir..... thanks in advance...

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r 11 місяців тому

    6 Il surya utcham petru bhuthan um sernthu mesathil irnthal virchiga lagnam nallathu

  • @catherinerekha1273
    @catherinerekha1273 5 років тому

    தெளிவான விளக்கம் நன்றி sir

  • @user-tz4xg8sv7v
    @user-tz4xg8sv7v 3 місяці тому

    Sir na thanusu rasi pooradam natchthram enaku ipo time epdi eruku sola mudiuma ples

  • @sreegurujothidam4315
    @sreegurujothidam4315 5 років тому

    கடக லக்னம். ஆறில் (தனுசில்)குரு,சந்திரன்,புதன் இருந்தால் என்ன பலன்?2ல் செவ்வாய் 5ல் சூரியன், சுக்கிரன் பரிவர்த்தனை.9ல் சனி ,கேது.3ல் ராகு 4ல் மாந்தி.எனது மகனுக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா

  • @snehithanbala
    @snehithanbala Рік тому

    கன்னி லக்ணத்தில் உதிக்க ஆறாம் வீடு கும்பமாகி அதிபதியான சனி துலாமில் வக்ரமாகி உச்சம் பெற்றிருக்கிறார். உடன் வக்ர செவ்வாய் சேர்க்கை. மேஷத்தில் இருந்து புதனும் செவ்வாயும் பார்க்கின்றனர்... பலன் கூறுமாறு கேட்டு கொள்கிறேன் ... நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் மறைமுக வருமானம் இருப்பது போல் சில பிரச்னையும் மறைமுகமா இருக்கும், இல்வாழ்வு சுமுகமா இருக்காது நன்றி கன்னி லக்கினமும் புதனும் ua-cam.com/video/pPsBeEMKnRA/v-deo.html

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 5 років тому

    Super 👍👍👍👌👌👌👏👏👏
    Romba Romba Nandri Sir
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanirsn
    @ramanirsn 5 років тому

    What is the meaning of charam. For example, if Rahu is in my 6th house of dhanusu in this situation should I look at rahu is standing in which nakshatram and which Padham?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      saaram means natcthiram traveling path. Rahu's one of the best place is 6th place. Thank you

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому

    மிகவும் நன்றி ஐயா

  • @ambigabanu
    @ambigabanu 5 років тому

    Good day brother, very nice explain, tq

  • @Villan758
    @Villan758 4 роки тому

    (6,11) பரிவர்தனை
    லக்னாதிபதி 6ல் உச்சம்
    6ல் சுக்கிரன் சூரியன்

  • @rajaramanganeshrajan6871
    @rajaramanganeshrajan6871 5 років тому

    sir na kadagarasi ayilam natchathiram dhanusulagnam lagnathil lagnathil sukkiran sani 2place raagu 7place guru vakkram 8place chandiran kethu 11place sevvai 12place suriyan buthan sir eanukku sukkira dhasai vayathi irukku eanukku sari aagiduma sir please replay

  • @kgrpkamal8776
    @kgrpkamal8776 5 років тому

    6-il valarpirai chandran guru parvai from 2nd house as (5th parvai)thulam lagnam sir..guru(asthangam) with kethu n sun.chandran in revathi nakshatra paadham..what kind of health issues will come sir??

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் இங்கு தேய்பிறை சந்திரன் பலம் பெரும் வளர்பிறை சந்திரன் பலம் இல்லை. குரு பார்ப்பதால் பயம் இருக்காது , மன குழப்பம் இருக்கும் மற்றவை எல்லாம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,
      நன்றி

    • @kgrpkamal8776
      @kgrpkamal8776 5 років тому

      True sir thank u so much🤗for ur reply 🙏🙏

  • @vigneshwaranvigneshwaran9513
    @vigneshwaranvigneshwaran9513 5 років тому +1

    bro is it possible to know future spouse lagnam? will you put video about this?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் , இந்த காலத்திற்கு ரொம்ப கடினம் நன்றி

  • @arungod6191
    @arungod6191 3 роки тому

    In 6 house சூரியன் குரு புதன்
    மீன lakanam problem or not plz tell

  • @arprashad45
    @arprashad45 5 років тому

    மணிகண்டன் சார், என்னுடைய வேண்டுகோள் 6 ஆம் வீட்டில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் மற்றும் சனி கிரகங்கள் சேர்ந்து இருந்தால் & குரு 2 ஆம் வீட்டில் என் ஜாதகத்தில் அவர் 6 வது இடத்தைப் பார்வை நிலை என்ன விளைவு

  • @gunasekarans437
    @gunasekarans437 5 років тому

    Hello sir your speech about 6th place in Saturn is no enemy but my life is more enemy in my horoscope kumba lagnam lagnathipathi and 6th place in parivarthana Saturn and moon in parivarthana Saturn in kadagam punarpusam 4th place and moon in kumbam avittam 3rd place place reply sir

  • @maduraicholan8496
    @maduraicholan8496 5 років тому +1

    ஐயா எனக்கு ரிஷப லக்கினம் 6இல் சனி உச்சம், சந்திரன் கேது சேர்க்கை எதிரிகள் தொந்தரவு எப்படி இருக்கும் இப்போது சனி திசை நடக்கிறது

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சனி உங்களுக்கு நற்பலன் தருவார். நன்றி

  • @karthikmcsa
    @karthikmcsa 5 років тому

    Thanks for ur valuable info. Enaku sukra dhasa and dhanu lagnam. Raghu in 6th house of taurus. Will it help to clear my debts ?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ராகு கண்டிப்பாக எண்ணம் பூர்த்தி செய்யும் சுக்ரன் ராகு புத்தியில் நன்றி -

  • @d.panneerkanaga3885
    @d.panneerkanaga3885 4 роки тому +1

    ஐயா நான் கன்னி லக்கனம் ஆறில் சூரியன் பலன் கூறுங்கள் !🙏

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 2 роки тому

    Thanks Aiya

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @d.panneerkanaga3885
    @d.panneerkanaga3885 3 роки тому

    மேஷ லக்கினம் 8ல் கேது, 2ல் செவ்வாய், 3ல் குரு பலன் கூறுங்கள் ஐயா 🙏

  • @prabuprabu1617
    @prabuprabu1617 4 роки тому

    கடக லக்கணம் 6ம் பாவம் அதிபர் குரு அவர் 4ம் வீட்டில் சனி சாரம் (நட்சத்திரம்)இல் உள்ளார் . 6ல் சனி (வ) மூலம் நட்சத்திரத்தில் உள்ளார் என்ன பலன் ஐயா

  • @rajaking2026
    @rajaking2026 4 роки тому

    1 உடைய குருவும் 5க்கு உடைய சந்திரன் 6ல்.நடப்பு குருதிசை குரு சுகரன் சாரம் சார்.பலன் குழப்பம். எப்படி இருக்கும் சார்

  • @Villan758
    @Villan758 5 років тому

    6ல் மாந்தி
    6ம் அதிபதி புதன்
    3ல் நீசம்
    3ல் புதன்+சூரிய+சந்திர சேர்க்கை
    இதில் எந்த மாதிரியான பிரச்சினை வரும் ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இந்த இடத்தில மகர லக்னத்திற்கு புதன் யோககாரகன் ஆவார், ஆகையால் அவர் சுப தன்மை தான் தருவார், ஆறாம் இடமாக வரும் ஒன்பதாம் இடத்தின் அதிபதியாக வருவதால் இந்த பலனை அவர் வழங்கும் நன்றி

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg 4 роки тому

    Sun and mercury conjution in 6 house kadaga rasi meenalagna?

  • @thiyagarajanp.t6001
    @thiyagarajanp.t6001 5 років тому

    Hi sir dhanusu lagnam laganathil sani 6aam idathu athipathi sukran utcham avarae 11aam idathirkum utcham agirar ithu nallatha sir 6 a am idathil giragam illai 11aam idathil giragam illai 6aam idathuku guru parvai ullathu

  • @pinkychlm9072
    @pinkychlm9072 5 років тому +1

    Sir neega thuga mattigala 😴Thukam romba mukiyam...😇

    • @786-Shan
      @786-Shan 5 років тому

      Haha 😂 😂 😂 😂 😂 😂

  • @suryagandhim7113
    @suryagandhim7113 5 років тому

    Sir nan magara rasi.thiruvonam.midhuna laknam. 2il guru kethu.guru 6aam veetai paarkiraar. 6il gragam illai.6aam adhipathi sevvai 12il ullar. Sevvai nastathira saaram sevvaiyaga ulladhu. Yedhirigal, kadan, valaku patri kooravum sir.

  • @logulokesh4777
    @logulokesh4777 5 років тому

    6m vetu guru vetu sir.6il entha gragamum ila sir.sukiran 6m Vettai 7m parvaiyaga parkiraru sir.guru 11il irukaru sir.kadan athikam aguma sir.

  • @shasthacreativesentertainm7569
    @shasthacreativesentertainm7569 4 роки тому +1

    Sukran Sani Sevvai in 6th place
    Yenne palan sollunge ayya

  • @MrGbalaji
    @MrGbalaji 4 роки тому

    Iyya, my date date of birth 23/07/67 time : 1:30pm, birth place. Salem, when will married time and what job is getting

  • @thanujad9
    @thanujad9 3 роки тому

    Thank you

  • @Neervani638
    @Neervani638 5 років тому

    Thanks sir very useful for me

  • @djeeva1845
    @djeeva1845 4 роки тому

    நன்றி

  • @Stardom333
    @Stardom333 Рік тому +1

    Mars 6:44 at 6house

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058

  • @k.p.bhoopathy3439
    @k.p.bhoopathy3439 4 роки тому

    நன்றி ஐயா

  • @kgrpkamal8776
    @kgrpkamal8776 5 років тому

    Ur videos all very useful n clear explanation👌👌

  • @VigneshVickky123
    @VigneshVickky123 5 років тому

    அண்ணா 1ம் பாவம் செவ்வாய் லக்னம் 6ம் பாவத்தில் செவ்வாய் குரு சனி சேர்க்கை மேலும் 6ம் இடத்து அதிபதி செவ்வாய் அதன் சொந்த வீட்டிலேயே இருந்தால்?

  • @jaiaaroneraj7728
    @jaiaaroneraj7728 3 роки тому

    Sani and sevvai irandum serdhu 6m idathai paarthaal.....???

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 9 місяців тому

    Hello sir yannaku boy baby recently 2months aguthu yannoda baby virchagam lagnam mithunum rasi 6th place guru and rahu eruku konjam bayama eruku regards padma Rajesh from Vizag

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 4 роки тому

    சார் அடியேன் திருவோணம்நட்சத்திரம்
    தங்களுடைய ஆராய்ச்சி மிக அருமைங்க சார்

  • @astroputhan8826
    @astroputhan8826 5 років тому

    ஐயா வணக்கம் ரிஷப லக்னம் மிதுன ராசி 2ல் சந்;3ல் சுக் , 4ல் சூரி,புத,செ, 6ல் சனி,கேது, 9ல் குரு, 12ல் ராகு , 5,7,8,11 கட்டங்கள் காலி வயது 34 திருமணம் இல்லை அரசு வேலைக்காக பல வருடமாக முயற்சி செய்கிறேன் இவை இரண்டும் எப்போது ஐயா புனர்பூசம் நட்சத்திரம்

  • @Villan758
    @Villan758 5 років тому

    விருச்சிகம் லக்னம்
    6ல் சூரியன் சந்திரன் சேர்க்கை
    சூரியன் கேது சாரம்
    சந்திரன் சூரிய சாரம்

  • @saravanansundhar9747
    @saravanansundhar9747 5 років тому

    வணக்கம் அருமையான விளக்கம்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி

  • @sugusugumar743
    @sugusugumar743 5 років тому

    எனக்கு ஜாதகத்தில் 6 ல் செவ்வாய் நீசம் ஆகி சந்திரன் உடன் பரிவர்த்தனை அடைந்து அம்சத்தில் வர்கோத்தமம் பெற்று ஆட்சி பெற்ற சந்திரன் உடன் இணைந்து உள்ளது என்ன நடக்கும் சார்?

  • @sivakumarn3923
    @sivakumarn3923 5 років тому

    good information sir.in sixth place no planets.but this place is Kumbam.So what is the meaning sir?

  • @ezhilbharatham8197
    @ezhilbharatham8197 4 роки тому

    Enaku kumba lakkanam 6am edathula kuru kadakathula ucham petrukaru..kethuvum irukaru 6la..enna palan kedaikum

  • @gopinathvijayakumar915
    @gopinathvijayakumar915 5 років тому

    Main sir Ennku mudhuna lakanam Viruchakam dhula chevai iruku sir. Nan stamuck pani LA romba Kastam pdura. But Endha malware plant chevai pakala. Chevai aathichi LA iruku. Ennku comant panunga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் தொடர்ப்பு கொள்ளவும் 7449167441

    • @gopinathvijayakumar915
      @gopinathvijayakumar915 5 років тому

      @@AstroAnswers Thks sir sir Indha video ku ans sir pls

  • @kausalganesan4121
    @kausalganesan4121 5 років тому

    மிகவும் அருமை

  • @madbu428
    @madbu428 5 років тому

    Rishabha Lagnam, Thulam-Suryan, Makaram - guru en life eppadi irukkum

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் தந்தையிடம் சுமுகமன் உறவு இருக்காது நன்றி

  • @sasikumarkanagalingam2085
    @sasikumarkanagalingam2085 4 роки тому

    6m thil suri.santhiran.ragu.puthan serkkai undu -risaba la suvathi

  • @sudhat8108
    @sudhat8108 3 роки тому

    Very useful to us

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 4 роки тому

    6th hse in simmam rasi.. Sevvai.. Sukiran.. And buthan.. Wht will happen sir

  • @ks.balamurugan408
    @ks.balamurugan408 5 років тому

    ஐயா வணக்கம்
    கடகலக்னம்
    உத்திராட்டாதி
    மீனராசி
    1-குரு+கேது
    5_புதன்
    6-சனி,சுக்கிரன், சூரியன்
    7-ராகு
    9-சந்திரன்
    11-செவ்வாய்
    இதற்கு என்ன பலன் ஐயா
    இதில் 6-ம் வீடு குருவின் வீடாக உள்ளது, இதில் குருவின் பலம் என்ன ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

  • @ChannelTNN
    @ChannelTNN 5 років тому

    Very good analysis Sir. எனக்கு ராசியில் 6ல் புதன்+கேது இருக்கிறார். Any negative impact in life ? Thank you.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் புதன் தாய் மாமன் உறவு சுமுகமா இருக்காது, கேது பிரச்சனை செய்யும் நன்றி

  • @VijayaKumari-fk4pc
    @VijayaKumari-fk4pc 5 років тому

    Sir
    Mithuna lagnam Mesha Rasi
    Budhan and sukran in 6th house
    Pls give the reactions

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சிற்றின்ப பிரியர், கலைனையம் உள்ளவர் நன்றி

  • @kavishpurushothaman3904
    @kavishpurushothaman3904 5 років тому

    Raghu in 6th place Kanni under Chevvaai Natchathram... Edhirigal thollai irukuma... Eppadi patta Noigal varum

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ராகுவிற்கு நல்ல இடம், அனுகூலமான பலன் உண்டு நன்றி

  • @vinods8912
    @vinods8912 5 років тому +1

    Kumba lagnam, Maham natchathiram, 6il guru, kethu serkkai..... Its good or bad sir?

    • @vinods8912
      @vinods8912 5 років тому

      Enna aagum sir?

    • @VijayKumar-ne2hs
      @VijayKumar-ne2hs 5 років тому

      Good explanation

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      குரு கேது சேர்க்கை யோகினி யோகம் உண்டு. ua-cam.com/video/Jc-U0HZeDu8/v-deo.html நன்றி

    • @vinods8912
      @vinods8912 5 років тому

      @@AstroAnswers thanks for reply sir🙏, Valga valamudan 🙏

  • @thiyagurajan8991
    @thiyagurajan8991 5 років тому

    Thanusu lagnam rishabathil puthan rohini natchathiram vrichagam guru bagavan vakkiram kettai natchathiram iruku enna palan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் குரு பார்பதால் சிறப்பு ஆகும், இந்த காணொளியில் குரு பார்வை பற்றி கூறியுள்ளேன் நன்றி

  • @kausalganesan4121
    @kausalganesan4121 5 років тому

    மிகவு் அருமை

  • @palanis5026
    @palanis5026 5 років тому

    சார், எனக்கு 6-ம் இடம் துலாம் அதில் குருவும் சுக்கிரன் 8-ல் இருக்கிறது. உடல் எப்படி கடன் எப்படி நிலைமை இருக்கும்

  • @kavitha-gc2cb
    @kavitha-gc2cb 5 років тому

    Sir, vanakkam. Santhiranukku enna enna paravaigal ullathu. Ennoda son 6th place Rahu , santhiran sukiran sani kethu irukku sir. Enna palan

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் சந்திரனுக்கு 7ம் பார்வை மட்டும் உண்டு. நன்றி

  • @p.l.varahi1871
    @p.l.varahi1871 5 років тому

    6.th empty.புதன் அதிபதி 7th house la irukkuraru.wat is the prediction for that?

  • @SanthoshKangayan
    @SanthoshKangayan 5 років тому

    rishaba lagnam lagnathuku 6'la no planet, lagnathipathi & 6' athipathium sukkiran ,sukkiran 11'la ucham palan enna sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் கோள் இல்லாதது நல்லது அந்த அதிபதி 11இல் இருப்பது சில பிரச்சனை வரும்,

  • @Villan758
    @Villan758 5 років тому

    6ல் சூரிய, சந்திர சேர்க்கை
    சூரியன் 10ம் அதிபதி
    சந்திரன் 9ம் அதிபதி
    (6,9)பரிவர்தனையில் இருக்கு
    இதன் பலன் என்ன ஐயா ???

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இந்த காணோயில் சூரியன், சந்திரன், பற்றி கூறியிருப்பேன், அது மட்டும் இன்றி பரிவர்த்தனை பற்றி காணொளி மூலம் பதிவு இடுகிறேன் நன்றி

  • @raghavs9842
    @raghavs9842 5 років тому

    Sir ...super..but thula lagnam 6 il bhuthan sukran. Valar chandran.....Enna palan sir...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். கலைத்துறை இருக்க வாய்ப்பு உண்டு அதன் மூலமாக வருமானம் கிட்டும் நன்றி

  • @rajendranran3478
    @rajendranran3478 5 років тому

    Guru and sukran in 6 th house for scorpio lagnam what will be the effect ? Please tell sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் ஒரே டென்ஷன் , அதனால் தலை வலிக்கும், நன்றி

    • @rajendranran3478
      @rajendranran3478 5 років тому

      Astro Answers simple answer la solitinga avalodhana vera edhuyum elliya sir

  • @gnanammal4756
    @gnanammal4756 5 років тому +1

    வணக்கம் sir, மகர லக்னம் 6ல் குரு ராகு சேர்க்கை. குரு வக்ரம். என்ன பலன் சொல்லுங்க. Sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      குரு சண்டாள யோகம் உண்டு ua-cam.com/video/xFQ3kkGOB8o/v-deo.html&lc=Ugz912EUDbmt3y6ua7h4AaABAg

  • @kuttyvicky5429
    @kuttyvicky5429 5 років тому +1

    It's true my life thank you sir

  • @fireboysdhoni6296
    @fireboysdhoni6296 5 років тому

    @Astro Answers Sir lugnathirku janana ஜாதகத்தில் 6ல் வக்கிர கொண்ட குரு கிரக பார்வை மகரம் மீனம் ரிஷப வீடுகளை பார்க்குமா. Elai தனுசு கும்பம் மேஷம் வீடுகளை பார்வை செய்யுமா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      வக்கிர குரு நற்பலன் தருவது இல்லை நன்றி

  • @dbala144
    @dbala144 5 років тому

    சார்.மேஷம் லக்னம் கும்ப ராசி 6ல் சனி செவ்வாய் சேர்க்கை சனி திசை எப்படீ சார் இருக்கும் ?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் சார் இருப்பது மிகவும் நல்லது சனி தசை தொழில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு ஆனால் சிறுசிறு தடைகள் இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @ganeshravichandran79
    @ganeshravichandran79 5 років тому

    ஐயா வணக்கம்!
    நான் ரிஷப லக்னம். லக்ன அதிபதியும் 6 ம் அதிபதியும் ( 6ம் இடத்தில் எந்த கிரகணமும் இல்லை) 4 ல் சூரியன் மற்றும் செவ்வாய் உடன் சேர்ந்து உள்ளது. 12 ல் குரு சந்திரன் உடன் சேர்ந்து 5 ம் பார்வையாகவும், விருச்சகத்தில் சனி அமர்ந்து 10 ம் பார்வையாக 6 ம் அதிபதி சுக்கிரன் மற்றும் சூரியன் செவ்வாய் பார்கிறார்கள். எனது 6ம் பாவம் எப்படி உள்ளது

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் ஆறில் எந்த கோலும் இல்லை என்றால் நன்மை ஆகும் நன்றி