எட்டாம் பாவம், ஆயுள் ஸ்தானம், அஷ்டம ஸ் தானம் | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...

КОМЕНТАРІ • 825

  • @gurunathantr9282
    @gurunathantr9282 5 років тому +1

    ஆமாம் ஐயா நீங்கள் கூறிய கருத்து 100 சதவீதம் உண்மை

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @nagunagu-wd2rd
    @nagunagu-wd2rd 4 роки тому +2

    தங்கள் பதிவில் 8 இடம் உள்ள ஒவ்வொரு கிரகமாக தெளிவு படுத்தினீர்கள், நேர்த்தி ஏற்புடையது, உதாரணம் ராகு, கேது நிலை, ஏனெனில் ஒன்றை ஒன்று நேர் பார்வையிலே 7மிடமாக அமைந்து பலன் அளிக்கும், அதில் திருமண பந்தத்தில் பல குழப்பங்கள் ஜேதிடரின் கருத்து வேறுபாடு காரணமாக பலர் பாதித்து திருமணமே தடைபடுவதை கான்கிறோம் .குறிப்பாக 2ல் ராகு, சூரியன், சந்திரன், செவ்வாயுடன் இனைத்து 8ல் கேது எந்த பார்வையும் இல்லாமல் கன்னிகா உபய லக்கினமாக அமைந்தால் முக்கிய பாதிப்பு, இதே 4 உபய லக்கினங்களுக்கும் மனைவி மரணம் வரை கூறி கெடுக்கபடுகிறது. ஆக சரியான விளக்கம் அளித்து எந்த மாதிரியான கிரக நிலை உள்ள ஜாதகங்கள் இனைக்க சிறப்பாக மண வாழ்க்கை அமையும் என தெளிவுபடுத்தும் கருத்து மிக பயன் உள்ளதாக இருக்கும் விளக்க இயலுமா எதிர்பார்ப்பு. நன்றி.

  • @MRCREATIONSNEW
    @MRCREATIONSNEW 5 років тому +6

    Sir, 8 il sani erukirathu , athu aatchi ya ucham petrirukiratha enpathai epadi therinthu kolvathu??

  • @Vijay-gg3gu
    @Vijay-gg3gu 6 років тому +3

    தாங்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை. எனது ஜாதகத்தில் 8ல் புதன், சந்திரன் இனைந்து நீச்ச பங்கம் ஏற்பட்டுள்ளது. எனது கல்வியில் சற்று தடை ஏற்பட்டு, சில நாட்களுக்கு முன்பு எனக்கு PhD படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +2

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

    • @shanmuganathan5453
      @shanmuganathan5453 5 років тому

      Vijayakumar P 🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🎟️🎉🎉🎉🎉🎋🎋🎋🎍🎍🎍🎍🎍

    • @sathyadhana5191
      @sathyadhana5191 4 роки тому

      Sir enaku santhiran pudhan irruku ph.d padika vaippu kidaikala thadai irruku pls any parigaram

  • @logukrishna7699
    @logukrishna7699 6 років тому

    ஐயா இதுவரை நான். . கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு நன்றி 🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இன்னும் கூட பதில் அளிக்க நான் தயார், உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @padmaselviguru4214
    @padmaselviguru4214 4 роки тому +1

    Your explanation is Excellent.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Рік тому +1

    Very nice video sir

  • @dineshkumars6178
    @dineshkumars6178 6 років тому

    மிதுன லக்கினம், 8 இல் புதன் வக்கிரம், சுக்கிரன் வக்கிரம், ராகு தயவு செய்து பலன் கூறவும்.

  • @suryalakshmi8460
    @suryalakshmi8460 5 місяців тому +1

    Please more details about 8th house

  • @kajenkaja4276
    @kajenkaja4276 5 років тому +7

    hi sir ,
    8 இடத்தில் குரு நீசம் அடைந்திருந்தால் என்ன பலன் ?

  • @k.sathishkumar6058
    @k.sathishkumar6058 3 роки тому

    8 ஆம் வீட்டில் சந்திரன் குரு சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே விட்டில் இருப்பதால் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா

  • @swasthikaravi4824
    @swasthikaravi4824 5 років тому +2

    பெண் ஜாதகத்தில் எட்டில் சனி அமர்ந்தால் மாங்கல்ய தோஷமா ? விளக்குங்கள் மணி சார்.

    • @shanmuganathan5453
      @shanmuganathan5453 5 років тому

      Swasthika Ravi 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KJAAICH2
    @KJAAICH2 6 років тому +46

    "வணக்கம் நான் மணிகன்டன் பேசுறேன்" சொல்லும் போதெ ஒரு positive energy கிடைக்குது !!!

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +4

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் என்னை பற்றியை கருத்துக்கு நன்றி

    • @seethakrishnan8785
      @seethakrishnan8785 6 років тому +3

      Amam enakkum rombha positive energy kidaikkuthu. Ithu unmai.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

    • @sakthisweeet1174
      @sakthisweeet1174 5 років тому

      உண்மை 😍

    • @thirugnanasambandam7731
      @thirugnanasambandam7731 5 років тому

      உண்மை

  • @Stardom333
    @Stardom333 Рік тому +1

    Why always telling for men...not telling for women...like unga husband epdi apdinu...eppome men ku mattum utharana jathagam solreenga?

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      வணக்கம் ஆண் /பெண் என்பது இல்லை ஜாதகம் என்பது அதில் எடுத்து கொள்ளவும்.
      அதிகம் பேச்சு வழக்கில் உள்ளதால் அப்படி கூறுகிறோமோ என்றோ தெரியவில்லை. மாற்றிக்கொள்வதோடு பெண்களுக்கும் 50/50 பதில் தருகிறேன்.

    • @Stardom333
      @Stardom333 Рік тому +1

      @@AstroAnswers nandri ...unga astrology romba nalla erukku...but eppome men related ah pesarathala... women ku suthama puriyala...enimel women mention pannunga....and all the best for your professional respected

  • @ravitr9956
    @ravitr9956 4 роки тому +3

    8 I'll Suriyan,ragu,guru amarthirunthal eppai irukkum

  • @movingforward6776
    @movingforward6776 5 років тому +1

    ஐயா 8அம் இடத்தில் சுக்ரன் ஆச்சி பெற்று சுவாதி நச்சத்திராம் சாரம் பெற்று செவ்வாய் மற்றும் ராகு பார்வை பெறுகிறார் மேலும் சுக்கிரன் செவ்வையை பார்க்கிறார்
    நான் கடக ராசி மீனா லக்கினம்
    எனது வரும் வருடம் 2019 சுக்கிர திசை ஆரம்பம் நான் தொழில் செய்கிறேன் எப்படி பண வரவு இருக்கும் 6இல் கேது சுக்கிரன் சாரம் வாங்கி உள்ளார் 12இல் ராகு சொந்த சாரம் வாங்கி உள்ளனர்

  • @r.muruganmuruganramasamy6765
    @r.muruganmuruganramasamy6765 6 років тому

    ஜயா வணக்கம் சிம்மலக்னம் 2ல் குரு கேது 5ல் சந்திரன் 7ல் செவ்வாய் 8ல் ராகு புதன் 9ல்சூரியன் சுக்கிரன் 11ல் சனி இதில் 8ம் பாவத்தை பற்றி சில கருத்ததை உங்கள் பதிவில் பார்த்தேன்,இந்த ஜதகம் என் மகனுடையது,இதில் தோசம் உள்ளதா?யோகம் உள்ளதா, 2,8 பாவ பரிவத்தனை ராகு கேது சேயர்கை உள்ளதால் பயமாக உள்ளது,பதில் தரும்படி பணிவுடன் கேடகிறேன்.R.முருகன் கேவை

  • @geethag8642
    @geethag8642 6 років тому +11

    Good prediction u r. Voice always beautiful tq

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +2

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் என்னை பற்றிய கருத்துக்கு நன்றி

  • @baranibba
    @baranibba 5 років тому

    Mesha rasi barani nakshatra kanni lagna rahu in barani nakshatra how is rahu effect in next two years rahu desa going to begin

  • @elakkiya.s5612
    @elakkiya.s5612 4 роки тому +2

    Sir small confused.... 8th place Dhanush la ketu irukaru other jothidars bad results solraga but neega good results solriga be happy sir ....but 8th Dhanush ketu nallatha illa kettatha plz explain sir

  • @srinivasanvathsal9499
    @srinivasanvathsal9499 5 років тому +2

    I have Raghu in Eight house. Kanya lagnam. Raghu in Star of Sukra(bharani). Will I get job in foreign. Bhuda dasa sani bhukthi till October 2019

  • @kings-b4c
    @kings-b4c 10 місяців тому

    ஐயா என் மகன் 30.8.2010 பிறப்பு காலை 9.40 ராசி மேசம் நட்சத்திரம் துலாம் . என் மகள் ஜே. ஜெ. அனுஷ்கா பிறப்பு 1.7.2016 காலை 5.50 ராசி மேசம் நட்சத்திரம் பரணி.. என் கணவர் 1.9.1981 பிறப்பு மாலை 5.50 நட்சத்திரம் உத்திராடம் ஜயா எனக்கு 3 ஜாதகத்திற்கும் உண்மையான பலன் கூற முடிமா ஐயா

  • @revathyrevathy7331
    @revathyrevathy7331 3 роки тому

    ஐயா8ல்சுக்ரனுடன்ராகுசந்திரன்மீனத்தில்உள்ளதுபலன்சொல்லவும்

  • @sathustudio2713
    @sathustudio2713 5 років тому +1

    Kumba lagnam,8th house Mercury ucham, Sun and mars,in 8 house,,,,, eanna palan. Sir

  • @NowFlux
    @NowFlux 4 роки тому

    Sun and moon in 8th place kanya lagnam

  • @sarawathydhanasekar323
    @sarawathydhanasekar323 5 років тому +1

    Nice Explanation sir 🙏

  • @desinghrajar9515
    @desinghrajar9515 4 роки тому

    8 AAYUL KARAGAN SANI BHAGAVAN MATH TRUST 8O3/2004. 8124922808. 8 SANI BHAGAVAN .. 8 EERUMBUU HOMA POOJAI . 1OO% SUCCESS

  • @johnbosco8981
    @johnbosco8981 6 років тому +5

    மிதுனா லக்னம் எட்டாம் இடம் காலியக இருக்கு? இதுக்கு நீங்க ஒன்னும் சொல்லவே இல்லா.....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +4

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      காணொளி யில் சிலவற்றை மறைப்பது, எல்லாம் இயல்பான ஓன்று அதற்கு தான் கமெண்ட் மூலம் சில சந்தேகத்தை தீர்கிறோம்- காலியாக உள்ள இடத்தின் அதிபதியை பார்க்கவேண்டும் அது எங்கு உள்ளது அதன் பலன் என்ன என்பதை கூறவேண்டும் நன்றி

  • @Stardom333
    @Stardom333 Рік тому +1

    Ketu at 8...11:28

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!

  • @jaihindhsekar4044
    @jaihindhsekar4044 Рік тому +1

    8ல் மாந்தி இருந்தால் சொல்லுங்க sir பெண் ஜாதகம் சிம்மராசி தனுசு லக்கினம்

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் - சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர் மாந்தி. தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர்.
      8ல் மாந்தி - மறைமுக உடல் நல பிரச்சினையுடன் இருப்பார். அதோடு மன கவலை கொண்டவராக, வீண் செலவுகளும் இருக்கும்.இருக்கும் . இந்த காணொளியை பார்த்தால் உங்களுக்கு புரியவரும் மாந்தி என்றால் என்ன ? ua-cam.com/video/eEEySLYY5cw/v-deo.html

  • @exclusiveafricatamillagosv5717
    @exclusiveafricatamillagosv5717 5 років тому +1

    8 ஆம் இடம் கிரகம் இல்லை... மேஷ லக்னம்- செவ்வாய் சனியுடன் கூடி 9 -ல் உள்ளன.

  • @ratharukmani2374
    @ratharukmani2374 4 роки тому

    எட்டில் செவ்வாய் குரு பார்வையில் இருக்கிறது.எட்டுக்குடையவன் புதன் உச்சத்தில் பலன் மாறுபடுமாஐயா தெளிவுபடுத்துங்கள்pls

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga5140 5 років тому +1

    Nandri

  • @ramaniandavar9230
    @ramaniandavar9230 4 роки тому +2

    very nice explaination.Directly coming to the matter not like other astrologists. That is the main speaciality. For me Budhan is in 8th house with Surian. Now i am more clear. Thank you Sir.

  • @rajagopalsedhuraj1921
    @rajagopalsedhuraj1921 3 роки тому

    Super sir
    Wish you all good LUCK

  • @saror1582
    @saror1582 2 роки тому +1

    8 la emtiya iruntha

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 років тому

    Super sir good Sir one doubt சார் நான் மேஷ லக்னம் எனக்கு 8ல் ராகு வர்கோத்தமம் பெற்றுள்ளது நான் எந்த நிறைவேறாத ஆசை அடைய இந்த பிறவி எடுத்துள்ளேன்...8ம் இடம் என்ன ஆசை குறிக்கும்

  • @nandhininehru5979
    @nandhininehru5979 3 роки тому

    9/3/87,12.40 pm,8 ல் சுக்கிரன்+ புதன் இருக்கு நான் உயிரோட இருபனா?

  • @msestimators222
    @msestimators222 4 роки тому +2

    மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி.

  • @BUTTERFLY-gk5md
    @BUTTERFLY-gk5md 6 років тому +1

    Peyar saravanaperumal ,prantha date 19.5.2008 time 1.3pm, ,dhulam rasi simma lagnam lagnathil sani,3la santhran 5la guru ,6la ragu ,9la sukran, 10la sooriyan pudhan, 12la sevvai kethu palangal koorungal aayyaa.

  • @tamilselvam2577
    @tamilselvam2577 6 років тому +1

    ஐயா 8 ல் எனக்கு செவ்வாயும் உள்ளது ராகுவும் உள்ளது! துலாம் ராசி தனுசு லக்னம். லக்னத்தில் சுக்ரன் பூராடம் சாரம். தற்போது சுக்கிரதிசை! செவ்வாய் சூரியன் சாரம் ராகு சனியி ன் சாரம்.2ல் சனி கேது புதன். 3 ல்சூரின் குரு. வரும் செவ்வாய் ராகு புத்தியில் மரணம் ஏற்படுமோ .சந்தேகபடுறேன். 16/2/1963/2.32AM

  • @kavitha-gc2cb
    @kavitha-gc2cb 6 років тому +1

    Sir, vanakkam. Ennoda husband kadaga lagnam. 8th place moon, sukiran. 2nd place sani 7th paravai to 8th place. Please explain me about his ayul. Astavarkkam 19 paralkal.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @SankarSankar-dg3dp
    @SankarSankar-dg3dp 2 роки тому

    8 பாகம் மேஷம் இதில் கிரகங்கள் ஒன்றும் இல்லை என்ன பலன் கிடைக்கும் ஐயா..

  • @shriezhil28moon80
    @shriezhil28moon80 5 років тому +1

    8.ல்.கேது நீண்ட ஆயுளா இல்லை குறை ஆயுளா விளக்குங்கள் இதில் நீண்ட ஆயுள் என்று உள்ளது ஆனால் கேது நின்ற இடத்தில் 8 ம்.இடத்தில்.இருந்தால் ஆயுள் தோஷம்.என்று உள்ளது

  • @KJAAICH2
    @KJAAICH2 6 років тому +1

    85th like - sir மிகவும் துல்லியமாக இருந்தது !!! நன்றி !!! வாழ்க வளமுடன் !!!

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @manimekalai.s4520
    @manimekalai.s4520 3 роки тому

    galiyayirundhal, enna palan sir

  • @suryalakshmi8460
    @suryalakshmi8460 5 місяців тому

    Please explain when 8th house has more points

  • @hemaraj6343
    @hemaraj6343 6 років тому +1

    E astro mani sir ettam at hi pathi dasa budan enaku poivittathu but ettil chevvai and kethu irukar irandil rahu irundu parkirar meenam rahu kumba lagnam kadaga rasi ippo chevvai dasa poosam star next rahu epadi irukum I am 68yrs now

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ராகு மீனத்தில் இருப்பது நல்லது . ராகு தசையில் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரலாம் நன்றி

  • @gnanaseelsmveersmangnanase7570
    @gnanaseelsmveersmangnanase7570 8 місяців тому

    Super

  • @selviselvi9117
    @selviselvi9117 4 роки тому +1

    Sir ... naan poratha nerathula keetai nakstram la iruthu moolam nakstram pogum pothu naan porathutan..soo ennku moolam nakstram ma???illai kettai nakstram ma??? 17.o7.1997...tyming 12 .a.m ku..

  • @sunrisemotors1764
    @sunrisemotors1764 5 років тому +1

    Mesha lagnam rishaba rasi 8il guru and kethu eppadi irrukum sir

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 5 років тому +4

    Yes you are corret 8th place budhan, and iam a body builder

    • @ganesan59
      @ganesan59 3 роки тому

      8 th house from lagnam or raasi?

  • @alagupriya7181
    @alagupriya7181 5 років тому +1

    Viruchaga lekanam8 11kudaivan 12 IL irukuerar 2 5 kudaivan saram ena balan

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 роки тому

    கடக லக்னத்தில் ராகு இருக்க பிறந்த வருக்கு ஏட்டில் கும்பத்தில் சூரியன் இருக்கும் போது பிறந்த வருக்கு ஆயுள் பங்கம் ஏற்படுமா?

  • @VigneshVickky123
    @VigneshVickky123 5 років тому +1

    அண்ணா 8ல் ஏதும் இல்லை அதன் அதிபதி சந்திரன் 2ல் சுக்கிரன் சனி சேர்க்கையுடன் இருந்தால்!

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 5 років тому +2

    I am Meena Lagna,Sun +Sukran in 8 Th house,Sukran In thulam house....Is it Good..?!

  • @vinods2977
    @vinods2977 6 років тому +3

    Sir enakku 8 il kethu.ana na selvanther agala.33 vasayachu kastam than atigam

  • @suryalakshmi8460
    @suryalakshmi8460 5 місяців тому

    8th house in astrology

  • @KrishnaRaj-zp2pl
    @KrishnaRaj-zp2pl 5 років тому +1

    Thankyou.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @kannand351
    @kannand351 5 років тому +2

    rishbam lagnam
    Mesa rasi
    budhan +guru+sun....accepted by Mars +sat.
    barani nakshatra

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் கேள்வி என்ன என்பதைப் பதிவு செய்யவும் நன்றி

    • @kannand351
      @kannand351 5 років тому

      Astro Answers ...... tell about Carrier

  • @musicpinchksh8862
    @musicpinchksh8862 4 роки тому

    Sir... எட்டாம் இடத்தில் ஒன்றுமே இல்லை என்றால்...?

  • @MohanKumar-en4cl
    @MohanKumar-en4cl 4 роки тому

    தனசு லக்கினத்தில் இருந்து எட்டாம் இடத்தில் சுக்கிரன் பகவான் இருந்தால் நல்லதா கெட்டதா சொல்லுங்க சார்

  • @priyamanu2012
    @priyamanu2012 6 років тому +2

    Nice explanation. If there is Parivartana yoga between 7th and 8th house. Sun and mercury present in 7th house in rishabam and Venus present in 8th house in midhunam. Sun exalted in 7th house in navamsa. What will be the prediction?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      திருமணத்திற்கு பின்பு உங்கள் அதிகாரம், ஆணவம் எதுவும் இருக்காது இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும் நன்றி

  • @mallikarjundurairaaj3464
    @mallikarjundurairaaj3464 5 років тому

    vanakkam Sir. Enn son Jathakathil 8 ill chandiran ullar. Rasi kadagam. Chadiranum kadagathil than thaniyaga ullar. Avan ayutkalam patri solla mudiyuma?

  • @deepandeepan9472
    @deepandeepan9472 4 роки тому +2

    எட்டாம் பாவத்தில் செவ்வாய் மீன ராசி தோசமா ஐயா

  • @nithyaooty9082
    @nithyaooty9082 5 років тому +1

    Sukra dasa sukra bukthi, simma lagnam, sukran at 8th house good or bad

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 4 роки тому

    nirmalasri sariyakakurugri

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram8080 6 років тому +1

    born 4 11 1988
    chennai night 11 40 pm
    kadaga lagnam simma rasi
    pooram star... 8th rahu sir suya saram sathayam star
    enaku enna palan sir. enaku neenda ayul unda allathu illaya. edhuvaga irunthalum sollungal pothum...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ராகு இருக்கும் வீடு கும்பம் என்பதால் பிரச்சனை இல்லை ஏனெனில் அது ராகுவின் சொந்த வீட கணக்கில் கொள்ள படும், - இந்த காணொளி யில் கூறியிருப்பேன் மேலும் ராகு பற்றியை காணொளி பார்க்கவும் - ua-cam.com/video/VN7kETU2b_k/v-deo.html

  • @manikandan.m6810
    @manikandan.m6810 6 років тому +1

    8ல் ராகு குரு பார்வை 8ம் பதி சனி 7ல்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ராகு குரு சேர்க்கை குரு சண்டாள யோகம் உள்ளது, ராகு இங்கு பலம் வாய்ந்தவை ஆகும். ua-cam.com/video/xFQ3kkGOB8o/v-deo.html

  • @ommuruga9526
    @ommuruga9526 6 років тому +4

    ஐயா வணக்கம். ஏழாம் இடம் காலியாக இருக்கு கும்ப லக்னம். பரணி நட்சத்திரம் 3ஆம் பாதம்.(3சந்திரன்)(5 குரு)(6 கேது)(8 சூரியன் புதன்செவ்வாய்) (10சுக்கிரன்)(11 சனி) (12ராகு)

    • @arumugammuniyappa9772
      @arumugammuniyappa9772 6 років тому +1

      He didn't reply bro. Why you wasting time

    • @muralikrishnan5994
      @muralikrishnan5994 6 років тому

      Ur number tell me sir
      ...6294410701

    • @VijayKumar-ne2hs
      @VijayKumar-ne2hs 6 років тому

      Excellent communication

    • @sivat5671
      @sivat5671 6 років тому

      @@muralikrishnan5994 his nr is in video...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம்திரு.சரவணன் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஏழாம் இடம் கோள் இல்லை என்பது இல்வாழ்க்கை நன்றாக இருக்கும், நல்ல வருமானம் இருக்கும் அதற்கு மேல் செலவு உங்களுக்கு உண்டு, நல்ல புகழ் இருக்கும் புதன் மூலம் நன்றி

  • @chengalvarayanv.k6850
    @chengalvarayanv.k6850 5 років тому +1

    My eight house is veruitchagam

  • @sripriya955
    @sripriya955 5 років тому +1

    I'm meenam .enaku 8 house empty .. athipathi of 8 th sukran in 10 th house ..it is good r bad sir

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 5 років тому +2

    Pranam saranaghatham
    சரணாகதி

  • @David97312
    @David97312 6 років тому +2

    Thanks for your video. What is Bhava Chart?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      பாவம் என்பது ஸ்தானம், இடம் ஆகும், நன்றி

  • @sugusugumar743
    @sugusugumar743 5 років тому

    11 மற்றும் 12 பாவம் பற்றி வீடியோ போஸ்ட் பன்னுங்க சார்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      PLEASE WAIT I WILL DO THANK YOU

  • @bobbypmc4210
    @bobbypmc4210 4 роки тому

    Buthan ,Kathu sernthu thanusu veetil erunthal Enna palan sir

  • @abitha.r766
    @abitha.r766 5 років тому +1

    sir ethalam rasi ku 8 am veeta solringala ila laknathirku solringala

  • @chinju1540
    @chinju1540 4 роки тому +1

    8 il kethu........🙁🙁

  • @rrmobilesvalasur181
    @rrmobilesvalasur181 5 років тому

    Ning solrathu....rasi kadam ..pakanum..illa navamasa kattatha pakanum

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ராசியில் பாரக்வேண்டும் நன்றி

  • @rajeshpandian418
    @rajeshpandian418 6 років тому +1

    Sir 8viedu rishabam. Santhiran utcham santhiran saaram. raaghu neetcham santhiran saaram. Sir palan eppadi sir?

    • @rajeshpandian418
      @rajeshpandian418 6 років тому

      Valai peirai santhiran. raaghu neetcham rohini 3 natchathira saaram.

  • @vishalp1943
    @vishalp1943 5 років тому +1

    8 am adhipathi guru ....guru paravai iruku

  • @vpn13nov2k
    @vpn13nov2k Рік тому

    Meenam lagakanam 8il suriyan in viskagam 3, budhan in Swathi 1, 7il sevai athai guru 3 il irrunthu pakuthu eppadi irrukum sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
      ua-cam.com/video/_vt-rzbsZHU/v-deo.html

  • @sethupathi5076
    @sethupathi5076 3 роки тому +1

    சூப்பரா சொன்னீங்க நன்றி

  • @akshi11
    @akshi11 2 роки тому

    anaithum unmai.. 8 ill raagu amanthu kudavey puthan vanthu asthangamaagi... mudila.. saniyoda 3 paarvai vera.. thiruvathirai natchathram la irukku ettam sthaanam,,, rasi athipathi raagu kuda... vaalkaiye kodumaigal

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @menagarajendran820
    @menagarajendran820 4 роки тому

    My daughter masha lagam 8th place Suriyan kadai 4patham puthan kadai 3 pattam +or pls reply sir

  • @Villan758
    @Villan758 6 років тому +3

    8ல் கிரகம் இல்லை
    8ம் அதிபதி சூரியன் 3ல் சந்தி,புதன் சேர்க்கை...
    குரு சாரம்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      தைரியம், வீரியம் - கற்பனை வாழும் - புத்தி கூர்மை அதிகம் இருக்கும் நன்றி

  • @rajendranmn5889
    @rajendranmn5889 5 років тому

    Sit 8 ல் சுக்ரன் கேது இருக்கிறது தெய்வ செய்து பலன் சொல்லவும் ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அஷ்டலக்ஷ்மி யோகம் ஆகும் நன்றி

  • @rajajoseph8464
    @rajajoseph8464 6 років тому +7

    பயனுள்ள விளக்கம் ,
    மிக்க நன்றி ஜீ

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @aravindhthirumaran234
    @aravindhthirumaran234 5 років тому +1

    Enaku 8th veetai sukran, guru, kethu and Sani naalu perum pakuranga. Ettam athipathi sukran. Grahangal 8 ill illai. Enna palan?

  • @KingMaker-g3g
    @KingMaker-g3g 4 роки тому +1

    Anna enakku 8 IL sani ,pudhan serkai in rishabam house Enna palan kidaikum sollunga anna

  • @anbuanbarasu3529
    @anbuanbarasu3529 5 років тому +1

    சார் 8ல் எந்த கிரகமும் இல்லை 8ம் அதிபதி குரு 2ல் கன்னி வீட்டில் உள்ளது குரு திசை நடக்குது

  • @saranyaharidarani667
    @saranyaharidarani667 5 років тому +1

    8 athipathi 7th house with guru parvai gud or bad

  • @bala-bg5zv
    @bala-bg5zv 5 років тому +1

    sir 8 idam risabam sukran sevai serkai thulam lagnam sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை இல்லை இந்த சேர்க்கையானது கலவியில் அதிக ஈடுபாடு இருக்கும் ஆகையால் உடல்நிலை பாதிக்கப்படும் நன்றி

  • @jegadeesjegadees6603
    @jegadeesjegadees6603 6 років тому +1

    sir dhanur laknam 8th port theipirai moon is 12 house neesam, Mars 2nt house uchcham, moon dasa start, dasa eppati irukkym sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      வாழ்வில் மத்திமமான இன்பம் இருக்கும் நற்குணம் உள்ளவர் நன்றி

  • @ravikumarcvl
    @ravikumarcvl 4 роки тому

    ராகு க்கு ஒரு point நல்லது இல்லையா ஐயா .. ஊரில் நல்லா மரியாதை உண்டு எனக்கு.. நான் சண்டைக்கு போகமாட்டேன்... வந்த சண்டையில் வெற்றி பெறுவேன்...
    ஐயா 12 பாவங்களில் 8கிரகங்கள் 95% நீங்கள் கூறிய அனைத்தும் சரியே.. ஆனால் ராகு மற்றும் 0% ஐயா... Am learning ur videos & writing also sir... 22/12/1985 .. 1. 10 am Namakkal.. am Civil Engineer last 7 years working outside the our state ... 12 & 8 house planets ... always I lost first inning in my life... now am in second inning sir ... 2 ND one always good for me I think...... In future I become good astrologer it's possible sir.. please reply me sir...

  • @monikamadhu4750
    @monikamadhu4750 3 роки тому

    Kadaga laknam , 8il suriyan+sukran..epdi iruku sir??

  • @sririthika397
    @sririthika397 5 років тому +1

    கிரக பாவங்களின் விளக்கம் சூப்பர் சார்

  • @HEMAlatha-jg6js
    @HEMAlatha-jg6js 5 років тому +1

    Sir kanni lagnam 8aam pavathil kethu pls palan sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      திடீர் அதிர்ஷ்டம் இருக்கும் நன்றி வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 5 років тому +2

    thank you sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @praveenavelayutham4227
    @praveenavelayutham4227 5 років тому

    Sir enaku 8la chevvai iruku marriage ennum agala dhansu rasi virachaga langam pooradum nakshathrim palan sollavum