மேஷத்திற்கு தொடங்கும் 7 1/2 சனி

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • மேஷத்திற்கு தொடங்கும் 7 1/3 சனி #astrology #rasi #jodhidam #raasipalan #mesharaasi
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri...
    whatsapp :
    whatsapp.com/c...
    spotify :
    open.spotify.c...

КОМЕНТАРІ • 406

  • @lifeisshort239
    @lifeisshort239 Місяць тому +56

    என் அப்பன் முருகன் இருக்கிறாா் என்னை வழிநடத்த ஓம் முருகா பாேற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கருணை கடலேபோற்றி போற்றி

  • @sagariga4002
    @sagariga4002 Місяць тому +211

    யார் வேண்டுமானாலும் வரட்டும். எனக்கு நடக்க இருப்பது நடக்கத்தான் போகிறது 😅. சமாளிக்கும் திறன் மட்டும் இறைவன் கொடுக்கட்டும்

  • @agnielectrical5443
    @agnielectrical5443 Місяць тому +409

    ஐயா வணக்கம் நல்ல இருக்கீங்களா... ஐயா நான் மேஷம் அஸ்வினி நட்சத்திரம்.. இன்று வரை நீங்கள் கூறும் அனைத்து பிராத்தனைகள் செய்து வருகிறேன்... பணக்கஷ்டம் மணக்கஷ்டம்.. எல்லாம் அனுபவித்து கொண்டு உள்ளேன்...இனி ஏழறைசனி ஆரம்பம் நன்றி...இனி இழப்பதற்கு உயிர் மட்டுமே உள்ளது... அதையும் இழக்க தயாறா உள்ளேன்... நன்றி ஐயா

    • @karthikr1013
      @karthikr1013 Місяць тому +27

      நானும் தான்

    • @sugisugirtha2623
      @sugisugirtha2623 Місяць тому +24

      நான் ஒரு கிறிஸ்தவ பெண்..... ஜாதகம் நம்பிக்கை இல்லை. என் புரிதல் படி நாம் தவறு செய்ததன் கர்மவினை பயன் தான் நமக்கு எப்போதும் கிடைக்கும்..... பகவான் எப்போதும் நல்லதே செய்வார்...பிரச்சனைக்கான தீர்வை கொடுப்பவர் கடவுளே.....

    • @raamstv6578
      @raamstv6578 Місяць тому +2

      Ivan solrada ketta innum paduva

    • @ramasamyisamy6883
      @ramasamyisamy6883 Місяць тому +1

      Ayaenkku.brani2hampadam.natakkudu.nahn.pranda.nhal.neram.12.1.1946.bakal.1.05..enjadag.palan.terivkkavum

    • @srinivasanramanujam3851
      @srinivasanramanujam3851 Місяць тому

      ​@@sugisugirtha262316:51

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Місяць тому +63

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 என் மகன் மேஷ ராசி. நீங்கள் கூறுவது போல இருக்க சொல்கிறேன் அப்பா 🙏🙏 மேலும் சனி பகவான் என்றாலே திட்டம் போடக் கூடாது என்று சொன்னீர்கள். உண்மை தான் அப்பா 🙏🙏 திட்டத்தை நாம் அந்த சனி பகவான் கிட்ட கொடுத்துட்டு நாம் அனைவரும் நிம்மதியாக இருப்போம் அப்பா 🙏🙏

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar51 Місяць тому +32

    பயம் தேவை இல்லை, எச்சரிக்கை தேவை... இறைவனின் அருளால் நல்லதே நடக்கும்... இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு வாழ்க வளமுடன், வெற்றி நிச்சயம்...முருகா போற்றி 🙏🏼

  • @vennilamoon7967
    @vennilamoon7967 Місяць тому +44

    ஓம் முருகப் பெருமானே போற்றி போற்றி 🙏🙏
    ஓம் சரவணபவ 🙏🙏🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
    வேலுண்டு வினையில்லை 🔱🦚 மயிலுண்டு பயமில்லை 🦚
    🔱🔱வேலும் 🦚🦚மயிலும் துணை

  • @jthangaarasi7866
    @jthangaarasi7866 Місяць тому +37

    ஐயா நான் 7 1/2சனியை நினைத்து பயந்து கொண்டிருத்தேன் உங்களின் வார்த்தைகள் ஆறுதல் வருகின்றது நன்றி ஐயா

  • @user-qz8vz2tt8e
    @user-qz8vz2tt8e 26 днів тому +6

    Positive thoughts சொல்லும் உங்கள் வார்த்தைகள் வாழ வைக்கும் . நன்றிகள் ஐயா.

  • @abinaya29786
    @abinaya29786 Місяць тому +21

    நான் பயந்தேன் ஐயா ஆனால் உங்களின் இந்த பதிவு எனக்கு தைரியத்தை தந்தது மிக்க நன்றி ஐயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா சக்தி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @murugeswari4183
    @murugeswari4183 Місяць тому +10

    Sir ninga solrathu unmai one month kku munnal ungaloda rasi palan parthen mesharasi related video adhula ninga nadanthudhu ellam appadiye sonninga sir andha time la irundhu unga video's parkiren .ungakitta ( magic power) irukku ninga solradhu ellame nadakira mathiri oru feel ninga negative visayathai kuda positive va solringa sir🙏🙏 jai shree ram

  • @Devi-tq5se
    @Devi-tq5se Місяць тому +7

    ஐயா கோடான கோடி நன்றிகள் மிக்க தைரியம் வந்தது .... உங்கள் வாக்கு பலிக்கட்டும் ❤

  • @user-tu8rd7gc1g
    @user-tu8rd7gc1g Місяць тому +23

    ஐயா வணக்கம், எனக்கு 54 வயது.மேசம் ராசி,விருச்சிக லக்னம்,அசுவனி நட்சத்திரம். நானும் 34 வருசம் போராடுகிறேன். தற்ப்போது ராகு தசை சனிபுக்தி நடக்கிறது வரும் செப்டம்பர் 26 முடிவுக்கு வருகிறது ,நான்கில் ராகு,மானம் மரியாதை இழப்பு,வெளி நாட்டில் வேலைக்குப்போய் வழுக்கி விழுந்து கால் ஒடிந்து ஊர் வர மனைவி ஓட்டம் இது வரை 18 வருடம் ஆகிறது வரவில்லை,அவமானம் பூர்வீக சொத்து அனைத்தும் வாஷ் அவுட்,சேம்பர் காளவாசல்,மரக்கடை,21 ஏக்கர் கரும்புத் தோட்டம்,வீட்டு மனைகள் 7 ஏக்கர் , வாகனங்கள் 13,அத்தனையும் வாஷ் அவுட், தகப்பனார் இறப்பு, இவ்வளவும் நடந்து மரணத்துக்கு ஒப்பான மாரகம் நடக்கிறது.இது பூரா தகப்பன் சொத்து பூரா அழிவு நான் சுயமாக 34 வருடம் போராடுகிறேன் தொழில் அமையவில்லை. இவ்வளவும் நடந்து ரணகள வாழ்க்கை நடந்து வரும் நிலையில் நீங்க வேற மேசம் ராசிக்கு 7/1/2 சனி ஆரம்பம் என்று பயமுறுத்துகிறீற்கள்.இப்ப அனுவித்துக் கொண்டு இருக்கும் துன்பத்தை விடவா துன்பம் வரப்போகிறது ஜோதிடர் ஐயா

    • @sridevi3947
      @sridevi3947 Місяць тому +1

      உங்கள் ராசி தான் நானும் எல்லாம் இழந்தது தான் உயிர் மட்டும் மிச்சம்

    • @suryakalalakshmanan3568
      @suryakalalakshmanan3568 26 днів тому

      ஐய்யா நீங்கள் நல்ல ஜாதகம் பார்ப்பவரிடம் ஜாதகம் பார்த்து உரிய வேலை ஓர் business தினமும் பார்க்க குறியீடு மற்றும் உங்கள் ஜாதகத்தில் முடக்கு தோஷம் உள்ளதா என்று பாருங்கள்.கர்மா கழிந்துவிட்டது. இனி நல்ல காலம் தான்

  • @SivarajM-lv2ko
    @SivarajM-lv2ko Місяць тому +27

    அய்யா வணக்கம் நான் மேஷ ராசி கார்த்திகை நசத்திரம் படாத கஷ்டம் இல்லை அய்யா உயிர் மட்டும் தான் மிச்சம்

    • @alamelup1334
      @alamelup1334 Місяць тому +3

      அய்யா கார்த்திகை நடசத்திரம் படாத கஷ்டம் இல்லை இன்னும் வெற இருக்க போதும் அய்யா இதுக்கு மேல என்னிடம் உயிர் மட்டும் தான் இருக்கு அதையும் நான் தருகிறேன் இதுக்கு மேல என்னால தாங்க முடியாது போதும் சாமி முடியல

    • @anbukannan1982
      @anbukannan1982 Місяць тому

      Same nachthariram same rasii athe kasdam sari ethachi try panuvomnu panna athum pathilaye nikkuthu yana panna

    • @dhilipkumar0777
      @dhilipkumar0777 15 днів тому

      Same star same rasi Ini enna panrathunu onnum puritaya...epdi savalam than yosikuren....😢

  • @vasanthakumari9881
    @vasanthakumari9881 Місяць тому +16

    Remba thanks Sir naan mesham barani ellaam yen Appan Murugan parthukkolvaar 🙏🙏🙏

  • @kvijayakumar9076
    @kvijayakumar9076 Місяць тому +7

    நன்றி ஐயா. அருமையான பதிவு. முருகன் துணை.

  • @sigaram7_
    @sigaram7_ Місяць тому +27

    தாங்க முடியல இப்பவே... 😭இதுவேரையா... உயிரை எடுத்துட்டு விடும் போல...😢

  • @user-vb2xx2rc4t
    @user-vb2xx2rc4t Місяць тому +16

    71/2 சனி வந்தாதான் என்ன பேணாதான் என்ன எல்லாத்துலயும் அனுபவப்படாச்சி36 வயது இதுவர என்ன பன்னிருக்காரு அவமானம் கஸ்ரம் துன்பம் எல்லாம் தந்து சனிபகவான் ரொம்ப சந்தோஷமாக இருக்காரு சனி பகவான் சந்தோசமாக இருந்தா

  • @shanthalakshmi8293
    @shanthalakshmi8293 Місяць тому +6

    Ayya 7 1/2 Sani nu head line pathathumae oru vidha bayam en manasaula irukara nan comment pananu nenacha ellathaium neengalae solitenga nijamavae inimel nama Nala irupomnu romba thairiayama irunthen kastam ellam poiduchunu nambikaiya irunthen ipo Sani vararu thirumba health issues varumnu nenaikum pothu romba bayama iruku mudiala appa enala ,irunthalum neenga sonna ovvaru varthaium thairiam kudukuthu vel vangi vachu vanagitu tha iruken ethu nadathalum en appan muruganae poruppu romba nandri ayya thelivana ungal pathivu en manasayum thelia vaikuthu

  • @vanivani4906
    @vanivani4906 Місяць тому +5

    100. 200 Ningkal solvathu unmai iya
    Congratulations

  • @sudhanp4389
    @sudhanp4389 25 днів тому +2

    ஐயா மிக அருமையான பதிவுங்க ஐயா

  • @sumathimurali1821
    @sumathimurali1821 День тому

    Rombha nandri ❤

  • @dpssamy7585
    @dpssamy7585 Місяць тому +7

    Sani is a good God 👍

    • @dpssamy7585
      @dpssamy7585 Місяць тому

      Sani God, especially Thirunallar Eeswaran bless you and your family members a lot 🙏

  • @ruban1962
    @ruban1962 27 днів тому +5

    அய்யா எனக்கு 19 வயது, கல்லூரி போகிறேன், இனிமேல் நான் கவனமாக இருக்கிறேன் பெண் பிள்ளைகளை பக்கமாட்டான் நான் உண்டு என் வேலை உண்டு எண்று இருப்பான், அப்பா முருகா என்ன காப்பாத்துங்க 🙏🙏🙏🙏

  • @LOBOPRABHUPRABHU-ft9dk
    @LOBOPRABHUPRABHU-ft9dk Місяць тому +5

    ஓம் முருகா +ஸ்ரீ.வள்ளி ஸ்ரீ.தெய்வானை போற்றி போற்றி..ஓம்..நமச்சிவாயம்..போற்றி போற்றி போற்றி ஓம் சச்சிதானந்தம் போற்றி போற்றி ச ற்குருநாதா.. போற்றி போற்றி போற்றி ஓம்..சனிஸ்வரபகவான்..போற்றி..அம்மா..அப்பா..71/2..உடமைகளுக்கும் உயிருக்கும் அவர்கள் பார்த்து கொள்வார் சுபம் வெற்றி சுபபலன் மேஷம் பரணி லோபோபிரபு ஸ்ரீ.மங்களம்மாள் அழகேசன் நாம த்தில் மகன் உலகத்தில் இவர்கள்...எங்களை..வழிநடத்துவார்கள்..சுபம்

  • @latz545
    @latz545 Місяць тому +4

    Mitka Nandri 🙏 Idhu enaku Deiva vakku ❤ Nandri Nandri Nandri 🙏❤
    Mesham Ashwini 😊🤗❤🙏

  • @sreeharriharun1989
    @sreeharriharun1989 23 дні тому +1

    Feeling good to hear some positive words 🙂

  • @sulochananarayanan7942
    @sulochananarayanan7942 Місяць тому +3

    யாருக்கும் கெடுதல் நினைக்காமல் நம்ம கடமைக்காக ம‌ட்டுமே வாழ்க்கையை வாழ வேண்டு்ம். காகத்துக்கு மட்டுமல்ல வாயில்லா ஜீவன்களை ஆதரிக்க வேண்டு்ம்.

  • @sowndharyaazhagappan2016
    @sowndharyaazhagappan2016 Місяць тому +1

    💯 Unmai iyya
    Ur speech gives me lot more confidence

  • @kalaia2575
    @kalaia2575 Місяць тому +16

    எழர இல்லாமையே இவளோ கஷ்டம்

  • @SuganthanKrishnan-y8o
    @SuganthanKrishnan-y8o 12 днів тому

    நானும் மேஷ ராசி தான் ... உங்களுடைய இந்த மிக வருத்தமான பதிவுகளை நானும் அனுபவித்தேன் ஆனால் வருகின்ற சனி பெயர்ச்சி ஒரு மிக பெரிய நல்ல மாற்றம் நிகழ உள்ளது .... அனுபவிக்க தயாராகுங்கள் நிச்சயம் இது நமக்கான ஆண்டாகத்தான் இந்த 7 1/2 வருடம் அமையப்போகிறது ... வாழ்த்துக்கள் நண்பர்களே .... அனைத்து நல்லவற்றையும் அனுபவிக்க தயாராகுங்கள் ... வாழ்க வளமுடன் ... யாருக்கும் தீங்கு செய்யாமல் பிறருக்கு உதவி வாழுங்கள் ... அந்த கடவுளே நம்முடன் அவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளவார் .. கொண்டாடுவார்

  • @akilalakshmi
    @akilalakshmi Місяць тому +11

    ஐயா வணக்கம் நான் மேவஷம் பரணி நட்சத்திரம் எனக்கு திருமணம் நடந்து12 வருடம் ஆகிவிட்டது ஆனலும் எனக்கும் கணவருக்கும் சந்தோசம்விட சண்டை தான் வரும் எனக்கு பிறந்த வீட்டிலும், சப்போட் கிடையது புகுந்த வீட்டிலும் பிரச்சனை இதற்க்கு தீர்வு இருக்கா 🙏🙏🙏

  • @alamelup1334
    @alamelup1334 Місяць тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @lokanathd3734
    @lokanathd3734 Місяць тому +2

    Thank you for your guidance. I will follow the advice. 🙏

  • @sowmiyanarayanan5657
    @sowmiyanarayanan5657 Місяць тому +4

    🙏🙏ஓம் சரவணா பவ 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Місяць тому +14

    ஜெயசித்ரா மேஷம் கார்த்திகை நட்சத்திரம் எங்கே முன்னேற்றம்? அப்படியே தான் இருக்கேன் என்னால் மற்றவர்கள் தான் பயன் இப்படி யே இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன் ஐயா யாரு வந்தாலும் பரவாயில்லை எனக்கு எல்லாம் ஒன்று தான் 🎉🎉

  • @karthikeyan-pd8ew
    @karthikeyan-pd8ew Місяць тому +20

    ஐயா வணக்கம் எல்லாம் புகழும் முருகனுக்கே ❤❤❤❤❤

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Місяць тому +7

    மேஷம் பட்டதெல்லாம் போதாதா? ஏலரை வேறா?

  • @user-vb2xx2rc4t
    @user-vb2xx2rc4t Місяць тому +5

    நாம இருந்தாதான் என்ன செத்தாதான் என்ன இதுவரய்க்கு நல்லதா செஞ்ச இப்ப வந்து நல்லதா செய்ய போராரு சனி பகவான் சந்தோசமாக இருந்தா போதும்

  • @vijayr1207
    @vijayr1207 Місяць тому +2

    ஐயா கார்த்திகை நட்சத்திரம் பற்றிய ஒரு வீடியோ கூறுங்கள்....

  • @sundarrajann
    @sundarrajann Місяць тому +1

    Nandri iyya thangalin vazikattuthalkku miagavum kadamaipattullayen muruganin aasi ullathal than thangalin arivuraigal ketukondu irrikirum vanakkam iyya thanks

  • @kartikavani4653
    @kartikavani4653 Місяць тому +1

    ஓம் முருகா போற்றி ஓம்.என் அப்பன் முருகன் தங்கள் அறிவுரையை கேட்க செய்துள்ளார்.ஆறுதலாக உள்ளது.நன்றி ஐயா
    வேலுண்டு வினையில் லை.உங்கள் பாதத்தை பணிந்து வணங்குகிறேன்

  • @VenkateshN-ep2ps
    @VenkateshN-ep2ps Місяць тому +1

    ஓம் முருகா போற்றி குருவே போற்றி குருவே சரணம் குருவே துணை

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 Місяць тому

    மிக்க நன்றி நீங்கள்
    சொன்னபடி செய்கிறேன் 🙏🙏🙏👌👌👌

  • @deepaanand-yo1xk
    @deepaanand-yo1xk 26 днів тому +1

    Om Muruga Potri 🦚 om muruga om muruga om muruga om muruga om muruga om muruga... Velum mayelum thunai velum mayelum thunai velum mayelum thunai velum mayelum thunai velum mayelum thunai velum mayelum thunai

  • @gopidevi6021
    @gopidevi6021 Місяць тому +2

    .மிக்க நன்றி

  • @xxx00788
    @xxx00788 Місяць тому +20

    தோழர்களே எதற்கும் கவலைப்பட வேண்டாம். கடவுள் நம்மோடு இருக்கிறார். கண்டிப்பாக இந்த முறை சனிபகவான் நமக்கு நல்ல பலன்களை மட்டுமே தருவார். நான் கூட மேஷ ராசி தான் எல்லாவற்றையும் இழந்தேன் ஆனால் நான் அற்புதங்களை நம்புகிறேன். கண்டிப்பாக வெற்றி பெறுவோம்

  • @user-nk9qr8um3g
    @user-nk9qr8um3g 21 день тому

    நன்றிகள் ஜயா 🙏🙏🙏

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Місяць тому +4

    Arumugam arulidum anuthinamum Earumugam tell this win your sorrows

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl День тому +1

    Kadamai sei palani ethiparkathay Arumugam Arulidum Anuthinamum Earumugam

  • @karthiknadarajan8466
    @karthiknadarajan8466 Місяць тому +2

    Vanekam guru ji💐🙏💐

  • @loganthnaidu456
    @loganthnaidu456 Місяць тому +11

    ஒம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @user-jy7rf1wz5n
    @user-jy7rf1wz5n Місяць тому +1

    Helpful message, thank you guru ji

  • @saranya3130
    @saranya3130 22 дні тому

    Tq sir 🙏 positive thoughts given

  • @sugi5198
    @sugi5198 Місяць тому +1

    Thank you sir.😢 You made my day❤

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 Місяць тому +2

    ARUMAIYA❤

  • @nagajothinagajothi-jf7qy
    @nagajothinagajothi-jf7qy Місяць тому +7

    🙏🏻ஐயா மகனுக்கு மோசராசி சிம்மலக்கணம் பரணி நட்சத்திரம் நீங்கள் சென்னதுபோல் நடக்க சொல்லுறேன் நன்றி ஐயா வணக்கம்

  • @logeshsharveshsowndaribask4595
    @logeshsharveshsowndaribask4595 Місяць тому

    நன்றி ஐயா

  • @sivaranjani9267
    @sivaranjani9267 Місяць тому +1

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🪔🪔🪔🙏🙏🙏

  • @gbknits8861
    @gbknits8861 Місяць тому +1

    Ayya 200 percent correct

  • @Manivannan007
    @Manivannan007 Місяць тому +4

    Om saniswaran baghavan thunai

  • @bigilkarthi393
    @bigilkarthi393 9 днів тому

    Thank you so much sir

  • @PrakashNarayanan-w9u
    @PrakashNarayanan-w9u Місяць тому +1

    Thank you Ayya 🙏🙏🙏

  • @sankarsankar6418
    @sankarsankar6418 Місяць тому +3

    சிவாயநம 🙏🏽

  • @user-cl1uu2zc4u
    @user-cl1uu2zc4u Місяць тому

    நன்றி அய்யா

  • @kpclakshmiskitchen
    @kpclakshmiskitchen Місяць тому +1

    100%true ayya 😊 thank you for your guidance ayya 🙏😊

  • @ksumathi6071
    @ksumathi6071 24 дні тому +1

    குருஜி வாழ்த்துக்கள் நன்றிகள் ❤ யாம் சைவம் ஜீவகாருண்ய ஒழுக்கம் சார்ந்த பக்கதை பரம் பொருள் சாட்சி அன்பே சிவம் மேஷ ராசி எதன் மீதும் பற்று கிடையாது பணத்தில் பேராசை கிடையாது கடன் வாங்குவதும் வழங்வதும கிடையாது சட்டம் சம்பிரதாயம் கேட்டு அதன்படி நடக்கிறேன் 7: 1/2 ஆண்டு சனி பகவான் தாக்கம் தராது என்று நினைக்கிறேன் யாம் முருகன் பக்தி விநாயகரை வேண்டும் சரி குருஜி

  • @sathya7397
    @sathya7397 Місяць тому +2

    Vanakkam ஐய்யா..
    மேஷம் அஸ்வினி
    எனக்கு ராகு தசை நடக்கிறது.. முதல் 6 வருடம். சனி+ராகு பலன் எப்படி இருக்கும்?

  • @arumugama174
    @arumugama174 13 днів тому

    Thanks sir 100’/‘ correct prediction

  • @Devi-tq5se
    @Devi-tq5se 21 день тому

    ஐயா மீண்டும் மீண்டும் கேட்கிறேன் உங்கள் வார்த்தைகளை 🎉🎉🎉🎉

  • @arulm1644
    @arulm1644 Місяць тому

    நன்றி ஐய்யா

  • @RaniJulius-tx7dh
    @RaniJulius-tx7dh Місяць тому +1

    vanakam Ayya nañri

  • @viswanathanks2650
    @viswanathanks2650 Місяць тому

    Iyya nandri. Manathukku oru dhiriyam vandhadhu. (Naan Mesham 4 padham)....visu,bengaluru

  • @g.k.venugopal8959
    @g.k.venugopal8959 26 днів тому

    சிவ சிவ. மிக்க நன்றி பெருமானே. வணக்கம். திருச்சிற்றம்பலம்

  • @davarajs2334
    @davarajs2334 17 днів тому

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு குலதெய்வமே துணை

  • @kartikavani4653
    @kartikavani4653 Місяць тому

    தங்களின் அருமையான அறிவுரைக்கு நன்றி ஐயா

  • @VijayAnand-g8p
    @VijayAnand-g8p Місяць тому +1

    Thankyou sir

  • @chithrachithra9354
    @chithrachithra9354 18 днів тому +1

    இப்பவே 50 ஆகிடுச்சு இனி என்ன நடந்தா என்ன 😢 உயிர் மட்டும் தே இருக்குது அதை மட்டும் விட்டுட்டு மத்த எல்லாத்தையும் செய்யும் சனி.அந்தாளுக்கு என்ன வன்மமோ

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 Місяць тому +1

    நீங்க சொல்வது உண்மை

  • @revathi2744
    @revathi2744 День тому

    கர்ம வினை சூரியனை பிடிக்கும்

  • @BalchandarVenkatesan
    @BalchandarVenkatesan Місяць тому +1

    Sir pls update for kadagam and vrichiga rasi

  • @meenakshisundaram721
    @meenakshisundaram721 Місяць тому +1

    🙏 Thanks sir

  • @vivekc1030
    @vivekc1030 26 днів тому +1

    10X recommended

  • @gururnam6508
    @gururnam6508 Місяць тому

    ஐயா கோடான கோடி நன்றிகள்

  • @user-nz8fy5bb2g
    @user-nz8fy5bb2g Місяць тому +3

    All ready mesam mantal ah suthikiturukom eppo ennum 7/12,8/12 vaippu Ella Raja...onnum nadakathu....entha rasi romba kastathulathan erukkanum.. ethuthan mesathoda thala vetihi...😢😢

  • @Aji_editt
    @Aji_editt Місяць тому +2

    Ayya yenku suriyan sevai ucham pathikuma

  • @HariKrishnan-vt3mr
    @HariKrishnan-vt3mr Місяць тому +1

    வணக்கம் குருஜி உங்கள் வார்த்தை என் வாழ்க்கை பயணங்கள் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் வீடு மனை வாங்கலாம்னு இருக்கிற குருஜி உங்கள் பதில் உங்கள் வார்த்தை என் வாழ்க்கை🙏🙏🙏❤

  • @nishavijay8866
    @nishavijay8866 Місяць тому +2

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @jayanthia8551
    @jayanthia8551 Місяць тому

    Nandri sir

  • @vennilavennila856
    @vennilavennila856 Місяць тому +1

    Thankyou sir ❤

  • @roselinharsha1912
    @roselinharsha1912 21 день тому

    Romba thanks sir.manasuku konjam aarudhala iruku sir.

  • @sairuben4224
    @sairuben4224 Місяць тому +2

    Om Sharavanabhava

  • @sankaralwar5083
    @sankaralwar5083 6 днів тому

    அப்பன் முருகன் இருக்க பயமேன் 🎉

  • @prettyprassi
    @prettyprassi Місяць тому +1

    நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
    கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
    தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
    தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”
    - அருணகிரியார் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்களில் ஒரு
    முக்கியமான பாடல் இது!

    • @palanini5292
      @palanini5292 14 днів тому

      அருமை முருகனை நம்பினோர் கைவிடப்படார் முருகன் நல்லபடியாக பார்த்து கொள்வார்

  • @anandhans5079
    @anandhans5079 Місяць тому +5

    Problem starts ha Guru....

  • @lovenature2698
    @lovenature2698 Місяць тому

    Thank u so much ayya🙏🏻🙏🏻🙏🏻

  • @Narumugai1112
    @Narumugai1112 Місяць тому +1

    Nanri aiyya😢🙏💪

  • @sujithvenkat56
    @sujithvenkat56 Місяць тому +2

    ஐயா - நன்றி ஐயா, நீங்க சொல்வது அனைத்தும் நான் ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. எனக்கு நீங்க சொல்றது எல்லாம். இதற்கு முன்பு பயங்கரமா நடந்துள்ளது ஐயா.
    தற்போது பலன் கூறியதற்கு நன்றி ஐயா. உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்றால் எங்கே ஐயா வர வேண்டும் (அல்லது ) ஜாதகத்தை மட்டும் இணையத்தில் அனுப்பி அதற்கான பலனை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர் கருத்து கூறுங்கள் ஐயா அல்லது உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்புங்க ஐயா.

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  Місяць тому

      7904137178 whatsapp number

    • @manishamanisha339
      @manishamanisha339 12 днів тому

      ஐயா வணக்கம் மேஷராசி அஸ்வினி நட்சத்திரம் இதுவரை சந்தோஷத்திற்கும் எனக்கும் ரொம்ப தூரம் சாவுனு ஒன்று எனக்கு வராத என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்.உங்கள் வாட்ஸ் அப்பில் ஜாதகம் பார்க்க விசாரிக்கும் போது ஓரு ஜாதகத்திற்கு 2000கேட்கிறீர்கள்.😂😂😂😂😂😂

  • @GeethaMurugan-wt5sm
    @GeethaMurugan-wt5sm Місяць тому +3

    Enakku kumbam 7.1/2mudiya poguthunu ninaicha ippo en paiyanakku mesam avanukku start aga motham kumbam nimathiya valave mudiyatha

  • @lrsuriyavarman2002
    @lrsuriyavarman2002 29 днів тому

    Super வரவேற்கிறேன்

  • @prasanth.76
    @prasanth.76 Місяць тому +1

    Nothing like that as though we all earned cores . Sun will help as he said