🔴இஸ்ரேல் தேசத்தை பற்றி முக்கியமான செய்தி ! | SPECIAL MESSAGE | Pr. Suresh Ramachandhran
Вставка
- Опубліковано 21 лис 2024
- Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
இஸ்ரேல் தேசத்தின் வரலாறு !
இனி இஸ்ரேலில் நடக்கப்போகும் சம்பவங்கள் !
நீங்க கேட்கவேண்டிய மிக முக்கியமான செய்தி !
சிறப்பு செய்தி ! || நீங்க கேட்கவேண்டிய மிகமுக்கியமான செய்தி ! கடைசிக்கால எச்சரிப்பின் செய்தி !
கண்டிப்பா பாருங்க ! இனி நடக்கப்போவது என்ன !சிறப்பு செய்தி ! கண்டிப்பா பாருங்க ! | நீங்க கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்தி ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
#hlm #message #gospel #mdjeganmessages #joytv
Jesus
அருமையான உடன்படிக்கை பெட்டி, கர்த்தருடைய சாட்சிகள் இரண்டு நபர்கள்,சபையைபற்றிய செய்தி எல்லாம் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. பாஸ்டர் அவர்களுக்கு நன்றி. S.கந்தசாமி,பெத்தேல் சபை, அரசரடி, மதுரை.
முக்கியமான தருணத்தில் பாஸ்டர் உங்கள் செய்தி எங்களை வருகைக்கு ஆயத்தப்படுத்தும்...❤❤❤
ஸ்தோத்திரம் இயேசுவே நன்றி அப்பா.
Aman praise the lord 🙏🙏🙏🙏🙏
Never before such truth was spoken by anyone. We thank the Lord G9d for the Grace, Love and Guidance. Amen
அல்லேலூயா ✝️❤️🛐
தேவனுக்கு நன்றி
Praise God (Eric William from Kuwait
Amen praise the Lord please yesappa Jesus forgive save bless Jews Israel win Amen
😮😮😮
Praise the Lord🙏 paster, your massage good👍
Amen.praise.the.
Lord
Tq pastor ❤❤❤❤❤praise the lord
Praise the Lord Jesus Christ!
Praise the Lord.
Amen 🙏
amen
Glory to God ❤
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🇮🇱🇮🇱🇮🇱
Thank you ayya
Blessed be the Lord🙏
ஐயா நீங்கள் சொல்ல வரும் சத்தியத்தை சுற்றி வலைககாமல் நேரடியாக சொன்னால் மிக முக்கியமான விஷயங்களை நாங்கள் தெரிந்து கொள்ள வசதி யாக இருக்கும்
That's right
@meenameena3204 சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் - யோவான் 8 : 32. ஆனால் அதற்கு முன், வசனம் 31ல் "நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் உண்மையாகவே என் சீடர்களாக இருப்பீர்கள்" என்று குறிப்பிட்டதாக எபிரெய மூலப்பிரதியில் காணப்படுகிறது. சத்தியம் எபோதும் யாரிடமிருந்து வந்தாலும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், பொய் ஆளுக்கு ஆள் மாறுபடும், பலவகைப்படும். ஆகவே,
ஒரு கடவுளையும் ஒரு பைபிளையும் வைத்து என்ன பேசுகிறார்கள் என்பதல்ல,
பைபிள் என்ன சொல்லுகிறது என்பதே முக்கியம்! வசனங்களைத் தேடியெடுத்து
அதன் மொழிநடையைப் பயன்படுத்துவதல்ல கற்பதும் கற்பிப்பதும். அவற்றின்
சூழமைவை முதலில் புரிந்துகொள்ளுவதையே இயேசு அருத்தப்படுத்தினார்.
கத்தியை வைத்திருப்பவரைச் சார்ந்தே அதன் செயலும் இருக்கும்.
I agree.
எங்களைப் போன்ற புதிய கிறிஸ்தவர்களுக்கு இப்படி தெளிவாக சொன்னால்தான் புரியும்... நன்றி ...
@@priyatharshininisha3965 பைபிளைக் கற்றுக்கொள்வதில் புதியவர்கள்
என்ற பாகுபாடு கிடையாது. ஆனாலும், பைபிளில் உள்ள வசனங்களை
அவற்றின் சூழமைவை அடிப்படையாகக் கொண்டு கற்றால் மட்டுமே
அது முழுமையாகப் புரிய ஆரம்பிக்கும். அதற்கு மனிதர்களிடம் இருந்து
உதவியை எதிர்பார்ப்பது சரியாக இருந்தாலும், பெரோயா மக்களின்
உதாரணத்தைக் கவனித்தால் நன்மையுண்டு - அப்போஸ்தலர் 17 : 11.
❤
O wanted to come toeasireal😇
மெர்சி அக்கா இதைகேட்டிரிப்பார்கள்😮
🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳
உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சகோதரர் எம் டி ஜெகனுக்கு மத்தியில் இது போன்ற விளம்பரப் பிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கர்த்தரின் பொருத்தத்தை அடைய முற்படுங்கள்.
கர்ரத்தர் உங்களுக்கு அருள் புரிவாராக
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெளிப்பாடு உண்டு.5 விரல்களும் ஒரே மாதிரியா? குறை கூற வேண்டாம்
1:26:15 42 வாரம் அல்ல மாதம் 1:26:37
முக்கிய விடயத்தை edit பண்ணி போடவும்
Please සින්හලෙන් දාන්නකො
50,070 per ,esv bibelil 70 per endu undu,ilagu thamil vethagamathilum undu
Please read 2 Maccabees 2:4-7 about the Ark of the covenant
4 The same document also tells how the prophet, in virtue of an oracle, ordered that the tent and the ark should accompany him, and how he went to the very mountain that Moses climbed to behold God’s inheritance. 5 When Jeremiah arrived there, he found a chamber in a cave in which he put the tent, the ark, and the altar of incense; then he sealed the entrance. 6 Some of those who followed him came up intending to mark the path, but they could not find it. 7 When Jeremiah heard of this, he reproved them: “The place is to remain unknown until God gathers his people together again and shows them mercy. 8 Then the Lord will disclose these things, and the glory of the Lord and the cloud will be seen, just as they appeared in the time of Moses and of Solomon when he prayed that the place might be greatly sanctified.”
😂😂😂😂
இப்போது உள்ள போர் சூழலில், தாங்கள் போரைப்பற்றிய தகவல்களை சொல்லவும்,
Paithiyam karthara patri kalu apparam news kakalam
@@AnbumaryAnthonymary அடே அவரது செய்தி எனக்கு பிடிக்கும், நான் எதற்காக கேட்கின்றேன் என்றால், அவர் இஸ்ரவேலில் நடத்தும் வாட்ஸ்ஆப் குரூப்பில் உள்ளார், அவருக்கு அங்கே உண்மையாக எந்தெந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, f 35 விமானத்தின் மீது எத்தனை பாலிஸ்டிக் ஏவுகனைகளால் தாக்கப்பட்டது, இது உண்மையா என்று திரு.சுரேஷ் ராமச்சந்திரனுக்கு தெரியும், எனவேதான் போர் செய்தியை சொல்லவும் என கேட்டேன் டா வெண்டர்
God's word is more important than war
இப்படி ஓர் கள்ள தானமான மத குருவா நீ
🌟உங்களின் ஈசா நபி என்ற இயேசு கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு நாளில் உண்மை தெரிய வரும்😅😇 மத வைராக்கியம் ஒன்றுக்கும் உதவாது, உண்மையை விளங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள் உண்மை உங்களை மதம் என்னும் கட்டில் இருந்து விடுதலையாக்கும்
ஓ,அவனா நீ,உண்மை கசக்கும்..
Amen Amen
Praise the lord ..
Praise the lord ❤