Це відео не доступне.
Перепрошуємо.

What is Karpam and Kuligai | Uses and Usage | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 чер 2021
  • This video talks about how to use Karpam and Kuligai as said by Sithargal
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithargal #kuligai

КОМЕНТАРІ • 179

  • @kammallify
    @kammallify 3 роки тому +15

    I love Shivan ...I have seen many mysteries in my life. .konjanal siddhar vazhiapadum senjirken .... yesterday I'm planning to do pooja on bogar Jayanthi which is about to come on Monday....the next moment I got ur video notification...I have never seen ur channel but I got notification....tis s truely bogar perumans blessing

  • @uniq2012
    @uniq2012 3 роки тому +13

    Waiting for your English Channel bro!!
    no matter what problems u face, kindly do not leave the work bro!!
    Move forward!! our support and love is always there for you!!!

  • @gayathriarya3703
    @gayathriarya3703 3 роки тому +21

    வணக்கம், நீங்கள் ஒளிபரப்பு செய்யும் காணோளி அருமை.சித்தர்கள் பற்றிய அதிக விசயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு முதலில் நன்றி. மேலும், சித்தர்களில் காளங்கிநாதர் பற்றிய தகவல்கள் கூறுங்கள்.

    • @hackerism8069
      @hackerism8069 3 роки тому

      philosopher stone ku idhukku edhachu sambandham irukka....

  • @brammarishikns8221
    @brammarishikns8221 3 роки тому +2

    தம்பி நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எனக்கு தெரிந்து குருவை அறிவது கடினம். வள்ளலாரே விண்டவன் கண்டிலன் கண்டவன் விண்டிலன் என கூறியுள்ளார். மேலும் கற்பம் செய்வதற்கான பிரணவம் என்ற மூலப் பொருள் ஒன்றே ஒன்றுதான். அது Process செய்யும் போது பலவாகும். போகர் கூறிய மூலிகைகள் பலவானாலும் அது பரிபாஷையே. நன்றி.

  • @BalaKrishnan-xr6vi
    @BalaKrishnan-xr6vi 3 роки тому +14

    மஹாபாரதம் அஸ்திரம் இப்போ அறிய முடியுமா ? அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் bro

  • @naagu3699
    @naagu3699 3 роки тому +5

    I wonder how much effort and hardwork you have done, before posting each video.
    really appreciable, I thank Anna for giving us valuable information.
    We expect more videos from you.
    God bless you......
    Thankyou🙏🙏🙏🙏

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 3 роки тому +5

    I started watching all your old videos 😍Everything is superb ✌🏻keep doing this great work sir 👍🏼

  • @user-is3zp6hd6r
    @user-is3zp6hd6r 3 роки тому +20

    உங்கள் ரசிகன் அண்ணனா

  • @sivam.s7104
    @sivam.s7104 2 роки тому +2

    படிக்கணும் நினைத்தேன் சித்தர் நூல்கள் படிக்கும் உங்கள் காணொளி கேட்டு படித்ததை விட அனுபவமாக உள்ளது

  • @sheila2021
    @sheila2021 Рік тому +1

    Thank you. Understand now. You are doing good job, may you receive more blessings from sithar....

  • @sokkan4466
    @sokkan4466 3 роки тому +3

    இவங்க எல்லாம் அனுபவிச்சுட்டு போயிட்டாங்க . நமக்கு எந்த விதத்திலும் பயன் அளிக்காத ஒன்று. இது தான் நிசமான உண்மை. 😭😭

  • @velmurugan.kmurugan3648
    @velmurugan.kmurugan3648 3 роки тому +5

    Ean kanavil naan adikkadi parakkaramthi kanau varuthu .

  • @rajdivi1412
    @rajdivi1412 3 роки тому +5

    மிகவும் பயனுள்ள தகவல் சகோ நன்றி உங்கள் பயணம் தொடரட்டும்

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 3 роки тому +4

    பூவன் வாழை பழம் கற்பம் பல மூலிகைகள் உதவியுடன் செய்யும் முறை பற்றி கூறுங்கள் பழம் காய் ஆகி வரண்ட மர கட்டை போல் ஆகும்முழுமையாக வரண்டுவிடும்

  • @DiwakarRajanOnline
    @DiwakarRajanOnline 3 роки тому +8

    I can see bogger as one of a Avenger who lived in reality 🙏🙏.

  • @vinayagar2943
    @vinayagar2943 3 роки тому +1

    Indha Mari information ivlo accurate ah yarume solli na pathathu ila..... I'm the new subscriber of this channel....ur videos are great .....chinna chinna minute information kooda clear ah solringa......
    Very useful .....two days ah unga channel videos mattum tha pathutu iruken.....very interesting.....♥️keep Rocking bro ....ungla enga kanuku katiya iraivanukum ungalukum nandri 🙏....

  • @ravipriya2351
    @ravipriya2351 3 роки тому +1

    இப்படி சித்தர்கள் பற்றி எளிமையாக புரிய வைப்பதர்க்கு நன்றி அண்ணா

  • @swaminathan6406
    @swaminathan6406 3 роки тому +5

    மிக்க நன்றி ஜி பயனுள்ள தகவல்

    • @Paruthi.618
      @Paruthi.618 3 роки тому

      Yes.. why they travelled ?

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 3 роки тому +1

    உள்ளபடியே மிகத்தெளிவான எச்சரிக்கையுடன் சேர்ந்த விளக்க காணொலி சகோ. மேலும் உங்கள் காணொலிகளுக்காக காத்திருக்கிறோம். நன்றி

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 3 роки тому +3

    அருமையான பதிவு சகோ

  • @sankar3510
    @sankar3510 3 роки тому +1

    அண்ணா என் பல நாள் கேள்விக்கான பதில் இந்த வீடியோவில் கிடைத்தது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 3 роки тому +2

    அண்ணா இன்னும் நிறைய தகவல் எதிர்பார்க்கிறேன் அண்ணா

  • @suzyssamayal7098
    @suzyssamayal7098 3 роки тому +3

    Best vilakkam nanri sir.

  • @manojalloy
    @manojalloy 3 роки тому +2

    Bro wonderful explained about karam and kuligai

  • @karunakaran55119
    @karunakaran55119 3 роки тому +3

    Information is wealth
    Health is wealth
    Thank you

  • @music90stamizha34
    @music90stamizha34 3 роки тому +2

    நல்ல விஷயம் பண்றீங்க சேவை தொடரட்டும் இவ்வுலகம் சித்தர் மயமாகட்டும்🙏ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் 🙏ஓம் ஆம் ஊம் ஸ்ரீம் மஹா போகர் சித்தர் சுவாமியே போற்றி 🙏🙏🙏

  • @aravindakshancheriadath2422
    @aravindakshancheriadath2422 3 роки тому +4

    Nandri Sir

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 3 роки тому +1

    Your right, Guruvilla vidhai siddhikkadhu. Nandri

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 3 роки тому +2

    I recently came across your videos , really super bro .I love to know about சித்தர்

  • @kannanvenkatraman1553
    @kannanvenkatraman1553 7 місяців тому +1

    Good start of great Information

  • @nkr1935
    @nkr1935 3 роки тому +2

    Amazing explanation 🙏

  • @user-it1ii8nk5e
    @user-it1ii8nk5e Рік тому

    Anna! Intha ulaga kattamaipu miga sikkalana sooolala uruvakiruku aarvamum asaium irunthakum kooda ithai pondra ariviyal kaana payanangal mudiuyama poguthu! Ungal pani sirapanaanathu vaalthukal

  • @arunm8838
    @arunm8838 3 роки тому +2

    Super information bro

  • @PAKSHIRAJANIAS
    @PAKSHIRAJANIAS 3 роки тому +2

    nalla irruku bro!!

  • @santhouskumar4417
    @santhouskumar4417 3 роки тому +4

    Karpam ah yepudi urvaakum murai solunga sir

  • @rajithlingam7454
    @rajithlingam7454 3 роки тому +8

    Hi Anna.🖐️
    சித்தர்கள் மற்றும் முனிவர்கள் difference between sollunga......

    • @ssn9072
      @ssn9072 2 роки тому +1

      Munivargal -- Search for GOD outside.
      SITHTHARHAL -- Search GoD in themselves

  • @sivabanu8710
    @sivabanu8710 3 роки тому +2

    சூப்பர்...

  • @parthihere3985
    @parthihere3985 3 роки тому +3

    ND squad love Anna 💖

  • @logicalmind5624
    @logicalmind5624 3 роки тому +1

    சித்தர்கள் தங்கள் அண்ணமயகோஷத்தை ( physical body ) ஒலி உடம்பாய் மாற்றி தான் பிற அன்டங்களுக்கு சென்றார்கள். தங்கள் மண் உடலை இந்த மன்னிலேயே விட்டுட்டு தான் சென்றார்கள். Once you do vasi yogam.. U will be able to realize your light body.

  • @bala_s123
    @bala_s123 3 роки тому +3

    ஆயகலைகல் பற்றியும் ,செய்யும் முறை பற்றியும் பேசுங்கள்

  • @user-by6me7vn4q
    @user-by6me7vn4q 3 роки тому +2

    அருமை வாழ்க வளமுடன்

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +1

    தண்டபாணி சார், எங்க சின்ன வயசில் காசியில் 1950ல் நீங்க சொன்னா போல mercury யும் வெள்ளி முத்து எல்லாமே அறைத்து வெற்றிலை பானில் ( Paan) போட்டு சாப்பிடுவார்களாம். என் அம்மா சொல்லி கேள்வி. அப்போவே அந்த paan விலை 250/- என்று சொன்னார்கள்.
    குளிகை என்றால் நான் இவ்வளவு நாட்கள் நல்ல‌நேரம் என்று தான் நினைத்தேன்.

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n 3 роки тому +2

    Vanakkam sir

  • @kumarprem4594
    @kumarprem4594 3 роки тому +2

    Good

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +1

    அருமை நண்பரே...

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 3 роки тому +1

    Good explanation....

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 3 роки тому +5

    Wonderful! I need to know why they travelled planet to planet ? What is the purpose?

    • @user-mp9lg6gv7q
      @user-mp9lg6gv7q 3 роки тому

      its actually not the planets they mentioned. They were encoded some other things which is useful in the process of enlightment or attainment of moksha

    • @prabhusundararajinspired
      @prabhusundararajinspired 3 роки тому

      @@user-mp9lg6gv7q moksha the state of de- nutralization like shown in the movie star wars jedi,watch man dr.manhattan ,mukkuthi amman.
      If moksha is Immortality what they do with that power. It will be boring right? Everything needs a ending without that there won't be a fun

    • @jenny3110
      @jenny3110 3 роки тому

      @@prabhusundararajinspired it's not moksha is "mukthi" they first save themselves from death. So to do that, they take medicine and prevent their body getting old. They live long and learn things from other seniors and God himself. Then after knowing and doing enough they would want to go to mukthi which is actually Jeeva samathi whether they meditate for crores of years. Sometimes leaving their body in that samathi they come out in a spirit form or aruvam. many sidhas in many places come out daily. I heard gurukals saying it In sathuragiri nd in dhindukal where nava bashana statue was made.

    • @jenny3110
      @jenny3110 3 роки тому

      Just imagine why do we travel and what do u gain from traveling with a purpose? Y people do traveling v logs? Same purpose. They gained knowledge. They wish to do that a normal human cannot do. It's like improving their practical knowledge.

    • @prabhusundararajinspired
      @prabhusundararajinspired 3 роки тому

      @@jenny3110 they want to explore and experience. This motivation helping them to do most difficult yogums. They bored of normal human life

  • @vaidhisaravanan1080
    @vaidhisaravanan1080 3 роки тому +5

    Hi sir oru doubt ippa Abraham vazi thondral dan namaa nu oru group solluranga nenga enna nenaikiringa, Abraham is Brahma and Sara is Saraswathi nu soluranga(2000 BCE)

  • @sujitha.g238
    @sujitha.g238 3 роки тому +1

    Good narration

  • @unbelievableearthnews6366
    @unbelievableearthnews6366 3 роки тому +1

    Ur doing great job brother

  • @sathyaanand1983
    @sathyaanand1983 3 роки тому +6

    ஐயா ! ரசகுளிகைகள் எத்தனை வகை உண்டு உங்களால் சொல்ல முடியுமா ? ஒவ்வொரு குளிகையின் பயன்பாடு மற்றும் செய்முறை பற்றி முழுமையாக விளக்கம் தரமுடியமா?

  • @dominicraja5414
    @dominicraja5414 3 роки тому +2

    தம்பி தேற்றான் கொட்டை வேறு சேராங்கொட்டைவேறு சேராங்கொட்டைதான் செடிகளை கருப்பாக்கும் தேற்றாங்கொட்டை நீரை சுத்திகரிக்கும்

  • @anupk4857
    @anupk4857 3 роки тому +3

    Can you please give English subtitles. I don't understand Tamil completely. Thank you in advance

  • @banumathi7293
    @banumathi7293 3 роки тому +1

    Thank you brother 🙏

  • @veerabadrand9507
    @veerabadrand9507 3 роки тому +1

    Thank you so much

  • @VijayVijay-ep2oo
    @VijayVijay-ep2oo 3 роки тому +3

    வணக்கம் அண்ண

  • @meenumeenu-mu2jf
    @meenumeenu-mu2jf 3 роки тому +1

    Good informations 🙏👍

  • @santhosh_guru
    @santhosh_guru 7 місяців тому

    Naadi Jothidam patrium athai paripathnal varum nanmai themai patrium....athani unmai thanmai patrium........nadai Jothidam paarthvargalin anubavam patrium oru Vedio podunga bro😊

  • @saravanans9199
    @saravanans9199 3 роки тому +1

    nalla explaine panniga bro super

  • @MANOJ-dj6oe
    @MANOJ-dj6oe 3 роки тому +1

    Thank you bro

  • @quietsky419
    @quietsky419 3 роки тому

    It's very good information bro

  • @geethamurugaraj5427
    @geethamurugaraj5427 3 роки тому +1

    Super

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n 3 роки тому +9

    சித்தர்கள் டைம் டிராவல் பன்னி இருக்கிறார்களா அதைப்பற்றி பேசுங்கள் நண்பரே

  • @love339.
    @love339. 3 роки тому +1

    Thank you sir.

  • @rameshultimately7299
    @rameshultimately7299 3 роки тому +1

    Super Anna 👌

  • @Sivam514
    @Sivam514 Рік тому

    Thanku brother

  • @Rasuhacks
    @Rasuhacks 3 роки тому

    Thanks for your service.

  • @priyashanmuga3826
    @priyashanmuga3826 3 роки тому +2

    Bro koil merkurai erinja ena artham... Is it a bad luck.....???

  • @MrDog-ml7sn
    @MrDog-ml7sn 3 роки тому +3

    Bhore 7000 book venum sir

  • @hariharans3752
    @hariharans3752 3 роки тому +1

    Super nanba

  • @arunkumarb2157
    @arunkumarb2157 2 роки тому

    thank you sir for this knowledge

  • @sundarbala999
    @sundarbala999 3 роки тому

    Thanks brother, nice information

  • @urupadamatta6347
    @urupadamatta6347 3 роки тому

    Bro konjo despondent ta errukengga pola don't worry atha channel return aiduchula be confidential .❤️❤️

  • @dreamisbing9614
    @dreamisbing9614 3 роки тому +1

    Super anna😍

  • @vijayragavan5189
    @vijayragavan5189 3 роки тому +2

    தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் வரும் கேடீடதை கொடுக்கும் குளிகைக்கு என்ன பெயர்.

  • @thinksmart8566
    @thinksmart8566 3 роки тому

    மிக்க நன்றிகள் அண்ணா......

  • @mks4898
    @mks4898 3 роки тому +1

    Hats off

  • @kasikasi6245
    @kasikasi6245 3 роки тому +2

    Vayathukku.meeriya.arivu.sir.

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 2 роки тому

    great explanation

  • @priyashanmuga3826
    @priyashanmuga3826 3 роки тому

    Wanted this soo badly

  • @moorthym6334
    @moorthym6334 3 роки тому +2

    Ithalam kaththukudukura guru va enga poye thedurathu.....rmba kastam kathukanum nu nokkam adhigama iruku.....yaravathu iruntha sollunga....

  • @anupriyam9364
    @anupriyam9364 3 роки тому +1

    Sema 👌

  • @kuppitatsat2143
    @kuppitatsat2143 3 роки тому

    excellent nithilan

  • @ashokvanaja5828
    @ashokvanaja5828 3 роки тому +1

    Bro kakanam entrap enna meaning solluga bro

  • @haitopon
    @haitopon 2 роки тому

    நன்றி சகோ

  • @bcharles980
    @bcharles980 3 роки тому +2

    Sidharhal thahuthi ulla varhalukku sollithara mudiyum aanal makkalukku porumai kidayathu

  • @kingman7235
    @kingman7235 3 роки тому

    Informative

  • @protricks4234
    @protricks4234 3 роки тому

    Useful videos for lyf

  • @dansrajesh06
    @dansrajesh06 3 роки тому +1

    How to get na bogar 7000

  • @rajesh18392
    @rajesh18392 3 роки тому +1

    Nize

  • @dinesh.v2946
    @dinesh.v2946 3 роки тому

    vry informative👍🏻

  • @manikandankasc
    @manikandankasc 3 роки тому +1

    You are from kongu belt right ?

  • @radhakrishnan608
    @radhakrishnan608 2 роки тому

    நன்றி

  • @user-yw2yj1wm7j
    @user-yw2yj1wm7j Рік тому

    கரிசாலை நெய் பயன்படுத்தும் முறை
    உணவு எடுப்பது எத்தனை மண்டலம் எடுக்கவும் சொல்லுங்கள்

  • @sridharacu7743
    @sridharacu7743 3 роки тому

    Thank you sir

  • @ajith287
    @ajith287 3 роки тому +3

    Hi Anna bogar7000 malayalam book kedakkuma

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      Hi thambi. Enaku therunju malayalam la illai. Only in Tamil

    • @pavithra4923
      @pavithra4923 3 роки тому

      @@NithilanDhandapani sithargal book 📖 ethanai irukku.booms name ,price,enga kidaikkum solluga.eppadi vanguradhu.anna girls pathi Enna solli irukaga.girls la eppadi sitha mayam adaivaga.solluga anna.🧐🤲

  • @srisiva7862
    @srisiva7862 3 роки тому +1

    தனுர் வேதம்பற்றி கூறவும்.

  • @c.mailerravindran5799
    @c.mailerravindran5799 3 роки тому

    Agathiar and Bali island. My doubt is how Agathiar reached Bali thousands of years ago? I had answer from an unexpected source. A young lady from respected family and who has blessings of Agathiar told me that Agathiar reached by VAANVAZHI. This is for your information.

  • @lokeshloke5244
    @lokeshloke5244 3 роки тому +1

    👌

  • @veataantan
    @veataantan 3 роки тому

    vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
    kagapujandar gnanam 80
    Sri Kakapusandar Perunool Kaviyam 1000
    PLEASE PLEASE PLEASE