How to become Thoughtless | Why is it so hard to reach there | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 230

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому +30

    Vivekananda says " life is a play .. some play the roles consciously. Many play as the character without conciousiness .Religion is the key to the knowledge of acknowledgement." Nice right?😊

  • @pandianbose6978
    @pandianbose6978 Рік тому +18

    ஞானம் என்பது தன்னை அறிதல், எவர் தன்னை அறிந்தாரோ அவருக்கு வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும், இன்பம், துன்பம் அனைத்திற்கும் அவரே காரணம் என்பதை உணர்கிறார், அனைத்திற்கும் தானே காராணம் என்று உணர்ந்தவரால் தான் நினைத்ததை நினைத்தது போல அடையமுடிகிறது, தானே அனைத்திலும் இருக்கிறேன், அனைத்தும் தாமாகவே இருக்கிறது என்பதை உணர்ந்த பிறகு இந்த வாழ்க்கை பிடிப்பற்றத்தாகி பேரானந்த அமைதியில் பரிபூரண விடுதலையான முக்தி வசமாகிறது, நன்றி

  • @MohamedparvisJ
    @MohamedparvisJ Рік тому +12

    மிகவும் தெளிவான மற்றும் உண்மையான விளக்கம் இறை அருள் இருந்தால் மட்டுமே இவ்வாறு தெளிவாக விளக்க முடியு‌ம்.. மிகவும் நன்றி

  • @chandramoulithiagarajan636
    @chandramoulithiagarajan636 10 місяців тому +2

    திருமந்திரம் படித்து வருகிறேன்.
    அவர் சொல்லும் கருத்துக்களை இங்கே பார்க்க முடிந்தது
    ஶிவா ஶிவா

  • @rmTrustTruth
    @rmTrustTruth Рік тому +9

    மனவேறுபாடு இல்லாமல் அனைத்தையும் ஆன்மாவாக பார்.
    Set mind with
    “No expectations” with anyone is the key. 🤝👍🙏🙏🙏

  • @vaazhghavazhamudan
    @vaazhghavazhamudan Рік тому +6

    தியான வகுப்புகளில் சொல்லித் தராத எண்ணமற்ற நிலையின் சூட்சுமத்தை கற்றுக் கொடுத்து விட்டீர்கள். மிக்க நன்றி.

  • @p.mariappanmariappan7806
    @p.mariappanmariappan7806 Рік тому +2

    உன் மனதை அடக்க உன் புத்தியால் மட்டுமே முடியும் இந்த வீடியோவின் கருத்துமனது உன்னிடம் இருக்கிறது புத்தியும் உன்னிடம் இருக்கிறது நீதான் இதை செய்ய வேண்டும் இரண்டும் உன்னிடம் தான் இருக்கிறது

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому +10

    18:37 hridhayan ( son in law of ramakrishna paramahamsar) asked paramahamsar when will he attain mukthi. Paramahamsar , with his gleaming slime replied," see there runs the holy Ganga. And there runs the drainage. When you truly see both as the one , you are liberated!" 😊

  • @vaazhghavazhamudan
    @vaazhghavazhamudan Рік тому +7

    அருமையான பதிவு.
    தெளிவான விளக்கம்
    தொடரட்டும் உங்கள் சேவை

  • @varshad5145
    @varshad5145 Рік тому +17

    Less ego=less thoughts
    No ego = no thoughts.

    • @SMV-ln7nh
      @SMV-ln7nh Рік тому +4

      There will never be a no thought state, but thought will arise for basic survival, natural instincts. Though thoughts occur as sound and picture in them, it won't disturb or affect them.

    • @varshad5145
      @varshad5145 Рік тому +1

      @@SMV-ln7nh oh , okay.

  • @balamurugesan5192
    @balamurugesan5192 Рік тому +1

    தங்களுடைய பதிவை ஓரளவு கேட்டுள்ளேன்
    ஒவ்வொரு புத்தகத்தின் பதிவும் ஒவ்வொரு விதமாக இருக்கும்!!,
    இருப்பினும் இந்த பதிவு எல்லாவற்றிலும் வித்தியாசமாக எளிமையான புரிதலை தந்தது!! நன்றி!!🙏

  • @mramasamy8625
    @mramasamy8625 Рік тому +1

    மூண்று பேர்களுடன் ‌வாஸ்து பார்ப்பவர்களையும்‌ சேர்த்து கொள்ள வேண்டும்

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 Рік тому +3

    அட எவ்வளவு பழுத்த உரையாடல் 😊... சொன்ன விதம் அருமை bro... கருத்துகளை அப்படியே உள்வாங்கி கூறினார்

  • @kausispedia6149
    @kausispedia6149 8 місяців тому +1

    அற்புதம்..மிகவும் எளிமையாக புரிய வைத்ததற்கு மிகவும் நன்றி நன்றி...எண்ணன்ற முறைகள் கேட்டு கேட்டு புரிந்து கொண்டு செயல் படுத்தி கொள்ள போகிறேன். அருமை..அருமை கேட்டு கொண்டே உள்ளேன் உங்கள் வீடியோ அனைத்தும் .. உங்கள் குரல் தெளிவு நிறைந்த சொற்கள் எண்ணங்கள் அற்ற நிலை அடைய பந்தம் பாசம் பட்ரு .மற்றும் தன் உடல் மீது வைத பற்று இவைகள் அனைத்தும் நிலையில்லாத ஒன்று என கூறி புரிய வைத்த விதம் ..நான் தேடி கொண்டு இருந்த அனைத்திற்கும் தீர்வாக உள்ளது.பொக்கிஷம் போல் சவே செய்து வைத்து உள்ளேன். Lot of thanks....

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +2

    அண்ணா.......
    இதுவிட ஆத்மவிசாரம் பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல நான் கேட்டதில்லை அண்ணா..... மிக்க நன்றி அண்ணா.....
    1.ஆத்ம விசாரணை
    2.இருப்பதை இருக்கிறவாரே ஏற்றுக்கொள்ளுதல்...
    3.எல்லாம் நன்மைக்கே....❤❤❤

  • @saikarthik2334
    @saikarthik2334 Рік тому +2

    தம்பி, அருமை. நீங்கள் கூறியது மிகச் சரியான ஒன்று. ஒருவருக்கு கஷ்டம் வரும்பொழுது தான் கடவுள், ஜோசியர், மருத்துவர் தெரிகிறார்கள். மேலும் சிலருக்கு கஷ்டம் வரும்போதுதான் உறவினர்களும் தெரிகிறார்கள்.

  • @Shanthiniaj
    @Shanthiniaj Рік тому +2

    என்ன ஒரு தெளிவான பேச்சு !

  • @Kavitham42
    @Kavitham42 29 днів тому

    நன்றி சகோதரா💚🙏

  • @padminirajagopalan3825
    @padminirajagopalan3825 9 місяців тому +1

    நல்ல தெளிவான விளக்கம். தினமும் ஒருமுறை இப்பதிவை
    கேட்பது நலம்

  • @sutharsanjunior8443
    @sutharsanjunior8443 Рік тому

    ஒருவர் என்னை அடிக்கும் போது எனக்கு வலிக்கிறதே அதுவும் எண்ணமா? ஏன் இந்த கேள்வி என்றால் சமாதி அடைந்தவருக்கு வலிக்காது என்று சொல்வார்கள்.இந்த கேள்வியும் எண்ணமா? ஒரு வரியை மனனம் செய்யும் போது, மனனம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்தால் தானே மனனம் ஆகிறது.இவ்வுலகில் வாழ எண்ணம் தேவைப்படுகிறதே...

  • @kvasanthkumar6801
    @kvasanthkumar6801 Рік тому +1

    முற்பிறப்புற்கும் மறுபிறப்புற்கும் இப்பிறப்பு யை வாழ்கிறோம்
    ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
    🙏🙏🙏

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 4 години тому

    Appa paithiyam swamigal pathi video podunga anna💖💖💕💖💕💕💕

  • @soundararajan4268
    @soundararajan4268 Рік тому +1

    Thanks

  • @sutharsanjunior8443
    @sutharsanjunior8443 Рік тому

    ஒரு வேலையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தானே சிறப்பாக அந்த வேலையை செய்ய முடியும்

  • @elangovan-u4914
    @elangovan-u4914 Рік тому +1

    100% true sir.. Excellent speech..

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому +2

    அருமையாகச் சொன்னீர்கள் நிதிலன் தம்பி.முயற்சிக்கிறேன்.🙂

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 Рік тому +6

    Great explanation! Today is Shree Dattatreyar Jayanti. Expected continuation of Avaduta Gitai 😁 but its okay.

  • @sendilsadasivam-architect
    @sendilsadasivam-architect 9 місяців тому

    Excellent line sir where we need Doctor, Astrologer and God then we lean towards spirituality.. exactly same thing happening to me

  • @mummum_vlog
    @mummum_vlog Рік тому +2

    என்ன என்பது அறிந்தேன் அறிந்ததை அனுபவிக்கிறேன்
    கேள்வி : - கல் என்ன ?
    கேள்வி : - உடல் என்ன ?
    பதில் : - ஜடம்
    பதில் : - ஜடம்
    அனைத்தும் பிரம்மம்

  • @kavithashankar8478
    @kavithashankar8478 Рік тому +1

    God Bless you Nithilan!!

  • @sunandhaa7649
    @sunandhaa7649 Рік тому +2

    No words ❤really superb explanation .

  • @shivaramanshivaraman9129
    @shivaramanshivaraman9129 11 місяців тому

    Ayya,,guruve,,the entire essence of Vedas,,you have posted in this video...we are blessed to have you ,such a noble and sharp intellectual..our namaskaar.

  • @livinguniversallaws6401
    @livinguniversallaws6401 5 місяців тому

    Super. Great. Excellent.

  • @chitrakrishnaswamy231
    @chitrakrishnaswamy231 Рік тому +1

    Nithilan ji - beautiful and simple explanation - Ramana Maharishi “Summa eru” Also Avuddai Akkal “ Brahmanandathai Kand Pesaad iru maname “ Please do research on Avuddai akkal a saint not very popularly known but mind blowing - Thank you for what you do. Bless you🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajeesai3004
    @rajeesai3004 Рік тому +2

    Perfect, simplified explanation ever. Thanks!

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 Рік тому +2

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @vasanthit2470
    @vasanthit2470 Рік тому +3

    Super explanation. Trying hard to come out of all worldly things and praying.

    • @varshad5145
      @varshad5145 Рік тому +1

      We can act as if we are interested in worldly things hiding our spirituality, so that we can be at peace.😃

  • @gunasekark7555
    @gunasekark7555 Рік тому +2

    விளக்கத்தின் உச்சம் 🙏🙏🙏

  • @ramakrishnan5435
    @ramakrishnan5435 2 місяці тому +1

    ஐயா ராம் சந்திர மீஷன் தியானம் மிகவும்எளிமையான முறையில் உள்ளது அனைவரும் பயன் பெற முடியும்😂

  • @letchumiraman5101
    @letchumiraman5101 3 місяці тому

    Thank you so much brother

  • @249srinivasan
    @249srinivasan Рік тому

    U r a modern Guru.thanks lot.long live nithilan . Jai shree Ram

  • @VeluOfficial
    @VeluOfficial Рік тому

    No expectations only acceptance Super bro 👍 ❤ nan thedina niraya kelviku ungakita pathil kidachu iruku rompa thanks bro guruve saranam🙏

  • @gemstar1761
    @gemstar1761 2 місяці тому

    ❤ super nanba

  • @a.saravanansaravanan9218
    @a.saravanansaravanan9218 Місяць тому

    Very nice explanation thanks lots and lots ❤❤❤❤

  • @kanikmouni7641
    @kanikmouni7641 Рік тому +1

    Vanakam ND sir
    It seems easy to be thoughtless ness but in reality it is the difficult choice to be the mode. Sir you explain the concept in the simplest way as possible . Will learn from you and will follow the way . Thank you sir 💐

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому +2

    Very really needy vedio for all 👍

  • @thillaimano8058
    @thillaimano8058 10 місяців тому

    Extremely grateful😇 blessed to hear ur speech. Powerful words.

  • @poongodiramasamy2333
    @poongodiramasamy2333 9 місяців тому

    Super nithilan like u vaazhga valamudan

  • @G.Manikandan9566
    @G.Manikandan9566 Рік тому

    🙏ஓம் சிவாய நம 🙏 அருமை தெளிவான பதிவு அண்ணா கோடான கோடி நன்றிகள் 🙏

  • @visavisavisa9019
    @visavisavisa9019 Рік тому

    சிறைச்சாலையில் இருப்பவர்கள் இதைப் பார்த்தால் திருந்துவார்களா?

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 5 місяців тому

    Super sir 🎉😊

  • @ravidhas
    @ravidhas 8 місяців тому

    Thanks for your comments

  • @thanigachalam-uf9zf
    @thanigachalam-uf9zf Рік тому

    Nari anna unga videos rombo nalla iruku
    Spirituality trutha explain solliringa romba nanri anna

  • @upoonguzhali5017
    @upoonguzhali5017 10 місяців тому

    Nalla vilakkam vazhga valamudan 🙌

  • @preethia-nb4jr
    @preethia-nb4jr Рік тому

    Gyanam ...explained vera lavel bro 🎉...ithu mattume pothum

  • @shreekala8089
    @shreekala8089 10 місяців тому

    True 😊 nandri vanakkam 🙏

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz Рік тому

    Manam amaeithi adaya vendum enral manathirkku oppatha seyalaei seithal thiyanathil manam oru nilaei padum athaei sari seiyamal thalakila ninnanalum onnum nadakathu nithilan solra mathiri nallathe ninaei pom athuve nalla seyal tha nadappathaei appatieia etrukolvom muyarchu seivom 👍

  • @geethadevarajan5338
    @geethadevarajan5338 Рік тому

    Superb bro proper explanation good

  • @sridewimuniandy2485
    @sridewimuniandy2485 5 місяців тому

    Good information Nithilan❤❤😊

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 Рік тому

    Vanakkam nithilan 🙏👌👍

  • @M.kumaran1987
    @M.kumaran1987 Рік тому

    திருச்சிற்றம்பலம் ஓம் சிவாய சிவ நம ஓம் சக்தி ஓம் சிவ சிவ நன்றி அண்ணா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @savithamuniswamy8952
    @savithamuniswamy8952 Рік тому

    Thanku thambi for ur valuable information we didnt see the god but in this way ur speech is very important for every human being in this earth u god choosen soul thank very much..

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому +1

    Today shri isana dheshikar (thiruvannamalai) gooru poojai 🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому +1

    வணக்கம் 🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @sundarakarthik4332
    @sundarakarthik4332 Рік тому

    I am on the way in process...yes you are true 👍

  • @DaisyRani-m3s
    @DaisyRani-m3s Місяць тому

    Super pa❤

  • @R-hi5zm
    @R-hi5zm Рік тому

    நன்றி நித்திலன்👍👍👍 👌👌👌

  • @vjipro9822
    @vjipro9822 6 місяців тому

    Thoughts will come and go.Don't follow your thoughts.Leave as it is.
    Then you will feel the difference.

  • @umaj6437
    @umaj6437 11 місяців тому

    Nandri🎉

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому

    Thanks Nithilaa 👍

  • @keerthitx
    @keerthitx 11 місяців тому

    Hi Bro! Lord shiva pathi ethachum podunga if possible. Like secrets, powers.

  • @janani2507
    @janani2507 Рік тому +2

    Bro .. I am repeatedly hearing this video for 3 rd time !! Hearing and analysis again n again.. so many deep points though u said before !! Thank u so much !! 🙏🏼🙏🏼🙏🏼

  • @swathigasenthilkumaran3261
    @swathigasenthilkumaran3261 Рік тому

    Thank you. God Bless you.

  • @rveena9419
    @rveena9419 Рік тому

    God bless you
    Detachment mode activated

  • @nandhakumar9504
    @nandhakumar9504 Рік тому

    Anbu Aanmavae
    After hearing this from you
    What all matters hidden in myself were activated
    Thanks

  • @srividya_7873
    @srividya_7873 Рік тому

    Extra ordinary. Well said. Super.. Vazgha valamudan🎉🎉

  • @loganathansenthilkumar9223
    @loganathansenthilkumar9223 Рік тому

    ❤அருமையான விளக்கம்

  • @Shobi2Jeeva
    @Shobi2Jeeva 9 місяців тому

    Thank you sir

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 7 місяців тому +1

    அது தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்தாதா? எனக்கு இங்கு ஒன்றுமேயில்லை என்பது மட்டுமல்ல, நான் என்பதே இல்லை எனும்போது ஏன் இங்கு இருக்கணும்? ஈ.எம்.ஐ., கரன்ட்பில், ஃபோன்பில் கட்டுவதற்கா?

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj Рік тому

    👌👌👌 நன்றி அண்ணா😊

  • @YT__KUTTY
    @YT__KUTTY Рік тому +1

    Thank you sir!!! 😊😊😊

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    Nandri Nandri 💙💥🙏🏻

  • @rajeshkumar-rw6lx
    @rajeshkumar-rw6lx 10 місяців тому

    Thanks guruji 🙏

  • @Muniyasamy2412
    @Muniyasamy2412 11 місяців тому

    மிக்க நன்றி

  • @parvathamsamy6062
    @parvathamsamy6062 9 місяців тому

    Thinking and destiny by Herold W Percival book
    Jeeva bramaikiya ragasiyam also very good books
    Mirdad

  • @rao18tmr
    @rao18tmr Рік тому

    excellent explanation brother... Thank you so much

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому +1

    Thumbnail is very great

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang884 Рік тому +2

    அவாஎன்பது எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாபறப்பீனும் வித்துஃ

  • @SaraMurali
    @SaraMurali Рік тому

    Well said thanks a lot mr.nikilan thank you once again

  • @emptyglaas5224
    @emptyglaas5224 Рік тому

    Clear explanation anna, i understand same thing, happening changes to and i am not ready to accept but i know what ever your today i feel the same, i don't know why I can't accept that, may be we still living in this society... (Pre defined) how to live? , than only they accept us ...🤷‍♂️

  • @dhawaroopisiwasundarampill9936

    நன்றி தம்பி

  • @tigersiva5471
    @tigersiva5471 Рік тому

    Super bro very simply you explained everything clearly without any doubt. Nobody tells this wonderful truth anyway it's little long explanation given by you. But it's needed likely at this world those who listen and learn patiently can definitely catch this and run into the ladder of immortal state peacefully and merged into the source bit easily. May be this is your one of the best video that i seen in 2023. Thanks many nithilan

  • @om_ringsiv
    @om_ringsiv Рік тому

    நம்ம எதாவது சரசரிய வேலைகள் செய்தலும் நம் மனம் ஆனது சுமாஇருக்காது, ஆனால் கடமையை செய் பலனை எதிர்பார்காதே ,,முயற்சி தான் முதல் குருவாக இருக்கமுடியும்

  • @Shiva-k11
    @Shiva-k11 Рік тому

    நன்றி அண்ணா

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 Рік тому

    Thank you Nithilan

  • @spacestatic450
    @spacestatic450 Рік тому

    Uraviley kanda unmai nilai thelivu - thuravu. Practise attachment with Detachment

  • @velavanvenkatesan6377
    @velavanvenkatesan6377 4 місяці тому

    Very nice sir

  • @ramamoorthiramamoorthi4171
    @ramamoorthiramamoorthi4171 Рік тому

    தண்டபாணி அவர்களே ..
    வணக்கம் ...
    வள்ளலார் சொல்வது ஏழு திரைகள் ஜீவகளுக்கும் கரண ஒழுக்கம் இந்திரிய ஒழுக்கம்
    நன் முயற்சி
    ஈடுபட வேண்டும் என்கிறார்.
    சில பேர் சும்மா இருந்தால் போதும் கற்பனை செய்வது எதுவும் உடல் மனம் உறவுகள் அனைத்தும் கற்பனையே....
    சும்மா இருந்தால் போதும் இறைவனை அடையலாம் என்கிறார்கள் ...
    வள்ளலார் பாசம் பற்று வேண்டாம் என்கிறார் ..
    அன்போடு கருணையோடு இருங்கள் இப்படி எத்தனை நாளைக்கு இருப்பது ..இறைவனை அடைய ...
    இதில் எதைப் பின்பற்றுவது ...

    • @soundararajan4268
      @soundararajan4268 Рік тому

      மூச்சில் கவனம் வைத்து, ஏதேனும் ஒரே உருவத்தை மனதில் நிறுத்த முயற்சி செய்யுங்கள். மனம் ஒருமுகப்பட்டு பின்பு ஆன்ம சொரூபம் வெளிப்படலாம். அல்லது வள்ளலார் அருளிய திருவடி தவம் மூலம் மேருமலை உச்சிக்கு செல்லலாம் (Pineal gland)

  • @sujathatd4814
    @sujathatd4814 11 місяців тому

    Very nice ji 🙏🙏🙏