Season 1-அறம் - ஜெயமோகன் - Aram - Jeyamohan - சிறுகதை|Short Story

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #tamil #tamilaudiobooks #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal
    Website: kadha-kelu-kad...
    Facebook - / kadhakeluseries
    RSS Feed - pinecast.com/f...
    Google & Apple Podcasts - Vidhyavudan Kadhai Kelu
    Spotify - Vidhyavudan Kadhai Kelu

КОМЕНТАРІ • 81

  • @badarjahan1663
    @badarjahan1663 3 роки тому +5

    I heard this story 'ARAM' in jeyamohan sir voice itself. Feeling so great

  • @manojmano7489
    @manojmano7489 3 роки тому +7

    First time na audio book kekuren unga utcharippu la semma keep it up..👏👏

  • @vasanthisarmasarma950
    @vasanthisarmasarma950 3 роки тому +4

    Fantastic.

  • @velumanij
    @velumanij Рік тому +2

    அருமை 🎉
    வாழ்க வளமுடன் 🙏
    வாழ்க வையகம் 🙏🙏

  • @rajalakshmisrinivasansrini9630
    @rajalakshmisrinivasansrini9630 4 роки тому +2

    நல்ல ஆரம்பம் .சுவையான செய்திகள்.sollum vitham Arumai.

  • @vasanthirama7294
    @vasanthirama7294 3 роки тому +2

    அய்யா அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
    சாட்டயில் அடித்தார் போல் இருந்தது. 👌

  • @kesavanc316
    @kesavanc316 4 роки тому +2

    அறம்
    வார்த்தைகள் வரவில்லை
    உறைந்து போய்!
    கண்ணீர் வரவில்லை
    பாரத்தில் வலித்துப் போய்!
    கெடமா குடும்பம் அறப்பெண்
    நுழை வாயில்!
    பெரியவரின் மின்னல் வெறிச்
    சாபம் சரஸ்வதியின் மேல்
    பாயும் கோபம்!
    எழுத்துக்கும் வறுமைக்கும்
    கிடைக்காத மரியாதையின்
    பிரதிபலிப்பு!
    வாழ்த்துகள் வித்யா வாசிப்பின்
    ஏற்றயிறக்கம் அருமை!
    திரும்பத்திரும்ப கேட்க வைத்த
    வீரிய வரிகள் அறம் ஜெயித்தது
    ஜெயமோகன் அவர்களே!

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 5 місяців тому +1

    குரலும் , ஏற்ற இறக்கத்துடனும், பாவத்துடனும் வாசித்த விதமும் அசத்தல். 👍👌

  • @vanijayam8258
    @vanijayam8258 2 роки тому +1

    அற்புதம். அனைத்திற்கும் இப்படி ஒற்றை வாத்தை மட்டுமே சொல்ல முடிகிறது..

  • @kingrazor5280
    @kingrazor5280 2 роки тому +2

    Few words in between shocked me 🤪 but nice narration!!

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 3 роки тому +1

    Excellent narration for a wonderful story...It is not just a story....its a message to the humanity how one's virtue to be. The power of the virtue will surely save the humanity and the mother nature. Lets do save it...preserve it....make it to live in the hearts of human and living beings... The Virtue....the great Aram of our tamil ....let her dance in our tongue...in our mind and guide us in all the walks of life.
    Writer Shri.Jeyamohan sir....May The Almighty bless you sir to give us more such wonderful messages.

  • @moneymindpsychology
    @moneymindpsychology 3 роки тому +2

    Wonderful Madam. I listened it three times. Your narration brings intense emotions to the extraordinary story. Thank you very much. I am a Telugu guy who knows Tamil to some extant. Very thrilled to listen. I am a big fan of Jayamohan avargal.

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories  3 роки тому +2

      This is the exact purpose of the channel. Non Tamil readers to be able to appreciate the literature in Tamil is one the primary goals. I am so glad it is serving the purpose. Thank you!

  • @amudham06
    @amudham06 Рік тому +1

    கற்றிலனாயினும் கேட்க. காதுடை யவன் கேட்க கடவன். மிக்க நன்றி 🙏🙏

  • @srinivasankrishnaswamy4969
    @srinivasankrishnaswamy4969 4 роки тому +2

    மிகவும் அருமையான கதை...வாசிப்பு அபாரம்...

  • @rvengateshwaran1457
    @rvengateshwaran1457 3 роки тому +1

    அக்கா உங்களுக்கு எனது இனிய வணக்கம் அக்கா வணக்கம்உங்கள் குரலில் ஒரு இனிமையான காந்த சக்தி உள்ளது. மிகவும் நன்றி.

  • @tiruppurengineering
    @tiruppurengineering 3 роки тому +1

    Very professional madam

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 4 місяці тому +1

    அருமை அம்மா🙏

  • @gomatichandrasekaran1431
    @gomatichandrasekaran1431 3 роки тому +1

    Thanks a lot for a wonderful experience and taking the listeners to visualise the characters .

  • @zazy8201
    @zazy8201 4 роки тому +1

    நன்றி . மிக நேர்த்தியாகவழங்கியுள்ளீர்.
    படித்த அனுபவம் மீண்டும் கிடைத்தது.
    நற்பணி..

  • @ideaman8833
    @ideaman8833 4 роки тому +2

    அட்டகாசம். படிக்கும் போது என்ன உணர்ச்சிகள் வருமோ அதெல்லாம் நீங்கள் வாசிக்கும் போது தோணுது. ஆச்சி கடைக்கு முன்னாடி வந்து நின்னானு சொன்ன உடனே கண்ணகியை தான் உருவகபடுத்திகிட்டேன். அடுத்த வரில கண்ணகியே வராங்க.
    அந்த சாமிநாதனை பார்த்து சொல்லும் "போடா" "கோலப்பொடி" சின்ன சின்ன இடத்துல கூட கவனம் எடுத்து பேசறது ரொம்ப நல்லா இருக்கு.
    வாழ்த்துகள். அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்.

  • @manigandanv3678
    @manigandanv3678 Рік тому +1

    அருமை

  • @alagarajaR
    @alagarajaR 4 роки тому +3

    Amazing Vidhya!! Heard your Block #27 Trilokpuri too. Thank you and keep going !!

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories  4 роки тому

      Alaga Raja Thank you!!

    • @kesavanc316
      @kesavanc316 4 роки тому

      அறம்
      வார்த்தைகள் வரவில்லை
      வாய் மொழியத் துடிக்கிறது!
      கண்ணீர் வெடிச்சுச் சிதற
      காத்திருக்கிறது
      நெஞ்சில் பாரம் ஏனோ
      அதை இழுத்துக் கொண்டது
      குமறிய மனம் குடும்பத்திற்கிடும்
      சாபம்!
      அறம் காக்க பதறிய மனம்!
      காட்சிகள் தத்ரூபமாகக் கண்
      முன்!
      வாழ்த்துகள் வித்யா!
      வாசிப்பின் ஏற்றயிறக்கம்
      அருமை!
      நன்றி ஜெயமோகன் அறம் ஜெயித்தது!

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 4 роки тому +1

    wow!!!

  • @vmanikandan8604
    @vmanikandan8604 3 роки тому +1

    Great narration.... No word to praise u at all...

  • @anantha47410
    @anantha47410 2 роки тому +1

    அருமை. உங்கள் பேச்சு அப்படியே பாத்திரங்கள் பேசுவது போலவே உள்ளது. உங்கள் பேச்சு முறை இயல்பாக அப்படியே எங்கள் தஞ்சாவூர் மாவட்டக்காரர்கள் பேசுவது போலவே உள்ளது. வாழ்த்துக்கள். Subscribe செய்து விட்டேன்.

  • @dhavasanth
    @dhavasanth 4 роки тому +4

    Good work Vidhya , Big Thanks !!! We are excepting or awaiting all the short stories from the Aram book , I hope this is an request for everyone .... We have already read this short story from all the format in different sources- that is hard copy (by book), soft copy (from kindle) , audio (ilakiya oli - you tube channel) , I got your reference from S.RA , As he said , it can be done who has knowledge in literature and vast knowledge of book reading, I agree, and you opt for this .... Congrats ...

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories  4 роки тому +1

      Vasanth D I am open to the idea. I will try to bring out more in the future. Thanks for your support!

  • @filmbag4012
    @filmbag4012 7 місяців тому +1

  • @Saanvika-rl3nm
    @Saanvika-rl3nm 3 роки тому +1

    👌 wow wt a voice...
    ♥️

  • @senthilvelrajankumaresan2348
    @senthilvelrajankumaresan2348 4 роки тому +2

    Romba porumaiya, super ah vasikreenga madam.. !! excellent job. Its my most favourite story.. read many times by myself but unga voice la kektum bothu romba interesting ah irukku.. keep it up !

  • @guluk2888
    @guluk2888 4 роки тому +1

    Excellent.

  • @deepvoids
    @deepvoids 4 роки тому +1

    அற்புதமான வாசிப்பு. நன்றிகள்.

  • @VijayKumar-bv2bc
    @VijayKumar-bv2bc 3 роки тому +1

    Excellent, Thank you. Keep it up. Best wishes.

  • @amyrani7960
    @amyrani7960 3 роки тому +1

    👏🏼👏🏼👏🏼👏🏼

  • @karuppuraja1051
    @karuppuraja1051 3 роки тому +2

    👍👍👍👍👍👍

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 2 роки тому

    அம்மா உங்கள் இந்த இலக்கிய பணி சிறக்கட்டும்
    இலக்கியம் மக்களுக்கானது
    அசிங்கமான ஊ.....ட்டு போன்ற வார்த்தைகளை எவர் எழுதினாலும் மன்னிக்க இயலாது.பெண்களும் குழந்தைகளும்,படிப்பார்கள்.
    எழுதியவருக்கும் குடும்பம் இருக்கும் நினைவில் வைத்து எமுதனும்.

  • @soundaryamenmozhiyal
    @soundaryamenmozhiyal 3 роки тому +1

    I am so much grateful and happy that I found you❤
    Keep it coming Mam🥳✨

  • @visaliprg
    @visaliprg 4 роки тому +1

    Vidhya 👏👏👏👏👏🌹

  • @kumarcomrade934
    @kumarcomrade934 2 роки тому

    First time na story kekuren intha mathiri keka pruinjuka romba vea nala iruku tittle than enoda arvatha thoondchu kekanum nu.
    Nejama padichavanga voice accents elam romba vea nala iruku ,aana ARAM ulagathula iruka ela uyiranangalukum pothuvanathu nu neanikareen atha caste vachu pugaznthu peisurathu evalu naala irukum ila new generation pasangaluku inthu caste identity story aa convey agalam so character name caste vea irukarathu kadhaiyoda tittle meaning yea kedukuthu .....

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories  2 роки тому

      அறம் என்பது எல்லாத் துறைகளிலும் இயங்குபவர்கள் அவரவர் துறைக்கேற்பக் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. அதைச்சொல்லுவதே இக்கதையின் நோக்கம் என்பது என் தாழ்மையானக் கருத்து.

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories  2 роки тому

      Thank you for listening

    • @kumarcomrade934
      @kumarcomrade934 2 роки тому

      Thanks for the explanation....thank you akka

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 4 роки тому +1

    Thank you very much :)... could you please also upload yanai doctor. I love that book

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 11 місяців тому

    What's thid irritating background music niruthunthanga

  • @OnlyMadrid.AMP7
    @OnlyMadrid.AMP7 2 роки тому

    Where can I find full Aram audio book

  • @rogue7927
    @rogue7927 6 місяців тому

    அறம் தொடர்ச்சி எப்பொழுது வரும்

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories  6 місяців тому

      சோற்றுக்கணக்கு - ஜெயமோகன் -சிறுகதை
      ua-cam.com/video/vTMEx2_YuKo/v-deo.html

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories  6 місяців тому

      தாயார் பாதம் - ஜெயமோகன் - சிறுகதை|Short Story
      ua-cam.com/video/gcTLrr59Mlk/v-deo.html

    • @rogue7927
      @rogue7927 6 місяців тому

      மிக்க நன்றி! வாழ்த்துக்கள்

  • @sujathaprabu5403
    @sujathaprabu5403 10 місяців тому

    கொஞ்சம் வேகமா சொன்னா நல்லா இருக்கும் 😂😢😅

  • @murugank8644
    @murugank8644 3 роки тому

    பல செட்...பணமே குறி விளங்குவாங்களா