நூறு நாற்காலிகள் - ஆசிரியர் ஜெயமோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • tamil.wiki/wik...
    www.ilakiyaoli...
    open.spotify.c....
    anchor.fm/siva...
    www.facebook.c....

КОМЕНТАРІ • 35

  • @robinsonrobinson5605
    @robinsonrobinson5605 8 місяців тому +2

    சனாதனத்தின் செயல்பாடுகளை நேரில் பார்த்தது போன்ற பதிவு

  • @sivatemjen2907
    @sivatemjen2907 7 років тому +6

    athmarthamana kuralil......Nane padipathu pol unarthen.......
    Sivakumar Annanuku enathu nanrikal.......

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому +6

    Oh my... what lines... I am so shaken...I don't think I can read or hear anything else for some time. Mr Jeyamohan sir, dipiction of this community was excellent, I have heard malayalees using 'nayadi ' in their conversation, especially when they are angry or quarrelling, but I did not know it has such a painful history, thank you for educating me, please write more of these type of historical fictions. Thanks to Gramathan for his superb narration.

  • @arulmozhig9737
    @arulmozhig9737 3 роки тому +1

    100-ன் ஆண்டையும் அவர்கள் வாழ்ந்தவாழ்கை நிஜத்தை நிலைநிறுத்தியிருக்கிறது..... அதற்கான பலனும் கிடைத்துள்ளது.. பலமும் நின்றுள்ளது.... எத்தனை... எத்தனை தேவைகள் .... எழுந்தருள....ஏடுகளிலும் ஏற்றங்களிலும்.... நிறுத்த... இவையெல்லாம் நடந்துக்கொண்டுயிப்பதற்கான சாட்சியா.... பேசவைத்துகொண்டுயிருக்கிறது....

  • @ajsha1993
    @ajsha1993 3 роки тому

    பலமுறை கேட்டும் இன்னும் சுவாரஸ்யம் குறையவில்லை உங்கள் குரல் வளம் மிக அருமை இன்னும் நிறைய கதைகளை உங்கள் குரலில் உங்கள் பாணியில் கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 3 роки тому

    அருமையான சிறுகதையை மிக அழகாக படித்தீர்கள். வாழ்த்துக்கள். சமுதாக சிக்கல்கள். சங்கடமான வாழ்க்கைகள். பாவப்பட்ட மக்களின் பரிதாபங்கள். நாம் இன்னும் நம் எண்ணங்களில், செயல்களில், சிந்தனைகளில் நிறையதூரம் முன்னேற வேண்டியுள்ளது.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 роки тому

      ஆம் கதையில் துளியே வெளிப்பட்டு இருக்கிறது ...நன்றி Sir

  • @chandrajeyaraman9783
    @chandrajeyaraman9783 3 роки тому

    இந்த கதையைப் போல உங்களின் வாசிப்பும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரா

  • @hema395
    @hema395 3 роки тому

    கதை அருமையாக இருந்தது. அதைவிட நீங்கள் அதைப் படித்தவிதம் மிகச் சிறப்பு.

  • @ajsha1993
    @ajsha1993 3 роки тому

    என் தந்தையார் அவர்கள் கதை சொல்வார்கள் ஒரே கதைதான் அதைப் பலமுறை கேட்டும் எனக்கு ஆர்வம் குறைந்ததில்லை அதே ஆர்வம் இப்போது உங்கள் கதையில் உங்கள் குரலில் எனக்கு ஏற்படுகிறது சகோதரா

  • @karupasamy5683
    @karupasamy5683 3 роки тому +1

    Story is gold time

  • @vibeever
    @vibeever 7 років тому +1

    மிக்க நன்றி

  • @saarvan
    @saarvan 6 років тому +2

    Thanks a lot to you both..! but cant imagine jayamohan as a humanbeing..

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 4 роки тому

    100 naarkalikal = Arasu Athikaram Atharku adipadai kalvi. Great story by Mr jeyamohan, Audio by siva Hats off. Sevai thodarattun valha valamudan.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому

      நன்றி கணேஷ் பாலன்

  • @balasubramanian1236
    @balasubramanian1236 2 роки тому +1

    Super

  • @kumarprvin
    @kumarprvin 3 роки тому

    Wow, your voice and story are super.

  • @drsureshkumarbds
    @drsureshkumarbds 6 років тому +2

    superb story...... Your voice add, soul to the story....

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 3 роки тому +1

    Deep story!

  • @paulnicho8987
    @paulnicho8987 2 роки тому

    I read it long back
    Influenced for 3 days

  • @Floweringrose123
    @Floweringrose123 3 роки тому

    Thala, story is very good and ur voice also

  • @ajaia3993
    @ajaia3993 5 років тому +1

    Mikka nantri🙏

  • @gopinathp1791
    @gopinathp1791 3 роки тому +1

    Kappanukaga 1000 narkaliga koduthalum makiya pothu samuthayathin managal maarathavari , ethuum marapovathuillyai.

  • @devichandrika7706
    @devichandrika7706 4 роки тому

    Excellent 👏👏

  • @yazhini8743
    @yazhini8743 3 роки тому +1

    Ivaroda ella storylaum malayalam kalanthe irukku