அறிந்தும் அறியாமலும் - அனுராதா ரமணன் -சிறுகதை|Short Story

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #tamil #tamilaudiobooks #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal
    Website: kadha-kelu-kad...
    Facebook - / kadhakeluseries
    RSS Feed - pinecast.com/f...
    Google & Apple Podcasts - Vidhyavudan Kadhai Kelu
    Spotify - Vidhyavudan Kadhai Kelu

КОМЕНТАРІ • 83

  • @rajenthiranrajenthiran446
    @rajenthiranrajenthiran446 3 роки тому +7

    லட்சுமி அம்மாள்
    அனுராதா ரமணன்
    சிவசங்கரி
    போன்ற பிரம்மாக்களின்
    எழுத்தில் சொக்கிப்போனவன்
    நான் வாழ்த்துக்கள் அம்மா விழுப்புரம் இராசேந்திரன்

  • @subbulakshmi542
    @subbulakshmi542 2 роки тому +3

    மனதை உருக்கும் கதை. பாராட்ட வார்த்தை இல்லை. படித்தவர் ஏற்ற இறக்கங்களுடன் அருமையாக படித்தார்.

  • @richapadma
    @richapadma 4 роки тому +6

    அனுராதா வின் கதைகளுக்கு அன்றே அடிமையானவள். அறிந்தும் அறியாமலும் கதையைக் கேட்டு மனம் கனத்தது

  • @rajasreemurali2643
    @rajasreemurali2643 2 роки тому +2

    அழகான ஏற்ற, இறக்கத்துடன் கதையை படித்தவர் க்கு வாழ்த்துக்கள் 👌👌👏👏

  • @meenamanickam9094
    @meenamanickam9094 Місяць тому +1

    உங்கள் குரல் மிகவும் அருமை

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 Рік тому +1

    இந்த கதையை நான் படித்திருக்கிறேன். எனினும் உங்கள் குரலில் கேட்க விரும்பி மீண்டும் கேட்டேன். அனுராதா அவர்களின் கடைசி நாட்கள் அவரின் உதவியாளராக இருந்தவர் பகிர்ந்ததை படித்திருக்கிறேன். எவ்வளவு positive பெண்மணி.!!

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on Рік тому +2

    அன்னம்மாளே பிரம்மம்..கதையும் குரலும் அருமை.

  • @vivekanandanchandran3523
    @vivekanandanchandran3523 10 місяців тому +1

    👌👌👌👌Anuradha mdm is Anuradha.what grace in narrating the story. She doesn't need such a long introduction from you.she should have lived for some more time and exited us with a few morenovels.may her soul rest in peace.

  • @bharathikswamy
    @bharathikswamy 3 роки тому +1

    அற்புதமான வாசிப்பு சகோதரி. எழுத்தாளர். திருமதி. அனுராதா ரமணன் அவர்களை பற்றிய தகவலுடன் கதையை துவங்கியது பாராட்டிற்குரியது.
    தொடர்ந்து உங்கள் பணியை தொடருங்கள் சகோதரி. வாழ்த்துக்கள்!!!

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 3 роки тому +1

    பிரமாதமான கதை! தெளிவான , ஏற்ற இறக்கத்துடன் அருமையான வாசிப்பு!

  • @radhaishan3536
    @radhaishan3536 2 роки тому +1

    Absolutely loved your idea of introducing the author. Lot of interesting information about Anuradha Ramanan madam. Thought provoking story, very clear and expressive narration👏👏

  • @jamunasekar684
    @jamunasekar684 3 роки тому +2

    Superb n moving story.of those times.

  • @lathavenkatesh7872
    @lathavenkatesh7872 Рік тому +2

    Arumai story sister 👌

  • @shasi1350
    @shasi1350 3 роки тому +1

    மனதை நெகிழ வைத்து விட்டாள் அன்னம். இன்னும் சில நாட்கள் மனதில் குடியிருப்பாள்.
    கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டாள்.
    அற்புதமான வாசிப்பு. நன்றி 🙏

  • @balakumarr4293
    @balakumarr4293 2 роки тому +1

    Lovely narration. Thank you so much!

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws 11 місяців тому +1

    Super.. Please post similarly about novelist Kanchana Jeyathilahar mam and her stories 🙏🙏

  • @visaliprg
    @visaliprg 4 роки тому +3

    என்ன ஒரு அருமயான கதை கண்ணில் நீர் தலும்பியது

  • @pramilasubramanian1819
    @pramilasubramanian1819 2 роки тому +1

    What a powerful story. To say that your narration was excellent would be stating the obvious. Your intro on the author blended beautifully with her story. I will forever remember this story, and your voice telling it..

  • @rajalakshmisrinivasansrini9630
    @rajalakshmisrinivasansrini9630 4 роки тому +2

    அருமையான கதை.அவன் வைத்த பணம் அவன் காரியத்துக்கு பயன்பட்டது.

  • @vimalabala4941
    @vimalabala4941 3 роки тому +1

    Srantha savai you are doing I like it which iam not able to read . thanks for reading 🙏🙏

  • @Nefrtiti
    @Nefrtiti 3 роки тому +1

    "Manjal charaddu mattum eduthuvittal. Vera yentha alangolamum seithu kollavillai" - liked that very much. Nice.

  • @chitrajayachandran5182
    @chitrajayachandran5182 2 роки тому +1

    I like very much this story

  • @ismailali8772
    @ismailali8772 Рік тому +1

    Super sister your voice modulation Annu Amma Eluthu nadai yaelae iruinthathu Thanks sister🙏🙏🙏🙏🙏

  • @nagarajanr8535
    @nagarajanr8535 3 роки тому +2

    மனம் மிகவும் கனத்து போனது. அன்று பெரும்பாலான பிராமண குடும்பங்களில் மருமகளுக்கு நடந்த கொடுமை தெளிவாக உணர்த்தப்படுகிறது. கதை வாசித்த விதம் அருமை

  • @ushavaidyanathan2547
    @ushavaidyanathan2547 3 роки тому +1

    Heart touching. Well rendition

  • @thilagavathimuthu9102
    @thilagavathimuthu9102 3 роки тому +1

    அருமையான கதை..உயிரோட்டமான வாசிப்பு..

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 3 роки тому +1

    Superb story and your rendition of the story was gripping

  • @vasantharamesh7713
    @vasantharamesh7713 4 роки тому +2

    Arumaiyana padivu

  • @lavanyapravin3079
    @lavanyapravin3079 4 роки тому +1

    Excellent story👌👌❤

  • @mahalakshmiraja3630
    @mahalakshmiraja3630 2 роки тому +1

    Well narrated! Thank you.

  • @socialshortfilm5851
    @socialshortfilm5851 3 роки тому +3

    அக்கா கதை சொல்லுங்க நீண்ட முகவரி கதை கேட்கும் மனநிலையை உங்களது விவரிப்பு குறைகிறது அதை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள்

  • @ramachandranv9937
    @ramachandranv9937 3 роки тому +2

    வாழ்க்கையின் உண்மைகள்தான் கதைகள் ஆகின்றன. அன்னத்தைப் போல் என் பெண்ணும் மாமியாரிடம் கஷ்டப் பட்டாள். அவள் அப்பாவைப்ப்போ ல் நானும் மனதுக்க்ள் அழுதுகொண்டே வருவேன். பகவான் கறுனையல் இப்போ நான்றாக இருக்கிறாள்.
    கனபாடிகள் ஆத்தில் நடப்பது அப்படியே எனக்கு காசியில் ஏற்பட்ட

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 3 роки тому +1

    மிக மிக அருமை. மனசு நெகிழ்ந்துவிட்டது.

  • @rajam4701
    @rajam4701 2 роки тому +1

    👌 நன்றியும் வாழ்த்துகளும்

  • @lakshmiramaswamy6374
    @lakshmiramaswamy6374 8 місяців тому

    Sandhya kalathu salanangal story vasika mudiyuma. A best story. I am not confident but anuradha ramanan story than nu ninaikaren.

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 3 роки тому +1

    கர்மபலன்புரிந்தது மிகமிக அருமை.

  • @mangaigowtham8711
    @mangaigowtham8711 3 роки тому +1

    Enna oru arunaiyana kadhai.

  • @varalakshmiram1601
    @varalakshmiram1601 4 роки тому +2

    Super

  • @meeraelango8266
    @meeraelango8266 Рік тому +1

    இக்கதை விகடனில் சற்றே பெரிய சிறுகதையில் பரிசு வாங்கியது

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 роки тому +2

    கர்மவினை.... சுற்றி வரும்..

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 3 роки тому +1

    மிகவும் அருமை சகோதரி

  • @geetharaghavan8876
    @geetharaghavan8876 3 роки тому +1

    Paavam annam. Arumai

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 роки тому +1

    eannakku megavum peditha anuradha ramana mam 🙏🙏🙏🙏🙏

  • @vanijayam8258
    @vanijayam8258 2 роки тому +1

    Arumai

  • @abiramirajasekar2094
    @abiramirajasekar2094 3 роки тому +1

    மிக.அருமை

  • @annamannam4641
    @annamannam4641 11 місяців тому +1

    ❤❤❤

  • @mdvv6312
    @mdvv6312 Рік тому +1

    🙏🙏🙏💐💐💐

  • @slakshmi60
    @slakshmi60 2 роки тому +1

    Super stary

  • @gracedominic9764
    @gracedominic9764 3 роки тому +1

    Super story

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 11 місяців тому +2

    அருமையான கதையை மிக அருமையாக வாசித்த வித்யா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்... இதே போல் உங்கள் குரலில் கதைகள் கேட்க உங்கள் channel ஐ subscribe செய்தால் போதுமா.?? Pl reply.

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws 11 місяців тому +1

    One more story of Anuradha Ramanan mam... A young bride of a typical brahmin family.. Her father cheated in dowry to his son in law at the time of marriage.. That soninlaw in turn vows that he will never touch his wife until he receives his dowry.. Years pass by and scene remains same..the story continues.. I don't know the title.. Pls read for me

  • @kavinselvan1213
    @kavinselvan1213 3 роки тому +1

    Thanks akka

  • @vijayanramasami933
    @vijayanramasami933 3 роки тому +1

    ஆன்மாவைச் சுண்டும் கதை.வாசிப்பும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது.வாழ்த்துக்கள்.🙏

  • @LAVANYAR-of3qv
    @LAVANYAR-of3qv Рік тому +1

    Please narrate vannadasan story " nilai" in your beautiful voice vidhya mam!

  • @prasannavenkatesh401
    @prasannavenkatesh401 3 роки тому +1

    என்ன ஒரு உணர்வு கலந்த எழுத்து.. அனுஜி வாழ்க

  • @sarasasuri2018
    @sarasasuri2018 Рік тому

    Small correction.Anuradha's husband Narasimhan Ramannan is 85 years , still alive and a renowned mathematician who won many awards.

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories  Рік тому

      All facts had been verified with Mam’s family and only then published. May be you are referring to a different person. Perhaps, the one who you are referring to is a translator and librarian (per wiki) not Mrs. Anuradha Ramanan who has written this story and many more.
      Thanks for listening.

    • @sarasasuri2018
      @sarasasuri2018 Рік тому +1

      I took the information from Wikipedia!. Anyway your voice modulation is superb. கதைக்கு உயிர் கொடுக்கும் குரல் வன்மை !

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories  Рік тому

      @@sarasasuri2018 much thanks!

  • @kalyanisomalingam4069
    @kalyanisomalingam4069 Рік тому +2

    என்னமனிஷிஇந்தம்மா

  • @vimalabala4941
    @vimalabala4941 3 роки тому

    🙏🙏

  • @vasanthasrinivasan284
    @vasanthasrinivasan284 3 роки тому +1

    Intha kathai ananda vikatan or kumudum I did not remember 4 vara thodraga vanthathu .

  • @vasanthasrinivasan284
    @vasanthasrinivasan284 3 роки тому +1

    Madam,anuradha ramananin oru naovel kaaval kadanthu vaa " pallaa varushangalukku munnale padithen miga arumayana kadthai athe mudindhal sollungo .antha kathayum kanneerai varavekkum .ennoda favourite ezuthalar the one& only anuradha ramanan than

  • @kalyanisomalingam4069
    @kalyanisomalingam4069 Рік тому +1

    தாங்கமுடியவில்லை

  • @smkumarphone
    @smkumarphone 3 роки тому

    But, there is no free meal in the world. So, you can monitise your voice and share a part to the book owner.

  • @meeraelango8266
    @meeraelango8266 Рік тому

    Ikkadhai velitaana varudam ??

  • @muththamilarasi1931
    @muththamilarasi1931 3 роки тому

    HY

  • @premakrishnamohan476
    @premakrishnamohan476 4 роки тому +1

    Arumaiyana padivu