வித்யாவுடன் கதை கேளு - Tamil Audio Stories
வித்யாவுடன் கதை கேளு - Tamil Audio Stories
  • 162
  • 388 590
புரிதல் - லலிதாராம்
புரிதல் - லலிதாராம்
#tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal
Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/
Facebook - kadhakeluseries
RSS Feed - pinecast.com/feed/kadha-kelu-kadha-kelu
Google & Apple Podcasts - Vidhyavudan Kadhai Kelu
Spotify - Vidhyavudan Kadhai Kelu
Amazon Music - music.amazon.com/podcasts/69478430-b4b0-4d00-8e9a-fd10b0df2de1/vidhyavudan-kadhai-kelu---tamil-audio-stories
Переглядів: 1 811

Відео

தவறுகள் குற்றங்கள் அல்ல - லலிதாராம்
Переглядів 94410 місяців тому
தவறுகள் குற்றங்கள் அல்ல - லலிதாராம் #tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakeluseries RSS ...
கொட்டுமேளம் - லா.ச. ரா - சிறுகதை - Kottumelam - La.Sa.Raa- Short Story
Переглядів 1,1 тис.10 місяців тому
#tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakeluseries RSS Feed - pinecast.com/feed/kadha-kelu-...
அரோமா - லோகேஷ் ரகுராமன் - சிறுகதை - Aroma - Lokesh Raghuraman - Short Story
Переглядів 1,2 тис.10 місяців тому
அரோமா - லோகேஷ் ரகுராமன் - சிறுகதை - Aroma - Lokesh Raghuraman - Short Story tamizhini.in/2020/08/24/அரோமா-லோகேஷ்-ரகுராமன்/ #tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal W...
அற்றது பற்றெனில் - இந்திரா பார்த்தசாரதி-சிறுகதை| Atradhu Patrenil - Indra Parthasarathy- Short Story
Переглядів 2,5 тис.Рік тому
#tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakeluseries RSS Feed - pinecast.com/feed/kadha-kelu-...
நிலை - வண்ணதாசன்- சிறுகதை|Nilai - Vannadasan - Sirukadhai
Переглядів 1,9 тис.Рік тому
#tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakeluseries RSS Feed - pinecast.com/feed/kadha-kelu-...
விஷ்ணு வந்தார் - லோகேஷ் ரகுராமன் - சிறுகதை|Vishnu Vandhar - Lokesh Raghuraman - Short Story
Переглядів 2,6 тис.Рік тому
#vishnuvandhar #tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakeluseries RSS Feed - pinecast.com/f...
ஒளி - சுசித்ரா - சிறுகதை - Oli - Suchitra - Short Story
Переглядів 1,5 тис.Рік тому
#tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal to read the story: solvanam.com/2019/11/10/ஒளி/ Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakel...
அனாகத நாதம் - செந்தில் ஜெகன்நாதன் - சிறுகதை | Anagadha Nadham - Senthil Jagannathan - Short Story
Переглядів 1,8 тис.Рік тому
#tamil #tamilaudiobooks #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakeluseries RSS Feed - pinecast.com/feed/kadha-kelu-kadha-kelu Google & Apple Podcast...
சூடக்கொடுத்தவள் - எம். கோபாலகிருஷ்ணன் - சிறுகதை |Soodakoduththaval - M. Gopalakrishnan - Short Story
Переглядів 1,4 тис.Рік тому
#tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakeluseries RSS Feed - pinecast.com/feed/kadha-kelu-...
ஒருத்தி| இன்னொருத்தி - லாவண்யா சுந்தரராஜன்||Oruththi|Innoruththi - Lavanya Sundararajan-Twin Stories
Переглядів 2 тис.Рік тому
#tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakeluseries RSS Feed - pinecast.com/feed/kadha-kelu-...
ஜனனி - லா.ச. ராமாமிர்தம் - சிறுகதை | Janani - La.Sa. Ramamirtham - Short Story
Переглядів 2 тис.Рік тому
#tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakeluseries RSS Feed - pinecast.com/feed/kadha-kelu-...
தீராக்குறை - சு. வேணுகோபால் - சிறுகதை | Theeraakurai - Su. Venugopal - Short Story
Переглядів 1,7 тис.Рік тому
#tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal To read the story: keetru.com/puthiyakaatru/feb06/venugopal.php Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - faceb...
தூசி - ரம்யா - சிறுகதை |Dhoosi - Ramya - Short Story
Переглядів 1,6 тис.Рік тому
#tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakeluseries RSS Feed - pinecast.com/feed/kadha-kelu-...
அழியாச்சுடர் - மௌனி-சிறுகதை |Azhiyachudar - Mouni - Short Story
Переглядів 2,2 тис.Рік тому
#tamil #tamilaudiobooks #tamilliterature #tamilkadhaigal #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal Website: kadha-kelu-kadha-kelu.pinecast.co/ Facebook - kadhakeluseries RSS Feed - pinecast.com/feed/kadha-kelu-...
கடன் தீர்ந்தது - தி ஜானகிராமன் - சிறுகதை - Kadan Theerndhadhu - Thi. Janakiraman - Short Story
Переглядів 3,1 тис.Рік тому
கடன் தீர்ந்தது - தி ஜானகிராமன் - சிறுகதை - Kadan Theerndhadhu - Thi. Janakiraman - Short Story
ஜீவனாம்சம் - அத்தியாயம் -13 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 7092 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -13 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -12 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 4972 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -12 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -11 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 5552 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -11 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -10 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 5162 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -10 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -9 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 4652 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -9 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -8 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 4972 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -8 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -7 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 4612 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -7 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -6 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 5642 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -6 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -5 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 5622 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -5 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -4 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 5642 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -4 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -3 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 5742 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -3 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -2 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 6592 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -2 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
ஜீவனாம்சம் - அத்தியாயம் -1 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
Переглядів 1,2 тис.2 роки тому
ஜீவனாம்சம் - அத்தியாயம் -1 of 13- சி. சு செல்லப்பா - குறுநாவல் - Jeevanamsam - C. S. Chellappa
மறைமுகம் - ஜா. தீபா - சிறுகதை - Maraimugam - Ja. Deepa - Short Story
Переглядів 1,4 тис.2 роки тому
மறைமுகம் - ஜா. தீபா - சிறுகதை - Maraimugam - Ja. Deepa - Short Story

КОМЕНТАРІ

  • @muthurathnasakthivel4979
    @muthurathnasakthivel4979 3 дні тому

    சிறப்பு

  • @santhiperumal5122
    @santhiperumal5122 7 днів тому

    மனசு வலித்த கதை😔

  • @aparnaheartbeats
    @aparnaheartbeats 16 днів тому

    Why are there no new books in Spotify we miss listening to your stories

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories 16 днів тому

      Will do more definitely

    • @aparnaheartbeats
      @aparnaheartbeats 16 днів тому

      @ happy to hear that you bring stories which are not found in other podcasts

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories 16 днів тому

      @@aparnaheartbeats I try my best to. That is why sometimes it takes longer to find a good one that is not available already. Also, it is important to obtain content permission from authors. Afterall it is their hardwork and creativity and we cannot take it for granted. So far, that has been a part and parcel of my process, to obtain permission. So it does take time.

    • @Vidhyavudantamilaudiostories
      @Vidhyavudantamilaudiostories 16 днів тому

      @@aparnaheartbeats and thank you for listening , motivating and supporting despite the lag.

  • @aparnaheartbeats
    @aparnaheartbeats 16 днів тому

    My most fauvorite book of you podcast series Your way of reading that story was too good ❤

  • @rajendranappannan180
    @rajendranappannan180 27 днів тому

    My heart feel and think our old small story king J K. Super. Letest chinnings shows in this story practical truths.

  • @kotivg6536
    @kotivg6536 29 днів тому

    Manam thudikirathu kannadi thundu kaalilyeriya yaanaiyin mudivai ketkum poluthu

  • @ivdahr
    @ivdahr Місяць тому

    Super

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    42 30 that's அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    41 49 thats அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    4134 thats அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    4041 thats anuradha

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    39 46 thats அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    39 10 thats anuradha

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    38 02 that is அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    36 42 thats அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    35 32 what a portrait

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    34 02 thats anuradha

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    33 19 that's அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    32 38 that's அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    31 20 that's அனுராதா adudan manam

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    30 37 that's anuradha

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    29 56 that's அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    29 32 that's அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    28 48 that's அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    24 41 that's அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    24 16 that's அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    14 05 thats அனுராதா

  • @sridhar4490
    @sridhar4490 Місяць тому

    Elutalargala pen aan ellam pettal

  • @sujathasundar6604
    @sujathasundar6604 Місяць тому

    Arumaiyana pathivu ...sirantha kural valam...Kathaiku uyirotam koduthu ungalodu payanikka vaithamaiku nandri thozhi🙂vazha vazhamudan 🙂

  • @seenuvasan569
    @seenuvasan569 Місяць тому

    எத்துனை முறை கேட்டாலும் மனம் உருகி அழ வைக்கும் சிறுகதை. நன்றி திரு. செந்தில் ஜெகன்நாதன் மற்றும் சகோ வித்யா🎉

  • @MiniJordan-i7g
    @MiniJordan-i7g Місяць тому

    🙏

  • @sujathasundar6604
    @sujathasundar6604 Місяць тому

    Mikka nandri mam. Ungal kural kathaiyodu ondra vathathu kanner thulihalodu... Vazha vazhamudan ....

  • @prasadgiribalan6508
    @prasadgiribalan6508 2 місяці тому

    What’s the meaning of the title?

  • @prasadgiribalan6508
    @prasadgiribalan6508 2 місяці тому

    What’s the meaning of the title?

  • @mehalalakshitha9408
    @mehalalakshitha9408 2 місяці тому

    அக்குழந்தைகளின் நிலை பரிதாபத்திற்குரியது.

  • @mehalalakshitha9408
    @mehalalakshitha9408 2 місяці тому

    Mikka nandri❤

  • @SachidanandamSachidanandam
    @SachidanandamSachidanandam 2 місяці тому

    அருமை

  • @kathaipettiitamil821
    @kathaipettiitamil821 2 місяці тому

    நல்ல கதை, வாசிப்பு அருமை ❤

  • @kamalrajd690
    @kamalrajd690 3 місяці тому

    அன்று அறம் தழைத்திருந்தது ! கதை முடிவுக்கு நெருங்கும்போது மனம் கனத்தது ! இறுதியில் அதே மனம் இறகாய் மிதந்தது !! அறம் சபேசன், மாமி, சுல்தான் யாரிடம் தூக்கல் என்று மனம் கணக்கிட்டு தோற்றது !

  • @kamalrajd690
    @kamalrajd690 3 місяці тому

    கதையும் நன்று ! வாசிப்பும் அருமை !!

  • @sreemedia215
    @sreemedia215 3 місяці тому

    பெண்கள் என்றும் சமையலறை மட்டுமே தங்கள் அதிகாரம் என்று நம்பும் சூழ்நிலை தான் இன்றும் உள்ளது 😢😢

  • @subhashinirao969
    @subhashinirao969 3 місяці тому

    It has been a very long time since you read a story for us. Please upload one soon. Eagerly waiting

  • @arumugamvenkatachalam9416
    @arumugamvenkatachalam9416 4 місяці тому

    தவறுகள் குற்றங்கள் அல்ல ----------------------------------------- லலிதாராம் அவர்களது இரண்டு பதிவுகளைப் பற்றி, கதை கேளு வித்யா அவர்கள் வெளியிட்டுள்ள இந்தக் காணொளி நமக்கு சில சாளரங்களைத் திறந்து உலகைப் பார்க்க வைக்கும் முயற்சி. Special child எனப்படும் சிறப்புக் குழந்தைகளது வாழ்க்கையையும் அந்தக் குழந்தைகளது பெற்றோர்கள் அனுபவிக்கும் வித்தியாசமான சூழ்நிலைகளையும் இந்தக் காணொளி தெரியப்படுத்துகிறது. அந்தக் குழந்தைகள் விரைவில் குணமடைந்து விடுவார்கள் என்ற ஆறுதல் அந்தப் பெற்றோர்களுக்குத் தேவையில்லை ; மாறாக ஆட்டிசம் போன்றவை குறைபாடுகள் அல்ல வேறுபாடுகள் என்று புரிந்து கொண்டு அந்தக் குழந்தைகளை அவர்கள் இருக்கும் நிலையிலேயே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் சமுதாயத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும். Understanding is an art ; Not everybody is an artist என்று சொல்வார்கள். ஆட்டிசத்தைப் புரிந்து கொள்வோம் ; நாம் சொன்னால் புரிந்து கொள்ளக் கூடிய நபர்களிடம் எடுத்துக் கூறி அவர்களுக்கும் புரிய வைப்போம். இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த நம்மால் முடிந்த வரை முயற்சிப்போம். கதை சொல்லி வித்யா அவர்கள் பல தமிழ் சிறுகதைகளை உரிய முறையில் நேயர்களுக்காக பதிவிட்டு இலக்கியத்தை சாமான்ய மனிதர்களிடம் கொண்டு சேர்க்கிறார். சிறப்பான குரல் மாற்றங்களுடன் கதாசிரியர் எழுதிய உணர்ச்சியை கண் முன்னே நிறுத்துகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்!! இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மனமார்ந்த நன்றிகள்!! காணொளியை அமைதியான சூழலில் கேட்டு புரிந்து கொள்ள முயற்சியுங்கள்; இந்த உலகத்தில் புரிந்து கொள்ள எத்தனையோ விஷயங்கள் உள்ளன; அதற்கான நேரமும் முயற்சியும் கை கூட வேண்டும். முயற்சிக்கிறீர்களா !!

  • @arumugamvenkatachalam9416
    @arumugamvenkatachalam9416 4 місяці тому

    தங்களது காணொளிகளை கடந்த சில தினங்களாகக் கேட்டு வருகிறேன். மிகவும் சிறப்பாக இருக்கின்றன. இந்தக் காணொளி மிகவும் தேவையான ஒன்று; புரியும் மொழியில் சொல்லி இருக்கிறீர்கள். தாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் எனது FB பக்கத்தில் இந்தக் காணொளியை சில குறிப்புகளுடன் பதிவிட்டு இருக்கிறேன். தங்களது முயற்சி பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்!!

  • @Vetha-on6xr
    @Vetha-on6xr 4 місяці тому

    🙏

  • @manirathnam225
    @manirathnam225 4 місяці тому

    There is no big following for your channel but still your efforts to make people listen these stories are admirable... enjoyed your narration, your voice..keep up the great work if you can...

  • @aparnamystique
    @aparnamystique 4 місяці тому

    This kettimelam story and aroma and so many others with the narrator voice remains evergreen in mind

  • @aparnamystique
    @aparnamystique 4 місяці тому

    I have been listening to all the stories in this channel's spotify page and I have been entertained by stories of all genres and right now KAMALAVUM NANUM is so such an amusing story

  • @meenamanickam9094
    @meenamanickam9094 4 місяці тому

    உங்கள் குரல் மிகவும் அருமை

  • @surat867
    @surat867 4 місяці тому

    Vidhya, you are amazing! You captured the emotions of the story so well. I was completely absorbed. Wonderful reading. Keep up the great work. God bless.