The Magic Sadhguru did with an illiterate like me!படிப்பறிவு இல்லாத என்னை வெச்சி சத்குரு செய்த magic

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 96

  • @ravichandransivaraman6106
    @ravichandransivaraman6106 2 місяці тому +25

    ஈஷா இயக்கத்தினால் பயிற்சி பெற்று பயன் அடைந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகளிள் நானும் ஒருவன். ஸ்ரீமுகா போன்றோர் ஆற்றும் தொண்டு மிகவும் போற்றுதற்குரியது 🙏

  • @Gopika-u7x
    @Gopika-u7x 2 місяці тому +29

    என்ன ஒரு அற்புதமான மனிதர், அற்புதர் உருவாக்கிய அற்புதர் 🙏🏻

  • @perundevir2771
    @perundevir2771 2 місяці тому +28

    சத்குருவின் வழி தொட்டு நடக்கும் மனிதர்கள் 🙏🙏
    Extra Ordinary Human Beings 🙏🙏

  • @anbazhagib6972
    @anbazhagib6972 2 місяці тому +19

    நமஸ்காரம் சுவாமி உங்களை சத்குரு வழிநடத்துறாங்க
    நீங்க எங்களை வழிநடத்தறீங்க . நன்றி சுவாமி 🙏🌱🌳

  • @rasathiammal-up7ym
    @rasathiammal-up7ym 2 місяці тому +18

    நெறய travel பண்றதால பெரும்பாலும் negative pranic சாப்பாடு சாப்பிடுர சூழ்நிலை ஆகுதே அப்படின்னு சொன்னதுக்கு, "Shiva என்று சொல்லி அதை அப்படியே சாப்பிடு' என்று கூறி சுலபமாக்கி விட்டாரு சத்குரு💫👌

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 2 місяці тому +17

    மிகவும் வியப்பும் ஆச்சரியமும் நிறைந்த பலவித அற்புதமான செயல்களை செய்து விவசாயத்தை நஞ்சில்ல பயிர்களை உற்பத்தி செய்ய கற்றுக்கொடுத்து பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்காக பல்வேறு வகையான நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் ஈஷா யோகா மையத்திற்க்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் போதாது வாழ்க உங்கள் மக்களின் சேவை வாழ்க வளமுடன்

  • @booksales6339
    @booksales6339 2 місяці тому +50

    சாமி மாதிரி எத்தனையோ பேர் தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணிப்போட ஈஷா இருக்கிறாங்க ஆனால் ஊடகங்கள் தவறான செய்தி போடுறாங்க இதை பார்க்கும் போது மனசு வலிக்குது

  • @AmudhavalliL-lm2qr
    @AmudhavalliL-lm2qr 2 місяці тому +9

    It is simply magical that Swami who studied only upto 5th class, manages all aspects of 2 large successful projects throughout Tamilnadu like a CEO of a company! That is what Isha is all about, grace of Sadhguru 😍🤩

  • @neelavathineela9450
    @neelavathineela9450 2 місяці тому +11

    சுவாமி நமஸ்காரம் ரொம்ப தெளிவான‌ விளக்கம் 🙏🙏🙏👌

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 2 місяці тому +13

    ஆழ்ந்த தெளிந்த அனுபவபூர்வமான பதில்கள் மூலம் சுவாமி அவர்களின் தனித்தன்மை தெரிகிறது.
    பேட்டி எடுக்கும் விவேக் அண்ணா மற்றும் சுவாமி ஸ்ரீமுகா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🎉🎉🎉❤❤❤

  • @abidivasdad9344
    @abidivasdad9344 2 місяці тому +12

    It’s a blessing to hear you Swami 🙏 Food served that we eat as Prasadham in Bhiksha hall is divinely delicious, nandri Swami for your love for Sadhguru and continued efforts to be dedicated for Guru’s Vision 🙏🙏🙏

  • @sridevi9278
    @sridevi9278 2 місяці тому +8

    16.5 இருந்த பசுமை பரப்பை 23 ஆக மாற்றியுள்ள சுவாமி அவர்களுக்கும் isha விர்க்கும் கோடானா கோடி நன்றிகள்👏🏾👏🏾👏🏾

  • @sridharp3605
    @sridharp3605 2 місяці тому +6

    சுவாமி ஶ்ரீ முகா சொல்ல சொல்ல கேட்டுகொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது.நான் ஒரு கருவி மட்டும் தான் எல்லாம் சத்குருதான் நடத்துகிறார் என்று சொல்லும்போது சுவாமியின் தன்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.இந்த பதிவிற்கு என் மனமார்ந்தவாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 2 місяці тому +13

    நமஸ்காரம் சுவாமி. உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாலம் ஒண்டிப்புதூர் மேம்பாலம்.

  • @amritashahgandlur5624
    @amritashahgandlur5624 2 місяці тому +4

    ❤ Wow! what profound wisdom! Sadhguru said, “Spiritually is not seeking when you will get what. When you do what is required in the context, that is spirituality”

  • @Ponmalar36
    @Ponmalar36 2 місяці тому +5

    Humans of Isha இந்த பதிவிற்கு, மிக்க நன்றி 🙏😇

  • @bhamaa6362
    @bhamaa6362 2 місяці тому +4

    Kudos to interviewer Vivek anna asking questions with clarity and humility !

  • @nagarajan4221
    @nagarajan4221 2 місяці тому +4

    அருமையான வீடியோ ஈஷால நாங்கள் போகாத இடத்திற்கும் கூட்டிட்டு போனதற்கு நன்றி சுவாமி,அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼
    எனக்கும் இயற்க்கை விவசாயம் பண்ணனும் என்று ஆசை தான் ஆனால் வயல் தான் இல்லை 🙏🏼🙏🏼🙏🏼
    இது போல இன்னும் பல வீடியோ வந்தால் அருமையாக இருக்கும் அண்ணா.
    ஈஷா கிட்சன் வீடியோ போடுங்க அண்ணா, ஈஷா கிட்சன் அவ்ளோ நீட்டா சுத்தமா இருக்கும் அந்த வீடியோ போடுங்க அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼

  • @vijeyalukshmirajharathinam2779
    @vijeyalukshmirajharathinam2779 2 місяці тому +4

    உங்கள் பணி தொடரட்டும் சுவாமி. நமஸ்காரம் 🙏🌹

  • @birndhaperiasamy6262
    @birndhaperiasamy6262 2 місяці тому +2

    Namaskaram Anna
    Hats off for "Humans of Isha"
    Wonderful show gives chance to cherish moments with Sadhguru and Isha.
    When we watch the interview it really feels like we living through and feel so connected. Eagerly waiting for every video. Thanks Anna
    Thanks Sadhguru🙏

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu 2 місяці тому +6

    சுவாமிகள் வணக்கம். சத்குரு துணை. சிவா துணை.

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 2 місяці тому +6

    குருவேசரணம்🎉

  • @booksales6339
    @booksales6339 2 місяці тому +6

    வாழ்க சத்குரு

  • @darsinipriya
    @darsinipriya 2 місяці тому +18

    "நீங்க ஆர்வத்தோடு ஒரு படி எடுத்து வச்சீங்கன்னா,உங்களுக்காக நான் நாலு படி எடுத்து வைப்பேன்" - சத்குரு
    "If you take one step willingly, I'll take four steps for you" - Sadhguru
    Blessed to Live in the presence of such a Guru ❤

  • @sridevi9278
    @sridevi9278 2 місяці тому +4

    விவசாயிகளுக்கு 8 நாட்கள் பயிற்சியும் கொடுத்து சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரும் ஈஷா வின் இந்த சிறந்த செயல்களை ஒவ்வொரு விவசாயியும் அறிய வேண்டும்🔥🔥

  • @n.s.shambavan.s.tejashree3119
    @n.s.shambavan.s.tejashree3119 2 місяці тому +7

    சாமி சொன்ன விசயம் எல்லாம் ரொம்ப மலைப்பாக இருந்தது.. Sadhguru அவர்கள் எப்பொழுதும் நாம் எல்லோருக்கும் நன்மை பயக்கும் செயல்தான் செய்கிறார்கள் நமக்கு அவர்கிடைக்க என்ன புண்ணியம் செய்தோமோ.🎉🎉🎉

  • @manjulaa4425
    @manjulaa4425 2 місяці тому +4

    Namaskaram Swami🙏🙏🙏

  • @seethaa8987
    @seethaa8987 2 місяці тому +1

    swamis smile is very nice and innocent

  • @mullaikani
    @mullaikani 2 місяці тому +6

    ஒரு படிக்காத மேதை சுவாமி நீங்க! சத்குரு உடைய மிஷன்ல ஒரு பாகமாக இருக்க வேணும்னு மட்டுமே நினசீங்க. இணிக்கு 2 மெகா programs - Save Soil & Cauvery Calling - வழி நடத்துறீங்க, இது மேஜிக் இல்லாம வெற என்ன✨🔥

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 місяці тому +1

    Wonderful beings...Such a simple and pleasant being....it is good to know how much activities are behind each activity and the enormous amount of work and dedication behind this.... really touching....

  • @asha-1614
    @asha-1614 2 місяці тому +1

    அருமையான பதிவு இந்த இயக்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @aadhyass9382
    @aadhyass9382 2 місяці тому +1

    Swami's interview is a great inspiration. How he offered his life for us. Shambho.....

  • @rajasekharv7476
    @rajasekharv7476 2 місяці тому +1

    Fantastic work by fantastic human beings ❤❤

  • @aswinimani
    @aswinimani 2 місяці тому

    ❤❤❤🙏🙏 Such a great soul 🙏

  • @lathas9109
    @lathas9109 2 місяці тому

    அற்புதமான பதிவு சுவாமி உங்க விளக்கம் ரொம்பவும் தேவையா இருந்தது நன்றி சுவாமி

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 2 місяці тому

    NAMASKARAM SADHGURU SARANAM ❤️🙏❤️🙏❤️🙏

  • @naveenganiga7635
    @naveenganiga7635 2 місяці тому

    Inspiring and very informative❤

  • @Namaskaram_114
    @Namaskaram_114 2 місяці тому

    Thank you so much for this channel 🙏🏻🙏🏻❤

  • @seethaa8987
    @seethaa8987 2 місяці тому +1

    such types of organic vegetable shops should come in abundance so that it can reach many people.we need many retail outlets

  • @Ucchirp
    @Ucchirp 2 місяці тому +1

    Koti Namaskaram to all farmers and volunteers who make this soil magic happen🙏 Only divinity can serve others the best food possible but be willing to consume junk food for self-survival 🙏🙏🙏

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 2 місяці тому

    Happy to hear and see this video,thanks to the entire team wholeheartedly bless you all and your family members too. Glad to know the farmers and vevasayi in Tamil Nadu is actually achieved what the billion dollar cenima industry has been working on all this while. Proud to be a sadguru follower. Kumar -Singapore

  • @rama1734
    @rama1734 2 місяці тому

    ஈஷாயோக மையத்தின் ஸ்வாமிகளின் செயல்கள் அற்புதமானது அவர்களுடன் இணைந்து பணியாற்றும் அனுபவம் மறக்க முடியாதது தனக்கென எதையும் தேடாமல் உலக உயிர்களின் நலனுக்காக முன் நிற்பார்கள்

  • @govindanmariappan9727
    @govindanmariappan9727 2 місяці тому

    Namaskaram swamy nanrigal kodhi

  • @shanmugamisha
    @shanmugamisha 2 місяці тому

    Namaskaram Swami.

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 2 місяці тому +1

    எதை எப்படி பாராட்டுவது என தெரியவில்லை. தமிழ்நாட்டில் 23% க்கு பசுமை பரப்பு உருவாக்கியுள்ளது தமிழநாடு முழுவதும் உணர வேண்டும்

  • @ஞானகீற்று
    @ஞானகீற்று 13 днів тому

    அருமை சாமி.,

  • @divyakl1510
    @divyakl1510 2 місяці тому

    Happy to see such a high volume of activities happening, thanks for all the efforts and concern Sadhguru and Swami

  • @VinuRamesh-rz1yx
    @VinuRamesh-rz1yx 2 місяці тому

    Very nice 👍👍👍

  • @Gopi-f8b
    @Gopi-f8b 2 місяці тому

    ❤ சத்குரு வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suren2928
    @suren2928 Місяць тому

    Amazing swamiji

  • @parvathykugan1285
    @parvathykugan1285 Місяць тому

    🙏 மக்கள் சேவை செய்ய மகேஷன் 👣கிட்ட வந்துட்டீங்க ஸ்வாமி.சென்னையில் இயற்கை விவசாயியை எப்படி கண்டு கொள்வது ஸ்வாமி 🌱🔱

  • @venkatvenkat4609
    @venkatvenkat4609 2 місяці тому

    #SaveSoil 🙏🙏🙏

  • @shanthiganesan1629
    @shanthiganesan1629 2 місяці тому

    Sadhguruve Namaha.🙏🙏🙏🥰

  • @pankajamlakshmanan3302
    @pankajamlakshmanan3302 2 місяці тому

    Guruve saranam

  • @saraswathysenthilkumar6674
    @saraswathysenthilkumar6674 2 місяці тому

    Happy to hear that ao many inspiring activities are happing in isha....we are really blessed...

  • @sasikalam4321
    @sasikalam4321 2 місяці тому

    சத்குரு சரணம்

  • @sakthivelrajan2922
    @sakthivelrajan2922 2 місяці тому

    Namaskaram

  • @sridevi9278
    @sridevi9278 2 місяці тому +1

    ஒரே நாளில் 8,52,000 மரமா, அந்த கிட்னஸ் ரெகார்ட் டையும் ப்ரேக் செய்து உள்ளா ர்கள் என்று கேட்கும்போது isha எந்த அளவிற்கு முன் உதாரணமாக உள்ளது என்பதை காண முடிகிறது

  • @adityaadithya661
    @adityaadithya661 2 місяці тому

    Namaskar ❤

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 місяці тому +2

    ❣️❣️❣️

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 2 місяці тому +1

    ஐயா தமிழ்நாட்டில் எங்கே மரக்கன்று நடிகர்கள். நானும் கரூர் டு சென்னை வரை பயணம் செய்து கொண்டிருக்கிற. இதுவரை ஈஷா யோகா மரம் கண்ணன் படவில்லை.😢

  • @chithiraiselvan6746
    @chithiraiselvan6746 2 місяці тому

    நமஸ்காரம் சாமி

  • @lakshmifertility8855
    @lakshmifertility8855 2 місяці тому

    Namaskaram sadhguru

  • @Ruthra21
    @Ruthra21 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @kumaruma1517
    @kumaruma1517 2 місяці тому

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @dhikshithkumar653
    @dhikshithkumar653 2 місяці тому

    🙏 🙏 🙏

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @prasadhram2179
    @prasadhram2179 2 місяці тому +1

    ❤❤❤

  • @arungyou
    @arungyou 2 місяці тому

    இதன் உள்ளே வராமல் இங்கே சாமனியர் என்ன அதிசயங்கள் நிகழ்த்துகிரார்கள் என்பது புரியாமல். வெளியில் இருந்து அவதூறு பரப்பும் பிழைப்புவாத கும்பலை என்ன சொல்லுவது... அவர்களுக்கும் சேர்த்துதான் மண் காப்போம் காவிரி கூக்குரல் இயக்கம் அனைத்தும் இயங்குகிறது... என்றாவது ஒருநாள் புரிதல் ஏற்படும்.. 😊🙏🏼

  • @suren2928
    @suren2928 Місяць тому

    As a doctor, the only guru whom I follow is Sadhguru.

  • @mangammal8968
    @mangammal8968 2 місяці тому

    ❤❤❤

  • @rameshramaiyer3718
    @rameshramaiyer3718 2 місяці тому

    How to reach a local district volunteer team? Looks like my village can get benefited. 🙏🙏

  • @VinothKumar-yj8pf
    @VinothKumar-yj8pf 12 годин тому

    இயற்கை விவசாயத்தில் சரியான ஒற்றுமை இல்லை, கடின உழைப்பு போட்டு உற்பத்தி செய்தால் அதை விற்பது கடினமாக உள்ளது, விவசாயம் செய்ய நினைப்பவர்களுக்கு விவசாய நிலம் இருப்பது இல்லை,விவசாயம் செய்ய தெரியாதவர்களிடம் நிறைய நிலம் இருக்கும், விவசாயத்தில் பலப்பேரின் உழைப்பு தேவைப்படுகிறது, உழைக்க கூடிய பலபேர் விவசாயத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டார்கள்.இப்படி பல பிரச்சனைகள் விவசாயத்தில் உள்ளது,தமிழகத்தில் விவசாயம் வளர தமிழக அரசின் உதவி தேவை, மக்கள் இன்னும் சரியான அரசை தேர்வு செய்யவில்லை....

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 2 місяці тому +1

    ஈஷா யோகா மையத்திற்கு. இவ்வளவு இடம் எப்படி கிடைத்தது. மலைவாழ் மக்கள் எங்கே சென்றுள்ளார்கள்.😢

  • @deivanaisiva7232
    @deivanaisiva7232 2 місяці тому

    He is a drop but I can feel the ocean from his speech. Every false allegation about isha is blasted by Swami's activities.

  • @saraswathi.bsaraswathi.b955
    @saraswathi.bsaraswathi.b955 18 днів тому

    😅

  • @shana233
    @shana233 2 місяці тому

    நன்றி..💐🙏

  • @neelavathineela9450
    @neelavathineela9450 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @gowthamgowtham3665
    @gowthamgowtham3665 2 місяці тому +1

    ❤❤❤

  • @indragandhi7489
    @indragandhi7489 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @yuvaraninandagopal1115
    @yuvaraninandagopal1115 2 місяці тому

    ❤❤❤

  • @mangammal8968
    @mangammal8968 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @aadhicreative3539
    @aadhicreative3539 2 місяці тому

    🙏🙏🙏

  • @VimalambikaiS
    @VimalambikaiS 2 місяці тому

    ❤❤❤

  • @yogisguide321
    @yogisguide321 2 місяці тому

    🙏🙏🙏

  • @Rajathiraja40
    @Rajathiraja40 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @vinodsedumadhavan7653
    @vinodsedumadhavan7653 2 місяці тому

    🙏

  • @relaxingmind3323
    @relaxingmind3323 2 місяці тому

    🙏🙏🙏

  • @SivapalanSuppaiya
    @SivapalanSuppaiya 2 місяці тому

    🙏🏼🙏🏼🙏🏼

  • @devasree404
    @devasree404 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @tharunkarthiktriks7696
    @tharunkarthiktriks7696 2 місяці тому

    🙏