உங்கள் ஜாதகத்தில் 8மிடத்தின் அற்புதமான யோகங்கள் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ •

  • @rkswami2988
    @rkswami2988 Рік тому +2

    உண்மைதான் தலைவரே..... சொந்த ஜோஸ்யமும் சொந்த வைத்தியமும் வேலைக்கு ஆகாது என்பது அப்பட்டமான உண்மை.....! ஜோஸ்யம் தெரியாமல் இருந்தபோது இருந்த நிம்மதி ஜோஸ்யம் தெரிந்த பிறகு இல்லாமல் போய்விட்டது....! தனக்குத்தானே சோதிடம் கணிப்பதென்பது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொள்வது போல்தான்.... இது எனது அனுபவ உண்மை.....!

    • @rskd29
      @rskd29 Рік тому

      True.....aduvum araikuraya therinja avlothan

  • @vaseetheboss
    @vaseetheboss Рік тому +8

    எனக்கும் எட்டாம் அதிபதி சனி திசை நடக்கிறது. கடக லக்னம்...சனி 5இல் செய்வாய் சேர்க்கை பெற்று விருச்சிகத்தில்... சிறப்பாக போகிறது...வீடு வாங்கினேன் ஷேர் மார்க்கெட் மூலமும் பெரும் அளவில் லாபம் அடைந்தேன்.

    • @kavithak815
      @kavithak815 Рік тому

      Share income 8 th house palan Sir

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 6 місяців тому

      தலைவா மிக சரி.தனுசு லக்னம்.சந். 3..செம நன்மை.சனி ..மகரம்..

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 6 місяців тому

      8.செவ்வாய் நீசம் ..

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 6 місяців тому

      Guru sani பார்வை செவ்வா மேல.

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 6 місяців тому

      ஐந்தாம் அதிபதி செவ்வாய் தந்தை உறவு சரி யில்லை

  • @mohansethuraman9225
    @mohansethuraman9225 Рік тому +5

    நீங்கள் கூறியது மிகவும் சரி. எனக்கு மிதுன லக்னம். சனி 8ல் மகரத்தில் ஆட்சியாக இருந்து 6 வருடங்களாக சனிதசை நடந்து வருகிறது. இதுவரை எந்த கெடு பலனும் இல்லை.

    • @sundaramindia5507
      @sundaramindia5507 Рік тому

      மீன லக்னம் சூரியன்,2ல கேது,3ல செவ்வாய் 7 ல குரு சந்திரன் 8ல ராகு 9ல சனி 11ல 15:18 புதன் சுக்கிரன் சனி திசை நடப்பு 2030 ல முடியுது சிலாக்கியம் எப்போது சார் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 5 місяців тому +3

    8ஆம் இடத்தில் எந்த கிரகம் இல்லை எந்த கிரக பார்வை இல்லை 8ஆம் அதிபதி 11இல் உட்சம் பெற்று உள்ளது இதன் பலன்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +2

    மிக அருமையான பதிவு👌🏻எட்டாம் இடத்தைப்பற்றி சிறப்பான விளக்கங்கள்👍🏻மிக்க நன்றி சார்🙏🏻

    • @simmamsiva8484
      @simmamsiva8484 Рік тому

      அண்ணா அருமை
      வாழ்க வளமுடன்

  • @shobana.g3690
    @shobana.g3690 Рік тому +8

    8 ம் இடத்தில் 4 கிரகங்கள் உள்ளது என்று குழப்பத்துடனுன் பயத்துடன் இருந்தேன் ஐயா .. விரிவான விளக்கத்திற்கு நன்றி 🙏 S.சோபனா 16.02.94 (5:15 pm) திருச்சி

    • @nallakannuperumal8226
      @nallakannuperumal8226 Рік тому

      உங்களுக்கு 4கிரகம். எனக்கு 5கிரகம் என்ன பண்ணுறது.

    • @truthsayer8082
      @truthsayer8082 Рік тому

      enaku 8 la buthan sukiran suriyan enn nelamaiya yosichi parunga

    • @asho.123kum
      @asho.123kum 10 місяців тому

      ​@@nallakannuperumal8226எனக்கும் 5 கிரகம்... செம்ம அடி.. அடி

  • @ashwinkarnan7930
    @ashwinkarnan7930 Рік тому +5

    நன்மை உண்டானது, குறைகளுடன் தற்பொழுது எனக்கு 8ம் அதிதிசை, தனுசு லக்னம் 12 ல் சந்தி நீசம். தசை ஆரம்பித்தவுடன் வாடகை வருமானத்துடன் வீடு வாங்கினேன். ஆனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரித்து நான் வேலைக்கு செல்வதில்லை. முழுநேர தியானத்தில் உள்ளேன். சந்தோஷமாக கவலையில்லாமல் உள்ளேன்.
    அவ்வப்போது மரணபயமும் உண்டு. 25/10/79 10.05 கோவை

  • @rusha7263
    @rusha7263 Рік тому +1

    Mithuna lagnam. Sani in makaram.sani dasa going on.but as you told overall it is very good dasa for me.
    Thank you for your service.

  • @hariraman476
    @hariraman476 6 місяців тому

    ஐயா நீங்க சொல்ற பலன்களை விட நீங்கள் சொல்றவிதம் எல்லாரும் நல்ல பலன்கள் அடைவார்கள் இது உண்மை நன்றி ஐயா வணக்கம்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @NARAYANAKALYANASUNDARAM-ht3lh
    @NARAYANAKALYANASUNDARAM-ht3lh Рік тому +1

    What a excellent speech. Hats off Chinnaraj sir.

  • @jeevamayil9849
    @jeevamayil9849 Рік тому +1

    நன்றி சார் தங்கள் விளக்கம் மிக அருமை

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 місяці тому

    Super Bro..... perfect and Determination of your experience Astrology.....AUM Shivaya Nama.... Vaazga Nalamudan.

  • @sundaram8680
    @sundaram8680 Рік тому +1

    Sir vanakam ayya mekavum super message 🙏👍
    Edhuthan astrology clear
    Explain true
    Epadi good all' good explain
    Thanks 🙏👍

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому +29

    மீன லக்கினதுகு சொல்றதே இல்ல😢😢😢

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை
    🙏🙏🙏🙏🙏

  • @cvijayindia
    @cvijayindia Рік тому

    Mesha laganathil kethu in Bharani star, lagina pulli in Ashwini star, laginathipathi chevvai vakram in 5th house and guru and sukuran in 8th house, rahu in suvathi star in 7th house, suriyan and puthan in 10th house sani in 11 th house, now guru dhasa puthan puthi😢பரணி நட்சத்திரத்தில் மேஷ லக்னத்தில் கேது, அஸ்வினி நட்சத்திரத்தில் லகினா புல்லி, லகினாதிபதி செவ்வாய் வக்ரம் 5ம் வீட்டில் குருவும் சுகுருனும் 8ம் வீட்டில் சுவாதி நட்சத்திரத்தில் ராகு 7ம் வீட்டில். சூரியன், புதன். In 10th house

  • @poonkodi9504
    @poonkodi9504 2 місяці тому

    பாட்டு சூப்பர் சார் ஆனால் அதன் முழு விளக்கம் சொல்லுங்க சார் 🌹🙏🙏🙏

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS Рік тому +2

    கடக லக்னம் கும்ப ராசி பூரட்டாதி 2, 8 ஆம் இடத்து அதிபதி 12ல் இருந்து தசை நடத்தி வருகிறது , சந்திர புக்தி.2 ஆம் இடத்தில் சூரியன்,குரு, சுக்கிரன், புதன்.இந்த திசை எப்படி இருக்கும் ஐயா.8ல் சந்திரன மற்றும் செவ்வாய்.

  • @Premkumar002
    @Premkumar002 Рік тому +2

    என் மகன் பெயர் சுதர்சன் 8.6.2006 நேரம் காலை 3.53 பட்டுக்கோட்டை பிசியோதெரபிஸ்ட் படிக்கலாமா நல்லா சம்பாதிபானா

  • @kovilpattuthevarstkalakad3710
    @kovilpattuthevarstkalakad3710 Рік тому +2

    ஐயா நான் கடக லக்கனம் பதினொன்றில் சனி , சனி திசை ஆரம்பித்தவுடன் வாதம் வந்து இரண்டரை வருடங்களாக நடக்க முடியாமல் இருக்கிறேன் இந்த நிலைமை எப்போது தீரும் எப்பொழுது நான் நடப்பேன் ராணி 27-12-1972 நேரம் இரவு 8.15 இடம் திருநெல்வேலி

    • @tamiltamiltamil284
      @tamiltamiltamil284 Рік тому

      நீங்கள் கட்டாயமாக 2மாதத்திற்குள் நன்றாக நடப்பீர்கள் நீங்கள் நன்றாக நடந்தவுடன் எனக்கு reply செய்யவும் god bless you.

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 Рік тому +2

    தனுசு லக்னம் லக்கினத்தில் குருவுடன் ராகு, எட்டாம் அதிபதி எட்டிலேயே ஆட்சி பாதகாதி சாரம் பெற்று திசை நடந்தால் எப்படி இருக்கும் சார் நன்றி ங்க சார்

  • @veeranvp4794
    @veeranvp4794 9 місяців тому

    அருமையான விளக்கம் சார்

  • @srinivasand8942
    @srinivasand8942 Рік тому

    Same kumba lagna. Same bhuda achi & ucham . Many hurdles, more tension, no happy, 5/ 10/77. Time 3.30pm . CBE.

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC Рік тому

    👪மிகவும் அருமையான வீடியோ 💐🙏

  • @rameshb7856
    @rameshb7856 Рік тому +1

    மிக்க நன்றி சார். அடுத்து மகனுக்கு சூரிய திசை. மகர லக்னம். மனதுக்கு சந்தோசமாக உள்ளது.

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 Рік тому

      மகர லக்கினத்துக்கு சூரியன் கெடுக்க மாட்டார்.ஆனால் எல்லா லக்கினங்களுக்கும் அப்படி அல்ல..

  • @mhirthick3839
    @mhirthick3839 Рік тому +1

    ரிஷப லக்னம் 8 ல் குரு உடன் சுக்ரன் இணைந்து சுக்கிர தசை நடக்கிறது என்ன பலன் ஐயா? நன்றி🙏🙏🙏

  • @sundar6691
    @sundar6691 Рік тому +1

    Excellent explanation.

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Рік тому

    Thank you very much for clarification of 8 th lordship for makaram and Dhanu ie sun and moon will not do bad due to 8 th lordship.

  • @vijayababu5493
    @vijayababu5493 Рік тому

    🙏வணக்கம் அண்ணா கும்ப லக்னம் 8 இல் புதன் சனி பள்ளி படிப்பை 10 ம் வகு‌ப்பு வரை மட்டுமே பயின்றேன்,ஆனால் சுய தொழில் அறிவை கொடுத்தது (09/09/1980)5:30 PM செங்கல்பட்டு

  • @varshavarshini5907
    @varshavarshini5907 Рік тому +1

    Kumba laganam budhan in thulam 9 house in guru saram. Guru in thulam rasi.

  • @kavin2100
    @kavin2100 Рік тому

    In my horoscope starting with rahu dasha from 3 rd house, current dasha guru retrograde in its own house, had 20lakhs loan on first half currently 2nd half running it gave me finance to complete those loans , next 8 th house lord saturn dasha retrograde with kethu from 9 th house with kethu hope it does some wonders! Currently preparing for government job think sun buthi helps. Dob 1/ 8 / 1996 time 5.25 a.m, place - namakkal my major part of life goes with retrograde dasha , thanks for teaching me some basic about astrology chinraj sir your videos made me pass time during covid

  • @kalyanaramann4021
    @kalyanaramann4021 Рік тому

    Sir, what you said is correct, I am learning astrology through your channel for the past 2 years. 1963 Nov 15th, chidambaram 9.24 am. After covid no job and no income.

    • @truthsayer8082
      @truthsayer8082 Рік тому

      naanum chidambaram than bro covid ku aprom doctor velaiyum poiduchi op la than work pannan

  • @annaixerox8532
    @annaixerox8532 Рік тому +8

    ஜோதிடத்தில் எந்த கோணத்திலும் POSTIVE ஆக காட்டும் ஜோதிட சக்கரவர்த்தி., 👏👏👏👏👏👏

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 Рік тому

      ஜோதிடர் காட்ட முயற்சிக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல..

    • @rajupandian998
      @rajupandian998 Рік тому

      @@rajendrangoppusamy4958
      பன்றியுடன் சேர்ந்தால்.....கன்று ..._____....சாப்பிடும்...அவர் சொல்வதும் அது தான்...எதுவும் இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியம் என்பதை உதாரணத்துடன் விளக்குகிறார்...சரிதானே...
      அரைகுறை படித்து(மட்டும்).மனம் தளராதே என்கிறார்...சரிதானே...

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +2

    வணக்கம் ஐயா

  • @pushkaran1116
    @pushkaran1116 Рік тому

    In my horoscope, 5 planets in 8th house thulam lagnam , sukra Dasha on going. I suffered lot in sukra dasha sukra bukthi Dob 09:05:2002 time
    06:03pm thanjavur

  • @ffyt7295
    @ffyt7295 Рік тому +2

    6ம் அதிபதி தசை நடத்துவது பற்றி கூறுங்கள்

  • @seenivasangopalsamy3345
    @seenivasangopalsamy3345 Рік тому +2

    Please explain if rahu is in eigth house - if it is kadaga Rahu how it will perform?

  • @astrosssm5267
    @astrosssm5267 7 місяців тому

    ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன் . மிதுனம் லக்கினம் 8 அதிபதி சனி சிம்மத்தில் சனி, ராகு, ராகு திசையில் சனிபுக்தியில் அரசு வேலை கிடைத்தது

  • @deviv7318
    @deviv7318 Рік тому

    எட்டாம் இட தசா பொறந்தப்பவே வந்து விட்டது so no problem அண்ணா 🙏

  • @naveendaavse9766
    @naveendaavse9766 Рік тому +1

    Libra ascendant
    Venus retrograde in Taurus

  • @prabakarm5025
    @prabakarm5025 Рік тому

    Kindly make one video
    Many house planet kept in 8 th house
    Almost all mahadasa happening from 8 th house
    Life how will be kindly explain ellabrately

  • @nshiba
    @nshiba 7 місяців тому

    எட்டாம் அதிபதி புதன் இரண்டாம் வீட்டில் நீசம் பெற்ற நிலையிலிருக்க, இரண்டாம் வீட்டின் அதிபதி குரு பதினொன்றாம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்கிறார். நீச்ச பங்க நிலையில் உள்ள இந்த குருவின் தசை எப்படி இருக்கும் ஐயா ?

  • @mcreation6237
    @mcreation6237 Рік тому

    ராகு சாரம் பெற்று ஒரு கிரகம் தசா நடத்தினால் பலன் எவ்வாறு இருக்கும்???

  • @karthikeyanelango5476
    @karthikeyanelango5476 Рік тому +2

    Sir, I am sending this comment to get some clarification. I am awaiting for your appointment after making payment on 2nd April 2023. I was informed that I will get appointment after 35 to 40 days. Now 60 days passed, and I am still not clear when I will get appointment. Kindly requesting you to clarify. Thanks.

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 Рік тому

    Kanni 21° lagnam hastham,
    Chandran 15° + shukran 29° mesham,
    Sevvai meenam revathi 20°,
    Bhudhan rishabam rohini 18°,
    Suryan 4°+ guru 23° midhunam,
    Shani vakram 0.4°+ rahu 15.4° makharam....
    1. Vakra 5am athipathi Shaniyin moonam parvai sevvaiku eppadi irukkum sir.
    2.sevvai revathi nakshatrathil irupathal eppadi palan tharum
    ...ippo sevvai dasai nadakirath

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 11 місяців тому

    துலாம் லக்னம் பூர நட்சத்திரம் 2ஆம் பாதம் லக்னாதிபதி திசை இளமையில் துன்பம் அது குரு திசை யில் சுக்கிரன் புத்தி என்ன வேலை செய்யும் 8க்கு உடைய சுக்கிரன் 9ல் ராகு உடன் குரு மீனத்தில் செவ்வாய் 12 ல் சனி 4ல்
    தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
    உங்களுக்கு உங்கள் கட்டணம் செலுத்தி விடுகிறேன்
    நன்றி வணக்கம் ஐயா

  • @mano3tara
    @mano3tara Рік тому

    வணக்கம் ஐயா.அருமையான விளக்கம். நான் சிம்ம ராசி/லக்கினம். 8ம் அதிபதி குரு மகரத்தில் அமர்ந்து 2024 முதல் தசை நடத்த போகிறார். இங்கே கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் வேலை செய்யுமா ஐயா. நவாம்சத்தில் குரு கடகத்தில்.

  • @thangarajmuthukaruppanan2937

    அருமைவிளக்கம்ஆசானுக்குவணக்கம்

  • @PS-ji7yp
    @PS-ji7yp 10 місяців тому

    Hi sir, in my horoscope 8th Saturn in thulam and sukran at 12 th place in kumbam, 10th place guru and chandhiran,, dhanu raasi ,meenam lagnam and moolah natchathiram,

  • @thilipss
    @thilipss Рік тому

    நல்ல பதிவு, மிக்க நன்றி. 8ம் இடத்தில் ராகு, கேது இருந்து தசை நடத்தினால்; எப்படி பட்ட பலன் இருக்கும்

  • @priyangagr8592
    @priyangagr8592 Рік тому

    Rishabha lagnam - 8il sukiran vakram, bhudhan vakram asthamanam.....
    Udan chevai...palan ji

  • @ravim.n8932
    @ravim.n8932 Рік тому +1

    கடக லக்னம் 8ல் குரு, குரு திசை நடக்கிறது, என்ன நடக்கும்.

    • @balajisampath5127
      @balajisampath5127 Рік тому

      Finance will be good, but you will face challenges in relationship like ... Friends

  • @geethalaxmi8771
    @geethalaxmi8771 6 місяців тому

    Lovely sir.thank u

  • @umadevi6419
    @umadevi6419 Рік тому +1

    வணக்கம் ஐயா 🙏.. நான் மிகவும் சிறமத்தில் உள்ளேன். 😭😭பிறந்த தேதி 26/04/1990
    பிறந்த நேரம் 03.50 pm ஈரோடு மாவட்டம் திருமணம் எப்போது நடைபெறும்? அமையும் வரன் பற்றி கூறுங்கள் ஐயா

  • @deviv7318
    @deviv7318 Рік тому

    Watts முக்கியம் 😂.. சூப்பர் அண்ணா நன்றி 🙏

  • @vijaykumar5480
    @vijaykumar5480 Рік тому

    Vanakkam sir 8house lord in 9 with aspect from guru and conjunct with 9 thhouse lord will make a good 8 th house dasa . As u say 8 th house alone can be never ending lessons but need your insight in a simple manner as always you do 🙏

  • @KARUNANIDHIGOVINDASWAMY
    @KARUNANIDHIGOVINDASWAMY 9 місяців тому

    Arumai sir... what if kannya lagnam , Mars in magaram and sukran joined along with that.. in your other video i recall you mentioned if 8th house and 9th house planets are together it will be good .. pls clarify sir. we are becoming astrologers the third category with you guidance :)

  • @srikumaran1885
    @srikumaran1885 Рік тому +1

    Iam kadaga Rasi poosam ⭐ 4 patham kumbalagnam ok 8 la VeeNus Sukran earukku Dieversed No family No Childrens No job what can I do 😭

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 5 місяців тому

    நூறாண்டு காலம் வாழ்க

  • @sivaps...3310
    @sivaps...3310 Рік тому

    ஐயா இரவு வணக்கம் ,திரிச்சி 🙏,தேதி 18,07,1978,நேரம் 09,01 pm, கும்பலக்கினம் ஐயா எனக்கு 8ல் ராகு,6ல் புதன்,சூரியன் இணைவு,5ல் குரு,11ல் சந்திரன்,இதனால் ஏதாவது,தோஷம் உண்டா, பாதிப்புகள் இருக்குமா ஐயா, தயவுசெய்து கொஞ்சம் பதில் தாங்கள் ஐயா,

  • @jayaselvam1380
    @jayaselvam1380 Рік тому

    I am also magara lagnam. Thank you so much sir

  • @namasivayam7622
    @namasivayam7622 Рік тому

    சனி -புரம் நட்ச்திர சரம் சாா் இசேவை மை்யம் வைத்தீருக்கேன் சாா் குரு திசை ஆரம்பித்த வுடன் அப்பிடியே தொழில் டவுன் ஆயிச்சி சாா்

  • @rajeshkumarslv1276
    @rajeshkumarslv1276 6 місяців тому

    Sir in jathagam, Sani planet in eight house, rishaba laknanam, eight house lord in second house, second house lord in fifth house in vagaram condition, please tell in video sir,i happy to hear

  • @vijayakrishnan1152
    @vijayakrishnan1152 Рік тому

    பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கி விடும் என்று சொல்கிறார்கள் அதே போல் பிரகாரம் செய்வதன் மூலம் யோகத்தை வர வைக்க முடியுமா

  • @jhasbekham2449
    @jhasbekham2449 Рік тому

    yes sir correct ahh soninga sir

  • @kumarr5953
    @kumarr5953 11 місяців тому

    அய்யா வணக்கம். நான் சிம்மலக்கின காரன். எனக்குஎட்டில் மீனத்தில் குரு . எட்டாம்அதிபதி திசையில் தான் வேலை கிடைத்தது. வேலைபோனது. மீண்டும் வேலை கிடைத்ததுதிருமணம் நடைபெற்றது. எனதுதாய் தந்தையருக்கு கருமம் செய்தது. எல்லாம்நடந்தது. இன்பம்துன்பம் இரண்டையும் கொடுத்தது இரண்டு ஆதிபத்தியம் என்பதில் 5 மற்றும் எட்டாம் அதிபதியின் திசை என்பதாலா? விளக்கம் தெரிவிக்கவேண்டுகிறேன். நன்றி.

  • @karuppasamyb1771
    @karuppasamyb1771 Рік тому

    Meena lagnam,meena rasi 8இல் சுக்கிரன்&சனி ,1.1.2023 start sukkira திசை எனக்கு எப்படி இருக்கும் DoB:13/12/83 2.10 pm

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Рік тому

    சார் எட்டாம் அதிபதி கேந்திர திரிகோணத்தில் இருந்தால் கெடுபலன். வக்கிரமானால் நற்பலன். அப்படி கேந்திர திரிகோணத்தில் இருந்து அந்த கிரகத்தை இயற்கை பாபர்கள் பார்த்தால் கெடுபலன் அதிகரிக்குமா?
    கேந்திர திரிகோணத்தில் எட்டாமதிபதி வக்கி அந்த கிரகத்தை இயற்கை பாபர்கள் பார்த்தால் எட்டாமிட நற்பலன் குறையுமா? அல்லது கெடுபலன் நடக்குமா?

  • @vijay1882
    @vijay1882 Рік тому

    Please make video for thig (திக்) balam....

  • @premamurugesan1804
    @premamurugesan1804 Рік тому

    ஐயா ஒருவர் ஜாதகம் ஆயிரத்தில் or லச்சத்தில் or கோடியில் சம்பாரிப்பார் என்று சொன்னிர்கள். எப்படி கனிப்பது

  • @princen4902
    @princen4902 Рік тому

    திருகணிதமுறை சரியா vakiyapanchangam முறைப்படி ஜாதகம் பார்பது சரியா

  • @umasivadas1084
    @umasivadas1084 4 місяці тому

    Great video

  • @thenmozhihoneybeautyzone3334

    கும்ப லக்னம் 8ல் சுக்கிரன் தனித்து இருக்கிறது.. கன்னி யில் சுக்கிரன் நீசம்... அடுத்த 3 மாதத்தில் சுக்கிரன் திசை ஆரம்பம்... 7ம் வீட்டில் (சிம்மம்)தனித்த புதன்... சுக்கிரன் திசை எப்படி இருக்கும்.....?

  • @krishnamoorthykunchithapat1173

    மகர லக்னம். மிதுன ராசி கன்னியில் சூரியன் புதன் கடகத்தீல் தனித்த சனி புதன் சாரம் தற்போது சனீமகாதசை சூரிய புத்தி கடந்த ஒரு வருட காலம் உடல்நிலை பணம் மரியாதை அத்தனையும் பட்ட சிரமம் வெளியில்சொல்ல இயலாத அளவிற்கு பட்டேன் தற்போது சந்திர புத்தியில் இன்னும் இதே நிலை தொடர்கிறது......

  • @durairajan4420
    @durairajan4420 Рік тому

    மீன லக்கினம் எட்டில் சுக்கிரன் ... சுக்கிர திசை எப்படி இருக்கும் Sir...?

  • @pattabiraman54
    @pattabiraman54 Рік тому

    அஷ்டமாதி அஷ்டமத்திலிருந்து அங்கு சந்திரன் இருந்தால் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 Рік тому

    Superb explanation

  • @gayathri96
    @gayathri96 6 місяців тому

    Na kumba lagnam
    Buthan meenam rasiyil neecham.kudave suriyan,sani,sevvai,kedhu serkai
    Buthan dasha 2027il start agum..
    Enoda partner simma lagnam
    Sevvai 8il ullathu 2027il sevvai dasha start agum
    2 perkume 8th house and lord dasha..
    Romba bayama iruku about future.
    He is divorcee and we are planning for marraige..

  • @shivanath5672
    @shivanath5672 Рік тому

    Vanakam Aiya, Vichaga lag, Rushiba rasi.Sani in 8th HSE Uttcham. How it will work?
    Kindly advise us. Thank you so much Aiya

  • @arunkumarak4118
    @arunkumarak4118 Рік тому

    துலாம் ராசி, மகரம் லக்னம். தற்போது புதன் திசை நடக்கிறது. அடுத்தது கேது திசை வர உள்ளது. சூரியன் ஒன்பது வீட்டில் புதனுடன் உள்ளார். எட்டில் கேது சுக்ரன் சாரம். சாரம் கொடுத்தவர் கடகத்தில் உள்ளார். இது எப்படி வேலை செய்யும் சார்.

  • @vijayp5923
    @vijayp5923 Рік тому

    மேஷம் லக்னம் துலாம் லக்னம் அஷ்ட மாதிபதியே லக்னத்திற்கு அதிபதி வருவதால் இவர்கள் திசை நடந்தால் என்ன பலன் கூறுங்கள் ஐயா?

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 Рік тому

    வணக்கம் குருவே எனது மகன் ஜாதகத்தில் கன்னி இலக்னம் லக்னத்தில் புதன் சந்திரன் மற்றும் செவ்வாய் சிம்மத்தில் சூரியன் துலாமில் சுக்கிரன் மகரத்தில் சனி வக்ரம் கும்பத்தில் குரு வக்கிரம் விருச்சிகத்தில் கேது ரிஷபத்தில் ராகு செவ்வாய் உத்திரம் நட்சத்திரம் சாரம் செவ்வாய் திசை எவ்வாறு இருக்கும் குருவே தங்களது பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் குருவே

  • @poonkodimohan9327
    @poonkodimohan9327 Рік тому

    அய்யா உங்களிடம் என் மகளின் ஜாதகம் பார்க்க வேண்டும். தயவு கூர்ந்து கருணை காட்டவும்

  • @sukanyakumar9456
    @sukanyakumar9456 Рік тому

    Sir please tell combination palan of guru sevvai sukra in 6th house of simha lagnam

  • @pushkaran1116
    @pushkaran1116 9 місяців тому

    Karan 09-may-2002 06.03pm thanjavur sukra Dhasa going on. Placed in 8th house with 4 planet conjuction what will happen in upcoming buthi

  • @lovelylucky3572
    @lovelylucky3572 Рік тому +1

    11 I'll nikalama

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 Рік тому

    மழைவரும் வராமலிருக்க வாய்ப்பு உள்ளதாக?

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Рік тому

    வக்கிர கிரகத்தை வக்கிர கிரகம் பார்த்தால் நற்பலன் நடக்குமா?

  • @balajibb7881
    @balajibb7881 Рік тому +1

    23-06-1986 12:35 pm Kanchipuram, when will my divorce and DVC, criminal case will solve? Very pressure in marital life..Any paikaram is there not demanding any dowry false case filed me.

  • @ravikumarj5093
    @ravikumarj5093 Рік тому

    Super Ayya

  • @pushpavk4437
    @pushpavk4437 Рік тому

    Nanri anna

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Рік тому

    எட்டாம் இடத்து அதிபதி சந்திரனாகி. அவர் ஆறாம் இடத்து அதிபதி சுக்கிரனுடன் இனைந்து. மூன்றாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் சார் மிகவும் பயமாக இருக்கிறது. அஷ்டமாதிபதி சாரம் பெறறு பாதகாதிபதி. திசை நடந்தால். எப்படி இருக்கும் சார். நன்றி.

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому +1

    01:31 100% true😢😢

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @செல்வநாயகம்
    @செல்வநாயகம் 3 місяці тому

    எனக்கு கும்ப லக்கனம் 8ல் புதன், குரு, மற்றும் சனி, ஆனால் அவைகளின் மகா திசை இல்லையே?

  • @hahahehe793
    @hahahehe793 Рік тому

    Kumba laknam 8th pudan, sooriyan , sukiran 12th sani vakram 2nd guru vakram problems in sani disai HOW IS MY PUDAN DISAI PLEASE COMMAND 3.52 PM TRICHNDUR 7.10.63

  • @mayiilomawatersunproducts6192

    அமத்திய காரகன்,ஆத்தமா காரகன் பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 Рік тому

    Vanakkam
    If the lagnam is Kadaham and Saturn in kumbham, here both 7th and 8th lords are same and what is the general aspects and how the Sani dasa will happen... it's a girl horoscope

  • @aathi5homes669
    @aathi5homes669 Рік тому

    சிம்ம லக்கினத்திற்கு குரு தசை எப்படி இருக்கும் எனக்கு குரு 9-ஆம் இடத்தில் அமைந்துள்ளது. இப்பொழுதுதான் குரு தசை ஆரம்பித்துள்ளது.திருமணம் ஆகி 8 ஆண்டு ஆகி விட்டது குழந்தை இல்லை.தொழில் சிறப்பாக இல்லை.என் வாழ்க்கை எப்டி போகும்.26/5/1988 12.30 pm.theni