How to Stop Birth Death Cycle | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
Вставка
- Опубліковано 8 лип 2021
- Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
This video talks about how to stop the birth and death cycle and how life is formed in the Universe
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #bogar #sithar
நீங்கள் பேசுவது அருமை மிக அருமை படல் எண்களை குறிப்பிட்டால் நன்று
I miss you....Be Blessed by Divine 🙏
Vaalga valamudan 🙏
Vazhga valamudan🙏🙏
The main difference between confidence and adamance is when you respect others view and be firm on your decision it's confidence, if not it's adamance, nature will respect you only when you respect others. 😀 Have a nice day 😃
மிகவும் நன்றி
தங்களை அடியேனுக்கு அறிமுகப்படுத்திய எல்லாமாகிய பிரபஞ்சத்திற்கு என் ஆத்ம நன்றிகள் 🥰🥰❣️🙏
Video timing patha 12 minutes katuthu but sekarama mudinja mari erruku avloo interest ta pochu anna
Nice bro!! Keep rocking always!! Excellent video bro!! ❤️✌🏻
This is lit, 🔥🔥🔥🙌 especially when you explained about the 7 types of life and their 4 types of birth in this universe.
மீண்டும் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏🙏🙏❤️
ஓம் அண்ணா
@@koshikanuthyakumar6387 🙏🙏
Awesome Explanation Brother. You have the blessings of Siddhars. Keep enlightening us with the Sitthar's Wisdom.
தேவர்களை பற்றி சொன்னீர்கள், அசுரர்கள் யார் அவர்கள் எங்கே இருக்கிறார்கள். புராணங்களில் தேவர் அசுரர் சண்டை பற்றி அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
Super sir , keep on go with this topic. Atleast people get clarity of life ...🙏
Bro Semma bro, enaku thevaiyana content thrvaiyana nerathula sidhdhar unga moolama enaku sollirukaar... Mikka nandri...
Happy to see you back
Superb bro valakam pola kalakiteenga 🔥
மிக மிக அருமை👌👌👌👌 நண்பா
ஆசை தான் காரணம், ஆனால் அதில் பொதுநலம் இருக்க வேண்டும்.. உலக வேதனையை போக்க வேண்டும் என்று ஆசை கொள்வது முக்தியை அடைய கூடிய ஒரு மார்க்கம் மற்றும் பலன் மீது ஆசை இல்லாமல் இருப்பது உசிதம் ஆகும்
Thank you Nithilan for sharing such invaluable knowledge 🙏
Nice bro!! Mahan vethathri Maharishi has given complete practice of all these methods in his teachings !! 🙏🏻🙏🏻
Amazing thalaiva !
Happy to see you back Na
என் பெரியப்பா பையன் (அண்ணா) Australia la இருக்கான். இல்லர வாழ்கை தான் வாழ்கிறார் ஆனால் மூச்சு பயிற்சி மூலம் இறை உணர்வை அடைந்ததாக சொல்லுறார். அவரை பின் தொடர்பவர்களும் பல் வேறு நாடுகளில் உள்ளார்கள். என்னையும் தொடர்பு கொண்டு மூச்சு பயிற்சி செய்ய சொல்லுகிறார்கள். உள் கடந்து சிவசக்தியை உணர்ந்து நாமே கடவுள் நிலைக்கு உயரலாம் பிறப்பருக்கலாம் என தொடர்ந்தும் வழியுருத்துகிறார்கள். அண்ணாக்கு உங்க காணொளியில் "கடவுள் என்றாள் என்ன" என்ற பதிவை அனுப்பினேன் ஆனால் அவர் சொன்னார் நீங்கள் சித்தர்கள் சொன்னதை சொல்வதாகவும் உள் கடக்கவில்லை என்றும் அவர் இறை நிலை உணர்ந்த நிலையில் சொல்வதால் அவர் சொல்வது படி செய்ய சொல்கிறார்.
Nithilan ji ...am started to admiring you ... May God bless 🙏🏻🙏🏻🙏🏻
Vaa thala vaa thala.... waiting for you
Missed your videos a lot Na. Use to check everyday.
Stay healthy bro
Bro palani kanakanpatti mootai swamigal pathi solunga bro 🙏pls
Little confusing when someone hears your speech for first time. Anyway it's very interesting.
super sir i am devote of gorakkar sittar i also have lot of siddhar book collection great explain of good things are rare keep it up now i m studying thirumandiram hope u will explain that one day
Happy to see u nanba☺️
Wonderful Nithilan
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
kagapujandar gnanam 80
Sri Kakapusandar Perunool Kaviyam 1000
PLEASE PLEASE PLEASE
We love to wait for ur videos அண்ணா
Thanks for all your videos ✌
Nithi anna always ultimate ❤️❤️❤️
Good you recovered.god bless.
வருக வருக என வரவேற்கிறோம்...🙏
Iam waiting for you bro.... 👍
Arumaiyana pathivu nanba
Always best video
Happy to see you bro
Happy to see you today
Very good bro . Nice 👍🙏🙏🙏🙏🙏
Awesome சகோதரர்
Do you have boogar 700 book with explanations
Waiting for your valuable video ❤️🙏👍
Vaasi yogam video podunga
Bro ..Raasi natchathiram matrum siddhar ku ethavathu thodarbu unda...entha Raasi entha siddharai follow pananum nu???.
Oru siddhar ku Jeeva samathi 2 ndu 3ndru solraga...ethu unmai...??
Liked your video.
Take care
Take care bro....✌️❤️
Super Bro 👌 I'm new to your channel... U r doing great job... I have question for u... R u doing meditation...?
Vera level!
Sunday public questions and answers no...
Daily subject news continue ...please
arumai nanba ungaly kandathil magizhchi ungal udal nalam kakkavum
welcome back ND nanba how is your health #NDSQUAD
I am fine nanba 🥰 thank you
Thank you so much Brother 💐
Vera level. Thanks 🙏
வாழ்த்துக்கள் நேத்து தான் இதுக்கு முத்துன வீடியோ question போட்டேன் என் இன்னும் வீடியோ போடலானு அதுக்கு பயந்து இன்னைக்கு வீடியோ போடத்துக்கு மிக்க நன்றி
Seriously missed you bro🤗
அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏👍👌
Good information sir
மிக சிறப்பு
Bro oru oru uir um new ah uruvagutha ila lachakanakana uir aldry kadavul padachutu marupadium marupadium perka vekurangala
7:33 'எழுமை எழு பிறப்பும் '
Waiting for your video only Nanba ✌🏻
Miss u bro.. happy to see u again... Ipo health epadi iruku bro...is everything fine ah...
Very Nice Speech sir ..
Hi bro, Hope you are feeling better now...
I am 😊 thank you 🥰
Anna Rama namam pathi solunga
Nanba manonmani thaai pattri video podunga ,avanga silappadhigarathula varra manonmaniya illa vera persona?
மனோண்மனி பாலதிரிபுர சுந்தரி
Anna pls answer me mooligai kondu uyurgal uruvakka mudiuma unga pathiluku I am wait waiting
Hi brother good see you, can you tell us something interesting about parvathamalai and sathuragirimalai.
Super nanba
Thanks a lot
I am waiting for you always brother ....
Not mistaken can you explains to me about vaasi.
TQ
Hello Nithilan sir, edu en boga nadar dn enda topic kodutharnu soninga
Apa bacteria, fungi ellam? Ena bro solreenga...
Nandri. Valgai.
அருமை
Bro bogar 7000 ku oru playlist crate panuge
அருமை நண்பரே...
Simple... நாம் தற்போது ஆராய்ந்து கொண்டு இருக்கும் உயிர் வாழக்கூடிய சாத்திய கூற்றுகள் அடங்கிய வேறு கோள்களுக்கு குடி பெயர வேண்டும்
Eppo unga udalnalam eppadi irukku,r u fine now our nithil Anna.
5:36 இடியோசை சிரசில் கேட்க்கும்
"திருமால் or விஷ்ணு,கண்ணன் or கிருஷ்ணன்" ivungalukula difference pathi video podunga bro
திருமால் என்பது தான் தமிழ் பெயர் மாற்ற அனைத்தும் பார்ப்பனர்கள் சொல்லப்பட்ட கட்டு கதைகள்
Pathivu super. But "pooranam" enbathu netri pottu alla. Athu "meiporul". Sithargal sonna paripaasai ragasiyam.
சார். வணக்கம். பிரபஞ்ச சக்தி எவ்வாறு பெறுவது. அதைப் பற்றி ஒரு பதிவு வேண்டும்
தியானம் செய்ய வேண்டும்... தியானம் செய்வது எப்படி என்று google search பண்ணுங்க...குரு இல்லாமல் செய்ய கூடிய தியானம் முறை "ஆனாபானா சதி" தியானம் மட்டுமே,....
@@guruvesaranam1813 THANKYOU
நன்றி நிதிலன்
I dont know what happened thats why i mailed you in gmail. God Grace you are fine and healthy.
ஓம் நமசிவாய
P
Hi bro dont forget me. I am watching your videos for long time bro
நலமுடன் இருங்கள் 💞💞💞💞
Anna superna... pirapu pathi iruntha niraya doubts clear aayitu... enaku oru doubt anna... marry panna piraku nama ellam maayai enru familya vitu porathu sariya pilaiya.... Antha pavam namaku Maru pirapu tharatha?
If possible please do in Hindi language also because I want to share in north India also.
Semma bro ❣️
Insta page neenga active a ilaya bro
Superb bro
Hi bro how are u !!
சித்தர்கள் பற்றிய நல்ல பதிவு.
Bagavat gitai pathi video potunga
Take care
புருவ மத்தி சுழுமுனை திறக்க என்ன பண்ணவேண்டும்
எந்த ஜீவ சமாதி மிகவும் சக்தி உள்ளது என்று தெரிவிக்கவும்
Super sairam
சிவனிடம் எதையும் வாங்கலாம் ஆனால் முக்தி அடைவது என்பது எளிதல்ல..🤔🤔
நன்றி அண்ணா🙏🙏🙏
How to worship maha Sri Bogar sithar