கமலமுனி சித்தர் வரலாறு | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2021
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    This video talks about the History about Kamalamuni Sithar said by Bogar
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #bogar #sithar

КОМЕНТАРІ • 207

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  2 роки тому +8

    You may also like these videos 😍😎 Check the link below 🤘:
    1. நந்தனார் வரலாற்றில் மறைந்திருக்கும் ரகசியம் | நாயன்மார் வரலாறு - ua-cam.com/video/oHRHyAf1LHg/v-deo.html
    2. What is Deja Vu | Theories and Experiences - ua-cam.com/video/3c3QxYsXPkI/v-deo.html
    3. Have you met your Twin Partner | Watch to Know - ua-cam.com/video/L3c-H2N5s5Q/v-deo.html

    • @r.vinothkumar4439
      @r.vinothkumar4439 2 роки тому

      Bro narathar kalagam nanmaiyil mudium nu soluvangala bro antha narathar kai la veenai mathiri vechutu narayana narayana nu soluvaru la bro antha narathar pathi history iruka bro

    • @rajadhaya2106
      @rajadhaya2106 2 роки тому

      பாம்பன் சுவாமி சித்தர் பற்றி கூறுங்கள்

    • @vijayabalan1395
      @vijayabalan1395 Рік тому

      ❤❤போன்ற

  • @rajeshdharshan8468
    @rajeshdharshan8468 2 роки тому +7

    கமலமுனி சித்தர் க்கு ‌திருவாரூர் தியாகராஜர் கோயில் ல ஜீவ சமாதி இருக்கு

    • @atreyaravi
      @atreyaravi Рік тому +1

      ராஜேஷ் அவர்கள் கூறியது போல கமலமுனி சித்தரின் சமாதி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தாயார் கமலாம்பிகை சன்னதிக்கு வலது புறத்தில் உள்ளது. இது பற்றிய தகவல் ஜெயா தொலைக்காட்சியில் ஒரு வருடம் முன்பு இரண்டு பாகங்களாக சொற்பொழிவு ஆற்றினார் 🙏💐

  • @RealityVision
    @RealityVision 2 роки тому +5

    இளம் வயதில் நீங்கள் கல்வியை உங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும், வயது வந்த வயதில் உங்கள் குடும்பத்திற்கும் தேசத்திற்கும் சேவை செய்வது உங்கள் இலக்காக இருக்க வேண்டும், பெரிய வயதில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து இளையவர்களை வழிநடத்துவதை உங்கள் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் வயதிற்கு ஏற்ப சரியான இலக்கை தேர்ந்தெடுங்கள்.வாழ்க்கையில் மகிழ்ச்சியாக. 😊 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😃

  • @selvan.physioatgmail
    @selvan.physioatgmail 2 роки тому +11

    மிகவும் அருமை அன்பரே.... 🙏
    என் வேண்டுகோளை மறந்து விடாதீர்கள்... திருவாசகம் பற்றியும்.. 63 நாயன்மர்கள் பதிகத்தில் சுந்தரர் ஏன் மாணிக்கவாசகரை குறிப்பிடவில்லை என்றும் கூறுங்கள்.. 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +5

      உண்மையில் இப்படி நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை ஐயா. சற்று ஆழ்ந்து படித்துப் பார்த்து பிறகு பதிவிடுகிறேன்

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 2 роки тому +1

    வணக்கம் ஐயா நீண்ட நாளுக்கு அப்புறம் நல்லதே நடக்கும் என கூறும் தகவல் மனதிற்கு நிம்மதியாகவும் சந்தோசமா இருக்கு கெட்ட சப்ஜெக்டா பேசி மனம் வெறுத்து போன நிலையில் இருந்து ஒரு நல்ல தகவல் சொன்ன தற்கு மிக்க நன்றிகள் ஐயா வணக்கம்

  • @breezeair1941
    @breezeair1941 2 роки тому +8

    hi அண்ணா.
    புருவ மத்தியில் கவனித்து தியானம் செய்யும் போது இரண்டு புருவத்திற்க்கு
    நடுவில் ஒரு விதமான உருத்தல் தெரிகிறது. சில சமயங்களில் அந்த உருத்தல் ஆனது அந்த புருவ மத்தியில் நரம்பை சுண்டுவது போல் தெரிகிறது. இதை பற்றி நாளை Q&A வில் பதிவில் பதில் தருமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому +3

      Ama enakku na patha visuals lam vandhuttu pogum yaro suthi irukka mari irukkum

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      கண்டிப்பாக தம்பி

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +1

      அது மிகவும் நல்லது தொடரவும்

    • @breezeair1941
      @breezeair1941 2 роки тому

      @@NithilanDhandapani நன்றிகள் பல அண்ணா 😍🤩😍

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 2 роки тому

      @@harshavadhanethi4029 adhe same thing happened to me

  • @VeluVelu-pc3jl
    @VeluVelu-pc3jl 2 роки тому +6

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நாதன் தாள் வாழ்க அற்புதம் அண்ணா

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 2 роки тому +15

    தண்டபாணி நண்பருக்கு வணக்கம் பழத்தை சாப்பிடுவதைவிட ஜூஸ் போட்டு குடிப்பதுபோல் ஜூஸ்யாகவே கொடுத்துவிடுகிறீர்கள் நன்றிகள்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      நன்றி ஐயா 😁

    • @sdds4121
      @sdds4121 2 роки тому +1

      @@NithilanDhandapani he is spl skills for short Nd sweet ta sollarathula

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      @@sdds4121 ohhhhh nice 😁💫🕺

  • @revathis5476
    @revathis5476 2 роки тому +3

    கமலமுனி நாதரின் இரண்டாவது அசரீரி கலியுகத்தை குறிக்கிறதா?

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +8

    அண்ணா ராட்சதர்கள், பூதங்கள்
    உண்மையாகவே இருந்தனரா இது பற்றி சித்தர்கள் கூறியது உண்டா கூறுங்கள் அண்ணா...
    நன்றி அண்ணா
    நல்லதே நடக்கும் 🙂

  • @karthikk3142
    @karthikk3142 2 роки тому +5

    Daily bogar 7000 eh podunga anna, interesting ah podhu

  • @somasundaramgopalakrishnan1139

    கமல முனி சித்தர் வரலாறு அருமை. நன்றி

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +3

    எவ்வளவு துல்லியமாக நீங்க சொல்லுகிறீர்கள் ஐயா! நன்றி

  • @colourkuruvi1423
    @colourkuruvi1423 2 роки тому +1

    அருமை. நல்ல தகவல்கள். நன்றி.

  • @love339.
    @love339. 2 роки тому +1

    Thank you sir. It's very yousfull video.

  • @subashbalu5435
    @subashbalu5435 2 роки тому +2

    Astrology la yen ippo solrade illa...Saturday Saturday podren nu soneenga bro...

  • @palanikumar8640
    @palanikumar8640 2 роки тому +1

    இந்த நல்ல பதிவு தந்த உங்களுக்கு நன்றி

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Місяць тому

    கமலமுனி போற்றி போற்றி
    ஓம் நமசிவாய🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 2 роки тому +1

    Excellent sir.....

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 роки тому +1

    Thank you Nithilan 🙏

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 2 роки тому +2

    Milerapa pathi video podhunga semmaya irukkum

  • @Dhamuandtony369
    @Dhamuandtony369 2 роки тому +3

    1:20 Correct ah enakum athe doubt than. Yen Anga poranga

  • @saravanansiddan1274
    @saravanansiddan1274 2 роки тому +1

    Interesting bro / in all your video ss

  • @jayapriya7829
    @jayapriya7829 2 роки тому +4

    ரொம்ப நன்றி 💕🙏 அருமையான பதிவு

  • @gtinternationalgt3639
    @gtinternationalgt3639 2 роки тому +4

    Nithil mama mass👍👍👍👍👍

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 9 місяців тому

    Very information about our siddhar perumanar kamala munni nice sur thanks sir 😊

  • @TIMEPASS-mz2qx
    @TIMEPASS-mz2qx 2 роки тому +2

    Thanks you anna

  • @srinivassrinivas8900
    @srinivassrinivas8900 2 роки тому +1

    Hi sir super program

  • @jamesholland7142
    @jamesholland7142 2 роки тому +4

    Super Anna aaa.......,your the best .

  • @sanju_sadhu_bairu
    @sanju_sadhu_bairu 2 роки тому +1

    நன்றி 😊

  • @sundarbala999
    @sundarbala999 2 роки тому +4

    Thanks brother

  • @baskarm7871
    @baskarm7871 2 роки тому +2

    சப்தரிஷிகள் பற்றி பதிவு போடுங்கள் அண்ணா

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 2 роки тому +1

    நன்றி!

  • @shan6343
    @shan6343 2 роки тому +1

    Guru bakthi Amazing bro,

  • @spsevam
    @spsevam 2 роки тому +1

    Thank you ayya..👍

  • @vskavithakavitha4814
    @vskavithakavitha4814 2 роки тому +1

    Will you please tell about Bade Sahib sithar.He is our grandpa's
    Friend before 7 generation I think
    Samadhi in chinnababusamuthram

  • @sudheshj8673
    @sudheshj8673 2 роки тому +1

    ஐய்யாவுக்கு காலை வணக்கம் .ரொம்ப மகிழ்ச்சியாக. உள்ளேன் ஐய்யா உங்கள் அனைத்து வீடியோவும் அருமையாக உள்ளன பதினெட்டு சித்தர்கள் வணங்குவதர்க்கு அவர்களின் மூல மந்திரம் வீடியோ ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஐய்யா வணங்குகிறேன்....... 🙏🙏🙏

  • @elavarasan8077
    @elavarasan8077 2 роки тому +5

    மிகவும் நன்றி🙏💕

    • @jayapriya7829
      @jayapriya7829 2 роки тому +2

      🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +3

      தங்களுக்காக ஐயா 😇

    • @elavarasan8077
      @elavarasan8077 2 роки тому +2

      @@NithilanDhandapani நன்றி விரைவில் 100 K சப்கிரைபர் வர வாழ்த்துக்கள்...

  • @maninava7448
    @maninava7448 2 роки тому +1

    Bro kuligaigel seimurai velakam video poduga

  • @mr.unknown-uj9nh
    @mr.unknown-uj9nh 2 роки тому +3

    Shorts pottinga nah channel develope aagum annaa..!!

  • @kumaranpavithra1888
    @kumaranpavithra1888 2 роки тому +1

    மிக்க நன்றி

  • @sankarjiik5337
    @sankarjiik5337 2 роки тому +1

    Siththarkal books enga vaganum solluga please...

  • @manigowtham9518
    @manigowtham9518 2 роки тому +1

    Bro ungal "guruvai" pattri oru video podungal plz.....

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +2

    Annanuku vanakkam

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 роки тому +1

    Vanakkam bro..

  • @viswanathan100
    @viswanathan100 Рік тому

    Super

  • @Kalaivani7
    @Kalaivani7 2 роки тому

    Thanks Bro!!

  • @benitojd2379
    @benitojd2379 2 роки тому +2

    thalivaa enna job panureega neega

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 2 роки тому +2

    மச்சமுனி வரலாறு பற்றி கூறுங்கள் அண்ணா.

  • @venkateshr764
    @venkateshr764 2 роки тому +1

    Kakapujandar pathi solluga sir

  • @alieanaliean5565
    @alieanaliean5565 2 роки тому +1

    சித்தர்கள் கூறும் வாசி என்றால் என்ன?

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 роки тому +2

    Tq so much brother Tq god always with u... Tq so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @avinashrajan3602
    @avinashrajan3602 2 роки тому +2

    Akashika records pathi pessunga bro

  • @01_jeeva
    @01_jeeva 2 роки тому +1

    Koodu vittu koodu paithal unmaya?!
    Sithargal ethavathu solli irukangala

  • @nanbanbalaje9192
    @nanbanbalaje9192 2 роки тому +1

    அண்ணா லாட சன்யாசிகள் பத்தி முன்பு கேட்டு இருந்தேன்.. pls video panunga

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 роки тому +5

    Adiyen kettane ayya sadguru sri brahma swamigal patri please🙏🙏😢😭

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому +3

      Shanmugapriya Jayakumar avaru appadi solraru but sadguru sri brahma swamigal periya mahan

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому +2

      Shanmugapriya Jayakumar ama romba acharyam ah irukkum avaroda sithukkal

  • @sunandearthtime5271
    @sunandearthtime5271 2 роки тому +3

    Hi bro how are you 😊

  • @menakakandhavel1553
    @menakakandhavel1553 2 роки тому +2

    Om

  • @thanigaivelan01
    @thanigaivelan01 2 роки тому +1

    brief history about sri bade Sahib siddhar 🙏🏻🙏🏻

  • @vinoks4461
    @vinoks4461 2 роки тому +1

    நல்ல கதை

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 роки тому

    Sambu maharishi..message sollugal brother ...pls

  • @ramanarameshkumar7724
    @ramanarameshkumar7724 Рік тому +1

    Bro ,kamala muni jeeva samathi thiruvarur la irruku neenga chines side nu solluringa

  • @subashchandran6751
    @subashchandran6751 2 роки тому +3

    @1:18
    Same thought ... Why all sidhars going for china

  • @user-js8zf9sg2y
    @user-js8zf9sg2y 11 місяців тому

    Bro karyvoorar serious potunga pls😊

  • @allaboutheatexchangers-aer252
    @allaboutheatexchangers-aer252 2 роки тому

    127 ஆவது பாடல் சிவ வாக்கியர் சொல்வது,நெருப்பு அறை திறந்த பின் நீயும் நானும் ஈசனே.இதன் உள்ளர்த்தம் என்ன? விளக்கம் வேண்டும்

  • @vijaypandi7363
    @vijaypandi7363 2 роки тому +1

    அண்ணா பாம்பாட்டி சித்தர், ஆதிசங்கரர் பற்றி சொல்லுங்க

  • @gobigobi5946
    @gobigobi5946 2 роки тому

    Guruve Saranam....
    Yoganathar Paramhamsa pattri sollungele

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 роки тому +1

    நான் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை.நட்சத்திரங்களுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் உண்டா.நன்றி வணக்கம்.

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x 2 роки тому

    நன்றி நன்பா

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +3

    Bogare romba periya aalu,avaru kalangi nadhara passport maari use panraruna avaru evlo periya aala irukanum,ellarukume avara therinjuruku but bogara kooda therila,avlo periya aalu oru nool kooda aludalaya anna?

  • @user-bc7rb8uk4h
    @user-bc7rb8uk4h 5 місяців тому

    Friend what is karpam

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  5 місяців тому

      It is a Medicine that will help us preserve our Body for very long time. We can be alive for that long period of time

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc Місяць тому

    சித்தர் அய்யா கமலாமுனி போற்றி

  • @SenthilKumar-zl1hs
    @SenthilKumar-zl1hs 2 місяці тому

    கமலா முனி சித்தரே போற்றி🙏

  • @isakidurai.6132
    @isakidurai.6132 2 роки тому +1

    அய்யா வைகுண்டர் பற்றி சொல்லுங்க சார்

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb Рік тому +1

    Om Namasivaya

  • @manivannangurunathan3595
    @manivannangurunathan3595 2 роки тому +1

    Say Vanakkam instead of Hi in the beginning.

  • @aravinthanaravinthan.v8375
    @aravinthanaravinthan.v8375 2 роки тому +1

    குதம்பை சித்தர் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @kalaiselvikalaiselvi6828
    @kalaiselvikalaiselvi6828 Рік тому

    Agalama miniver story pl

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +3

    How to do meditation Anna...
    How to do Vaasi yogam or kundalini yogam...in these days...do someone know how to do these... Who knows this correctly In this time period.. Do you know any

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      No idea thambi. I haven't practiced yet

    • @ambigaraj9545
      @ambigaraj9545 2 роки тому

      In siddha vidayalam, they will give ubadesam for vaasi yoga.. search for siddha vidayalam in your area..if you are in Coimbatore, in Udayampalayam siddha vidayalam, they will give vaasi yogam...for getting and practicing this we need to avoid non veg for life time only then we will get the ubadesam, Thank you!!!

    • @gopinathd4048
      @gopinathd4048 2 роки тому

      Yogic inside youtuber..also he knows vasi yoga..he is conducting vasi yoga class in every city. Wait for your city turn..watch out his channel

    • @sriniblr720
      @sriniblr720 2 роки тому

      Check aadhi siddha gnana sabhai...thy conduct classes in Chennai, Madurai, Coimbatore and Salem. Their practice is called aadhi yogam which was practised by aadhi tamilargal... the sure path to know and understand the real divine and real siddhars. No restrictions ....u have to do ur practices daily that's the only thing required.

    • @gopinathd4048
      @gopinathd4048 2 роки тому

      @@sriniblr720 any contact I'd?

  • @karthickp6589
    @karthickp6589 2 роки тому +1

    அண்ணா கடப்பை பரமஹம்ச ஶ்ரீ சச்சிதானந்த யோகீஸ்வரர் (எ) கடப்பா சுவாமிகள் பத்தி போடுங்க அண்ணா 🙏🙏

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 2 роки тому +1

    makarakarpam Vasi ( makaram muthalai ennu artham undu) .....kamalamuni siddhar kakkabhujunder kalangi siddhar.

  • @Vetritamil1981
    @Vetritamil1981 2 роки тому +6

    Sitthar books shop coimbatore vijaya bathibakam ok books name சொல்லுக அதோடு சித்தர் மந்திர புத்தகம் சொல்லுக

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      @nd floor ponga anna. Elame Sithar sambantha patta books ah than irukum. Ungaluku piditha book vangalam. Anga irukavanga kita ungaluku thevaipatta book keta avangale suggest panuvanga

    • @sdds4121
      @sdds4121 2 роки тому +1

      @@NithilanDhandapani hi ninga nalaikku unga home irukara books pathi books tour podalame q&a apparam plssssss

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      @@sdds4121 Enaku avlo camera work theriyathe 🤔 matha youtube la valachu valachu edupangale joinnnggggg nu. Athellam I dono. Apadi ellam panuna than nalla irukum 😄

    • @sdds4121
      @sdds4121 2 роки тому

      @@NithilanDhandapanithumb nail mattum design poduringa books tour phone eduthupodunga boss

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      @@sdds4121 sari try paniralam 💫

  • @kanagaraj5669
    @kanagaraj5669 2 роки тому +3

    Kamalamuni sithar peedam and jeeva samathi nu thiruvarur thiyagarajar kovil ah irukea bro.. But neenga China nu soldreenga..!!?

  • @rasiha.v8554
    @rasiha.v8554 2 роки тому

    Bro face book la message pannirakan bro atha marakama padichu parunga please bro reply pannunga bro

  • @fortunetamil
    @fortunetamil 2 роки тому

    Kagabojandar=ka(kalam)+ga(preserved time-in noticed time period)+boo(pujiyam=0)+chandar(may be practicener)
    Adding pujiyam to 1....10...100...1000>=time adding 0's to increase its value,increasing time period.....kagapugandar, kalangi,kalabiravar....i think these are periods.
    Now a days we are calculating 2000....2001....18th century 10BC 200CE 50AD....they were naming the time period example vasantha kalam(see- kalam here)
    Kodai kalam,elai uthirum kalam.....pani kalam.....
    Sathiyama na padicha varaikum enaku epadi tha thonuthu....sarinu paduthu

    • @CarolKishen
      @CarolKishen 2 роки тому

      Kagabujandar not belongs to this Andam....

  • @thirupathithinakaran4250
    @thirupathithinakaran4250 2 роки тому +2

    ❤️

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +3

    Vannakam Anna🙌🙌🙌🙏🙏

  • @nagarajnagulah1810
    @nagarajnagulah1810 2 роки тому +1

    nanbare kaduveli siththarukku pathil kamalamuni siththar ndru pathu pottu ulleerkal

  • @abhishek2000da
    @abhishek2000da 2 роки тому +1

    💖💖💖💖

  • @koshikanuthyakumar6387
    @koshikanuthyakumar6387 2 роки тому +1

    Hi anna

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 місяці тому

    Why sittar do not help kaliyuga people directly

  • @Skboss-ub4lt
    @Skboss-ub4lt 2 роки тому

    Kailash mountain🗻
    Make video

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      Please watch this video nanba - ua-cam.com/video/QL0dVuYJiTg/v-deo.html

  • @yogalingamdeno5285
    @yogalingamdeno5285 2 роки тому

    kaalama muni iyava patti sollunkalaan

  • @harivignesh6879
    @harivignesh6879 2 роки тому +2

    Kamala muni tan yesunathar.... agathiyar nadiyil ulladhu

  • @shamgopi7094
    @shamgopi7094 2 роки тому

    OM Kamala muni siththar pottri narpavi pottri narpavi pottri saranam

  • @Gnanamammaags
    @Gnanamammaags 10 місяців тому

    திருவாரூரில் ஐயா கமல முனி அவர்களின் ஜீவ சமாதி உள்ளது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதை பற்றிய உங்கள் கருத்து

  • @user-jk1qb5qf9x
    @user-jk1qb5qf9x Рік тому

    ஐயப்பன் வரலாறு பற்றி கூறுங்கள்

  • @anandakkannan5946
    @anandakkannan5946 2 роки тому

    கமலமுனி ஏசுநாதர் உயிர்த்து எழுந்து வருவதற்கு உதவி செய்ததாக ஓஷோ கூறியதாக ஒரு தகவல் -இது உண்மையா இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?????

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому

    Sidhargal deivangal,devargal,asurargal,rakshashas pathi solraru so avargal inoru planet la nammala maariye vaalrangala?appo andha place enga irukum?after death namma munnorgal anga dhaan povangala?ennabro ellame kolapudhu😶

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      Ethana video la soliruken apadi ellam irukanga nu

    • @prasanna2562
      @prasanna2562 2 роки тому +1

      @@NithilanDhandapani 😅aama,ok now I confirmed once again

  • @KumarKumar-sw5ps
    @KumarKumar-sw5ps 2 роки тому

    Kindly this video