-------------------------------------------------------------- Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : 9345780027, 9500634448, 8110811058 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb ---------------------------------------------------------------
🙏💐 வாழ்க வளமுடன் பிறவி பலன் தீர பாவ புண்ணிய பதிவில்லமா இருக்க நம் தன்மையும் குணமும் எப்படி செயல்படுவது என்பதை விளக்கம் தாருங்கள் அன்பரே நன்றிகள் கோடி ஆத்ம வணக்கம்
Excellent advice n:'teaching! Compared to others,I find you to be a practical person. The imparting knowledge (kept a secret for so long!) by Self Realised persons i is now open secret!! Brawo ! ThankQ
அண்ணா அதாவது இந்த வாழ்க்கையை சிலர் ஓடி ஓடி, நாட்களை கழிகின்றனர்... ஆனால் உண்மையான அந்த பிரபஞ்சம், அந்த இறை சக்தியை யாரும் தேடுவது இல்லை... அந்த இறை சக்தியை இளமையிலே தேட வேண்டும்... என்னுடைய வயது 19 இதை அனைவரும் பெற வேண்டும் சொர்க்க வாழ்க்கையை....
சத்தியத்த பிரிச்சு அறியிற ஞானத்த தாரும்னு நா 23 வயசுல கடவுள்ட்ட கேட்டேன் எனக்கு நல்ல நியாபகம் இருக்கு, அதே மாதிரி கொடுக்கப்பட்டேன். ஆனாலும் ஆச்சர்யப்பட்டு உன் போதகத்த கேட்டுட்டு இருக்கேன்.
Who are all think to speak about like maha Vishnu is very simple. To do meditation regularly. He is doing regular meditation that solve. But all are interesting to hear not to do regular meditation. That is problem to all. Unless all are mahavishnu and one of the vivekananda. So do regular meditation and update your life 👍🙏
அகத்தியர் ஞானம் (15) "வணங்குவாய் செகசோதி ஒருவனாகி மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில் குணமான மனிதரையும் படைத்த பின்பு குவலயத்தில் தான் உதித்துக் குருவாய் வந்து சனமான சமுசாரம் ஒன்று இல்லாமல் சன்னியாசி போல் இருந்து தவத்தைக் காட்டி அன்பான சித்தர்களை இருத்திப் போட்டு அகண்டதவம் சென்றவரை அண்டுவாயே..."
அப்போ எங்க அப்பா மறுபடியும் பிறவி எடுத்துருப்பாரா...... மனிதன் இறந்த பிறகு ஆன்மா எப்பொழுது பிறப்பு எடுக்கும்.... அதுவரை என்ன செய்யும்....எங்களை நியாபகம் இருக்குமா... இதை பற்றியும் காணொளி போடுங்கள்....இந்த video பார்த்த பிறகு நான் நினைப்பது அம்மாடியோ எவ்ளோ பெரிய விஷயம் ரகசியம் இவ்ளோ எளிமையாக எனக்கு தெரிய பெறுகிறது....
தம்பி ஒரு விஷயம் வள்ளலார் அரைவினாடியில் அண்டமெல்லாம் அறிந்து வந்தேன் என்று கூறுவதாக சொன்னீர்கள் பிறகு ஒளியின் வேகத்தில் பயணம் செய்ததாக கூறுகிறீர்கள். ஒளி 3 லட்சம் கிலோமீட்டர் 1வினாடியில் செல்லும்.அரைவினாடி என்றால் கணக்கு தவறாக உள்ளதே.
--------------------------------------------------------------
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
Office : 9345780027, 9500634448, 8110811058
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb
---------------------------------------------------------------
பிறவியில்லா பெருவாழ்வு வேண்டும்
குருவே சரணம்
I want to attend the class in trichy
Religious ocd pathi solunga
in young age, you have a bright wisdom of spirituality bro.. 👍 Hatsoff!
🙏குகுவே சரணம் after death பற்றி மிகவும் தெளிவாக சொன்னிர்கள் ரொம்பநன்றி ஸ்வாமி ஆத்ம நமஸ்காரம் 🙏
You have told in a simplest way brother u r realy wonderfull in explaining each n evrything.
Heavenly confirmed ahhh😊
🙏💐 வாழ்க வளமுடன் பிறவி பலன் தீர பாவ புண்ணிய பதிவில்லமா இருக்க நம் தன்மையும் குணமும் எப்படி செயல்படுவது என்பதை விளக்கம் தாருங்கள் அன்பரே நன்றிகள் கோடி ஆத்ம வணக்கம்
உயு î ஹ அன்u
Do meditation to feel nothingness called moksha
@@rraksha8829 ஊஊஊ
If we r doing nothing itself that is known as brammam
Mahavishnu thambiyaare unggal ellam pathivaiyum parthen parpen... Yethanai kelvi manathil teriyaatha vidaikku ellam ippo bathil kidaithathu...innum nereya kidaikum endru nambikai undu...Miga aarputhamaaga thelivaaga solluringga... Unggalluku koodi namaskaram 🙏🏻🙏🏻🌹♥️♥️
From unggal anbu akka
Malaysia ♥️
Guruve Saranam 🙏🙏🙏 Clear Explanation bro,about death cycle and Aatma.
Well said Maga Vishnu. Short and sweet. Such a young age your knowledge about this is amazing.
🙏🌹 ஓம் நமசிவாய 🌹🙏 குருவே சரணம் 🙏🙏🙏 மிக அருமையான பேச்சு நல்ல விளக்கம் நன்றி ❤️❤️
Very nice speech 👍from Malaysia
உங்கள் பேச்சை கேட்டு விட்டு உங்கள் வீடியோ வை பார்த்தால் மாய உலகத்துக்குள்ள போன ஒரு பீலீங் வருகிறது 🙏🙏🙏
Super
Excellent advice n:'teaching! Compared to others,I find you to be a practical person. The imparting knowledge (kept a secret for so long!) by Self Realised persons i
is now open secret!! Brawo ! ThankQ
நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈
குருவே சரணம் 🙏.
குருவே துணை.
குருவே சரணம் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏👌👌💯💯
அண்ணா அதாவது இந்த வாழ்க்கையை சிலர் ஓடி ஓடி, நாட்களை கழிகின்றனர்... ஆனால் உண்மையான அந்த பிரபஞ்சம், அந்த இறை சக்தியை யாரும் தேடுவது இல்லை... அந்த இறை சக்தியை இளமையிலே தேட வேண்டும்... என்னுடைய வயது 19 இதை அனைவரும் பெற வேண்டும் சொர்க்க வாழ்க்கையை....
My age 17
❤
குருவே சரணம் 🙏🙏🙏 🙏🙏 நன்றி
First time unique explanation regarding moksha I heard
Can u plz explain it? Apdi enna therijikuteenga'nu papom
குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன்
Guruve Sharanam.... Om Sai Ram 🙏🙏🙏
குருவடி சரணம் 🙏🙏
ஓம் ஸ்ரீ குருவே சரணம் 🙏🏾
குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏
Plsna daily upload videos 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭
Guruvae saranam🙏
சத்தியத்த பிரிச்சு அறியிற ஞானத்த தாரும்னு நா 23 வயசுல கடவுள்ட்ட கேட்டேன் எனக்கு நல்ல நியாபகம் இருக்கு, அதே மாதிரி கொடுக்கப்பட்டேன். ஆனாலும் ஆச்சர்யப்பட்டு உன் போதகத்த கேட்டுட்டு இருக்கேன்.
மகனே வாழ்க
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨🙇🙇🙇
I like your important word is PUVI Erupu Visai.So we need to make a science how to escape from puvi erupu visai.Thanks
Gurve saranam super bro
Guruvey Saranam...nandri..
குருவே சரணம் 🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🙏 வாழ்க வளமுடன் மகாவிஷ்ணு🙏🙏🙏
Guruve saranam nandri nandri guruve saranam
சிவ சிவ🙇🙇🙇🙇🙇
குருவே சரணம் நன்றி அண்ணா ❣️🙏🙏
மிக மிக மிக நன்று
Easy explanation of various school of thoughts
அருமை அண்ணா ...
Nanri nanri nanri nanri nanri nanri kuru
Who are all think to speak about like maha Vishnu is very simple. To do meditation regularly. He is doing regular meditation that solve. But all are interesting to hear not to do regular meditation. That is problem to all. Unless all are mahavishnu and one of the vivekananda. So do regular meditation and update your life 👍🙏
Wow super message 😍😍😍
என் உடலில் இன்னுமொரு ஆத்மா வாழ்கிறது
🌷manraya nithya🌷 Videos பாா்க்கவும்
🌷சா்வம் இறை மயம்🌷
குருவே சரணம்❤
ஓம் ஶ்ரீ சாய்ராம்
Vazhga valamudan ayya 🙏
thank you
குருவே சரணம்
ஓம் நமசிவாயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 போற்றி போற்றி
Hello Vishnu ...good explanation.
Nandri gurujii🙏 guruvey saranam🙏🙏🙏
அகத்தியர் ஞானம் (15)
"வணங்குவாய் செகசோதி ஒருவனாகி மானிலத்தை
ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின்பு குவலயத்தில்
தான் உதித்துக் குருவாய் வந்து
சனமான சமுசாரம் ஒன்று இல்லாமல் சன்னியாசி போல்
இருந்து தவத்தைக் காட்டி
அன்பான சித்தர்களை இருத்திப் போட்டு அகண்டதவம்
சென்றவரை அண்டுவாயே..."
Nanri vanakkam
kuruve saranam
Guruve Saranam 💐
I love you my dear brother 😚😊😊
குருவேசரணம்
அருமை அண்ணா👌🙏🙏🙏
Super how to meditate procedure plz refer future video brother
Thanks
Guruve saranam 🙏👌🧆🤲🧘🔥🧘🤲🧆👌🙏
Super bro
குருவே சரணம்.
Yen bro ipolam unga video 5 or 6 mins than podureeenga unga speech romba neram ketka asai bro
Guruve saranam thank you so much for the video i waited a Lot from 3day's 🙏🙏🙏
Kuruve saranam
Apdina space la natural death , illanna spaceship vedichi death avurathu ..indha maari nadanthaa ena aagum Anna ? Athma gravity la sikkuma ?...
thank you for all your videos.
Udal illadha Aanmavukku manam illai enral aanma eppadi pirabanjam muluvadhum unnarndhu sutra mudiyum?
Guruve saranam
Nandri guruvay saranam
Yes 🙏
Arumai brother
En amma moksham adeindhu vitharagal ennru eppadi ariya mudhium.pls answer.. 🙏🙏🙏
அப்போ எங்க அப்பா மறுபடியும் பிறவி எடுத்துருப்பாரா...... மனிதன் இறந்த பிறகு ஆன்மா எப்பொழுது பிறப்பு எடுக்கும்.... அதுவரை என்ன செய்யும்....எங்களை நியாபகம் இருக்குமா... இதை பற்றியும் காணொளி போடுங்கள்....இந்த video பார்த்த பிறகு நான் நினைப்பது அம்மாடியோ எவ்ளோ பெரிய விஷயம் ரகசியம் இவ்ளோ எளிமையாக எனக்கு தெரிய பெறுகிறது....
enakum theriyanum plz solunga
Guruve saranam💙🙏💥💪
மிக்க நன்றி..
Annaathe free class epo veppeenga naanga ella melaye poiruvom neenga conduct panrathukulla apdi ennatha panrenu naanum paakuren
guruvaeee saranammm😊
🙏ஓம் நமசிவாய🕉
நீங்கள் சொல்வது வேதாந்தம்
Thank you soooo 😊
Kadavul irukirara illaiya sincitific not proofed?
Thank u so much
All mighty God 🙏
Thank you so much na🙏
அண்ணா ஒருவன் வாழ்வில் திருமண பந்தம் முக்கியமான ஒன்றா?
Enna book Anna padikanum idha pathi therinja
Very nice video thank you sir
vanakm 🙏🙏Annna Islam religion la iruthu ennal class atan panna mudiuma
For sure
தம்பி ஒரு விஷயம் வள்ளலார் அரைவினாடியில் அண்டமெல்லாம் அறிந்து வந்தேன் என்று கூறுவதாக சொன்னீர்கள்
பிறகு ஒளியின் வேகத்தில் பயணம் செய்ததாக கூறுகிறீர்கள். ஒளி 3 லட்சம் கிலோமீட்டர் 1வினாடியில் செல்லும்.அரைவினாடி என்றால் கணக்கு தவறாக உள்ளதே.
தம்பி,தம்பி,தம்பி,தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Oru uir mukthi adeindhu vittadhu enru eppadi arivadhu..
Super bro....🙏👏🙌👍👌❤🙏
Wow wow🤩🤩🤩🤩🤩
Na sickirama mukthi nilai adaiya venum etha pinpatruvathi nga sir
Nandre 👍👌🙏
Nandri anna🥰 Guruvay Saranam
Piravi illa peruvazhvukku chendruvittal ithuvarai edutha piravikal anaithayum patri aria mudiyuma? Mudiyum endral eppadi saathiyam Guruve?