சங்கரன்கோவிலில் எலுமிச்சை விலை சரிவு..! கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை..!

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட் தான் பிரதானமாக இருந்து வருகிறது.
    சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளிடமிருந்து எலுமிச்சம் பழங்களை கொள்முதல் செய்து கேரளாவிற்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஒரு நாளில்சராசரியாக 15லிருந்து 20 டன் எலுமிச்சம் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரளாவில் பருவமழை தொடங்கிவிட்டதால் எலுமிச்சம் பழத்தின் ஏற்றுமதி அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எலுமிச்சையின் விலையும் சரிந்துள்ளது.
    [caption id="attachment_1059410" align="alignnone" width="1920"] சங்கரன்கோவிலில் எலுமிச்சை விலை சரிவு[/caption]
    இதுகுறித்து எலுமிச்சை பழம் வியாபாரி செய்யது அலி கூறுகையில், “கேரளாவின் பருவ மாற்றங்களை பொறுத்து தான் சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட்டில் எலுமிச்சையின் ஏலம் நடந்து வருகிறது. எலுமிச்சை கிலோ 10 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என கூறினார்.
    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
    News18 Local is hyperlocal platform that brings you the latest news updates and videos from districts in Tamil language. News18 Local also covers local events, civic issues, informations, festivals, utilities, education and job opportunities, announcements, success stories, historical places, tourist spots around you.
    நியூஸ்18 உள்ளூர் - மாவட்டங்களில் நிகழும் செய்திகள்,ஊர் சார்ந்த அடிப்படை பிரச்னைகள்,மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திருவிழாக்கள், கல்வி, வேலைவாய்ப்பு தகவல்கள், அரசு அறிவிப்புகள், தொழிலில் முன்னேறியவர்கள், சாதனையாளர்களின் வெற்றி கதைகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோவில்கள், சுற்றுலா தலங்கள் என உங்கள் ஊர் தகவல்களை வீடியோவாக தரும் தமிழின் முதன்மையான தளம்.
    Website: tamil.news18.c...
    Follow us @
    / news18tamilnadu
    / news18tamilnadu
    / news18tamilnadu

КОМЕНТАРІ •