பாலாஜி எலுமிச்சை சாகுபடியில் இவ்ளோ வருமானமா | lemon cultivation in tamil | Village thamizha village

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024
  • வணக்கம் விவசாய நண்பர்களே!
    பாலாஜி எலுமிச்சை சாகுபடியில் அதிக வருமானம் எடுக்கும் விவசாயி இவரிடம் பதியம் போட்ட பாலாஜி எலுமிச்சை செடி கன்றுகள் கிடைக்கும் மற்றும் எலுமிச்சை பழங்களும் கருப்பு எலுமிச்சையும் கிடைக்கின்றன கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு தொடர்புக்கொள்ளுங்கள் நன்றி
    👇
    விவசாயி: கதிர்வேல்
    பனையபுரம் கிராமம்
    விழுப்புரம் மாவட்டம்
    போன்: 9442779993
    ‪@Villagethamizhavillage‬
    #balajilemontree
    #lemontree
    #lemontreesagupadi
    #villagethamizhavillage
    Hi friends my youtube channel subscribers pannuga life enjoy pannuga friends thank you friends
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    இந்த சேனல் நிகழ்ச்சிகள் கிராமத்து வாழ்க்கை நடைமுறை இயற்கை வேளாண்மை கிராமத்து விவசாயம் விலங்குகள் பறவைகள் வளர்ப்பு முறை கிராமத்து அதிசயங்கள் கிராமத்து சமையல்
    கிராமத்து மண்வாசனை அப்படியே உணரமுடியும் நண்பர்களே இந்த வீடியோ காட்சிகள் பிடித்திருந்தால் மறக்காமல் என்னுடைய யூடுயூப் சேனல் subscriber 👈பன்னுங்க இந்த youtube channel தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி நண்பர்களே. 🙏
    விவசாய மக்களே உங்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோ பதிவிட வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு அழைக்கலாம்
    👇
    Channel name:village thamizha village
    Camera men: Arul
    Channel MD :Arul. B
    Channel CEO :
    Production : Tamil entertaiment
    Sudiyo name:
    Sponsors and advertisement:9952835052
    Facebook page link
    👇
    / villagethamizhavillage
    #villagethamizhavillage

КОМЕНТАРІ • 35

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 2 роки тому +3

    விளக்கமான தகவல்.
    நன்றி அண்ணா.

  • @karuppukaruppu-zl1js
    @karuppukaruppu-zl1js 5 місяців тому

    நல்ல தகவல் .நன்றி

  • @prasadss5669
    @prasadss5669 11 місяців тому +1

    Balaji Vs Market Variety difference pls

  • @suriyakalagovindaraj9512
    @suriyakalagovindaraj9512 9 місяців тому

    per tanku Ethan ml oils use pannanum

  • @Chennaiguuy
    @Chennaiguuy Рік тому

    market lemon and balaji lemon ரெண்டும் ஒன்னே தங்களா இல்ல வேற ரகமா. எது நல்ல இருக்குங்க.

  • @dhasarathandevaraj7453
    @dhasarathandevaraj7453 Рік тому

    Wanted

  • @mithunjeba007
    @mithunjeba007 2 роки тому

    interviewer ku question keevavee theriyala.....

  • @palanigounder5533
    @palanigounder5533 2 роки тому +2

    கன்று‌ எங்கு கிடைக்கும்

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  2 роки тому +1

      விவசாயி போன் நம்பர் Descriptionlla கொடுக்கப்பட்டுள்ளன போன் பன்னுங்க கிடைக்கும்

  • @jansiranik2178
    @jansiranik2178 Рік тому

    மரத்துக்கு மரம் எத்தனை
    அடி இடை வெளி விடணும் ?

  • @parthiban51643
    @parthiban51643 2 роки тому +3

    மாதத்திற்கு ₹7000. ₹10000
    சொல்வது மிகவும் குறைவு.அவர் தெளிவாக வருமானம் சொல்ல வில்லை.

    • @nkl-no2dl
      @nkl-no2dl 2 роки тому

      Currect

    • @selva5718
      @selva5718 2 роки тому

      Yes, Right he is not giving right information

    • @suthakar.1995
      @suthakar.1995 Рік тому

      He might be saying for one tree....

  • @billyas1369
    @billyas1369 2 роки тому

    என்ன விலை

  • @srivarshansrivarshan2648
    @srivarshansrivarshan2648 2 роки тому +1

    ஜி எத்தனை நாட்களில் மகசுலுக்கு வரும் சொல்லுங்க

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  2 роки тому +1

      நண்பரே இந்த செடி ஒரு வளர்ந்த மரத்திலிருந்து பதியம் போடுவதால் நட்ட உடனே மகசுலுக்கு வரும் இருந்தாலும் அது கொஞ்சம் வளர்ந்தவுடன் மகசூல் எடுப்பது நல்லது

    • @rajeshp9677
      @rajeshp9677 2 роки тому

      4 year

    • @parthiban51643
      @parthiban51643 2 роки тому +5

      Air layer method don't go.Go for seed plant .Life will be good and disease maintenance will be good

  • @duraiyanananthakumar7396
    @duraiyanananthakumar7396 Рік тому +1

    Mara kanru kidaikkuma ur no please.

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 3 місяці тому

    ஏன் உழைப்பு சாதாரணமா.

  • @kailraj233
    @kailraj233 2 роки тому +1

    Ph number sollunga

  • @devadosscalabgabriel1104
    @devadosscalabgabriel1104 Рік тому +1

    Phone number,costand delivery time please .

  • @devadask1128
    @devadask1128 7 місяців тому

    என்ன விலை