நாட்டு சர்க்கரை நாட்டு சர்க்கரைன்னு சொல்லி சொல்லி.. இப்போ அதுல அஸ்காவ சேர்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. இப்போ இந்துப்பு இந்துப்பு ன்னு சொல்லி இதுல கருங்கல்ல கூட கலப்பாங்க 😢
@@intelnew yes.. I didn't say we extracted it? The comment said half could be Sold here and half of it exported. And I said they do sell it here cause its available here in India.
கற்களில் இருந்து எடுக்கப்படும் இந்த மாதிரியான உப்பு... தொடர்ந்து உணவில் பயன்படுத்தி வந்தால்... அது நம் உடம்பிற்கு கேடு விளைவிக்கும்... இதைப் பற்றி பேசியவர் டாக்டர் ஆஷா லெனின்...
நானும் தினமும் இந்துப்பை உபயோகப் படுத்துகிறேன்... முதன்முதலில் உடல் மிகவும் வலித்தது... பிறகு மிக அருமை.. உடல் மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது... ஒரு கிலோ தரத்தைப் பொறுத்து 80 to 130.... உபயோகப்படுத்தி பாருங்கள்...
idha salt la radioactive elements romba minute levels la iruku Himalayan pink salt is just ordinary table salt with some chemical impurities. One of these impurities is potassium. 0.012% of potassium atoms are radioactive 40 K. The pink colour is due to the presence of iron, some of which will be radioactive 60 Fe. Stick with proper salt without the radioactive impurities.
Salt is basic thing in our food. It should be available for lesser cost. Whatever they are selling in the name of medicinal properties for the high rate is luxury only. Not necessary. For 1000's of years we survived without this salt.
அதெல்லாம் சரிக்கா இந்து உப்புன்னு நாம சொல்லுறத தான் பாகிஸ்தானும் சொல்லுறானா or முஸ்லிம் உப்புன்னு ஏதும் பேர் வைச்சுட்டானா?🤔 அது கொஞ்சம் தெளிவா சொல்லு அக்கா
அப்போது இருந்த வெள்ளகாரன் வியாபார தந்திரம் , இப்பவும் தொடர்கிறது - ஆனால் மிகவும் எச்சரிக்கையாக . பெரும்பாலும் - நாடுகளை மூட்டி விட்டு - நடு கொள்ளை அடிக்கும் முறை.*
நாட்டு சர்க்கரை நாட்டு சர்க்கரைன்னு சொல்லி சொல்லி.. இப்போ அதுல அஸ்காவ சேர்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. இப்போ இந்துப்பு இந்துப்பு ன்னு சொல்லி இதுல கருங்கல்ல கூட கலப்பாங்க 😢
அஸ்கா னா என்ன?
@@NS-687 white sugar
@@hema3207 Thank you
@@NS-687 sugar
@@ganeshan71 Thank you
இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம்முடைய சித்தர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள் 🙄 அவர்கள்தான் இதை முதன்முதலில் கண்டறிந்தவர்
இந்த உப்பை பாதி நம் நாட்டிலேயே விற்பனை செய்யலாம். மீதி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யலாம். நாட்டுமக்களும் நலமுடன் இருப்பார்கள்.
Adhu pakistanlaaa
Ok sir
India la idhu kedaikum..
@@pariskate1997 available in retail, not origin or raw extraction from mines
@@intelnew yes.. I didn't say we extracted it? The comment said half could be Sold here and half of it exported. And I said they do sell it here cause its available here in India.
அப்போ இந்த உப்பை கண்டுபிடித்தது அலெக்சாண்டர் இல்லை,அவர் குதிரை Bucephalus the black beautyதான்
Skip pannama porumaya parthavargal like podalam😊
Me, cos it's an informative video indeed
@@மண்ணின்மைந்தன்-ள1ம 🙌
Ok
என்ன ஒரு ஆச்சிரியம்... நன்றி என்பது அர்த்தம் தெரியாத நாட்டில் மிக பெரிய உப்பு சுரங்கம் ...
Really True
🤭
அரிய தகவல்கள்...👏👍நன்றி பாலிமர்..🙏
😇😇😇😇yenga please nga sollunga...ippo vavudhu
😭😭😭😭...solla poringala ILLAYA
@@BHARATHI512 correct ah sonninga nanba
Good night Meenakshi ☺️☺️☺️☺️😊😊
மகா பிரபு நீங்கள் இங்கேயும் வந்துட்டிங்களா 🤔 மகா பிரபு நீங்கள் போகாத இடமே இல்லை போல
தமிழன் உணவு முன்னோர்கள் வழி கடைபிடிப்போம் நோயாற்ற வாழ்கை வாழ்வோம்
பொட்டாசியம் குறைபாடு உள்ளவர்கள் இதனை உபயோகிக்கலாம் நமது கடல் உப்பு சிறந்தது இது வியாபார நோக்கத்தில் பரப்படுகிறது
Athan unmai intha uppu health issue varumam
@@seetha9890 haha yar sonna mudhalil unmaiya therinju konga, namma salt nalla salt than but inthu ippu medicine incredient purinjukonga
@@spitchaimani9440 use pannavanga than sonnanga haha nengalum nalla thirichukittu sollunga
உண்மை
Indhuupputhan siranthathu
கற்களில் இருந்து எடுக்கப்படும் இந்த மாதிரியான உப்பு...
தொடர்ந்து உணவில் பயன்படுத்தி வந்தால்...
அது நம் உடம்பிற்கு கேடு விளைவிக்கும்...
இதைப் பற்றி பேசியவர்
டாக்டர் ஆஷா லெனின்...
உண்மை தான் ஆனால் இதை தெரியாத பல பேர் இது நல்லதுனு நினைக்கிறார்கள்
யாரோ கேள்வி கேட்டதற்காக பதில் சொல்வது போல இருக்கே இந்த செய்தி.. யாராக இருக்கும் 🤔🤔🤔
இயற்கை கடல் உப்பே சிறந்தது
ஓட்ஸ்,ஓட்ஸ் நு மார்கெட்டிங் பண்ணனுங்க இப்போ, உப்பு !!! இது எதனை நாளைகோ
இன்று கண்டுப்பிடிக்கப்பட்டவை அன்றே கண்டு பிடித்து கையாண்டவன் மாவீரன் 🔥🔥
இந்து உப்புவை அதிகமாக சாப்பிட்டதால்
வாந்தி வகுத்தோட்டம் எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே பாலிமர் நியூஸ் சேனலுக்காக உங்கள் வேல்ராஜ்
நான் இப்போ தான் இந்து உப்பு பார்கிறேன்.. யாரெல்லாம் இந்து உப்பைப் பார்கிறீங்க...👆👆👆👇👇👇👋👋👋
Very interesting and useful information.. thanks polimer 👏👏
Amazing
அருமையான பதிவு.
💐வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் உன் தாய் தந்தையர்க்கு
இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் எங்களை போன்ற சிறு யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் செய்யுங்கள் நன்றி🙏
Ungal. Chenalil. Enadhu. Vidio. Phodu veengala
Very trending changes in foods are: naatu sarkarai , indhu uppu , kadalai ennai (groundnut oil, oats , brown rice , sirudhaniyam........
Oats namma naatu sapadae kidaiyadhu
News reader arumaiya sonnaga keka keka nala eruku
நானும் தினமும் இந்துப்பை உபயோகப் படுத்துகிறேன்... முதன்முதலில் உடல் மிகவும் வலித்தது... பிறகு மிக அருமை.. உடல் மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது... ஒரு கிலோ தரத்தைப் பொறுத்து
80 to 130.... உபயோகப்படுத்தி பாருங்கள்...
Nice
கற்கண்டு என நினைத்து இந்த உப்பை அள்ளி சாப்பிட்ட வேல்ராஜ் பற்கள் கழண்டு கீழே விழுந்தது😁😬😬😬😬😬😬😬🙏😂😂😂🙏
🤣🤣🤣🤣
😂🤣
என் என்றால் இது பாறை
Who vel raj
😂😂😂
Kg price?
I like this video
This salt only we are using in our home regularly 😉
Oru nala news
idha salt la radioactive elements romba minute levels la iruku
Himalayan pink salt is just ordinary table salt with some chemical impurities. One of these impurities is potassium. 0.012% of potassium atoms are radioactive 40
K. The pink colour is due to the presence of iron, some of which will be radioactive 60
Fe.
Stick with proper salt without the radioactive impurities.
Indian government not developing our people only they need money...
Na vangina indu uppu 1kg 70 rs , iodine test la colour change ahgala, so original kidaikka kastam than
Miracals tips health use ful tips your chennal crosses thanks sir
Super news
இந்த உப்பு கலப்படம் இல்லாமல் இப்போது கிடைக்காது
அதுவும் பாகிஸ்தான் என்றால் நம்பி நோயையும் சேர்த்து வாங்க வேண்டும்
அருமையான செய்தி 🤩🤩🤩🤓
Advertisement for pink salt
It's environment impact is huge unlike the sea salt.
Background news read panravanga voice lyt aa... Anitha Sampath voice mathiriye irukku...
இந்துப்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
Super super super super super super
எது எப்படியோ இயற்கையை அழித்து விட்டது மனிதர்கள் செய்த தவறு நாம் தமிழர் இயற்கையை பாதுகாப்போம்
Iam using this only
இந்துப்பு பெட்ரோல் நிலக்கரி போல ஒரு கட்டத்தில் முற்றிலும் காலியாகி விடும்.
Super
Polimer news. This video content is taken from Buisness Insider youtube channel.
நன்றாக இருந்தது உப்பு விளம்பரம்
மாவீரன்
Who is that?
Alexander
👍👍🏽
உப்பை திருடி தனது வீட்டிற்கு எடுத்து சென்று மனைவிடம் சமையலுக்கு யூஸ் பண்ண சொன்ன வேல்ராஜ் 😂😂😂😂😂😂😂😂😂
Wow
Appo velraj morattu single iliyah ...Kalyanam ayurucha😄
@@gowthamsenthil1623 😂🤣😆..... Koluthi poduvom
@@ekpshaan1594 super 😄
கொலுத்தி போடுங்கள் bro
@@pinkpink.372 😂😂😂😂😂😂😂
இது போன்ற உப்பு சூப்பர்
Enakku made in India NaCl uppu podhum
கார்பொரேட் காரன் இத இன்னுமா விட்டு வெச்சு இருக்கான் 🙄
அறுமையான வியாபார யுக்தி டா கீழ கெடக்குறத எல்லாம் எங்க தலையில கட்டனும் உங்களுக்கு ஆனா மனசாட்ச்சியே இல்லாம இது மருத்துவ குணம் வாய்ந்ததுனு சொல்றிங்களேடா
இப்ப தான் இப்டி ஒரு உப்பு இருக்குனு தெரிதூ
All said is true.
Ethu yangga ketaikum atha yaaracham sollungga pls
இவ்வளவா செய்யுது. அப்போ ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யலாமே. அதிகாாிகளே கவனியுங்கள்.
Himalayan pink salt
Nanum indiavula than irukean ana intha vuppa saptathu illayea 🤔🤔🤔🤔🙁🙁😟???????????????????
அடடே... என வியந்து பார்த்து 😱 கண் வெளிய வந்து விழுந்த சோகத்தில் உங்கள் வேல்ராஜ் 😭
எல உனக்கு அறிவே கிடையாதா... இதெல்லாம் ஒரு காமெடி புண்டையால
Salt is basic thing in our food. It should be available for lesser cost. Whatever they are selling in the name of medicinal properties for the high rate is luxury only. Not necessary. For 1000's of years we survived without this salt.
Himalayan Salt Rs. 130/ - KG
Ayyo ayyo
Himalayan salt Australia dollar $13/- KG
80 dhane
@@Dushanthini Hmm..
@@Nalancateringservice
Tata Himalaya Salt..
அதெல்லாம் சரிக்கா இந்து உப்புன்னு நாம சொல்லுறத தான் பாகிஸ்தானும் சொல்லுறானா or முஸ்லிம் உப்புன்னு ஏதும் பேர் வைச்சுட்டானா?🤔 அது கொஞ்சம் தெளிவா சொல்லு அக்கா
🤣
@@abishaimariba6977 🙏
ஆனால் இதில் கலப்படம் செய்வது கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கிறது. இதை என்னுடைய channel vidio வெளியிட்டுள்ளேன்
Nacl is also good. But iodine salt is bad
இந்த ஒரு உப்பு போதும் வேற எதுவுமே தேவையில்லை போலையே
கல்கண்டு என்று உப்பை தின்னுட்டு..... தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நம்ம வேல்ராஜ்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இது உப்பு இல்லை பாறை கல் இதை சாப்பிட்டால் கிட்னி சட்டினி அகிரும் உஷார்............
இந்தியாவிற்கு கடல் ௨ப்பு போதும்
Best salt is seasalt this is accepted by doctors other salts glorified by vested interest companies
Who said Alexander is maaviran
இந்த உப்பு எந்த மாதிரியான கடைகளில் கிடைக்கும்?? இதை பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்
Supermarkets
@@macenagercoil165 @ 👍
Nattu marunthu kadai la irukku
@@kanimozhikalaivanan9892 @ Thank you for your information 🙏
🤔🤔🤔
Wow
குறிப்பிட ஒன்றும் இல்லை சித்தர்கள் ஏற்கனவே சொன்னதுதான் இது புது கண்டுபிடிப்பு இல்லை
1 ton 40 america dollar ah
copper chloride blue color la erukum. matha salt pathi engaluku theriyathu
மிக சிறந்த அருமையான செய்தி. வீடு கட்டுப் போது போஸ் மட்டத்துக்கு மேல் பரப்பி வீடு கட்டினால் நல்லது.
இப்படிக்கு இந்துப்பை சுருட்ட தனது XL 50 வண்டியில் கூடையுடன் புறப்பட்ட நம்ம வேல்ராஜ்💪💪🙋😃😃🐒😳
Super 👍😀😂
😂😂😂
என்ன உப்பு?
வியப்பு🤣😂🙄
Hindhu , hindhuppu tittle nallatha erukku
👏
தமிழ் மருத்துவத்தில் இந்துப்பு பல காலமாக பயன்படுத்தி வருகிறார்கள் மூலிகை பல்பொடியில் கூட இந்துப்பு கலப்பார்கள் !!!
1 kg 110 rs n shop
Rs:150 குடுத்து எல்லோராலும் வாங்க முடியுமா என்றால் இல்லை என்றே கூறுவேன் 🙄🙄🙄
S vani
Sorula poduvanga uupu
Adanala elarukum kedaikum saththu
Thalaiva....Ithana naal ungala dhan theditu irundhen...
@@DhuruvanSK yarada teduna
😳
அப்போது இருந்த வெள்ளகாரன் வியாபார
தந்திரம் , இப்பவும் தொடர்கிறது - ஆனால் மிகவும் எச்சரிக்கையாக .
பெரும்பாலும் - நாடுகளை மூட்டி விட்டு -
நடு கொள்ளை
அடிக்கும் முறை.*
Oh
எங்க வீட்டுல இந்து உப்பு தான் use பண்றோம் .. ஒரு கிலோ 100ரூபாய்
Everyday I use this this uppu
இந்த உப்பை வெறும் உப்பாக ஒரு 10kg சாப்பிட்டால் அவர்கள் சாகவே மாட்டார்களாம்.. இது எப்டி இருக்கு....
News mattum parunga unga
Commandal velraj work?
Yanga family itha use panrom..🔥
Is this newsreader is Anitha? 🤔
என்ன பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாமா? அப்போது பஞ்சாப் இந்தியாவில் இல்லையா?
இந்து உப்பா 🤔🤔🤔
பெரியார் குரூப்ஸ்: சங்கி உப்புன்னு சொல்லுங்க
Vera level bro. Sapidura uppu la kooda ivanuga tholla thaanga mudiyala.
கம்பி கும்பா 😨
Yaara neenga 😥😥😥 paakkura idathulalam dhinusu dhinusa comment panni vachi irukkinga
@@manish-sf9po அந்நியன்
@@manish-sf9po 😂