Really good effort bro , thanks for this kind of information , im trying many private couriers , But still not proper solution , really tks for ur Business Tamizha 😇
சார் வணக்கம். விவசாயம் சார்ந்த பொருட்கள்(முருங்கை,veg, ex... )தொழில் ரீதியாக india post மூலம் export பண்றது எப்படி? அதற்கான வகுப்புகள் எதாவது இலவசமாக அரசு மூலமாக கற்று தருகிறதா?...pls vedio
மேடம் packing charges 90% கூடுதலாக உள்ளது எங்களுக்கு அட்டை பெட்டி விளமபர நிறைந்த கிடைக்கிறது அதைpost office ஏற்கமாட்டார்கள் இந்த நடைமுரை மட்டும் எங்கள் க்கு கஷ்டம் ஆக உள்ளது இதை தவிர்த்த தால். எங்கள் க்கு பேருதவியாக இருக்கும் நன்றி மற்றபடி நாங்கள் ளும் உங்கள் fan's தான் வாழ்த்துக்கள்
Vanakkam, wounderful and useful video thank you to the madam and interviewer. Suitable related questions, subject and title oriented question and very clear thorough anwers by madam, cool reply, rich knowledge about her field of working, soft spoken, clarity with -to the point- Thank you both of, its an informative video.
ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஏற்றுமதி செய்யலாமா அனுமதி கிடைக்குமா என்பதையும் ஜிஎஸ்டி,,க்கு விண்ணப்பிக்க அனுமதி கிடைக்குமா என்பதையும் அறிய விரும்புகிறேன். 2011லேயே ஐஇ கோட் வாங்கி வைத்திருக்கிறோம். பையர் யாரும் இதுவரை எங்களுக்கு கிடைக்காததால் ஏற்றுமதி செய்யவில்லை. நன்றி
Shipping time will be more than expected i have a experience i sent one job application letter from Coimbatore to Dindigul it takes 10 days to reach if i sent thru some other courier service it will reach within 2 days Now the result my job application got rejected what to do ???? Very worst service by post office
Our customers are asking for samples of our cardamom and pepper, but we're having trouble shipping via Indian postal service. Could you please tell me if any options are available in the documentation section, or if there are any specific requirements we need to know about.
அருமை. மிகவும் தெளிவான நம்பிக்கையூட்டும் விளக்கம். வாழ்த்துக்கள்.
Super interview. Madam replied sharp to the point without any interruption. Good dialogue delivery.
Great Effort and Cv clarity for Small Exporters.
Great
Really good effort bro , thanks for this kind of information , im trying many private couriers , But still not proper solution , really tks for ur Business Tamizha 😇
அருமையான பதிவு ஐய்யா💐💚🤝🙏
இந்தியா போஸ்ட் முன் அறிவிப்பின்றி திடீரென விலையை உயர்த்தும்
செரியான வீடியோ விக்னேசு.!
Nice presentation. Now sending articles to foreign countries is becoming very easy and cost effective through India post 😊
பேசனும் சாா்
Really Your Interests and Useful Hard Works are Excellent Increasing Economy to our Nation.
By
M.Duraipandi Senior Citizen Your Channel subscriber
Very informative video dear Vignesh Thanks 🙏
சார் வணக்கம். விவசாயம் சார்ந்த பொருட்கள்(முருங்கை,veg, ex... )தொழில் ரீதியாக india post மூலம் export பண்றது எப்படி? அதற்கான வகுப்புகள் எதாவது இலவசமாக அரசு மூலமாக கற்று தருகிறதா?...pls vedio
,
,
😊
. .
. ,
.
.
சார் எந்த ஊர்.
நானும் இந்த வீடியோ பார்க்கும் போது முருங்கை பற்றியே யோசிக்கிறேன்.
முருங்கை பயிர்செய்து உள்ளூரில் விற்பனைசெய்துகொண்டிருந்தேன்.
சார் முருங்கை தேவை cell no அனுப்புங்க
மேடம் packing charges 90% கூடுதலாக உள்ளது எங்களுக்கு அட்டை பெட்டி விளமபர நிறைந்த கிடைக்கிறது அதைpost office ஏற்கமாட்டார்கள் இந்த நடைமுரை மட்டும் எங்கள் க்கு கஷ்டம் ஆக உள்ளது இதை தவிர்த்த தால். எங்கள் க்கு பேருதவியாக இருக்கும் நன்றி மற்றபடி நாங்கள் ளும் உங்கள் fan's தான் வாழ்த்துக்கள்
Very useful video for beginners thank you sir..
Tried out 4rabet and wow, the design is on point 🤩 it's so modern and easy to use, I never feel lost.
Clear Explanation Thank you so much
Actually some of the post offices are hesitant to do but
Tirunelveli main branch is more responsive and friendly officers
Tirupur head post office hesitate to send sarees and i dont know why?
Are you exporting through post office in tirupur @@chitras9452
Super .good information
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்பதை இப்போம் உணர்ந்து கொண்டேன்....
Most awaited video ever!!!
Very Useful Information...❤
Very clear Explanation Ma'am. Thanks business thamizha.
Very useful information ..... This madam speach is very clear ,,,,,,,
SUPER RESPECT ANSWER MRS.SENPAKEM MEDAM.THANKS
Super sir...super explanations madam..thanks
Really an informative video for all about Indiapost service. Thank you for this video.
❤
Excellent 🎉 Informative & useful😊
Excellent information.Thank you so much Sir.
Bro..Really informative videos. Keep it up. ❤
Thanks a lot medam, well explained, too much knowledgeable.
Thankyoumadamwonderfullvediovalthukkalpro
Vanakkam, wounderful and useful video thank you to the madam and interviewer.
Suitable related questions, subject and title oriented question and very clear thorough anwers by madam, cool reply, rich knowledge about her field of working, soft spoken, clarity with -to the point-
Thank you both of, its an informative video.
Thank you mam and Chanel.
Thanks to you madam..very useful video brother.
Useful information 👍
Hi Sir your videos are very helpful. Please do video regarding india post domestic service. Thank you
முன்பைவிட தபால்துறை நன்றாக முன்னேறியுள்ளது கடந்த 18வருட அனுபவம்
நிறைய அப்டேட்
Excellent Vignesh. Really appreciate your efforts of delivering business content videos.
Admirable ❤
Thanks a ton
Yes... Very useful and informative as always brother!
❤
❤❤ thank you mam
Really its useful
Thanks! I'm glad you found it useful.
Useful News Thankx
Wow great information
மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு அனுப்பும் பொது பொருள் இந்தியா போஸ்ட் ஆபீஸ் ல் பணம் செலுத்தி வாங்கிக்கலாமா தெரிந்தவர்கள் சொல்லவும்
❤ Thank you
Thankyou ❤indian post
Very informative and useful
Been exploring 4ABRET and the layout is super user-friendly 😍 everything is where it should be, making my betting experience smooth.
Super
Very usefull vedio thanks bro
Bro inside tamil nadu India post service pathi oru vedio bro for local business
Happy to hear India Post doing such a wonderful service 😊😊
Thank you
Very informative video
Every bet on 4rabet feels fair and the odds are the best 🤩 loving this.
சூப்பரான பதிவு
Thank u for the information 👌👌🙏🙏
Import Seivatharkana details interview video edunga bro
Supper medam pisnas panna gst thavira ealla satfekatum vagetan eanaku eappati state panrathunu thariyala
Thanku bro😊
Good info👍
very useful vedio..
Good informative video, really nice. Thankyou🎉
நல்லதகவல்.
ஆனா தனியார் கொரியர் ஐ விட சார்ஜ் மிக அதிகம்.
Pl some more explanation in customs procedures. As a small customer how to receive payments. Is there any quality measure in ur side?
பிரியாணிபேஸ்ட்.அனுப்பழாமா❤❤❤
What about irm, brc ???
சூப்பர்
Super brother
Packed snacks items send pannlama!? Ex malaysia and Singapore
Plzz focus on france side bro here also many followers for uu..
Something bussiness content or something france related content
Yes ,they will suddenly increase shipping price without prior intimation.
Not good partner for business
Wow beautiful brother
சும்மா இந்த வீடியோவை பார்த்துட்டு இதையெல்லாம் நம்பி......அங்க போனா இப்ப அதெல்லாம் செய்யிரதில்லைன்னு சொல்லுவாங்க.
Yes ur correct
😂😂😂
Export Companies Tonnes kanaku la India Post la Export Panna Mudiyuma???
Mam Please confirm herbal also export through Indian postal
Some post offices said no service available for overseas business
bro firework cracker export pannalama athu pathi video podunga bro
ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஏற்றுமதி செய்யலாமா அனுமதி கிடைக்குமா என்பதையும் ஜிஎஸ்டி,,க்கு விண்ணப்பிக்க அனுமதி கிடைக்குமா என்பதையும் அறிய விரும்புகிறேன். 2011லேயே ஐஇ கோட் வாங்கி வைத்திருக்கிறோம். பையர் யாரும் இதுவரை எங்களுக்கு கிடைக்காததால் ஏற்றுமதி செய்யவில்லை. நன்றி
Shipping time will be more than expected i have a experience i sent one job application letter from Coimbatore to Dindigul it takes 10 days to reach if i sent thru some other courier service it will reach within 2 days
Now the result my job application got rejected what to do ???? Very worst service by post office
Super...mam
India post is costlier than private now. Also staffs doesn't know proper regulations when courier to foreign countries.
Our customers are asking for samples of our cardamom and pepper, but we're having trouble shipping via Indian postal service. Could you please tell me if any options are available in the documentation section, or if there are any specific requirements we need to know about.
Can i get your number
Even India post employees doesn't aware about this services...
வணக்கம் அம்மா ... நான் படிக்கவில்லை ... ஆனால் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன் நான் எனது பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யல்லமா ???
Mudiyadhu
Kandipa pannalam
Thankyou madam
Mam Nan unga kitta pesalama business pathi
Madam nanga karuvaru cleen panni esiya samakira mathiri redy panram mem etha eppady pannalam mem
Good info
TQ bro ....
Mam Nan house wife masa la vagaigal annupunal engalidam vanguvargala
It’s not advertised well. I have used it. Very good service
Entha country ku anupirukinga bro
Charcoal epdi foreign countries ku export panrathu
தேன். நெய் ஏற்றுறுமதி எப்படி செய்வது???
Good
Kindly put subtitles in English
House wife engaludaye food products anuppa la ma mam
ie code பிரச்சினை இல்லை GST தான் தற்போது பெரிய பிரச்சினை அதிகம் Gst இல்லாமல் export அனுப்ப ஏதாவது limit உள்ளதா மேடம்
Lut based free of tax gst
@@mithuwaran5597 explain sir thankyou for reply sir
Can you please share your number sir? I have lot of doubt because I m the cashew processor
Bother srilanka ku delivery panuwingla please sollunga
Ewlo salawahum endu solla eluma...
Hi. Srilanka ku delivery pannuningala eppadi panninga sollunga pls
@@manjulasree6870enna delivery pananum enna product
கூடிய விரைவில் வித்துருவாங்கனு நினைக்கேன்
மூன்று லைசன்ஸ் எங்கே எப்படி எடுப்பது விபரங்கள் தேவை
இந்தியா போஸ்ட் மூலமாக பிரான்ஸ் உள்ள என் உறவினர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதாக இருந்தால், அதற்கு அவசியம் IE Code முக்கியமா.....?