"மறுபடி பிறக்கும் உனக்கொரு பாதை உரைத்தது கீதை". "தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும்". நம்பிக்கை இழந்து நம் வாழ்க்கை என்னவாக இருக்கும் என்று நான் பயந்திருந்த, கவலை கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் இந்த வரிகளை SPB குரலில் கேட்டேன். ஏதோ எனக்காகவே பாடுவது போல் அன்று மனதில் நம்பிக்கை துளிர் விட்டு கண்ணீர் அரும்பியது. எத்தனையோ வருடங்களுக்கு பின் இன்று கேட்டாலும் அதே நெகிழ்ச்சி. நன்றி கண்ணதாசன் அவர்களே,MSV அவர்களே, spb அவர்களே.
நான் படம் பார்த்து அறிந்தவன், ஆனால் உங்களைப் போல சொல்ல வராது, நீங்கள் 'கவியரசரின்' மகன் ஆயிற்றே.., மிகவும அழகாக விளக்கி நீர்கள், வாழ்க 'கவியரசர்'ன், புகழ்,
வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கு வீரத்தை கண்டேனடி! ஞானத்தை பாதித்து மானத்தை சோதித்தால் நான் என்ன செய்வேனடி? கவிஞரின் உக்கிரமான வரிகள்! எனக்கு மிகவும் பிடிக்கும்!
வழக்கம்போல் தங்களது பதிவு மிகவும் அருமை .. தொடர்ந்து தங்களது காணொளியை பார்த்துக் கொண்டும் ரசித்துக்கொண்டும் வந்து கொண்டிருக்கிறேன்.. "ரோஜாவின் ராஜா"வின் டைட்டில் கார்டு மாற்றியதை பற்றி நான் சொன்னதை அதற்கு அடுத்த பதிவில் என்னை சொல்லி தெரியபடுத்தியதற்கு மிகவும் நன்றி.. அதன் பிறகு தங்களது அனைத்து காணொளிக்கும் like மட்டுமே போட்டு அனைத்து வீடியோவும் பார்த்து ரசித்து வந்துள்ளேன்... எனக்கு ஒரு சின்ன ஆசை .. "ஆசை அலைகள்" என்ற படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் ஐயாவின் "அன்பு என்பது தெய்வமானது " இந்த பாடலின் பெருமை அனைவருக்கும் தெரியும்.. அன்பு என்றால் என்ன என்பதை அறிவதற்கு இந்த ஒரு பாடல் போதும்.. இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையானது.. ஆகையால் இந்த பாடலைப் பற்றிய காணொளியை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நீங்கள் பேசுவது கவிஞர் ஐயா பேசுவதாகவே இருப்பதால் உங்கள் மூலம் இந்தப் பாடலுக்கான காணொளியை ஒரு சாதாரண ரசிகனாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்... நன்றி அன்புடன் கோவில்பட்டியில் இருந்து நாகராஜன் நன்றி அன்புடன் கோவில்பட்டியில் இருந்து நாகராஜன்...
இது போன்ற கடினமான, சிக்கலான சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமாக பாடல் எழுதும் திறன் கவியரசுக்கு மட்டும்தான் உண்டு. இது போல எண்ணற்ற பாடல்களை எழுதி உள்ளார் நம் கவியரசு. அவர் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும். "மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே..... ஆயிரம் நினைவாகி ஆனந்த கனவாகி காரியம் பழுதானால் கண்களில் நீராகி "... அடுத்து, "காற்றுக்கென்ன வேலி.... கடலுக்கென்ன மூடி.. மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது " இதெல்லாம் கவியரசு எழுதிய வாழ்க்கை தத்துவங்கள். வெறும் சினிமா பாடல்கள் மட்டும் அல்ல.
Everytime I listen to this song I use to wonder the excellent talent of kavignar writing songs suitable to the situation. You have now well explained it. Thank you. In KB s films kavignar' s songs are generally extraordinary. Vasandhakaala nadhigalile, adhisayaraagam, ezhu swarangalukkul, dheivam thandhaveedu, moothaval nee koduthaai, manaivi amaivadhellaam, kaatrukkenna veali, junior,junior are some samples.
உண்மை. முழு கதையும் சொன்னால் மட்டுமே இந்தப்பாடல் எழுத முடியம். அதைத் திறம்படச்செய்யக் கூடியவர் கவியரசர். பாட்டில் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு அவருக்குக் கைவந்த கலை. பாட்டில் screenplay எழுதுபவர் கவியரசர் என்று நான் அடிக்கடி மேற்கோள் காட்டி குறிப்பிடுவேன்.
கவியரசு பாலசந்தருக்காகப் பாட்டு எழுதும் போது அவை கதையை நகர்த்திப் போகும் வகையில் இருக்கும் என்று பலர் சொல்வார்கள்.இந்தப் பாடலில் முழுக்கதையையும் சொல்லி விட்டதுமன்றி, கதையின் முடிவுக்கும் நியாயம் கற்பித்து விட்டார்!மூன்று மேதாவிகள் சேர்ந்து ஒரு மாடக்கோபுரத்தைக் க(கா)ட்டி விட்டார்கள்.
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ எப்போதோ மனதுக்குள் வந்து உட்கார்ந்த பாட்டு கவியரசரின் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் எஸ்பிபி யின் தேன் குரலில் என் அறிவுக்கு எட்டியவரை கவிஞர் அவர்கள் பாலச்சந்தருக்கு எழுதியது போல் வேறு யாருக்கும் எழுதவில்லை என்று நினைக்கிறேன் வாழிய கவியரசர் புகழ்❤❤❤
ஐயா! வார்த்தைகளை வைத்து விளையாடுவதில் கவிஞருக்கு நிகர் கவிஞர்தான்! "அன்னையும் பிதாவும்" படத்தில் ஒரு கால் இல்லாத பெண் பாடும் "மலரும் மங்கையும் ஒரு ஜாதி" பாடலில் " நீ வரவேண்டும் ஏன் வரவில்லை? நான் வரலாமா? ஒருக்காலும் இல்லை, ஒரு காலும் இல்லை!" என்று வரிகளை அமைத்திருப்பார்! இதுபோல் பல பாடல்கள்! பின்னாளில் வார்த்தை விளையாட்டை தங்களின் பாடல்களில் கையாண்ட கவிஞர்களுக்கு முன்னோடி ஐயா தான்!
Kannadasan was a great Tamil poet and his premature death at a young age was a big loss to the Tamil film industry in general and Tamil film music fans in particular. But one question that you have not answered so far is that in spite of earning well during his career spanning several years, whatever happened to those earnings? In one of the earlier episodes you mentioned that when he died the whole family was in dire straits financially and none of the relatives came to help. So, where did all the money go?
Anna, can you explain the song vaan Nila Nila alla … from patina piravesam. It seem to have a high level of word play that the meaning is not transparent to me fully, missing some lines. Thanks
ஐயா! பண்வளன் என்பவர் " அவன் பித்தனா? " படத்தில் இடம்பெற்ற "இறைவன் இருக்கின்றானா? " என்ற பாடலை கவிஞர் எழுதியதாகக் கூறுகிறார். நீங்கள் ஒருபதிவில் எனக்கு பதில் கூறும்போது அந்தப் பாடலை ஆத்மநாதன் என்ற பாடலாசிரியர் எழுதியதாக பதில் கூறினீர்கள். அதே பதிலை பண்வளன் அவர்களுக்கும் கூறுங்கள்!
அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம். அருமையான விளக்கங்கள் தந்தீர்கள். ஆனால் ஒன்று எனக்கு புரியவில்லை. கதாபாத்திரங்களை விளக்கும் போது கமல்ஹாசனை அவர் என்று மரியாதையுடன் அழைக்கிறீர்கள். ஆனால் கமல்ஹாசனையும் உங்களையும் விட வயதில் மூத்த காசி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுமந்துவை(அனந்து)மடடும் அவன் என்று ஒருமையில் அழைக்கிறீர்கள். ஒரு வேளை அவர் உங்கள் நண்பராக இருப்பாரோ?. கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. நான் அனுமந்துவின் கூடப்பிறந்த தம்பி சுரேஷ். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
@@royamsureshkumar மன்னிக்கவும். சினிமாவில் கதை விவாதத்தின் போது அவன் என்று செல்வது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை பொருத்தே சொல்லப்படுவது. கதாநாயகன் ஒரு ரவுடி என்றால் அவன் வந்தான் என்று சொல்லுவோம்.அதே போல ஒரே ஒரு காட்சியில் வரும் ஒரு இன்ஸ்பெக்டரை ,' அவர் வந்து இவனை கைது செய்கிறார்' என்று சொல்லுவோம். அந்த பழக்க தோஷத்தில் இது வந்திருக்கலாம் . தவறு தான்.மன்னிக்கவும்
அண்ணா துரை அவர்களே அது அனந்து அல்ல அனந்து என்பவர் பாலசந்தர் அவர்களின் நண்பர், சிகரம் என்கிற படத்தின் இயக்குனர். நீங்க குறிப்பிடும் நபர் அனுமந்து. காணொளிக்கு தயாராகும் முன் கொஞ்சம் விவரங்கள் சேகரித்து வைத்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
"மறுபடி பிறக்கும் உனக்கொரு பாதை உரைத்தது கீதை". "தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும்". நம்பிக்கை இழந்து நம் வாழ்க்கை என்னவாக இருக்கும் என்று நான் பயந்திருந்த, கவலை கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் இந்த வரிகளை SPB குரலில் கேட்டேன். ஏதோ எனக்காகவே பாடுவது போல் அன்று மனதில் நம்பிக்கை துளிர் விட்டு கண்ணீர் அரும்பியது. எத்தனையோ வருடங்களுக்கு பின் இன்று கேட்டாலும் அதே நெகிழ்ச்சி. நன்றி கண்ணதாசன் அவர்களே,MSV அவர்களே, spb அவர்களே.
இதை தான் எதிர்பார்த்தேன். ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் .நல்ல பாடல்.
நான் படம் பார்த்து அறிந்தவன், ஆனால் உங்களைப் போல சொல்ல வராது, நீங்கள் 'கவியரசரின்' மகன் ஆயிற்றே.., மிகவும அழகாக விளக்கி நீர்கள், வாழ்க 'கவியரசர்'ன், புகழ்,
பல்லாண்டு வாழ்க. கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்களின் புகழ்.
வணக்கம் அண்ணாதுரை அண்ணன் 🙏🏽
*உன்* நெஞ்சில் ஏ..னோ..
கறை ஒன்று கண்டே..ன்
நன்றி அண்ணன்.
இந்த படமும் ரொம்ப அருமையாக இருக்கும் .பாலசந்தர் ஐயா ரொம்ப நன்றாக எடுத்து இருப்பார் .
எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல். சாகாவரம் பெற்றது. இதேபோல் அடிக்கடி பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏
வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கு வீரத்தை கண்டேனடி! ஞானத்தை பாதித்து மானத்தை சோதித்தால் நான் என்ன செய்வேனடி? கவிஞரின் உக்கிரமான வரிகள்! எனக்கு மிகவும் பிடிக்கும்!
நல்ல வரிகள்
அருமையான வரிகள்.❤
அற்புதமான பாடல். கவிஞர் ஒருவரால் தான் படைக்க முடியும். முத்தமிழ் பெருங்கவிஞர், கவிஞரிடம் பல பாடங்களை கற்க வேண்டும்
நான் சிறியவனாக(13 வயது) இருக்கும் போது இந்த படத்தை பார்த்தவன்..(1980)..
இன்றும் இந்தப் பாடலும் படத்தின் காட்சிகளும் பசுமையாக உள்ளது..
வழக்கம்போல் தங்களது பதிவு மிகவும் அருமை ..
தொடர்ந்து தங்களது காணொளியை பார்த்துக் கொண்டும் ரசித்துக்கொண்டும் வந்து கொண்டிருக்கிறேன்..
"ரோஜாவின் ராஜா"வின் டைட்டில் கார்டு மாற்றியதை பற்றி நான் சொன்னதை அதற்கு அடுத்த பதிவில் என்னை சொல்லி தெரியபடுத்தியதற்கு மிகவும் நன்றி.. அதன் பிறகு தங்களது அனைத்து காணொளிக்கும் like மட்டுமே போட்டு அனைத்து வீடியோவும் பார்த்து ரசித்து வந்துள்ளேன்...
எனக்கு ஒரு சின்ன ஆசை ..
"ஆசை அலைகள்" என்ற படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் ஐயாவின் "அன்பு என்பது தெய்வமானது " இந்த பாடலின் பெருமை அனைவருக்கும் தெரியும்..
அன்பு என்றால் என்ன என்பதை அறிவதற்கு இந்த ஒரு பாடல் போதும்..
இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையானது..
ஆகையால் இந்த பாடலைப் பற்றிய காணொளியை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் பேசுவது கவிஞர் ஐயா பேசுவதாகவே இருப்பதால் உங்கள் மூலம் இந்தப் பாடலுக்கான காணொளியை ஒரு சாதாரண ரசிகனாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்...
நன்றி
அன்புடன்
கோவில்பட்டியில் இருந்து நாகராஜன்
நன்றி அன்புடன் கோவில்பட்டியில் இருந்து நாகராஜன்...
திரைப்படத்துக் காட்சிக்கேற்ப பாடல் (கவிதை) எழுதுவது என்பது 17 அக்டோபர் 1981 அன்றுடன் முடிந்துவிட்டது.
உண்மை
ஒரு திரைப்படத்தின் கருவை ஒரு பாடலின் வரிகளில் அடக்கி எழுதுவது அபாரமான திறமை. அது கவியரசர் க்கு கை வந்த கலை என்பது பல்வேறு பாடல்களில் உணரலாம்.
இது போன்ற கடினமான, சிக்கலான சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமாக பாடல் எழுதும் திறன் கவியரசுக்கு மட்டும்தான் உண்டு.
இது போல எண்ணற்ற பாடல்களை எழுதி உள்ளார் நம் கவியரசு. அவர் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும்.
"மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே.....
ஆயிரம் நினைவாகி
ஆனந்த கனவாகி
காரியம் பழுதானால்
கண்களில் நீராகி "...
அடுத்து,
"காற்றுக்கென்ன வேலி....
கடலுக்கென்ன மூடி..
மங்கை உள்ளம்
பொங்கும்போது
விலங்குகள் ஏது
கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி விடாது "
இதெல்லாம் கவியரசு எழுதிய வாழ்க்கை தத்துவங்கள்.
வெறும் சினிமா பாடல்கள் மட்டும் அல்ல.
Everytime I listen to this song I use to wonder the excellent talent of kavignar writing songs suitable to the situation.
You have now well explained it. Thank you.
In KB s films kavignar' s songs are generally extraordinary. Vasandhakaala nadhigalile, adhisayaraagam, ezhu swarangalukkul, dheivam thandhaveedu, moothaval nee koduthaai, manaivi amaivadhellaam, kaatrukkenna veali, junior,junior are some samples.
கம்பன் ஏமாந்தான்? another hit
மிகவும் அருமை. கவியரசர் இல்லையை இன்று 😢
Very well narrated. கண்ணதாசனுக்கு நிகர் ஒருவரும் இல்லை.👍👏
The film is a remake of Malayalam film Adimakal, directed by Sethumadhavan.
So many songs of kavinzher will stays beyond generations this song is one of that kind
அவள் ஒரு தொடர் கதை படத்தில் வரும்'கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை' பாடல் போன்ற எண்ணற்ற பாடல்களை கூறலாம். அவர் என் கவியரசர்.
அற்புதம்
உண்மை. முழு கதையும் சொன்னால் மட்டுமே இந்தப்பாடல் எழுத முடியம். அதைத் திறம்படச்செய்யக் கூடியவர் கவியரசர். பாட்டில் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு அவருக்குக் கைவந்த கலை. பாட்டில் screenplay எழுதுபவர் கவியரசர் என்று நான் அடிக்கடி மேற்கோள் காட்டி குறிப்பிடுவேன்.
அருமையான விளக்கம்👏🙏
One of the most beautiful creations of the poet which shows the poet as RISHI.
Kavingar Ayya is grate super 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌
வாழ்க கவியரசர் புகழ் ❤
It is like a tamil classroom sir, explaining kaviarsu song all angles🎉we heard this song many times but knowing the meaning today
கவியரசு பாலசந்தருக்காகப் பாட்டு எழுதும் போது அவை கதையை நகர்த்திப் போகும் வகையில் இருக்கும் என்று பலர் சொல்வார்கள்.இந்தப் பாடலில் முழுக்கதையையும் சொல்லி விட்டதுமன்றி, கதையின் முடிவுக்கும் நியாயம் கற்பித்து விட்டார்!மூன்று மேதாவிகள் சேர்ந்து ஒரு மாடக்கோபுரத்தைக் க(கா)ட்டி விட்டார்கள்.
My simple statement is ❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍💐👋💐💐🙏🏿
MSV🎸💔 KAVI💔😍
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ எப்போதோ மனதுக்குள் வந்து உட்கார்ந்த பாட்டு கவியரசரின் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் எஸ்பிபி யின் தேன் குரலில் என் அறிவுக்கு எட்டியவரை கவிஞர் அவர்கள் பாலச்சந்தருக்கு எழுதியது போல் வேறு யாருக்கும் எழுதவில்லை என்று நினைக்கிறேன் வாழிய கவியரசர் புகழ்❤❤❤
Sridhar
Excellent ❤
Very enjoyable!! But second charanam is: Un nenjil yeno kaRai, not En nenjil ...
The Great kaviarar
ஐயா! வார்த்தைகளை வைத்து விளையாடுவதில் கவிஞருக்கு நிகர் கவிஞர்தான்! "அன்னையும் பிதாவும்" படத்தில் ஒரு கால் இல்லாத பெண் பாடும்
"மலரும் மங்கையும்
ஒரு ஜாதி" பாடலில் " நீ வரவேண்டும் ஏன் வரவில்லை? நான் வரலாமா? ஒருக்காலும் இல்லை, ஒரு காலும் இல்லை!" என்று வரிகளை அமைத்திருப்பார்! இதுபோல் பல பாடல்கள்! பின்னாளில் வார்த்தை விளையாட்டை தங்களின் பாடல்களில் கையாண்ட கவிஞர்களுக்கு முன்னோடி ஐயா தான்!
தமிழுலகம் கண்ட அமரருலக மாணிக்கம்.
Namaskaram dear sir ❤
ஐயா நடிகரின் பெயர் அனுமந்து. கே. பி யின் அசோசியட் பெயர் அனந்து. தங்களின் மேலான கவனத்திற்கு.
இந்த பாடலை SPB பாடிய விதம் , அவ ரால் தான் முடியும்.
இதுதான் பாலச்சந்தர் கண்ணதாசன் MSV கண்ணதாசன் தன்னுடைய பாட்டில் கண்ணனுடைய பக்தியை தன் பாட்டில் வைத்திருக்கிறார்கள்
Kannadasan was a great Tamil poet and his premature death at a young age was a big loss to the Tamil film industry in general and Tamil film music fans in particular. But one question that you have not answered so far is that in spite of earning well during his career spanning several years, whatever happened to those earnings? In one of the earlier episodes you mentioned that when he died the whole family was in dire straits financially and none of the relatives came to help. So, where did all the money go?
Anna, can you explain the song vaan Nila Nila alla … from patina piravesam. It seem to have a high level of word play that the meaning is not transparent to me fully, missing some lines. Thanks
👌💐💐💐👍
❤❤❤❤❤🎉🎉🎉
அவர் பெயர் அனுமந்து தாங்கள் தவறுதலாக அனந்து என்று சொல்கிறீர்கள்
Kavingar maddum illai, Actress Shoba vaiyum ngapakapadutthi viddiirkal
🙏
அவர் பெயர் அனுமந்து அனந்து இல்லை.
I think he is Hanumanthu.. not ananthu
ஐயா! பண்வளன் என்பவர் " அவன் பித்தனா? " படத்தில் இடம்பெற்ற "இறைவன் இருக்கின்றானா? " என்ற பாடலை கவிஞர் எழுதியதாகக் கூறுகிறார். நீங்கள் ஒருபதிவில் எனக்கு பதில் கூறும்போது அந்தப் பாடலை ஆத்மநாதன் என்ற பாடலாசிரியர் எழுதியதாக பதில் கூறினீர்கள். அதே பதிலை பண்வளன் அவர்களுக்கும் கூறுங்கள்!
அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம். அருமையான விளக்கங்கள் தந்தீர்கள். ஆனால் ஒன்று எனக்கு புரியவில்லை. கதாபாத்திரங்களை விளக்கும் போது கமல்ஹாசனை அவர் என்று மரியாதையுடன் அழைக்கிறீர்கள். ஆனால் கமல்ஹாசனையும் உங்களையும் விட வயதில் மூத்த காசி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுமந்துவை(அனந்து)மடடும் அவன் என்று ஒருமையில் அழைக்கிறீர்கள். ஒரு வேளை அவர் உங்கள் நண்பராக இருப்பாரோ?. கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. நான் அனுமந்துவின் கூடப்பிறந்த தம்பி சுரேஷ். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
@@royamsureshkumar மன்னிக்கவும். சினிமாவில் கதை விவாதத்தின் போது அவன் என்று செல்வது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை பொருத்தே சொல்லப்படுவது. கதாநாயகன் ஒரு ரவுடி என்றால் அவன் வந்தான் என்று சொல்லுவோம்.அதே போல ஒரே ஒரு காட்சியில் வரும் ஒரு இன்ஸ்பெக்டரை ,' அவர் வந்து இவனை கைது செய்கிறார்' என்று சொல்லுவோம். அந்த பழக்க தோஷத்தில் இது வந்திருக்கலாம் . தவறு தான்.மன்னிக்கவும்
அண்ணா துரை அவர்களே அது அனந்து அல்ல அனந்து என்பவர் பாலசந்தர் அவர்களின் நண்பர், சிகரம் என்கிற படத்தின் இயக்குனர்.
நீங்க குறிப்பிடும் நபர் அனுமந்து. காணொளிக்கு தயாராகும் முன் கொஞ்சம் விவரங்கள் சேகரித்து வைத்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அனந்து இல்ல அனுமந்து
Original name Ananthu only
அது என்னய்யா வார்த்தைக்கு வார்த்தை சார் சாருன்னு சொல்றீங்க இது நல்லாவே இல்லை.
Why so much gap in releasing new videos ? Get up early okay?