யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் எழுதட்டும் , கவிஞர் மக்களின் இதய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து விட்டார், இனி கடவுளே நினைத்தாலும் மாற்ற இயலாது வாழ்க கவிஞர் புகழ்
கண்ணதாசனின் ரசிகர்களில் கடை கோடியில் ஒருவன் நான்..... நான் கண்ட கவிஞர்களில் மிக பெரிய தமிழ் ஆளுமை செய்ததது கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது...... ❤️தாசன் நீ என் நேசன் தமிழ் அன்னை தந்த பாசன்.. காலத்தால் உன்னை காலன் கொன்றாலும் ஞானத்தால் நீ என்றும் வாழ்வாயே.. ❤️
அடுக்குத் தொடரில் இன்னும் சில: 1. பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம். 2. மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார் என்றது; முந்தானை காற்றிலாடி வா வா என்றது. இந்தப் பாடலில் உள்ள மிக அருமையான ஒரு கவி நயத்தை இன்னும் சொல்லாமல் இருக்கிறார்களே: அன்னப் பொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது; வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது; முழுப் பாடலுமே மிக அருமை. அதைப்போலவே இறுதி வார்த்தை ஒன்றாக வரும் பாடல்களில் இதுவும் ஒன்று: ஆனால் பாடலின் அழகில் இதை கவனிக்காமல் விட்டு விடுபவரே அதிகம்: காவேரிக் கரை இருக்கு; கரை மேலே பூ இருக்கு; இன்னும் எவ்வளவோ!
In tamil/ thamil history sri lanka was known as mullaithivu. At present mullaithivu is a town in sri lanka. Mullaithivu was the name of sri lanka and the indian ocean was known as sethu samuthiram...sethu is the name of a bright star in the sky In English the name of the star is " southern cross". Thank you.
திரு அண்ணாதுரை அவர்களே இந்த 71 காணொளிகளையும் Playlist ல் தனியாக போடவும். எண்களில் பல பேர் முதல் ஒரு 40-50 episode களை பார்த்திருக்க மாட்டார்கள். நன்றி.
மகன் தந்தைக்காற்றும் ( உதவி ) பணியை இது வரை தங்களைப் போன்று யாரும் செய்யவில்லை என்றே கூறலாம். பொறாமைப்படுகிறேன் தங்களை குறித்து மிக பெருமை கொள்கிறேன். கம்பன் வீட்டு கட்டுதறியும் கவி பாடும் என்கிறார்கள் அது உண்மையானால் சகோதரர் அண்ணாத்துரை கண்ணதாசனின் இந்த பணிக்கு மேலுலகில் ஐயா கண்ணதாசனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ் பெரியோர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவர் என்பது திண்ணம். யானும் அவ்வண்ணமே வாழ்த்துகிறேன். அன்பின் மிகுதியால் நன்றி!!!
நீண்ட கால எனது சந்தேகம் இது எப்படி இலக்கணம் படிக்காமல் இப்படியெல்லாம் எழுத முடிந்தது என்று இன்று தெளிவானது மிகவும் மகிழ்ச்சி ஐயா உங்கள் பணியும் கவிஞர் புகழும் இன்னும் வளரட்டும்
கவிஞர் விமர்சனங்களுக்கு அப்பார்ட்ட ஒரு தெய்வீக குணம் கொண்டவர். சிலர், அவர் சுயநலன்க்காக கவிஞர் மீது கல்லெரிந்து காயப்படுத்துவதாக நினைத்து, தங்கள் தலையில் மண்ணள்ளி போட்டுக் கொள்கிறார்கள். அதை நாம் பொருட்படுத்த தேவையில்லை ஐயா. வழக்கம் போல் உங்கள் உரை அற்புதம்.
அவரை தூற்றியவர்களுக்கு எவ்வளவு நாகரீகமாக பதில் அளித்திருக்கிறார் கவியரசர். அவர்கள் கவியரசரிடம் மன்னிப்புக் கேட்கும் பக்குவம் இல்லாதவர்கள். அதனால் தான் காலம் அவர்களை நிராகரித்து கண்ணதாசன் அவர்களுக்கு நிலைத்த புகழ் அளித்து அவரை அமரராக்கி விட்டது. 🙏🌹
தமிழுலகம் அறியும் கவிஞரைப்பற்றி.ஆயிரக்கணக்கானோர் இந்தியத்திருநாடு மட்டுமின்றி இப்புவி முழுவதும் பறை சாற்றிக்கொண்டுள்ளனர். அவர் புகழ் காலங்கடந்தும் நிலைக்கும்.
கவிஞருக்கு நிகர் அவர் மட்டுமே ... எந்த வயதுக்காரரும் ரசிக்கும் வகையில் பாடல்கள் தந்தவர் .அப்படி ஒரு ரசனைக்கு நானே சாட்சி ...நான் பாடல் எழுத நேர்ந்த பிறகு இன்னும் கூடியிருக்கிறது .
அன்பு இளவலே ஆசிர்வாதங்கள்! தங்கள் பதிவுகள் பல வற்றை படித்திருக்கிறேன்! கவியரசரை தமிழை விட நேசிப்பவன்!நான் எனது அகவை அறுபத்து ஆறு!நான் கூறுவதை கேளு(ப்பா) கண்ணனும் கம்பரும் அவரது இருவிழிகள்! இலக்கணத்தை தன் பிள்ளை படிக்க வேண்டாம் என்று இலக்கணத்தையே கவியரசரிடம் அனுப்பி வைத்தாள் தமிழன்னை! கவியரசரே ஒரு கவிதையில்" நான் படித்த படிப்பெல்லாம் எட்டாம் வகுப்பன்றி ,எட்டுக்கு மேல் வகுப்பை எட்டியும் பார்த்ததில்லை,இலக்கணமும் கற்றதில்லை! செப்புவதெல்லாம் கம்பன் செந்தமிழாய் வருவதினால்அக்காலம்,அப்பிறப்பில் அழகு வெண்ணை நல்லூரில் கம்பன் வீட்டில் கணக்கெழுதி வாழ்ந்தேனோ! நம்புகிறேன் அப்படித்தான்!! கண்ணன் கனிந்தளித்த கன்னித்தமிழ் ஓரளவு! கம்பன் மகழ்ந்தளித்த கன்னித்தமிழ் ஓரளவு!!என பாடுகிறார். எனவே கவியரசர் இலக்கணம் படிக்கவில்லை ஆம் படிக்கவில்லை. கண்ணனும்,கம்பரும் தான் இலக்கணத்தையே கவியரசரிடம் அனுப்பி அவரிடம் படிக்க வைத்தார்கள். ஞானசம்பந்தருக்கு பார்வதி ஞானப் பால் தந்தாள்! கவிகாளிதாசனுக்கு காளி புலமை தந்தாள்!! என் கண்ணதாசனுக்கு தமிழன்னை தன்னையே தந்தாள்! அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை! எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை!! அவரை தொடராமல் எந்த தமிழ் திரை கவிஞருமில்லை! அவரை நினைக்காமல் முத்தமிழுமில்லை!/ அன்பரசி குணசேகரன்,தண்டையார்பேட்டை,சென்னை.
கண்ணதாசன் தமிழ் இலக்கணம் படித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். கண்ணதாசன் தமிழ்நாட்டிற்கு இலக்கணம் வகுத்த பெருமகனார் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
தமிழ்க்கவிதைக்கு இலக்கணமே கவியரசுதானே.. கவிஞர் குறித்த எந்த ஒரு செய்தியும் கவிதைதான்.. சூரியனைப் பார்த்துக் குரைத்தவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை..ஐயா.,தங்களின் ஆதங்கம் உணர்கின்றேன்...
Simply superb explanation. Kannadasan had divine blessings. his way of replying his critics back is fine.instead of conflict mode exposing his talent silenced his critics. Kannadasan encouraged new comers and worked against healthy competition. He is a legend. We miss him. How well he gave with such simplicity and reached the masses. As a dutiful son you have done your service. well done keep it up
இலக்கணம் படிக்காமல் எப்படி ஒரு கவிஞரால் அப்படியெல்லாம் எழுத முடியும்? இது கூடவா குறை கூறுபவர்களுக்கு தெரியாது? கவிஞரை பற்றி நீங்கள் பகிரும் ஒவ்வொரு விடயமும் மனதை நெகிழ வைக்கின்றது. -மிக்க நன்றி.
சார் வணக்கம் . நிறைகுடம் தழும்பாது . தமிழ் இலக்கணத்தில் 'இலக்கணபோலி ' என்று ஒன்று உள்ளது. கவிஞர் நிறைகுடம் அவரை சில இலக்கணபோலிகளால் என்ன செய்ய முடியும்.? அவர் நிரந்தனமானவர்.
இது கவிஞர்களின் தலையெழுத்து. உலகமே கொண்டாடும் ஆங்கிலக் கவிஞர்/ நாடக ஆசிரியர் Shakespeare பற்றி அவரது சக காலத்து விமர்சகர்களான Green and Peele ஆகியார் “An upstart crow trying to fly with borrowed feathers “ என்று எழுதினார்களாம். ஏனெனில் அவரும் உலகத்தின் பார்வையில் முறையான கல்வி கற்காத குதிரை லாயத்தில் குதிரைகளப் பார்ததுக் கொள்ளும் சிறுவனாக இருந்தவர் என்தால் தான். அவரால் தான் “She makes hungry where she most satisfies என்று எழுத முடிந்தது. தரமான விமர்சனங்களை ஏற்கும் உலகம், தரங்கெட்ட விமரசனங்களுக்கு மதிப்பளிப்பதில்லை.
கவிஅரசரை பற்றி பல தகவல்கள் குறிப்பாக அவரின் வாழ்க்கையை பற்றிய செய்திகள் வருகின்றன. மகன் என்ற முறையில் நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி பாராட்டதக்கது. தொடருங்கள்.
Sir very very super. Tamil Grammer is explained with your father's songs is really great. Nobody can match kannadasan in terms of his tamil knowledge. Common people like me knew well about kannadasan.
பண்பாட்டு இலக்கிய மொழி உணர்வுகளை நன்கு உணர்ந்தவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். தமிழ் திரைத் துறைக்கு அவரால் படைக்கப்பட்ட பாடல்கள் என்றுமே ரசிக்கத் தக்கவை! கவிஞரால் படைக்கப்பட்டு எடுத்தியம்பும் கவிநயத்தின் எதுகையும்! மோனையும்! இனிமையானவை!
"கவிஞர்" அவர்களின் எதிரியாக இருப்பதற்கும் , கவிஞர் (கண்ணதாசன் ) அவர்களின் பாடலை குறை சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டும் ! கவிஞர் கிறுக்கி , இது வேண்டாம் என்று தூக்கி எறிந்த காகிதத்தை வைத்துக்கொண்டு இன்று கவிதை எழுதுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ! கவிமேதையின் ,மேசையின் கீழ் விழுந்த கிழிந்த காகிதங்களை கொண்டு பிழைக்கும் இந்த கயவர்கள் குறை சொல்லி கொண்டே வாழ்ந்து முடிக்கட்டும் ! ஆனால் "கவிஞருக்கு"என்றுமே முடிவில்லை ! அவர் நிரந்தரமானவர் ! தொடரட்டும் கவிஞரின் " வரலாறு" உங்கள் "வாயி"லாக ! நன்றி !
அய்யா.அண்ணாதுரை கவியரசு அவர்களே.வணக்கம் ( நான் அவரை கவியரசு என்று தான் அழைப்பேன்.பெயரை உச்சரித்து பழக்கம் இல்லை). அடுக்கு தொடர் அமைந்த பாடல் இன்னும் ஒன்று உண்டு அய்யா.' தொட்டு விட தொட்டு விட தொடரும்; கை பட்டு விட பட்டு விட படரும்.பக்கம் வர பக்கம் வர மயங்கும். உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்'.... இந்த பாடலை பாடும் கதா நாயகனை எனக்கு பிடிக்கா விட்டாலும் பாடலில் உள்ள கவியரசரின் தமிழ் பிடிக்கும்.என் வீட்டில் கவியரசரின் படத்தை மாட்டியுள்ளேன். உங்கள் பணிதொடர கோடி நன்றிகள்.
Justifying Kavinger Kannadhaasan is your duty and you did it excellently. The world knows that Kavinger was a fine blend of native genius and high schlorship.. Avar aasa aasa yaai elluthia dhaal thaan inrdrum Kannadhaasan paadalkalai rasikindrom. Thank you ,sir, for the upload !
From very young age, I liked Kaviarasar songs. But now after my retirement at the age of 66 I'm enjoying the same in a matured way with your help . Really God blessed you to be born as His son.
5:19 is classic! If everyone understand this there won’t be jealousy and hatred!!! Sir, songs and books can be used as lessons in Tamil language schools! Thanks for the great vid! Appreciate your effort!
Geethaiyin nayagan kannan, thamizh and tamil lyrics nayagan nirNdatamanavar kavignar mattumae There is no scrutiny about his versatile capacity, he is God sent
Everybody knows that Kavizhar was born with Kavithai . No one can equal him in any way .. those who passed negative comments must also be knowing his value but they must hv did this to insult him & find pleasure in it by praising unworthy people .. I am a die hard fan of Kannadasan from the day I started listening to his songs in radio( NEYAR VIRUPPAM).. till now I hv almost all the songs of Kavizhar stored in my memory card .. listening to his songs serves as a tonic to the mind
கவியரசர் ஒரு பிறவிக் கலைஞர். இலக்கணம் படித்து பட்டம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது தெரியாதவர்கள் கவியரசரிடம் வம்பு செய்து மூக்குடைப்பு அடைவர். சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
நான் சிறுகூடல்பட்டி உரை .சேர்ந்தவன் . என் தகப்பனார் ப.அ.கருப்பன் செட்டியார் கவிஞருக்கு இளம் வயதில் தமிழ் புத்தகம் மற்றும் இலக்கணம் கற்க ஏதுவாக புத்தகங்கள் கொடுத்தவர். கவிஞர் அவர்கள் என் தந்தையரை ஆரம்பகால ஆசான் என கூறுவார்கள். கவிஞர்கள் அவர்கள் நன்றாக இலக்கணம் கற்றவர் இதில் சந்தேகம் படுபவர்கள் பொறாமை கொண்ட வர்கள்.
Dear Durai sir ,Adukku Thudar and Eratai Thudar nan 10 th STD anathu Tamil Teacher sollu koduthathu ninaivil vandhathu sir ( now I am 67 years) my dear respected, Honarable Kannanin Chella pillaiku Anathakoodi namaskarsm🙏
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் எழுதட்டும் , கவிஞர் மக்களின் இதய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து விட்டார், இனி கடவுளே நினைத்தாலும் மாற்ற இயலாது வாழ்க கவிஞர் புகழ்
Lllllll
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🇦🇨🇦🇨🏳️🌈🏳️🌈🏳️🌈
Highly Brilliant and Talented Grammatical Lyrical Poet 🤩💫💥👌🤴🏽
கன்னன் என்னும் மன்னன் பேரை என்ற பாடலில் இத்தனை தமிழ் இலக்கணம் இருப்பது இவர் செல்லித்தான் தெரிகிறது. மிக்க நன்றிகள்.
கண்ணதாசனின் ரசிகர்களில் கடை கோடியில் ஒருவன் நான்..... நான் கண்ட கவிஞர்களில் மிக பெரிய தமிழ் ஆளுமை செய்ததது கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது...... ❤️தாசன் நீ என் நேசன் தமிழ் அன்னை தந்த பாசன்.. காலத்தால் உன்னை காலன் கொன்றாலும் ஞானத்தால் நீ என்றும் வாழ்வாயே.. ❤️
அடுக்குத் தொடரில் இன்னும் சில:
1. பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்.
2. மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார் என்றது; முந்தானை காற்றிலாடி வா வா என்றது. இந்தப் பாடலில் உள்ள மிக அருமையான ஒரு கவி நயத்தை இன்னும் சொல்லாமல் இருக்கிறார்களே:
அன்னப் பொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது; வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது; முழுப் பாடலுமே மிக அருமை.
அதைப்போலவே இறுதி வார்த்தை ஒன்றாக வரும் பாடல்களில் இதுவும் ஒன்று: ஆனால் பாடலின் அழகில் இதை கவனிக்காமல் விட்டு விடுபவரே அதிகம்: காவேரிக் கரை இருக்கு; கரை மேலே பூ இருக்கு;
இன்னும் எவ்வளவோ!
அற்புதமான பதிவு. கவிஞர் எழுதிய பாடல்களில் இவ்வளவு சிறப்புகள் உள்ளன என்பதை தங்கள் மூலமாக வே நான் தெரிந்து கொண்டேன்.. அருமை அருமை.
உலகம் உள்ளவரை கவிஞர் கண்ணதாசனின் தமிழ் நிலை பெற்று இருக்கும், எத்தனை பேர் கவிபேர்சர்கள் என மர்தட்டிகொண்டலும், கவி அரசர் என்றும் அரசர்.
Super ippadi oru kavinger inimel pirakka povadumillai nandri.
ஐயா, கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே. வேற எவருமில்லை 👍👍👍👏👏👏
இன்று உங்கள் முலம் அடுக்கு தொடர் மற்றும் இரட்டை கிளவி பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி திரு.அண்ணாதுரை அவர்களே
அருமை.தொடரட்டும் உங்கள் மனத்தாங்கல் வெளிப்பாடு.
சாவகச்சேரி.,ஸ்ரீலங்கா.
இலங்கை
In tamil/ thamil history sri lanka was known as mullaithivu. At present mullaithivu is a town in sri lanka. Mullaithivu was the name of sri lanka and the indian ocean was known as sethu samuthiram...sethu is the name of a bright star in the sky
In English the name of the star is " southern cross".
Thank you.
சபாஷ் இது ஒரு நல்ல பேட்டி. வாழ்க கவியரசு கண்ணதாசனின் புகழ். நன்றி உங்களுக்கு. 🙏🙏🙏
தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும்...
வாழ்க கண்ணதாசன் புகழ்...
Excellent Bro, thanks
தெய்வக் கவிஞர்.மிகவும் அருமை.தந்தையின் கவித்துவம் அதன் வரலாறு தங்களின் அரும்பணி எடுத்து சொல்லும் விதம் சிறப்புகள் பல.நன்றி
திரு அண்ணாதுரை அவர்களே இந்த 71 காணொளிகளையும் Playlist ல் தனியாக போடவும். எண்களில் பல பேர் முதல் ஒரு 40-50 episode களை பார்த்திருக்க மாட்டார்கள். நன்றி.
நன்றி ஆம் எதிர்பார்க்கிறேன்.
மகன் தந்தைக்காற்றும் ( உதவி )
பணியை இது வரை தங்களைப் போன்று யாரும் செய்யவில்லை என்றே கூறலாம். பொறாமைப்படுகிறேன்
தங்களை குறித்து மிக பெருமை கொள்கிறேன்.
கம்பன் வீட்டு கட்டுதறியும் கவி பாடும் என்கிறார்கள்
அது உண்மையானால்
சகோதரர் அண்ணாத்துரை கண்ணதாசனின் இந்த பணிக்கு மேலுலகில் ஐயா கண்ணதாசனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ் பெரியோர்கள் தங்களையும்
தங்கள் குடும்பத்தாரையும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவர் என்பது திண்ணம்.
யானும் அவ்வண்ணமே வாழ்த்துகிறேன்.
அன்பின் மிகுதியால்
நன்றி!!!
நீண்ட கால எனது சந்தேகம் இது எப்படி இலக்கணம் படிக்காமல் இப்படியெல்லாம் எழுத முடிந்தது என்று இன்று தெளிவானது மிகவும் மகிழ்ச்சி ஐயா உங்கள் பணியும் கவிஞர் புகழும் இன்னும் வளரட்டும்
எங்களுக்கும் தெரியும் அறிவு பன்மொழிப்புலவர் அப்பாத்துரை அவர்களிடம் பயின்று தேர்வெழுதவில்லை ஆனால் கசடறக் கற்றவர்
@@chellappanramasamy1334 0
@@chellappanramasamy1334 இது தான்கசடற கற்க; கற்றபின் நிற்க அதறகுத்தக என்பதன் மெயப் பொருளோ!
கவிஞர் விமர்சனங்களுக்கு அப்பார்ட்ட ஒரு தெய்வீக குணம் கொண்டவர். சிலர், அவர் சுயநலன்க்காக கவிஞர் மீது கல்லெரிந்து காயப்படுத்துவதாக நினைத்து, தங்கள் தலையில் மண்ணள்ளி போட்டுக் கொள்கிறார்கள். அதை நாம் பொருட்படுத்த தேவையில்லை ஐயா. வழக்கம் போல் உங்கள் உரை அற்புதம்.
உங்கள் பதிவை கேட்கும் போது, தமிழை அதிகமதிகம் படிக்க வேண்டுமென்று ஆசை தூண்டுகிறது. காலத்தால் அழியாத கண்ணதாசனின் தமிழ்!
அவரை தூற்றியவர்களுக்கு எவ்வளவு நாகரீகமாக பதில் அளித்திருக்கிறார் கவியரசர். அவர்கள் கவியரசரிடம் மன்னிப்புக் கேட்கும் பக்குவம் இல்லாதவர்கள். அதனால் தான் காலம் அவர்களை நிராகரித்து கண்ணதாசன் அவர்களுக்கு நிலைத்த புகழ் அளித்து அவரை அமரராக்கி விட்டது. 🙏🌹
தமிழுலகம் அறியும் கவிஞரைப்பற்றி.ஆயிரக்கணக்கானோர் இந்தியத்திருநாடு மட்டுமின்றி இப்புவி முழுவதும் பறை சாற்றிக்கொண்டுள்ளனர்.
அவர் புகழ் காலங்கடந்தும் நிலைக்கும்.
அருமை
இன்னொரு கண்ணதாசன் பிறந்ததுதான் வரவேண்டும். அவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது பெருமையாக இருக்கிறது. அ க அவர்களே
உங்களுக்கு, மகன் என்கிற பெருமை. எங்களுக்கு அவர் காலத்தில் வாழ்கிறோம் என்கிற பெருமை.
கவிஞருக்கு நிகர் அவர் மட்டுமே ...
எந்த வயதுக்காரரும் ரசிக்கும் வகையில் பாடல்கள் தந்தவர் .அப்படி ஒரு ரசனைக்கு நானே சாட்சி ...நான் பாடல் எழுத நேர்ந்த பிறகு இன்னும் கூடியிருக்கிறது .
கவிதைக்கே "இலக்கணம்" கண்ணதாசன். அவர் எதை படித்தார் என்பது தேவையில்லை... அவர் போல் பாடல் படிக்க உலகில் எவருமில்லை.
I am 90s kid and thanks for this channel .. I like kannadasan sir very much I want to read his books
இனிய காலை வணக்கம் அண்ணா....ஒரு தமிழ் இலக்கண வகுப்பு நடத்திவிட்டீர்கள்... கவியரசரோடு....🙏🙏🙏🙏🙏. நன்றி நன்றி..👌💐💐💐💐💐💜💜💜💜💜
Good.
Super bro
அர்த்தம் புரியாமல் விஸ்வநாதன் திறமையை மட்டுமே ரசித்து இருந்தேன், உங்கள் மூலமாக கவிஞரின் எழுத்துக்களையும் ரசிக்க முடிந்தது
.
0
Anna, 🙏🙏🙏 a beautiful photo uploaded thanks . May God Bless U All.🌷💐⚘
காலத்தால் அழியாத கலைஞன் கவிஞர் கண்ணதாசன் அவரைப்பற்றி எந்த கவிஞனுக்கும் பொராமை வரும் வராமல் இருந்தால்தான் ஆச்சரியம்
இலக்கணம் மற்றும் இலக்கியத்தை தமிழ் பாடலில எளிமையாக புகுத்தியவர் கவிஞர் ஒருவரே அவரே அரசர். இதைப் புரியாதவர் தமிழை அறியாதவர்
நிச்சயம் படித்திருப்பார் இல்லை என்றால் இவ்வளவு பெரிய புகழ் அடைந்திருக்க முடியாது
அருமை விளக்கம். Super sir
வாழ்க்கை அனுபவங்களை வாரி வழங்கிய கவி வள்ளல் புகழ் வாழ்க.
நன்றி சார் . சார் நீங்க பாடும் பொது உங்க குரல் மிக அருமை இருக்கு. நீங்க ஒரு பாடல் ஆசிரியராக முயற்சி செய்து இருக்கலாம். சார் ஐயா ஒரு தெய்வ பிறவி.
அன்பு இளவலே ஆசிர்வாதங்கள்! தங்கள் பதிவுகள் பல வற்றை படித்திருக்கிறேன்! கவியரசரை தமிழை விட நேசிப்பவன்!நான் எனது அகவை அறுபத்து ஆறு!நான் கூறுவதை கேளு(ப்பா) கண்ணனும் கம்பரும் அவரது இருவிழிகள்! இலக்கணத்தை தன் பிள்ளை படிக்க வேண்டாம் என்று இலக்கணத்தையே கவியரசரிடம் அனுப்பி வைத்தாள் தமிழன்னை! கவியரசரே ஒரு கவிதையில்" நான் படித்த படிப்பெல்லாம் எட்டாம் வகுப்பன்றி ,எட்டுக்கு மேல் வகுப்பை எட்டியும் பார்த்ததில்லை,இலக்கணமும் கற்றதில்லை! செப்புவதெல்லாம் கம்பன் செந்தமிழாய் வருவதினால்அக்காலம்,அப்பிறப்பில் அழகு வெண்ணை நல்லூரில் கம்பன் வீட்டில் கணக்கெழுதி வாழ்ந்தேனோ! நம்புகிறேன் அப்படித்தான்!! கண்ணன் கனிந்தளித்த கன்னித்தமிழ் ஓரளவு! கம்பன் மகழ்ந்தளித்த கன்னித்தமிழ் ஓரளவு!!என பாடுகிறார். எனவே கவியரசர் இலக்கணம் படிக்கவில்லை ஆம் படிக்கவில்லை. கண்ணனும்,கம்பரும் தான் இலக்கணத்தையே கவியரசரிடம் அனுப்பி அவரிடம் படிக்க வைத்தார்கள். ஞானசம்பந்தருக்கு பார்வதி ஞானப் பால் தந்தாள்! கவிகாளிதாசனுக்கு காளி புலமை தந்தாள்!! என் கண்ணதாசனுக்கு தமிழன்னை தன்னையே தந்தாள்! அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை! எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை!! அவரை தொடராமல் எந்த தமிழ் திரை கவிஞருமில்லை! அவரை நினைக்காமல் முத்தமிழுமில்லை!/ அன்பரசி குணசேகரன்,தண்டையார்பேட்டை,சென்னை.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
கண்ணதாசன் தமிழ் இலக்கணம் படித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
கண்ணதாசன் தமிழ்நாட்டிற்கு இலக்கணம் வகுத்த பெருமகனார் என்பதும்
எல்லோருக்கும் தெரியும்.
நன்றி அண்ணாதுரை அண்ணா🙏🙏🙏
Simple and humble.
தமிழ்க்கவிதைக்கு இலக்கணமே கவியரசுதானே..
கவிஞர் குறித்த எந்த ஒரு செய்தியும் கவிதைதான்..
சூரியனைப் பார்த்துக் குரைத்தவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை..ஐயா.,தங்களின் ஆதங்கம் உணர்கின்றேன்...
Simply superb explanation. Kannadasan had divine blessings. his way of replying his critics back is fine.instead of conflict mode exposing his talent silenced his critics. Kannadasan encouraged new comers and worked against healthy competition. He is a legend. We miss him. How well he gave with such simplicity and reached the masses. As a dutiful son you have done your service. well done keep it up
அருமை ! நல்ல தகவல் ! புதுமை !
Sir.. you also seem to be equally great. So mesmerising presentation.
அருமை சார். உங்கள் குரல் கவிஞர் குரல் போல் இருப்பதே அருமை
I like this song . Story is very very interesting. 😂😂😂😂👍👍🙏. You are very good. Thank you, thank you ,thank you.
யார் என்ன சொன்னாலும் அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாதுவாழ்கநலமுயன்
அருமை. ஐயா அவர்கள் காளமேகக் கவிஞர் போல் படங்களில் சிலேடை பாடல்கள் எழுதியிருந்தால், தயவு செய்து விவரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இலக்கணம் படிக்காமல் எப்படி ஒரு கவிஞரால் அப்படியெல்லாம் எழுத முடியும்? இது கூடவா குறை கூறுபவர்களுக்கு தெரியாது?
கவிஞரை பற்றி நீங்கள் பகிரும் ஒவ்வொரு விடயமும் மனதை நெகிழ வைக்கின்றது.
-மிக்க நன்றி.
சார் வணக்கம் . நிறைகுடம் தழும்பாது . தமிழ் இலக்கணத்தில் 'இலக்கணபோலி ' என்று ஒன்று உள்ளது. கவிஞர் நிறைகுடம் அவரை சில இலக்கணபோலிகளால் என்ன செய்ய முடியும்.? அவர் நிரந்தனமானவர்.
இது கவிஞர்களின் தலையெழுத்து. உலகமே கொண்டாடும் ஆங்கிலக் கவிஞர்/ நாடக ஆசிரியர் Shakespeare பற்றி அவரது சக காலத்து விமர்சகர்களான Green and Peele ஆகியார் “An upstart crow trying to fly with borrowed feathers “ என்று எழுதினார்களாம். ஏனெனில் அவரும் உலகத்தின் பார்வையில் முறையான கல்வி கற்காத குதிரை லாயத்தில் குதிரைகளப் பார்ததுக் கொள்ளும் சிறுவனாக இருந்தவர் என்தால் தான். அவரால் தான் “She makes hungry where she most satisfies என்று எழுத முடிந்தது. தரமான விமர்சனங்களை ஏற்கும் உலகம், தரங்கெட்ட விமரசனங்களுக்கு மதிப்பளிப்பதில்லை.
No replacement for Mr.Kannadhasan. One and only .
கவிஅரசரை பற்றி பல தகவல்கள் குறிப்பாக அவரின் வாழ்க்கையை
பற்றிய செய்திகள் வருகின்றன. மகன்
என்ற முறையில் நீங்கள் எடுக்கும் இந்த
முயற்சி பாராட்டதக்கது. தொடருங்கள்.
Vennira aadai song contained Kavingyar's whwonderful words to which MSV's music was the best matching. Unforgettable song.
சரஸ்வதி கடாட்சம் பூரணமாக கிடைக்கப் பெற்றவர் கவிஞர் அவர்கள்.
நீங்கள் பாட்டை புரியவைக்க பாட்டாக பாடி காட்டுகிறீர்கள் மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
Sir very very super. Tamil Grammer is explained with your father's songs is really great. Nobody can match kannadasan in terms of his tamil knowledge. Common people like me knew well about kannadasan.
He is god of poet, till Tamil lives he will also be alive.
உண்மையான. நல்லகவிஞர்
That's a lovely picture of kannadasalyya and Parvathy appatha.She was a good friend of my grandmother.Love u,lyya.
பண்பாட்டு
இலக்கிய மொழி உணர்வுகளை
நன்கு உணர்ந்தவர்
கவியரசர் கண்ணதாசன்
அவர்கள்.
தமிழ் திரைத் துறைக்கு
அவரால் படைக்கப்பட்ட
பாடல்கள் என்றுமே
ரசிக்கத் தக்கவை!
கவிஞரால் படைக்கப்பட்டு
எடுத்தியம்பும் கவிநயத்தின்
எதுகையும்! மோனையும்!
இனிமையானவை!
Excellent Sir. You are very lucky being son of our ever Favourite Kavinghar Kannadasan Appa
"கவிஞர்" அவர்களின் எதிரியாக இருப்பதற்கும் , கவிஞர் (கண்ணதாசன் ) அவர்களின் பாடலை குறை சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டும் ! கவிஞர் கிறுக்கி , இது வேண்டாம் என்று தூக்கி எறிந்த காகிதத்தை வைத்துக்கொண்டு இன்று கவிதை எழுதுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ! கவிமேதையின் ,மேசையின் கீழ் விழுந்த கிழிந்த காகிதங்களை கொண்டு பிழைக்கும் இந்த கயவர்கள் குறை சொல்லி கொண்டே வாழ்ந்து முடிக்கட்டும் ! ஆனால் "கவிஞருக்கு"என்றுமே முடிவில்லை ! அவர் நிரந்தரமானவர் ! தொடரட்டும் கவிஞரின் " வரலாறு" உங்கள் "வாயி"லாக ! நன்றி !
Great sharing Sir 🙏🏽🌹 with love from Malaysia
கவிஞரே ஒரு இலக்கணம்,இலக்கியம்.
அவருக்கு இல்லை எல்லை ..
தெய்வ பிறவி
கவியரசு கண்ணதாசன்❤️🙏
அய்யா.அண்ணாதுரை கவியரசு அவர்களே.வணக்கம் ( நான் அவரை கவியரசு என்று தான் அழைப்பேன்.பெயரை உச்சரித்து பழக்கம் இல்லை). அடுக்கு தொடர் அமைந்த பாடல் இன்னும் ஒன்று உண்டு அய்யா.' தொட்டு விட தொட்டு விட தொடரும்; கை பட்டு விட பட்டு விட படரும்.பக்கம் வர பக்கம் வர மயங்கும். உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்'.... இந்த பாடலை பாடும் கதா நாயகனை எனக்கு பிடிக்கா விட்டாலும் பாடலில் உள்ள கவியரசரின் தமிழ் பிடிக்கும்.என் வீட்டில் கவியரசரின் படத்தை மாட்டியுள்ளேன். உங்கள் பணிதொடர கோடி நன்றிகள்.
கவிப்பேரரசர் என்றே விளியுங்கள்.
,
AAiPApa Anna durai kannadasan sir your father and his guru our salute
Justifying Kavinger Kannadhaasan is your duty and you did it excellently.
The world knows that Kavinger was a fine blend of native genius and high schlorship..
Avar aasa aasa yaai elluthia dhaal thaan inrdrum Kannadhaasan paadalkalai rasikindrom.
Thank you ,sir, for the upload !
From very young age, I liked Kaviarasar songs. But now after my retirement at the age of 66 I'm enjoying the same in a matured way with your help . Really God blessed you to be born as His son.
கற்காமல் எனக்கு புரிந்தது நான் உங்கள் தமிழ் குடிமகன்
5:19 is classic! If everyone understand this there won’t be jealousy and hatred!!! Sir, songs and books can be used as lessons in Tamil language schools! Thanks for the great vid! Appreciate your effort!
Very very great sir
ஐயா கலைஞர் புகழ் வாழ்க தங்களுடைய பணி மென்மேலும் சிறப்பாக வெற்றியடையும் நன்றி வணக்கம்
ஐயா மன்னிக்கவும் எழுத்துப் பிழை நடந்துள்ளது கவிஞருக்கு பதிலாக கலைஞர் என்று எழுதியுள்ளேன் மன்னிக்கவும்
@@srajaraja8717 You can edit your first post itself. No need to post addendum.
கவிஞர் பற்றி சொல்லும் அத்தனை விஷயங்களும் அருமை. அனைவரும் அவருடைய பள்ளி படிப்பை மட்டுமே பார்க்கிறார்கள். இது தவறு என்று காலம் பதிவு செய்துள்ளது.
Geethaiyin nayagan kannan, thamizh and tamil lyrics nayagan nirNdatamanavar kavignar mattumae There is no scrutiny about his versatile capacity, he is God sent
கண்ணதாசன் அவர்களுக்கு நிலைத்த புகழ் அளித்து அவரை அமரராக்கி விட்டது
மகன் தந்தைக்காற்றும் உதவி சிறப்பாக இருந்தது
கண்ணதாசன் புகழ் வாழ்க ...
Thanks sir!
Aniyayamaga parikodhuvittome namellam iyaavai😭❤️🤦🎶
மாதா,பிதா,கவிஞர் (குரு) தெய்வம்🙏
Everybody knows that Kavizhar was born with Kavithai . No one can equal him in any way .. those who passed negative comments must also be knowing his value but they must hv did this to insult him & find pleasure in it by praising unworthy people .. I am a die hard fan of Kannadasan from the day I started listening to his songs in radio( NEYAR VIRUPPAM).. till now I hv almost all the songs of Kavizhar stored in my memory card .. listening to his songs serves as a tonic to the mind
He is a genius, no doubt about it , the second position is way behind even after 40 years of his death.
அருமை 👌
We are need more. News for lyrics king...
Sir
கவியரசர் ஒரு பிறவிக் கலைஞர். இலக்கணம் படித்து பட்டம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது தெரியாதவர்கள் கவியரசரிடம் வம்பு செய்து மூக்குடைப்பு அடைவர். சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
வணக்கம். அத்திக்காய் காய் பாடல் பற்றி... கண்ணதாசன் ஐயாவின் ரசிகை என்ற விதத்தில் ஒரு கோரிக்கை.
முந்தைய பதிவுகள் பாருங்கள்..... ஏற்கனவே சொல்லியுள்ளார்!!!
Super sir thank you
நான் சிறுகூடல்பட்டி உரை .சேர்ந்தவன் . என் தகப்பனார்
ப.அ.கருப்பன் செட்டியார் கவிஞருக்கு இளம் வயதில் தமிழ் புத்தகம் மற்றும் இலக்கணம் கற்க ஏதுவாக புத்தகங்கள் கொடுத்தவர். கவிஞர் அவர்கள் என் தந்தையரை ஆரம்பகால ஆசான் என கூறுவார்கள். கவிஞர்கள் அவர்கள் நன்றாக இலக்கணம் கற்றவர் இதில் சந்தேகம் படுபவர்கள் பொறாமை கொண்ட வர்கள்.
உண்மை நன்றி
அருமையான விளக்கம் ஐயா
Pl
Don't compare.kavinger with anyone. He is above all at his times.
Even now
அருமையான பதிவு
ஆஹா ஆஹா என்ன என்ன அருமை அருமை.
Very nice
Always legend kannadasan
அருமை அருமை
Dear Durai sir ,Adukku Thudar and Eratai Thudar nan 10 th STD anathu Tamil Teacher sollu koduthathu ninaivil vandhathu sir ( now I am 67 years) my dear respected, Honarable Kannanin Chella pillaiku Anathakoodi namaskarsm🙏
Excellent anna
Very interesting info.
Tamil grammar explanations 👍
good
கவிஞருக்கு கண்ணதாசனுக்கு தமிழ் தலைவணங்கும். 👍👍👏👏🙏🙏
7ytg6