208) கண்ணதாசனுக்கு கவியரசு பட்டத்தை யார் தந்தது ?

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 78

  • @ThangamArumugam-i9m
    @ThangamArumugam-i9m 3 місяці тому +15

    அருமையான பதிவு கவிபேரரசுஎன்று தனக்குதானேபட்டம்வாங்கியவர்கள்இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடுவார் ஆனால்எங்கள்கவிஞர்காற்றுஉள்ளளவும்நிலைத்துநிற்பார் தமிழ் தெரிந்தவர் தமிழ்மொழி உள்ளவரை வாழும்கவிஞர் புகழ்

  • @angavairani538
    @angavairani538 3 місяці тому +16

    வணக்கம் சார். கவிஞர் என்கிற வனத்தில் நிறைய மிருகங்கள் வாழும் ஆனால் அத்தனைக்கும் ராஜாவாக சிங்கம் என்கிற கவியரசு கண்ணதாசன் மட்டும் தான் இருக்கமுடியும்.இது அரசியல் அல்ல அறிவும் ஆளுமையும் நிறைந்த மனிதன் தான் சாதிக்கமுடியும் உலகம் அழியும் வரை மனதில் நிற்க முடியும்..கவிஞர் அனைவர் மனதிலும் வாழ்பவர்..வாழ்ந்துகொண்டே இருப்பவர்...வாழ்த்துக்களும் நன்றிகளும். இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் ..🎉🎉🎉🎉🎉

  • @Ramar-vl4yz
    @Ramar-vl4yz 3 місяці тому +11

    கவியரசர் கவிப்பேரரசர் முத்தமிழ் ஞானி அனைத்தும் ஐயா கண்ணதாசன் அவர்களையே சேரும்🎉🎉🎉🎉🎉

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 3 місяці тому +7

    வாழ்க கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன்

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 3 місяці тому +5

    கண்ணதாசன் அவர்கள் 54வயதிற்குள் எத்தனையோ படைப்புகளை வயதை தாண்டிய கருத்துக்களை கவிதை,பாடல்கள் வழியாக மிக எளிய முறையில் எல்லோரும் புரியும் வகையில் சொல்லி விட்டார்கள். மெட்டுக்கு வரிகளை அவர் சொல்ல இன்னொருவர் எழுத இசை கட்டுக்குள் இருந்தது இது எவரும் தொடாத வரலாறு.
    ஒரு திரைப்படத்திற்கு அய்ந்து பாடலா இரண்டு மணி நேரத்தில் சொல்லி போய்விடுவார் அவைகள் அற்புதமாக இருக்கும். இப்படி சாதனை பல.இன்றும் அவர் பாடல் வரியை போல் ஏதாவது உண்டா இதோ "சொல்லாத சொல்லுக்கு விளையேதும் இல்லை" இப்படி சொன்ன கவிஞனே எந்த பட்டத்தாலும் உன்னை விளை கொடுத்து வாங்க முடியாது. வாழ்க கண்ணதாசன் புகழ்.

  • @rajakumarie1341
    @rajakumarie1341 3 місяці тому +14

    தங்கக் குடத்திற்கு சந்தன பொட்டு வேண்டாம்.....என்பது ஒரு பழமொழி. இதுபோல எந்த உயர்வான பட்டங்கள் தரவிட்டாலும் , கவிஞர் என்றால் அது திரு கண்ணதாசன் அவர்களைத்தான் சாரும்.

  • @rathaaln617
    @rathaaln617 3 місяці тому

    அருமையான பதிவு அண்ணன், எங்கள் கவிஞரை எங்கள் கவிசக்கரவர்த்தியை என்றென்றும் அரி யாசனத்தில் அமரவைத்து அழகு பார்த்த அன்னைத்
    தமிழ் என்று முத்தாய்ப்பாக சொன்னது, பட்டங்கள் தான் பெருமைப்பட வேண்டும் கவியரசை சேர்ந்த தற்கு,! கவிஞரின் வார்த்தைகளா லே சொல்வோம் "காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் தந்த
    மாபெரும் கவி மன் னன் அவர், நாற்பத்தி மூன்று ஆண்டுகள் மட்டும் அல்ல காலம் கடந்தும் கவிஞர் புகழ் நின்று நிலைத்திருக்கும்!

  • @asokanramasamy3880
    @asokanramasamy3880 3 місяці тому +1

    Anbu anbare ungalin vimarssnsm muttrilum unmaiye naangal anaivaraum appavin veriyargal enbathai perumaiyodu soolikolgindren nandri anbare

  • @Veni-hh5it
    @Veni-hh5it Місяць тому

    அய்யா ஒளரு வாயங்க அரசியலுக்காக ஆயிரம் சொன்னாலும் ஊருக்கும் உலக்கும் அருகதை யாருக்கு உள்ளது என்று கவிதைகளின் ஆசான் கண்ணதாசன் என்றும் என்றைக்கும் நன்றி

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 3 місяці тому +8

    சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கண்ணதாசன் கவிச்சக்கரவர்த்திதான்.

  • @mukathangadurai
    @mukathangadurai 3 місяці тому +2

    ஐயா நல்ல பதிவு, இந்த பதிவில் நான் புரிந்துகொண்டது,
    நீங்கள் சொல்ல விரும்பியதை நேரடியாகவும், சிலவற்றை மறைமுகமாகவும் மற்றும் மேற்கோள் காட்டியும் கூறியது போல் இருந்தது 🙂

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 3 місяці тому +2

    கவிஞரின் ஒவ்வொரு செல்லிலும்( cell ) சொல்லிலும் தமிழன்னையின் ஆனந்த நடனம்

  • @kannaiyans3034
    @kannaiyans3034 3 місяці тому +1

    வாழ்க கவிஞர் புகழ்!💐💐💐

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 3 місяці тому

    அருமையான பதிவு🙏

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 3 місяці тому +3

    வியர்வைக் கவிஞனுக்கெல்லாம் பேரரசு ப் பட்டம் கொடுத்த ஞான சூனியம் யார் என்ற என் நீண்ட நாளைய கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. நன்றி நண்பரே!

  • @shrikanthsrinivasan1738
    @shrikanthsrinivasan1738 3 місяці тому

    Sir, someone born in 1986, I'm learning more about Kaviarasar than the so called Self praising Vairamuthu.I don't want to degrade Vairamuthu here, but for me Kaviarasar is beyond everything and everyone.Soon, kids born in 90's will start researching,knowing what Kaviarasar was and what his philosophy was once they reach 40 yrs of age and the trend will continue.Kaviarasar will live on forever.

  • @rathiparasuraman9040
    @rathiparasuraman9040 3 місяці тому +1

    Vetrivel veeravel,

  • @ramaniloganarhan
    @ramaniloganarhan 3 місяці тому +4

    Kannadasan is a born poet and beyond this mundane titles
    Hence he stands like a colossus

  • @anandr7842
    @anandr7842 3 місяці тому +4

    கவிச்சக்ரவர்த்தி எனில் எவ்வாறு கம்பனைக்குறிக்குமோஅதுபோல் கவியரசு ஒஎன்றால் அது கண்ணதாசன் தான்.

  • @kittusamys7963
    @kittusamys7963 3 місяці тому

    ❤🎉அருமைங்க அண்ணா

  • @meenugok4211
    @meenugok4211 3 місяці тому +6

    அண்ணே அந்தக் காலத்துலேயே கவியரசருக்குக் கைத்தட்டல் கூட கிடைச்சுட்டா தூங்காம அலைஞ்ச பிறவி தானே அது...

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 3 місяці тому +1

    பள்ளி பருவத்தில் ஆசிரியர் பலர் நீ என்னவாக போகிறாய் என மாணவர்களை பார்த்து கேட்பார்கள் ஒரு குழந்தை கூட நல்ல மனிதனாக வாழ்வேன் என சொல்லாது வாழும் வரை மனிதாக வாழ்த்திருக்கிறார் கண்ணதாசன் 54 வயதில் மறைந்தாலும் இன்றும் எங்களுக்கு அவர் அதிசயமே❤

  • @murugan21958
    @murugan21958 3 місяці тому

    நன்றி வணக்கம் 🎉

  • @karthikchintha4646
    @karthikchintha4646 3 місяці тому +2

    கண்ணதாசன் என்பதே பட்டம்தானே.... ஒருவர் கொடுப்பதால் பட்டம் என்று சொல்ல முடியாது... வாழ்த்த வாழ்க்கை சொல்லும் அவன் பட்டத்தை ....கண்ணதாசன் வரலாறு அவருக்கு எதற்க்கு பட்டம்.

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 3 місяці тому

    திரைத்துறைக்கு எத்தனை கவிஞர்கள் வந்து போனாலும் கண்ணதாசன் பெயர் மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்.

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala 3 місяці тому +1

    தீர்க்க தரிசி அரசவை கவிஞர் போல் தமிழ் நாட்டில் யாரும் பிறக்க போவது கிடையது 🙏🙏🙏

  • @jbphotography5850
    @jbphotography5850 3 місяці тому

    யார் என்ன சொன்னாலும் கவிஞரும் கலைஞரும் எங்களுக்கு இரு கண்கள் போன்றுதான் அவர்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் நேரடியாக சந்தித்துக் கொள்ளும் போது அதீத அன்போடு தான் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் வாழ்க கவியரசர் புகழ்❤❤❤

  • @anandr7842
    @anandr7842 3 місяці тому +2

    என்னில் நீ என்றென்றும கண்ணின்மணியாக இருந்திடுவாய்.

  • @dhava06
    @dhava06 3 місяці тому +1

    அதனால் தான் சார் காலத்தை வென்று இறவாத புகழுடன் கோடி கணக்கான தமிழ் நெஞ்சங்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் கவி சக்கரவர்த்தி தான் தமிழ் உள்ளளவும் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். 🙏🙏🙏 நன்றி சார்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 місяці тому

    17.14 Excellent, we can't expect true colour from chameleon charector human beings

  • @venkataramanssv6994
    @venkataramanssv6994 3 місяці тому +6

    அவர் வரிகள் அவருக்கே. *போற்றுவார் போற்றலும்*, _தூற்றுவார் தூற்றலும்_ போகட்டும் கண்ணதாசனுக்கே 🙏🏻
    மானிட ஜாதியில் தனிமனிதன்
    *நான் படைப்பதனால் என்பேர் இறைவன்* 🎉

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @pannvalan3350
    @pannvalan3350 3 місяці тому +6

    பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?

  • @selvanjebaraj
    @selvanjebaraj 3 місяці тому

    Sir kannadasan don’t need any explanation for his skills, he is unmatched when it comes to poetry, his poetry can understand by anybody layman or illiterate nobody can hide is fame he is living in the hearts of Tamil people

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 3 місяці тому +1

    பண்டிதனுக்கும் பாமரனுக்கும்
    கவிஞர் என்றால் கண்ணதாசன்தான் நினைவுக்கு வருவார்

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 3 місяці тому

    Mgr eppoluthum kavinger entraal kannathaasan maddume entru solvaar

  • @wildearth281
    @wildearth281 3 місяці тому

    Kavinyar piragu..many poets including diamond muthu write songs..BUT no one come close to KANNADASAN..He is supreme No 1

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 місяці тому

    Kaviyarasu muthamiz kavingar vendhar dr.kannadasan iyya avargalal intha patathuku perumai
    Iyya kavingar kannadasan avargale pattam avare oru Award kannadasan iyya.He is greatest history

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 3 місяці тому

    நானும் ரவுடிதான்! எனையும் வண்டில ஏத்துங்க! __ வடிவேலு ஞாபகம் வருகிறது!

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 місяці тому +2

    அட போங்க சார்! " a rose is a rose is a rose" என்று ஆங்கிலத்தில் சொல்வர். அதுபோல் "கவிஞர்" என்றால் அது ஐயா மட்டும்தான்!

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 місяці тому +1

    வி சி கணேசனுக்கு சிவாஜி என்ற பட்டமும்
    நடிகர் திலகம் பட்டமும் கொடுக்கும் சிறப்பை விடவா மற்ற பண்டங்களின் மதிப்பு?
    அதுபோல கவிஞர் கவியரசு கவியரசர் பட்டங்கள் கிராமத்து படிக்காத மனிதனும் அறிந்ததே ! இதைவிட வேறு பட்டங்கள் யார் வேண்டுமானாலும் வாஙகலாம். மக்கள் ரசிக்க வேண்டுமே .

  • @elangovankm3328
    @elangovankm3328 3 місяці тому

    👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sannasisannasi6481
    @sannasisannasi6481 2 місяці тому

    கவியரசு என்னும் பட்டம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்த்தமிழ்ச்சங்கத்தாரால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்கள் தலைமையில் வழங்கப் பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 3 місяці тому

    🙏

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 3 місяці тому

    ❤❤❤❤🎉🎉🎉

  • @rathiparasuraman9040
    @rathiparasuraman9040 3 місяці тому +1

    Sir,please don't compare Kanathasan with any other whistle blowers like Muthu vairam..Kannathasan is always legend.

  • @sundaramsrinivasan3009
    @sundaramsrinivasan3009 3 місяці тому

    Kannadhasan is beyond all titles.

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 3 місяці тому +3

    கவிஞர் கண்ணதாசன் நிறைகுடம். வெத்து வேட்டு, முத்து அல்ல.

    • @mogangovindaraj50
      @mogangovindaraj50 3 місяці тому

      வெற்றுப் பண்ணாடை

  • @shyam_n
    @shyam_n 3 місяці тому

    is it peyer... namesake?

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala 3 місяці тому

    வைரமுத்து பழைய படங்களில் இருந்து பாடல்களை பாடலின் வரிகளை திருடி பாட்டு எழுதி கொண்டு இருக்கும் திராவிட வைரமுத்து தற்புகழ்ச்சி கொண்ட பாடல் திருடன் வைரமுத்து

  • @Subramanian-mr1wp
    @Subramanian-mr1wp 3 місяці тому

    வேட்டி கட்டிய சரஸ்வதி அவன்.

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 3 місяці тому +1

    I know even in his letter head (pad ) only Kannadasan appears and not kavignar kannadasan

  • @ramameiappan7540
    @ramameiappan7540 3 місяці тому +2

    யூடியூபில் கண்ணதாசன் காலம் ஆவதற்கு முதல் நாள் இரவு நடந்த மீட்டிங்கில் பேசியது என்று ஒரு கிளிப்பிங் பார்த்தேன்.
    அதில் அவர் அங்கிருக்கும் தமிழர்களைப் பார்த்து நீங்கள் இங்கே வந்து இந்த ஊர் கலாச்சாரத்துக்கு ஏற்றார் போல் பழகி வளர்ந்து இருக்கிறீர்கள் சந்தோஷம்.
    ஆனால் தமிழை வளர்க்கவில்லையே என்று ஆதங்கப்படுவது போல் பேசி இருப்பார்

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 3 місяці тому

    Dogs will keep barking, ignore it

  • @pdamarnath3942
    @pdamarnath3942 3 місяці тому

    Those who search for words and assemble it and fix prosaic sentences have unfortunately become POETS. Almost all writers, not poets, have become great poets. The twentieth century has seen only two poets; one, bharathi and the other, kannadasan. All the others are just writers and not poets. A poet means the poetry should flow from heart and he should not search for words. And the other is he should be a man who foresees and brings change. The sanskrit says KAVAYA KRANTA DARSINAHA. And kannadasan alone qualifies for that after bharathi

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 3 місяці тому

    Kavingarukku inai evanum illai

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 3 місяці тому

    Paddaththukku alaipavar kannathaasan alla

  • @acupuncturemedicine5097
    @acupuncturemedicine5097 3 місяці тому +2

    கவிஞர் என்றால் அது கண்ணதாசன் அவர்கள் மட்டும் தான். அதுவே அவரை மரியாதையுடன் அழைக்கும் சொல்லும் கூட.
    இது கண்ணதாசன் எழுதிய பாடல் என்று சொல்வது கூட அவரை மரியாதையின்றிக் குறிப்பிடுவது போலாம் உள்ளது. இது கவிஞர் எழுதிய பாடல் என்று சொல்வது தான் அவர்க்கு மரியாதை கொடுத்துச் சொல்வது போல் உள்ளது. அவ்வளவு ஏன்?
    ஸ்ரீதர், பாலச்சந்தர், MSV எல்லோரும் அவரை அழைக்கும் போது கவிஞரே என்று அழைத்துத் தான் பாடலில் தங்கள் விருப்பத்தையும், விருப்பமின்மை யையும் தெரிவித்திருக்கிறார்கள். இவரை ஒருவர் கவிஞரே என்று கூப்பிடும் போதும் கூட என்ன என்கிற பாணியில் அவரது கருத்தைக் கேட்டிருக்கிறார். அதனால் கவிஞர் என்கிற பதத்தை விளிக்கும் போது கண்ணதாசனைத் தவிர வேறொருவரை எப்போதுமே நினைத்துப் பார்க்க இயலாது.
    MSV கூட ஒரு பேட்டியில் பாடளுக்கான விவாதங்களை முடித்து விட்டு, அங்கே உள்ளோரைப் பார்த்து, பாடல் எழுதி வாங்க கவிஞரைப் பார்க்கலாமா? என்று கேட்டதாகக் கூறியுள்ளார். அனைவரும் MSV யாரைச் சொல்லுகிறார் என்று புரிந்து கொண்டனர்.
    ஆகவே, கவிஞர், கவியரசு, கவிச் சக்கரவர்த்தி அனைத்தும் கண்ணதாசன் ஒருவரே.
    கவிஞர் எந்தவொரு பட்டத்திற்க்காகவும் யாரிடமும் கையெந்த வேண்டும் என்றோ, அதற்காகப் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்றோ அவசியமில்லை.
    கவிஞருடைய அறிவுக்கும், ஆற்றலுக்கும், அப்பழுக்கற்ற எண்ணங்களுக்கும் அனைத்துப் பட்டங்களும் வரிசையில் கைகட்டி நின்று கொண்டு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்ச வேண்டும்..
    வாழ்க கவிஞர் புகழ்.

  • @KaviArasu12
    @KaviArasu12 3 місяці тому +2

    500 year’s Kannadhasan lives

    • @KaviArasu12
      @KaviArasu12 3 місяці тому

      Tamil 5000 year anniversary

  • @jpkgmjp
    @jpkgmjp 3 місяці тому

    பேன் பெருமாளாக்கி
    பெருமாள பெத்தபெருமாளாக்கி இதுக்கு ஒரு பஞ்சாயத்தா