Це відео не доступне.
Перепрошуємо.

Diabetes | Why morning (fasting) blood sugar is high? | In Tamil | சர்க்கரை நோய் தீர்வு

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2024
  • Why fasting sugar in the morning is high is explained in Tamil. Why is my blood sugar high in the morning in fasting? காலையில் உணவுக்கு முன் இரத்த சர்க்கரை அளவு ஏன் உணவுக்குப் பிறகு உள்ள அளவை விட அதிகமாக உள்ளது? அதற்கான தீர்வுகள் என்ன என்பதை இந்த காணொளியில் விளக்கியுள்ளேன். Why is my sugar high in the morning? Why are my Morning Fasting Blood Sugar Levels high? Why Blood Sugar Is High In The Morning? | Remedies for High Blood Sugars In The Morning
    #diabetes #highbloodsugar #remedy #suprathawellness #bloodsugarlevel #bloodsugar #bloodsugarcontrol #diabetic
    Chapters:
    ========
    00:00 Introduction
    01:30 Classifications
    02:09 Category 2
    07:02 Category 1
    11:11 Home Remedies
    17:52 Extra Tips

КОМЕНТАРІ • 1 тис.

  • @udaiyardurairaj182
    @udaiyardurairaj182 8 місяців тому +16

    நன்றி தங்களின் தெளிவான பதிவிற்கு. 25 வருட கால நீரழிவு சிகிச்சைக்கும் சில சந்தேகத்திற்கும், குறிப்பாக காலை வெரும் வயிற்றுடன் குளுக்கோஸ் அளவு ஏன் அதிக அளவில் உள்ளது மற்றும் அதன் தீர்வு என்ன என்பதை மிக விவரமாக கூறினீர்கள். வாழ்க. தொடரட்டும் உமது மக்கள் பணி.

  • @munusamykripanandh3935
    @munusamykripanandh3935 2 місяці тому +3

    அழகாக கருத்துக்களை கூறினீர்கள். ஒரு ஆலோசனை. நீங்கள் படம் போட்டு ,pre diabetic, stage1 stage2 என்று விளக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால் கோர்வையாக விளக்கினால், அதை அனைவரும் செயல் படுத்த வசதியாக இருக்கும்.

  • @nagumouli7843
    @nagumouli7843 Рік тому +4

    Thank you for sharing
    🙏🏾🙏🏾

  • @ganapathidasanravichandran8546

    மிகமிக அற்புதமானதகவல்.

  • @nagalakshmir6738
    @nagalakshmir6738 Рік тому +3

    Very much thankful message 🙏🙏

  • @jesulaanthonipillai490
    @jesulaanthonipillai490 Рік тому +3

    Thank you. Superb explanations

  • @AbdulRahman-ih3ws
    @AbdulRahman-ih3ws 11 місяців тому +1

    Arumai madam nandri .

  • @bhamavaradarajan4435
    @bhamavaradarajan4435 Рік тому +9

    Very clear explanation.People can make use of the tips given.🙏

  • @devarajanmadhavachari
    @devarajanmadhavachari 5 місяців тому +4

    மிக அருமையான ,அறிவியலை தெளிவாக,தீர்வுகளை எளிமையாய் சொல்லி உள்ளீர்கள்.மிக்க நன்றி

  • @natureboyaks8045
    @natureboyaks8045 7 місяців тому +12

    🎉அருமை சகோதரி
    இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்லவில்லை❤
    மிக்க நன்றி
    நீடூழி வாழ்க

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Рік тому

    Miga mukiyamana arumayana thagaval dr thank you

  • @m.kattimuthu5688
    @m.kattimuthu5688 4 місяці тому

    Thanks sister for your expectations

  • @senthilkumar-df7hu
    @senthilkumar-df7hu Рік тому +3

    Super தீர்வு மேடம் follow பண்றேன் .வாழ்கவளமுடன் பல்லாண்டுகள் அம்மா

  • @beneindran9458
    @beneindran9458 Рік тому +14

    சகோதரி மிக அழகாக தெளிவாக விளங்கப் படுத்தினீர்கள், இவைகள் எல்லாம் உயிர் காக்கும் அறிவூட்டல் கள் மிக்க நன்றி. 🇨🇦

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Рік тому +1

      மிகவும் நன்றி . பகிருங்கள் 🙏

    • @user-tw9gf2yo7w
      @user-tw9gf2yo7w 2 місяці тому

      V,v,vverrygood
      ​@@SuprathaWellness

  • @aramgomathi9747
    @aramgomathi9747 11 місяців тому +2

    Many Thanks for your valuable suggestions.
    Gomathinayakam, Sweden.

  • @suseelalingappan1699
    @suseelalingappan1699 Рік тому

    Arumaiyana karutukkal

  • @manilic3531
    @manilic3531 3 місяці тому +5

    ❤❤❤Arumai இவ்வளவு தேளிவாக யாராலும் கூறமுடியாது பயனுள்ள வகையில் விளக்கம் உள்ளது தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕❤❤

  • @rkselvan5155
    @rkselvan5155 11 місяців тому +3

    Very good explanation thank you 🙏

  • @juliyajuliya9554
    @juliyajuliya9554 8 місяців тому +1

    Thank you very much. Good explanations

  • @selvamv2434
    @selvamv2434 11 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி,

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 Рік тому +6

    Beautifully explained.

  • @JB-lx9si
    @JB-lx9si Рік тому +14

    மிக அருமையான விளக்கம். வாழ்க வளமுடன் தங்கையே. உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 11 місяців тому +1

    Mikka Nandri Madam 🙏

  • @jayaseelan8582
    @jayaseelan8582 9 місяців тому +1

    Thanks a lot for your beautiful with patience explanation

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 8 місяців тому +8

    நீண்டநாள் நான்கொண்டிருந்த சந்தேகத்தை மிகத்தெளிவாகசொல்லி போக்கியதற்கு மிகவும் நன்றி. யாரும் சொல்லாத நல்ல விளக்கம்.

  • @germdios
    @germdios Рік тому +25

    In my 20 years of diabetic fight, today is the first time I heard a good and clear explained terms and remedies. Thank you madam

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Рік тому

      Thanks a lot sir.

    • @v.abrahamsunny13
      @v.abrahamsunny13 10 місяців тому +1

      Thanks for your informative explanation.can I meet you in person, diabetic for 15 yrs, chennai

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 місяців тому

      Nightleye control konduvanthu vidalame!

    • @chitragrv1948
      @chitragrv1948 8 місяців тому

      🙏💐 valkavalamudan

    • @muniana4730
      @muniana4730 8 місяців тому

      ​@@v.abrahamsunny13❤

  • @chandracharles9972
    @chandracharles9972 5 місяців тому

    Thanks so much Amutha Sundar.very essential tips you gave.good advise

  • @sarojinipadmanabhan793
    @sarojinipadmanabhan793 5 місяців тому

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @vasanthykumar1893
    @vasanthykumar1893 10 місяців тому +3

    Thank you so much mam. Very good content. Please suggest a chart for veggies and fruits.

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 Рік тому +6

    நீங்கள் சொன்ன எல்லா வகையான கருத்துக்கள் அனைத்தும் மிக மிக அருமை தெளிவாக சொன்னீர்கள் நன்றி டாக்டர் நான் இதை கடைபிடிக்கிறேன்

  • @yathum
    @yathum 7 місяців тому +2

    நன்றி மேடம் நான் இப்ப தான் diabetic குள்ள வரேன் உங்களுடைய ஆலோசனைகள் எனக்கு தைரியத்தை கொடுத்தது தெளிவான விளக்கம் நன்றி ❤❤❤❤❤❤❤

  • @revasgs6038
    @revasgs6038 Рік тому +1

    Super madam. Excellent information, thank you❤🙏

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Рік тому +5

    மிகவும் நன்றி டாக்டர் இன்று தான் உங்க பதிவு பார்த்தே ன் 🙏🙏

  • @umaarunkumar5614
    @umaarunkumar5614 Рік тому +5

    Woww what an explanation suoerb mam. Really very useful to all. I'm having fasting blood sugar level 140 from last month But didn't take any medicine till now
    Was searching for the information
    Surely will follow your instructions. Thank you so much for such a wonderful Information to all. Gives confidence

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Рік тому +1

      Feel blessed 🙏

    • @umaarunkumar5614
      @umaarunkumar5614 Рік тому

      Mam a small doubt my right leg thumb is having burning sensation sometimes not often. Is there any reason pl clarify me

  • @mohanthyagarajan7736
    @mohanthyagarajan7736 11 місяців тому +1

    Wonderfull explanation and thank u so much

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Рік тому +1

    Superb video mam, very useful tips, thanks n appreciations, godbless.

  • @MARMAR-qb7ts
    @MARMAR-qb7ts Рік тому +10

    Very clear explanation, no unnecessary background music, thank you dear keep it up.

  • @padmavathir7284
    @padmavathir7284 Рік тому +6

    I am fighting with diabetic for six years, today I heard very clear explanation. My fasting sugar is 150-160 and PP is 180-210. I will remedies for high blood sugar in the morning and I will tell the result.

  • @anthonysebastianpillai286
    @anthonysebastianpillai286 11 місяців тому +2

    Thankfully for your help

  • @jahirm6888
    @jahirm6888 Рік тому +1

    அருமை அருமை நல்ல விளக்கம். நன்றி

  • @Shanti-wd2tq
    @Shanti-wd2tq Рік тому +4

    Thanks for the clear explanation 👍

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Рік тому

      Thanks Mam . Kindly share to your friends and relatives Mam

  • @Prakashbs52
    @Prakashbs52 Рік тому +3

    Excellent information, well explained madam 👏

  • @rajamaniselvakumar4866
    @rajamaniselvakumar4866 Рік тому +1

    Very useful information, thanks

  • @kalaiselvi-co9oe
    @kalaiselvi-co9oe Рік тому

    thank youma

  • @kalyanaraman7949
    @kalyanaraman7949 Рік тому +3

    Your heart is good mam great service to the diabetic mankind..God bless you.

  • @jai9597
    @jai9597 Рік тому +6

    பொருமையாக நிதானமாக
    விளக்கமாக சுகர் பற்றி முக்கியமான விஷயங்களை சொன்னதற்கு நன்றி.

  • @ahamedudayar3005
    @ahamedudayar3005 3 місяці тому

    Thanks very much about your advice

  • @suryaguru5863
    @suryaguru5863 Рік тому

    Very thankful information for us.

  • @sarojiniratnam3779
    @sarojiniratnam3779 Рік тому +9

    These days most doctors don't know much about this, if our suger report is high they will increase the tablets. The doctor who treated me increased the tablets for me. After taking the tablets I feel giddy Ness.I learn a lot After watching this video. God bless you.

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Рік тому

      Feel blessed Mam

    • @mlwasubramanian4905
      @mlwasubramanian4905 11 місяців тому

      இவர்கள் சொன்னதை செய்துபார்த்தீர்களா? என்ன Result கிடைத்தது. அதை சொன்னால் பலருக்கு நன்மை பயக்கும்.

    • @sarojiniratnam3779
      @sarojiniratnam3779 9 місяців тому

      எனக்கு sugar leve அதிகம் என்று மருந்து அதிகரித்து கொடுத்தார். அதன் பின்னர் எனது sugar leveஐ உணவின் மூலம் குறைத்தேன். ஆனால் blood check பண்ணினேன் ஆனாலும் sugar level அதிகமாக இருந்தது. இந்த check பண்ணியது labஇல் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.டாக்டர் மருந்தை கூட்டினார். இந்த வீடியோவை பார்த்தப்பின் என் நிலையை உணர்ந்தேன். இரவில் தலை அதிகமாக வியர்த்தது.இப்பொழுது இந்த டாக்டர் படி செய்கிறேன். I am better now.

    • @kalaiselvanp870
      @kalaiselvanp870 8 місяців тому

      super

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Рік тому +8

    Very good and correct also detailed explanation on blood level sugar.
    So far no one even doctors have not clarified blood sugar changes

  • @user-io8oq8od2y
    @user-io8oq8od2y 9 місяців тому

    Thank you very much the explanies for the diyabatis to me

  • @shankarakrishnanramaswamy8128
    @shankarakrishnanramaswamy8128 4 місяці тому

    நன்றி ஸஹோதரி . அருமையான பதிவு. சற்று முன்புதான் உங்களது பதிவை பார்த்தேன். மிகவும் ஸந்தோஷம். நன்றி நமஸ்காரங்கள். அன்புடன் உடன்பிறவா சகோதரன் சங்கர கிருஷ்ணன். ஸ்ரீ காயத்ரீ மாதா துணை. சரணம் சரணம் சரணம்.

    • @SuprathaWellness
      @SuprathaWellness  4 місяці тому

      ரொம்ப நன்றி சகோதரர் .

  • @user-ty4sy2co1e
    @user-ty4sy2co1e Рік тому +5

    19:32 Thank you mam for your detailed explanation. Your explanation and script is Fantastic. Inhave a diubt, what test can be done to check if I have insulin resistance in me?. So we can test and follow accordingly. Also i heard C-Peptide test? What is the importance of this test mam. Can you please explain

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Рік тому

      Very sorry sir. I don’t aware of the tests. As a therapist we use to know by symptoms and pulse reading . Also I am not prescribing twats and tablets . Only life style modifications .

    • @user-ty4sy2co1e
      @user-ty4sy2co1e Рік тому

      @@SuprathaWellness Good morning mam. so kind of you to have replied me Mam. Thank you so much and God bless you with happiness Always mam 🙏

    • @padmavathisivanantham4030
      @padmavathisivanantham4030 9 місяців тому

      நன்றிமா. வாழ்க வளமுடன்.

  • @janakiramanr470
    @janakiramanr470 Рік тому +5

    Now in our country more people are affected with
    Diabetic compliant
    So also kidney disorders

  • @kamalaiyer3255
    @kamalaiyer3255 6 місяців тому

    Thank you Mam.I will try.🙏

  • @mohamadfaizalfaizal3520
    @mohamadfaizalfaizal3520 Рік тому +1

    Very good explanation madam thank you very very much

  • @chandraraj3943
    @chandraraj3943 Рік тому +2

    மேடம் நீங்க இரண்டு டைப்லயும் காலையில் மட்டும் அதிகமா இருக்கு சாப்பிட்டபின் நார்மலா இருப்பதைபத்தி சொல்லியிருக்கிங்க எனக்கு பனிரெண்டு வருஷமா சுகர் இருக்கு இப்பல்லாம் குறையவே மாட்டேங்கிது என்னால் முடிந்த அனைத்தையும் ஃபாலோ பன்றேன் அதனால் தான் பாத எரிச்சல் ப்ரச்னை யாலும் அவதி படறேன்
    இன்ச் பை இனச்சா அருமையா விளக்கம் தந்தீர்கள் மிகவும் நன்றி நீங்கள் சொன்ன பவுடர் கசாயம் இரண்டையும் ஒரே டைம்ல காலையிலும் இரவிலும் எடுக்கனுமா இல்லை அஸ்வகந்தா காலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்து பின்பு அதிமதுரம் அடுத்து எடுக்கனுமா
    அஸ்வகந்தா மாத்திரை வடிவில் எடுக்கலாமா
    ப்ளீஸ் தெளிவு படுத்துங்க என் சுகர் லெவல் குறைய ஒரு ஸொல்யூஷன் சொல்லுங்க ப்ளீஸ்! 🙏🙏🙏

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Рік тому

      Mam pls visit nearby acupuncturist. Capsule Edukalam.

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Рік тому

      ua-cam.com/video/BHACgVPzFkI/v-deo.html

    • @rajadurai78
      @rajadurai78 16 днів тому

      இருவேளை உணவு எடுத்துக்கோங்க, அரிசி மற்றும் அரிசியாலான உணவு ( இட்லி, தோசை) விட்டு விட்டு சிறுதானியங்களை மட்டுமே சாப்பிடவும்.
      இப்படி சாப்பிட்டால் ஓரிரு வாரத்திலே சுகர் கண்ட்ரோலுக்கு வந்து விடும்.
      இதோடு நீங்கள் எடுத்து கொண்டிருக்கும் மாத்திரை மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.
      மாத மாதம் சுகர் அளவை டெஸ்ட் பண்ணி கொள்ளவும்.

  • @rangaswamy1836
    @rangaswamy1836 Рік тому +3

    Excellent, I will follow from today onwards. My fasting sugar is 150 and pp is 130. Regards.

  • @shahibaibrahim13
    @shahibaibrahim13 3 місяці тому

    Arumayane vilakkam thanksma

  • @subarshiniramesh7293
    @subarshiniramesh7293 Рік тому

    Thanks for sharing this information

  • @kalyansundari4912
    @kalyansundari4912 Рік тому +98

    Arumai என் அன்பு சகோதரி! இது வரை யாரும் சொல்வதுல்லை!நன்றி பல பல

  • @shunmugavels3454
    @shunmugavels3454 3 місяці тому +3

    Subject அதிகமாக பேசாமல் Solutions இன்னும் அதிகப்படுத்தினால் நன்று

    • @SuprathaWellness
      @SuprathaWellness  3 місяці тому

      👍🏻

    • @SuprathaWellness
      @SuprathaWellness  3 місяці тому

      But my goal is more than solution people should know root cause and they have to try cure themselves with food

  • @elangokrishnan269
    @elangokrishnan269 Рік тому +1

    Thankyou sister.very useful message.

  • @andiappanchidambaram4809
    @andiappanchidambaram4809 Рік тому

    Useful tips. Thanks a lot.

  • @r.m.9702
    @r.m.9702 Рік тому

    Thankyou ma. God bless you.

  • @PanneerSelvam-ik3nr
    @PanneerSelvam-ik3nr Рік тому +1

    Good evening madam,
    Excellent information about controlling Pre diabetes
    Thank you madam

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Рік тому +1

      Today’s video about diabe
      ua-cam.com/video/RsLMSGAoB1s/v-deo.html

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 5 місяців тому

    அருமையான பதிவு
    நன்றி மேடம்

  • @banumathimohanasundaram639
    @banumathimohanasundaram639 8 місяців тому

    தகவல்களுக்கு மிக்க நன்றி மா

  • @roijesus3279
    @roijesus3279 10 місяців тому +1

    Arumai. God bless.

  • @sundaramsubbiah8617
    @sundaramsubbiah8617 10 місяців тому +1

    Superma Thanks for your advice

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 8 місяців тому

    அருமையான கருத்துக்கள்.நன்றி.

    • @SuprathaWellness
      @SuprathaWellness  8 місяців тому

      🙏kindly share Mam to your friends and relatives

  • @bujagarubank7468
    @bujagarubank7468 Рік тому

    மிகவும் அருமையான விளக்கமாளித்த மருத்துவருக்கு நன்றி

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Рік тому

      🙏. உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு அனுப்புங்கள் 🙏

  • @selvamurugan4312
    @selvamurugan4312 11 місяців тому +1

    Very clear explanation .Thanks amma

  • @kanthimathiramanathan5115
    @kanthimathiramanathan5115 Рік тому

    Excellent super thank you

  • @velurajendran3002
    @velurajendran3002 5 місяців тому

    Thanks good suggestion Doctor

  • @ganesh_mmcram9468
    @ganesh_mmcram9468 11 місяців тому +2

    Excellent and detailed information about diabetes... thanks ma

  • @healthandwealthtamil6572
    @healthandwealthtamil6572 Рік тому

    அற்புதமான விளக்கம் மேடம்

  • @sophiabosco8400
    @sophiabosco8400 2 місяці тому

    மிக அருமை சிஸ்டர்... Thankyou very much... 🙏🏼

  • @catherinerathnabai4149
    @catherinerathnabai4149 Рік тому

    Well Explained Madam thanks 🙏 and God Bless You

  • @arulselvi7884
    @arulselvi7884 4 місяці тому

    Thank you for the clear explanation Dr.

  • @mariamaramasamy5704
    @mariamaramasamy5704 10 місяців тому

    Tqvm madam

  • @karnam3230
    @karnam3230 Рік тому +1

    Thank you Madam

  • @revathyjayasingh2282
    @revathyjayasingh2282 Рік тому

    Very useful for your tips thank uma

  • @kumark3535
    @kumark3535 6 місяців тому

    Thank you well said good explanation

  • @malathinarayanasamyrao5125
    @malathinarayanasamyrao5125 7 місяців тому

    Thankyou sister.

  • @jayasinghkumar8901
    @jayasinghkumar8901 4 місяці тому

    Supper Dr. Thank you verymuch

  • @siddarthangopal7572
    @siddarthangopal7572 10 місяців тому +1

    Super sister you have conveyed a precious message

  • @shyamsundervishvanathan3417
    @shyamsundervishvanathan3417 Рік тому +1

    Beautiful explanation very very useful

  • @Mekala370
    @Mekala370 7 місяців тому

    Romba alaga detail a solreenga mam.Thanks a lot 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 6 місяців тому

    Very nice explanation about diabetic thank you mam very useful to me clearl explanation

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 3 місяці тому

    Excellent information. Thank you

  • @sararamachandra2370
    @sararamachandra2370 6 місяців тому

    Good advice doctor Thanks sister God bless your you and your family also Thanks

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 5 місяців тому

    நல்ல விடையம் நன்றி வணக்கம்

  • @rajeshv108
    @rajeshv108 Рік тому

    superb madam thanks a lot

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Рік тому

      Thanks a lot sir. Kindly share and watch other videos air

  • @geethathoguluva8501
    @geethathoguluva8501 Рік тому

    Super video, very informative. Thanks a lot

  • @geethamohan8672
    @geethamohan8672 Рік тому

    Thank you sister God Universe and all lovely angels bless you 🙌🙌🙌🙌🙌

  • @suryasnarayanan5453
    @suryasnarayanan5453 Рік тому +1

    Well balanced needful information doctor.tku

  • @pachaiyammaljawahar7073
    @pachaiyammaljawahar7073 Рік тому

    Thank. You madam❤❤❤

  • @raghuap7410
    @raghuap7410 9 місяців тому

    Thanks a lot madam. Good service.

  • @Suzuki.Shogun1996
    @Suzuki.Shogun1996 6 місяців тому

    Superb information.. Thank you madam