#UG

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • #ugtrbresult2024‪@kalvinanban‬
    #ugtrblatestnews
    #ugtrbexam2024
    #trblatestnews
    #trbupdates
    #trbtodaynews
    #trb
    #teachersnews
    #teachersprotest
    #tntetlatestnews
    #kalvinanban

КОМЕНТАРІ • 153

  • @padmanabankrishnan3646
    @padmanabankrishnan3646 Місяць тому +18

    தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வேண்டும்

  • @munafmunaff4601
    @munafmunaff4601 Місяць тому +40

    10 வருடம் கழித்து தேர்வு நடைபெறுகிறது பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

  • @ranjig1295
    @ranjig1295 Місяць тому +56

    Pass panna elarukum posting venum... 💯💯

  • @Yazhini1567
    @Yazhini1567 Місяць тому +38

    தவறான கேள்விகளினால் தேர்வு நேரத்தில் மன அழுத்தம் அதிகமாகிறது..

    • @Yazhini1567
      @Yazhini1567 Місяць тому +7

      தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      Justice prevails. ⚖️ ✨

    • @tamilkutty4763
      @tamilkutty4763 Місяць тому +1

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை....
      தவறான கேள்விகளை யோசனை செய்து நேரம் விரயமானது...
      இத்தனை வருடங்களாக தேர்வு வைக்கவிலை ...வைத்த தேர்வும் சரியாக இல்லை....
      தேர்வு வைத்ததே தரமான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காகவே ஆனால் தேர்வு நேரத்தில் ஏதாவது ஒரு ஆப்ஷன் குறித்தால் வினாக்களுக்கான விடை நேரம் நன்றாக இருப்பவர்களுக்கு வருகிறது....
      ஒரு கேள்விக்கு இரு விடைகள் அளித்தால் எப்படி தரமான ஆசிரியர்களை நியமிக்க முடியும்..... இதில் படித்தவர்களும் செல்கிறார்கள் படிக்காதவர்களும் செல்கிறார்கள்.... இந்த தேர்வில் முறையான ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியாது......
      REE EXAM மட்டுமே நிரந்தரம்.... படிப்பவர்கள் கட்டாயம் தேர்வில் வெற்றி பெறுவார்கள்....
      நியமன தேர்வின் தகுதி மதிப்பெண் 75 வைக்க வேண்டும்.....
      ஒரு சில பாடப்பிரிவில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.... இந்த தேர்வில் தகுதி மதிப்பெண் நீங்களே 24 மதிப்பெண் அளித்துள்ளிர்கள்.. எப்படி தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியும்.... குறைந்தது 75 மதிப்பெண் நியமன தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக வைக்க வேண்டும்...
      இதற்கெல்லாம் ஒரே தீர்வு
      REE EXAM மட்டுமே..... நிரந்தரம்....

  • @sudarvannan7726
    @sudarvannan7726 Місяць тому +29

    எது தவறு 2013ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் ஏமாற்றியே வருகிறது திராவிட மாடல் அரசு

  • @SelvaKumar-yg5ou
    @SelvaKumar-yg5ou Місяць тому +21

    அன்பு நண்பர்களே
    முதலில் (2012.2013)என்ன சொன்னார்கள் TET பாஸ் pana வேலை கிடைக்கும் nu சொன்னாங்க.. அப்பறம் எல்லாருக்கும் போஸ்டிங் போட இடம் இல்லை அதனால நியமன தேர்வு எழுதனும் nu சொன்னாங்க எல்லாரும் படிச்சி எழுதன இப்ப அதுளையும் questions தப்பு தப்பா எடுத்து வெச்சுருக்காங்க.. அப்படி பாஸ் pana எல்லாரும் ஒரு list prepare பன்னி போஸ்டிங் போடுவாங்க nu patha அதுவும் ila. டாப் list la இருக்கறவங்களுக்கு தான் போஸ்டிங்.. மத்தவங்க எல்லாரும் மறுபடியும் exam எழுதனுமாம்??? எத்தனை exam தான் எழுதுவாங்க??? இது எப்படி தெரியுமா இருக்கு '"வாங்க அண்ணா செத்து செத்து விளையாடலாம் " nu சொல்றமாதிரி already ஒரு exam la பாஸ் pani இதுலயும் பாஸ் பண்ணிட்டு "வாங்க அண்ணா exam வெச்சு வெச்சு விளையாடலாம் " nu சொல்ற மாறி இருக்கு.. ஆசிரியர் வாழ்க்கையில் தயவுசெய்து விளையாடாதீர்கள்.. நாளைய தலைமுறை
    உருவாக்குவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்..

    • @sudhashudhan8404
      @sudhashudhan8404 Місяць тому

      அண்ணே சரியா சொல்லி இருக்கீங்க நம்ம குடும்பத்தோட செத்து செத்து விளையாடுறாங்கன்னா நாம மட்டும் செத்து விளையாடல நம்ம வாழ்க்கை போனது பத்தாம நம்ம குழந்தைங்க வாழ்க்கையை சேர்த்து அழிச்சிட்டு இருக்காங்க இந்த அரசாங்கம் ரொம்ப மன உளைச்சல் அதிகமா இருக்கு இது சரியா இல்லை

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 17 днів тому

      😂😂 sethu sethu velayada vendiyathu thaan😂😂

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Місяць тому +27

    பணம் கொடுத்து பதவிக்கு போயிருப்பார்கள் அதனால்தான் அவர்களுக்கு வினாத்தாள் எடுக்கத் தெரியவில்லை பாதிக்கப்படுவது நம்ப தானே இதில் அவர்களுக்கு என்னநஷ்டம்

  • @subbulakshmikala
    @subbulakshmikala Місяць тому +7

    2013 and 2017 batch ku oru justice kidaikanum first ivangaluku posting podudu NXT exam nadathunga

  • @milimeter6398
    @milimeter6398 Місяць тому +17

    TET exam pass வச்சு seniority ல போட்டா இந்த பிரச்சினை இருக்காது

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c Місяць тому +7

    10,12,Degree யில் தமிழ் ஒரு பாடமாக படித்து, ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் ஒரு பகுதியாக தேர்ச்சி பெற்றவர்களுக்கும், நியமன தேர்வில் மீண்டும் தமிழை சில கேள்வியில் கீழே தள்ளிவிடக்கூடாது, இது சரியானதாக இல்லை.

  • @YogeswariYogeswari-br1ii
    @YogeswariYogeswari-br1ii Місяць тому +17

    We need justice

    • @m.chennaiyanm.chennaiyan1992
      @m.chennaiyanm.chennaiyan1992 Місяць тому +1

      தேர்வு வேண்டும் என கூறும் தங்கள் தேர்வு மதிப்பெண் எவ்வளவு என கூறமுடியுமா ?? அல்லது பதிவுஎண்

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +3

      Justice prevails. ⚖️ ☀️

  • @Arulmoorthi-ww1kp
    @Arulmoorthi-ww1kp Місяць тому +6

    இந்த ஆட்சியாளர்களுக்கு ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.ஆட்சியை எவ்வாறு நடத்துவது என்பதில் குழப்பமே.

  • @charlesjo1659
    @charlesjo1659 Місяць тому +7

    படிச்சவங்க question எடுக்கல...அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்..மேலும் அவர்கள் கேள்வி கேக்க கூட தெரியாதா அவர்கள் எப்படி வேலையில் இருக்க முடியும்....அவர்களுக்கு இதுவரை வழங்கிய சம்பளம் திருப்பி வாங்க வேண்டும்...

  • @narayanasamy7649
    @narayanasamy7649 Місяць тому +20

    Maths students tha intha Vali theriyum , sums workout Pani answer varalina again one time try panuvom oru question ku two time try panuvom apo time epadi pathum tension aakatha

    • @kavitham7552
      @kavitham7552 Місяць тому

      Kandipa sir tentative keyla83 final keyla ippo101 vanthiruku tentative keyla enaku 90 vanthuchu ana final keyla 92 than vanthiruku

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      Unmai ✨

    • @cute26911
      @cute26911 Місяць тому

      0:07

    • @barvinjaffar7853
      @barvinjaffar7853 Місяць тому +2

      I too lose the time like this way

    • @jansi8054
      @jansi8054 Місяць тому

      S...

  • @padmathijagan5072
    @padmathijagan5072 Місяць тому +3

    அரசு நிர்ணயித்த மதிப்பெண்ணிற்கு மேல் வாங்கிய அனைவருக்கும் பணி வழங்குவது நியாயமானது.

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt Місяць тому +7

    Vacancy increase panni Pass panna ellaathukkum posting kudutha pothum... Vacancy irukku atha yen fill panna maattenguraanga...

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      ✨ Your Question is absolutely correct 💯.

  • @padmathijagan5072
    @padmathijagan5072 Місяць тому +3

    Tet seniority பார்த்து பணி வழங்கலாம்.

  • @thanasekarmani993
    @thanasekarmani993 Місяць тому +4

    முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தற்காலிக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அனையிடுமாறு, ஆசிரியர்களின் நலனை காக்கும் கலைஞரின் ஆட்சியை எங்களுக்கு அளிக்குமாறு முதலமைச்சரின் பாதங்களை தொட்டு வேண்டிக் கொள்கிறோம்...
    🙏🙏🙏🙏🙏
    குறிப்பு:
    நாங்கள் 2013ல் இருந்து இன்று வரை அரசாங்க வேலைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றோம்
    இனதப்பற்றி பதிவு போகுமாறு தாழ்மையுடன் உங்களை கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @tamilkutty4763
    @tamilkutty4763 Місяць тому +7

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை....
    தவறான கேள்விகளை யோசனை செய்து நேரம் விரயமானது...
    இத்தனை வருடங்களாக தேர்வு வைக்கவிலை ...வைத்த தேர்வும் சரியாக இல்லை....
    தேர்வு வைத்ததே தரமான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காகவே ஆனால் தேர்வு நேரத்தில் ஏதாவது ஒரு ஆப்ஷன் குறித்தால் வினாக்களுக்கான விடை நேரம் நன்றாக இருப்பவர்களுக்கு வருகிறது....
    ஒரு கேள்விக்கு இரு விடைகள் அளித்தால் எப்படி தரமான ஆசிரியர்களை நியமிக்க முடியும்..... இதில் படித்தவர்களும் செல்கிறார்கள் படிக்காதவர்களும் செல்கிறார்கள்.... இந்த தேர்வில் முறையான ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியாது......
    REE EXAM மட்டுமே நிரந்தரம்.... படிப்பவர்கள் கட்டாயம் தேர்வில் வெற்றி பெறுவார்கள்....
    நியமன தேர்வின் தகுதி மதிப்பெண் 75 வைக்க வேண்டும்.....
    ஒரு சில பாடப்பிரிவில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.... இந்த தேர்வில் தகுதி மதிப்பெண் நீங்களே 24 மதிப்பெண் அளித்துள்ளிர்கள்.. எப்படி தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியும்.... குறைந்தது 75 மதிப்பெண் நியமன தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக வைக்க வேண்டும்...
    தவறான கேள்விகளால் மன அழுத்தம் தான் ஏற்படுகிறது ..
    (Star qurstion+ ஒரு வினாவிற்க்கு இரு விடைகள் ) உள்ள
    வினாக்களை நீக்கி விட வேண்டும்..
    இதற்கெல்லாம் ஒரே தீர்வு
    REE EXAM மட்டுமே..... நிரந்தரம்....

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +2

      ✨ Perfectly correct 💯

  • @mohanpoovedi8766
    @mohanpoovedi8766 Місяць тому +3

    UGTRB ல் Eligibility candidate எத்தனை பேர் என்று தேர்வு செய்து community wise இல்லாமல் TOP mark ல் இருந்து அடுத்தடுத்த வருடங்களின் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணியை நிரப்புங்கள்.யாருக்கும் பாதிப்பு இருக்காது.

  • @lkbkanna2656
    @lkbkanna2656 Місяць тому +2

    While Attending star questions we spent lot of minutes to shade the answer, we loose the time for other questions.

  • @ranjig1295
    @ranjig1295 Місяць тому +11

    Ithu TN CM ku puriyanum...

  • @Human-ty9xc
    @Human-ty9xc Місяць тому +4

    ✨ Injustice can't be ignored.
    Hope justice prevails.⚖️

  • @evamagdalenemaria4866
    @evamagdalenemaria4866 Місяць тому +5

    Simple... TRB SUBJECT EXPERTS ARE NOT GOOD IN SUBJECT KNOWLEDGE....

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      ✨ Absolutely correct 💯.
      🎯 Moreover they have committed gross 'negligence of duty'.
      Because of their 'dereliction of duty', thousands of teachers are suffering a lot.
      Strong Disciplinary actions ought to be initiated against the erring Question Setters as well as the scrutinizing Experts.
      Hope the aggrieved Teachers get justice ⚖️ ☀️

  • @ushamanokar6514
    @ushamanokar6514 Місяць тому +13

    Re exam illa athigamana posting podunga

    • @narayanasamy7649
      @narayanasamy7649 Місяць тому +2

      Posting increase panuna no use for maths and English teacher ,inum 100 post tha increase aakum sir
      Re exam only best way for maths and English teacher

    • @narayanasamy7649
      @narayanasamy7649 Місяць тому +1

      OR Pass panuna ellorukum posting potuka

    • @ushamanokar6514
      @ushamanokar6514 Місяць тому +1

      @@narayanasamy7649 ellarukum posting potta nalla than irukum

    • @gowthambalu6610
      @gowthambalu6610 Місяць тому

      Posting increase pannalum 12000 vacancy varuma Maths ku. So vacancy increase pannuradhulam perusa workout aagadhu for both Math and English candidates

  • @srisivasankari
    @srisivasankari Місяць тому +4

    எங்க மேல கருனையே வரலயாடா படுபாவிகளா 15 வருசமா சர்டிபிகேட்ட வச்சுகிட்டு விடிய்ல் வராதா என தவித்தோமே Exam அ வச்சி நாசம் பண்ணிடீங்களே

    • @sivakumarpkumar9577
      @sivakumarpkumar9577 Місяць тому +1

      Teacher's life ,future ,dream ,hard work?

    • @srisivasankari
      @srisivasankari Місяць тому +1

      @@sivakumarpkumar9577 சாகுறவரை Exam எழுத சொல்றானே அறிவுகெட்ட அரசே

  • @balajiraja1706
    @balajiraja1706 Місяць тому +18

    நீதிமன்றம் சென்று அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். நண்பர்களே..அவர்கள் திமிரை அடக்க வேண்டும்

    • @ranjig1295
      @ranjig1295 Місяць тому +2

      Crt sir💯 அனைவரும் ஒன்று சேர வேண்டும் இதற்கு

    • @barvinjaffar7853
      @barvinjaffar7853 Місяць тому +1

      Correct

    • @Inidrabogan
      @Inidrabogan Місяць тому +3

      நீதி மன்றம் சென்றால் நீதி கிடைப்பதற்குள் நம் ஆயுள் முடிந்துவிடும்.

    • @Inidrabogan
      @Inidrabogan Місяць тому

      உங்களிடம் வழக்கு போட்டு நடத்தும் அளவுக்கு காசு இருக்கிறது, உங்கள் குடும்பத்தில் அரசுப்பணியில் ஒருவர் இருக்கலாம், நீங்கள் வேலைக்குப் போகாமல் கூட வருடக்கணக்கில் வழக்கு நடத்தி வெல்வீர்கள். ஆனால் தனியார்ப்பள்ளி வேலையை மட்டுமே நம்பியிருக்கும் எங்களைப் போன்ற எளிய மனிதர்களால் என்ன செய்ய முடியும் ? தேர்வு என்று அறிவித்தால் அதற்கு உயிரைக்கொடுத்து படிக்கத்தான் முடியும், அந்தத் தேர்வு ரத்தாகி மறுதேர்வு வந்தாலும் அதற்கும் உயிரைக்கொடுத்து படிக்க தயாராகவே இருக்கிறோம் உடம்பில் கடைசி சொட்டு உயிர் இருக்கும் வரை.

  • @srisivasankari
    @srisivasankari Місяць тому +4

    ஏன்டா எங்கள சாகடிக்கிறீங்க நல்ல அரசியல்வாதியே நாட்ல. இல்லையா

  • @sudhashudhan8404
    @sudhashudhan8404 Місяць тому +1

    அனைவரும் வாருங்கள் டிஆர்பி போர்டுக்கு எதற்கு என்று தெரியுமா? குடும்பத்துடன் செத்து செத்து விளையாடுவதற்காக விளம்பரம் நன்றாக இருக்கிறதா

  • @v.s.sanjitraaghavendra1615
    @v.s.sanjitraaghavendra1615 Місяць тому +1

    All tet passed candidates should be appointed based on seniority.

  • @rajaduraia2625
    @rajaduraia2625 Місяць тому +19

    மறுதேர்வு வேண்டும்

  • @sureshstella3949
    @sureshstella3949 Місяць тому +2

    Objection track panninavungalukku mattum thaan marks increase aakirukkunu solraangale ithu enna niyayam

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j Місяць тому +11

    We want re exam result

  • @jeyanthiramesh8443
    @jeyanthiramesh8443 Місяць тому +4

    Tet passed candidates ku seniority base panni job kudukanum

  • @vijayantenkasi2116
    @vijayantenkasi2116 Місяць тому +1

    Please stay vangittu seniority based la fill up pannunga..ithenna lottery game ah stupids 24 questions wrong na padichavan epdi correcta attend pannuvan

  • @ARAMBIKALAMA_95
    @ARAMBIKALAMA_95 Місяць тому +2

    Tet passed candidate ku seniority base panni job kudukanum

  • @charlesjo1659
    @charlesjo1659 Місяць тому +5

    மீண்டும் தேர்வு வைங்க....

  • @kirubajansirani969
    @kirubajansirani969 Місяць тому +1

    Question s neraya thappu idhula cv listla evlo thappu irukum

  • @PariMala-xs3oc
    @PariMala-xs3oc Місяць тому +1

    Re exam lam waste...2013&17 Indha 2batch kum seniority+previous tet mark ah vechu CV mudichavangla list out panni first job podanum,indha exam LA 100above edutha high scorers avinglum KOnjam wait Panatum posting Ku.naama previous tet LA lam High score pannium job vangama 10years ah wait paninomilla.so ipdi kelunga.re exam lam kasam senior batch Ku.senior batch Ku first posting edho oru method LA podatum

  • @KHGPV
    @KHGPV Місяць тому +2

    S sir exam+seniority serthu potta niraiya kudumpam vaalum🎉

  • @user-gn5gc4uh1h
    @user-gn5gc4uh1h Місяць тому +1

    ஐயா தவறான கேள்வி ஆசிரியர் மீது கவனமின்மை மாற அரசு பள்ளியில் படித்தவரே அரசியல் வாதி என்ற நிலை வர வேண்டும்

  • @janarsaridha
    @janarsaridha Місяць тому +1

    Kalviyalar kuzhuvil iruporuku thagudhi thervu vaithu adhanpiragu questions ready panna sollunga

  • @user-jz9xy2bj9j
    @user-jz9xy2bj9j Місяць тому +1

    Indha center yarum adhiga mark edukala pola adhan ipadi pandranga re exam waste posting dhan increase pananum re exam vaika sli unga life nenga keduthukathinga apa matum nayama result varum nu ena uruthi. Maybe nengala um ipadi think pandingalo re exam vaika sli amount kuduthu posting vanguvomnu

  • @ushamanokar6514
    @ushamanokar6514 Місяць тому +6

    Ellarum onru sernthu poradunum justice venum. Entha examla athiga mark eduthavanga ellam padichi edukala ethan true.

  • @charlesjo1659
    @charlesjo1659 Місяць тому +3

    எல்லாருக்கும் மதிப்பெண் தந்தால் நிச்சயமாக படித்த அனைவருக்கும் பா‌தி‌ப்பு இருக்கும்...

  • @kanthammalkanthammal803
    @kanthammalkanthammal803 Місяць тому

    2013&2014 tet only pass posting, now tet + appointment exam but posting ?!??!!! , ug trb BT/BRTE exam il pass panna anaivarukkum posting poda vendum

  • @prabhubose5251
    @prabhubose5251 Місяць тому

    நான் English major ல 13 Star quesstions ல 10 questions க்கு correct ah answer பண்ணிருக்கேன் ... சும்மா ஒரு spelling mistake காக லாம் அத தவறான question னு star கொடுக்குறது தவறு ...
    நாங்க சொல்றது யாருக்கும் புரியாது எங்க வலியை உணர்ந்தால் தான் புரியும்...
    அந்த தவறான வினாக்களுக்கு எல்லாருக்கும் mark குடுத்திட்டோம் னு சொல்றிங்களே, அப்படியே 150 வினாக்களுக்கும் எல்லாருக்கும் குடுத்திருவீங்களா???

  • @anbharasae4667
    @anbharasae4667 Місяць тому +1

    மறு தேர்வு வேண்டும் கண்டிப்பாக!

  • @Blackdevil62
    @Blackdevil62 Місяць тому +2

    Tet pass seniority is best he rightly said

  • @govindarajdglvestige8302
    @govindarajdglvestige8302 Місяць тому +2

    TRB immediatel closed 149Go Focus 😂😂😂

  • @sankaripanneer8162
    @sankaripanneer8162 Місяць тому +6

    Please reexam is better solution

  • @ananthp176
    @ananthp176 Місяць тому +3

    Give posting to all

  • @SatheeshKumar-vn6hj
    @SatheeshKumar-vn6hj Місяць тому +7

    Cancel ✖️✖️✖️✖️✖️ this exam,court case only will give justice, friends we need justice ⚖️⚖️⚖️

  • @kirubajansirani969
    @kirubajansirani969 Місяць тому

    Appoint panra teachersku evlo exam question eduthavangaluku exam vachengala

  • @sakthivel9615
    @sakthivel9615 Місяць тому

    👍

  • @kalavathisridhar4812
    @kalavathisridhar4812 Місяць тому +13

    தவறான வினாக்கள் மற்றும் விடைகள் வழங்குவது தவறே மறு
    தேரவு ஒன்றே சிறந்த
    வழி.

    • @m.chennaiyanm.chennaiyan1992
      @m.chennaiyanm.chennaiyan1992 Місяць тому +1

      தேர்வு வேண்டும் என கூறும் தங்கள் தேர்வு மதிப்பெண் எவ்வளவு என கூறமுடியுமா ?? அல்லது பதிவுஎண்

    • @JS-kg3vn
      @JS-kg3vn Місяць тому +4

      இது தவறான தேர்வு முறை. தவறான வினாக்கள் கேட்டது தவறு. அதைவிட தவறான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கியது... ஆண்டு கணக்கில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து படித்தவர்களுக்கும் ,கடமைக்கு தேர்வு எழுதியவர்களுக்கும் வேறுபாடு உண்டு... நன்றாக படித்தவன் நல்ல மதிப்பெண் எடுப்பான். தவறான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கியதால் ஒன்னுமே தெரியாதவனும் வெற்றி பெறுகிறான். ஆகவே இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்.மீண்டும் நியமன தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த வேண்டும்.

    • @m.chennaiyanm.chennaiyan1992
      @m.chennaiyanm.chennaiyan1992 Місяць тому

      @@JS-kg3vn
      நட்சத்திர குறியீடு வினாக்கள் நீக்கினாலும் மதிப்பெண் தரவரிசையில் எந்த மாறுபாடு வராது. 100 என இருப்பவர்கள் நீக்கிய பின் 85 or 87 இருப்பவர்கள் அதே போல் 70 இருப்பவர்கள் 53 or 55 இருப்பார். இந்த நட்சத்திர குறியீடு வினாக்கள் மூலம் எந்த மாறுதல் வர போது இல்லை. ஆனால் வருடம் அரை மதிப்பெண் இணைவதால் தரவரிசை சில மாற்றம் வர வாய்ப்பு இருக்கு அதே போல் இரண்டு அல்லது மூன்று விடை சரி என கூறுவதால் சில மாறுதல் வரும். இவை வரும் தேர்வுகளில் தவிர்க்கப்படவேண்டும்

    • @m.chennaiyanm.chennaiyan1992
      @m.chennaiyanm.chennaiyan1992 Місяць тому

      @@JS-kg3vn மீண்டும் அதே வினாதான் தங்கள் தேர்வு மதிப்பெண் என்ன எப்பதை கூறி மறுதேர்வு கோரிக்கை முன்வையுங்கள் தோழரே எனது மதிப்பெண் 98. தங்கள் மதிப்பெண் கூறமுடியுமா ?? அதே பல வருட இன்னல்களை கடந்து படித்தவர்களில் நானும் ஒருவன்.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +2

      @m.chennaiyanm.chennaiyan8460
      Please clear the following doubts -
      1. No photo of candidate in the OMR SHEET
      2. No Carbon copy of OMR SHEET
      3. 25 Mistakes in the Question Paper
      4. No scanned copy of the OMR SHEET
      Injustice won't be ignored. Aggrieved Teachers demand justice. ⚖️ Nothing else ☀️

  • @MSRaja-nr3pw
    @MSRaja-nr3pw Місяць тому

    11 வருடங்கள் கழித்து பணி நியமனம் செய்வதற்கான தேர்வு தற்போது தான் தமிழக அரசு நடத்துகிறது. தேர்வு நடத்தாமலேயே கூட பணி நியமனம் செய்து இருக்கலாம். ஆனால் பிடிவாதமாக நியமனத் தேர்வை நடத்தி இருக்கிறது. ஏற்கனவே டெட் தேர்ச்சிபெற்று பத்து வருடங்களாக பணிக்காக காத்திருக்கும் நிலையில் சொற்பமான காலிப்பணியிடங்களை நிரப்புகிறோம் என கூறுவது தேர்வர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. தற்போது தேர்ச்சிபெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்ய வேண்டும் தமிழக அரசு. மீண்டும் மீண்டும் தேர்வு எழுதினால் கடைசியில் 58 வயது ஆகிவிடும். அரசு ஏமாற்றாமல் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். மாணவர்கள் லட்சக்கணக்கானவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றவாறு ஆசிரியா்களை அதிகமாக நியமிக்க வேண்டும். பற்றாக்குறையாக இருக்க கூடாது..

  • @jeyanthiramesh8443
    @jeyanthiramesh8443 Місяць тому +7

    Test should be cancelled

  • @barvinjaffar7853
    @barvinjaffar7853 Місяць тому +1

    தகுதி தேர்வுக்கு வினாத்தாள் எடுத்த ஆசிரியர்களுக்கு தகுதி உள்ளதா?

  • @Bhuvanamurugan-oo4sl
    @Bhuvanamurugan-oo4sl Місяць тому

    Howmany times studied

  • @Netrikkan994
    @Netrikkan994 Місяць тому +13

    திமுக ஆட்சியின் அவல நிலை

  • @mohanpoovedi8766
    @mohanpoovedi8766 Місяць тому +1

    வினாத்தாள் தவறாக கேட்டது தவறுதான் அதற்காக மறு தேர்வு நடத்த சொல்லுவது நியாயமில்லை.ஏனென்றால் ஒருவர் பத்து வருடங்களாக தேர்வுக்காக காத்திருந்து தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். மீண்டும் தேர்வு நடத்தப்படும் போது அவருக்கு அத்தேர்வு சிறப்பாக அமையும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஒருவர் ஒரு தேர்வை எழுதி success செய்ய அவருக்கு சரியான சூழ்நிலை ( குடும்பத்தில் எந்த பிரச்சனையும் உடல்நிலையில் எந்த பிரச்சணையும் வரக்கூடாது) மனநிலை உடல்நிலை நன்றாக அமைய வேண்டும்.புதியதாக வரும் தேர்விற்கு இதெல்லாம் சரியாக அமையும் என்று யாரும் உத்திரவாதம் கொடுக்க முடியாது.அதனால் சரியாக தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மறு தேர்வு வேண்டும் என்று சொல்லி நன்றாக தேர்வு எழுதிய ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். மறு தேர்வு அடுத்த ஆண்டு வரும் அதில் உங்கள் திறமையை காட்டுங்கள்.தவறான கேள்விக்கு அனைவருக்கும் மதிப்பெண் கொடுத்து விட்டார்களே அப்புறம் எதற்கு மறுதேர்வு.

    • @goldafirmin
      @goldafirmin Місяць тому

      👍👍👍👍👍

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      ✨ Large scale IRREGULARITIES can't be ignored.
      Aggrieved Teachers demand justice. ⚖️ Nothing else ☀️

  • @kumaresanraju-qw3lm
    @kumaresanraju-qw3lm Місяць тому +1

    😂😂😂😂😂😂 Ada pongappa b ed enda padithom entri ninaikiren .enakku 43 age aagirathu not marriage 😂😂😂😂

  • @Thiruvenkadam-rl1xw
    @Thiruvenkadam-rl1xw Місяць тому +1

    இதனால் ஏவருக்கும் பாதிப்பு இல்லை

  • @sasi0505
    @sasi0505 Місяць тому +1

    Reexam vainga

  • @evamagdalenemaria4866
    @evamagdalenemaria4866 Місяць тому +3

    இவரு என்ன employment seniority lae ennum erukaru??????
    Competition society recruitment via exam thaan best...
    But exam must be conducted in STANDARD WAY

  • @nishas5631
    @nishas5631 Місяць тому +1

    தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும்

  • @vasukiraja3021
    @vasukiraja3021 Місяць тому +1

    Objection questions mark not given.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      You are right 👍
      A teacher's mark is decreased from 117 to 87.
      Justice is required for all the aggrieved Teachers ⚖️ ☀️

  • @SingamGanesh-kg3fl
    @SingamGanesh-kg3fl Місяць тому

    Re Result want star question remove😢😢😢😢😢😢 for english polimer news irukia illaya 😢😢😢😢😢😢

  • @mariajothi297
    @mariajothi297 Місяць тому

    Please increase vacancies ugtrb. This is useful to all sufferers.

  • @grammarinfo4048
    @grammarinfo4048 Місяць тому

    Yes sir

  • @vishnunavin
    @vishnunavin Місяць тому +12

    மறு நியமன தேர்வு சிறப்பானது மற்றும் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்

  • @nithiyaaugustin6031
    @nithiyaaugustin6031 Місяць тому +2

    Re exam venum sir

  • @m.chennaiyanm.chennaiyan1992
    @m.chennaiyanm.chennaiyan1992 Місяць тому +1

    மறுதேர்வு வேண்டும் என கூறும் தோழர்கள் வெயிட்டேஜ்
    மதிப்பெண்கள் முறையை நீக்கி தேர்வை சந்திக்க தயராக இருப்பார்களா என தெரியவில்லை

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +3

      ✨ Irregularities can't be ignored.
      Which corporate school accepts 25 mistakes in a Question Paper?
      Even a layman won't accept such Himalayan blunder ⭐
      What is wrong in giving carbon copy of the OMR Response SHEET?
      ✨ Even they are denying the Scanned Copy of the OMR RESPONSE SHEET till date! Many teachers forgot the answers they have answered. OMR SHEET is the legitimate right of the candidates.
      Why there is no photo of the candidate in the OMR SHEET?
      These are very serious lapses that are very bad in law.
      Hope justice prevails.⚖️ ☀️

    • @m.chennaiyanm.chennaiyan1992
      @m.chennaiyanm.chennaiyan1992 Місяць тому

      @@Human-ty9xc நடந்த ஒன்பது துறைசார்ந்த பாடங்களும் 25 வினாக்கள் தவறாக கேட்கப்படவில்லை. ஆங்கில துறை தவிர எனவே ஆங்கில துறை சார்ந்த மறுகூட்டல் அல்லது மறுதேர்வு முடிவுகள் வேண்டுகோள் வைக்கலாம். மேலும் omr நகல் வேண்டும் என கூறலாம். தேர்வில் எந்த வினாவிற்க்கு எந்த விடையை தேர்வு செய்தோம் என்பதை குறித்து வைக்கும் பயிற்சி இந்த தேர்வு மட்டும் அல்ல அனைத்து omr தேர்வுகளில் தேவை. அவை எமது கவணகுறைவு தான்.

    • @sankart1875
      @sankart1875 Місяць тому

      🤔

    • @gowthambalu6610
      @gowthambalu6610 Місяць тому

      OMR Carbon copy has to be provided. I think the board must be transferred to TNPSC so that these kind of irregularities can be avoided. In all the states, public service commission only taking care of Teacher's recruitment.

  • @devisundar4864
    @devisundar4864 Місяць тому +1

    Teacher ellar valvilum death than misam

  • @chitradhaarani499
    @chitradhaarani499 Місяць тому

    தேர்வு வைத்ததே அவர்களின் வருமானத்திற்கு அர்த்தம் தெரிகிறதா அப்பறம் எப்படி சீனியாரிட்டியில் போடுவார்கள் அது கலைஞரோடு போச்சு

  • @Iswaryarowdy1990
    @Iswaryarowdy1990 Місяць тому

    தேர்வு எழுதிய அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்

  • @nirmaladevi6323
    @nirmaladevi6323 Місяць тому

    2013 tet pass panavanga 90+ vangi irukingala

  • @murugeshkumar7529
    @murugeshkumar7529 Місяць тому +2

    Re exam

  • @JS-kg3vn
    @JS-kg3vn Місяць тому +12

    ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் நியமன தேர்வை சரியான திறமையான பாடறிவு பெற்ற பேராசிரியர்களைக்கொண்டு வினாக்கள் எடுத்து நடத்த வேண்டும்...

    • @bopathic281
      @bopathic281 Місяць тому +1

      vaaipeee illa

    • @poornashiva160
      @poornashiva160 Місяць тому +2

      Vaaipu illa

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      @bopathic281
      ✨ Injustice can't be ignored. ⚖️

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      @poornashiva160
      ✨ Justice prevails. ⚖️

    • @kramamoorthy2174
      @kramamoorthy2174 Місяць тому

      வாய்ப்பே இல்லை

  • @grammarinfo4048
    @grammarinfo4048 Місяць тому

    We need more vacancy only

  • @Thiruvenkadam-rl1xw
    @Thiruvenkadam-rl1xw Місяць тому

    நல்ல கருத்து

  • @priyadharshinipriya4138
    @priyadharshinipriya4138 Місяць тому

    Sgt ?

  • @shahithshahith5293
    @shahithshahith5293 Місяць тому

    Anaivarukum job

  • @LalithaLali-wf6ni
    @LalithaLali-wf6ni Місяць тому

    அறம் மறந்தவரிடம் பேசுவது வீண்

  • @sudarvannan7726
    @sudarvannan7726 Місяць тому +1

    திராவிட மாடல்

  • @devimani3326
    @devimani3326 Місяць тому +1

    Vendum vendum re exam vendum.because questions wrong

  • @prabaharj2693
    @prabaharj2693 Місяць тому +1

    Dear friends
    1) சிறிய spelling mistakes காக star question கொடுத்து இருந்தாலோ,
    2) வேறு questions options தவறு என்று நீங்கள் நினைத்தாலோ,
    3) omr இல் மார்க் குறைகிறது என்று எண்ணினாலோ,
    சிரமம் பார்க்காமல் TRB க்கு நேரில் சென்று மனு அள்ளித்து acknowledgement பெற்று கொள்ளவும்..
    விரைவில்
    English revised
    answer key வர வாய்ப்பு நிறைய உள்ளதாக தகவல் வந்து உள்ளது..
    ரேங்க் list மா று ம் வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது...
    So விரைவில் நீங்கள் TRB யை அணுகுவது நல்லது..

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      ✨ They need to accept the Requisition sent through mail/ postal letter also.
      Above all, the exam ought to be cancelled to uphold justice.
      Hope the aggrieved Teachers get justice ⚖️☀️