UG TRB - கண்ணீருடன் முதலமைச்சர் உதவி மையத்தில் வேதனை பதிவு

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2024
  • #ugtrbresult2024‪@kalvinanban‬
    #ugtrblatestnews
    #ugtrbcvlist
    #tntetlatestnews
    #trbtodaynews
    #tntetlatestnews
    #kalvinanban
    குறிப்பு - யாருக்கு எதிராகவும் இந்த வீடியோ பதிவு செய்யப்படவில்லை ...
    பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை எடுத்து செல்லும் விதமாக முதல்வரின் கவன ஈர்ப்புக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது....

КОМЕНТАРІ • 206

  • @KarthiKeyan-ff7jo
    @KarthiKeyan-ff7jo Місяць тому +20

    பதினொரு வருசம் காத்திருக்கும் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது.இந்த அரசு

  • @suvithak3573
    @suvithak3573 Місяць тому +43

    எத்தனை கனவுகளோடு இருந்தோம்...இப்படி ஆகிவிட்டதே..தீரா வலி 😭😭😭.....

    • @charlesjo1659
      @charlesjo1659 Місяць тому +1

      ஒரு நாள் தீரும்...நிலை மாறும்

    • @user-hd6bk2zv5d
      @user-hd6bk2zv5d Місяць тому

      Apdi sollite erunga

    • @padmathijagan5072
      @padmathijagan5072 Місяць тому +1

      அரசு நிர்ணயித்த மதிப்பெண்ணிற்கு மேல் வாங்கிய அனைவருக்கும் பணி வழங்குவது நியாயமானது.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      HCLSC (FREE Legal Aid) for justice.
      Wise to meet HCLSC in person at the earliest for justice.

  • @buvasiva3520
    @buvasiva3520 Місяць тому +30

    ஆசிரியர் வேலைக்கு படித்தது மிகப்பெரிய தவறு வாழ்கையே போச்சு இந்த நாதாரிகளால்.

    • @sudhashudhan8404
      @sudhashudhan8404 Місяць тому

      உண்மை நண்பரே ஆசிரியராகும் கனவா கனவாவே ஆக்கிட்டாங்க

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      ✨. It's wise to approach the court through HCLSC Madras / HCLSC Madurai (located inside the High Court Campus) in person at the earliest for justice .⚖️
      Economically weak teachers will be assigned advocates FREE of cost within a week.
      Nowadays those who approach the court alone get justice. (Pl refer recent judgements)
      I don't understand why the aggrieved teachers are not approaching the HCLSC till date for justice! ⚖️

  • @sivakamiero3138
    @sivakamiero3138 Місяць тому +12

    அனைத்து ஆசிரியர் மனதையும் மிகச் சரியாக எடுத்துக் கூறியுள்ளீர்கள் சகோதரி👌👏😭

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi Місяць тому +12

    தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்

  • @selvamk1714
    @selvamk1714 Місяць тому +3

    அனைவரும் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரி. Tet ஒரு முறை pass செய்யதால் போதும் என்று சொல்லியது போல் நியமன தேர்வில் pass செய்த அனைவருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும். அடுத்த நியமன தேர்வு பிறகு தான் நடத்த வேண்டும்.

  • @user-jk3jx8bx3z
    @user-jk3jx8bx3z Місяць тому +8

    தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நீக்கிவிட்டு நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்

  • @kousalyap9527
    @kousalyap9527 Місяць тому +17

    உண்மையான வலி posting increase பன்னியிருந்தால் அனைவருக்கும் வாய்ப்பு இருக்கும்

  • @nrnr2217
    @nrnr2217 Місяць тому +9

    கலைஞர் மகன் வாக்குறுதியை மீற மாட்டார் என்று நம்பி ஓட்டுப்போட்டதின் விளைவை அனுபவிக்கிறோம்.மனிதர்கள் செய்த தவரை திரும்ப செய்ய மாட்டார்கள்............

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c Місяць тому +10

    2013 tet ஆசிரியர்களுக்கு வாக்குறுதி நிறைவேற்றி பணி நியமனம் செய்தால் அதன் பின் வந்த tet தேர்ச்சி ஆசிரியர்கள் எல்லோருக்கும் படி படியாக பணி வழங்கலாம் அரசு

  • @KarthiKeyan-ff7jo
    @KarthiKeyan-ff7jo Місяць тому +3

    தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்

  • @kanthammalkanthammal803
    @kanthammalkanthammal803 Місяць тому +11

    37312 பேர் , நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும், ஒன்று சேருங்கள் அனைவருக்கும் பணி வாய்ப்பு கிடைக்க போராடினுல், ஏதேனும் நடக்க வாய்ப்பு இருக்கும், CV அனைவருக்கும் நடக்க வைக்கனும

    • @ranjig1295
      @ranjig1295 Місяць тому +1

      💯crt

    • @user-il3it4yz5l
      @user-il3it4yz5l Місяць тому +3

      எல்லாருக்கும் பணி வழங்க வேண்டும். ஒன்றினணந்து போராடுவோம்.

    • @banurekha3191
      @banurekha3191 Місяць тому +2

      Kandipa....ellarukum job kudukanum...2 exam write panium job illa...again exam write pananum na epadi mudium....plz yaravathu group form pani action edunga....we want justice...

    • @Rselvarani-jf4dx
      @Rselvarani-jf4dx Місяць тому

      💯

    • @RKCDRKCD
      @RKCDRKCD 25 днів тому

      Eththanai exam eluthuvathu.........

  • @Muthu12902
    @Muthu12902 Місяць тому +18

    தமிழ், ஆங்கிலம், கணிதம் மூன்று பாடங்களிலும் அதிகம் பேர் ஒவ்வோர் பாடத்திற்கும் இன்னும் 300 க்கு மேல் பணியிடங்கள் நிரப்பலாம். பத்து வருடம் பணியிடங்கள் நிரப்பவில்லை.

    • @manikandanp1612
      @manikandanp1612 Місяць тому

      English has low vacancy than other subjects

    • @araje8630
      @araje8630 Місяць тому +2

      Maths la 12730 per pass panni irukanga sir only 355 postings ithu epadi athigam solringa sir.10 years ya kathutu irukom ungala Mathiri pls athe Vali than engalukum pirichi pesathinga sir....

    • @araje8630
      @araje8630 Місяць тому +4

      300 vacancy lam pothathu atleast athigam pass panni irruka subject lam 3000 or4000 increase pannathan ivlayu nal kathutu irukavangaluku oru vaipu kedaikum

  • @nandakumarsivan256
    @nandakumarsivan256 Місяць тому +18

    உங்கள் அதிக மன வலி புரிகிறது
    ஆனால் நீங்கள் என்ன அழுதாலும் அவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
    நீதி மன்றம் ஒன்றே இதற்கு தீர்வு

    • @jeyamani3895
      @jeyamani3895 Місяць тому +2

      0:30 நீதி மன்றம் சென்றாலும் நமக்கு நீதி கிடைக்காது 😢😢😢😢

    • @ROSANONLIVE
      @ROSANONLIVE Місяць тому

      மத்த டிபார்ட்மென்ட் எல்லாமே டிஎன்பிஎஸ்சி

  • @praveenjehovah3357
    @praveenjehovah3357 Місяць тому +2

    தயவு செய்து தேர்வானவர்கள் அனைவரும் முதலமைச்சர் உதவி மையம் அணுகி இதனை உடனடியாக தீர்வு காண வேண்டும் இல்லையென்றால் இதை அப்படியே விட்டுவிடுவார்கள்...

  • @smracademydsm
    @smracademydsm 18 днів тому

    நான் வீட்டைவிட்டு வெளியே வந்து விட்டேன்.மனைவிக்கும் எனக்கும் பிரச்சினை வேலை வரவில்லை என்று.
    மிகவும் வருத்தமாக இருக்கிறது.என் மகன் 1 வயது தான் அவனை பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை

  • @velayuthamvel3778
    @velayuthamvel3778 Місяць тому +41

    ஒரு வாரமாக முழுமையான தூக்கம் இல்லை தவித்துக் கொண்டிருக்கிறோம் அரசு கண் திறக்க வேண்டும் ஐயா

  • @padmanabankrishnan3646
    @padmanabankrishnan3646 Місяць тому +76

    தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வேண்டும் என்று குரல் கொடுப்போம்

    • @sharanyamohan9329
      @sharanyamohan9329 Місяць тому +1

      Yes

    • @vinorajarethnam3097
      @vinorajarethnam3097 Місяць тому +1

      Yes...when

    • @padmanabankrishnan3646
      @padmanabankrishnan3646 Місяць тому

      @@vinorajarethnam3097 CM cellku thodarndhu calls ponaal yosipargal

    • @sharanyamohan9329
      @sharanyamohan9329 Місяць тому +10

      10 yrs ah posting podama irukanga. Kandipa vacancy niraiya irukum.. 37000 members ugtrb la pass panirukanga. Ellarukum dharalama posting podalam

    • @kayalvizhiv2277
      @kayalvizhiv2277 Місяць тому +4

      Retirement neraiya per varuvaanga but vacancy list varanume

  • @mariajothi297
    @mariajothi297 Місяць тому +12

    Please increase vacancies ugtrb to all subjects

  • @kalirajanp4657
    @kalirajanp4657 Місяць тому +26

    10 வருஷம் வாழ்க்கை போச்சு 10 வருஷம் கழிச்சு வெறும் 3000 வேக்கன்சி போட்டு அதுல பாதி கேள்வி தப்பான கேள்விகளை கொடுத்து எல்லாருக்கும் குலுக்கல் முறையில் வேலையா

  • @karthikaprasad9680
    @karthikaprasad9680 Місяць тому +45

    நான் கால் செய்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் கேட்டேன் அனைவரும் இதை கோரிக்கையாக வையுங்கள்

    • @kanthammalkanthammal803
      @kanthammalkanthammal803 Місяць тому +6

      பாஸ் பண்ண அனைவரும் , ஒன்றாக சேர ஏதேனும் முயற்சி செய்ய வேண்டும், யூ டூபில் , எதாவது ஊடகம் வழியாக ஒன்று சேர ஏற்பாடு செய்யுங்கள், நானும் வருகிறேன்

    • @srinivasans3090
      @srinivasans3090 Місяць тому +1

      கோரிக்கை வைக்க நானும் வருகிறேன்.
      உங்கள் பாடப்பிரிவு என்ன ?
      whatsaap kuzhu irunthal therivikkavum.

    • @Rselvarani-jf4dx
      @Rselvarani-jf4dx Місяць тому

      🎉

  • @somasundaramv1072
    @somasundaramv1072 Місяць тому +8

    நீதி மண்றம் செல்லுங்கள்

  • @grammarinfo4048
    @grammarinfo4048 Місяць тому +9

    En kangalum kanneeral thathumbuhirathu 😢😢😢😢😢sister nanga nenachatha neenga sollitinga

  • @pugazenthiboy5585
    @pugazenthiboy5585 Місяць тому +4

    Please understand CM sir 🙏 ... தயவுசெய்து முதலமைச்சர் ஐயா அவர்கள் எங்களது வலியை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்....

  • @ranbarasi5509
    @ranbarasi5509 Місяць тому +4

    Mam I cant...pls don't cry

  • @NikiyCollection
    @NikiyCollection Місяць тому

    அனைவருக்கும் பணி‌‌ வேண்டும் .
    எங்களுக்கு கருணை காட்ட வேண்டும் .

  • @muruganmuruganc4133
    @muruganmuruganc4133 Місяць тому +10

    இதுக்குத்தான் Exam வேணாம்னு சொல்றோம்

    • @sivakamalav9812
      @sivakamalav9812 Місяць тому +3

      தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வலுவாக வைக்க வேண்டும்

    • @ranjig1295
      @ranjig1295 Місяць тому +1

      💯crt

  • @ShivaSiva-iu7fs
    @ShivaSiva-iu7fs Місяць тому +10

    மேடம் எங்க அப்பா death ku கூட நான் அழாமல் இருந்து இப்ப என்னால் .....

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt Місяць тому +15

    CM home ku porathu thaan best... Ivangalta pesurathu waste... All gather in Cm home...🙏

  • @padmanabankrishnan3646
    @padmanabankrishnan3646 Місяць тому +36

    தவித்துக் கொண்டு இருக்கிறேன்.. கடந்த ஒரு வாரமாக 😢

  • @user-ne9oc1qz4t
    @user-ne9oc1qz4t Місяць тому +7

    Star question should be deleted

  • @vijimani-ye3tc
    @vijimani-ye3tc Місяць тому +5

    Manasu valikkuthu romba kastama errukku. Nambi padichi aemanthutom.
    Entha audio va kanndippa news channel ku kodunga

  • @hemap2991
    @hemap2991 Місяць тому +8

    Pass pannuna ellarukum job kidaikanum

  • @sandhiyasandy1078
    @sandhiyasandy1078 Місяць тому +2

    😭😭😭😭😭😭😭😭😭lots of pain. Please vaccancy increase panuga

  • @bharathisakthi738
    @bharathisakthi738 Місяць тому +6

    Indha audio news channel la kuduthu publish pana sonna edhavadhu nalladhu nadakkum la

  • @user-hz4cs2hs5r
    @user-hz4cs2hs5r Місяць тому

    இனியாவது யாரையும் நம்பி ஏமாறக் கூடாது . யோசித்துப் பாருங்கள் அது தான் இவர்களுக்கு நாம் தரும் பதிலடி

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy Місяць тому +1

    இரக்க இல்லாத ஆட்சி

  • @anjalirashu1994
    @anjalirashu1994 Місяць тому

    மிகுந்த வலி

  • @suriyakala7166
    @suriyakala7166 Місяць тому

    Please consider us sir

  • @tbalasubramani3369
    @tbalasubramani3369 Місяць тому +3

    Corruption?

  • @user-jk3jx8bx3z
    @user-jk3jx8bx3z Місяць тому +2

    முதலமைச்சர் உதவி மையம் எல்லாம் வீண். இது தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு வழி

  • @anithas1161
    @anithas1161 Місяць тому

    மனசு வலிக்கிறது

  • @user-ne9oc1qz4t
    @user-ne9oc1qz4t Місяць тому +3

    Surely Spelling mistakes should be considered as wrong question

  • @kanirajg1631
    @kanirajg1631 Місяць тому

    Please help them,... please

  • @kabirami394
    @kabirami394 Місяць тому

    Yes , we need job.

  • @selvia1565
    @selvia1565 Місяць тому +5

    valkkaye pochu

  • @singaramram3445
    @singaramram3445 Місяць тому

    Plz increase

  • @user-bc9ts3oq3k
    @user-bc9ts3oq3k Місяць тому

    1000% unmai madam...thanks madam..ellorukum job kidaikanum...posting increas pannanum...teachers mela karunai kattanum..😢😢😢😢😢😢😢😢😢😢

  • @AN2515L
    @AN2515L Місяць тому +5

    Competitive exam mudicha aathunaiperum 1st unga children ah government school la padikkavaiga

    • @poongovaigovai7540
      @poongovaigovai7540 Місяць тому +1

      Super govtmnt job la erukavaga padikavaikanam elana no Job solanam

  • @muruganmuruganc4133
    @muruganmuruganc4133 Місяць тому +3

    இவங்கள நம்ப வேண்டாம்

  • @shanthimuthusamy1438
    @shanthimuthusamy1438 Місяць тому +5

    En Mark mela enakku sure aa illa sir Mark low a irukku. Omr copy iruntha just athu oru satisfied aa irukkum

    • @vignesh9490
      @vignesh9490 Місяць тому +1

      I am also mam. I had complained trb grievance through mail. But they didn't respond.

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 Місяць тому

      @@vignesh9490 same here

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      ✨. It's wise to approach the court through HCLSC Madras / HCLSC Madurai (located inside the High Court Campus) in person at the earliest for justice .⚖️
      Economically weak teachers will be assigned advocates FREE of cost within a week.
      Nowadays those who approach the court alone get justice. (Pl refer recent judgements)

  • @jagajagadees1988
    @jagajagadees1988 Місяць тому +1

    Pass panna ellarkkum job podunga

  • @banurekha3191
    @banurekha3191 Місяць тому +3

    100 mela mark vanguna pathi peru veliya irukanga....but ella major laium 45 mark Vangunavanga name list la iruku....ithuku ethuku exam vaikanum...

    • @sivakamalav9812
      @sivakamalav9812 Місяць тому

      2013 ஆசிரியர்களுக்கு நஇயமனத்தஏர்வஉ பொருந்தாது... seniority அடிப்படையில் பணி வழங்க வேண்டும்

    • @sivakamalav9812
      @sivakamalav9812 Місяць тому

      நியமனத்தேர்வு

    • @banurekha3191
      @banurekha3191 Місяць тому +2

      Ipadi posting podrathathuku 2 exam thevaiye illa.....

    • @karthidevi9877
      @karthidevi9877 Місяць тому

      Really

    • @Rimatrix
      @Rimatrix Місяць тому

      Reservation na enna nu adippadaiye theriyama olaruringa...

  • @PrabuPrabu-yz7qg
    @PrabuPrabu-yz7qg Місяць тому

    More vacancy

  • @abbasazeez3866
    @abbasazeez3866 Місяць тому

    😢😢😢😢😢😢

  • @kidsalapraigal3253
    @kidsalapraigal3253 Місяць тому +2

    தகுதி தேர்வுல pass ஆகியும் வேலை கிடைக்கல. நியமனதேர்வில் pass ஆகியும் வேலை கிடைக்கல.... உங்க plan தான் என்னங்கடா...

    • @ranjig1295
      @ranjig1295 Місяць тому

      Namala vachu seiranga

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 Місяць тому +5

    Ninaicha vayiru pathikittu eriyuthu

  • @Bhuvanamurugan-oo4sl
    @Bhuvanamurugan-oo4sl Місяць тому +3

    Intha posting kooda 2013 la pass panavangalaye potrukalam

    • @anithas1161
      @anithas1161 Місяць тому

      என்ன செய்வது என்று தெரியவில்லை.

  • @sudhashudhan8404
    @sudhashudhan8404 Місяць тому

    பி ஆர் ஈ டி இல் பணி நியமனம் செய்து 16 வருடங்கள் ஆகிறது பி டி இல் பணி நியமனம் செய்து 11 வருடங்கள் ஆகிறது இத்தனை வருட காலி பணியிடங்கள் எங்கே சென்றது. சீவிக்குப் பின்பு எப்படி இன்னொரு காலி பணியிட பட்டியல் வரும் நம்மிடம் ஒற்றுமை இல்லை என்று தான் கூற வேண்டும்

  • @sivapriya2830
    @sivapriya2830 Місяць тому +1

    Ella major kum increase panna nalla irukkum 😢

  • @user-vh5be7cx3z
    @user-vh5be7cx3z Місяць тому +3

    Mansatchi illlatha nayavanjagargal

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 Місяць тому +1

    Pisyaravathu tv channel no kudanga na pesuren pls pls pls.......

  • @ranjithaselvakumar6502
    @ranjithaselvakumar6502 Місяць тому +11

    Velai வேணும் plse increase Vaccancy 😢😢😢

  • @banu60isandititslgracia2
    @banu60isandititslgracia2 Місяць тому +1

    😢😢😢pls help pannunga

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      mistaken...
      Why are you hesitant to approach the HCLSC Madras / Madurai for justice? ⚖️
      Don't you know the service is completely FREE?
      Sorry to know the ignorance of teachers to retrieve our rights!
      Justice prevails.⚖️

  • @user-ne9oc1qz4t
    @user-ne9oc1qz4t Місяць тому +2

    In English,, one letter can change whole meaning so spelling mistakes question should be considered as star question but that star question should be deleted for evaluation,,, that is the right method,,, in the previous pgtrb exams star question was deleted for evaluation

    • @user-oq1is8zr2k
      @user-oq1is8zr2k Місяць тому

      Pls increase posting sir. We want job.

    • @pavithra7422
      @pavithra7422 Місяць тому

      Yenna mudivu yeduthu irukinga yellarum vacancy increase panna solli kepom

    • @lamuart7016
      @lamuart7016 Місяць тому

      Spelling mistake kaga star koduthiruka questions ellam direct a ve answer iruku padichirundha kandipa answer panalam padikadhavanga than spelling mistake a saaku solluvaanga

  • @poongovaigovai7540
    @poongovaigovai7540 Місяць тому

    Super arasu entha aatchi

  • @user-hz4cs2hs5r
    @user-hz4cs2hs5r Місяць тому

    இந்த ஆட்சியை நம்பி நாசமானது தான் மிச்சம்.இனி என்ன பேசி என்ன பலன் .

  • @poongovaigovai7540
    @poongovaigovai7540 Місяць тому +1

    Tet cancel panitu ug trb nu direct exam vachi potu polam memary capacit erugavaga matum job vangatum methi paithiyamatha alayanam 10 year weste

  • @bopathic281
    @bopathic281 Місяць тому

    vaccancy increse pannanum

  • @sinsu6638
    @sinsu6638 Місяць тому

    Evlo edutha pass

  • @ramyar2706
    @ramyar2706 Місяць тому +3

    Inga Comments seidhu no use.. Namba ellarum serndhu edhadhu seidhal mattume namaku urimai kidaikkum...namba yaarum summa ketkavillai.. Iru thervil vettri pettru nalla qualify agitudhan ketkirom.. Adharku arasu namaku urimai alithe aga vendum ennavelam seiyamudiyum endru ovvoruvarum ninaikkiraingalo adhai padhividavum adhil sirappana muraiyai therntheduthu nam urimaiyai peruvom.. Jallikattu ondrirku tamilnade pongi ezhundhu urimaiyai pettranar.. Idharku yaarum kuralkodukka varamatargal.. Namaku naamdhan.. So, namba anaivarum ottrumaiyai inaindhu nam urimaiyai vanga vendum .selection anavanga anaivarum nambalaivida adhigamaga padithavarum illa namba salithavargalum illa ...ondru inaivom

  • @Komban00123
    @Komban00123 Місяць тому +1

    TRB is conducting cv fast to hide this event.There are a lot of errors in the questions.Government hasn't taken any action even though a lot of us gave complaint to cm cell.Many persons life have been spoiled due to this . Government should involve in this issue ..They should conduct re exam or they should appoint all the passed teachers.Even the English professors couldn't set UGTRB english question without spelling mistakes ..Is this the question that can judge our quality?...very Worst experience with TRB.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      ✨. It's wise to approach the court through HCLSC Madras / HCLSC Madurai (located inside the High Court Campus) in person at the earliest for justice .⚖️
      Economically weak teachers will be assigned advocates FREE of cost within a week.
      Nowadays those who approach the court alone get justice. (Pl refer recent judgements)

  • @SivaKumar-oe6tk
    @SivaKumar-oe6tk Місяць тому

    Notification podum pothu evalo vacancy nu sonanga

  • @mynaammu9373
    @mynaammu9373 Місяць тому

    😢😢😢😢😢😢😢😢😢😢,😢😢😢😢😢😢😢😢😢

  • @sulochana6620
    @sulochana6620 Місяць тому +1

    Vaikkaiye veruthu poguthu..

  • @sridevis6215
    @sridevis6215 Місяць тому

    Increase vacancy

  • @SingamGanesh-kg3fl
    @SingamGanesh-kg3fl Місяць тому

    Remove star question trb கணக்குப்படி 1+1=3 இதுதான் சரியான விடை😮😮😮😮

  • @singaramram3445
    @singaramram3445 Місяць тому

    Plz increase vacancies 1:33 1:34

  • @shinyshiny3375
    @shinyshiny3375 Місяць тому

    Exam eluta mattom

  • @vinnugallata1931
    @vinnugallata1931 Місяць тому +1

    Exam totally fake

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      But you are not taking necessary actions

  • @umajuliot
    @umajuliot Місяць тому

    Ethana exam......eluthurathu ya........naasama....pochu.....vaalkai........privatela.......ini.......cha

  • @singaramram3445
    @singaramram3445 Місяць тому

    Plz increase physics

    • @ramyaj4599
      @ramyaj4599 Місяць тому

      Increase vacancy physics

  • @ajithalingusamymaryvimala9685
    @ajithalingusamymaryvimala9685 Місяць тому +2

    Ellameh poachu

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      You are mistaken...
      Why are you hesitant to approach the HCLSC Madras / Madurai for justice? ⚖️
      Don't you know the service is completely FREE?
      Sorry to know the ignorance of teachers to retrieve our rights!
      Justice prevails.⚖️

  • @ROSANONLIVE
    @ROSANONLIVE Місяць тому

    எத்தனையோ பணிகள்பள்ளிக்கல்வித்துறையில இருக்கு. லேப் அசிஸ்டன்ட் வேலை கூட நிறைய வேகன்ஸி இருக்கு.பள்ளிக் கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு வேலை கூட எங்களுக்கு போட மாட்டீங்களா?அந்த காலத்து அரசர்கள் மக்கள் மனம் நோக விடாமல் ஆட்சி செய்தாங்க.இந்த ஜனநாயக நாட்டுல மக்கள் விரோத செயலை ஏன் செய்கிறீர்கள்?

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      You are mistaken... Very sorry
      Why are you hesitant to approach the HCLSC Madras / Madurai for justice? ⚖️
      Don't you know the service is completely FREE?
      Sorry to know the ignorance of teachers to retrieve your rights!
      Justice prevails.⚖️

  • @rajendrankala
    @rajendrankala Місяць тому

    Nan 2017 la pass pannan enaku pindai 2022 la pass pannavanga ipa cv poranga itha epidinu solrathu oorukulla thala kattan mutiyala. Nan pstm vera vachirkuan

  • @ajasminesophia1924
    @ajasminesophia1924 Місяць тому

    Next 2 yrs la mass retirement irukku. But again and again exam eluthitte irukkanuma.pass pannathum waste ah

  • @sujavel1537
    @sujavel1537 Місяць тому

    CM kavanathukku kondu pona mathiri theriyala athilum nama paithiyam aayittom.

    • @user-di5ll8di4x
      @user-di5ll8di4x Місяць тому

      எங்க நிலைமை அவ்வளவு தான்? பூனைக்கு யார் மணி கட்டுவது? எதுவுமே புரியாத நிலையில் கண்ணீரோடு தவித்துக் கொண்டு இருக்கிறேன். ஏன் இன்னும் மரணம் வரவில்லை எனக்கு.

  • @vinnugallata1931
    @vinnugallata1931 Місяць тому

    Only play for money not a honest

  • @n.vasukin.vasuki1886
    @n.vasukin.vasuki1886 Місяць тому

    ஆமா மிக கொடுமை செத்துடலம் போல இருக்கு

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      You are mistaken...
      Why are you hesitant to approach the HCLSC Madras / Madurai for justice? ⚖️
      Don't you know the service is completely FREE?
      Sorry to know the ignorance of teachers to retrieve our rights!
      Justice prevails.⚖️

  • @user-hd6bk2zv5d
    @user-hd6bk2zv5d Місяць тому

    CV list vittachu. Aduthu posting.next adutha video appadithane.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      You are mistaken... Very sorry
      Why are you hesitant to approach the HCLSC Madras / Madurai for justice? ⚖️
      Don't you know the service is completely FREE?
      Sorry to know the ignorance of teachers to retrieve your rights!
      Justice prevails.⚖️

  • @johnselvakumar6031
    @johnselvakumar6031 Місяць тому

    Thayavuseithu Bed padikathinga unga life la neegalai manalli potamari yaraiu nambathika

  • @varunsart.841
    @varunsart.841 Місяць тому

    Tet seniority Potts intha valid illa

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Місяць тому

    Ellam stalin iyyavuke velitcham😮

  • @vinnugallata1931
    @vinnugallata1931 Місяць тому

    All the teachers go to file case

  • @Poosaiyammal
    @Poosaiyammal Місяць тому

    Dmk 2026 waste da

  • @dhanamdhanam5423
    @dhanamdhanam5423 Місяць тому +1

    Mudiyala

  • @k.venkatesan4753
    @k.venkatesan4753 Місяць тому

    Maithavirimaimiral.thu.

  • @chithirairaj4216
    @chithirairaj4216 Місяць тому

    பாவம் அந்த ஆசிரிய குழந்தை

  • @vishalivishali7384
    @vishalivishali7384 Місяць тому +1

    தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்