பிரச்சினை என்னனா TNPSC slow process அதுவும் இவங்க ஆட்சி வந்ததும் worst.. result vida 9 months aakuran.. 2021 juneku Munna 2 monthla எல்லா ரிசல்ட் விட்டாங்க... ஒருத்தன் பாஸ் ஆனா posting வாங்க 1 year wait பண்ண வேண்டி இருக்கு..just la ponavanukku next attempt poda 2 years wait pannanum..2022 July நடந்த group 4 intha 2024 june next group 4 விளங்கும்...இத மிஸ் பண்ணவன் 2026 ல வாய்ப்பு கிடைக்கும்...yearly once nadathanum result vekama pottu appointment pottu next test announce pannanum...rompa ரொம்ப ரொம்ப slow TNPSC padikiravan நொந்து நூலா pooiruvaan.. ஆட்சி வர முன்னாடி 3.5 lakhs vacant fill pandrennu solli oru மண்ணும் இப்ப வர fill pannala
தமிழ்நாடு அரசு விரைவில் செந்தில் பாலாஜி அவர்களை வெளியில் கொண்டு வந்து இந்த TNPSC கூ ஒரு முடிவு கட்ட வேண்டும்..... அரசு வேலையை விற்பனை செய்வதில் வல்லவர் செந்தில் பாலாஜி... இப்படி நான் சொல்லல நம்ம விடியல் முதல்வர் தான் கரூர் கூட்டத்துல சொன்னாரு......
நான் சொல்றேன் டிஎன்பிஎஸ்சி யோட லட்சணத்தை!நீங்களாவது பரவாயில்லை! 2 ரெண்டு வருஷம்!நாங்க 2018 ஜூன் 10 ஆம் தேதி எக்ஸாம் எழுதினோம்! 2021ல் எங்களுக்கு ரிசல்ட் வந்துச்சு! 2023 மார்ச் 30 இன்டர்வியூ முடிஞ்சது! இன்னும் அதுக்கான ரிசல்ட் வரல, 6 ஆறு வருஷம் ஒரு எக்ஸாம் ஓட ரிசல்ட் காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.
tnpsc muttal officers year wise gr2a olunga exam conduct pannama 60000 ore time mains vachu nalla padikiravan life la vilaititan result vida 3 yrs vilankidum
Emma vacancy mundinthu irukkum. Eppavum last day excess than kupuduvanga. Suppose absent irukkum , Solapur job venam nu eluthi kuduthuttu povanga , athanala next day counselling irukira vangala ellam kupuduvanga. Ithu kalam kalamaga irukku.
என்ன நீங்க புரியாம பேசுறீங்க. என்னதான் TNPSC exam job னாலும் பணம் கட்டுனாதாம்மா. வேலை. basic knowledge இல்லாம நா படுச்சிருக்கேன் தமிழ்வழி கல்வி வேலை கிடைச்சுருமா. நியாம உங்களுக்கு வேலை கொடுத்தா அந்த அதிகாரிகள் எப்படி பணம் பார்ப்பார்கள் அவர்களும் அவர்களது குடும்பதினரும் எப்படி தின்னுகொளுப்பார்கள்.
sir,tnpsc one of black mark...tnpsc la oru RTI VAANGHA MUDIYATHU..WORST....😢😢😢😢NAANUM SOLDEREN CARRY FORWARD VACANCY NU SOLLUVANGHA...IVANGHALA NAMPANA KALA VARIDUM...
Not only 'TNPSC" all state public service commission is the independent constitutional body, that the commission MEMBERS are appointed by the GOVERNOR OF THE STATE and they can be removed only by the PRESIDENT OF INDIA...
Those 6 post for eligible BC candidates without pstm who are scored more than you. Kindly think of them. They got more marks . Even they put the same effort like you.
Correct tnpsc result publish panna romba time edukuranga. 1year maela aguthu.naraya paeroda life tnpsc depend agi Iruku my tnpsc members mindla vachitu fast ah result Ella publish pannina nalla irukum
Tamil core staff correction pannanum tamil staff illa madam.. Other state staff correction pannala madam.. Posting language la illa content la thane iruku.. Improve your presentataion and answering methods..
1:5 இன்று அடிப்படையில் call letter அனுப்புவாங்க எடுத்துக்காட்டாக 10 போஸ்டிங் க்கு 50பேர்க்கு call letter அனுப்புவாங்க. இதில் முதல் 10 பேருக்கு வேலை உறுதி. அந்தப் பத்து பேரில் யாருக்காவது தகுதி இல்லை என்றால் 11-வது நபருக்கு கிடைக்கும். இதுதான் பின்பற்றுகிறார்கள். இருந்தாலும் டிஎன்பிஎஸ்சி டுபாக்கூர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை😊
I think tnpsc is correct. If General category mark is greater than PSTM Quota, then general candidate will avail that post. Since his mark is greater than PSTM quota for General seat
Tnpsc matum illa , ella dept govt interview like public health for medical nadakura interview kooda. Only money dhan.. edhuku thn they are conducting exams all
ஆம்பளையா இருந்தால் பணம். பொம்பளையா இருந்தால் படுக்கை. இது தான் அரசு வேலைக்கான முக்கிய தகுதி. அப்புறம் தான் டிகிரி, தகுதி எல்லாம். சொகுசு வாழ்க்கை வாழ்றானுங்க.
I don't understand one from this lady's speech, how can tnpsc will say that they are considering only not reached zone candidates for now.. not reached means they are completely out of picture right? I am also not reached zone candidate but without pstm..I couldn't believe her words
Aparam epdinga job vangitu color color ah post reels status la podranga with bgm...athalam pathutu seri tnpsc ah kurai solakoodathunu namma padipomnu padika start panirken... Itha patha manasu ipo padikava venamanu thonuthu😂
Degree pstm ku eda othukeedu kudukuma, tamil la mains eluthuravangaluku eda othukeedu kudukanum. Tamil ku importance kudukura govt. Ta irruntha ipadi importance kuduka sollunga
Government amount ku Vella pakkuthu makkalluku Ella total west of time as by tnpsc all valkai verrthival Tamilnadu government nalla makkala yemathuthu vendapa Sammy pothum tnpsc nampanathu@😰😰😰😰😰
3 years TNPSC செயல்பாடு மோசம் result விடவே 10 months ஆகுது
Bc people ரொம்ப அதிகமா பாதிக்க படுகிறோம், enakkum இதே நிலைமை தான், counseling date 31st may, but posting கிடைக்கல
Chumma poi sollinu illama poi nalla padichu Nalla mark eduya .Clear panravan eppdi panran?
May 28 councelling bc people enakkum kidaikkala
@@balabala-gw1ey 😯😯😯
Ellam self study ah illa coaching center ah
Dei cut off kum vacancy and counselling na enanae theriyama pessura pakkuriya@@Amirthan
பிரச்சினை என்னனா TNPSC slow process அதுவும் இவங்க ஆட்சி வந்ததும் worst.. result vida 9 months aakuran.. 2021 juneku Munna 2 monthla எல்லா ரிசல்ட் விட்டாங்க... ஒருத்தன் பாஸ் ஆனா posting வாங்க 1 year wait பண்ண வேண்டி இருக்கு..just la ponavanukku next attempt poda 2 years wait pannanum..2022 July நடந்த group 4 intha 2024 june next group 4 விளங்கும்...இத மிஸ் பண்ணவன் 2026 ல வாய்ப்பு கிடைக்கும்...yearly once nadathanum result vekama pottu appointment pottu next test announce pannanum...rompa ரொம்ப ரொம்ப slow TNPSC padikiravan நொந்து நூலா pooiruvaan.. ஆட்சி வர முன்னாடி 3.5 lakhs vacant fill pandrennu solli oru மண்ணும் இப்ப வர fill pannala
டிஎன்பிஎஸ்சி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்
Vaipilla raja
Athellam panna maatanga bro..ellame panam than..panam பத்தும் செய்யும்.. வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் வெறும் பலகையில் than
@@MMARahulRappo panathukku asaipadravangalae ellarayum Ramana padathullae kolrae maadhri kolla vendi dhaan tnpsc pana peruchalgal
தமிழ்நாடு அரசு விரைவில் செந்தில் பாலாஜி அவர்களை வெளியில் கொண்டு வந்து இந்த TNPSC கூ ஒரு முடிவு கட்ட வேண்டும்..... அரசு வேலையை விற்பனை செய்வதில் வல்லவர் செந்தில் பாலாஜி... இப்படி நான் சொல்லல நம்ம விடியல் முதல்வர் தான் கரூர் கூட்டத்துல சொன்னாரு......
😂😂😂
மக்கள் எல்லாத்தையும் மறந்துவாங்க
Ne uyiroda than irukiya avane jail la irukan da senthil balaji listlaiye illa da
Group 4/,2
😂😂😂😂
Unga karuthu people karuthu nantri madam..puthiyathalaimurai TV ku nantri
ஏமாற்று அரசு ஏமாற்று முதல்வர் .ஓட்டு போட்டோம் அனுபவிக்க தான் வேண்டும்
எவனும் ஒழுங்கு இல்லைங்க, லஞ்சம் தலை விரிச்சு ஆடுது, இவனுகள ரமணா படம் மாதிரி பண்ணனும்
எதற்கு ஒரு வேலைக்கு இத்தனை தேர்வு.
Teachers ku evalo exam bro ellam pass pannalum posting podala
1st space mudichuttu appuram 2nd pace list vitturukanum
எக்ஸாம் ஹால்ல வந்த கொஸ்டின் கவர் பிரிக்காமல் வந்ததா அதில் மாணவர்கள் கையெழுத்து பெறப்பட்டதா
நான் சொல்றேன் டிஎன்பிஎஸ்சி யோட லட்சணத்தை!நீங்களாவது பரவாயில்லை! 2 ரெண்டு வருஷம்!நாங்க 2018 ஜூன் 10 ஆம் தேதி எக்ஸாம் எழுதினோம்! 2021ல் எங்களுக்கு ரிசல்ட் வந்துச்சு! 2023 மார்ச் 30 இன்டர்வியூ முடிஞ்சது! இன்னும் அதுக்கான ரிசல்ட் வரல, 6 ஆறு வருஷம் ஒரு எக்ஸாம் ஓட ரிசல்ட் காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.
😮😢
Enna exam sister
Summa sollanum nu Solla koodathu
Enna exam athu
@@padmakannan3224 மோட்டார் இன்ஸ்பெக்டர்
@@padmakannan3224 மோட்டார் வெஹிக்கிள் இன்ஸ்பெக்டர்
இட ஒதுக்கீடுகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பிறகு தவறு ஏற்படும் பட்சத்தில் நீதிமன்றம் செல்லுங்கள்
tnpsc muttal officers year wise gr2a olunga exam conduct pannama
60000 ore time mains vachu nalla padikiravan life la vilaititan
result vida 3 yrs
vilankidum
சில பேர் councling போனால் வேலை கிடைத்துவிடும் என்று muttaal தனமாக இருக்கிறார்கள் ....🤦🤦🤦🤦🤦
Athu elarukum therium Pa .kuptavungalku counciling vy nadathala atha prblm k. Avunga munadiye inform Panala Unga quota mudinjunu.general vacant pathu than ponanga sariya..ponavungalam muttal kidaiyathu k
@@allenkeller-ou8qe
நான் போணவர்களையெல்லாம் எல்லாம் சொல்லவில்லை... Counciling போனாலே வேலை கிடைத்து விட்டதாக சிலர் நினைக்கின்றனர் ...என்று சொன்னேன் ...
உண்மைதான் சகோ
இவங்களை PGTRB, TET CV அனுப்பி வைக்கனும் 😂
Bro, அவங்க ஏதோ( include 10 days )counciling போயிட்டு வேலைக்கிடைக்காமல் வந்து பேசற மாதிரி ...இப்ப பேசிட்டு இருக்காங்க ....
எல்லாம் பணம் கொடுத்தா வேலை கூடுப்பாக...இல்லனா சொந்தகாரங்களை வேலைக்கு எடுப்பாக...
நண்பா, நான் பணம் தருகிறேன் எனக்கு ஒரு வேலை வாங்கித் தரவும்.
Emma vacancy mundinthu irukkum. Eppavum last day excess than kupuduvanga. Suppose absent irukkum , Solapur job venam nu eluthi kuduthuttu povanga , athanala next day counselling irukira vangala ellam kupuduvanga. Ithu kalam kalamaga irukku.
She is not understanding.
😮
🤦♂️
nenngala 130 keela eduthuttu poirukinga 145 pottutu work ilama irukom 😢
என்ன நீங்க புரியாம பேசுறீங்க. என்னதான் TNPSC exam job னாலும் பணம் கட்டுனாதாம்மா. வேலை. basic knowledge இல்லாம நா படுச்சிருக்கேன் தமிழ்வழி கல்வி வேலை கிடைச்சுருமா. நியாம உங்களுக்கு வேலை கொடுத்தா அந்த அதிகாரிகள் எப்படி பணம் பார்ப்பார்கள் அவர்களும் அவர்களது குடும்பதினரும் எப்படி தின்னுகொளுப்பார்கள்.
sir,tnpsc one of black mark...tnpsc la oru RTI VAANGHA MUDIYATHU..WORST....😢😢😢😢NAANUM SOLDEREN CARRY FORWARD VACANCY NU SOLLUVANGHA...IVANGHALA NAMPANA KALA VARIDUM...
Tnpscதேர்வைரத்துசெய்யவேண்டும்
2019ல நடந்த Assistant Librarian posting க்கு PSTM 6 posting ல 1 posting தான் போட்டாங்க.
Tnpsc தேர்வை ரத்து செய்ய வேண்டும்
Hoooo cancel panitu apprum😮
Ethuku
Seniority padi posting podanum ellarukkum vela kidaikkum
@@buddies10 appo ellarukum 100 vayasula than keadaikum.....ea tnpsc la exam ealuthi porathu ea ungaluku kasakuthu
Not only 'TNPSC" all state public service commission is the independent constitutional body, that the commission MEMBERS are appointed by the GOVERNOR OF THE STATE and they can be removed only by the PRESIDENT OF INDIA...
இது எங்கள் திமுக ஆட்சியின் மற்றொரு சாதனை வெற்றி ❤❤❤❤
Those 6 post for eligible BC candidates without pstm who are scored more than you. Kindly think of them. They got more marks . Even they put the same effort like you.
S sister
S correct tha
If they scored more than them then why not they called in first counselling
பத்தாம் வகுப்பு மாணவர்கள் இப்படித்தான் சொன்னார்கள் விடைத்தாள் நகல் பெற்று பார்த்தபோது அவர்கள் எடுத்த மார்க் சரியாகவே இருந்தது.
Ungala vida mark athigam eduthavangaluku job kidachiruku. Counseling la apdi than panuvanga
Correct tnpsc result publish panna romba time edukuranga. 1year maela aguthu.naraya paeroda life tnpsc depend agi Iruku my tnpsc members mindla vachitu fast ah result Ella publish pannina nalla irukum
Spra sonninga sister. Ennailam evlo kevalama pesuranga theriyuma. Kaikulanthaiya vachikittu class poitu padichen. Nalla eluthunen but enaku result varala evlo kastam theriyuma
Tamil core staff correction pannanum tamil staff illa madam.. Other state staff correction pannala madam.. Posting language la illa content la thane iruku.. Improve your presentataion and answering methods..
AKka supper speech 😅😊
1:5 இன்று அடிப்படையில் call letter அனுப்புவாங்க எடுத்துக்காட்டாக 10 போஸ்டிங் க்கு 50பேர்க்கு call letter அனுப்புவாங்க. இதில் முதல் 10 பேருக்கு வேலை உறுதி. அந்தப் பத்து பேரில் யாருக்காவது தகுதி இல்லை என்றால் 11-வது நபருக்கு கிடைக்கும். இதுதான் பின்பற்றுகிறார்கள். இருந்தாலும் டிஎன்பிஎஸ்சி டுபாக்கூர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை😊
உழைப்பெல்லாம் வீணாகுது மிகவும் துயரமாஇருக்கு😢
நரிக்கு நாட்டாமை குடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமா......தலைமை சரியில்லை என்றால் இவ்வாறு தான்.....
Transperancy irunthuchuna...avunga எப்படி கல்லா katrathu
You are correct sister as a family women competative exams very critical so the government give seperate place for them
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி.
Fools ..candidates already selected ..who gives money already
ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்.
Office room ponga setting pesuanga
Neet vendam nu soldranga, but tnpsc ku yarum oppose panna mattanga...
I think tnpsc is correct.
If General category mark is greater than PSTM Quota, then general candidate will avail that post. Since his mark is greater than PSTM quota for General seat
அதிமுகவுக்கு ஓட்டு போட்டிற்க வேட்டும்
வெளிப்படையாக நடத்தினால் அவர்கள் கல்லாகட்ட முடியாது நண்பா
Payment Done......
Yes romba neraiya tike edukuranga result varadhuku apro posting varadhuku lam
தமிழில் படித்தவர்களை வைத்து தேர்வை திருத்த வேண்டும்
TNPSC Exam ah nampurathu nallathilla vera exam ku padikiravunga kooda seekiram velaikku poranga
ஆங்கிலத்துல நல்லா எழுதுனவங்களுக்கும் மார்க் குறைவாக வந்துள்ளது
revolution panuga makkalae .....makaalae you hand for we are life
Tnpsc matum illa , ella dept govt interview like public health for medical nadakura interview kooda. Only money dhan.. edhuku thn they are conducting exams all
22 லட்சம்
Exam attendance
Posting
6100
இது
அரசாங்க சதுரங்க வேட்டை
உண்மை
Iptium nandakuma😮 am also tnpsc Aspirant
NEET EXAM பத்தி பேச DMK ஆட்சிக்கு அருகதை இல்லை ஏன் என்றால் TNPSC EXAM முதல்ல ஒழுங்காக நடத்தனும்😮😮😮😮
Mark munadi irukavagalukuthana kudupagaa ... Njma enaku purila coz na inum tnpsc eluthula
Lab work la notification na poda matteraga 5 years Achu .
ஆம்பளையா இருந்தால் பணம்.
பொம்பளையா இருந்தால் படுக்கை.
இது தான் அரசு வேலைக்கான முக்கிய தகுதி.
அப்புறம் தான் டிகிரி, தகுதி எல்லாம்.
சொகுசு வாழ்க்கை வாழ்றானுங்க.
How do you know this?
உண்மை
@@klskjaganbabu8140 Try to find a Govt. job to know.
@@klskjaganbabu8140 Also Study the recent political case. You can find it.
G4 Result yapti phonele message varuma sir
3:27 யார் எங்கே எப்போது?
PSTM irunda other castelayum posting eadukkalam u vaikkalam.
TNPSC result vanthurucha epo vanthanthu😢
Tnpsc is worst
டி என்பிசி கவர்மெட்ஆபிசர் அதை பார்க்கவெண்டாமா
May 27 MBC overall 4014 no job what can I do
Verification nu sollitu kadasiyila pulipu mitaai kudupaan
Last minute tnpsc hold the post why give justice
120 mark pstm get kob 135 general candidate rejected
Na. 142.2 sir i am also rejected
141.5 not selected
@@GokilavaniDC
Mains exam layaa
That is PSTM power...
Kindly lodge a case against tnpsc..
I don't understand one from this lady's speech, how can tnpsc will say that they are considering only not reached zone candidates for now.. not reached means they are completely out of picture right? I am also not reached zone candidate but without pstm..I couldn't believe her words
3:28 be it any govt job .... prepare along with any private job
Arasu meethu case podunga ?
Aparam epdinga job vangitu color color ah post reels status la podranga with bgm...athalam pathutu seri tnpsc ah kurai solakoodathunu namma padipomnu padika start panirken... Itha patha manasu ipo padikava venamanu thonuthu😂
Tnpsc is also should conduct by NTA.
Inga oorukai ku kooda udhavadha exam dha indha TNPSC tn is getting worst for Youngsters to get a job
tamilnadu govt velipadai thanmai illai😢😢😢😢😢😢😢
Degree pstm ku eda othukeedu kudukuma, tamil la mains eluthuravangaluku eda othukeedu kudukanum. Tamil ku importance kudukura govt. Ta irruntha ipadi importance kuduka sollunga
Result seekram vanthaley mostly problem irukathu
tpsc taking too much time what happened to the candidate what happened their future
Kindly sale all the government sectors to private like bj party. இந்த ஸ்டேட்ல தான் வேலை கொடுத்தாலும் குற்றம். வேலை கொடுக்கவில்லை என்றாலும் குற்றம்.
Nanum 2015 group 4 pass panitu job order letter vanthom BC quota mutusu job ilai solitanga 2018 pass panium job ketaikalai
Ippo enna panringa
Ellarum commands padichitu ..poi saptu thoongunga ...illana enna kelvi keluga ...ethutha nadakkum ..ethume marathu😂
First unga mark uh sollunga sister
She will tell that and the reporter is not asking her mark.
Only money political leaders
Tnpsc exam cancel painna wayindum seniority voice govtjob apple painnawayindum
TNpc mark not considered only mony get job now days and polictal commitment
Kasu panam dhuttu money money Adhuku than wait panra ga....
145.00 marks but not clear. Tamil la evaluation sariya panrathu ila.
English எடுத்து கொள்ளுங்கள் ...bro💐
@@Manikndan203 Evaluation proper ah natakanum nu solla thonala🤡
@@RamKumar-sb8bu
Ok, bro evaluation சரியாக பண்ணவில்லை....🙋
@@RamKumar-sb8busir mains Tamila eluthuningala
Tnpsc kku oru nalla mudiyu edukka veendum
JDO POSTING LA ITHAYAE THAAN PANNUGHA...
Ethai nambi padippathu.
Manishana than namba mutiyala nu. Parththa Gowerment um namba mutiyala nambigai poochii😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 iyoo kadule neethi kutu kadaule 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Ean thambi ku vacant ya niruthi vachitanka
Ellam money high choching center question out liked
100%உண்மை நிகழ்வுகள்
Government amount ku Vella pakkuthu makkalluku Ella total west of time as by tnpsc all valkai verrthival Tamilnadu government nalla makkala yemathuthu vendapa Sammy pothum tnpsc nampanathu@😰😰😰😰😰
Ellam panam Tamil and English medium prachanai illai.
Jeyaraj🎉
திராவிட மாடல் வாழ்க வாழ்க 😂😂😂😂
வெளி அரசியல் :தமிழ் முன்னேற்றம் பெண்கள் முன்னேற்றம்
உள் அரசியல் : தமிழ்நாடு அரசு வேலையில் இல்லை
Yoe onaku tha pstm irikula apro yena ga
Padithavan nattai allanum + anubhasai
TNPSC weast
Fradu vela pandranga kandipa