UG TRB அரசின் விடைகுறிப்பே இறுதி | அனைத்து வழக்குகளும் இன்று முடித்து வைப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • #ugtrblatestnews‪@kalvinanban‬ #tntetlatestnews #trblatestnews #ugtrbresult2024 #trbtodaynews #trbupdates #ugtrbexam2024 #teachersnews #kalvinanban

КОМЕНТАРІ • 48

  • @thangani
    @thangani 17 днів тому +2

    இந்த நீதிபதிக்கும் ஒரு கணித ஆசிரியருக்கும் 50 மதிப்பெண்ணில் ஒரு தேர்வு வைத்து அதில் 50 கேள்விகளில் தவறாக கேட்கப்பட்ட 25 அரசியலமைப்பு சார்ந்த கேள்விகளை நீக்கி விட்டு மீதம் உள்ள 25 கணித கேள்விகளுக்கு மட்டும் cut off மதிப்பெண் தந்தால் இவரால் தேர்வாக முடியுமா.

  • @alagusundaram7674
    @alagusundaram7674 21 день тому +2

    ஐயா அவர்கள் கவனத்திற்கு நான் 70 மதிப்பெண் பெற்றுள்ளேன் என்னுடன் பயின்ற ஒருவர் எழுபது மதிப்பெண் பெற்றுள்ளார் இருவருக்கும் 25 ஸ்டார் கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது வழங்கப்படாமல் இருந்தாலும் 70 தானே இருவருக்கும் வரும் என தெரிவிக்கிறார் அதில் 25 ஸ்டார் கேள்விகளை சரியாக கேட்டிருந்தாள் நான் 20 மதிப்பெண் பெற்றிருப்பேன் என்னுடன் பயின்ற ஒருவர் அவருடைய படிப்பு திறமையின் படி 15 மதிப்பெண் எடுக்கக் கூடிய தகுதியுடன் இருக்கிறார் அப்படி இருக்கும் பொழுது ஸ்டார் கொஸ்டின் எடுத்தது தவறு தானே
    Read more
    25 ஸ்டார் கொஸ்டின் கேள்விகளும் சரியாக கேட்டிருந்தால் தேர்வுஎழுதியவர்கள் அனைவரும் 25மதிப்பெண் பெற்று விடுவார்களா

  • @banupriya2642
    @banupriya2642 21 день тому +2

    நீதித்துறை சர்வாதிகாரியாக ஆட்சி செய்யும் திரு ஸ்டாலின் அவர்களிடம் என்றைக்கோ அடகு வைக்கப்பட்டு விட்டது😢😢😢😢😢

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c 22 дні тому +4

    நீண்ட வருடங்கள் பணி அமர்த்தாதாது கருத்தில் கொண்டு tet ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கலாமே? அதுவே நியதி.

    • @Rimatrix
      @Rimatrix 21 день тому +1

      அதுக்குதானே‌ weightage mark கொடுத்தார்கள்

    • @user-gy4sz5lv6c
      @user-gy4sz5lv6c 21 день тому

      கணக்கு எங்கயோ....

  • @marutharajv4339
    @marutharajv4339 22 дні тому +9

    Good result super this is final. Nalla result

  • @senthamizhselvan9258
    @senthamizhselvan9258 22 дні тому +8

    One question have 3 answer 4 answer...ithupola 11 questions...trb iruthi answer sariyam ithuku oru theerpu.... spelling thapuna sarithaanaam eana expert vachithana questions edukaranga so paravala...anal exam ezhutharavan tha paithiyakaran...

    • @winslowraghu6026
      @winslowraghu6026 22 дні тому +2

      நீங்கள் objection tracker ல் தேடி தேடி வினாக்களுக்கு objection செய்யாமல் இருந்திருந்தால் அவர்கள் tentative key ல் உள்ளது போன்று ஒரு வினாவிற்கு ஒரு விடையை வழங்கியிருப்பார்கள்....... நட்சத்திர மதிப்பெண் வழங்காமல் இருந்திருந்தாலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்களை விமர்சிக்காமலா இருந்து இருப்பீர்கள்........

    • @muppidathimurugan1656
      @muppidathimurugan1656 22 дні тому

      Sir spelling mistake kooda kavanichu, atha kandupudichu correct da answer pannuravanga than sir oru nalla competitor.

    • @senthamizhselvan9258
      @senthamizhselvan9258 22 дні тому

      @@muppidathimurugan1656 I have only bad think about trb....ithukulam kaaranam trb...judge trb ku oru kandanam kooda therivikala appo adutha exam ithavida kevalama poogum

    • @Human-ty9xc
      @Human-ty9xc 22 дні тому

      @senthamizhselvan9258
      Correct 💯

  • @ledrangolies7840
    @ledrangolies7840 22 дні тому +8

    Star qns make lucky fellows. Valka TN govt.

  • @Youtv365
    @Youtv365 22 дні тому +5

    உனக்கு ஒரு தேர்வு வைக்கணும்

    • @Rimatrix
      @Rimatrix 21 день тому +1

      உங்களுக்கு என்ன தேர்வு வச்சாலும் waste..

  • @kasirajan8210
    @kasirajan8210 21 день тому

    10 வருடம் கிரிமினல் வழக்கறிஞராக இருக்கும் ஒருவர் நீதிபதி ஆகிவிட்டால் அவரிடமிருந்து எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும் by MR Ratha

  • @anuanu-qj9gs
    @anuanu-qj9gs 22 дні тому +4

    English literature la question etuthavan original novel drama .. .. ethulam patichavananu doupt a eruku .. yearly once exam vainga nasama ponavanungala

  • @charlesjo1659
    @charlesjo1659 22 дні тому +9

    2500 +1500 5000 னு cm சொல்லி விட்டார் எனவே அது தான் சரி ...நீதிபதி ஐயா..முதலில் அவர்கள் அனைத்து காலி இடங்களையும் நிரப்ப வில்லை ..அது தெரியாதா உங்களுக்கு....அரசை எதிர்த்து யாரும் நீதி சொன்னது இல்லை...ஒரு கேள்விக்கு எப்படி 3 பதில் சரி வரும்..அதெல்லாம் உங்களை போன்ற நபர்களால் தான் முடியும்.....

    • @MrChemist-family2023
      @MrChemist-family2023 22 дні тому

      Same question answer 3 like that we are objection to trb through objection tracker then only give answers

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 21 день тому

      Sir நாம தான் objection panom

    • @charlesjo1659
      @charlesjo1659 21 день тому

      @@jessicakrishnan5610 .நாமே objection பண்ணாலும் எல்லாம் சரி வருவது போல question எடுப்பது தவறு தானே..நாம் கேட்டால் எல்லாம் சரி என்றால்..எல்லோரும் வேலை கேட்கிறார்கள் அரசு தர வேண்டியது தானே....sir

    • @MrChemist-family2023
      @MrChemist-family2023 21 день тому

      ​@@charlesjo1659 remaining questions all given answers correct ta pannittu cv list job vittutinga pola 😢

    • @raguraagam9292
      @raguraagam9292 21 день тому

      என்ன சொல்வது...நீதி வழங்கும் நீதிமான்கள் தான் நீதிமான்களாக வருவதற்கு முன் குற்றவாளிகளை யோக்கியனவாகவும்,யோக்கியனை குற்றவாளிகளாகவும் மாற்றுகிறார்கள்... இவர்களிடம் நீதி எதிர்பார்ப்பது முட்டாள்தனம்....

  • @vellingirivellingiri1527
    @vellingirivellingiri1527 21 день тому +3

    Muttapayaluka

  • @kameshkamal4927
    @kameshkamal4927 22 дні тому +19

    உச்ச நீதிமன்றம் சென்று இந்த தீர்ப்பு தவறானது என நிரூபிக்க வேண்டும்

  • @poovizhirajavel6322
    @poovizhirajavel6322 21 день тому

    Good results super

  • @kalaiselvi1706
    @kalaiselvi1706 22 дні тому +3

    Judge ah lawyer ah thu

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c 22 дні тому +1

    எப்படி * கேள்விகள் தவிர்த்து மதிப்பெண் பெற்றவர்கள்,* கேள்வியால் மதிப்பெண் பெற்றவர்கள் இரண்டு வழிமுறைகளையும் கழித்து பார்த்தால் சமமாக அல்லது ஒரே அளவீடு மதிப்பெண் வரும்?

  • @alagan91
    @alagan91 19 днів тому +2

    ஸ்டார் வினாவை நீக்கினாலும் தேர்வர்களின் தரவரிசையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே திண்ணம்...

  • @muhilnihiltech9400
    @muhilnihiltech9400 21 день тому +1

    Govt layerkku pathilaga judge pesurar 😂😂

  • @nazeerahaas
    @nazeerahaas 22 дні тому +2

    கல்வி நண்பன் போட்ட செய்தியை மிகவும் தரமான செய்தி உண்மையான செய்தி இதுதான் இதற்கு முன்னாடி போட்ட செய்திகள் அனைத்தும் பொய்யானது வீண் கால விரயம் ஆனது இதுபோன்ற நல்ல செய்திகளை கல்வி நண்பன் சேனல் ஒளிபரப்பினால் நல்லது அனைவருக்கும்

  • @alagusundaram7674
    @alagusundaram7674 21 день тому +1

    ஐயா அவர்கள் கவனத்திற்கு நான் 70 மதிப்பெண் பெற்றுள்ளேன் என்னுடன் பயின்ற ஒருவர் எழுபது மதிப்பெண் பெற்றுள்ளார் இருவருக்கும் 25 ஸ்டார் கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது வழங்கப்படாமல் இருந்தாலும் 70 தானே இருவருக்கும் வரும் என தெரிவிக்கிறார் அதில் 25 ஸ்டார் கேள்விகளை சரியாக கேட்டிருந்தாள் நான் 20 மதிப்பெண் பெற்றிருப்பேன் என்னுடன் பயின்ற ஒருவர் அவருடைய படிப்பு திறமையின் படி 15 மதிப்பெண் எடுக்கக் கூடிய தகுதியுடன் இருக்கிறார் அப்படி இருக்கும் பொழுது ஸ்டார் கொஸ்டின் எடுத்தது தவறு தானே