Vaarahi Moola Manthra || வாராஹி மூல மந்திரம் ( 108 times ) - Saradha Raaghav

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2022
  • Varahi Moola Mantra in English Lyrics
    Om Aim Hreem Shreem
    Aim Gloum Aim
    Namo Bhagavathi
    Varthali Varthali
    Varahi Varahi
    Varahamuki Varahamuki
    Anthe Anthini Namaha
    Runthe Runthini Namaha
    Jambe Jambini Namaha
    Mohe Mohini Namaha
    Sthambe Sthambini Namaha
    Sarvadusta Pradustanaam Sarvesaam
    Sarva Vaak Sidha Sakchur
    Mukagathi Jihwa
    Stambanam kuru Kuru
    Seegram Vasyam
    Aim Gloum
    Taha, iTaha, thaha, Thaha
    Hum Astraya phat ||
    வாராஹி மூல மந்திரம்
    ஓம் ஐம் க்லெளம் ஐம்
    நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி
    வாராஹி வாராஹமுகி வராஹமுகி
    அந்தே அந்தினி நம :
    ருத்தே ருந்தினி நம :
    ஜம்பே ஜம்பினி நம :
    மோஹே மோஹினி நம :
    ஸதம்பே ஸ்தம்பினி நம:
    ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
    ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
    ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
    சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
    ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan 11 місяців тому +5

    ஓம் ஐம் க்ரீம் ஷ்ரீம்
    ஐம் க்லௌம் ஐம்
    நமோ பகவதீ வார்த்தாளி வார்த்தாளி
    வாராஹி வாராஹி
    வராஹமுகி வராஹமுகி
    அந்தே அந்தினிநமக
    ருந்தே ருந்தினிநமக
    ஜம்பே ஜம்பினிநமக
    மோஹே மோஹினிநமக
    ஸ்தம்பே ஸ்தம்பினிநமக
    ஸர்வ துஷ்டப் ப்ரதுஷ்டானாம்
    ஸர்வேஷாம் ஸர்வ வாக் சித்தக் ஷக்‌ஷுர்
    முஹகதிக் ஜிஹ்வா
    ஸ்தம்பனம் குரு குரு
    சீக்ரம் வஷ்யம் ஐம் க்லௌம்
    தஹ தஹ தஹ தஹ
    ஹும்
    அஸ்த்ராயபட்டு

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan 11 місяців тому +9

    தாயே என்ர அம்மா வாராஹித் தாயே😭🙏எதிர் பார்க்காத அசிங்கமும், அவமானமும், வாய் திறந்து சொல்ல முடியாத மன வேதனைகளையும் சுமந்து நிற்கிறேன் தாயே😭🙏 எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டு தாயே😭🙏

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 8 місяців тому +4

    நன்றி அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா அம்மா இருவரும் நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா அம்மா நீங்கள் தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் வாழ்நாள் முழுவதும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அம்மா நீங்கள் தான் குழந்தைகளுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா அம்மா நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா நீங்கள் அம்மா நீங்கள் தான் எங்களுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அம்மா வாழ்நாள் முழுவதும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா அம்மா நீங்கள் தான் எங்களுக்கு தூணை ஓம் சக்தி பராசக்தி தயோ போற்றி ஓம் வஜ்ர கோஷம் ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா கல்வி சிறந்த குழந்தைகள் வாழ வேண்டும் ‌அப்பா அம்மா நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா சாய் அப்பா அப்பா ஆஞ்சநேயர் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி அம்மா எல்லாம்மாள் தாயே தூணை போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா சாய் அப்பா அப்பா ஆஞ்சநேயர் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வஜ்ர கோஷம் நன்றி அம்மா ஓம் வஜ்ர கோஷம் நன்றி அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சாய் ராம் நன்றி அப்பா சாய் அப்பா அப்பா ஆஞ்சநேயர் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சாய் ராம் நன்றி அப்பா அம்மா இருவரும் நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா அம்மா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி அம்மா

  • @ponnammalsuresh-tb9cz
    @ponnammalsuresh-tb9cz Місяць тому +5

    அம்மா வாராஹித்தாயேஎன் வீட்டில். அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து. என் தொழில் ஸ்தாபனத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு. வைக்குமாறு வேண்டுகிறேன் அம்மா தாயே...வாராஹி நமঃ

  • @rajeshr4421
    @rajeshr4421 7 місяців тому +8

    எனது கடன் பிரச்சனைகள் தீர்க்க வேண்டி வாராகி அம்மனை வணங்கி கேட்டு கொள்கிறேன் 🎉❤

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் எந்த ஒரு சண்டை இல்லாமல் சந்தோஷமாக வாழனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @susilasusi7141
    @susilasusi7141 7 місяців тому +38

    அம்மா உன் மகிமையை என்னவென்று சொல்வேன் தாயே அடுத்த நொடியே குணப்படுத்தி விட்டாய் நன்றி ஏற்றுக்கொள் அம்மா வாராகி தாயே போற்றி

    • @santhivaraki9377
      @santhivaraki9377 2 місяці тому +1

      என்உயினரயும் உடலையும் உன்னிடமே ஓப்பனடத்துவிட்டேன்தாயே

    • @Meera0227-rb1ni
      @Meera0227-rb1ni Місяць тому

      ​A
      4rc :7

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +4

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @JeevaJeeva-cf6fi
    @JeevaJeeva-cf6fi 5 місяців тому +12

    அம்மா வாராஹித் தாயே என் குழந்தைகள் நலமும் வளமும் பெற அருள்வாய் அம்மா🙏🙏🙏.என் குழந்தை நல்ல மதிப்பெண் பெற அருள்வாய் தாயே வாராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @sshankari8166
    @sshankari8166 Рік тому +8

    அம்மா வராஹி தாயே போற்றி நானும் என் குடும்பமும் வளமான வாழ்க்கை சகல ஐஸ்வர்யம் நிறைந்த வாழ்க்கை நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியம் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் தாயே

  • @vaishnavinaidu6241
    @vaishnavinaidu6241 23 дні тому +2

    ஓம் வாராகி போட்றி 🙏 சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 என்னை கஷ்ட படுத்தியவர்கள் முன், கண்ணுக்கு தெரியாம சூழ்ச்சி செஞ்சவங்க முன்னாடி பெரிய அளவில வளர்ந்து வரனும் அம்மா 🙏 வாழ்க்கைல நிம்மதி, அந்தஸ்து, பணம், சந்தோஷம் எல்லாம் நிறைஞ்சு வாழனும் 🙏 பிரச்சினைகள், பிரச்சினை உண்டு பண்றவங்க கிட்டருந்து காப்பாற்றி, எதையும் எதிர் கொள்ற தைரியத்தை கொடுக்கனும் அம்மா 🙏 ஓம் வாராகி போட்றி 🙏

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz Рік тому +8

    ஓம் வாராஹி தாயே சரணம். என் கணவருக்கு கோர்ட் கேசில் வெற்றி கிடக்க கூட்டு பிராத்தனை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். அன்னையிடமே சரணம் அடைந்து இருக்கோம். யாரோ செய்த தவறு என்பதால் அன்னை வெற்றியை கொடுப்பாள் என்ற முழுசா நம்பிக்கை உண்டு. அம்மா உன்னிடம் சரணம் அம்மா.

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 2 місяці тому +3

    அம்மா தாயே வாராஹி அண்ணையே 7 மாதத்திறகு பிறகு உங்களை சந்திக்கின்றேன் எத்தனையோ சோதனைகள் உயிர் மட்டும் உள்ளது அனைத்தையும் இலந்து விட்டேன் இனியாவது காத்தருள் அம்மா தாயே வாராஹி தாயே போற்றி

  • @sachinad8081
    @sachinad8081 11 місяців тому +40

    ஓம் வாராஹி தாயே ​​என் குடும்பத்திற்கு ஆரோக்கியம் தேவை... கடன் பிரச்சினையை முடிக்க வேண்டும்.. எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்....

  • @Dora-Hari2023
    @Dora-Hari2023 2 місяці тому +4

    அம்மா தாயே வழக்கில் விரைவில் வெற்றியை தந்து அருள் புரிய வேண்டும் அம்மா🙏🙏🙏

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +5

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 2 місяці тому +8

    எனது வருமையை போக்கு தாயே சந்தோசத்தை கொடு அம்மா தாயே

  • @sangilikaruppan7192
    @sangilikaruppan7192 Місяць тому +3

    வாரகி தாயே என்னுடைய வீட்டு இடத்தின் வழக்கு நீதிமன்றத்தில் நீண்ட 10வருடமாக நடைபெற்றுவருகிறது தாயே இதை வெற்றியுடன் முடித்து தருவாயாக வாராகி அம்மா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +8

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா என் கணவர் என்னையும் என் மகளையும் நல்ல சந்தோஷமாக வச்சுருக்கனும் என் கணவருக்கும் என் மகளும் நானும் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Рік тому +17

    அம்மா தாயே என் மனமே கஷ்டமான சூழ்நிலையில் உள்ளது அம்மா தாயே எனக்கு உதவி செய்யுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாராகி உன் னை சரணம் அடைந்தேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @s.pachaikannukannu2083
    @s.pachaikannukannu2083 Місяць тому +3

    Varaki thaye ennoda thunpam theerthu ennoda kannira thudachu vaima🙏🏾

  • @karthikakarthika3340
    @karthikakarthika3340 Рік тому +20

    வாராகி தாயே எனக்கு அரசாங்க வேலை கிடைக்க நீதான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏ஓம் வாராகி போற்றி🙏

    • @smkrithish8630
      @smkrithish8630 Рік тому +1

      Kandippa kidaikum.

    • @banubalu4444
      @banubalu4444 Рік тому +1

      Amma en payan inru intreiw poi irikkan...intrew la select aga karunai puriyinga amma...

  • @shaliniperumal2407
    @shaliniperumal2407 Рік тому +8

    அம்மா வாராஹி தாயே எனக்கு எங்க வீட்டில் நிறைய பிரச்சனை எல்லா பிரச்சனை மும் தீர்த்து வை அம்மா 😢😢😢😢😢 ரொம்ப கஷ்மா இருக்கு அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendhiranr6834
    @rajendhiranr6834 11 місяців тому +6

    ஓம் வாராஹி அம்மன் தாயே என் மாமியாருக்கு உடல் நிலை நலமாக வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 Рік тому +56

    அம்மா தாயே வாராகி தாயே என்னையும் என் குழந்தைகளையும் நோயில்லாமலும்
    யார்கிட்டேயும் கையேந்தாமலும் நிம்மதியா சந்தோஷமா எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழவைங்க தாயே🙏🙏🙏🙏🙏

    • @ashoknagarathinam6848
      @ashoknagarathinam6848 Рік тому +2

      எனக்கு. நோய். இன்றி வாழ்வு. கொடு. ஓம்சக்தி

    • @masilamasila5675
      @masilamasila5675 Рік тому +1

      🙏🙏🙏

    • @0freefire960
      @0freefire960 11 місяців тому +1

      Sure Varahi amma will bless you

    • @kuganammu9425
      @kuganammu9425 7 місяців тому

      ​@@ashoknagarathinam68483:14

  • @karunakar674
    @karunakar674 8 місяців тому +13

    வாராகி தாயே என் குடும்பத்தை ஒற்றுமையுடன் சேர்து வாழ வைக்கவும் வாராகி தாயே‌🙏🙏🙏🙏

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +33

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @rahulmtrcreations2050
    @rahulmtrcreations2050 8 місяців тому +3

    ஓம் வாராஹியே போற்றி 🙏🏻
    ஓம் வாராஹியே போற்றி 🙏🏻
    ஓம் வாராஹியே போற்றி 🙏🏻

  • @k.amudhaamudhashiva3859
    @k.amudhaamudhashiva3859 Рік тому +23

    அம்மா தாயே வாராகி போற்றி போற்றி....
    என்தம்பியின் மனைவியை நோயிலிருந்து காப்பாற்றி பூரண குணமடையச் செய்ய வேண்டும் தாயே.....😢😢😢உன் பாதங்களில் சரணடைகிறேன் தாயே....

  • @iniharinidhi248
    @iniharinidhi248 4 місяці тому +3

    Om vaaragi amma thayee Potri Potri Potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vajrakosham amma thayee Potri Potri Potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshselvi393
    @maheshselvi393 Рік тому +230

    அம்மா தாயே வாராகி என் குடும்பத்தில் பழைய நிம்மதியையும் சந்தோசத்தையும் தாரும் அம்மா என் கணவரோடும் குழந்தைகளோடும் நேரம் ஒதுக்கி பேசவும் பழைய படி வீட்டில் சாமி கும்பிடவும் கோவிலுக்கும் வெளி இடங்களுக்கும் குடும்பத்தோடு செல்லவும் அருள் புரிய வேண்டும் அம்மா அம்மா தாயே வாராகி போற்றி போற்றி🙏🙏🌹🌹

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Рік тому

      #தம்பதியரில்உண்மையாக
      #கொடுப்பதைககொடுத்துபெறுவதைப்பெற்றால்குடும்பத்தில்என்றும்சந்தோஷம்இருக்கும்
      #அறிவுக்குவேலைகொடுபகேத்தறிவுக்குவேலைகொடு_ஆகாதபழக்கமெல்லாம்அறிவுக்குஒவ்வாதவிஷயமெல்லாம்
      ஆக்கத்தைக்கெடுத்துவைக்கும்மனிதன்அழிவுக்குவழிவகுக்கும்

    • @selviselvi8556
      @selviselvi8556 Рік тому +13

      அம்மா எங்கள் கடையை பெரியதாக மாற்றி தந்த உங்களை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் உங்களுக்கு நான் எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன்நன்றி தாயே

    • @sarasubabu1320
      @sarasubabu1320 Рік тому +1

      ​@@selviselvi8556c

    • @anbazhagansathiya
      @anbazhagansathiya Рік тому +3

      Same மா எனக்கு ம் இந்த பிரச்னை தான் மா

    • @umabala6069
      @umabala6069 11 місяців тому +1

      Joh

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 9 місяців тому +16

    அம்மா வணக்கம் தாயே என் ஏழ்மையை போக்கு வாராறி தாயே வணக்கம்

  • @srani9790
    @srani9790 Рік тому +18

    வாராகி தாயே என்னை பார்த்து மனநிலை சரியில்லாதவள் என்று சொல்கிறார்கள்மனிதர்கள் மேல் பாசம் வைப்பது தப்பா தாயே ஏன்எனக்கு இந்த விதி நீதான் எனக்கு துணை 🙏🙏🙏🙏

    • @ShashiniCreativity
      @ShashiniCreativity Рік тому

      Neenkal eppothum nanraga irupeerkal.unkal manasu apdi.

    • @nithyaa9340
      @nithyaa9340 Рік тому

      Neega neegalave iruga sister solravaga da mananilai sari illama irupaga Inga namaku unmaya nermaya iruda podhum mathavagalukaga nama vala vendam nama namakaga mattum valda podhum solravgala anda andavar pathukuvar

    • @sindhuk4714
      @sindhuk4714 Рік тому

      @@ShashiniCreativity aa1

  • @Redmic-sh9bl
    @Redmic-sh9bl Рік тому +6

    Om varagi Thaye vanthanam. En veetil kudiyerukkum Ketta vaigalai thayavu seithu veliyerunggal. Noiyillamal asirvathiyunggal panavaravum kodunggal Thayeh Nandri. Om Varagi Thaye potri, potri.

  • @parttimejob6784
    @parttimejob6784 Місяць тому +4

    என்னுடைய குழந்தை எல்லோரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் தாயே

  • @kamalaraniratnasingam9533
    @kamalaraniratnasingam9533 5 місяців тому +62

    வராகி தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகி நலமாக வாழ அருள் புரியுங்கள்🙏

  • @keerthiru7193
    @keerthiru7193 Рік тому +3

    வாராகி தாயே வாழ்வா சாவா பிரச்சினை தாயே காப்பாற்று.. வாராகி..

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Рік тому +9

    வாராஹி தாயே சரணம்.நம்பிநோர்க்கு நம்பிக்கைமேல் நம்பிக்கை அளிப்பார் தாயே

    • @prasannapk9794
      @prasannapk9794 Рік тому

      வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி ❤ண ணன்தான் எங்கள் க்ஷக்ஷ ற ன்னு 3:20 3:36 3:36

  • @mylswamyswamy1132
    @mylswamyswamy1132 9 місяців тому +3

    அம்மா தாயம்மா எனக்கு வரவேண்டிய பணத்தை சீக்கிரமே வசூல் செய்து கொடுத்து என்னுடைய business க்கு உதவவும் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @lathar775
    @lathar775 Рік тому +3

    Om varaghi Amman namaha 🙏🙏🌷🌷🌹🌹

  • @gunaprasath4650
    @gunaprasath4650 10 місяців тому +3

    ஓம் வராஹி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vishsamayal03
    @Vishsamayal03 5 місяців тому +3

    Om sri வராகி அம்மா போற்றி 🙏🙏🙏🙏

  • @jagadeesanrajagopalan573
    @jagadeesanrajagopalan573 7 місяців тому +13

    சாரதா.., நீங்க பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்....எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.......திருச்சிற்றம்பலம்....🙏🙏🙏

  • @manichandran9958
    @manichandran9958 Рік тому +6

    வராகி அம்மா தாயே என் அம்மக்கு உடம்பு சரில்லை நீ தான் காப்பாத்துணும் தாயே 🙏🙏🥺

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664 11 місяців тому +4

    என் வேண்டுதல் நிறைவேற அம்மா உங்களை வணங்குகிறேன் வணங்குகிறேன் வாராஹி தாயே போற்றி

  • @priyaanbu3767
    @priyaanbu3767 Рік тому +33

    வராஹி அம்மா என் மனதில் உள்ள பயம் குழப்பம் நீங்கி என் அம்மா அப்பா அண்ணன் என் கணவர் என் இரண்டு குழந்தைகள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரியுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

    • @venukashanmugaratnam8398
      @venukashanmugaratnam8398 6 місяців тому

      வாராகி தாயே உன்அடி சரணம் அம்மா. நீயே எனக்கு வழிகாட்டுதாயே.

  • @harihhvlog3575
    @harihhvlog3575 Рік тому +5

    🔥 விநாயக முருகா சாயிஹனுமான்தீஓம்ஶ்ரீலாட்கிருஷ்ணபேரண்டாள்கோவிந்தன்பிரகதாம்பாள்அரங்குளநாதர்ஹரிதீர்த்தேஸ்வரர்ஓம்ஶ்ரீ சஹஸ்ரலக்ஷ்மிஸ்வரர்பிறவி மருந்தீஸ்வரர்அதிதீஸ்வரசாமிபெரியநாயகிஶ்ரீபிரம்மஞானபுரிஸ்வரர்தீமுருகன் Sujie விஷ்கா

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @chaarupriya7675
    @chaarupriya7675 Рік тому +12

    எங்கள் குழந்தைகள் நல்ல குணங்களைப் பெற்று எங்களுடன் வந்து சேரவும் நாங்கள் மனமகிழ்ச்சியுடன் உடல்நலம், நீண்ட ஆயுள் , நிறை செல்வம், உயர்பகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ அருள் புரிவாய் தாயே

  • @ambikaselvam4704
    @ambikaselvam4704 Рік тому +3

    அம்மா சரணம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @sekarlakshmi4871
    @sekarlakshmi4871 Рік тому +9

    அம்மா ‌தாயே வாராஹி போற்றி துணை எங்கள் மனதில் உள்ள தை காப்பாற்றுங்கள்நீயே‌துணை

  • @ramachandransubbiah6805
    @ramachandransubbiah6805 3 місяці тому +3

    வாராகி தாயே என் கவலை அனைத்தையும் தீர்ப்பையாக

  • @mani.manju.997
    @mani.manju.997 Рік тому +11

    அம்மா தாயே வராஹி அம்மா என் குடும்பத்தில் உள்ள உயிர்களுக்கும் மானத்துக்கும் நீயே துணை அம்மா

  • @jeyathishanmugam3823
    @jeyathishanmugam3823 Рік тому +5

    அம்மா உன்அருள்வேண்டும்அம்மாநிதான்அருள்புரியவேண்டும்அம்மா

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 8 місяців тому +7

    எங்கள் வாராஹி அன்னையே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I love அம்மா என் வாராஹி

  • @anutamizhworlirr9815
    @anutamizhworlirr9815 Рік тому +15

    Om Aim Hreem Shreem
    Aim Gloum Aim
    Namo Bhagavathi
    Varthali Varthali
    Varahi Varahi
    Varahamuki Varahamuki
    Anthe Anthini Namaha
    Runthe Runthini Namaha
    Jambe Jambini Namaha
    Mohe Mohini Namaha
    Sthambe Sthambini Namaha
    Sarvadusta Pradustanaam Sarvesaam
    Sarva Vaak Sidha Sakchur
    Mukagathi Jihwa
    Stambanam kuru Kuru
    Seegram Vasyam
    Aim Gloum
    Taha, iTaha, thaha, Thaha
    Hum Astraya phat

  • @pboobalanbestsilks1063
    @pboobalanbestsilks1063 4 місяці тому +7

    🙏🙏🙏🙏 அஷ்டவாராஹி அம்மன் தாயே போற்றி ஓம் நமச்சிவாயம்

  • @vijayalakshmimaran
    @vijayalakshmimaran 3 місяці тому +4

    மகன், மருமகளுக்கு அழகான குழந்தை பிறக்க, மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க நல்ல முறையில் கணவர் அமைய, எனக்கு நோயற்ற வாழ்க்கை வாழ வழி காட்டு அம்மா தாயே!

  • @muthuduraichi5487
    @muthuduraichi5487 Рік тому +13

    ஓம் வாராஷி தாயே துணை என் குழந்தைகள் ஆரோக்கியம் தருவாயக😊😊

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +15

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @cartoonzone9103
    @cartoonzone9103 11 місяців тому +54

    மிக அமைதியும்,சந்தோஷமும் நிலவுகிறது...இந்தக்குரலில் இந்த மந்திரத்தை கேட்கையில்

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 Рік тому +21

    ஓம் அன்னை வாராஹி அம்மன் தாயே என் மனைவிக்கு எல்லாம் நொயிம் குனம் அடையவேண்டும் தாயே போற்றி போற்றி சரணம்

  • @jayanthim4246
    @jayanthim4246 Рік тому +6

    அம்மா வாராகி தாயே கோர்ட் வழக்கு முடிந்து என் வீட்டு மனை என் கைக்கு வர அருள் செய் மா. உன் மேல் முழு நம்பிக்கை உள்ளது தாயே.நியாயம் ஜெயிக்கனும் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilg6369
      @tamilg6369 7 місяців тому +1

      Same problem Amma please save us.

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 6 місяців тому +5

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் திருவடிகளே சரணம் 🙏🏻 என் எண்ணத்தில் உள்ள பிராத்தனைகளை குறைவு இன்றி நடந்தேற அருள் புரிய வேண்டும் தாயே சரணடைந்தேன் 🙏🏻

  • @Arjuna-jm2xc
    @Arjuna-jm2xc Рік тому +4

    Om. Varahi. Potri. Potri. Om. Vajrakosam

  • @seetham3409
    @seetham3409 8 місяців тому +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் இரண்டு பையனுக்கும் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க அருள் புரியவேண்டும் தாயே நீயே துணை ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @arumugamramasamy2679
    @arumugamramasamy2679 Рік тому +13

    வராகி தாயே என் கடன் பிரச்சினைகளை உன் காலடியில் போட்டு விட்டேன் நீயே என்னை காத்தருள வேண்டும்

    • @ChandruChandru-ll1us
      @ChandruChandru-ll1us Рік тому

      நிச்சயம் விரைவில் நல்லதே நடக்கும் ஓம் வாராஹி வாராஹி

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 роки тому +7

    நன்றி நன்றி நன்றி வணக்கம் மேடம் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @Rahulgamerz_33336
    @Rahulgamerz_33336 2 місяці тому +3

    ,ஶ்ரீ ஸமீஶ்வரி வாராஹி போத்ரீ

  • @balakrishnan2547
    @balakrishnan2547 Рік тому +9

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி, என் மகனுக்கு நிரந்தர வேலையும், திருமணமும் விரைவில் அமைய நீதான் அருள் பபுரியவேண்டும் தாயே. 🙏🙏🙏.

    • @balakrishnan2547
      @balakrishnan2547 5 місяців тому

      அம்மா தாயே வாராஹி என் மகன் திருமணம் நல்லமுறையில் நடந்தேறியது. உன் மகிமையை என்ன வென்று சொல்ல அளவில்லை,மிக்க நன்றி தாயே, அவருக்கு ஒரு நிரந்தர வேலை அமைத்து தாறுமம்மா.

  • @sathyamurthy206
    @sathyamurthy206 Рік тому +16

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம்

  • @sarathasaratha5065
    @sarathasaratha5065 Рік тому +6

    வாராஹி அம்மா என்னுடைய அம்மா கடந்த 1 வாரமாக ஒரு பக்கம் காலும் கையும் வாராமல் வாய் பேசமுடியாமல் ‍இருக்காங்க
    தாயே என் அம்மாவை 🙏🙏🙏. காப்பாற்றுங்கள் ‍தாயே

  • @smoorthysmoorthy4247
    @smoorthysmoorthy4247 6 місяців тому +7

    ஓம் சக்தி வராகி அம்மனே போற்றி🙏💕

  • @umamagehwari3426
    @umamagehwari3426 6 місяців тому +1

    வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி என்வளப்புஅம்மாதன்பெற்றமகள்குடும்பத்துடன்சேரவேண்டும்

  • @greensaravanan2294
    @greensaravanan2294 7 місяців тому +2

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @rojabala5620
    @rojabala5620 Місяць тому +3

    Om panchami thaiyae potri potri potri potri potri potri potri potri potri potri potri potri 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🦚🪔🪔🦚🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @balasankarts
    @balasankarts Рік тому +10

    శ్రీ వారాహి దేవి మూల మంత్రం ||
    ఓం ఐం హ్రీమ్ శ్రీం | ఐం గ్లౌం ఐం | నమో భగవతీ | వార్తాళి వార్తాళి | వారాహి వారాహి | వరాహముఖి వరాహముఖి | అన్ధే అన్ధిని నమః | రున్ధే రున్ధిని నమః | జమ్భే జమ్భిని నమః | మోహే మోహిని నమః | స్తంభే స్తంబిని నమః | సర్వదుష్ట ప్రదుష్టానాం, సర్వేశామ్ | సర్వ వాక్ సిద్ధ చక్చుర్ | ముఖగతి జిహ్వా, స్తంభనం కురు కురు | శీఘ్రం వశ్యం | ఐం గ్లౌం | ఠః ఠః ఠః ఠః | హుం అస్త్రాయ ఫట్ స్వాహా ||

  • @dhiyashkrishika2025
    @dhiyashkrishika2025 Рік тому +5

    ஒம் வாராகி அம்மா போற்றி போற்றி ஒம் வாராகி அம்மா போற்றி போற்றி ஒம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanis9291
    @kalyanis9291 Рік тому +3

    என் மகன் உடல்நலம்பெற்று மீண்டு வரவேண்டும் வாராஹி தாயே அனைவரும் பிரார்த்தனை செய்யவும்

    • @ishagopinath948
      @ishagopinath948 Рік тому

      Nalla ayiduvaan.......nalla irupaan....... வாழ்க வளமுடன்

  • @SuthishThanya
    @SuthishThanya 2 місяці тому +1

    வராஹி அம்மா போற்றி என் குடும்பத்தில் சந்தோஷமும் அமைதியும் நிளைத் திருக்க என்றென்றும் அருள்தர வேண்டும் யே வராஹிமா போற்றி வராஹிமா போற்றி வராகிமா போற்றி

  • @gyuvaraj4746
    @gyuvaraj4746 Рік тому +8

    வராகி தாயே பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி.

  • @vsanthi2638
    @vsanthi2638 Рік тому +2

    Varaki thaye en manathil ulla payam kulappam erandaiyum pokkividu Amma ennai en kulanthaikalukkaga ennai kappatru thaye Nan seyal ilanthu irukkinren thaye ennal veettai vittu veliye poga kooda payamaga irukkinrathu thoosiyai parthaley payamaga irukkinrathu varagi thaye ennai intha mana kulappathil irunthu kappatru thaye

  • @lathar775
    @lathar775 Рік тому +2

    Om namaha varaghi Amman namaha 🙏🙏🌷🌷

  • @keerthanas9169
    @keerthanas9169 2 роки тому +14

    ஓம் வாராஹி அம்மன் போற்றி போற்றி கிராம தேவி ஸ்ரீ செல்லியம்மன் போற்றி போற்றி

  • @rathyvany8602
    @rathyvany8602 11 місяців тому +35

    வராகி தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகி நலமாக வாழ அருள் புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @crimegamingyt9386
    @crimegamingyt9386 Рік тому +4

    அம்மா வாராஹி தாயே போற்றி ஓம் நமோ நமோ என் இரு பிள்ளைகளும் ஆரோக்கியமான உடலும் சந்தோஷமாகவும் நிம்மதியாக எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழவும் வைதேகி கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவும் அருள் புரிய வேண்டும் வாராஹி தாயே.

  • @girijasivasamy344
    @girijasivasamy344 Рік тому +4

    அம்மா தாயே வாராஹி கடனில்லாத வாழ்வைத்தாரும் அம்மா.... நினைவு தெரிந்த நாள் முதல் கஷ்டத்தையே அனுபவித்து வருகிறேன் அம்மா.... பிள்ளைக்கு படிப்பு செலவுக்கூட இல்லாமல் அவதிப் படுகிறேன் அம்மா....

  • @malligasivaraj9900
    @malligasivaraj9900 9 місяців тому +1

    வாராஹி தாயே போற்றி என மகன் வேலைக்கு செல்ல வேண்டும் தாயே தயாகரு

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress Рік тому +9

    ஓம் வராகமுகி அன்னையே போற்றி🙏 ஓம் வார்தாளி அன்னையே போற்றி🙏 ஓம் ஶ்ரீ வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @akilaramanathan7215
    @akilaramanathan7215 7 місяців тому +12

    My husband should recover soon after this operation. He should not have any problem . Bless him and assist in the operation and see that all things go smoothly. 🌸🙏

    • @VgVg999
      @VgVg999 6 місяців тому +3

      All the best and God bless him for the very speedy recovery. May Almighty bless all of us ❤🙏😇🙏

  • @user-gl1kq4rp8y
    @user-gl1kq4rp8y Місяць тому +1

    ஓம் வாராகி தாயே என் வீட்டில் இருக்கும் தொல்லைகளை நீக்கு தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 2 роки тому +11

    தாயே வாழ்வா சாவா போராட்டம்.
    காப்பாற்று.

    • @shenbapattu2921
      @shenbapattu2921 Рік тому +4

      பஞ்சமி திதி அன்று வாராகி வணங்குங்கள் ....கட்டாயம் நல்லது மட்டும் நடக்கும்

  • @rosevijay8238
    @rosevijay8238 8 місяців тому +9

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏

  • @manoharankaliyappan2508
    @manoharankaliyappan2508 Рік тому +3

    Amma varahi thaye, please save me and family!!

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Рік тому +2

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி