சுண்ணாம்பு,கடுக்காய்,கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி அஸ்திவாரம் முதல் தொலா கட்டை கூரை வரை

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @vijayakumarvijayakumar1108
    @vijayakumarvijayakumar1108 11 місяців тому +9

    அருமையான கட்டிடகலை
    திறமை க்கு 🙏❤
    ஆனா பேசுறது முழுசா ஆங்கிலம் ஒன்னும் புரியல
    தமிழில் சொன்னா உங்க மரியாதை குறைந்து விடும் போல

  • @farooqbasha2747
    @farooqbasha2747 11 місяців тому

    இந்த கட்டிடக்கலை மிகவும் அருமையாக இருக்கிறது
    💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛

  • @sekarpalani-xy7yg
    @sekarpalani-xy7yg 11 місяців тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள் 🎉

  • @johns1092
    @johns1092 27 днів тому

    Plumbing and electrical works pathi explain pannunaga

  • @murugeshpavi849
    @murugeshpavi849 9 місяців тому

    Explanation superb 🎉

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 11 місяців тому +3

    இதற்கு ஆகும் தோராயமான செலவு பற்றியும் கூறினால் நன்றாக இருக்கும்.

  • @9898mohan
    @9898mohan 11 місяців тому +1

    It was easier to understand your detailed explanation on the vernacular architecture.
    Thank you krithika and srikali tv team .
    I have request to krithika madam ,
    And team to come up with budget friendly as well . Which will inspire many of us to build our house through vernacular architecture.
    I know krithika had mentioned it in the earlier video as well that most of the money is spent for craftsmanship and the material which is less available in the
    market.
    Thank you once again for the eco friendly house videos .

  • @anandbabu3438
    @anandbabu3438 4 місяці тому

    Awesome 😊

  • @SujinRishi
    @SujinRishi 11 місяців тому +1

    Eallam k..vvvgud...Bt Unga kammal thooku...nature ku mara iruku...

  • @blessyhossana414
    @blessyhossana414 11 місяців тому

    மிகவும் சிறப்பு

  • @lksinternational3358
    @lksinternational3358 11 місяців тому +1

    Good job mam

  • @altain
    @altain 11 місяців тому

    Appreciated...
    Can use: RR Masonry using irregular shapes stones for the exposed foundation. No issues, it will give good bearing and cost control.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 11 місяців тому

    Arumai Msg...

  • @SharkFishSF
    @SharkFishSF 11 місяців тому

    Good work documenting the construction.

  • @anandr1133
    @anandr1133 7 місяців тому

    ❤superb pa❤

    • @anandr1133
      @anandr1133 7 місяців тому

      Hi alagi sema pa❤❤❤

  • @ponrajlic5875
    @ponrajlic5875 7 місяців тому

    Flower made charcoal,sunamu,kadugai,pathini,karupatti

  • @sarakathoon3832
    @sarakathoon3832 11 місяців тому

    Mundukkal sithukkal nattuoadu jolikku oadu keakkavea asayagathan irukku

  • @govind9329
    @govind9329 11 місяців тому

    Excellent

  • @HappyBaseball-su6fj
    @HappyBaseball-su6fj 7 місяців тому

    Electrical what plan sis

  • @dhayalana64
    @dhayalana64 4 місяці тому

    Very impressive. Only concern is cost. Will try to do a project in the surroundings of Chengalpattu 🙏🙏🙏

  • @NRvlogs849
    @NRvlogs849 10 місяців тому

    You're gorgeous so cute

  • @ganeshkumar-hp5hq
    @ganeshkumar-hp5hq 22 дні тому

    இந்த வீட்டின் currunt update sollavum

  • @LeoLeo-ts8pg
    @LeoLeo-ts8pg 9 місяців тому

    பணியாளர்களை சிறிது நேரம் பேச வைத்திருக்கலாம்

  • @subbiaha6651
    @subbiaha6651 11 місяців тому +1

    ஆற்று மணல் எப்படி வாங்குவது

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 11 місяців тому

    Thies...bulding....amound...solunka..thanks..madam

  • @seithozhil3602
    @seithozhil3602 9 місяців тому

  • @rajukalam2092
    @rajukalam2092 3 місяці тому

    இது எந்த ஏ ரி யா

  • @Sachingavaskar-oi9xe
    @Sachingavaskar-oi9xe 11 місяців тому

    I love you ❤❤❤

  • @MuthuKumar-jb4oc
    @MuthuKumar-jb4oc 11 місяців тому

    Pis take full tamil

  • @jeevanandham2528
    @jeevanandham2528 11 місяців тому +2

    இதற்கு ஆகும் செலவு பயங்கரமா இருக்கும்.. ஒரு சதுர அடிக்கு 5000 செலவு செய்ய வேண்டும்..😢😢

  • @mkaz1960
    @mkaz1960 7 місяців тому

    சுட்ட சுண்ணாம்பு கல் காளவாசலில் கிடைக்கும் தண்ணீர் ஊற்றினால் கொதிக்கும்

  • @subbha3823
    @subbha3823 11 місяців тому

    Excellent

  • @MAKKALKURAL23
    @MAKKALKURAL23 7 місяців тому

    Super