Thottikkattu veedu 🏠 | part 2 | மரபு கட்டமைப்பு மாறாத தொட்டி கட்டு வீடும் பழமையான பாத்திரங்களும்...

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #thottikattu #veedu #sarasussamayal
    In this Thottikkattu veedu 🏠 | part 2 | மரபு கட்டமைப்பு மாறாத தொட்டி கட்டு வீடும் பழமையான பாத்திரங்களும்... video I have shown the Thotti kattu veedu. I hope you like this Thottikkattu veedu 🏠 | part 2 | மரபு கட்டமைப்பு மாறாத தொட்டி கட்டு வீடும் பழமையான பாத்திரங்களும்... video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    இந்த Thottikkattu veedu 🏠 | part 2 | மரபு கட்டமைப்பு மாறாத தொட்டி கட்டு வீடும் பழமையான பாத்திரங்களும்... வீடியோவில் நான் தொட்டிக்கட்டு வீட்டைக் காட்டியுள்ளேன். இந்த Thottikkattu veedu 🏠 | part 2 | மரபு கட்டமைப்பு மாறாத தொட்டி கட்டு வீடும் பழமையான பாத்திரங்களும்... வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

КОМЕНТАРІ • 21

  • @smileflower.916
    @smileflower.916 Рік тому +6

    பழமையை மிட்டேடுதல்
    சக்தி இல்லையேல் சிவனில்லை என்ற ஜவகர் ஐயா வார்த்தைகள் மிக அழகுங்க மா..
    மரங்களின் பளபளப்பு தங் கத்தை விட மின்னுகிறது ங்க மா..
    இயற்கையோடு ஒத்துபோதல்
    என்றுமே ஆரோக்கியமே மா..
    ஐவஹர் ஐயா ஒரு என்சைக்ளோபிடியா ங்க மா..நிறைய தெரிந்து வைத்திருக்கிறார் ..இவர் வரும் நிறைய வரும் தலைமுறைகளுக்கு சொல்ல வேண்டும்...
    ஈட்டி மர பல் முக அமைப்பு மிக சிறப்புங்க மா..
    இல்லத்திற்குள் இயற்கையை
    மிக அழகாக பாதுகாக்கிறார்..
    டேபிள் அழகு
    மரங்களின் மிச்சத்தில் செய்த போல இல்லாத அழகு அமைப்புங்க..
    ராக்கெட் ஸ்டவ் எல்லாம் எங்களுக்கு புதுமைங்க..
    வெற்றிலை பற்றிய தகவல் சிறப்பு..
    ஜவகர் ஐயா வை பள்ளி கல்லூரிகளுக்கு
    இல்லமும் வாழ்வியல் சிறப்புகளை பகிர்ந்து வரும் தலைமுறைக்கு நிறைய ரகசியங்களை பரிசாக எடுத்துரைக்க சொல்லுங்க மா..
    நல்ல குடும்பம், பண்பாடும் தமிழும் வாழும் இவர் இல்லம் புன்சிரிக்கும் வரை...
    இவரிடம் மர வேலைகள் செய்தவர்கள் நிறைய கற்று இருக்க கூடும் கடினமும் பட்டு இருக்க கூடும் என நினைக்கும் தோன்றியதுங்க மா..
    மெத்த படித்தவர்கள் கூட இப்படி அழகாக,அளவுடன் இல்லம் பணிய முடியாது..
    சிறப்பு பாராட்டுமும் அவர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும்...
    அப்பா அம்மா சிவனாடியார் என்ற வார்த்தைக்கு பெரும் சாட்சியாய் இந்த இல்லம் காலம்தோறும்...
    சரசுங்க மா உங்கள் தேடல் என்றுமே அழகானதும் நிறைவானது என்பதற்கு இதுவும் ஒரு சான்று..
    வாழ்க மகிழ்வுடன்...
    இவருக்கு என் கவிதை நூலை பரிசளிக்கிறேன் விரைவில் ங்க மா..
    நன்றீங்க மா..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Рік тому

      மிக்க மகிழ்ச்சி அருள் செல்வி... வாழ்க வளமுடன் 💐😍

  • @believerthebest362
    @believerthebest362 6 місяців тому

    Being a kongu vellalar family... I am so happy to know how our ancestors lived a legendary life..... Thank u sarasu maa for sharing our heritage to our young generation.... Definitely in future, many will know .... Ungal seevai menmelum valarattum.... Thank you so much to both of you 😊😊😊

  • @AnjaliK-xk7qj
    @AnjaliK-xk7qj Місяць тому

    ஐவகர் அய்யா வீடு அருமை அவருடைய பன்பு மிகவும் சிறப்பு அவர் சொன்ன தகவல் பொருமை சரசு அம்மா இந்த வீடு யூ டியூப் தங காட்டி யது மிகவும் சிறப்பு மிகவும் நன்றி இந்த வீடு ஒரு கோயில் மிகவும் பிர மான்டம் ஆக இருக்கிறது ஐவகர் ஐயா வுக்கு நன்றி நன்றி🙏 பல வருடங்கள் வாழ வாழ்த்து கிறோம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Місяць тому

      @@AnjaliK-xk7qj
      தங்களின் மேலான கருத்துக்கு நன்றி நன்றிங்க 🙏
      என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏🙏😍

  • @malligavajrvel5987
    @malligavajrvel5987 11 місяців тому +2

    எல்லாருக்கும் அமையாது இந்த மாதிரி வீடுஅமைய புன்னியம் செய்திருக்கனும்வாழ்க வளமுடன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  11 місяців тому

      மிகச் சரியே🙏👍

  • @ravichandrans5835
    @ravichandrans5835 3 місяці тому

    Arumai ayya rasanaimiguntha veedu ❤

  • @gurumurugan1404
    @gurumurugan1404 8 місяців тому

    சரசம்மா வீடு சூப்பரா பிரம்மாண்டமா இருக்கு
    அம்மா மிக்க மகிழ்ச்சி 🥰🥰🥰

  • @divyaviswanathan3515
    @divyaviswanathan3515 11 місяців тому +1

    ரொம்ப நன்றி அம்மா.. ரொம்ப சிரத்தை எடுத்து பதிவு பண்ணி இருக்கீங்க...

  • @jayakumar9861
    @jayakumar9861 9 місяців тому

    சிறப்பு 🎉

  • @AarthiHariprasad0
    @AarthiHariprasad0 4 місяці тому

    Amma intha veetoda blueprint outline venuma naanga foreign la irukom intha Maari veedu katanum konjam help panunga🙏🏽

  • @sivamuruganarunachalam7307
    @sivamuruganarunachalam7307 6 місяців тому

    இப்படி இயற்கை முறையில் வாழ்வதற்க்கு பணம் வேண்டும்.

  • @dineshkumaran5209
    @dineshkumaran5209 9 місяців тому

    மிகவும் அருமையான பதிவு ங்க தகவலுக்கு நன்றிங்க அம்மா இந்த வீடு எங்கு உள்ளது ங்க சொல்லுங்க அம்மா

  • @SubramaniamSubramaniam-h5b
    @SubramaniamSubramaniam-h5b 11 місяців тому

    Javagar anna vaalka valamudan

  • @mohanasellappan2402
    @mohanasellappan2402 Рік тому

    Very nice 👌

  • @thulasimani5646
    @thulasimani5646 27 днів тому

    இவங்க வீடு மொத்தம் எத்தனை ஸ்கொயர் ஃபீட் ஒரு ஸ்கொயர் பிட்டுக்கு எவ்வளவு விலை ஆனது

  • @nikhilselva
    @nikhilselva 11 місяців тому

    அரசர் காலத்துக்கு போன உனர்வு கிடைத்தது நன்றி

  • @moorthiselvi5319
    @moorthiselvi5319 8 місяців тому

    Money s how much

  • @kiruthikapoppy6213
    @kiruthikapoppy6213 8 місяців тому

    இதன் மதிப்பு 1 கோடி இருக்கும்.