நூறாண்டு கால செட்டிநாட்டு வீடு I A Tour in 150 years old chettinad house

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 943

  • @mkumarkumar6723
    @mkumarkumar6723 3 роки тому +79

    வீடா அரண்மனையா வீட்டைபோன்று அந்த ஐயாவின் மனதும் பெரிது நன்றி

  • @ajccader9556
    @ajccader9556 4 роки тому +55

    இது ஒரு பொக்கிஷம் தான் நான் ரொம்ப மகிழ்ச்சியுடன் இருக்கேன் இப்படியும் நம் முன்னோர்களின் வீடு இப்படியும் இருக்குமா என்பது. இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பரிசு, வாழ்த்து

  • @VigneshKitchen
    @VigneshKitchen 3 роки тому +67

    நான் பார்த்து வியந்து போனேன். இது வீடு அல்ல, ஒரு பிரம்மாண்டமான அரண்மனை.. அவ ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா ஷூட் பண்ணி. அசத்திட்டீங்க. சான்சே இல்ல. சூப்பர். நானும் கண்டிப்பாக ஒரு நாள் வந்து பார்க்கணும். 🔥🔥

  • @antoniammal1391
    @antoniammal1391 3 роки тому +22

    அது வீடா அல்லது அன்பின் அடையாளமா..?
    நம் ஆன்றோர்கள் நமக்கு தந்த மிகப்பெரிய பொக்கிஷம்..அதைவிட அதன் சிறப்பு மாறாமல் பாதுக்காக்கும் அவர்களின்மன வலிமை மிகப்பெரியது.
    வாழ்த்துக்கள் பெரியவரே..அதனை வெளியுலகுக்கு அறியச் செய்தமீடியாவுக்கும் பாராட்டுக்கள்..

  • @rajasekaran416
    @rajasekaran416 4 роки тому +163

    பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்கள்!அந்த நாட்டுக்கோட்டை செட்டியாா் அய்யாவின் பேச்சி,பண்பு,அன்பு அருமையாக இருந்தது!அருமையான நமதுகலாச்சாரம் பண்பாட்டு பதிவு!வாழ்க!வளர்க!!தொடர்ந்து இப்படிப்பட்ட பதிவுகளை போடுங்கள்!

  • @phandithurai1514
    @phandithurai1514 4 роки тому +24

    பத்து குடும்பங்கள் வரழ்ந்தாலும், ஆயிரம் விளக்குகள் இருந்தாலும் பகலில் தனியாக மாடிக்கு போக துணிச்சல் வேண்டும். வீட்டை சுற்றிக்காண்பித்த கார்த்திகாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @sheikmelsa7924
    @sheikmelsa7924 4 роки тому +154

    150 வருட பழமையான வீடு,
    இந்த வீட்டை பார்க்கும் போது அப்போ இந்த வீட்டு முதலாளிகள் எப்படி எல்லாம் வாழ்ந்த இருக்காங்கன்னு தெரியுது.
    அதேசமயம் 04:05min வெறும் நெல் களுக்காகவும், சாப்பாட்டிற்காகவும் இதை உருவாக்கிய தொழிலாளியின் வாழ்க்கையும் தெரியுது.

    • @pitquote
      @pitquote 4 роки тому +8

      PLEASE BE INFORMED THAT NAGARATHAR IN ORDER TO KEEP THESE ARTISANS BUSY AND REMOVE THEIR POVERTY AND HUNGER CREATED EMPLOYMENT FOR THESE SKILLED ARTISANS. IN FACT IT IS AS THOUGH NAGARATHARS ADOPTED THEIR FAMILIES AND WILL NOT STOP WITH GIVING PADDY ETC. THEY WILL TAKE PART FROM BIRTH OF A CHILD IN THESE ARTISAN HOUSE TILL DEATH. SO WE MUST PRAISE THEIR ECONOMY VISION. ADAM SMIT SAID ASK THE UNEMPLOYED TO COUNT THE SANDS IN SEA AND FEED THEM-THE SAME WORKS HERE.

    • @chandrodaiyam4215
      @chandrodaiyam4215 4 роки тому +1

      Very super

  • @kainthailainan
    @kainthailainan 4 роки тому +8

    இத்தகைய அரும்பெரும் மாளிகையை அருமையாக காட்சிப்படுத்திய நெறியாளருக்கும், வஞ்சனையின்றி சுற்றிக்காட்டி நுட்பமான தகவல்களோடு விளக்கமளித்த தேனப்பன் அவர்களுக்கும் மனம் குளிர்ந்த நல்வாழ்த்துக்கள்.இந்தமாளிகையின் அருமை /பெருமைகளை இன்றளவும் உணர்ந்து பராமரித்து வரும் பாங்கினை எவ்வளவு போற்றினாலும் தகும்!
    இந்த மாளிகையில் வாழ்வாங்கு வாழ்ந்த மூதாதையர்கள் எத்தகைய செல்வ வள வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்?-மலைக்க வைக்கிறது!
    நேரில் வந்து 'கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிய' மனம் பதைக்கிறது. கொடுப்பினை வேண்டும்!

  • @hoppytime2481
    @hoppytime2481 4 роки тому +7

    ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செதுக்கி வீடு கட்டியது முதல் ஒரு கூட்டு குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள் நெகிழ்ந்து விட்டேன் அருமையான படப்பதிவு மகிழ்ச்சி

  • @phandithurai1514
    @phandithurai1514 4 роки тому +13

    இதை பராமரித்து வரும் வீட்டின் உரிமையாளருக்கும், வீடியோகிராஃபருக்கும் பாராட்டுகள். இது போன்ற மற்ற பல வீடுகளும் உறவுகள் பலப்பட்டு தழைத்தோங்க கட்டப்பட்டு தற்போது வழக்குகளில் சிக்கியுள்ளன. ஐயா , ஒரே ஆண் மகனாக பிறந்ததால் ஒருவரின் பராமரிப்பில் வந்து நிலைத்துள்ளது.

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 4 роки тому +69

    உங்கள் மூலமாக நாங்க இந்த வீட்ட பார்த்து ரசீதோம்... வாழ்த்துக்கள் meam..... ஒட்டு மொத்த வாஸ்தும் அடக்கம்..

  • @rajaRaja-jo6ys
    @rajaRaja-jo6ys 4 роки тому +18

    மூன்று தலைமுறைக்கு முன்னமே இப்படியான தொழில்நுட்பம்..கட்டிடகலை..வேலைப்பாடுகள்,ஓவியங்கள் இப்படியான ஒரு பிரம்மான்டமான வாழ்க்கை நகரத்தார்கள் வாழ்ந்தார்கள் என்பது மிகபெருமையே ஐயா அவர்களின் தெளிவான விளக்கம் அற்புதம்.இந்தமாதிரியான வாழ்க்கை முறையை ஒட்டி நான் வாழ்ந்தேன் என்பதில் பெருமைகொள்கிறேன்.நமது அடுத்த தலைமுறைக்கும் இப்படியான வாழ்க்கை முறையை காட்டுங்கள்..இன்னும் கடியாபட்டி,ராயவரம்,காணாடுகாத்தான் அரண்மனை,செட்டினாடு மென்சன்...காரைக்குடி1000ஜன்னல் வீடு இன்னும் நிறைய இடங்கள் நாம் பார்க்க வேண்டியுள்ளது.நன்றி கிருத்திகா

    • @kanagavallisankar9427
      @kanagavallisankar9427 4 роки тому +1

      இந்த ஊர் பார்க்க வேண்டிய இடங்கள்

  • @nagappanp5868
    @nagappanp5868 4 роки тому +36

    கிருத்திகா எங்கள் வீடும் இது போல் தான் இருக்கும்.பள்ளதூறில் இருந்து 45 நிமிடம்.நானும் நீங்கள் சொல்வதுபோல் இந்த வீடியோ பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். துபாய் இல் இருந்து.என் போன்ற நகரத்தார் இளைஞர்கள் வீடு பராமரிப்பு பற்றி இன்றளவும் யோசித்த வண்ணம் தான் இருக்கிறோம்.காலங்கள் மாறினாலும் இதை விட்டுவிடக்கூடாது என்று நாங்கள் நினைப்பது உண்டு.பார்க்கலாம் எவ்வளவு தலைமுறைக்கு இதை எடுத்து செல்ல முடியும் என்பதை.

    • @kannanfilmmaker9040
      @kannanfilmmaker9040 4 роки тому +1

      நானும் காரைக்குடி தான் நண்பா

    • @Athuthanithu-ம4ர
      @Athuthanithu-ம4ர 3 місяці тому

      @@nagappanp5868 தயவுசெய்து விட்டுவிடாதீர்கள்......நமது வரலாற்றின் ஒரு அங்கம் இந்த வீடுகள்....

  • @saiseetha9226
    @saiseetha9226 4 роки тому +13

    இந்த வீட்ட பார்க்க மிகவும் ஆச்சர்யமாகவும், அதிசயமாக உள்ளது,,,,, நம் முன்னோர்களின் பெருமை எத்தனை, எத்தனை

  • @raghuramankr3847
    @raghuramankr3847 4 роки тому +9

    பிரம்மாண்டம் தேனப்பன் ஐயா. அருமையான விவரங்கள். தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இப்பேற்பட்ட வீடுகளை (அரண்மனை) பாதுகாப்பதே உங்கள் மூதாதையர்களுக்கு உங்கள் வம்சத்தார் செய்யும் நன்றிக்கடனாகும். இப்பேற்பட்ட மர வேலைப்பாடுகளுடன் கூடிய விசாலமான கட்டிடங்கள் பிரமிப்பூட்டுகின்றன. தச்சு, மூச்சு என்ற சொற்களை கேள்வியுற்றிருக்கிறேன். அந்த பகுதிகளை தாங்கள் விளக்கவில்லை. நான் வேலை நிமித்தமாக காரைக்குடி பல முறை வந்திருக்கிறேன். ஆனால் முழு வீட்டையும் தற்போது தான் பார்க்க நேர்ந்தது. வீட்டின் பெயரும் தேன், தாங்களும், தாங்கள் மூதாதையர்களும் தேன். தங்களுக்கும் இதை பதிவிட்ட சகோதரிக்கும் வாழ்த்துகள்.

  • @thiyagurajan9234
    @thiyagurajan9234 3 роки тому +4

    ரொம்ப எளிமை ஐயா நீங்கள்.... பணம் இருக்க இடத்தில் குணம் இருப்பது .... இன்னும் அழகு....உங்கள் அரண்மனையை போல்... அழகு...

  • @murugesanm1829
    @murugesanm1829 4 роки тому +8

    தமிழர்களின்.. திறமைக்கு. இதைவிட. சான்று. வேண்டுமா. நமது. பொக்கிஷங்கள் பாதுகாக்கபடவேண்டும். வாழ்த்துக்கள் இயா

  • @vimalvim7627
    @vimalvim7627 4 роки тому +121

    கிருத்திகா செம 👌நீங்க செய்த வீடியோலே இதுதான் பெஸ்ட்... நீங்க வேற லெவல் பயணிக்கிரிங்க... தொடரட்டும் v💐💐இதற்கு அனுமதித்த பெரியவர் க்கு மிக்க நன்றி...

  • @Anusrispecial11Anitha
    @Anusrispecial11Anitha 4 роки тому +8

    என்ன சொல்ரதுனே தெரியல... மிக்க நன்றி சகோதரி, இது வீடு அல்ல சொர்க்கம்... 🙏🏻🙏🏻 🥰🥰🥰 பாராட்டுக்கள் உங்கள் முயற்ச்சிக்கு....

  • @Arun-tb2ut
    @Arun-tb2ut 3 роки тому +3

    ஐயா வீட்டை விட இந்த மனசு ரொம்ப பெருசு இந்த வீடியோவை நல்ல பார்த்தவர்களுக்கு அது புரியும் எனக்கும் இது மாதிரி கோவில்களுக்கு போகணும் போல இருக்கு இது மாதிரி வீடு எல்லாம் பார்த்ததே இல்லை ரொம்ப பிரமித்து போயிட்டேன் ரொம்ப நன்றி ஐயா இது போல பழமையும் தொன்மையும் சொன்னதுக்கு ❣️

  • @muralichellz3463
    @muralichellz3463 4 роки тому +86

    ஒரு நாள் இந்த வீட்டில் வாழ வேண்டும் என்று ஆசை யாக இருக்கு

  • @Theevukaaran
    @Theevukaaran 4 роки тому +12

    மிகவும் அருமை 👌❣️. நிச்சயம் நானும் இப்படி ஒரு வீடு கட்டுவேன்.இந்த பாரம்பரிய மற்றும் பழமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ❣️

  • @JaiShankar4u
    @JaiShankar4u 4 роки тому +7

    மகிழ்ச்சியும் மனநிறைவும்.. Thanks for documenting this பொக்கிஷம். The word நகரத்தார் taking us directly to 19th Century's.

  • @stanlystan7834
    @stanlystan7834 4 роки тому +359

    கன்னாமூச்சி விளையாட்டு விளையாட சிறந்த வீடு 😀😀

    • @mwgenosff2249
      @mwgenosff2249 3 роки тому +8

      Aama bro🤩🤣🤣

    • @janaraman715
      @janaraman715 3 роки тому +5

      ஆமாம்

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi 7 місяців тому

      சினிமா கண்ணாமூச்சி விளையிணாடு எடுத்து உள்ளார்கள்

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan6515 4 роки тому +26

    He is so humble and appreciate him for sharing everything about the house... Great sir

    • @VelMurugan-qb1xq
      @VelMurugan-qb1xq 4 роки тому

      I most relish and cherish his parting words of wisdom... a true Tamil Patriot

    • @sivasri736
      @sivasri736 4 роки тому

      Nice Ur opinion

  • @kuppurajan7598
    @kuppurajan7598 4 роки тому +2

    Evalavu periya veetu owner oru garvam illamal pesiya vitham arumai..hats off ungaluku itha innum azhaga maintain panurathukaagavae... ithuvum ulaga adisayangalil ondraga serkka pada vendum..

  • @kannanandaperumal7409
    @kannanandaperumal7409 4 роки тому +29

    எனது 12வது வயது வரை செட்டிநாடில் தான் வாழ்ந்தோம்

  • @thiruarul3764
    @thiruarul3764 4 роки тому +2

    வீடு அருமையான வடிவம். பயன்படுத்தியது பர்மா நாட்டு மரம் மட்டுமல்ல, வீடுகளின் வடிவமும் "பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா கம்போடியா வியட்நாம்" போன்ற நாடுகளில் உள்ள வீடுகளின் தோற்றமே. அதாவது Tiles Roof and Wood furnish. எனினும் நம்நாட்டில் கட்டியது பெருமைதான். நகரத்தார்கள் இதுபோன்ற நாடுகளில் வணிகம் மேற்கொண்டு வந்தனர்.

  • @mhnarun
    @mhnarun 4 роки тому +86

    What an amazing man! The man of values and humility.

  • @shanthin7599
    @shanthin7599 4 роки тому +13

    பழமையைக் என்றும் காப்பாற்ற வேண்டும்.என்னே அருமை.தெய்வம் இந்த வீட்டில் குடியிருக்கும்.வாழ்க வளமுடன்

  • @joandeborah1503
    @joandeborah1503 3 роки тому +9

    I'm fascinated seeing this beautiful architecture. Hope this heritage is preserved for generations to come. The commentary and explanation from you'll was wonderful. I felt taken back in time. Bring out more such videos. Best wishes.

  • @chandhrua4149
    @chandhrua4149 2 роки тому +2

    தமிழனின் அறிவு வியக்கத்தக்கது மற்றும் நுட்பமானது. ஆனால் இன்று நாம் கொத்தடிமைகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  • @prabashankar1030
    @prabashankar1030 3 роки тому +4

    Oh, the carpenters are all divine beings. I love them all. Thanks a lot. From Melbourne Australia.

  • @velmurugans5559
    @velmurugans5559 3 роки тому +3

    இது போன்ற அருமையான பதிவினை நெல்லை மாவட்டத்திற்கு வந்து நெல்லையின் சிறப்பினை எடுத்துரைக்க வேண்டுகிறேன்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 4 роки тому +22

    இந்த காலத்தில் இதெல்லாம் பார்ப்பதே மிக அதிசயம்

  • @uv1297
    @uv1297 4 роки тому +2

    நான் வீட்டைப் பார்த்ததை விட கிருத்திகாவைத்தான் பார்த்துக்கொண்டே இருந்தேன். என்ன அழகு! கிருத்திகாவும் செட்டியார் சமூகம் என்பது புன்னகை முகத்திலும் தெளிவான பேச்சிலும் தன்னம்பிக்கையிலும் தெரிகிறது.

  • @jplaylist
    @jplaylist 4 роки тому +6

    Dear Kiruthiga, Excellent coverage indeed! Glad you got the right host (owner of the mansion) who was very patient and took pride in sharing the details of the mansion. In Kashmir too logs are rolled into the river with markings. Then they are collected at the foothills and transported by trucks to the nearest railway yard.
    I had the opportunity to witness a typical Chettiar wedding and visited a few magnificent mansions were the marriage took place. Marriage was in one mansion and food was served in another mansion. Overall over 1000 guests. Best part was to see century old diamond 💎 jewellery worn by the ladies of both groom and brides’ families.
    Thanks for uploading this video.

  • @antoamswilson1795
    @antoamswilson1795 3 роки тому +2

    மிக அருமையான நாகரீகமான வீடு..
    Positive things athigama spread aagum nu ninaikkiren...my dream house oralavirku Ipdi dhan irukkum ...but this is very range model ...Vera level .. wood la ye veeta pirichu meinchurukkanga

  • @jayr.617
    @jayr.617 3 роки тому +22

    Hopefully the gentleman's children will take good care of this beautiful historical property. Would love to visit Karaikudi next time in India. Where are Athangudi tiles made? How much money does it take to maintain this house? Thank you for showing our Tamil Nadu history. Proud to be a Tamilian.❤️

    • @dhivyamohan
      @dhivyamohan 2 роки тому

      Athangudi tiles are now made with cement.. traditionally it was made by lime Crete. So now a days athangudi look a like tiles are only made

  • @nawrasama
    @nawrasama 4 роки тому +11

    Ipdi house Nadaswaram serial la parthu irkn athuku aprom ipothn parkiren evlo peaceful pppahhh 💙
    From SRILANKA

  • @rubanraj_0715
    @rubanraj_0715 4 роки тому +30

    செட்டிநாடு வீடு இல்ல அது கோவில்😍

  • @Hariharan0304
    @Hariharan0304 3 роки тому +1

    எனக்கு இது போன்ற பல அரிய பழமையான வீடுகள் அரண்மனைகள் போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும் இது போன்ற வீடியோ இதுபோன்ற வீடியோ பதிவினை வெளியிட்ட உங்கள் யூட்யூப் சேனல் மென்மேலும் வளர்ந்து பல பல பழமை வாய்ந்த பழங்காலம் பண்பாடு மக்கள் தமிழ் நாகரீகம் போன்றவைகளை எடுத்துக் கூறவேண்டும் இதற்கு அரசு முன்வந்து உதவிட வேண்டும் இந்தப் பழங்கால வீட்டினை காத்து வரும் மக்கள்கள் மக்கள் அனைவரும் நோய் நொடி இன்றி வாழ வேண்டும்..

  • @vedhalamnj4837
    @vedhalamnj4837 3 роки тому +3

    ஒரு கை அளவு செல் போன் , அதை ஒரு வருஷம் கூட உருப்படியா மெய்ண்டைன் பண்ண முடியாம தூக்கி போடற நாம எங்க...
    வாழற இடம் வேற ஆனா ரிடைர் ஆன பிறகும் இப்படி பரம்பரை வீட்டை கோவில் மாதிரி பக்தியும் மரியாதையும் செய்து பாதுகாக்கும் இந்த மனிதர் எங்க. இவரைப்பார்த்தா ரொம்ப பிரமிப்பா இருக்கு🙏.
    thanks for the video. also appreciate the simplicity of your videos yet good amount of needed detailing & information reaches audience crisp n clear. best wishes 🌸🌺👍

  • @lalbahadur8546
    @lalbahadur8546 3 роки тому +1

    அருமை! அருமை!! காணும் போதே பழமையான அந்த காலத்தினுள் சென்றது போன்றதொரு உணர்வு🙏

  • @தமிழாதமிழா360
    @தமிழாதமிழா360 4 роки тому +35

    சொல்ல வார்த்தை இல்லை மிகுவும் அருமை யான பதிவு ♥♥♥♥

  • @hijaga
    @hijaga 4 роки тому +6

    Woww... what a dedication from Mr.Thenappan Sir Love you sir

  • @balavishnuguptha
    @balavishnuguptha 4 роки тому +5

    Super video. Unga punniyathula karaikudi la home tour pathuttu vanthuten. Intha home ah suthi paakave kandipa one hour venum pola. Sema worth video kiruthika 🔥.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 4 роки тому

    Vera level house...
    Yanakku endha madhri kuduthu vaikalaye....sir sonna madhri Naraya persons foreign la irukkanga avanga vandhu enga varangala illaya nu theriyala and old house life style marandhu new life style ku poyittanga....yanakku lam endha house LA irukkara bagyam kadaikama pochu....
    Lucky person avaru endha madhri house LA irukkaradhuku kuduthu vachu irukkanum...
    Burma wood wind flow la sea la eppadi varudhu na adhisayam..Eppo eppadi vandha nadu vazhi la kanama poyidum....
    Awesome.....

  • @tipsforsafetailoring8497
    @tipsforsafetailoring8497 4 роки тому +16

    வீடு சூப்பர் உங்க வீட்டை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கு 👌👌 நாங்களும் பார்க்க அனுமதி உண்டா

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 4 роки тому +6

    I most relish and cherish Ayya's parting words of wisdom... a true Tamil Patriot

  • @POLLCHIMAPLA
    @POLLCHIMAPLA 4 роки тому +3

    மிகவும் அருமையான வீடுகள் சொல்ல வார்த்தை இல்லை மிகவும் வாஸ்து 🐾சாஸ்திரம் உள்ள வீடு இது அய்யாவின் கருத்து மிகவும் எளிமையானது சொல்ல வார்த்தை இல்லையே எல்லாம் சிவமயம்🙏🙏🙏

  • @senthamil957
    @senthamil957 4 роки тому +5

    அருமையான விளக்கம் தந்த பெரியவருக்கு நன்றி...

  • @v.c.senthilkumar5226
    @v.c.senthilkumar5226 4 роки тому +25

    We are also from this Chettinad background. Info is good. Only one thing missed is in these kind of houses are in all walls Eggs will be mixed...

    • @rajeshganesan1968
      @rajeshganesan1968 4 роки тому +3

      Athuvum mattrum Apparam Karupatti thanniyum serthu Bro.

  • @DEEPAKKUMAR-zf3vm
    @DEEPAKKUMAR-zf3vm 3 роки тому +1

    Tamil perumai .vidu katya anai varukum rombo nandri .sollikira .kadavul mathiri avanga .endha vidai kalam kalamaga .paramaraithu .vanga ......unmaila rombo perumya eruku .namba tamilargalai pathu .vazhga tamil .nandri endha video vai engaluku kudutha perya parisu engaluku .nandri vazhga tamil .

  • @jasmineprasilla.m7879
    @jasmineprasilla.m7879 4 роки тому +24

    Atleast one week avuthu inga valanum pola iruku...admiring

  • @manojkumark7173
    @manojkumark7173 4 роки тому +16

    நல்ல மனிதர் ! வாழ்க வளமுடன்

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 роки тому +3

    பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்த பாரம்பரிய வீடு. வசிக்கும் வீடு என்று சொல்லக்கூடாது. இறைவன் வாழும் கோயில்.

  • @R28067
    @R28067 4 роки тому +2

    வார்த்தைகளின் வர்ணிப்புகளை தாண்டி தமிழன் படைப்பு எண்ணி வியக்க வைக்கிறது இந்த காணொளி ...விவரங்களை அழகாக கூறிய அந்த ஐயாவிற்கும் ...எழில்பட தொகுத்தளித்த தங்களுக்கும் நன்றிகள் ....சகோதரி ...❤️💜

  • @sashikiranvarma5134
    @sashikiranvarma5134 4 роки тому +7

    Wow beautiful Chettinad houses . Great Architecture Chettinad style and Chettinad culture ❤️🙏. Courtyard design superb.👍. Love from Bhimavaram, Andhra Pradesh

  • @aarthyaarthy7085
    @aarthyaarthy7085 4 роки тому +1

    Tq so much akka...en remba naal aasai ithu intha mathiri poiiii suthi pakkanumnu bt pogavea mudiyala bt neenga kattittenga...karaikudi laஆயிரம் ஜன்னல் வீட்டுக்கு போங்க இன்னும் சூப்பரா இருக்கும்

  • @kaliammaiv6840
    @kaliammaiv6840 4 роки тому +15

    I am very proud, it's my native... My house also 120 yrs old in this place... Everything is true about the burma wood & paintings... Water harvesting...

    • @richievellalar3214
      @richievellalar3214 4 роки тому

      Can i know this location place which part in TN ? Karaikudi ?

    • @prawinsai1037
      @prawinsai1037 4 роки тому +1

      Iam from Karaikudi

    • @rameshraja3367
      @rameshraja3367 4 роки тому

      @@richievellalar3214 sivagangai district south tamilnadu..

    • @anbbusaravanan1252
      @anbbusaravanan1252 3 роки тому

      @@richievellalar3214 it's a place called "pallathur" (பள்ளத்தூர்), about 10 kms from Karaikudi. But just for your information, almost all the houses in the Karaikudi, Chettinad surrounding will be like this - huge structures built with Burma teak, artistic wooden carvings, rain water harvesting provision, proper ventilation, heavy doors, locks, keys and almost provision for everything...

  • @sathishshan9825
    @sathishshan9825 4 роки тому +4

    Our rich heritage, Very proud . thanks for the upload

  • @jothis9991
    @jothis9991 4 роки тому +23

    The great... ஐயா தமிழர்கள் தான் சிந்து சமவெளி நகரக்கத்தில் இதை விட பெரிய விளக்கம் வேண்டுமா.... நல்ல முறையில் பாது காக்கவும்...........

  • @udayacivil6484
    @udayacivil6484 3 роки тому +1

    கானாடு காத்தான் காரக்குடி பள்ளத்தூர். ஆத்தங்குடி கோனாபட்டு தமிழ்நாட்டின் நகரத்தார் பகுதி இதைவிட பிரம்மான்டம் வீடு நிறைய உள்ளது. சில வீடுகள் பராமரிப்பு இன்றி இடிந்த நிலையில் உள்ளது. நாங்கள் சின்ன பில்லைங்கள இந்த பராமரிப்பு இன்றி இடிந்த நிலையில் உள்ள வீட்டுகள்ள கூட்டாஞ்சோறே ஆக்கி சாப்புடுவோம் 😍😍 golden memories. எனது ஊர் காரக்குடி.🙏

  • @harishravishangar916
    @harishravishangar916 4 роки тому +7

    அருமை அற்புதம் பார்கவே ஆசையாக உள்ளது நாங்களும் வந்து நேரில் பார்க்கலாமா

  • @gmariservai3776
    @gmariservai3776 4 роки тому

    பெருமைக்குரிய தேனப்பச் செட்டியார் அவர்களுக்கு நன்றிகள்.
    தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு பெருமைக்கு உரியது என்பதை உங்க குடும்பத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
    150 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு சிறப்பானது என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு.
    நான் செட்டி நாட்டில் பல வீட்டுகளைப் பார்த்தவன். ஆனால் தற்போது அப்புச்சி தேனப்பன் சாரின் வீடு இன்று கட்டியது போல் இருப்பது அதன் தனிச் சிறப்பு.
    பேட்டி எடுத்தவர் நன்றாக தனது காரியத்தை செய்துள்ளது தனி சிறப்பு.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому +95

    ம அம்பானி அதானி எல்லாம் ‌.. இந்த மாதிரி வீட்டை பார்க்க வேண்டும்...

    • @Ragavavicky.7674
      @Ragavavicky.7674 4 роки тому +5

      Aiyo Bro thayavu senju vendam bro aprm modi ya vachu valaisu pottu 5 star hotel katta poranga

    • @sssamaiyalarai6394
      @sssamaiyalarai6394 4 роки тому +1

      கண்டிப்பாக

    • @prakashsuganya4351
      @prakashsuganya4351 4 роки тому +2

      Edhukku indha pora soorayadava

    • @boi-rr6tf
      @boi-rr6tf 4 роки тому +3

      Ethuku idhuvum avununga culture nu solli aataya podrathuka😂

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 роки тому +4

      @@Ragavavicky.7674 மோடி அவர்களை பேசுவது எழுதுவது நல்லது இல்லை அவர் குடும்பத்தினர் அனைவரும் அவரை வைத்து சதுரங்கம் விளையாட மாட்டார்கள்.ஊழல் இல்லை

  • @lakshmiraji5756
    @lakshmiraji5756 2 роки тому +1

    Indha veedu paakum bothu time travel panni poi andha joint family la nammalum vazhnthu paakanum nu thonuthu ❤️

  • @minminichannel205
    @minminichannel205 4 роки тому +5

    அருமை, அய்யாவின் விளக்கம் அருமை. ...

  • @balak.622
    @balak.622 4 роки тому +1

    ஐயா! கூலிகொடுக்காமல் சாப்பாட்டுடன் இந்தப்பெரிய வீட்டைகட்டுவித்து நல்லவேலையும் கிடைத்துமன்னர்வாழ்க்கை எல்லாம் சிறப்பு. இந்தவீட்டைகட்டிதந்தவர்களுக்கு கூலிகொடுத்திருந்தால் அவர்கள் சேரிகளிலும் பிளாஸ்குரைகளின்கீழ் சகதிவீதிகளிலும் குடும்பமா தவிக்கும் நிலை வந்திராது உண்மைதானே.பரவாயில்லை டாடா வின் சொந்தவிமானறோயல்குடிசையோடுஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை.ஆக இந்தியாவின் எதிர்காலம் அனுஉலைகளின்பாதுகாப்பில்தான்உண்டு.ஏழைகளைதவிக்கவிடாதீர்கள்.நன்றி

  • @jeganathmisra1902
    @jeganathmisra1902 3 роки тому +3

    அம்மா நம் முன்னோர்கள் வாழ்வியலை கண்முன்
    கொண்டு வந்து உள்ளேர்கள்
    பாரட்டுகள்

  • @dri-dhanalakshmiindustries5661
    @dri-dhanalakshmiindustries5661 3 роки тому +4

    GLORIOUS HOUSE !!!
    INCREDIBLE HOUSE !!!
    AWESOME HOUSE !!!

  • @ishwarya.r3261
    @ishwarya.r3261 4 роки тому +3

    Anga uka veedu elam..enteres oru street la start agum..back side nxt street la finish agu😍😍en sontha ooru sis..anga vantha chettiyar valamai therinchathaku mikka nandri🙏🙏😍🥰

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 4 роки тому +2

    I saw your video for the first time. Nice experience. Good Team Work. Due to lime mortar construction, even hairline cracks are not seen in the wall. Nowadays, before Kriagapravesam cracks are developed due to poor workmanship, poor materials, and Poor supervision. Maintenance only a big issue for these types of Buildings. Nagarathar is a good role model for society. Their contribution to education, temples, & Society is enormous. Thank you Sir to allow the team to shoot your home.

    • @tastywithkiruthiga
      @tastywithkiruthiga  4 роки тому

      Thank u 😊

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 4 роки тому

      @@tastywithkiruthiga Now I hear a talk about you in Wisdom Vibes. Really surprising. Good. God bless you.

  • @gayathrip8680
    @gayathrip8680 4 роки тому +7

    Intha mathiri la na pathathy illa super ra eruku akka 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @karthikeyan_mg
    @karthikeyan_mg 4 роки тому +4

    Today only i visited This house. Awesome. Thenappan sir explanation is very nice.

    • @ML-lo9ku
      @ML-lo9ku 2 роки тому +1

      I wanted to visit.which place in karaikudi? Is it kanaadikathan or palathur?

  • @ragus3893
    @ragus3893 4 роки тому +14

    Krithiga sister thnks fr ur Chettinad house thnkns fr thenapan sir also👍🙏🙏

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman 4 роки тому +2

    பாரம்பரியம் என்பது வெற்று பெருமை அல்ல, விருக்ஷத்தின் வேர் போன்று ஆழமான நங்கூரம், தாய் பூமியுடன் பிணைந்தது👍

  • @kashniartistry1080
    @kashniartistry1080 4 роки тому +7

    Time machine kedacha intha veedu katna kalam enthamari oru valkai murai irunthurkum ennsmathiri alangaram abaranam mariyathai ellathayu pakkanum

  • @saranselvaraj_official
    @saranselvaraj_official 4 роки тому +5

    They kept sangu in their Pooja room bcos we are the civilisation from Kumari Kandam. Nagarathar especially moved to these place after losing their own land due to kadal seetram. Sangu is the resemblance of that and that’s the main reason we tamils concentrated on water management and drain management systems..

  • @dheivarayankr
    @dheivarayankr 4 роки тому +4

    Great to watch our houses of pallathur.. proud to be one of them ..

  • @shivangikdmmaxchannel7193
    @shivangikdmmaxchannel7193 4 роки тому +1

    Kaana kan Kodi vendum yenbadhu idharkkudhan pola😘😘Migavum Arumai Andha periyavar miga porumaiyaga ,Thelivaga puriyumpadi suttri kattinar Avarukku oru ROYAL SALUTE Indha veetai paramarippadharkkaga👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 4 роки тому +26

    தமிழ்குடி செட்டியார்கள் பாராட்டுக்குறியவர்கள்

  • @123rupz
    @123rupz 4 роки тому +23

    Most of these wood work is available in my residence....this is thoti veedu

  • @makeperfect9465
    @makeperfect9465 4 роки тому +3

    Welcome to kkdi kka na kkdi tha kka chettinad veedu yellame epputi tha akka erukkum one end to another end vara erukkum malai peyalam veetukkulla erunthe malaiya rasikkalam nalla erukkum kka

  • @shaharivision6455
    @shaharivision6455 3 роки тому +2

    Thanks to post this video.Amazing house. i proud to be a Chettiyar, my forefather's land. I will definitely visit this Chettinad

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee 4 роки тому +6

    Thank you Sister for your nice video. Watching from Malaysia

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman 4 роки тому +1

    அற்புதமான படைப்பு, காலத்திற்கும் பேசும்🙏வாழ்க வளமுடன்

  • @anushanandagopal9543
    @anushanandagopal9543 4 роки тому +7

    Wonderful host. He was very humble and gave each and every information in detail.

  • @thanu-go1ts
    @thanu-go1ts 2 роки тому +1

    Im gonna built my own house in this vintage tamilnadu style soon!...modern designs are boring...only these beautiful old technologies and designs are always pleasing to live in🤩

  • @pranavjk9147
    @pranavjk9147 4 роки тому +17

    "OLD IS GOLD" THAT'S TRUE....!!!😊✨💯

  • @anithashanmugham2837
    @anithashanmugham2837 4 роки тому +1

    One of the bestest vedio ever made Kritika I didn't even skipped a single second and watch the entire episode waiting for such more videos from your side keep up your good work just love the house and the way he has maintained it wish I would have this kind of a house at least in my next birth thank you for sharing such a beautiful video such a peaceful place with love Anita from Bangalore

  • @Pavazamalli
    @Pavazamalli 3 роки тому +4

    Thank you for bringing this to us. Beautiful.

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 4 роки тому +1

    Aswsom,enntha chettinaadu veedeo kattinathukku thanks ,owner mama vanthu romba nalla ayya,from Kerala.

  • @blackpearl2385
    @blackpearl2385 4 роки тому +11

    Ithu thanga enga karaikudi neenga muthumaariyammman thiruvila time la vaanga mirandu povinga ❤️❤️🙏🙏

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 11 місяців тому

    Best tour , we not only admire the house also admire and respect the IOB Gentleman who cherish this house with family values 🙏

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 3 роки тому +8

    Amazing talent to build such beautiful houses . Proud of our Indian ancestors legacy. Thanks for sharing. The owner has a big heart to explain each part of the house. It's a treasure to be saved by the generations. God bless.

  • @iswaryaasokan7025
    @iswaryaasokan7025 4 роки тому +2

    Thanks,nerla pakanum romba aasaiya iruku,thanks a lot

  • @arjunmanohar4598
    @arjunmanohar4598 4 роки тому +5

    Sir you are great 💖 such an humble and simple person

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 4 роки тому +1

    நாகரிகம் மிக்க நகரத்தார்! காரைக்குடியில் மாரியம்மன் கோவில் பக்கத்திலேயே , இதை போன்ற தொரு சத்திரம் பார்த்திருக்கிறேன்; சிதம்பரத்திலும் நகரத்தார் சத்திரம் இதைவிட பெரியது, மர வேலைப்பாடு நிறைந்தது!