தொழிற்சாலை தினக்கூலிகளாக மாற்றப்பட்ட தமிழ் பூர்வகுடி விவசாய மக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024
  • தடாகம் பதிப்பகம், ஜூலை கோவை புத்தகத் திருவிழா வெளியீடு - 1
    நீவாநதி
    கவிப்பித்தன்
    ஒரு நதியின் குறுக்கில் அண்டை மாநில அரசால் அணை கட்டப்பட்டதாலும், தொழிற்பேட்டைகளுக்கான நில எடுப்புகளாலும் பூர்வகுடி விவசாய மக்கள் தொழிற்சாலை தினக்கூலிகளாக மாற்றப்பட்டதை வட மாவட்ட மக்களின் வட்டார மொழியில் சொல்கிற நாவல்.
    Subscribe, Like and Share with your friends. Thank you

КОМЕНТАРІ • 1

  • @sundarannila6793
    @sundarannila6793 2 місяці тому

    சிறப்புங்க.👌 நல்வாழ்த்துகள்.💐❤️