இந்த உலகம் என்றால் என்ன என்பதே தெரியாத குழந்தையை ஒரு தாய் தாலாட்டு பாடி தூங்கவைப்பது சுலபம்,ஆனால் அதே உலகத்தில் அந்த குழந்தை வளர்ந்த பிறகு கஷ்டம்,நஷ்டம்,தோல்வி,துரோகம்,காதல்,கடன்,படிப்பு,வேலையின்மை என அனைத்தையும் சந்திக்கும்பொழுது தூங்குவது அவ்வளவு கடினம்,அப்போது அந்த ஜீவனை தூங்கவைக்கும் ஒரே தாய் நமது 👑இசைஞானி இளையராஜா🤴 மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் ஐரோப்பிய நாட்டில் பணிபுரிகிறேன் , நேரம் 1.20 am இந்த நேரத்தில் எனக்குள் தோன்றும் கெல்வில்கள் பல கோடி என்னுள் தோன்றும் வலிகளையும் சந்தோஷங்களை பகிர்துகொள்ள இந்த நேரத்தில் யாரும் இல்லை நான் துங்குவதோ மிக கடினமான இந்த நேரத்தில் இளைய ராஜா ஐயா அவர்களின் பாடல் ஒன்றே இந்த அனைதிற்கும் தீர்வாக உள்ளது
சில நேரம் இழையராஜா மேடையில் கோபப்படும்போது அவர்மீது வெறுப்பு வரும் ஆனால் அவருடைய பாட்டை கேட்கும்போது அவர் காலடியில் விழுந்து கண்ணீர் சிந்தோணும் போன்று இருக்கும்🥲
Ilayaraja sir, This is SENTHIL from Pallikaranai Chennai. Ireally admire your dedication that starts from Annakili up to till now. Big salute for your Brilliance with 200% Dedication
மனதின் வலிகளை மறக்க வைக்கும் பாடல் வரிகள் எவ்வளவு கவலை இருந்தாலும் இந்தப் பாடல்களை கேட்கும் போது மனம் லேசாகி வலிகளை மறக்கசெய்யும் அதிசயம் இளையராஜா வின் இசையில் உள்ளது
🌴🌴உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் இந்த பாடல்கள் பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்........நீண்ட ஆயுளுடன் வாழலாம்....🌷🌷வாழ்க இசையின் ராஜா அவர்களின் பணி.......🌴🌴
@@Its_me_rg_ganeshUA-cam Primium buy pannu bro ad varathu monthly 129 ... Naa 189 family pack use panre family members connect panni 5 Peru ad free ya UA-cam pakkala
Nilaave Vaa Song Lyrics- ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு ஆண் : அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை ஆண் : பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஆண் : ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆண் : ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்
Each and every song music , tune different . How kinģ of Music has composed in different tune, different music? All of these songs makes us to get sleepy mood. Super song super song Crores of Thanks to RAGA DEVAN
உலகம் எங்கும் கேட்டாலும் இந்தப் பாடல்கள் எல்லாம் மக்கள் மனதில் நின்று கேட்க வேண்டிய பாடல்கள் அவ்வளவு சூப்பரான பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு இளையராஜா பாடல்கள் 90 காலகட்டத்தில் மக்களுக்கு பிடிக்கும் 2024 என்றாலும் மக்களுக்கு பிடிக்க வேண்டும் அவ்வளவு சூப்பரான பாடல்கள் எனக்கு பிடித்திருக்கிறது நான் 90 கிட்ஸ் என்னுடைய வயது 28
பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான் உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம். உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள்
இந்த உலகம் என்றால் என்ன என்பதே தெரியாத குழந்தையை ஒரு தாய் தாலாட்டு பாடி தூங்கவைப்பது சுலபம்,ஆனால் அதே உலகத்தில் அந்த குழந்தை வளர்ந்த பிறகு கஷ்டம்,நஷ்டம்,தோல்வி,துரோகம்,காதல்,கடன்,படிப்பு,வேலையின்மை என அனைத்தையும் சந்திக்கும்பொழுது தூங்குவது அவ்வளவு கடினம்,அப்போது அந்த ஜீவனை தூங்கவைக்கும் ஒரே தாய் நமது இசைஞானி இளையராஜா மட்டுமே
When illayaraja sir inspired with msv in his small age in the small village where no way to meet him also...but he took all the efforts with so much of confident and hard work with real talent he composed the music with the person who inspired him, this is the reall success..
இருக்கிற சங்கடத்தில் வாழவே பிடிக்களை பாடல் கேட்டு ளன அமைதிதேடலாம் என நினைத்து தேர்ந்தெடுத்து ராஜா சார் கம்போஸிங் கேக்கலாம் என்று பார்த்தால் விளம்பர நிறுவனங்கள் மேலும் கவலையடையச் செய்கிறார்கள் போதும் என்றாகிவிட்டது
For every day Vaidehi Kaathirundhal played at a theatre in Cumbum, "Rasathi Unna" attracted the attention of wild elephants which came near the theatre and remained till the song ended before returning to the forest. Just read this from Wikipedia, how to express this..?! What is the relationship between the music and that wild animals. It's shows for the NATURE Goddess "ALL ARE SAME". She love everyone alike and treat alike.
இந்த உலகம் என்றால் என்ன என்பதே தெரியாத குழந்தையை ஒரு தாய் தாலாட்டு பாடி தூங்கவைப்பது சுலபம்,ஆனால் அதே உலகத்தில் அந்த குழந்தை வளர்ந்த பிறகு கஷ்டம்,நஷ்டம்,தோல்வி,துரோகம்,காதல்,கடன்,படிப்பு,வேலையின்மை என அனைத்தையும் சந்திக்கும்பொழுது தூங்குவது அவ்வளவு கடினம்,அப்போது அந்த ஜீவனை தூங்கவைக்கும் ஒரே தாய் நமது 👑இசைஞானி இளையராஜா🤴 மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
You are thinking in completely different way .... congrats
@@raviarunachalam258 😊
சரியான வார்த்தைகள்
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ.இளையராஜா ஐயா வாழ்க.
அருமையான பதிவு வேர லெவல்.
நான் ஐரோப்பிய நாட்டில் பணிபுரிகிறேன் , நேரம் 1.20 am இந்த நேரத்தில் எனக்குள் தோன்றும் கெல்வில்கள் பல கோடி என்னுள் தோன்றும் வலிகளையும் சந்தோஷங்களை பகிர்துகொள்ள இந்த நேரத்தில் யாரும் இல்லை நான் துங்குவதோ மிக கடினமான இந்த நேரத்தில் இளைய ராஜா ஐயா அவர்களின் பாடல் ஒன்றே இந்த அனைதிற்கும் தீர்வாக உள்ளது
Thookam varalanu paatu ketu thoongalamnu paatha idhula vara add skip kudukave mulichirukanum pola🫠😬
Crt 😂😂 Same Problem
Download panni kekalame😊
Z
🐣
😂
விபரம் தெரிஞ்சு என்னை தாலாட்டும் இன்னொரு அன்னை இளையராஜா ஐயா மட்டுமே 🙏♥️♥️
இரவென்ன....
பகல் என்ன......
உன் இசை எங்கள் ஆயுளை நீட்டிக்கும் இசை.....
❤❤❤❤
❤❤❤❤❤@@pandiPandi-xm2pu
இசை ஞானியின் இசை இல்லை என்றால் எத்தனையோ மக்கள் மனநல காப்பகம் சென்றிருப்பார்கள்.நூற்றாண்டுகள் கடந்து வாழும்.
P
A
😅
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
பல சோகங்கள் நடுவில் நாம் 80's 90's பாட்டுகளே அருமை.. நமக்கு
Pp0
ஃ😊❤😊❤
😊❤😊❤😊😊❤ 47:01 ஈ
😊❤😊❤😊❤😊❤
Super songs Good night.❤
நேற்று போல் இன்று இல்லை.இசைஞானியார் பாடல்கள் போல் என்றும் இல்லை.....மூளையில் ரீங்காரம் இட்டு கொண்டே இருக்கும்.........
சில நேரம் இழையராஜா மேடையில் கோபப்படும்போது அவர்மீது வெறுப்பு வரும் ஆனால் அவருடைய பாட்டை கேட்கும்போது அவர் காலடியில் விழுந்து கண்ணீர் சிந்தோணும் போன்று இருக்கும்🥲
அவருக்கு இசை, கவிதை, புகைப்படம், photography தவிர வேறு ஒன்னும் தெரியாது. அவரை சும்மா, சும்மா சீண்டி கோபப்படுத்துறதே பலருக்கு வேலை.
No one is perfect. அதாவது குறை இல்லாத மனிதரை காண்பது அபூர்வம்
எனக்கும் அப்படியே !?
உண்மை இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்
@@paramesparames5294Well said
இந்த நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்
Ilayaraja sir, This is SENTHIL from Pallikaranai Chennai.
Ireally admire your dedication that starts from Annakili up to till now. Big salute for your Brilliance with 200% Dedication
இளையராஜா🎙️ இசையமைத்திருந்தார் அது மிகவும் அருமையாக🥰 இருக்கும். I like it the song🎶🎤
மனதின் வலிகளை மறக்க வைக்கும் பாடல் வரிகள் எவ்வளவு கவலை இருந்தாலும் இந்தப் பாடல்களை கேட்கும் போது மனம் லேசாகி வலிகளை மறக்கசெய்யும் அதிசயம் இளையராஜா வின் இசையில் உள்ளது
🌴🌴உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் இந்த பாடல்கள் பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்........நீண்ட ஆயுளுடன் வாழலாம்....🌷🌷வாழ்க இசையின் ராஜா அவர்களின் பணி.......🌴🌴
👏👏👏👏
❤
Super collection
👌👌👍👍👏👏👏👏👏💯💯💯
ராஜா... நீ... தான் நெஞ்சத்தில்லே நிற்க்கும் பிள்ளை...
பாட்டு கேட்டு தூங்கலான்னு பார்த்தா விளம்பரம் கேட்டு தான் தூங்கனும் போல
😂😂🙌🏻🙌🏻
Adhu apdidha bro nimmathiya Pattu kooda kakka mudiyadhu bro
I😅@@jackjack150
@@Its_me_rg_ganeshUA-cam Primium buy pannu bro ad varathu monthly 129 ... Naa 189 family pack use panre family members connect panni 5 Peru ad free ya UA-cam pakkala
😂😂
Nilaave Vaa Song Lyrics-
ஆண் : நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்
ஆண் : நிலாவே வா
செல்லாதே வா
ஆண் : காவேரியா
கானல் நீரா பெண்ணே
என்ன உண்மை
முள்வேலியா
முல்லைப்பூவா
சொல்லு கொஞ்சம்
நில்லு
ஆண் : அம்மாடியோ
நீ தான் இன்னும் சிறு்
பிள்ளை தாங்காதம்மா
நெஞ்சம் நீயும் சொன்ன
சொல்லை
ஆண் : பூந்தேனே நீ
தானே சொல்லில்
வைத்தாய் முள்ளை
ஆண் : நிலாவே வா
செல்லாதே வா
ஆண் : பூஞ்சோலையில்
வாடைக்காற்றும் ஆட
சந்தம் பாட கூடாதென்று
கூறும் பூவும் ஏது மண்ணின்
மீது
ஆண் : ஒரே ஒரு பார்வை
தந்தால் என்ன தேனே ஒரே
ஒரு வார்த்தை சொன்னால்
என்ன மானே
ஆண் : ஆகாயம் தாங்காத
மேகம் ஏது கண்ணே
ஆண் : நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்
ஆண் : நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
Super 👌 👍
Siperb❤❤❤
இந்த உலகத்தை இசையால் கட்டிபோட்ட ஒரு நுட்பமான இசை தென்றல்....
இரவுகளின் இசை யில் இசை ஞானி யார் பாடல்கள் தாலாட்டும் தாயின் சுகமான பாடல்கள், நீடுழி வாழ்க ராக தேவனே!💜💚
அருமையான பாட்டுகள்🎉😊 இளையராஜா இரவின் வணக்கம் ஐயா வாழ்த்துகள் ஐயா 🎉❤❤❤❤❤❤❤❤😊💯😔😊☺️🥱💞💝🛌🏻🌹💐🏞️❤😊🌙😊❤🎉
தமிழ் அழகா... இல்லை இசை அழகா... இரண்டும் சேர்த்தல் பேரழகு..... ✨
Each and every song music , tune different . How kinģ of Music has composed in different tune, different music? All of these songs makes us to get sleepy mood. Super song super song
Crores of Thanks to RAGA DEVAN
GOD OF MUSIC. இசை கடவுள். இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை.
என்ன அருமையான ரீங்காரம்
இசையில் என்றும் இளையவன் எங்கள் இளையராஜா
அதி அற்புதமான பாடல்கள் பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சிகலந்த வணக்கம் நண்பரே!!!
கல்யாண தேனிலா பாட்டு தமிழ் மலையாளம் இரண்டும் கலந்து உள்ளது அருமையான பாடல்கள் ராஜா சார் வாழ்த்த வார்த்தைகளே இல்லை
Yarulam ipo ketutu irukinga ?
🤚
Also
Myself
Ever green manathaiyum ilamayaium varudum songs❤❤❤❤❤
Na tha 😂
உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம்.
ஐயா வாழ்கின்ற காலத்தில் நாங்களும் வாழ்வதே எங்களுக்கு பாக்கியம்.
அவர் இசை கடவுள், ஞானி, எதையும் தாங்கும் இதயம்
உலகம் எங்கும் கேட்டாலும் இந்தப் பாடல்கள் எல்லாம் மக்கள் மனதில் நின்று கேட்க வேண்டிய பாடல்கள் அவ்வளவு சூப்பரான பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு இளையராஜா பாடல்கள் 90 காலகட்டத்தில் மக்களுக்கு பிடிக்கும் 2024 என்றாலும் மக்களுக்கு பிடிக்க வேண்டும் அவ்வளவு சூப்பரான பாடல்கள் எனக்கு பிடித்திருக்கிறது நான் 90 கிட்ஸ் என்னுடைய வயது 28
P0pplp
இனிய இரவு வண்ணம்
Ilaiyaraja...the most eligible person for Bharata Ratna award..How many of you agree?...Please like..Thank you.
காதல் தோல்வியில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் எனக்கு, இரவில் இந்த பாடல்களின் உதவியுடன் மட்டுமே உறங்க முடிகிறது
Supiri
Super bro..... enjoy every moment.dont feel about that
இந்த பாடலை கேட்கும் பொழுது இமைகள் மட்டும் உறங்கிய விழிகல்,உறங்காத நினைவுகள்
பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்
உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம்.
உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள்
❤aapek ko
இந்த உலகம் என்றால் என்ன என்பதே தெரியாத குழந்தையை ஒரு தாய் தாலாட்டு பாடி தூங்கவைப்பது சுலபம்,ஆனால் அதே உலகத்தில் அந்த குழந்தை வளர்ந்த பிறகு கஷ்டம்,நஷ்டம்,தோல்வி,துரோகம்,காதல்,கடன்,படிப்பு,வேலையின்மை என அனைத்தையும் சந்திக்கும்பொழுது தூங்குவது அவ்வளவு கடினம்,அப்போது அந்த ஜீவனை தூங்கவைக்கும் ஒரே தாய் நமது இசைஞானி இளையராஜா மட்டுமே
“
O, a whispered secret in the silent night
A lonely echo that beckons, a gentle
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
3
@KarthikKarth😮😢😮ik-oi3ep
வரும் காலம் சொல்லும் இவரைப்பற்றி இசை சக்ரவர்த்தி என்று ஒரு மாமேதை இருந்தார் என்று.👌🤝
😃😃😃😃😁😁😁நன்றி. 👏🏿👏🏿👏🏿🙋♀️🙋♀️🙏🏼🙏🏼🙏🏼
When illayaraja sir inspired with msv in his small age in the small village where no way to meet him also...but he took all the efforts with so much of confident and hard work with real talent he composed the music with the person who inspired him, this is the reall success..
இசை மிகவும் நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி🙏
என் கணவருக்கு இளையராஜா பாடல் என்றால் உயிர் ❤❤
உங்களுக்கு உங்கள் கணவர் என்றால் என்றால் உயிர் சரிதானே😅
Super good songs
❤
'இளையராஜா' ரசிகர் என்றால் நீயும் என் நண்பரே...
Hi
ராக தேவனின் தெய்வீக ராகம் 🙏
Isai Nani illaya Raja super singer lyrics ❤🎉
God bless you ❤
பாட்டு நல்ல இருக்குமென்று நினைத்தாலே இனிக்கும்
I can sleep only after hearing his music
God of music
ராஜா அய்யாவின், இரவு தனிமை பாடல் ❤❤❤
I am expecting this type of songs 🎵for days and days Night time melodies Please upload more and more songs 🎵Thanks
இவரின் திமிரு பேச்சு இல்லை என்றால் இவள் எப்பவுமே ராஜா தான். 😢
Avar pesuvathai neengal appadi porul kondal athu vungal thavaru, thiramai iruppavardi irukkum kuriyil athuvum ondru, nallathai eduthu kollungal. Kuttramattra manithan vulagil pirakkavillai appadi irunthal Avan kaduvulagi viduvan.
காலம் ஈன்றெடுத்த கலை கதிரவன்.
Thalattavum seidhidum kalai nila
S
What poetic lines....❤
Daily ingathan varanum😌❤
இந்த பாடல்கள் எல்லாம் இயற்றியதற்கு நன்றி❤❤❤
Raja sir entrum Raja than 🙏 entha puyalum engal isaiyani kaal thusikku etu aagathu
🎉🎉🎉🎉 சூப்பர் ஹிட்
இசை மன்னன் இளையராஜா நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரபிரசாதம்
தமிழுக்கு கிடைத்த வரம். இசை தேவன். 🙏🙏🙏🙏🙏
சூப்பர் சூப்பர் சூப்பர்🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காதல்-இரண்டு இதயங்களை ஒட்டும் ஒரு பசை. -நிலா.
Family ah pirinchu. Naama future ku edhu oru country ku porom anga Enna kashtam vandhalum indha song kekkum podhu next day fresh ah duty ki poiduven 😊
இளையராஜா,.....❤❤❤❤❤
Then Thenpandi meene & Chinna China Roja Poove evoke same emotion.
Very true
And in the list thalapathy song....chinna thai aval❤
இளையராஜா ❌ இசையின் ராஜா ✅
மெலோடி ஹிட்ஸ்❤❤
Yaru ippa ketutu irukkinga
Im❤
I m
I'm
Am
1236
Thanks Ilayaraja sir...neenga illana naanga enna avomo theriala
Super Raja sir only one Raja sir
Super Songs❤❤❤❤ Nice Voice
இருக்கிற சங்கடத்தில் வாழவே பிடிக்களை பாடல் கேட்டு ளன அமைதிதேடலாம் என நினைத்து தேர்ந்தெடுத்து ராஜா சார் கம்போஸிங் கேக்கலாம் என்று பார்த்தால் விளம்பர நிறுவனங்கள் மேலும் கவலையடையச் செய்கிறார்கள் போதும் என்றாகிவிட்டது
நண்பரே ,சோதனை ,வேதனை அனைவருக்கும் உண்டு .எதுவும் சிலகாலம்தான் .தொடர்ந்து போராடுங்கள் நண்பரே .pls .
மனதுக்கு இதமான இசை ❤️
Opted 🎵 are 👌 (1) நிலாவே வா 🌲(கவிஞர் வாலி - SPB) - மெளன ராகம் (1986) (2) காதலின் தீபமொன்று 🌲(கவிஞர் பஞ்சு அருணாசலம் - SPB) - தம்பிக்கு எந்த ஊரு (1984) (3)
Really Mr.Ilyaraja is a superb music king.🎉
Super sri❤
ஆஹா, சித்தனின் இசையில் சித்தம் மறந்தேன்
No need no yes your no need
🥼
Whiter colour night sleep in time go to home
Drees
Song
Raja sir ungalalathan neraiya per thoongaranga
Wow All Songs Super
எங்கள் ராஜா சார் ❤️
உங்களால் தான் நாங்கள் இருவரும் இணைந்து வாழ்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது 🥺💖
Maestro's Magical!!! no words to express the feel....its a feeling!!!
No words to say about ilayaraja sir 🎉🎉🎉
ஹாய்
No words..no doubt heals every wound..
கவலைகள் மத்தியில் சில நேர நிம்மதி ...❤️❤️
Super speech bro
Night +Rain + power cut+ this song= sleep❤️😌 heaven....
ராஜா ராஜா.. மூத்த ராஜா♥️♥️♥️
இசை நல்ல இருக்கிறது ஆனால் என்னம் சரி இல்லை 💯💯💯💯
Seri rightuuuu kelambalam 😂😂😂
🤣🤣🤣🤣 👍👍
இசை ஞானி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் ஆள் சரியில்லை.
உங்கள் எண்ணம்
சரியாக உள்ளதா.
ராஜா சாரை பற்றி
தீர விசாரித்து பிறகு
கமெண்ட் போடு.
மீடியா தவறா காண்பிக்கிறது
P0
All songs ...🥰
super ...❤
ஐயா அவர்களின் இசையினை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
என் கவலை மறக்க இந்த பாடல்கள்
❤சுப்பர் சுப்பர்
APR 03 - 2024 IRAVU NERAM 9:25
IRAVU KANANGKAL MIGA ARUMAI 👌🌹👌
illayaraja is a magic🎉🎉🎉🎉🎉
Wow all songs ❤
இலையராஜ ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
Always feel blessed listening to compositions of great Ilaiyaraja Sir.
all time favourite songs
VERY NICE SO CUTTE MY FAVORITE ALL SONGS SUPERBE LOVELY AWSEOME FANTASTIQUE 💞🥀💗
For every day Vaidehi Kaathirundhal played at a theatre in Cumbum, "Rasathi Unna" attracted the attention of wild elephants which came near the theatre and remained till the song ended before returning to the forest. Just read this from Wikipedia, how to express this..?! What is the relationship between the music and that wild animals. It's shows for the NATURE Goddess "ALL ARE SAME". She love everyone alike and treat alike.
Just made up story, wild elephants straying into human habitats in that place is not unknown.
99
True music n nature cannot b defined by earthly boundaries...divinity absolutely
தினமும் உங்கள் பாட்டு கேட்டுகொண்டு தான் வேலை பார்க்க தோணுது super super
super. super. super
When my mom hear those song i scold her...wht those nonsense songs....but when I'm adult just stuck in those feelings 😢😢...
Super ❤❤❤