குட்டிக் குட்டிக் கதைகள் | 1 நிமிடக் கதைகள் | 1 minute stories | Motivational Story tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 162

  • @nagavidhyanagal1500
    @nagavidhyanagal1500 8 місяців тому +21

    இதில் சொன்ன அனைத்து கதைகளும் வாழ்க்கை பாடம். கடைசி கதை ரொம்ப பிடித்து இருந்தது....

  • @navaneethankrishnan8658
    @navaneethankrishnan8658 8 місяців тому +9

    சகோதரி உண்மையா சொல்லுரேன் எல்லா கதையும் அருமை குறிப்பா முதல் கதை சூப்பர்❤

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 8 місяців тому +3

    எல்லா கதைகளும் மிகவும் அருமை சகோதரி 😍😍 நன்றி ❤️

  • @mageshmegna7620
    @mageshmegna7620 8 місяців тому +2

    மேடம் அனைத்து கதைகளுமே அருமை இதில் எனக்கு 3 தா சொன்ன கதை மிகவும் பிடித்து இருந்தது மேலும் இன்று நீங்கள் சொன்ன கருத்துகள் கதைகள் அனைத்துமே அருமை அருமை அருமை மேலும் மெய்சிலிர்த்து போனேன் பாராட்ட வர்த்தைகள் உங்கள் குரல் அருமை மேலும் உங்களை பார்க்கும் ஆர்வமும் அதிகரித்தது மனதாலும் உடலாலும் மேலும் மென்மை ஆனது போல் இருந்தது அருமை அருமை❤❤❤

  • @manikandanmanikandan6059
    @manikandanmanikandan6059 8 місяців тому +43

    Deivame Ninga enga erukkinga ungala naan oru time Vadhu pakkaanum ❤ enakku story na pudikkum but eppa stories mattum thaan pudikkudhu adhum unga voice la kekka enna voice pa ❤ like u sister god bless u sister 💖

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому +5

      மிக்க நன்றி சகோ 🙏🏻😊 சந்தர்ப்பம் வாய்த்தால் பார்க்கலாம்..

    • @appathavumnangalum1665
      @appathavumnangalum1665 8 місяців тому +2

      , அனைத்துக் கதைகளும் அருமை சகோதரி.❤

    • @anbupriya7299
      @anbupriya7299 8 місяців тому +1

      Thank you unka address kudunka

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому +1

      எதுக்குங்க சகோதரி?

    • @ilangovant6778
      @ilangovant6778 8 місяців тому +1

      11:07

  • @Hru722
    @Hru722 8 місяців тому

    அனைத்து கதைகளுமே மிக சிறப்பு. எனக்கு கவலையோட எண்ணங்கள் ரொம்ப தமாசா இருந்தது நீங்க சொன்ன விதம். மிக அருமை.Especially that check story.

  • @twinrabbits2273
    @twinrabbits2273 8 місяців тому +1

    என் அன்பு சகோதரி அவர்களுக்கு இனிய வணக்கம் ❤❤❤ துணுக்கு கதைகள் அனைத்துமே அருமை. சிற்பியின் கதை மிகவும் அருமை. சில சமயங்களில் தையல் வேலையிலும் இது போல சூழ்நிலை அமையும். வாடிக்கையாளர்களுக்கு குறை என்று தெரியாத பட்சத்தில் எனது திருப்திக்காக அதை திருத்தம் செய்து கொடுத்த பின்னே மனம் நிறைவு பெறும். தங்களின் கதைகளும் அறிவுரைகளும் என் அம்மாவின் சாயல். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். தங்களின் குடும்பத்தினருக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-yp3sb
    @RajaRaja-yp3sb 8 місяців тому +2

    Kadhai miga miga arumaiiii

  • @krivanyasri8413
    @krivanyasri8413 2 місяці тому +1

    அருமை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் நான் இப்போது அதிர்ஷ்டம் என்றே கூறுவேன் இந்த காணொளிகளையெல்லாம் காண்பதற்கு... சிறுவயதில் இருந்தே கதைகள் என்றால் அலாதி பிரியம் ❤ இப்பொழுதும் தான்... அந்த வகையில் நான் உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன் சகோதரி 🙏😊❤ நிச்சயமாக உங்களை நேரில் காணும் சந்தர்ப்பம் கிடைக்கும்... மேலும் பல சுவாரசியமான கதைகளுக்காக காத்திருக்கிறோம் நன்றி 🙏🙏🙏🙏🥰🎆

  • @ambiprem6613
    @ambiprem6613 8 місяців тому +1

    Anaithu kathai kalum arumai nanri valga valamudan

  • @CV-zg1tz
    @CV-zg1tz 8 місяців тому +2

    Ungal kuralukkum Karuthugalukkum entrum siru kulanthai Pol adimai aagivitom sis❤

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 8 місяців тому +2

    அனைத்து கதைகளும் மிகவும் அருமை சகோதரி ❤😊

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre 8 місяців тому +1

    வணக்கம் சகோதரி
    அனைத்து கதைகளும் மிக மிக அருமை சகோதரி. அதிலும் நீங்கள் சொல்லும் வீதம் மிகவும் அருமையாக உள்ளது. கருத்துள்ள பதிவுகள் தந்ததற்கு மிக்க நன்றிகளும் பாராட்டுகளும் சகோதரி. 🤝👏🙏

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому

      நன்றிங்க 🙏🏻😊

  • @selvaman2354
    @selvaman2354 8 місяців тому +1

    நன்றி ❤❤❤
    மிகவும் அருமையாக இருக்கு

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 3 місяці тому +1

    அனைத்தும் அருமை! அழகான வாழ்வியலை அருமையாக எடுத்துக் கூறிய கதைகள்.

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 8 місяців тому +3

    Yennoda Akka yenakku businesses man story thane pidithathu pa 😊❤️🙏 Taj Mahal advice um ❤️👌👌 special thanks 😊❤️🙏

  • @ROHITH-c6q
    @ROHITH-c6q 8 місяців тому +1

    Hii mam unga story la super ,intha video la 3 and 4 th story already terium but maththa story la nalla motivational pannuthu , your very great ❤❤❤

  • @GvsamrithaGvbhuvana
    @GvsamrithaGvbhuvana 8 місяців тому +3

    அனைத்து கதைகளும் அருமை சகோதரி❤❤❤

  • @sivaramjig578
    @sivaramjig578 8 місяців тому +4

    உங்க குழந்தைகளுக்கு சொல்லும் போதே record செய்வீர்களா என்ன🥳😍😍 எவளோ emotions எவளோ அழகு😍💫⚡️

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому +2

      Ha..ha... என் குழந்தை கதை கேட்பதே இல்லை😂😂

    • @twinrabbits2273
      @twinrabbits2273 8 місяців тому +2

      @@ThagavalThalam மலையின் அழகும் உயரமும் ‌எதிர் நின்று ரசிப்பவர்களுக்குத் தான் தெரியும். 🏔️ அதில் 🏔️ வசிப்பவர்களுக்குத் தெரியாது. 😊

  • @ishwarya986
    @ishwarya986 8 місяців тому +14

    கிணற்று தவளை இந்த கதை என் மனதில் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற சிறு மன உறுத்தல் ஏற்படுத்தியது.🙏 அனைத்து கதைகளும் மிக அருமை.

    • @KarthikKarthik-rb1jd
      @KarthikKarthik-rb1jd 8 місяців тому +2

      Don't feel my dear sister 😊❤️👍👍👍 all the best for your good life 😊💐

    • @ishwarya986
      @ishwarya986 8 місяців тому +3

      @@KarthikKarthik-rb1jd thank u sago😊

    • @santhiyasst3439
      @santhiyasst3439 3 місяці тому +1

      Enakkum thaan

  • @selvarajpalanisamy4303
    @selvarajpalanisamy4303 8 місяців тому +5

    ஓம்சாந்தி சிற்பி உடைய கதை மிக மிக அருமை

  • @s.senthilkumar8544
    @s.senthilkumar8544 7 місяців тому +2

    மிகவும் அழகான குரலில் அற்புதமான கதைகள் ❤❤ மிக்க நன்றிகள் பல....🤝🙏

  • @malargovindraj5805
    @malargovindraj5805 5 місяців тому +1

    அனைத்து கதைகளும் அருமை,
    தகுதி உள்ளவர்களுக்கு தர்மம் பண்றது பிடித்தமானது. 👏👏👏

  • @ganthimathi2632
    @ganthimathi2632 8 місяців тому +1

    அனைத்து கதை சூப்பர் சகோதிரி

  • @tlokesh7547
    @tlokesh7547 8 місяців тому

    Anaithu kadhaigalum arumai miga arumaiyana pathivu thank you akka

  • @shanmugisankar672
    @shanmugisankar672 8 місяців тому +1

    அணைத்து அருமை. உண்மை. 🙏🙏🙏

  • @arockiastellamaryj4340
    @arockiastellamaryj4340 8 місяців тому +1

    நீயே அதற்கு காரணம்

  • @jjfashion9538
    @jjfashion9538 8 місяців тому +1

    All stories super sis ethu best apadinu kuripitu solla mudiyathu anaithum aruma thank u 😊🙏🙏

  • @kanchanabr7847
    @kanchanabr7847 8 місяців тому +1

    Dear daughter last story super ma. Because lazy man cannot use this opportunity

  • @harikrishnaj579
    @harikrishnaj579 8 місяців тому +1

    Akka en valkaila nadandhutrak vishayatha ellame putu putu vechutinha oru video la ❤ romba thanks ka ❣️

  • @n.vijayalakshmi9941
    @n.vijayalakshmi9941 8 місяців тому +1

    Divya mam, Unga voice super .... Unga story Um, Unga voice la kekkum pothu konjam energy ah iruku....daily um Unga voice kekkama ippo thungarathu illa.... I like ur voice mam....

  • @AdhershDav
    @AdhershDav 4 місяці тому +1

    First story 👍👍

  • @saravananjayaraman7687
    @saravananjayaraman7687 3 місяці тому +1

    All story very nice 🙏

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 8 місяців тому +1

    Yennoda Akka 😊 👍 all the best for your hard work ❤️🙏 good stories and good toons thankyou

  • @iyappanpriyanga-km3qm
    @iyappanpriyanga-km3qm 8 місяців тому

    Akka kathai yellam Arumai romba thanks akka

  • @srsr4413
    @srsr4413 4 місяці тому +1

    உங்க குரல் கேட்ட கொஞ்சம் ஆருதலா இருக்கு❤❤❤❤❤❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 місяці тому

      @@srsr4413 views varadha podhu indha maari comments ah partha konjam aarudhala irukku sago 🙂.. நன்றி

  • @YogaYoga-cf5fn
    @YogaYoga-cf5fn 8 місяців тому +1

    அக்கா உங்களுக்கு இப்படி.. இவ்ளோவு ஞாணம்... உங்கள் கதை அருமை 🕉️🌙ஓம் நம சிவாய 🌙🕉️🙏🙏🙏🌹🌹🌹

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому +1

      கதைகள் நான் எழுதியதில்லை சகோ 😊

    • @YogaYoga-cf5fn
      @YogaYoga-cf5fn 8 місяців тому +1

      @@ThagavalThalam ஞாணம் என்பது கதை எழுதுவதில் இல்லை அக்கா.. சொல்லும் விதத்தில் (அதை புரியும் விதத்தில் உள்ளது ) அது உங்களிடம் உள்ளது என் அன்பு அக்கா 🕉️🌙ஓம் நம சிவாய 🌙🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @aradhana41
    @aradhana41 8 місяців тому

    Super sister, I like kanama maadu thookina person story.

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 5 місяців тому

    All short stories are with good msgs n good teachers. These points are very meaningful, useful n important tooo

  • @msjayarajr8876
    @msjayarajr8876 8 місяців тому

    Final story kekkatha oru new story! So final one is best one❤❤❤

  • @logulogu1158
    @logulogu1158 6 місяців тому +1

    Spr sister ♥️♥️♥️♥️

  • @keerthanap1174
    @keerthanap1174 8 місяців тому

    Stories ellamey super akka

  • @Veeraa786
    @Veeraa786 8 місяців тому

    எல்லாமே பிடிச்சிருக்கு❤

  • @geethac1028
    @geethac1028 8 місяців тому

    All stories superb, good evening sis,how r you,❤❤ungal voice migavum aruma,,ketka ,ketka mai silirthu pogiren, mesmerizing voice ungal voice thanks sis😊

  • @panthalaraja9897
    @panthalaraja9897 8 місяців тому

    I liked every stories. But Sculptor story is the heart touched one😊

  • @robertddhanam2499
    @robertddhanam2499 8 місяців тому

    Ella pathivugalume arumai sis ❤💙❤️🧡💚🖤💛💜🤎

  • @Ujayapriya
    @Ujayapriya 2 місяці тому

    Neenga solra stories la story ah vida... Andha stories eduthu solra vidhathukku neraiya effort potturukkinga nu theriyuthu...all the best and keep on going

  • @sureshjayaraj8765
    @sureshjayaraj8765 Місяць тому

    1st time ketkuren ungaloda storya super

  • @hari2658m
    @hari2658m 2 місяці тому

    Vunga kural enaku romba pudiku sister❤

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 8 місяців тому

    Ella kadhayum arumai

  • @dhanasaraswathi8805
    @dhanasaraswathi8805 3 місяці тому

    Ella kathaiyum super

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c 8 місяців тому

    Unga story ku always waiting sister ❤

  • @ammusuchi2148
    @ammusuchi2148 8 місяців тому

    All are good and nice motivate😊😊😊😊

  • @ramyar1758
    @ramyar1758 5 місяців тому

    Akka your voice very humble and elegant ❤ I think 3 story kekum bodhey thukkam varthu andha calm aana unga voice very impressive 😊 and also it will be best motivation to our life struggle thank you 👏

  • @jayanthiganesan5504
    @jayanthiganesan5504 8 місяців тому

    All stories very excellent 🎉🎉

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 8 місяців тому

    All stories super sister

  • @venkatesank3885
    @venkatesank3885 6 місяців тому

    அனைத்து கதைகளும் மிக அருமை

  • @sundramurthyk
    @sundramurthyk 6 місяців тому

    So nice very good stories useful for childrens. Keep it up 👍

  • @DhanaLakshmi-b2d8n
    @DhanaLakshmi-b2d8n 8 місяців тому

    All story super Akka 😊 aandalpriyadharsini Amma avargalin sirukadhaigal thoguppil irunthu oru story podunga Akka unga voice ill ketka virumbukirom thank you Akka 😊

  • @palamalair8080
    @palamalair8080 2 місяці тому

    ஒட்டகம் இளைஞன் 1
    கடமை பசு வெயிட் 2
    சிற்பி சிலை கடமை 3
    தொழில் அதிபர் நஷ்டம் பெரியவர் ஊக்கம் 4
    தர்மம் வயதானவர்களுக்கு கண் பார்வை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் 5
    குட்டிக்கதை சூப்பர் தேங்க்ஸ்

  • @preminim2903
    @preminim2903 21 день тому

    Ellaame Suuuuper 👍 Suuuuper 👍😊

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 8 місяців тому

    Thank u akka. 🙏🙏🙏♥️♥️♥️💐💐💐👌

  • @S.J.S.14
    @S.J.S.14 8 місяців тому

    Hai...Sister...first and last story i like it....

  • @dhivdhars
    @dhivdhars 5 місяців тому

    முதல் கதை எனக்கு பிடித்திருந்தது அக்கா🎉

  • @Harsh.gamzer123
    @Harsh.gamzer123 6 місяців тому

    More such beautiful stories please

  • @pavipavi4707
    @pavipavi4707 8 місяців тому

    Your voice magic akka story super akka best relfie your voice

  • @nanthakumarp8920
    @nanthakumarp8920 8 місяців тому

    Divya all story nice great

  • @gowtham8654
    @gowtham8654 8 місяців тому

    All story super

  • @yasotha7186
    @yasotha7186 8 місяців тому

    Last help story super madam

  • @maheswari4644
    @maheswari4644 3 місяці тому

    Last story than aanalum ulgathkk thevaiyana sory super tq

  • @arunmelur
    @arunmelur 6 місяців тому

    Moondravathu kadai super

  • @brokenkeybordgamer6655
    @brokenkeybordgamer6655 8 місяців тому +1

    ❤😊

  • @BaskarBaskar-xn4kx
    @BaskarBaskar-xn4kx Місяць тому

    Ellame super

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 5 місяців тому

    அருமை

  • @thenmozhi4046
    @thenmozhi4046 6 місяців тому

    all story very nice sister

  • @RajaRaja-yp3sb
    @RajaRaja-yp3sb 8 місяців тому

    Super storyyy

  • @suriyapraba-vw2cn
    @suriyapraba-vw2cn Місяць тому

    All stories are good

  • @tgtanyatgtanya5151
    @tgtanyatgtanya5151 7 місяців тому

    மனதிற்கு ஆறுதலாக உள்ளது

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 4 місяці тому +1

    All the 5 stories were life lessons
    பஞ்சரத்தினங்கள்
    பஞ்ச அமிர்தங்கள்

  • @s.shakilabanu2198
    @s.shakilabanu2198 8 місяців тому

    All stories super sister ❤

  • @amirsameer1949
    @amirsameer1949 7 місяців тому +1

    அன்பு 💐🌸 சகோதரி அத்தனை கதையும் முத்து..முத்தா... இருக்கு. எனக்கும் ரொம்ப.. ரொம்ப...உதவியாக இருக்கு சகோதரி ❤. உங்கள் கதை சொல்லும் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 😃🙏

  • @bavinilaseetha5131
    @bavinilaseetha5131 7 місяців тому

    Super sister first story and last story' sis😊

  • @shifanafathima1974
    @shifanafathima1974 7 місяців тому

    Last but not least last story super❤

  • @sundramurthyk
    @sundramurthyk 6 місяців тому

    Useful for everyone

  • @lkpattar1959
    @lkpattar1959 8 місяців тому

    All are 👌👌

  • @gunabaland7226
    @gunabaland7226 7 місяців тому

    All story super

  • @kumarkani1681
    @kumarkani1681 8 місяців тому

    Super mam

  • @chancreation592
    @chancreation592 6 місяців тому

    அணைத்து கதையும் நன்றாக உள்ளது.
    இதில் அந்த பெரியாரின் கதையை நான் முன்னரே படித்திருக்கிறேன்.
    உங்களின் இச்செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🥀

  • @user-cy4ii3qc1x
    @user-cy4ii3qc1x 8 місяців тому

    ❤🎉super

  • @ViswaSVoiceOfficial
    @ViswaSVoiceOfficial 7 місяців тому

    நல்ல வித்தியாசமான முயர்ச்சி

  • @balaguru3741
    @balaguru3741 8 місяців тому

    Very good akka

  • @vaishnavikadarkaraiselvan2352
    @vaishnavikadarkaraiselvan2352 8 місяців тому

    Super akka❤

  • @BOOBALAN666
    @BOOBALAN666 7 місяців тому

    Excellent

  • @SivalingamS-h3n
    @SivalingamS-h3n 8 місяців тому

    S❤super akks🎉

  • @VedhaVedha-ml5no
    @VedhaVedha-ml5no 8 місяців тому

    Super

  • @SyedIbrahim-oo7yw
    @SyedIbrahim-oo7yw 6 місяців тому

    Story super

  • @TamilLakshmanan-yt5nt
    @TamilLakshmanan-yt5nt 2 місяці тому

    Unga voice super sister

  • @sukerthasukertha-mf8ew
    @sukerthasukertha-mf8ew 7 місяців тому

    Very super sistar

  • @Nithya.S7
    @Nithya.S7 6 місяців тому +3

    Sister unga story ellam super ah irruku. But 1 minute story ah illama 2 to 5 minutes ah irruntha kulanthaikalukku solli kudukka use ah irrukkum

  • @NALINIKANAGASABAPATHI-lv2oh
    @NALINIKANAGASABAPATHI-lv2oh 8 місяців тому

    Super sis.frog story Super mam