Durai Murugan Campaign to DMK MP Candidate | Thamizhachi Thangapandian vs Tamilisai Soundararajan

Поділитися
Вставка
  • Опубліковано 27 бер 2024
  • Durai Murugan Campaign to DMK MP Candidate | Thamizhachi Thangapandian vs Tamilisai Soundararajan | Election Campaign 2024 DMK, ADMK, BJP | Mobile Journalist
    #duraimurugan #thamizhachithangapandian #tamilisaisoundararajan #dmkcandidates #electioncampaign #election #dmk #admk #bjp #journalist #mobilejournalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

КОМЕНТАРІ • 935

  • @SURESHSURESH-oh2sy
    @SURESHSURESH-oh2sy 29 днів тому +171

    நாடாளுமன்றத்துக்கு போகனும்னா ஹிந்தி, ஆங்கிலம் படித்திருக்கனுமா!!!
    அப்றம் ஏன் உங்கள் ஆட்சியில் அதை எதிர்க்கிறீர்கள்.

    • @sharuk98ala
      @sharuk98ala 27 днів тому +5

      Naadalumandram ellarumada poranga

    • @janethildaraman2662
      @janethildaraman2662 27 днів тому +8

      English is enough.

    • @user-oc1rs4wx2r
      @user-oc1rs4wx2r 27 днів тому

      முட்டாளா இருக்க போய் ஹிந்தியை எதிர்க்கிறோம். நம்புவது நம்புவது உங்கள் விருப்பம் அறிவாலயத்தில் உள்ள எங்களுக்கு அறிவு கிடையாது என்கிறது மக்களுக்கு தெரியும். இப்போது தெரிஞ்சுக்கோங்க இதை தொடர்ந்து ஒரு விளக்கமாக கேட்டால் துரைமுருகன் உடைய பதில் இதுவாகத்தான் இருக்கும்.

    • @sharathsb423
      @sharathsb423 27 днів тому +3

      Because they dont know what to say..

    • @gopalanranganathan536
      @gopalanranganathan536 27 днів тому

      சூப்பரா கேட்டீர்கள் ப்ரோ....

  • @manithaneyan1162
    @manithaneyan1162 27 днів тому +78

    ஐயா துரைமுருகன் அவர்களே இதுதான் உங்கள் நாகரிகமா???

  • @senthilnathan6381
    @senthilnathan6381 29 днів тому +93

    2 மொழியும் தெரியவில்லை உங்களுக்கு ஆனால் நீங்கள் அமைச்சராக இல்லையா 😂

    • @rajisrinivasan5458
      @rajisrinivasan5458 17 днів тому

      😂😂😂😂

    • @sassxccgh9450
      @sassxccgh9450 13 днів тому

      டம்மி பீஸ் . தொகுதி மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய தெரியாத அரசியல்வாதி

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 27 днів тому +49

    அப்புறம் எதுக்கு ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறிங்கே

  • @srinivasanrajarajan2185
    @srinivasanrajarajan2185 28 днів тому +81

    இந்த மாதிரி உங்க மகனின் தகுதிகளை அடுக்க முடியுமா

  • @commanman2212
    @commanman2212 27 днів тому +70

    தமிழச்சி make up போட்ட காசுல மக்களுக்கு நல்லது செஞ்சு இருந்த தலைவர் இப்படி கதற வேண்டிய அவசியமில்லை தென் சென்னை மக்கள் சிந்திக்க வேண்டும்.

  • @p.r.bproduction4755
    @p.r.bproduction4755 27 днів тому +19

    சிங்கப்பூரில் 15 வருசம் வேலை செய்தேன் ஆனால் உன்னை போல் அரசியல் நரிகளை பார்த்து இல்லை அதான் அந்நாட்டு அப்படி இருக்கு

  • @sivanamma2901
    @sivanamma2901 27 днів тому +58

    நமக்கு நாமே திட்டம், தங்களே பேசி தாங்களே
    கை தட்டிக் கொள்வது😅😅

  • @PriyankaM-dw2cw
    @PriyankaM-dw2cw 25 днів тому +6

    தமிழிசை சௌந்தரராஜன் நிச்சயம் வெற்றி பெறுவார் 🎉❤❤❤❤

  • @viswanathankrishnan6729
    @viswanathankrishnan6729 27 днів тому +25

    தமிழச்சி என்ன செய்தார் 5 வருடங்களில் என்று சொல்லவும்...

    • @bhanuaparna8492
      @bhanuaparna8492 21 день тому

      Ni 7000 cr hotal.
      ......

    • @nijosinfo6231
      @nijosinfo6231 9 днів тому

      Thamilazi avaranga Parliament la pesa vaypu thanthan modi avarkaluku thanku sollanum. Modi anumathi thanthathane thamilazi constituency seiya mudiyum.

  • @svelmurugan3962
    @svelmurugan3962 29 днів тому +79

    அதான் இந்தி படிக்க கூடாது தமிழ் நாட்டில் இந்தி எதிர் போம் நாங்கள் இந்தி படிப்போம்

    • @mohammedvahi0947
      @mohammedvahi0947 27 днів тому

      இந்தி படிப்பதற்கு தடையில்லை.திணிப்பதற்குத்தான் எதிர்ப்பு.எல்லா மொழிகளையும் கற்கலாம்.ஆனால் அந்த அந்த மாநிலங்களில் அந்த மாநிலத்தின் தாய்மொழிதான் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும்.இல்லையென்றால் தாய்மொழி அழிந்துவிடும்.அதனால் திணிப்பதற்கு எதிர்ப்பு.படிப்பதற்கும்,திணிப்பதற்கும் வித்தியாசம் அறிந்துகொள்ளுங்கள்.புரியும்.

    • @user-mr2tn2ph7h
      @user-mr2tn2ph7h 27 днів тому

      appo yen option kooda kodukkala ithe pola kerala statela option languagea hindi irukke enge thinippu vanthathu@@mohammedvahi0947

    • @kgsekarsekar801
      @kgsekarsekar801 26 днів тому +1

      @@mohammedvahi0947 எவன் வாயில எவன் தினிக்கிறான்

  • @vanithamohan4331
    @vanithamohan4331 28 днів тому +53

    படிக்கும் போது எம்ஜிஆர் சட்டை வாங்கி கொடுத்து படித்த உங்களுக்கு எப்படி இத்தனை சொத்து வந்தது

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 27 днів тому +33

    Tamilisai is a professional degree holder which is very tough comparing to English literaure which is very ordinary Arts degree.

  • @saransundar4478
    @saransundar4478 29 днів тому +132

    பொய் பேச தெரிந்தவன் மட்டுமே அரசியல் ku போகனும்

    • @dpak39977
      @dpak39977 27 днів тому +1

      Aadu maari Poi kuda ozhunga solla theriyalaina romba kashtam

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 29 днів тому +137

    என்னங்கடா இது மென்டல் ஆகிட்டானா.😊😊😊

  • @rbalachandran880
    @rbalachandran880 29 днів тому +114

    90 வயசுல நீங்கள் பதவிக்காக பறக்கும் போது, தமிழ் இசை தேர்தலில் நிற்பதில் என்ன தவறு. உங்கள் மகன் பார்லிமென்டில் செய்த பணி என்ன? கட்சிக்காக உயிரை கொடுத்தவர்களுக்கு பட்டை நாமம்.நீங்களே பரம்பரை பரம்பரையாக எல்லா பதவிகளையும் அனுபவின்க

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 27 днів тому

      தமிழிசை இதுவரை 5 தேர்தலில் படுதோல்வி அடைந்து இருக்கிறாள், இரண்டு மாநில ஆளுநர் பதவி என்றால் சாதாரணம் இல்ல, அப்படி ஒரு உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, கேவலம் தேர்தல் அரசியலுக்கு விருப்ப பட்டு இருக்கலாமா

    • @raviprakashganesan6993
      @raviprakashganesan6993 27 днів тому +4

      சரியான பதில், இவன் பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல்.அண்ணாமலை யை நன்றாக கவனித்து விட்டான்

    • @user-oc1rs4wx2r
      @user-oc1rs4wx2r 27 днів тому

      90 வயதுக்கு மேலும் பதவி ஆசை காரணமாக கிறுக்குத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார் துரைமுருகன்.

    • @subburam7340
      @subburam7340 26 днів тому

      Enna oru pagutharivu petchu ponga!

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq 26 днів тому

      Super sir.

  • @BALAJINY
    @BALAJINY 29 днів тому +78

    Sir, your son never talk in the parliament as MP

    • @natesant7778
      @natesant7778 29 днів тому +7

      இல்லை இவர் மகன் உதயநிதி யை வாழ்த்தி பேசி இருக்கான்

  • @MuruganMurugan-rl9qb
    @MuruganMurugan-rl9qb 27 днів тому +9

    கடந்த 5 வருசமா இந்த தமிழ்ச்சி என்னத்த கிழிச்சாங் .... அதான் பாததோமே தென் சென்னயில வோட்டு கேட்டுப் போனப்ப காரி துப்பி துரத்தியும் துடைத்துவிட்டு வோட்டு கேட்டு போன உங்க தைரியத்த பாராட்டனும் அடுத்து இந்தி தெரியாது போடான்னு சொல்லிட்டு பாராளுமன்றத்திற்கு போகனும்னா இந்தி தெரியனும் இல்லைனா இங்கிலீஸ்சு தெரியனும்னு சொல்லுறீங்களே ஒங்களயெல்லாம் .... த்தூ....

  • @anandanpalanisamy6028
    @anandanpalanisamy6028 27 днів тому +11

    எத்தனை மக்களவை உறுப்பினர் என்பதே தெரியாமல் இத்தனை நாளா நீயெல்லாம் அரசியல் பேசரே?😮

  • @SundarR-qp8mz
    @SundarR-qp8mz 27 днів тому +18

    ஐயா நீங்கள் பேசுவதை கேட்டால் மிகவும் நகைச்சுவை உணர்வு ஏற்படும். ஆனால் VOTE உங்களுக்கு இல்லை சென்று வாருங்கள் 😅

  • @kousalyavijayan2723
    @kousalyavijayan2723 29 днів тому +65

    தலைவரே அரசில் நாகரிகத்தோடு பேசுங்கள் ஒருமையில் பேசாதீர்கள் கேட்பது நாங்கள்.

  • @srikanthgopalakrishnan3695
    @srikanthgopalakrishnan3695 28 днів тому +34

    People are not going to vote for DMK this time!!!! - From Chennai south

  • @chandramoulibaskaran3886
    @chandramoulibaskaran3886 26 днів тому +5

    Why is the word "பொறுக்கி" coming to my mind 🤔

  • @glorymary4911
    @glorymary4911 29 днів тому +68

    உழல் செய்ய தெரிந்தவன் தான் அரசியலுக்கு வரனும் சரியா .

    • @aameenaaafira2126
      @aameenaaafira2126 27 днів тому +1

      இல்லை இல்லை 😅
      ஊழலையே! மாற்றி விடலாம்!
      சட்டத்தை மாற்றி😅
      தேர்தல் பத்திரிகை மாதிரி!

  • @dhinakarand7640
    @dhinakarand7640 29 днів тому +14

    வெற்றிபெற்றாலும்.,வாய்ப்பை இழந்தாலும் நிச்சயம் அவர் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருப்பதால் கவர்னர் பதவியை துறந்தாரா?

  • @SathishD83
    @SathishD83 27 днів тому +56

    கடைசி வரை தமிழச்சி 5 ஆண்டு என்ன பண்ணுச்சுன்னு சொல்லவே இல்லை

  • @ilankoxavier8415
    @ilankoxavier8415 29 днів тому +13

    கலாய்த்தலில் புள்ளி விவரங்கள் வேண்டும். தனிபட்ட விதத்தில் தாகாகுதல் வேண்டாம், எளிதாக திசை திருப்பிவிடுவர். மிக கவனம் தேவை.
    லேலூர் வேட்பாளர் போன்று மக்களிடம் உள்ள நெருக்கத்தால் பேசுவதிலும் வார்த்தைகளில் கவனம் மிகத்தேவை.

  • @marimuthumari5485
    @marimuthumari5485 28 днів тому +18

    ஒரு கால கட்டத்தில், துரைமுருகன், தாமரைக்கனி, ரகுமான்கான் மற்றும் க. சுப்பு ஆகியோர் அனைவரும், தமிழக சட்டமன்றத்தில் " வில்லன் " களாக கலக்கியது நினைவுக்கு வருகிறது.

  • @chandraprakash8986
    @chandraprakash8986 27 днів тому +25

    தாமரை வெற்றி🏆👊🏆👊🏆👊🏆👊🏆👊🏆 தமிழிசை சவுந்தரராஜன் அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @visak2008
      @visak2008 23 дні тому

      கணவு கானும் வாழ்க்கை 😅😂

  • @balasundaramr7424
    @balasundaramr7424 29 днів тому +35

    நானும்
    அவர் பேச்சை கேட்டு
    இருக்கேன். தமிழ் , English
    இரண்டும் super speach.

  • @beautytips-lc5xp
    @beautytips-lc5xp 27 днів тому +7

    Correct speech... Give first priority to educated people

  • @Spr-no9oy
    @Spr-no9oy 27 днів тому +5

    I wish people of tamil nadu go less by those who just talk and joke and go with those who serve us sincerly and deliver what common man needs

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 28 днів тому +48

    தமிழச்சிய பத்தி பேச ஒண்ணுமே இல்ல தாத்தா பாவம் தமிழிசை பத்தி பேசுது

  • @poovizhiprabakaran2837
    @poovizhiprabakaran2837 27 днів тому +6

    நம்ம ஊர்‌‌ தலைவர் பத்தி பேசுவது சரி தான்...

  • @rajagopal7611
    @rajagopal7611 28 днів тому +53

    தமிழிசை பேச்சை ஐயா கேட்டதில்லைபோலும்.

  • @sylvainsoupraya4758
    @sylvainsoupraya4758 27 днів тому +6

    This time South madras is not the wining state for DMK …. Duraimurugan sir < money ghost > don’t confuse the people by telling the false news

  • @impartial7590
    @impartial7590 29 днів тому +12

    His pet name is Tubelight, named by his then leader to show the world that this guy is slow in thinking. Wasted people.

  • @rajamohamed8949
    @rajamohamed8949 26 днів тому +2

    தொகுதி மக்களுக்கு என்ன... நன்மை செய்தார் இவர்.....மறுபடியும்..... வாய்ப்பு கேட்டு வருவது.... ஜெயித்தால்.... அடுத்த 5வருசத்துக்கு.... தொகுதி பக்கம் வர மாட்டாங்க.... மக்களுக்கு.... ஒரு பலனும் இல்ல... மக்கள் சிந்தித்து நல்லா சேவை செய்ய கூடிய ஒருவரை தேர்ந்தெடுத்து வாக்களிக்கவும்

  • @OldisGoldOldGold
    @OldisGoldOldGold 27 днів тому +15

    மிக்க நன்றி புதிய ஆட்சி மாற்றம் வரட்டும் 🎉❤🎉 தமிழர் ஆளட்டும்

  • @Balu1978
    @Balu1978 28 днів тому +38

    அண்ணா நீங்கதான் எங்கள தமிழ் தமிழ்னு சொல்லி கவுத்துட்டீங்கள

  • @vijayakumarsubbarayan4498
    @vijayakumarsubbarayan4498 26 днів тому +4

    ஜோக் அடிக்கிற பேர்ல எதையாவது கண்டபடி உலர வேண்டியது

  • @sassxccgh9450
    @sassxccgh9450 22 дні тому +2

    உமக்கு அரசியல் நாகரீகம் இல்லை மக்கள் சேவையே மகேசன் சேவை நமது சகோதரி தமிழிசைக்கு வெற்றி நிச்சயம். கற்றது கை மண் அளவு கள்ளாளது உலகளவு. உமக்கு தலைகணம் அதிகம்

  • @yggi1144
    @yggi1144 29 днів тому +45

    உங்கள் பேச்சின் மூலம் இந்தியின்
    முக்கியத்தை நம் 1,00,000 கட்சி காரர்கள் இன்று தெரிந்து கொண்டனர். நன்றி நன்றி நன்றி.

  • @abia9468
    @abia9468 29 днів тому +6

    ஆணவம் ஆண்டன் இருகான்

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 29 днів тому +77

    நீங்க எப்படி சட்ட சபையில் இருப்பதை அப்படியே சொல்றீங்க.தமிழிசை அவர்கள் சிறந்த ஆளுமை தந்தையைப்போல

  • @sivakamasundarithendral7768
    @sivakamasundarithendral7768 27 днів тому +4

    வாய் கொழுப்பு குறையவில்லை.. கதிர் ஆனந்த் மண்ணை கவ்வியபின் எல்லாம் குறையும்...😂😂😊😊

  • @Palaniammalmess-2024
    @Palaniammalmess-2024 25 днів тому +3

    Even if you know her personally please give respect in public place.how many athu.our dictinty depends how we respect others.

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r 26 днів тому +3

    இப்த அம்மா பேசி தமிழ்நாட்டுக்கு என்னத்த புடுங்குனா???!!!

  • @Random_human70
    @Random_human70 28 днів тому +8

    உங்களுக்குதா இந்தி புடிக்காதே அப்புறம் இந்தி

  • @aravindbalaji3512
    @aravindbalaji3512 24 дні тому +2

    No respect for a lady, Duraimurugan passing such derogatory comments. He alone will be standing behind Gopalapuram family 😅 and talking abouth others 😮.BJP party workers have been going round the clock during 2023 Chennai floods, DMK & it's southern Chennai MP were putting makeup & sleeping at home. Vote for BJP for seeing change & development🎉
    Most of the people in South Chennai have seen Dr. Thamizhisai Mam atleast once in this constituency meeting people & working for them. That is the winning USP for her and BJP victory.

  • @JayaprakashKrishnan-sq3nc
    @JayaprakashKrishnan-sq3nc 27 днів тому +3

    எங்களை தான் படிக்க விடாம கேட்டீங்களா

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 29 днів тому +21

    Ayya speech mass

  • @kkannan4188
    @kkannan4188 29 днів тому +16

    Today is bestday for your speech

  • @srikanthgopalakrishnan3695
    @srikanthgopalakrishnan3695 28 днів тому +3

    Ex Gov Tamilisai Soundararajan Must Win!!!!!

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 29 днів тому +15

    பாராளுமன்றத்தில் 5 ஆண்டுகள் ஸ்டாலின், உதயநிதிஎன்ற வார்த்தைகளைதவிர வேறு எதுவும் பேசாத உன் மகன் அரசியலில் ஈடுபடும் போது மருத்துவம் படித்த தமிழிசை சவுந்தரராஜன் அரசியலில் ஈடுபடுவதில் என்ன தவறு?

  • @SenthilKumar-iq7ru
    @SenthilKumar-iq7ru 29 днів тому +4

    இசையும் விரும்பும் நாடு.. தமிழ்நாடு...

  • @punithathanikachalam6145
    @punithathanikachalam6145 29 днів тому +5

    Super speech sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravikumard1636
    @ravikumard1636 29 днів тому +11

    நல்ல நகைச்சுவை பேச்சாளர்.. அருமை யானா பேச்சாளர்

  • @muthuKumar-no3vw
    @muthuKumar-no3vw 29 днів тому +4

    ❤❤

  • @mohamediqbal8250
    @mohamediqbal8250 29 днів тому +3

    💐

  • @kalyank840
    @kalyank840 28 днів тому +2

    நாடாளுமன்றத்திற்கு செல்ல இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறுவதைப் பார்த்தால் இவர்களமட்டும் இந்தி

  • @balajireddycouncilor1597
    @balajireddycouncilor1597 27 днів тому +3

    உன் பேச்சு கேட்ட பாதி பேரு கட்சி விட்டு போயிடுவோம் போல தெரியுது

  • @sivaganesh8428
    @sivaganesh8428 29 днів тому +50

    பொது செயலாளர் உரை பேச்சு மிக அருமை

  • @amrithacreations
    @amrithacreations 26 днів тому +2

    கட்சிக்காக பணி செய்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பது நீங்கள் கூறும் ஒன்றிய அரசின் வேலை கடைசி வரை உங்களைப் போலவே கொத்தடிமையாகவே வைத்து கட்சி வேலைக்காக வைத்துக் கொள்வது தங்கள் திராவிட மாடலின் வேலை

  • @kansivarajan
    @kansivarajan 29 днів тому +4

    🎉

  • @imranvlog7387
    @imranvlog7387 29 днів тому +4

    ❤🔥

  • @svs8403
    @svs8403 27 днів тому +2

    தென் சென்னைக்கு என்ன செய்தார்கள் ஐயா?

  • @mkprakash7326
    @mkprakash7326 29 днів тому +6

    🎉🎉🎉 well speech, knowledgeable political leader Mr Hon Durai. exp man in all ministry, since Anna, Mr KK and hon CM t n MKS. 🎉🎉🎉🎉🎉🎉

  • @ettuinthu
    @ettuinthu 29 днів тому +34

    இவர் பையனுக்கு சீட் கேட்கும் போது என் மவன் நல்லா இங்கிலீஷ் பேசுவார்னு சொல்லி தான் கேட்டார். மகாபலிபுரத்தில் பாசிமணி விற்கும் குறவர் பெண் அவ்வளவு நல்லா இங்கிலீஷ் பேசிச்சுனு யூடியூப்ல அத்தனை வியு வாங்கியது. ஆங்கிலத்தில் பேசுவது முக்கியமா அறிவு பூர்வமாக பேசுவது முக்கியமா. மதுரை எம் பி வெங்கடேஷ் சிதம்பரம் எம் பி திருமா இவர்களின் பேச்சை கேள். பிறகு பேசு

    • @user-ur4qz4zq6n
      @user-ur4qz4zq6n 29 днів тому

      Adai Theruttu koo Mavanay Avargal Paysuvadhay Engalal Rhanda !!!

    • @selinpandian
      @selinpandian 29 днів тому +1

      Thamilatchi Sr is also a lady of high intellectual calibre Herspeech in the Parliament was very very nice .

    • @sabeer6931
      @sabeer6931 28 днів тому

      👍

    • @subburam7340
      @subburam7340 26 днів тому

      அமைச்சர்களின் பிள்ளைகள் ஹிந்தி படிப்பது முக்கியம். ஏனெனில் அவர்களுக்கு சீட் கொடுத்து அங்கு பேசவைக்கலாம்.
      மற்றவர்கள் இங்கு ஓட்டு போடுவார்கள்

  • @user-fo9or3fz3z
    @user-fo9or3fz3z 29 днів тому +5

    Super 👌 😄 🏈 👌

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 29 днів тому +2

    இந்த ஆளு சொல்றத பாத்த்தா ..... MP பதவிய ரொம்ப மட்டமா சொல்ற மாரி இருக்கே

  • @christianjoseph6822
    @christianjoseph6822 29 днів тому +11

    Excellent அண்ணா,super speech,நீங்கள் உள்ளதை உள்ளபடி சோல்கிறிர்கள்,மிகவும் அருமை .❤❤❤❤😂😅

  • @anbalagana4435
    @anbalagana4435 29 днів тому +4

    Super

  • @gokulkathirvel2359
    @gokulkathirvel2359 27 днів тому +2

    People lockdowns tamizhichi everywhere she goes 😂😂😂 ( enda time jeichu kilikanga papom 😂)

  • @ganeshanganeshan107
    @ganeshanganeshan107 27 днів тому +1

    என் தமிழ் பார்லிமென்டில் ஒலிக்கட்டும் காமராஜர் வழி நடப்போம்

  • @muthukumarmuthukumar4218
    @muthukumarmuthukumar4218 27 днів тому +4

    இம்முறை தென்சென்னை தொகுதியில் தாமரை மலர்ந்தே ஆகும்

  • @chitrangathanravi8385
    @chitrangathanravi8385 29 днів тому +5

    Super super super

  • @francisprasad2171
    @francisprasad2171 28 днів тому +4

    True Thamizhachi amma should win by great margin as she shakes the parliament with her speech. Jai I.N.D.I.A Jai DMK ! Jai Hind

  • @sharathbalaji434
    @sharathbalaji434 28 днів тому +2

    If thug life had a life 😅 vera ragam ba ivaru

  • @mathvaraghavendran4229
    @mathvaraghavendran4229 26 днів тому +1

    தங்கபாண்டியன் தேரற்க வேண்டும் என துறை முருகன் நினைத்து விட்டார் என அவரது பேச்சு உணர்த்துகின்றது

  • @manoharand4119
    @manoharand4119 29 днів тому +3

    All of you are lucky because you all will join together in a place for your looting all these years

  • @shanmugamarumugam4057
    @shanmugamarumugam4057 27 днів тому +8

    உளரல்....கதிர் ஆனந்த்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைவார்......

  • @Bharathaaaa
    @Bharathaaaa 27 днів тому +2

    ஒரே இனம் hindukkaal எண்டு மோடி சொன்னது தவறில்லை
    தயவு செய்து விரைவில் மோடி வந்து
    நாட்டை ஹிந்து நாடாக ஆக்கி விடு கள்
    எவ்வாளவு விரைவாக செய்ய முடியுமோ மறுபடியும் எங்கள் மோடி ஆட்சிக்கு வர வேண்டிய இந்த தடவை என்ன ஆண்ணல் சரி நானும் என் குடும்பமும் ஓட்டு மொத்தமாக பிஜேபி kku tgaan vottu போடுவோம்
    கஞ்சா ஆட்சியில் இருந்து விடுபட்டு பிஜேபி என்ற புதிய சுவாசத்தை அனுபவிக்க போகிறோம்

  • @manimegalai28
    @manimegalai28 14 днів тому

    மக்கள் சேவை செய்ய மொழி ஒரு தடையல்ல...
    உன் தலைவனுக்கு தமிழே தகராறு 😂

  • @rajendranagri8167
    @rajendranagri8167 29 днів тому +5

    அருமையான பேச்சு
    🎉🎉🎉🎉

    • @user-il5ju8sc4z
      @user-il5ju8sc4z 26 днів тому

      அவன் மயிரை புடுங்குடா ராஜேந்திரன்

  • @winvishnu
    @winvishnu 27 днів тому +4

    We can speak any regional language as a MP…don’t worry leaders..,translate software are there and AI too…present in neat way…

  • @latharavindran5273
    @latharavindran5273 27 днів тому +2

    A Raja, thiruchi siva English professors a? 😂😂😂 How thy r serving as MPs?

  • @sambathkumaress3736
    @sambathkumaress3736 27 днів тому +1

    Very nice speech sir. Very casual with interesting delivery ❤❤

  • @balusbalu6425
    @balusbalu6425 28 днів тому +10

    ரெண்டு பேரும் இந்த முறை வீட்டுக்கு கிளம்புங்க

  • @arivalagan4990
    @arivalagan4990 29 днів тому +52

    அதெல்லாம் சரி தொகுதிக்கு என்ன பன்னுச்சு உங்க சுமதி

    • @Tamilan123-yb3sd
      @Tamilan123-yb3sd 29 днів тому +4

      Enna pannanganu avanga posta poi paruda

    • @rjchandran3489
      @rjchandran3489 29 днів тому +7

      ​@@Tamilan123-yb3sdmake up potathu tann mitchamm

    • @praveenkumar-kb7qs
      @praveenkumar-kb7qs 29 днів тому +7

      Dumilisai enna pannaga?? Dumulisai was Indian oil corporation Tamilnadu chairman

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s 29 днів тому

      @rjchandran3489, உன் குப்பைக் கண்ணுக்கு அதுதானே தெரிஞ்சுருக்கும்.. உருப்படியா செய்த எதுவும் தெரிஞ்சுருக்காதுல்ல.. உன் கண் டிசைன் அப்படி!

  • @balajireddycouncilor1597
    @balajireddycouncilor1597 27 днів тому +1

    பார்லிமென்ட் போனால் இந்தி தெரியணும் இங்கிலீஷ் தெரியணும் என்று கூறும் நீங்கள் ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள்.🤔🤭

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i 29 днів тому +2

    உண்மையை பேசறவங்க தெய்வத்துக்கு சமம்.

  • @MuruganS-pl9rz
    @MuruganS-pl9rz 29 днів тому +34

    ஒட்டுமொத்த மக்கள் பணமும் உங்க கையில தான் இருக்கு

  • @sudharnavin3111
    @sudharnavin3111 29 днів тому +20

    Thalaiva super sema 🎉🎉🎉

  • @explorercaptain6259
    @explorercaptain6259 27 днів тому +1

    தமிழச்சி என்ன செய்வாள் என சொல்லாமல் ஏதேதோ சொல்லி கொண்டே இருக்கும் நீங்கள் பேசியதை விட தமிழச்சி பேச விடவும்

  • @ckandasamy9517
    @ckandasamy9517 27 днів тому +1

    21 ம் பக்கத்தில பெரியார் சொன்னது நினைவில்லையாங்க கோண வாயரே?

  • @viswanathankrishnan6729
    @viswanathankrishnan6729 27 днів тому +6

    நம்ம தலையெழுத்து இவர்கள் எல்லாம் நம் ஆட்சியாளர்கள்

  • @srmguru3103
    @srmguru3103 29 днів тому +15

    Excellent speech

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 27 днів тому +2

    சாகுற வயசுல உனக்கு எதுக்கு மணிபர்சு அரசியல்..பேசாம ஒதுங்கி வீட்ல கிடந்து உங்கதலீவர்கிட்ட போறது தானே நல்லது..இப்பஎதுக்கு வாரிசு அரசியல்..புதியவர்களும் புதிய கட்சியும் ஆளட்டுமே...

  • @MUTHURAAJ1000
    @MUTHURAAJ1000 24 дні тому

    ஓட்டு அங்க போயிரும் னு அண்ணன் கூறியதற்கு மிக்க நன்றி...சுமதி ஒரு கேள்வி குறி