சீண்டிய கனிமொழி நச்சுன்னு பதிலடி BJP Tamilisai Soundrarajan Vs DMK Kanimozhi South Chennai nba 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 7 кві 2024
  • #bjp #tamilisaisoundararajan #kanimozhi
    சீண்டிய கனிமொழி நச்சுன்னு பதிலடி BJP Tamilisai Soundrarajan Vs DMK Kanimozhi South Chennai nba 24x7
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: • Political News
    Kollywood News: • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For More Updates:
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @gopinathan724
    @gopinathan724 25 днів тому +66

    திகார் ஜெயிலில் இருந்த கனிமொழி போட்டி போடும் போது ராஜ்பவன் இருந்த நான் போட்டியிடக் கூடாதா?
    அக்காவின் பேச்சு அருமை

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 24 дні тому +1

      ஆனா நாங்க தமிழர்கள்! திகார் ஜெயிலில் இருந்த ராசா, கனிமொழிக்கு தான் வாக்களிப்போம்!

  • @murlisrikandan2440
    @murlisrikandan2440 Місяць тому +139

    திகார் ஜெயிலில் களி தின்ற கனி அக்கா மீண்டும் திகார் ஜெயிலுக்கு களி தின்ன போகப் போகிறது.
    தமிழிசை மத்திய அமைச்சர் ஆக போகிறார்.

    • @saarathychandru5564
      @saarathychandru5564 25 днів тому

      வேண்டும் வேண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும் மோடி. திகார் திகார் திகார் மீண்டும் திகார் உங்களுக்கு தமிழகத்தில் இளம் விதவைகளுக்கு குரல் கொடுத்த உங்களுக்கு திகார் மீண்டும் நிச்சயம்

  • @RameshButtu
    @RameshButtu Місяць тому +87

    தமிழ் நாடு மக்கள் Mind Voice நீயெல்லாம் பேசுறத கேக்க வேண்டியது இருக்கே கனிமொழி😭😭😭

  • @sadhanand
    @sadhanand Місяць тому +374

    கண்ணியம் இல்லாத கனிமொழிக்கு செருப்படி பதில். சூப்பர்

    • @rajkumarmuthiapillai448
      @rajkumarmuthiapillai448 Місяць тому +10

      உண்மை. சரியான பதில்.

    • @dhina859
      @dhina859 29 днів тому +2

      ்்அஅஅஅ​

    • @mgopal4649
      @mgopal4649 28 днів тому +3

      இறக்கும் வரை ஸ்டாலின் மலம் உடன் பிறப்புக்கு இனிக்கும் .

    • @saravanang6083
      @saravanang6083 28 днів тому +1

      ​@@mgopal4649 Taste பார்த்தியா?..

    • @saravanang6083
      @saravanang6083 28 днів тому +3

      மதிப்பிற்குரிய தமிழிசை அவர்களே, தாங்கள் தேர்தலில் நிற்பது உங்கள் உரிமை.
      உங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு, நீங்கள் இரண்டு மாநிலத்திற்கு உண்டான ஆளுநர் பதவியை துறந்து விட்டு நிற்கிறீர்கள். வாழ்த்துகள்.
      அது போல உங்கள் கட்சியில் உள்ள மற்றவர்களும் மக்களை சந்தித்து வெற்றி பெற, தேர்தலில் நிற்கலாமே,

  • @nandri213
    @nandri213 Місяць тому +402

    சிரைக்கைதி கனிமொழி வேண்டாம் ஆளுநர் மாளிகை தமிழிசை அக்கா வேண்டும்

    • @user-db5ob3wl2r
      @user-db5ob3wl2r Місяць тому +2

      போங்கய்யா ஒரே காமெடியா இருக்கு

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 Місяць тому

      திருட்டு ரயில் ஏறி வந்த குருட்டு கருணாநிதியை அன்றே ttr பிடித்து இருந்தால் தமிழகம் நன்றாக இருந்திருக்கும்...

    • @vishum2957
      @vishum2957 26 днів тому

      Podi kanimozgi

  • @ELSIGA
    @ELSIGA Місяць тому +66

    நான் தென் சென்னை தான் என் ஒட்டு தமிழிசை அக்காவுக்கு தான்... எளிமையான நேர்மையான தைரியமான பெண் நிச்சயம் வெல்வார்

    • @Athirahindustani
      @Athirahindustani 29 днів тому +2

      Plz make others vote too . Help senior , sick citizens to the booth 🙏🏽

    • @senthamarai5717
      @senthamarai5717 25 днів тому

      😂

    • @user-xs7vp9by5d
      @user-xs7vp9by5d 21 день тому

      இரண்டு மாநில ஆளுநராக இருந்து விட்டு திகார் ஜெயிலில் இருந்தவருடன் சரிக்கு சரியாக பேசுவது உங்கள் தகுதிக்கு இழுக்கு. திகார் இப்பவோ அப்பவோ னு இருக்கு.

  • @manivannanmani8100
    @manivannanmani8100 Місяць тому +25

    தமிழிசை அக்கா அவர்கள் தென் சென்னையில் ஜெயிப்பது உறுதி மக்கள் ஆதரவு சிங்காநல்லூர் எஸ் ராமச்சந்திரன்

  • @kavithak1478
    @kavithak1478 Місяць тому +409

    எங்களுக்கு தெரியும் தமிழிசை யாரு தமிழிசை தங்க பாண்டியன் யாரு நீங்க யாரு தெரியும் இந்தத் தேர்தலில் மக்கள் விழிப்புடன் இருப்பார்கள் இல்லையென்றால் தமிழ்நாட்டு யாரும் காப்பாற்ற முடியாது

    • @rudranganesh6069
      @rudranganesh6069 Місяць тому +29

      Sariyaga sonneergal

    • @user-wn3xu5kf4i
      @user-wn3xu5kf4i Місяць тому +41

      தமிழிசை சகோதரி தகுந்த பதிலடி கொடுத்தார்.

    • @elangovanvenugopal5713
      @elangovanvenugopal5713 Місяць тому

      ராஜ்பவன்ல கரகாட்ட கோஷ்டி தான் இருந்ததா கேள்வி... அந்த கோஷ்டி நீதானா... நீயும் ஒன் வாயும்.... மக்கள் டிவில தெருக்கூத்து நடக்குது... மாங்கா கிட்ட சொல்லி அங்க போயிரு... கச்சிதமா இருக்கும்.... ராஜா வேஷம் கட்டுனாலும் ஒரு பொறுத்தம் வேணாமா....

    • @nipriyar1908
      @nipriyar1908 Місяць тому +6

      Sariya soninga BJP vantha tamilnadu galiiiiiiiiiii

    • @sathishkumar-uw1ky
      @sathishkumar-uw1ky Місяць тому +4

      Nice🎉

  • @nandri213
    @nandri213 Місяць тому +185

    சிறைகைதி❌ கனிமொழி வேண்டாம்
    ✅✅ஆளுநர் மாளிகை தமிழிசை அக்கா வேண்டும்🪷🪷🪷🪷🪷

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 Місяць тому +7

      👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 Місяць тому

      சிறை கைதி என்றால் என்ன? விசாரணை கைதி யாக இருந்தார்.2g வழக்கில் அவர் விடுதலை பெற்று விட்டார்.2g வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தாரா?

  • @sugunaraj4483
    @sugunaraj4483 Місяць тому +36

    மக்கள் தெளிவதான் இருக்காஙக. நீங்கதான் தெளிவில்லாமல் இருக்கீங்க.அக்கா சூப்பர் சூப்பர்.👍👍👍👍👌👌👌✌️🙏💐

  • @vijivenkatn9223
    @vijivenkatn9223 29 днів тому +15

    Super தமிழிசை அக்கா,💯💯💯💯💯👍👍👍👍. நெத்தி அடி. உங்கள் மேல் நம்பி்க்கை இருக்கு. வெற்றி பெற்று வீரு நடை போட்டு நாடாளுமன்றம் செல்லுங்கள்.... ஜெய் ஹிந்த் 🎉🎉🎉🎉🎉🎉

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Місяць тому +260

    கனிமொழி வீழ்ச்சி அடைவது நிச்சயம் . உனக்கு பக்கத்துல இருக்கும் தமிழச்சி வீழ்ச்சி. வெற்றி தமிழிசை அக்கா அவர்களுக்கு அவர்களின் தந்தையார் அரசியலில் ஒரு நேர்மையான மனிதர்.

    • @user-mp7in8hi3n
      @user-mp7in8hi3n Місяць тому +1

      Avangapathan nallavar ival

    • @SAKA2-br3kg
      @SAKA2-br3kg Місяць тому

      தமிழ்மொழி மொழின்னு உங்க அப்பா மக்களை ஏமாத்தி சேத்துவச்ச சொத்து லட்சம் கோடிகள் ்முன்னமாதிரி இல்ல இப்ப மக்களுக்கு எல்லாம் தெரியும்
      ்எங்க அப்பன் குதிருக்குள்ளே இல்ல மாதிரி ்்்்

    • @mgopal4649
      @mgopal4649 28 днів тому +4

      இளம் விதவைகளின் தலைவி சாதனை சொல்லி ஓட்டு கேளுமா பல புருஷனுக்கு சொந்தகாரியே...................

  • @selvamathi7076
    @selvamathi7076 Місяць тому +280

    கனிமொழிக்கு என்ன யோகிதை இருக்கிறது தமிழிச அக்காவை பேச

    • @indumathi9890
      @indumathi9890 Місяць тому +4

      அது எல்லாம் அந்த கூட்டத்துக்கு தெரியுமா❤

    • @krishnajeya4785
      @krishnajeya4785 Місяць тому +7

      தூத்துக்குடி மக்கள் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை கனிமொழி க்கு வேண்டாம்

  • @ushanandhini5606
    @ushanandhini5606 Місяць тому +334

    தமிழிசை அக்கா நீங்க தான் வெற்றி Modi ji தான் வெற்றி

    • @user-mp7in8hi3n
      @user-mp7in8hi3n Місяць тому +4

      Natakathu

    • @mgopal4649
      @mgopal4649 28 днів тому +3

      உபீஸ் ஒழியட்டும் ஒழியட்டும் மலம் தின்னும் ஒழியட்டும் .

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 28 днів тому

      பாசிச பாஜக பூஜை அறையில் கை பூஜை செய்யும் பாஜக ஒழிக ஒழிக

  • @arulkuppusami2096
    @arulkuppusami2096 24 дні тому +4

    வாழ்த்துக்கள் தமிழிசை
    சரியான பதிலடி அதிலும் திகார் 😂😂😂😂😂😂 சூப்பர்

  • @geethaganesh7709
    @geethaganesh7709 Місяць тому +335

    கனிமொழி அக்கா நீங்க ஒரு திருக்குறள் சொல்லுங்க பாப்போம் தப்பு இல்லாம சொல்றீங்களா பார்க்கலாம்😂

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 Місяць тому +27

      சார் கவிஞர் கணிமொழி
      கட்டுமரம் சொன்னது 😂😂😂

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Місяць тому +7

      Kani. Ounaggu
      Mani. Eyanaggu
      Karunanidi. Kural

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 Місяць тому +8

      ​@@seyalarasu5124
      Sonnathu A.rasa vidam.
      Kani ya ..beat with picha seruppu

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 Місяць тому +23

      மக்கள் ஏமாறும் வரை திரு கருணாநிதி பெயரை சொல்லி ஆயிரம் கனிமொழி வருவாங்க உஷார்

    • @miruthulanagarajan5127
      @miruthulanagarajan5127 Місяць тому +5

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manimegalai28
    @manimegalai28 Місяць тому +301

    ராஜ் பவனில் இருந்து வந்தவருக்கு உங்கள் ஓட்டா இல்லை திகார் சிறையிலிருந்து வந்திவருக்கு உங்க ஓட்டா..
    மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்....

    • @Pandi-os3oq
      @Pandi-os3oq Місяць тому +2

      நாம் தமிழர் கட்சிக்கு 😂

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj Місяць тому +26

      ​@@Pandi-os3oqஅண்ணாமலையே தமிழர்களின் எதிர்காலம்

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Місяць тому +8

      kanimozhi will soon go again permanently to Tihar😛

    • @indumathi9890
      @indumathi9890 Місяць тому +13

      கண்டிப்பாக பிஜெபி வெல்லும்❤

    • @UmaBlessy
      @UmaBlessy Місяць тому +5

      Congress win100%

  • @vaishnaviayyadurai8909
    @vaishnaviayyadurai8909 28 днів тому +13

    South chennai please vote for Tamilisai akka. Tamilachi thangapandian didnt do a single bit.

  • @YamunaMagesh
    @YamunaMagesh 28 днів тому +7

    Well said by Dr.Tamizhisai ma'am 🎉🎉🎉🎉

  • @rajamp2738
    @rajamp2738 Місяць тому +253

    திரும்பவும் திகார் தான் உறுதி

    • @UshaRani-bu6un
      @UshaRani-bu6un Місяць тому +7

      It will happen.Thank you.

    • @venkateshpsvenkateshps8647
      @venkateshpsvenkateshps8647 Місяць тому +2

      😀😀😀😀😃🍉🍉🍉🍉🍉

    • @mgopal4649
      @mgopal4649 28 днів тому

      ராஜா ராணி இருவருக்கும் திகார் ரெடி .

    • @Santhosh_p73
      @Santhosh_p73 28 днів тому +1

      Thigar thigar bageer bageer

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 Місяць тому +262

    கினிமொழிதிகார்சிறை.. கலைஞர் டிவி
    நானூரறுகோடி.. பணம் பதவி ஆணவம் சிலநாட்களே.

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387 Місяць тому +12

    தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி

  • @grandmastime1199
    @grandmastime1199 28 днів тому +15

    எங்கள் ஓட்டு தமிழிசை அவர்களுக்கே

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 Місяць тому +305

    நாங்களும் தெளிவாக தான் இருக்கிறோம் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு தான் எங்கள் வாக்கு .நீ ஒன்னும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் பிரதமர உங்கள் அண்ணனை விட நன்றாக திருக்குறள் சொல்லுகிறார்

    • @ananthanv6356
      @ananthanv6356 Місяць тому +6

      👍

    • @susilasusila9627
      @susilasusila9627 Місяць тому +9

      Good reply

    • @user-qt8on6hd9l
      @user-qt8on6hd9l Місяць тому +4

      😂

    • @jayashreesramanujan5302
      @jayashreesramanujan5302 Місяць тому +4

      Super, super!!!!

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 Місяць тому

      திருட்டு ரயில் ஏறி வந்த குருட்டு கருணாநிதியை அன்றே ttr பிடித்து இருந்தால் தமிழகம் நன்றாக இருந்திருக்கும்...

  • @PadminiS-fd8jv
    @PadminiS-fd8jv Місяць тому +29

    சூரியன் மறைந்தே தீரும் தாமரை 🪷மலர்ந்தே தீரும் 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷வென்று வா சகோதரி

  • @indhujakumari2850
    @indhujakumari2850 Місяць тому +26

    அக்கா தமிழிசை உங்களின் உண்மையான நேரம் சிறப்பாக அமையும் அமைய வேண்டும் அதற்கு மக்கள் துணை புரிவார்கள் கடவுள் துணைபுரிவார் வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் பாரத் மாதா கி ஜே

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Місяць тому +17

    இந்திய நாட்டின் பாதுகாவலர் ஐயா மோடி அவர்கள் தமிழகம் வருவதற்கு யாரிடம் எதுவும் கேட்க வேண்டிய தேவை இல்லை மக்கள் ஆதரவு கொடுப்பார்கள்🎉🎉🎉🌹🌹👍

  • @saradhadevi6564
    @saradhadevi6564 Місяць тому +256

    சபாஷ் தமிழிசை அக்கா வெற்றி உறுதி வாழ்த்துக்கள்

    • @user-mp7in8hi3n
      @user-mp7in8hi3n Місяць тому +1

      Deposit kitaikathu

    • @opelreveals1026
      @opelreveals1026 Місяць тому +5

      Vote BJP

    • @towncookies7096
      @towncookies7096 Місяць тому +3

      ​@@user-mp7in8hi3nWhy Again and Again Commission Collection Correption Continue to Close Tamilnadu and People

    • @UmaBlessy
      @UmaBlessy Місяць тому +1

      Congress 'la இருந்து அவங்க அப்பா சோரு போட்டு வளர்த்து இருப்பாரு. இப்போ நன்றியே இல்லாமல் பிஜேபிக்கு ஜால்ரா போடுறாங்க தமிழிசை சவுந்தரராஜன்.. 😂😂

    • @AppuAppu-ut2eu
      @AppuAppu-ut2eu 29 днів тому +1

      ​@@UmaBlessy oh 200 oopi ya nee appadi dhaan 😂😂😂😂😂😂😂

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 Місяць тому +193

    கனிமொழி அக்கா நீங்க 2 G ல ஜெயில்ல இருந்துட்டு எலக்சன்ல நிக்கரதவிட தமிழிசை சவுந்தர்ராஜன் நேர்மையாதான் நிக்கிறாங்க உங்கள மாதிரி கேவலமா இல்லை

    • @user-sv9do9ix1e
      @user-sv9do9ix1e Місяць тому +5

      Sanimoli devatiya kantha kuthi

    • @user-pl1oq4vo2q
      @user-pl1oq4vo2q Місяць тому +5

      உங்களபத்தி எல்லோருக்கும்தெரியும் அக்கோ

  • @s.prabhuprabhu1042
    @s.prabhuprabhu1042 Місяць тому +28

    உண்மையா சொன்னிங்க கனிமொழி அவர்களே தமிழ்நாட்டு மக்கள் ரெம்ப தெளிவா இருகாங்க திமுக உங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 😄😄

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 29 днів тому +5

    தமிழிசை நிச்சயம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவார்

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 27 днів тому +3

    தமிழ் நாட்டு மக்கள் ரெம்ப தெளிவாக இருக்கிறார்கள் வேண்டும் மோடி மீண்டும் மோடி தமிழிசை நிச்சயமாக அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்

  • @Dietetics24
    @Dietetics24 Місяць тому +158

    2G jail kanimozhi

    • @dhanavelnaa4259
      @dhanavelnaa4259 Місяць тому

      7.5 லட்சம் கோடி , கி ஏ ஜி அறிக்கை ஊழல் , 5 ஜி ஊழல் , உங்களுக்கு திகார் ஜெயில் திறந்தே இருக்கின்றது .

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Місяць тому +10

      THIGAR🎉

    • @user-sv9do9ix1e
      @user-sv9do9ix1e Місяць тому +5

      Unakku serppuatidan kidakkum sanimoli

  • @sathishd9627
    @sathishd9627 Місяць тому +247

    ரெண்டு சாராயக்கடை முதலாளி ஒன்ன நின்னு ஓட்டு கேக்குறாங்க

    • @subashinib7947
      @subashinib7947 Місяць тому +5

      😂😂😂😂😂😂

    • @user-sv9do9ix1e
      @user-sv9do9ix1e Місяць тому

      Dakar kuthi sanimoli

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Місяць тому +1

      Thamizhachiyum saraya viyabariya??🤔

    • @indumathi9890
      @indumathi9890 Місяць тому +3

      Yes Correct Super Super ❤❤

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 Місяць тому

      திருட்டு ரயில் ஏறி வந்த குருட்டு கருணாநிதியை அன்றே ttr பிடித்து இருந்தால் தமிழகம் நன்றாக இருந்திருக்கும்...

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 Місяць тому +6

    நீ யாரு னு தமிழ்நாடு லா இருக்க எல்லோருக்கும் dharium 2ஜி

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Місяць тому +5

    Well said Kumari ananthan sir daughter. She is not from a tihar jail...pl. vote for ex- governor. Mrs. Tamilsai soundarajan...best of luck madam..

  • @nandri213
    @nandri213 Місяць тому +223

    கனிமொழி காலாவதியான கஷ்மாலம்

  • @krishnamurthytr7884
    @krishnamurthytr7884 Місяць тому +295

    பிரதமர் ஏன் சென்னைக்கு வரைக்கூடாது.ஏன் பிரதமர் பிஜேபியின் சாதனை சொல்லி ஓட்டு கேட்க கூடாது.பிஜேபியின் சாதனையை தன் சாதனையாக ஸ்டிக்கர் ஒட்டும் திமுக ஒழிந்தால் தான் தமிழ் நாடு முன்னேற முடியும்

    • @user-sv9do9ix1e
      @user-sv9do9ix1e Місяць тому +2

      Ella Unga appAjam

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Місяць тому +3

      என்ன சாதனை 😂கேஸ் பெட்ரோல் விலயா வேலைவாய்ப்பு நிலமையா சிறுகுறு தொழில்கள் மூடி கிடப்பதா

    • @nandhakumarnadarajan3739
      @nandhakumarnadarajan3739 Місяць тому

      புளுகும் அப்பன் ஆட்சியில் உருட்டும் உதயநிதி அமைச்சர்
      புழுத்துப்போன ரேசன் கடை அரிசி திமுக
      திகார் ஜெயில் களியை தின்ற, கனிமொழிக்கு மோடி ஏன் தமிழகம் வரனும் என, கேள்வி கேட்க தகுதியில்லை.
      மோடி பதில் சொல்லுமளவுக்கு உமக்கு அருகதை இல்லை
      இந்துக்களை சாடும் திகார் புகழ் ராஜா தன் மனைவியும் ராம பக்தை என வெட்கம் கெட்டு ஓட்டு கேட்கும் பசுத்தோல் போர்த்திய புலி
      குடும்ப ஆட்சிக்கு
      குருமா கொக்கரிக்கிறது மோடி வந்தால் குரான் எரியும்
      தேவாலயம் இடியும் என்று
      இந்தியா கூட்டணி வடம்பிடிக்க ஆளில்லாமல் நடுரோட்டில் நிற்கவிட்ட நிதிஷ்
      நிற்கதியான டெல்லிவால் சிறையில்
      எவர் உருண்டு புரண்டாலும் I.N.D.I.A கூட்டணி முச்சந்திக்கு வரும் நாள் ஜீன் 5

    • @UmaBlessy
      @UmaBlessy Місяць тому

      ​@@shantielangovan3802 correct 'a சொன்னிங்க..😂😂😂 flop bjb

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 Місяць тому

      திருட்டு ரயில் ஏறி வந்த குருட்டு கருணாநிதியை அன்றே ttr பிடித்து இருந்தால் தமிழகம் நன்றாக இருந்திருக்கும்...

  • @priya-ue6th
    @priya-ue6th Місяць тому +2

    மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும் மோடி ஐயாஅவர்கள் ஆட்சி. தாமரைக்கே வெற்றி.

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Місяць тому +13

    Thamilisai soundsrajan akka vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Rrjs77
    @Rrjs77 Місяць тому +180

    1517 crore property 87 crores ku வாங்கி சர்க்கரை ஆலை மூடி விட்டு சாராய ஆலை நடத்துகிறீகள நீங்களும் TR Balu வும்.வெட்கமாக இல்லை😮 கனிமொழி.

    • @nandri213
      @nandri213 Місяць тому +11

      செய்தவர் கனிமொழினு எழுதுங்க

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 Місяць тому +19

      நாக்கை புடுக்கிக்கற மாதிரி கேட்டீங்க
      வாழ்த்துக்கள்

    • @muthukumarn660
      @muthukumarn660 Місяць тому +14

      மது மாது சூது இதுவே கனி...

    • @sukumars2384
      @sukumars2384 Місяць тому +13

      சனி மொழி உன் கட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டீர்களா? திஹார் ராணி, உனக்கு பாஜக பற்றி பேச வெட்கமே இல்லையா?
      திமுக தமிழகத்தின் வேதனை.

    • @sarojavijay3704
      @sarojavijay3704 Місяць тому +6

      Very good response mam respectful speech congratulations mam😊

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll Місяць тому +120

    மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் திமுகவிற்கு வாக்களிக்க கூடாது என்பதில்... பொறுப்பார் பூமியை வாழ்வார். வெற்றி உங்களுக்கே வாழ்த்துக்கள்..

  • @user-qs8lt9jn7h
    @user-qs8lt9jn7h Місяць тому +3

    அருமை அக்கா வெற்றி உங்களுக்கு! வாழ்த்துக்கள் வாரிசு அரசியல் ஒழியனும் 👌👌

  • @rajasekaran5414
    @rajasekaran5414 Місяць тому +42

    திகார் சிறையில் இருந்தும் திருந்தவில்லை மீண்டும் MP ஆகி இன்னும் கொள்ளை அடிக்க துடிக்குது கொள்ளை கூட்டம்

  • @4343RG
    @4343RG Місяць тому +233

    எதச்சொல்லி ஓட்டுக்கேக்கிறது கொள்ளையடிச்சதசொல்லறதா கஞ்சவித்ததச்சொல்லவா இல்லை போதைப்பொருள் கடத்தல பாட்னர்றுன்னு சொல்லவா எதச்சொல்லறதுங்கோ

    • @indumathi9890
      @indumathi9890 Місяць тому +12

      Super Super Very Correct ❤❤

    • @agilanweb977
      @agilanweb977 Місяць тому

      ganja gujaarat fort la vidrthu yaru thambi..bjp thana..ne yokiyana anga stop panu...

    • @arulrajrajaselvan
      @arulrajrajaselvan Місяць тому +7

      Excellent quote 🎉🎉🎉😂

    • @arulrajrajaselvan
      @arulrajrajaselvan Місяць тому

      200 ரூபாய் கொத்தடிமை : மக்களிடம் நாம் என்ன சாதனையை சொல்லி ஓட்டு கேட்பது?
      உபிஸ்: 1. உனக்கு கள்ளச்சாராயம் வெகுவாக கிடைத்ததை சொல்லி கேளு
      2. அனைத்து போதைப் பொருள்களும் நிறைவாக தமிழகத்திற்கு இறக்குமதி செய்ததை சொல்லி கேளு
      3. கிடைக்கிற கனிம வளங்களை எல்லாம் சுரண்டி அண்டை மாநிலங்களுக்கு அனுப்பியதை சொல்லி கேளு
      4. தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதை சொல்லி கேளு
      5. ஒன்றரை வருடத்தில் 30,000 கோடி கொள்ளை அடித்ததை சொல்லி கேளு
      6. கேசுக்கு ₹100 மானியம் தரும் சொல்லி 100 ரூபாயாக மானியம் கொடுத்ததை சொல்லி கேளு
      7. பெட்ரோல் டீசல் விலையை குறைத்து விட்டோம் என்று சொல்லி கேளு
      8. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாடி இருந்த தகுதியான மகளிரை எல்லாம் தகுதியற்ற மகளிராக மாற்றியதை சொல்லி கேளு
      9. ஐந்தாண்டுகளாக சுமூகமாக சென்ற காவிரி பிரச்சனையை பூதாகரமாக கிளப்பி விட்டதை சொல்லி கேளு
      10. கோயம்பேட்டில் இருந்து பேருந்து நிலையத்தை அவசரமாக கிளாம்பாக்கத்தில் மாற்றி மக்களை அவதிப்பட செய்ததை சொல்லி கேளு.
      இதுதாண்டா திராவிடியா மாடல்
      200 ரூபாய் கொத்தடிமை: 😮😮😮 மனக்குமறல்
      (இந்த பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்)
      என்ன ஒரு சாதனை....

    • @gayathrisenthil8444
      @gayathrisenthil8444 29 днів тому +3

      ❤❤❤😂😂😂

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 Місяць тому +138

    இந்த முறை நோவமா நுங்கு திங்க முடியாது திமுக நண்பர்களே/வாருசுகளே. களம் மாறி விட்டது.

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 Місяць тому +1

      அப்படியாப்பா

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 Місяць тому

      திருட்டு ரயில் ஏறி வந்த குருட்டு கருணாநிதியை அன்றே ttr பிடித்து இருந்தால் தமிழகம் நன்றாக இருந்திருக்கும்...

  • @krishradhe09
    @krishradhe09 Місяць тому +11

    June 4th after 2G case judgement will be ........

  • @user-gl3ml6un8k
    @user-gl3ml6un8k 24 дні тому +3

    வாழ்க தமிழிசை மேடம்.ஆன்மீகம் வெல்லும்.

  • @krishnanstandardflowandtem1363
    @krishnanstandardflowandtem1363 Місяць тому +76

    அவர் டெல்லியில் இருந்து இரு நாட்களுக்கு ஒரு முறை வருகிறார். ஆனால் உங்கள் கட்சி MP க்கள் 5 வருஷம் ஆனாலும் வர மாட்டேன் என்கிறார்கள். மீண்டும் தேர்தலில் நிற்பவர்கள் மட்டும்வந்து மறக்காமல் அடி வாங்கி செல்கிறார்கள். அக்கா அத பத்தி கொஞ்சம் பேசுங்களேன்.

  • @chandramoulir6465
    @chandramoulir6465 Місяць тому +165

    திமுகவின் ஏஜெண்ட்டுக்கே இந்த நிலைமையா

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 24 дні тому +3

    உயர்திரு "தமிழிசை " க்கே வெற்றி👍

  • @ArvindIyengar
    @ArvindIyengar 28 днів тому +4

    என்னா தெளிவு! அண்ணாமலை வாழ்க! 🙏💪

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Місяць тому +77

    மதிப்பிற்குரிய தமிழிசை சவுந்தரராஜன் மேடம் 👌👌👌👍👍👍🇮🇳🙏 ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம்

  • @rasekarprasaath
    @rasekarprasaath Місяць тому +95

    என்ன பேசறதுன்னே தெரியாம பேசுறா கனிஞ்சமொழி தேர்தல் முடியட்டும்டி உன்னை பிழிஞ்ச மொழியாக்குவாங்க இருங்க

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 Місяць тому

      திருட்டு ரயில் ஏறி வந்த குருட்டு கருணாநிதியை அன்றே ttr பிடித்து இருந்தால் தமிழகம் நன்றாக இருந்திருக்கும்...

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 Місяць тому +10

    ஆமாமா,இந்த முறை தமிழக மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க!

  • @PeriyaKolandhe
    @PeriyaKolandhe Місяць тому +15

    Thamarai TN la malarunu na nambavela. Ippo nambare.

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w Місяць тому +89

    ஆ ராசா வப்பாட்டி கனிமொழி இவளுக்கு எத்தனை புருஷன்

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 Місяць тому +13

      ஊருக்கு ஒண்ணு
      அப்படிப்பட்டதான பாரம்பரிய குடும்பம்

    • @muthukumarn660
      @muthukumarn660 Місяць тому +10

      ஒரு வாரம் பொறுத்திரு .... கணக்கு போட்டு சொல்றேன்....

    • @vpmanoharan2274
      @vpmanoharan2274 Місяць тому +8

      Not only a rasa many more.

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 Місяць тому

      திருட்டு ரயில் ஏறி வந்த குருட்டு கருணாநிதியை அன்றே ttr பிடித்து இருந்தால் தமிழகம் நன்றாக இருந்திருக்கும்...

    • @riderhariharan_2023
      @riderhariharan_2023 28 днів тому

      கணக்கே இல்லை

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925 Місяць тому +93

    களம் மாறிவிட்டது அக்கா தமிழிசை இலக்கிய செல்வர் குமரி அனந்தன் அவர்கள் புதல்வி உண்மை தமிழச்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-mp1lj4ch9g
    @user-mp1lj4ch9g Місяць тому +4

    நல்ல சிறந்த சிந்தனையாளர் திமுக விற்கு ஓட்டு போட மாட்டாங்க 😮

  • @sundaramoorthy7994
    @sundaramoorthy7994 Місяць тому +73

    தமிழிசை அக்கா ஜெயிக்கப் போவது நீங்கதான் ஜெயிக்க போறது நீங்கதான் சூப்பர் சூப்பர்

  • @vijay6face
    @vijay6face Місяць тому +2

    Akka தமிழிசை மிகவும் நல்ல உள்ளம் நல்ல பண்புகள் கொண்டவர் 🎉🎉🎉

  • @nandhakumarnadarajan3739
    @nandhakumarnadarajan3739 Місяць тому +134

    திமுக விற்கு பயம் என்ற நோய் வந்துவிட்டது
    பிஜேபி அந்த நோய்க்கு மருந்து தந்துள்ளது
    பிஜேபி மருந்து தரும்போது குரங்கை நினைக்காமல் சாப்பிடு என்றது
    திமுக மருந்தை சாப்பிட எடுக்கும் போதெல்லாம் குரங்கு தான் நினைவுக்கு வருகிறது
    இந்தியா கூட்டணியும் வராது உங்கள் பயமும் தீராது மோடி மாஸ்
    எடப்பாடி டெட் பாடி ஆகி தமிழ்நாட்டில்பிஜேபி ஸ்டிராங் பாடி ஆகிவிட்டதால் திராவிட ஆட்சிக்கு தூக்கம் போய்விட்டது
    மோடி பிரச்சாரம் வரும்போதெல்லாம் வயிற்றில் புளியை கரைக்கிறது புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்

  • @sathanandhari
    @sathanandhari Місяць тому +127

    திருவாரூர் சர்க்கரை ஆலையை ஆட்டய போடும் பேடி

  • @shortandsweetclasses5952
    @shortandsweetclasses5952 Місяць тому +3

    Tamilisai mam must win🎉

  • @manimaha610
    @manimaha610 Місяць тому +10

    மின்கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு தண்ணீர் கட்டணம் உயர்வு மாநில அரசு செய்தது

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Місяць тому +96

    ❤ BJP ஆட்சியை தேர்ந்தெடுப்போம்❤ இந்தியா இந்தி கூட்டனியின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி விடாமல் பாதுகாப்போம்❤

  • @sundarapandi8110
    @sundarapandi8110 Місяць тому +92

    உங்க அண்ணா மு க ஸ்டாலின் 100 மானியம் தரல

  • @musicalchairs-kidstamil
    @musicalchairs-kidstamil Місяць тому +49

    Semma tamilisai akka❤😂

  • @sivabharath8273
    @sivabharath8273 Місяць тому +72

    ❤❤❤❤❤
    Bjp win 🏆

  • @dr.vasanthin3257
    @dr.vasanthin3257 Місяць тому +6

    Very bold speech....by tamilisai...
    Well said.... really appreciate yr boldness..

  • @user-qs8lt9jn7h
    @user-qs8lt9jn7h Місяць тому +3

    கொள்ளை அடிக்கிற நீங்க நிக்கலாம்! நேர்மையான ஒரு ஆளுநர் நிக்க கூடாதா❓

  • @manimegalai28
    @manimegalai28 Місяць тому +64

    ஆமாம் மக்கள் தெளிவாதான் இருக்காங்க....அவங்கள் தமிழச்சியே இல்ல சுமதினு...😂

  • @venkatsamy6447
    @venkatsamy6447 Місяць тому +50

    எங்கள் முன்னாள் ஆளுநருக்கு வாழ்த்துக்கள்

  • @deepapranavdeepapranav5727
    @deepapranavdeepapranav5727 Місяць тому +9

    Super reply from tamilisai

  • @user-ln4mt6xy9z
    @user-ln4mt6xy9z 28 днів тому +1

    இந்த முறை தமிழ்நாட்டு மக்கள் நல்லா தெளிவாக இருப்பார்கள்

  • @nalinit6177
    @nalinit6177 Місяць тому +76

    டெல்லி மட்டும் இல்லமா இனி இங்கேயும் பிரிச்சி மேயவேண்டும்

  • @kadhiravand9095
    @kadhiravand9095 Місяць тому +3

    Still you think we are mad Kani

  • @user-ri8hc8kc9c
    @user-ri8hc8kc9c Місяць тому +1

    ஒன்னு பெருசா இரண்டு பெருசா அப்போ தமிழிசை அவர்கள் தான் வெற்றி பெறுவார்

  • @murugesanmurugesan6365
    @murugesanmurugesan6365 Місяць тому +45

    இனத சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும் கணி மொழி அக்கா

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 Місяць тому +34

    இந்த அடி போதுமா காய்மொழி?

  • @s.muthukumaran8180
    @s.muthukumaran8180 Місяць тому +3

    Super Akka❤🚩🚩🚩❤

  • @mgopal4649
    @mgopal4649 28 днів тому +2

    கனிமொழி ஒரு பலருக்கு மொழி , இளம் விதவைகளின் மொழி.

  • @padmavathyl1333
    @padmavathyl1333 Місяць тому +21

    She is eligible to become a governor Do u have that eligibility 2:15

  • @alameluachi160
    @alameluachi160 Місяць тому +20

    Clear decent reply to dmk by Thamilizhai sister.

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Місяць тому +39

    மோடிய சொல்ற நீ தமிழ்நாட்டுல எந்த முடியையும் பிடுங்கல

  • @braj7123
    @braj7123 Місяць тому +13

    Voting for dmk is equal to NOTA , no use . But BJP candidate Dr. Thamizhisai Soundararajan is central minister candidate. If BJP'S candidates wins in Tamilnadu it will be useful for our state's development. If dmk or admk wins then, they can only eat samosa, bajji, ponda, in the parliament and nothing else. 😂😂😂😂😂😂

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 27 днів тому +3

    கட்சியின் வளர்ச்சிக்கு எந்த துண்டும் செய்யாதவர்கள் கலைஞர் குடும்பத்தில் பிறந்தவர்கள் என்பதை மட்டும் வைத்து சுதர்சனம் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்சியில் போஸ்டர் ஓட்டுகிறவன் போஸ்டர் ஒட்டிக் கொண்டே இருக்கிறான். இவர்கள் பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள், வகையிலும

  • @manorajan3115
    @manorajan3115 Місяць тому +2

    தமிழிச்சியை முதல் மக்களுக்கு உதவி செய்ய சொல்லுங்க கனிமொழி அவர்களே. சபாஷ் தமிழிசை.

  • @arvind.t1646
    @arvind.t1646 Місяць тому +9

    அருமையான பதிலடி

  • @sindhujaparasuraman6185
    @sindhujaparasuraman6185 Місяць тому +26

    bjp... Bjp.. Bjp

  • @s.ganesansethuraman7608
    @s.ganesansethuraman7608 29 днів тому +1

    You are great Tamilisai madam, keep Rocking wish you all the best 👍

  • @ramakrishnann2206
    @ramakrishnann2206 29 днів тому +1

    அருமையான ‌உண்மையான பேச்சு

  • @Catalyst541
    @Catalyst541 Місяць тому +19

    கனிமொழி ஜெயிலேந்து வந்து போட்டி போடும் போது நா ராஜ் பவன் ல வந்து போட்டி போட கூடாதா

  • @thiruammu1690
    @thiruammu1690 Місяць тому +4

    தமிழிசை தமிழ்நாட்டின் வீரமங்கை வேலுநாச்சியார்

  • @manimegalais5366
    @manimegalais5366 Місяць тому +1

    அருமையான பதில்

  • @manoannur1087
    @manoannur1087 28 днів тому +1

    மக்கள் தெளிவாக இருக்காங்க தமிழிசை அவர்களுக்கு ஓட்டுப் போட.

  • @KothandaramanP-jo4mh
    @KothandaramanP-jo4mh Місяць тому +52

    Bjp win🎉🎉🎉

  • @prasanna4018
    @prasanna4018 Місяць тому +12

    Super comparison! Tihar jail inmates with raj bhavans boss😅

  • @kandiahshanmugavel3508
    @kandiahshanmugavel3508 29 днів тому +2

    சனாதனம் காக்கும் இசை.சனாதனம் ஒழிக்கும் தமிழ்க் கனிமொழி

  • @munusamymalarkannan5266
    @munusamymalarkannan5266 Місяць тому +2

    வந்த வழி அப்படி
    அதனால் தான்
    புத்தி குறுக்கு வழியில் யோசிக்க வைக்கிறது
    கஞ்சா கட்சி மொழி