மெயின் பாய்ண்டை பிடித்து விவாதத்தில் தமிழிசை உடைத்த ரகசியம் - திமுக Vs அதிமுக Vs பாஜக

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2024
  • மெயின் பாய்ண்டை பிடித்து விவாதத்தில் தமிழிசை உடைத்த ரகசியம் - திமுக Vs அதிமுக Vs பாஜக
    #aiadmk #chennai #electioncampaign #elections2024 #dmk #tamilachithangapandian #bjp #tamilisaisoundararajan #thanthitv
    Uploaded On 04.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @Gnanasekkar.S
    @Gnanasekkar.S Місяць тому +175

    BJP WIN❤❤❤❤

  • @user-fw3xw5ld9i
    @user-fw3xw5ld9i Місяць тому +380

    தமிழச்சி தங்கபாண்டியன் இந்தவட்டி தேராது 😂😂😂😂

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Місяць тому

      நதிநீர் ஒப்பந்தமும்....மோடியும்
      63 ஆண்டுகால அநீதி ஒப்பந்தத்துக்கு வேட்டு வைக்கும் மோடி..
      ஒவ்வொரு அநீதியாக நீக்கி நீக்கி சீர்செய்யவே மோடிக்கு பத்தாண்டு போதாது என நிரூபிக்கும் நிலையில் தான் நடப்பு உள்ளது..
      இப்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் எனும் மிகப்பெரிய மோசடி ஒப்பந்தத்தை மோடி உடைக்க கிளம்பிவிட்டார்...
      விடுதலை பெற்ற பின் நாட்டை துண்டாடிய பின் சிந்து மற்றும் அதன் உபநதிகளாகிய ஐந்து பெரிய நதிகளான ஜீலம் சேனாப் சட்லஜ் பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிநீர் பகிர்ந்து கொள்ளும் விசயத்தில் பெரிய சர்ச்சை உருவானது..
      வழக்கம் போல சர்வதேச தலையீடுக்கு நேரு ...
      காஷ்மீர் விவகாரத்துக்கு அதுவரை எவரும் எட்டி பார்க்காத ஐநாவை பஞ்சாயத்துக்கு அழைத்தது போலவே..
      இதிலும் .. உலக வங்கி தலையீட்டுக்கு பாரதம் உட்பட்டது..
      இழுத்து இழுத்து 9 ஆண்டு கடத்தி கடைசியாக 1960 ஆண்டில் ஒப்பந்தம் உருவானது.
      கராச்சிக்கு போய் பாகிஸ்தான் அதிபராக இருந்த அயூப் கானுடன் நேரு ஒப்பந்தம் முடித்து வந்தார்..
      அந்த ஒப்பந்தம் சொல்வதென்ன..
      இந்தியாவுக்கு வெறும் 20% மட்டுமே..
      பாகிஸ்தான் நாட்டுக்கு 80% பங்கு நதிநீரை தர வேண்டும்..
      இந்திய மக்கள் தொகை என்ன.. இந்திய நிலப்பகுதி என்ன..
      வரும் 20% எனும் ஒப்பந்தத்தை போட்டுவிட்டு.. வந்ததோடு நின்றதா..
      நேரு உட்பட சோனியாவின் பொம்மை அரசு காலம் வரை அந்த பங்கு நீரை கூட தேக்கி வைத்து உபயோகிக்க எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை..
      எனவே நமது 20% பங்கிலும் பெரும் பகுதி பாகிஸ்தான் காரனுக்கே போனது.
      ஆக 90% க்கு மேல் பாகிஸ்தான் அனுபவித்தது இதற்கு எந்த கேள்வியும் இல்லை.
      எந்த போர் வந்தாலும் . பாகிஸ்தான் எத்தனை தீவிரவாத தாக்குதல் செய்தாலும்.. இந்தியாவுக்கு எதிராக எத்தனை மூர்க்கத்தனமான மோசடி எதிர்ப்பை செய்தாலும் நாம் மட்டும் கவலையே படாமல் தங்கு தடையின்றி நதிநீரை கர்ண மகாபிரபு போல கொடுப்பதை கணக்கு பார்க்காமல் குருட்டுத்தனமாக கொடுத்துக்கொண்டே இருந்தோம்.
      நீண்டகால கிஷன் கங்கா அணை போன்ற இந்தியாவின் திட்டத்துக்கு எல்லாம் துவக்க நிலையிலேயே பாகிஸ்தான் எதிர்ப்பை தெரிவித்தது..
      அந்நிய ஆர்டிபுட்டர் மத்தியஸ்த கோரிக்கை வைத்தது..
      இந்தியா நியூட்டரல் மத்தியஸ்தம் என கேட்டது..
      அதெல்லாம் கதைக்கு ஆகாது என மோடி முடிவுக்கு வந்து விட்டார்..
      இந்த ஒப்பந்தத்தை தூக்கி போட கிளம்பி விட்டார். 90 நாள் அவகாசம் தந்து பாகிஸ்தான் பஞ்ச பண்ணாடை நாட்டுக்கு நோட்டிஸ் அனுப்பி விட்டார்.
      இது போரை விட பெரிய தாக்குதல். இனி நமது பகுதியில் அணைகள் கட்டி ஜம்மு காஷ்மீர் லடாக் ஹரியானா பஞ்சாப் ராஜஸ்தான் தில்லி வரை நீர் பயன்பாடு கிடைக்க வழி காண்கிறார்.
      நீர்மின்சாரம் தயாரித்து ஜம்மு காஷ்மீர் தொழில் மற்றும் வாழ்வாதார மாற்றத்தை உருவாக்க முடியும்.
      இத்தகைய அறிவிப்பால் அலறி தவிக்குது பாகிஸ்தான்.
      இதை கூட செய்யாத காங்கிரஸ் கட்சி மோடிக்கு எங்கே எப்போது எப்படி அந்நிய தீய சக்திகளோடு கைகோர்த்து வீழ்த்திட முடியும் என அனைத்து பாதக முயற்சிகளை செய்கிறது.
      இந்திய மக்கள் நாம் ஒற்றுமையோடு மோடியின் முயற்சிகள் அனைத்துக்கும் பின் நின்று ஆதரித்தால்
      பாரத தேசம் நன்மை காணும்.
      மோடியின் பலம்.
      தேசத்தின் பலம்.
      வளர்ச்சிக்கான பலம்.
      உலக வல்லரசாக முதன்மை தேசமாக மாற்றம் காணும் நெடும் பயணத்தின் அஸ்திவாரம் மோடிஜி.
      "எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
      திண்ணியர் ஆகப் பெறின்.
      வந்தே மாதரம்.
      பாரத்மாதாகீ ஜே.

    • @lapdealseebetter3085
      @lapdealseebetter3085 Місяць тому

      paaru paa

    • @Mr.white-official
      @Mr.white-official Місяць тому +4

      உங்க தமிழே இங்கே தேரல அதை சரியா படிச்சிட்டு வாங்க..

    • @balasmart172
      @balasmart172 Місяць тому +1

      ​@@Mr.white-officialதேராது தப்பு தம்பி.. தேறாது தான் சரி... 🤦‍♂️

    • @mod1959
      @mod1959 29 днів тому

      ​@@Mr.white-official aama CM tamil peraasiriyar ah😂😂

  • @user-rq8zd5qu6j
    @user-rq8zd5qu6j Місяць тому +143

    இவரை உடல் கேலி செய்தே காலம் கழித்து விட்டோம்... உண்மையில் இவர் நல்ல தகுதியானவர் போல தெரிகிறார்..

    • @vedhavalli7235
      @vedhavalli7235 Місяць тому

      19:47 19:47

    • @vedhavalli7235
      @vedhavalli7235 Місяць тому +10

      சிறந்த தலைவி தமிழிசை அக்கா அவர்கள் சிறப்பான அதிகாரியாக பணிபுரிந்துள்ளார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉😊😊😊

    • @baaratham
      @baaratham Місяць тому +14

      நான் பாண்டிச்சேரி, Dr.தமிழிசை அவர்கள், மக்கள் பணியில் மிக மிக மிக சிறந்தவர், இது வரை நான் யாரையும் அப்படி மக்களுக்காக உழைத்து பார்த்தில்லை, எங்களை பிரிந்ததில் வருத்தம் உள்ளது- 😢
      மக்கள் கோரிக்கை வைக்காமளே பல நல திட்டங்களை செய்தார்…
      இனி தென்சென்னைக்கு நல்லது நடக்கட்டும்.. அந்த மக்களுக்கு அதிஷ்டம் இல்லை என்றால் மீண்டும் பாண்டிச்சேரிக்கு வரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்..

    • @Mr.white-official
      @Mr.white-official Місяць тому

      ​@@baarathamநானும் பாண்டிச்சேரி தான் பல திட்டங்களை முடக்கியதே தமிழிசை தான்

    • @sathyanarayananpsk632
      @sathyanarayananpsk632 Місяць тому

      Kaeta kaelviku bathil sollma suthu suthu nu suthuraga , aaga mothathula central la irunthu fund varala

  • @MUTHUKUMAR-ok2di
    @MUTHUKUMAR-ok2di Місяць тому +50

    தமிழிசை அம்மா கண்டிப்பாக தென் சென்னையில் அமோக வெற்றி பெறுவார்

    • @bharathiyarenthalivan868
      @bharathiyarenthalivan868 26 днів тому

      அவர்கள் இந்து தானே.
      இந்துவாக இருக்கும்வரை தேவடியாள் என்று சொன்ன நக்கி பிழைக்கும் தெருமா
      ஊழல் பெருச்சாளிகள் ஆண்டி பட்டி போக்கிரி கூஜா கிட்ட போய் சொல்லு. உங்கொம்மா என்று.
      கொத்தடிமை ஈர வெங்காயம். தூ.....

    • @bharathiyarenthalivan868
      @bharathiyarenthalivan868 26 днів тому

      True

  • @sudkann11
    @sudkann11 Місяць тому +606

    தமிழச்சி இந்த தடவை தமிழ்நாட்டை தாண்டக்கூடாது. இதுவரை தொகுதி பக்கம் எட்டிப் பார்த்ததில்லை. இனிமேலும் எட்டிப் பார்க்க வேண்டாமே.

    • @user-oc1rs4wx2r
      @user-oc1rs4wx2r Місяць тому +28

      பார்த்தோம் பார்த்தோம் தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்கள் நல்ல நல்ல கேள்விகளை கேட்டார்கள் தமிழ்ச்சி தங்கபாண்டியன் பதில் சொல்ல முடியாமல் திரும்பி போய்விட்டார். மக்களால் விரட்டியடிக்கப்பட்டார்.😊

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +1

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை அரசன் எவ்வழி - மக்களும் அவ்வழி ?? வாரிசு அரசியல் பணக்காரன் அரசியல் இதுதான் இன்றைய நிலை

    • @sriramfreefire
      @sriramfreefire Місяць тому +2

      Thamara pochulayum malarathum

    • @selvinraja5820
      @selvinraja5820 Місяць тому +4

      சங்கி கதறல்...only NOTA... DMK win admk second..🎉🎉🎉🎉

    • @jayanthimary9336
      @jayanthimary9336 Місяць тому +2

      Parliament il thodarnthu pesiya penn thamilachi thangapandian

  • @RamKumar-ls9se
    @RamKumar-ls9se Місяць тому +265

    Dr.Tamizhisai Soundararajan will win in South Chennai Lok sabha Constitution in 2024

    • @user-rq8zd5qu6j
      @user-rq8zd5qu6j Місяць тому +2

      Will she?? I'm just a commener... I think it's better if she wins but our people generally find beautiful ladies over real talented one, I guess... Anyway I'm going to vote to this lady Tamilisai... I think she has to market her better for PPL to understand whatever she has done for public

  • @baaratham
    @baaratham Місяць тому +33

    நான் பாண்டிச்சேரி, Dr.தமிழிசை அவர்கள், மக்கள் பணியில் மிக மிக மிக சிறந்தவர், இது வரை நான் யாரையும் அப்படி மக்களுக்காக உழைத்து பார்ததில்லை, எங்களை பிரிந்ததில் வருத்தம் உள்ளது- 😢
    மக்கள் கோரிக்கை வைக்காமளே பல நல திட்டங்களை செய்தார்…
    இனி தென்சென்னைக்கு நல்லது நடக்கட்டும்.. அந்த மக்களுக்கு அதிஷ்டம் இல்லை என்றால் மீண்டும் பாண்டிச்சேரிக்கு வரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்..

  • @chandrasekaranp7052
    @chandrasekaranp7052 Місяць тому +40

    இந்த தடவை அக்கா தமிழிசை அவர்கள்தான் வெற்றி பெருவார் நான் காங்கிரஸ் கட்சி சேர்ந்தவன் ஆனால் இந்த வாட்டி என்னுடைய ஓட்டு அக்கா தமிழிசை அவர்கள்தான்

  • @vijayalekshmi6745
    @vijayalekshmi6745 Місяць тому +243

    வாயால் வடை சுடும் கட்சி DMK

  • @mktamilgamer3645
    @mktamilgamer3645 Місяць тому +194

    BJP win

  • @sriramb5000
    @sriramb5000 Місяць тому +149

    Dr முத்தமிழ் அறிஞர் கலைஞர்....இப்படிதான் அடைமொழிலயே 50 வருஷம் தமிழக மக்களை ஏமாத்தினது போதும், திமுக ஒழிக

  • @VRCHINNAARUNACHALAM
    @VRCHINNAARUNACHALAM Місяць тому +94

    தமிழிசை வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @cheliyan2781
    @cheliyan2781 Місяць тому +130

    Super akka thamillisai bjp

  • @nagalakshmivenkatanarayana8766
    @nagalakshmivenkatanarayana8766 Місяць тому +341

    Dr. தமிழிசை சவுந்தரராஜன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Місяць тому

      வாழ்த்து மட்டும் தான் சொல்ல முடியும், வெற்றிபெற முடியாது. நான்கு சட்டமன்ற உறுப்பினர்களே அதிமுக போட்ட பிச்சை என்று விசய பாஸ்கர் சொல்வது தெரியுமா?

    • @user-mp7in8hi3n
      @user-mp7in8hi3n Місяць тому +3

      Nadakathu

    • @MAHESHUJNAM
      @MAHESHUJNAM Місяць тому

      @@user-mp7in8hi3n WILL SEE

    • @user-oc1rs4wx2r
      @user-oc1rs4wx2r Місяць тому +7

      கண்டிப்பாக வெற்றி வருவார் வெற்றி பெற வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சி வர வேண்டும். மக்களுக்கு உதவி செய்ய வாய்ப்பிருக்கும் தமிழிசை கண்டிப்பாக ஜெயித்து வரவேண்டும் தென் சென்னைக்கு எதிர்பார்க்கும் தொண்டர்கள் வாக்காளர்கள்.

    • @selvinraja5820
      @selvinraja5820 Місяць тому

      No chance..😢😢😢

  • @user-bm2yx4ch7p
    @user-bm2yx4ch7p Місяць тому +32

    தமிழிசை அக்கா 🔥🔥🔥🔥 தென் சென்னை மக்கள் கொடுத்து வைத்தவர்கள் மறக்காமல் தமிழிசையை தேர்ந்தெடுங்கள் உங்கள் பிரச்சனைகளுக்கு நன்கு நன்றாக தீர்வு காண்பார்

  • @maniksurya6997
    @maniksurya6997 Місяць тому +36

    கள்ளம் கபடம் அற்ற சகோதரி அக்கா தமிழிசை.

  • @rathinavelakilandeswari7166
    @rathinavelakilandeswari7166 Місяць тому +276

    என் ஓட்டு என் செல்ல அக்கா தமிழிசைக்குமட்டுமே.. தாமரை மலரட்டும்

    • @senthilkumar-hh8qv
      @senthilkumar-hh8qv Місяць тому +5

      மயிரிலும் மலராது

    • @user-ip5nz7fu2k
      @user-ip5nz7fu2k Місяць тому +10

      ​@@senthilkumar-hh8qvமலர வைப்போம்.

    • @periasamisami2444
      @periasamisami2444 Місяць тому

      Yen unakku sotta mandaya pa​@@senthilkumar-hh8qv

    • @rathinavelakilandeswari7166
      @rathinavelakilandeswari7166 Місяць тому +5

      @@senthilkumar-hh8qv தாமரை பூ தண்ணில வளர்ந்து கடவுளின் உடலில் மாலையாக சூடப்படும் சிறந்த மலர்… முடியப்பத்தி பேசும் உன்னைபோன்றஙர்களுக்கு புரியாது..

    • @sridharji
      @sridharji Місяць тому

      ​@@senthilkumar-hh8qvநீ வந்து ஊம்பு டா சு....நீ😂 திருட்டு திராவிட கட்சிகளுக்கு உன்னை போல மலம் தின்னும் ஈனபிறவிகள் இங்கு அதிகம்

  • @skccmani
    @skccmani Місяць тому +114

    BJP ❤❤❤❤

  • @user-li8qf9ld5n
    @user-li8qf9ld5n Місяць тому +17

    தமிழிசை அக்கா போன்ற சிறந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்

  • @kavithak1478
    @kavithak1478 Місяць тому +41

    கண்டிப்பாக தமிழிசை ஜெயிக்க வேண்டும் அவர்களுடைய விடாமுயற்சி சிரித்த முகத்தோடு அனைவரையும் எதிர்கொள்ளும் விதம் தென் சென்னை மக்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழிசை அம்மா அவர்களுக்கு வாக்களிக்க❤

  • @senthilnathan2048
    @senthilnathan2048 Місяць тому +250

    தமிழிசை சவுந்தரராஜன் வெற்றி வாகை சூடி மக்களுக்கு திட்டங்கள் நிறைவேற்றுவார்..... என்பதே உண்மை நிதர்சனம்....

  • @raj-uj8rd
    @raj-uj8rd Місяць тому +132

    BJB should win for TN development

    • @sathishrao3049
      @sathishrao3049 Місяць тому +1

      BJP Win

    • @arun13818
      @arun13818 Місяць тому

      Why should the bjp win in tn, when the entire nation was ruled and no change happened. They only did religious agitation among people and murdered innocent minorities. Look Manipur is a sample for the entire nation....

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Місяць тому +79

    மத்திய அரசில் ஆட்சிக்கு வரப்போகும் கட்சிக்கு வாக்களித்து பலன்களை பெறுவதே புத்திசாலித்தனம் .பா ஜ க ஆட்சிக்கு வரும் என்பது கணிப்பு.

  • @arumugammathavan802
    @arumugammathavan802 Місяць тому +15

    Dr தமிழிசை போன்ற நேர்மையான வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் . ஊழலற்றவர்கள் வெற்றிபெற வேண்டும் என்று சொன்னால் மட்டும் போது , மக்கள் பல தொகுதிகளில் செய்துகாட்ட வேண்டும்.

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Місяць тому +115

    Dr Tamil Isai super ❤❤❤❤❤

  • @subramaniank9476
    @subramaniank9476 Місяць тому +231

    ஆக்கபூர்வமான விவாதம்.தமிழிசை சௌந்தரராஜன் கருத்துகள் அனைத்தும் மக்கள் நலனில் அக்கறை கொண்டது.வாழ்த்துகள்.

  • @saradhadevi6564
    @saradhadevi6564 Місяць тому +11

    அக்கா தமிழிசை நீங்கள் மக்களுக்கு கடவுள் தான் மக்களுக்கு தற்போது தான் புத்திவந்திருக்கு நீங்கள் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பீர்கள்🎉❤

  • @npraj1000
    @npraj1000 Місяць тому +44

    என்னுடைய ஓட்டு ஒரு நல்ல மனிதருக்கே, தமிழிசைக்கே!!

  • @ManikandanM-dv7eu
    @ManikandanM-dv7eu Місяць тому +130

    Bjp mass

  • @saikumarm1801
    @saikumarm1801 Місяць тому +131

    வாழ்க தமிழ் இசை ஜி

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Місяць тому +13

    அக்கா டாக்டர் தமிழிசை அவர்கள் இம்முறை நிச்சயம் வெற்றி பெறுவார் 💪🏻. இவர் மீண்டும் தமிழக பாஜக தலைவராக வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் 😊

  • @gopalmaniraj
    @gopalmaniraj Місяць тому +21

    இதே மாதிரி அனைத்து தொகுதி.... வேட்பாளர்களையும் நேரடி விவாதம் நடத்தினால்.... மக்கள் தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும்.

  • @Prthika
    @Prthika Місяць тому +143

    ஒரு முறை தமிழிசை சவுந்தரராஜன் ஓட்டு போங்கப்பா

    • @RajKamal-oh1ff
      @RajKamal-oh1ff Місяць тому +2

      Tmilisai gujarathil governor aahaddumda...

    • @SK-mc7gs
      @SK-mc7gs Місяць тому +4

      ​@@RajKamal-oh1ffunodaa pasagaaa pichakaraaa naaa aganum nu 😂😂 virupunaaa,, onnum panna mudiyadhu..... onnu venaaa nadakum south chennai kulam aagum..😂

    • @enosearthur3642
      @enosearthur3642 Місяць тому

      ஓரே ஒரு முறை நீங்கள் விஷம் குடித்து பார்க்கலாமே

    • @burhansh5893
      @burhansh5893 Місяць тому

      கூடாது

    • @Raj555-gy3qw
      @Raj555-gy3qw 28 днів тому +1

      ​@@enosearthur3642anaal unnai pola kothadimai pola vaalamal iruku la

  • @sathishk2345
    @sathishk2345 Місяць тому +334

    தமிழிசை அம்மா வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @nandhiniammu9200
      @nandhiniammu9200 Місяць тому

      தமிழிசை அம்மா பொய் பேசுறங்கா

    • @nandhiniammu9200
      @nandhiniammu9200 Місяць тому +1

      BJP நாட்டை கொடுத்து விடும

    • @ajayagain5558
      @ajayagain5558 Місяць тому +11

      ​@@nandhiniammu9200திமுக கொத்தடிம😂😂😂

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Місяць тому

      ​@@nandhiniammu9200
      டாஸ்மாக் மதுபானம், போதை பொருள் புழக்கம், இலஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி இதன் மூலம் தற்போது தமிழ் நாட்டை சீர் அழிப்பது யார்?

    • @vickypeter6581
      @vickypeter6581 Місяць тому +1

      ​@@ajayagain5558 பிஜேபி சங்கீ spoted🤣

  • @rrkathir
    @rrkathir Місяць тому +24

    மணிப்பூர் உனக்கெதுக்கு மா? தமிழ் நாடு பெண் போலீஸ் பற்றி பேசலாமே.

  • @jothilakshmi3278
    @jothilakshmi3278 Місяць тому +8

    தமிழிசை அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் வெற்றி பெற வாழ்த்துகள் ❤

  • @TRAINGAMING916
    @TRAINGAMING916 Місяць тому +117

    தமிழச்சி தங்கபாண்டியன் வெட்கமில்லையா அழகு போயிடிச்சு நீ தோற்பது உறுதி இது அழியும் அண்ணாமலையாரின் தீர்ப்பு ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் ❤❤❤

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 Місяць тому +98

    Bjp❤

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 Місяць тому +38

    எனக்குத் தெரிந்து " தந்தி தொலைக்காட்சி செய்த மதிப்புமிக்க ஒரே நல்ல விவாதம் இது ஒன்றுதான்.
    இதுபோல் ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @bkjayaprakash
    @bkjayaprakash Місяць тому +247

    Thanthi TV இதுதான் மிக மிக அருமையான நிகழ்ச்சி
    ஏனென்றால் அமெரிக்காவில் இரண்டு தலைவர்களையும் எதிரெதிரே நிற்க வைத்து இருவரும் இந்த நாட்டிற்காக என்ன செய்ய உள்ளீர்கள் என்று பொது மக்களிடையே விவாதம் செய்ய வைத்து அதை ஒளிபரப்பு செய்வார்கள்
    அந்த அளவிற்கு இப்போது தந்தி டிவி உயர்ந்து உள்ளது மிக மிக அருமை
    இவர்களை இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே மக்கள் தங்களுடைய கருத்துக்களையும் பதிவிட்டு கொண்டே இருக்கும் போது அவர்கள் பொய் கூறுகிறார்களா அல்லது உண்மையை கூறுகிறார்களா என்பதை அதிக கமெண்ட்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்

    • @Ariragavan
      @Ariragavan Місяць тому +3

      திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய கவர்னர் பதவியை விட்டு வெளியில் வந்த காரணம் என்ன இரண்டாவதாக பிரதமர் தமிழகத்தை பாரபட்சமாக நடத்தும் போது இசையும் தமிழ்தானே ஏன் அதை சுட்டிக்காட்டி பலன் பெறவில்லை ரால் பிரதமர் இவர் சொல்வதைத்தான் கேட்பாரா இதில் என்ன நியாயம் இருக்கிறது தமிழிசையை சொல்ல வேண்டும்

    • @gthibanify
      @gthibanify Місяць тому +16

      இந்த ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் ஒழிய வேண்டும்.
      மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம்..
      மக்கள் மற்றதை விரும்பி நல்லவர் அண்ணாமலை மோடி ஐயா ஆதரிக்க வேண்டும் 🙏🙏

    • @akb7217
      @akb7217 Місяць тому +5

      ​​​@@Ariragavanfirst keep open your ears and listen..she already given explanation for that.
      Next give one example where modi act partially towards tamilnadu.
      Stop blabbering with out evidence 😂

    • @sakthid413
      @sakthid413 Місяць тому +8

      தமிழ்யிசை சௌந்தரராஜன் அவர்கள்ளுகு தான் என் வாக்கு ஜெய் மோடி சர்கார்

    • @parthibansachthaparthiban2748
      @parthibansachthaparthiban2748 Місяць тому

      அடநாயே உன்னுடைய வரை பத்தி பேசுனா மனிபுரு மயுரு புருன்னிகிட்டே இருக்க

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f Місяць тому +184

    முதலில் இரண்டு திராவிட சாராய பங்காளி கட்சிகளை ஒழித்து கட்ட வாக்களிப்போம் தாமரைககே 🙏

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 Місяць тому +3

      முதலில் சுய ஒழுக்கம் முக்கியம் பிறகு அரசாங்கத்தை குறை சொல்லலாம் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சாராயம் விற்கப்படுவது இல்லையா என்னய்யா உங்களுடைய கருத்து

    • @naantamilan428
      @naantamilan428 Місяць тому

      @@shanmugamshanmugam191 200rs kothadimai suya olukathai patri pesa thakuthi illai. vote kaka pondatiyai kuuti kodukkum dravida katchikal sonnathu sooriyaan

    • @sridharji
      @sridharji Місяць тому

      ​@@shanmugamshanmugam191சாராயம் விற்கப்படுகிறது தமிழ் நாட்டை ல் மிகவும் அதிகம் திருட்டு திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை நாசம் செய்து விட்டார்கள் குடிக்க வைத்து.....

    • @lapdealseebetter3085
      @lapdealseebetter3085 Місяць тому

      @@shanmugamshanmugam191 ivargal ulagame thani .... maaridas sonna mari social media la mattum tha ivargal kalathil nota vai intha vaati bjp munthi kollum

  • @user-fw3xw5ld9i
    @user-fw3xw5ld9i Місяць тому +13

    தந்தி டிவி செய்த தரமான நிகழ்ச்சி 😊😊❤❤❤ எல்லா இடங்களிலும் உள்ள canditate வச்சி ஒளிபரப்பு செய்ங்க

  • @dayalanp4530
    @dayalanp4530 Місяць тому +15

    நாட்டு மக்களுக்கு இவர்கள் கடைசிவரை கடிதம் மட்டுமே எழுதமுடியும்.சிந்தித்து வாக்களியுங்கள்

  • @subhikshamchannel6397
    @subhikshamchannel6397 Місяць тому +53

    Hats off tamilisai akka

  • @hemanpalani9529
    @hemanpalani9529 Місяць тому +227

    டாக்டர் தமிழிசை வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐🚩🪷

  • @user-rq8zd5qu6j
    @user-rq8zd5qu6j Місяць тому +14

    During floods, when bjp sent boats to our area Thoraipakkam, when these ruling didn't turn up, itself, i decided to vote for BJP. I think tamilisai is worth my vote now. Thanks தந்தி

  • @saradhadevi6564
    @saradhadevi6564 Місяць тому +7

    பெரும் மதிப்பிற்குரிய அக்கா தமிழிசை அவர்களுக்கு கோடானகோடி வணக்கம்
    உங்களுக்கு நிகர் நீங்கள் தான் நீங்கள் தான் வெற்றி நிச்சயம் தாமரை மலரும் வாழ்த்துக்கள் 🎉❤

  • @prasathprasath915
    @prasathprasath915 Місяць тому +193

    தமிழிசை வெல்வது உறுதி வாழ்த்துகள் அம்மா

  • @ramalingamabishek5536
    @ramalingamabishek5536 Місяць тому +76

    தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்.தமிழைசை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @5love005
      @5love005 Місяць тому

      Pader thamarai 😂

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps Місяць тому +18

    அம்மா தமிழிசை அவர்கள் வெற்றி பெற வேண்டும் ❤

  • @raghunath9653
    @raghunath9653 Місяць тому +17

    Please vote for தமிழிசை அம்மா, அந்த தாய்க்கு ஓட்டு போடுங்க...

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 28 днів тому

      evalavu amount intha comment poda

    • @Raj555-gy3qw
      @Raj555-gy3qw 28 днів тому

      Adei avaru unna pola 200 Rupa vangi iruka matta​@@thangavelkumarasamy8721

    • @raghunath9653
      @raghunath9653 27 днів тому

      @@thangavelkumarasamy8721 Sir,காசுக்காக வேலை பார்க்கும் கேவலமானவன் நாங்க இல்ல, நல்ல மனிதர்களுக்காக குரல் கொடுப்பது என்னோட தர்மம், அந்த தர்மத்திற்காக என்னோட சொந்த காசை செலவு செய்து கொண்டிருக்கிற.

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 Місяць тому +241

    திமுக-இருக்கும்-இடம்தெறியாமல்போகவேன்டும்

    • @RajKamal-oh1ff
      @RajKamal-oh1ff Місяць тому +2

      Eppadi sonnavanellam kaanaama poiyiddanga...

    • @selvarajd793
      @selvarajd793 Місяць тому

      Mudiyuma????????

    • @vijayalekshmi6745
      @vijayalekshmi6745 Місяць тому

      முடியும் DMK நிரந்தரமாக அழியும்

    • @dlakshmananstls566
      @dlakshmananstls566 Місяць тому

      நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் அப்படியே விட்டத்த paathukkitte padungadaa jeyichchuruvinga

    • @selvarajd793
      @selvarajd793 Місяць тому

      @@dlakshmananstls566 poodi sangi9

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 Місяць тому +154

    சூப்பர் சூப்பர் சூப்பர்
    வருக பாஜக அரசு
    ஒழிக திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு

  • @kathireshkani6128
    @kathireshkani6128 Місяць тому +27

    தமிழ் நாட்டில் தாமரை மலரும் காலம் வந்துவிட்டது வாழ்த்துக்கள் தமிழ் அக்கா 🙏🌷🙏

  • @rajinimakkalemandramvijay1350
    @rajinimakkalemandramvijay1350 Місяць тому +5

    எங்கள் குடும்ப ஓட்டு தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு மட்டுமே ஏன் என்றால் அருமையான மனிதர் நல்ல நிர்வாக திறமை உள்ளவர் DR

  • @rajakhss
    @rajakhss Місяць тому +148

    இந்த முறை பிஜேபி என்பதையும் தாண்டி தமிழிசை அக்கா வெற்றி பெற வேண்டும்...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +147

    தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னைதொகுதிக்கு எதுவும் செய்ய வில்லை

  • @ajayagain5558
    @ajayagain5558 Місяць тому +6

    தமிழிசை அவர்கள் 🎉🎉🎉வெற்றி பெறுவார்😊

  • @gomathisk902
    @gomathisk902 Місяць тому +18

    Good luck Tamilisai mam !
    Our prayers are with you

  • @yokiyan759
    @yokiyan759 Місяць тому +312

    தமிழிசை அக்கா வெற்றி பெற்றால் தென் சென்னை மிக பெரிய வளர்ச்சி அடையும்

    • @user-ib4pn1vr1s
      @user-ib4pn1vr1s Місяць тому +1

      Mayiru valarum

    • @vinothkumar-kl7dl
      @vinothkumar-kl7dl Місяць тому +2

      Already she is mp. Enna valanthurucha

    • @Sjegatheeswaran
      @Sjegatheeswaran Місяць тому +10

      Dmk RIP

    • @shivani6thdkml940
      @shivani6thdkml940 Місяць тому +6

      தென் சென்னை மணிப்பூர் தமிழக மக்களே நன்கு சிந்தியுங்கள் எல்லாம் நன்மைக்கே திருமதி தமிழிசை சவுந்திரராஜன் தான் நன்று

    • @PriyankaM-dw2cw
      @PriyankaM-dw2cw Місяць тому +11

      தமிழிசை சௌந்தரராஜன் நிச்சயம் வெற்றி பெறுவார் 🎉❤

  • @user-xd6vk8mz7l
    @user-xd6vk8mz7l Місяць тому +27

    தமிழிசை அம்மா அவர்களின் வெற்றி உறுதி தன்னலமற்ற மிகத் திறமையான வேட்பாளர் தமிழிசை

  • @muthukumar2216
    @muthukumar2216 Місяць тому +3

    ❤ மீண்டும் மீண்டும் மோடி ஜி அய்யா ❤ வேண்டும் வேண்டும் மோடி ஜி அய்யா ❤ நம்ம பாரத நாட்டின் காவல் தெய்வம் மாண்புமிகு மோடிஜி அய்யா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குல சாமி அன்ணா அன்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் அம்மா திருமதி முன்னாள் பாஜக தலைவர் ❤ முன்னாள் பாரத மாநிலத்தின் ஆளுநர் அம்மா எங்கள் தமிழுக்கு இசையாக திகழ்ந்த எங்கள் பாஜக வின் வளர்ச்சி பாதையின் தாய் திருமதி தமிழிசை அம்மா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குடும்பம் ஓட்டு தாமரை சின்னம் ❤ தாமரை சின்னம் ❤❤❤❤❤

  • @mpdinesh1358
    @mpdinesh1358 Місяць тому +136

    We want bjp

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 Місяць тому +231

    முன்னாள் ஆளுநர் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்❤

  • @josephmegallan6597
    @josephmegallan6597 Місяць тому +4

    I am Roman Catholic, irrespective of religion , caste and creed, please support Tamilisai madam, a really good hearted person, she deserves and if she wins, she will become cabinet minister.. please vote for her. Tamilisai really will do good for all religions...madam I will pray for you. But other places please vote for Naam Tamilar...if DMK wins all seats not good for Tamil Nadu as well congress, I wish BJP 4, DMK 15, CONGRESS 4 VCK 2, MDMK 1, COMMUNISTS 4 , ADMK 5, DMDK 1, PMK 1, AMMK 1. NAAM TAMILAR 2.

  • @Myla_mahesh
    @Myla_mahesh Місяць тому +3

    Super தமிழிசை அம்மா. உங்களுக்கு மனமார்த மக்கள் சார்பாக வணக்கங்கள். மக்கள் மிகவும் பாவம். நீங்கள் ஆட்சியில் கட்டாயம் வர வேண்டும். இறைவனை பிராத்தனை செய்கின்றோம்.❤❤❤❤

  • @muthukrishnanmuthu6322
    @muthukrishnanmuthu6322 Місяць тому +104

    சிறந்த பேச்சு சிறந்த பதில்கள்
    தமிழ் இசை வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  • @arunap5999
    @arunap5999 Місяць тому +113

    தமிழச்சி totally waste

  • @mohanmurugesan6793
    @mohanmurugesan6793 Місяць тому +6

    பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தில் ஓட்டு போட வேண்டுகிறோம் தமிழிசை சவுந்தரராஜன் அக்காவை வெ❤ற்றிபெற வையுங்கள் .

  • @vinoths4607
    @vinoths4607 Місяць тому +92

    Bjp mass...

  • @jack-nm6hp
    @jack-nm6hp Місяць тому +57

    தொகுதிக்கு என்ன கிழிச்சனு கேட்டா .. மணிப்பூருக்கு போய்ட்டே 😂

    • @rajeshsj3693
      @rajeshsj3693 Місяць тому +3

      Point . Ithan dmk

    • @Rrjs77
      @Rrjs77 Місяць тому +3

      😂😂😂we saw her before 5years in our area asking Vote.After that im seeing now only that too in TV Debate😅

  • @sai47015
    @sai47015 Місяць тому +5

    ❤️I am clear to vote for Annamalai IPS as he is a economist, worked in indian police services, knows every department related knowledge with polite approach, confidently face press people, encouraging youngsters, gives important to all communities and religions, there are many great qualities in Annamalai ❤️🙏

  • @kavithak1478
    @kavithak1478 Місяць тому +11

    தென் சென்னை மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தமிழிசை அம்மா அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் நன்றி

  • @user-dj7wi6ik7r
    @user-dj7wi6ik7r Місяць тому +69

    Dr.தமிழிசை அக்காவுக்கு வெற்றிக்கான advance வாழ்த்துகள் 🙏
    DMK and ADMK Must be neglected.

  • @a-zbroadcast
    @a-zbroadcast Місяць тому +24

    மாபெரும் வெற்றி தமிழ் இசை

  • @ManishDharan-pl8pn
    @ManishDharan-pl8pn 29 днів тому +2

    Super mam Thamizy mam hat's off you mam enghal kudumba vots BJP Thamizy soundrajan mamkkuthan 🎉🎉🎉🎉🎉❤

  • @selvan1304
    @selvan1304 Місяць тому +72

    தமிழிசை சவுந்தரராஜன் அருமையான கருத்து பகிர்வு செய்துள்ளார். She talked her experience on caring and sharing towards indeginous people who are living far from isolation

    • @baaratham
      @baaratham Місяць тому +2

      நான் பாண்டிச்சேரி, Dr.தமிழிசை அவர்கள், மக்கள் பணியில் மிக மிக மிக சிறந்தவர், இது வரை நான் யாரையும் அப்படி மக்களுக்காக உழைத்து பார்த்தில்லை, எங்களை பிரிந்ததில் வருத்தம் உள்ளது- 😢
      மக்கள் கோரிக்கை வைக்காமளே பல நல திட்டங்களை செய்தார்…
      இனி தென்சென்னைக்கு நல்லது நடக்கட்டும்.. அந்த மக்களுக்கு அதிஷ்டம் இல்லை என்றால் மீண்டும் பாண்டிச்சேரிக்கு வரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்..

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys Місяць тому +198

    இந்த சுமதி (தமிழச்சி) எப்போதுமே 4 inch க்கு powder போட்டு make up பண்ணி அழகாக பவனி வருபவர், அழகுக்கு make up க்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க போல

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm Місяць тому +20

      உரிமை தொகை 1000 ரூ 😂😂

    • @sudkann11
      @sudkann11 Місяць тому +20

      துரை முருகன் கூட இதே மாதிரி தான் full makeup உடன் இருப்பார்

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 Місяць тому +3

      தமிழிசையும் ( முன்னாள் கவர்னர்) மேக்கப் போட்டுத்தான் பாக்குது ஆனால் ஒன்னும் ‌ஆகல..😂

    • @selvinraja5820
      @selvinraja5820 Місяць тому

      South Chennai DMK citadel...no body can win...💪💪💪💪

    • @selvinraja5820
      @selvinraja5820 Місяць тому

      South Chennai highly educated area... no chance for BJP... can come third after DMK and ADMK..😢😢😢😢

  • @user-pj4ie8cw1n
    @user-pj4ie8cw1n Місяць тому +2

    தமிழிசை சவுந்தரராஜன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @prakashrathinasamy81
    @prakashrathinasamy81 Місяць тому +3

    தமிழச்சி திசை திரும்புகிறார், அவர் என்ன செய்தார் என்பது எடுபடவில்லை!

  • @ramanvenkata8723
    @ramanvenkata8723 Місяць тому +203

    அருமை. இது மாதிரி 40 தோகுதிகளுக்கும் செய்தால் வெகு சிறப்பாக இருக்கும். செய்வீர்களா ?

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar Місяць тому +1

      செயல் படுத்த ஒரு வாய்ப்பு பிஜெபி கு குடுங்க 👍

  • @rajkumar6577
    @rajkumar6577 Місяць тому +55

    தென் சென்னை மக்கள் தமிழ்இசைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் மக்களே

  • @veerakaruna
    @veerakaruna Місяць тому +5

    தமிழிசை மேடம் சூப்பர் speech 🌹👍🏽🙏🏽

  • @user-pl2jv1gj8r
    @user-pl2jv1gj8r Місяць тому +2

    If we wants realitical change in field that can be done by Akka Tamilisai
    Every one can be approach easily .
    For example when she was governor came to temple in our town self and many of met her and had a conversations.
    Really she is a humanity and expecially no bantha
    All my wishes akka..to promote as MP from south chennai.

  • @srinivasansrini2910
    @srinivasansrini2910 Місяць тому +2

    தமிழிசை அக்கா வெற்றி உறுதி....BJP🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩🚩

  • @desingurajanalagirisamy2309
    @desingurajanalagirisamy2309 Місяць тому +53

    தமிழிசையே எங்கள் தேர்வு

    • @aruldavidaruldavid2543
      @aruldavidaruldavid2543 Місяць тому

      உன் தேர்வு என் தேர்வு இல்லை புரிந்து ‌கொள்

    • @visualeffects3965
      @visualeffects3965 29 днів тому

      ​@@aruldavidaruldavid2543 உன் தேர்வுதான் சரி என்று சொல்லும் அருகதை உனக்கில்லை.. மதவெறி பிடித்தவனே

  • @natarajansaminathan4684
    @natarajansaminathan4684 Місяць тому +63

    Vote for Tamilisai Soundarrajan.

  • @mayaskarchandrashekar6313
    @mayaskarchandrashekar6313 Місяць тому +2

    Wah wah wah kudos to ur channel… we all need these kind of interviews for all constituencies

  • @anbazhaganpg5400
    @anbazhaganpg5400 Місяць тому +27

    Select&elect TamilesaiAkka
    Modi Modi Modi🇮🇳🇮🇳🇮🇳🙏🙏

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Місяць тому +81

    தென் சென்னையில் தமிழிசை அம்மா அவர்கள் ஜெயிப்பது உறுதி

  • @baskaranmalathi6929
    @baskaranmalathi6929 Місяць тому +2

    Beat wishes tamilisai mam❤

  • @motoe4plus650
    @motoe4plus650 Місяць тому +2

    கடைசி வரைக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார் என்றும் சொல்லவில்லை, இந்த முறை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இது தான் திராவிட மாடல்

  • @user-ix3ek9pn2x
    @user-ix3ek9pn2x Місяць тому +56

    MASS BJP WIN❤❤❤❤❤

  • @hemanpalani9529
    @hemanpalani9529 Місяць тому +39

    மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி 🚩💐🪷

    • @tamilarasan-ru1zg
      @tamilarasan-ru1zg Місяць тому

      மோசடி, மோசடி, மோசடி, மோசடி, மோசடி , மோசடி,

    • @harini2994
      @harini2994 Місяць тому

      @@tamilarasan-ru1zgpodi podi podi podi podi

  • @nagarajkrishnan7790
    @nagarajkrishnan7790 23 дні тому

    தமிழிசை அம்மா கண்டிப்பாக தென் சென்னையில் அமோக வெற்றி பெறுவார்❤❤❤❤🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🚩🚩🚩🚩🚩🚩💐💐💐💐💐💐💐💐💐

  • @ajithajith8137
    @ajithajith8137 21 день тому

    அக்கா தமிழ் இசை வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kadambavelmurugesan9483
    @kadambavelmurugesan9483 Місяць тому +83

    தென்சென்னை என்ன என்ன செஞ்சி என்று கேட்டா என்னமா கம்பி கட்டுற உனக்கு அஞ்சு வருஷம் நேரம் கொடுத்து என்ன கிழிச்ச

    • @user-xc1jl2bz8o
      @user-xc1jl2bz8o Місяць тому +7

      Photoshoot😂

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 Місяць тому +8

      சரியான கேள்வி தலைவா அஞ்சு வருஷமா மேக்கப் போட்டுட்டு போயி டெல்லியில் போய் தின்னுட்டு வந்தது தான் மிச்சம் கொள்ளைஅடிச்சது தான் மிச்சம்

  • @jaykathir
    @jaykathir Місяць тому +138

    தென்சென்னை மக்களே தயுவுசெய்து தமிழிசை அவர்களை வெற்றி பெற செய்யுங்கள்

  • @vigneshy814
    @vigneshy814 23 дні тому +1

    Tamilisai is the right choice for South chennai. Thamarai malarthey theerum 🎉

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 Місяць тому +28

    I support Modi ji, Annamalai