உதயநிதி அன்று சொன்னது... மேடையில் வீடியோ போட்டு காட்டிய இபிஎஸ் | ADMK | EPS | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 28 бер 2024
  • #PuthiyaThalaimuraiTV
    உதயநிதி அன்று சொன்னது... மேடையில் வீடியோ போட்டு காட்டிய இபிஎஸ் | #ADMK | #EPS | #udhayanidhistalin
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 946

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Місяць тому +749

    இந்த மாதிரி இன்னும் எடப்பாடியார் நிறைய பிரச்சாரம் பண்ணணும்.
    👌👌👌😅😅😊😊😊

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому +4

      தங்களுக்கெல்லாம் திமுக அதிமுக விட்டா வேற நாட்டு நிலவரமே தெரியாதா நண்பரே

    • @deepakvk3748
      @deepakvk3748 Місяць тому

      ​@@essakimuthu2527 ama ivaru Oxford la padichitu vanthurukaaru dmk admk ntk BJP ellarum onnuthan naa nota ku than pottutu iruken

    • @victorylapmarketing8180
      @victorylapmarketing8180 Місяць тому

      it is not joke he making us fool

  • @kumaearunachalamarunacha-tt1br
    @kumaearunachalamarunacha-tt1br Місяць тому +963

    பதில் சொல்லுங்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதி அவர்களே இபிஎஸ் கேட்பது சரிதான்

    • @yojithtextiles5117
      @yojithtextiles5117 Місяць тому +7

      நீட் தேர்வை கொண்டு வந்தவரே இவர்தான்

    • @JustEnglish4ru
      @JustEnglish4ru Місяць тому +7

      Not doing anything to people, just blaming eachother. Is it poltics.

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq Місяць тому +8

      He constructed medical college ia all district and given internal reservation for govt school students. Not that pansooth sudali

    • @subashelumalai2417
      @subashelumalai2417 Місяць тому +21

      நாடளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக அமைச்சர் கொண்டுவந்ததுதான் நீட் தேர்வு

    • @dhanalakshmi761
      @dhanalakshmi761 Місяць тому

      ​@@yojithtextiles5117நீட்ட கொண்டுவந்தது காங்கிரஸ்,,, dmk

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Місяць тому +425

    அவன் பொருளா எடுத்து அவனையே போட்ட தருணம்....😂😂😂

  • @ramasamyvisali5336
    @ramasamyvisali5336 Місяць тому +221

    யாருகிட்ட சேலத்து சிங்கம் டா எடப்பாடியார் 🥳🥳🥳🥳🔥🔥🔥🔥🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🌱🌱🌱🌱✌✌✌✌✌💪

    • @sundar-ur3oz
      @sundar-ur3oz Місяць тому

      மாத்தி மாத்தி கழுவி கழுவி ஊத்துவாங்க , பாக்குறவங்க தான் முட்டாளுங்க

    • @freehit5983
      @freehit5983 28 днів тому +2

      ஆமாம் மண்டி போடுற தவழ்ந்து போகுற சிங்கம்

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Місяць тому +539

    பல தரமான சம்பவங்களை சத்தமில்லாமல் செய்கிறார் ஓட்டுக்களும் சத்தமில்லாமல் வெற்றியை நோக்கி உறுதி செய்துகொண்டிருக்கிறது

    • @sevegaperumalpandiarajan4218
      @sevegaperumalpandiarajan4218 Місяць тому

      😂😂😂😂

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому +4

      வாய்பில்லை ராஜா 😂

    • @babuv5782
      @babuv5782 Місяць тому +1

      Vaipilla raja 😂😂😂😂😂

    • @freehit5983
      @freehit5983 Місяць тому

      அப்படியெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது ஏதாவது உளறிட்டு இருக்காதீங்க

  • @jeyramram511
    @jeyramram511 Місяць тому +364

    🤓இப்படி தடாலடி அரசியல் தான் . மக்களுக்கு பிடிக்கும்👻 இ.பி.எஸ். இன்னும் இன்னும் நிறைய 💪நிறைய எதிர்பார்க்கிறோம்.🥸 என்ன படம் காட்டுவீங்களா?😎 இ.பி.எஸ்😎

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому

      பலவருடமாக மக்களை ஏமாற்றி படம்காட்டுகிறார் அல்லவா அது போதாதா

    • @jeyramram511
      @jeyramram511 Місяць тому +2

      @@essakimuthu2527🤓 இப்பத்தான் TRAILER .🤓 படம் இனிமேல் தான் MAIN PICHARE🌱🤠

  • @kambarmathimathi4313
    @kambarmathimathi4313 Місяць тому +415

    இபிஎஸ் மாஸ்

    • @King-fq4me
      @King-fq4me Місяць тому +3

      ஜெயலலிதா இருக்கும் வரை நீட் வரவில்லை. ஆனால், eps காலத்தில் தான் நீட் அனுமதிக்கப்பட்டது.

    • @balakrish7369
      @balakrish7369 Місяць тому +2

      Sasikala kallula vilundha naie eps 😂😂😂😂

    • @MamaMama-kq6ih
      @MamaMama-kq6ih Місяць тому

      செக்கீழார் கம்பராமாயணம் எழுதினார்னு சொன்ன மொண்ணை ,ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு இருக்கும் அறிவுகூட இல்லாத பாதம்தாங்கி MASS தான்

    • @abileshsriram5964
      @abileshsriram5964 Місяць тому

      தமாசு😂

    • @Raj555-gy3qw
      @Raj555-gy3qw Місяць тому

      Dei naaye tasmac mudurenu DMK sonnathuku unkita pathil iruka ​@@balakrish7369

  • @sharpjk130
    @sharpjk130 Місяць тому +341

    யோவ் இபிஸ் கலகிடியா

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 Місяць тому +240

    எடபாடியார்.துணவு சூப்பர்

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому +2

      இருக்காதா பின்ன அவர்மீதும் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது அல்லவா பயம் இருக்கதானே செய்யும்

  • @user-mk4nw9vc9r
    @user-mk4nw9vc9r Місяць тому +223

    சூப்ரப்பு... தேமுதிக அதிமுக கூட்டணி வெற்றி வெற்றி வெற்றி...

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому +5

      கட்டாதரையில் உருண்டு பிரண்டாலும் நடக்காது தம்பி தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 Місяць тому

      Admk dmk 2ndum fradu vijai prabhakaran thanuchu ninala win panirupan

  • @saravakumar6471
    @saravakumar6471 Місяць тому +253

    பெரிய சுடலை சின்ன சுடலை பதில் சொல்ல வேண்டும்.தமிழக மக்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது.என் ஓட்டு இந்த முறை பழனிச்சாமிக்கு தான்

    • @gopinatarajan7069
      @gopinatarajan7069 Місяць тому +2

      Yen sudalai nu name puriramaari sollunga

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому +3

      அப்போ இந்தமுறையும் திருடனுக்கு தான் னு சொல்லுங்கள்

    • @kavithajothibasu3664
      @kavithajothibasu3664 Місяць тому

      Yaaru pa nallavanga nu konjam sollunga pa​@@essakimuthu2527

    • @justusjohn8003
      @justusjohn8003 Місяць тому +1

      சின்ன சுடலை அல்ல.குஞ்சு சுடலை.

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 28 днів тому

      எடப்பாடியார் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை, MLA அனைவருக்கும் சம்பளம் ஒரு லட்சம் அதிகரித்தது தான்.

  • @kavicreationofficial
    @kavicreationofficial Місяць тому +72

    நீங்களே சொல்லிட்டு கடைசியாக நாட்டு மக்கள் சொன்னாங்க சொன்னிங்க பாருங்க செம்ம ஸ்பீச் நீங்க வேற லெவல் 😅🎉

  • @boobalank7685
    @boobalank7685 Місяць тому +1050

    போட்டு காட்டப்பா...யோவ் EPS பங்கம் பண்ற... 👌... கூடவே பா.ஜ. க வையும் வெளுத்து வாங்குனா நல்லா இருக்கும்.. 👌

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 Місяць тому +203

    நீட் தேர்வுக்காக..37 mp ராஜினாமா செய்ய வில்லை திமுக....இவர்கள் மீண்டும் வந்து என்ன செய்ய போகிறார்கள்.

    • @thiruvengadasamytvs4943
      @thiruvengadasamytvs4943 Місяць тому +6

      Naalaiku seivanga bro. Resign pannitu vekame illama NEETkaga resign pannunoamnu vekame illama solluvaanga. Maanam sooadu soranai illatha dmk adimaigal.

    • @kumarbikeElectrical
      @kumarbikeElectrical Місяць тому

      Super machi😂

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 27 днів тому

      Let this 39 list out the result they got for tamilnadu as m.p in all these five years

  • @chandrasekar2698
    @chandrasekar2698 Місяць тому +144

    அதிமுக 🎉🎉🎉🎉🎉❤❤
    இபிஸ்🎉🎉🎉🎉

  • @sridharr3589
    @sridharr3589 Місяць тому +10

    மிக மிக சரியான நேரத்தில் சரியான முறையில் ஒலி ஒளி பரப்பி எல்லாருக்கும் ஞாபகப்படுத்தவும் 😊

  • @agmanalytics7480
    @agmanalytics7480 Місяць тому +67

    சூப்பர் EPS, இவனுங்களுக்கு இப்படி தான் ரிப்ளை கொடுக்கணும்.

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 Місяць тому +113

    Nee kalakku man❤

  • @monkmenbearoyal6966
    @monkmenbearoyal6966 Місяць тому +201

    That serupadi moment 😂😂😂😂 mass kaatiya eps

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 Місяць тому +7

    இபிஎஸ் நான் திமுக தான் ஆனால் நாங்கள் யாரும் இப்போது வேலை செய்ய வில்லை ஆனால் உங்கள் பிரச்சாரங்கள் சூப்பர் வாழ்த்துக்கள்

    • @thirumurugan7958
      @thirumurugan7958 Місяць тому +1

      தயவுசெய்து அப்படியே இருங்க... திமுக நாடக கம்பெனி பக்கம் போகாதீங்க...

  • @boopathipathi
    @boopathipathi Місяць тому +118

    Eps Improvement 😊

  • @user-ji2bj4fv2y
    @user-ji2bj4fv2y Місяць тому +24

    பங்கம் பன்றாரு யா எடப்பாடி, ஸ்டாலின், உதயநிதி இன்னுமா உயிரோட இருக்கிங்க,

  • @Vel651
    @Vel651 Місяць тому +50

    சும்மா அதிருதில்ல🌱🌱🌱

  • @smuthukumar9212
    @smuthukumar9212 Місяць тому +122

    கலக்கிட்டியா eps❤️

  • @srinivasansrinivas5666
    @srinivasansrinivas5666 Місяць тому +19

    EPS mass, இது தான் எதிர் பார்க்கிறோம்

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 Місяць тому +134

    நடிகை..நிவேதா.பெததுராஜ்..துபாயில் 50கோடி யில்.வீடூ..யார்ருடைய வரிபணம்...மக்கள்.பணம்...

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому +4

      அஇஅதிமுக கொள்ளை அடித்தது காந்தி கணக்கா தம்பி

    • @irose4066
      @irose4066 Місяць тому +11

      @@essakimuthu2527admk 10 rupees aducha, DMK 100 rupees adikaranga for 3 ponadati vechukarathukku

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому

      @@irose4066 நீங்கள் சொல்வது சரிதான் ஆகமொத்தம் இருவரும் திருடர்கள் தான் 100ரூபாய் திருடுகிறவனை விட 10பைசா திருடுபவனுக்கு ஓட்டு போடலாம் என்ற என்னம் மிகவும் ஆபத்தானது தம்பி இருப்பவன் சரியில்லை எனில் புதிதாய் ஒருவனை தேர்ந்தெடு தம்பி அதுவே சால சிறந்தது

    • @Vijay261985
      @Vijay261985 Місяць тому +1

      @@essakimuthu2527 ADMK la eppadi rate hike, milk price hike la ellai

    • @s.sivaraj8677
      @s.sivaraj8677 Місяць тому

      இந்த ஆட்சியில் என்னை போல வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர மக்கள் நிலமை சொல்வதற்கு வார்த்தை இல்லை...... கொரோனாகாலத்தில் கூட இவ்வளவு விளைஉயர்வு கிடையவே கிடையாது......
      ஆவின் பால் தரமற்ற முறையில் கிடைக்கிறது........
      வீட்டுவரி கடும் உயர்வு...
      மின் தடை தினசரி (அணில் இனப்பெருக்கம் அதிகம் ஆகிவிட்டது).....
      மகளிர் இலவச பேருந்து 😢😢😢😢சொல்லிக்கொண்டே போகலாம்,,,,,,
      இதுதான் விடியல்

  • @gangaibalu2054
    @gangaibalu2054 Місяць тому +16

    வேற லெவல் சாரே.

  • @AlexAlex-sg9ui
    @AlexAlex-sg9ui Місяць тому +106

    Eps 🎉🎉🎉🎉

  • @sureshm9311
    @sureshm9311 Місяць тому +38

    சூப்பர் ஐயா.... சும்மா அதிருது

  • @d.d.2218
    @d.d.2218 Місяць тому +23

    கேள்வி கேகரான்லா பதில் சோல்லுடாபாடு

  • @a.poongodipoongodi6260
    @a.poongodipoongodi6260 Місяць тому +39

    Mass speach 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @rajmathialexander
    @rajmathialexander Місяць тому +52

    Thalaiva nee vera level🌱

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому +1

      இவர் தலைவர் என்றால் தலைவரை என்னவென்றலைப்பாய் தம்பி

    • @rajmathialexander
      @rajmathialexander Місяць тому +2

      @@essakimuthu2527அய்யா எனக்கு இவர்தான் தலைவர், வேறு யாருக்கோ யாரோ தலைவராக இருக்கலாம் அதைப்பற்றி நான் கவலை கொள்ளேன்.

    • @abinath12344
      @abinath12344 26 днів тому

      ​@@essakimuthu2527 udhayanidhi thalaivar sonniralama

  • @user-ni4rt7pr6k
    @user-ni4rt7pr6k Місяць тому +34

    Super Thalaiva EPS🎉🎉🎉

  • @karthikr6552
    @karthikr6552 Місяць тому +59

    40/40🌱🌱🌱🌱🌱🌱🌱
    Tamilnadu permanent chief minister puratchi Tamizhar Mr.Edappadi.k.Palaniswami Anna.

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому +1

      ஏன் கொள்ளை அடிச்சது போதாதா தம்பி

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 Місяць тому

      Eppothu adikkum kollaivedava?

  • @AnbuE-vx1re
    @AnbuE-vx1re Місяць тому +46

    EPS mass 🌱🌱🌱🌱 40+40

  • @malolanp5771
    @malolanp5771 Місяць тому +57

    🤝✌️✌️ always win ✌️✌️✌️

  • @venkatesan3339
    @venkatesan3339 Місяць тому +19

    Wonderful 🎉🎉🎉🎉

  • @karthickraja3664
    @karthickraja3664 Місяць тому +74

    Maassssss😊 eps

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 Місяць тому +18

    தலைவரே சரியான பதிலடி.

  • @kanisriram1625
    @kanisriram1625 Місяць тому +19

    Super thalaiva......

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 Місяць тому +52

    போதை மாடல் ஆட்சி

  • @kumaresanv8867
    @kumaresanv8867 Місяць тому +11

    செம கேள்வி பதில் சொல்லுங்க

  • @user-il4ij6so8y
    @user-il4ij6so8y Місяць тому +24

    மாஸ்

  • @gowthamschannel8158
    @gowthamschannel8158 Місяць тому +29

    Thalaivar thalaiver thaa

  • @baskarv6218
    @baskarv6218 Місяць тому +14

    Eddapadi Mass Speech
    Semma Revenge 👌

  • @nagoormeeran8574
    @nagoormeeran8574 Місяць тому +32

    சரியான நெத்தியடி

  • @smc1123
    @smc1123 Місяць тому +38

    MASS🔥🔥🔥🔥

  • @saravananrm8661
    @saravananrm8661 Місяць тому +41

    Super EPs

  • @moniskitchenvlogs6442
    @moniskitchenvlogs6442 Місяць тому +12

    Super கேள்வி??1

  • @BalaMurugan-jw5on
    @BalaMurugan-jw5on Місяць тому +12

    Super 👌

  • @kumaranm1124
    @kumaranm1124 Місяць тому +10

    Super தலைவரே

  • @madanp644
    @madanp644 Місяць тому +6

    Massss💥💥💥 thalaiva

  • @purushothcivil4886
    @purushothcivil4886 Місяць тому +43

    Vera level yaaa😂😂😂😂

  • @krishkannan4413
    @krishkannan4413 Місяць тому +58

    Stalin 420

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan Місяць тому +10

    அதிரடி❤❤❤ஆதிமுக❤❤❤மாஸ்❤❤❤வெற்றி👍👍👍 உறுதி💯💯💯❤❤❤

  • @arokyaarokya3252
    @arokyaarokya3252 Місяць тому +7

    சூப்பர்ப்பு

  • @dhanalakshmi761
    @dhanalakshmi761 Місяць тому +11

    தரமான சம்பவம் 🔥உதய் நீ பாவம் 👻

  • @BalaMurugan-zn9zf
    @BalaMurugan-zn9zf Місяць тому +37

    Eps good last 4 year dmk onnu ella

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому

      அஇஅதிமுக திருடர் கட்சி என்று உச்சநீதி மன்றம் அறிவித்த போது கோமாவில் இருந்தீர்களா நண்பரே

  • @vinothram27
    @vinothram27 Місяць тому +16

    Super தரமான சம்பவம்

  • @senthilkumar-fu3dy
    @senthilkumar-fu3dy Місяць тому +3

    கலக்கிட்டீங்க தலைவா! இத இதத்தான் எதிர் பார்த்தோம்❤

  • @Criticsyou
    @Criticsyou Місяць тому +14

    Edappadi is Mass❤❤❤❤

  • @vijayprabu3327
    @vijayprabu3327 Місяць тому +12

    Vera level 🔥🤣

  • @sivasankarias7746
    @sivasankarias7746 Місяць тому +11

    Crct thala

  • @venkatvijay7793
    @venkatvijay7793 Місяць тому +16

    Super

  • @maduraitalks7215
    @maduraitalks7215 Місяць тому +13

    Verithanam verithanam😂🤣

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 Місяць тому +4

    Excellent reply

  • @ragavanragavan711
    @ragavanragavan711 Місяць тому +16

    அப்படியே மது விலக்கு பத்தி பேசுன விடியோ போடுங்க.....

  • @boopathipathi
    @boopathipathi Місяць тому +24

    Eps Mass Pracharam❤

  • @tamilselvam1573
    @tamilselvam1573 Місяць тому +6

    Super speech

  • @nallathambi5808
    @nallathambi5808 Місяць тому +33

    அப்படியே அந்த டாஸ்மாக் வீடியோவையும் போடுங்கப்பா

  • @gametopperindia
    @gametopperindia Місяць тому +22

    Eps super 🎉🎉thala

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 Місяць тому +10

    Eps 🔥🔥🔥

  • @vijayb6335
    @vijayb6335 Місяць тому +5

    🙏🙏🙏🙏🙏🙏செம நெத்தியடி

  • @user-ps2to9ci4n
    @user-ps2to9ci4n Місяць тому +5

    அரசியல் சூப்பரா போகுது

  • @thowheedhtown3943
    @thowheedhtown3943 Місяць тому +6

    🎉ஆரோக்கியமான அரசியல்

    • @essakimuthu2527
      @essakimuthu2527 Місяць тому

      இது ஆரோக்கியமான் அரசியல் என்றால் தங்கள் அரசியல் பார்வை தவறானது என்று புரிந்து கொள்ளுங்கள்

  • @manjulathangavel3579
    @manjulathangavel3579 Місяць тому +4

    Digital answer superrrrrrrruuu

  • @ShaiSaran-kb9rg
    @ShaiSaran-kb9rg Місяць тому +7

    Super❤

  • @jeevaguru9496
    @jeevaguru9496 Місяць тому +3

    Super sir ipdi than kekanum🎉🎉🎉🎉

  • @user-ps2to9ci4n
    @user-ps2to9ci4n Місяць тому +6

    சூப்பர் தேமுதிக அண்ணா திமுக கூட்டணி வெல்க

  • @murugan8958
    @murugan8958 Місяць тому +3

    Verithanam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ManikandanManikandan-ot8dd
    @ManikandanManikandan-ot8dd Місяць тому +2

    Yovvv super ya oru neet student taa ithu pudichurukuuu semmaa semma

  • @parthibanm-cu1sq
    @parthibanm-cu1sq Місяць тому +3

    Super thala🎉

  • @90skids438
    @90skids438 Місяць тому +8

    Wow massss

  • @user-nz7nm6uq1r
    @user-nz7nm6uq1r Місяць тому +5

    Good 👍

  • @psrsc427
    @psrsc427 Місяць тому +5

    Sema❤

  • @t.r.karthik973
    @t.r.karthik973 Місяць тому +3

    Vera level Vera level

  • @sankar.3260
    @sankar.3260 Місяць тому +5

    Super thalaiva

  • @balabalamurugan3322
    @balabalamurugan3322 Місяць тому +4

    குறும்படம் தரமான சம்பவம்❤

  • @srajkumar2394
    @srajkumar2394 Місяць тому +8

    Sema technic appadiye old vaiko speach I podunga

  • @user-bh6st4rq2b
    @user-bh6st4rq2b Місяць тому +6

    mass எடாபாடியார்

  • @kuttistory1318
    @kuttistory1318 Місяць тому +4

    vera mari vera mari

  • @sakthi8440
    @sakthi8440 Місяць тому +4

    🌱🌱🌱🌱

  • @user-by2wd7xk3g
    @user-by2wd7xk3g Місяць тому +10

    Eps 🎉

  • @Billamani03
    @Billamani03 Місяць тому +3

    Mass speech

  • @chiyanvikram4704
    @chiyanvikram4704 Місяць тому +7

    👍👍👍

  • @kumaresanganesan7893
    @kumaresanganesan7893 Місяць тому +2

    Vera maari Vera maari

  • @arokyaarokya3252
    @arokyaarokya3252 Місяць тому +8

    பங்கம் பண்ணிடாருயா மனுசன் EPS 🎉❤....... சொல்லுங்க....CM ஸ்டாலின்,. மினிஸ்டர் உதயநிதி.....அவர்களே....😂😂😂😂😢😢😅😅❤

  • @gopinathr7415
    @gopinathr7415 Місяць тому +5

    ❤❤ super ji

  • @ru.thiruvarur.sakthisakthi2538
    @ru.thiruvarur.sakthisakthi2538 Місяць тому +4

    Masss thala

  • @SureshM-ly6zk
    @SureshM-ly6zk Місяць тому +1

    அருமை