எந்த கொம்பனாலும் இனி முடியாது! எல்லா திட்டமும் போச்சு! - Mani Journalist Interview

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2024
  • #Tamilniram #modi #bjp #annamalaibjp #annamalai #rahulgandhi #eps #electioncommissionofindia #electioncampaign2024 #electioncampaign #gujarat #surat #bjp #supremecourtofindia #election2024 #modi #bjp #loksabhaelection2024 #loksabhaelection #pmmodi #2024election #rahulgandhi #indiaalliance #nda #bjpvscongress #ndavsindia #amitshah #pmmodi #bjpgovernment #rajasthan #electioncampaign #uttarpradesh #yogiadityanath #2024parliamentelections #rss #akileshyadav #priyankagandhi #indianpolitics #arvindkejriwal #tejashwiyadav #bihar #delhi
    உங்கள் வணிகத்தை உலகம் அறிய செய்ய ஓர் அரிய வாய்ப்பு? 🔥
    அழகின் உச்சமான ஸ்விட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில்!🔥
    Elevate your business on a global scale! ✴️
    Join the Tamil Economic Future Global Summit for Entrepreneurs and Professionals from June 7-9, 2024, in the breathtaking beauty of Davos, Switzerland.✴️
    STANDARD REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - STANDARD REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨Rs.42,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to Davos Summit.
    ✅Invitation to Pre-event Road shows
    ✅Directory of all the Delegates.
    ✅3 lunches, 2 dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and selected merchandise.
    ✅A one-minute promo video will be posted on all our The Rise social media handles
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/9AQbKB7X96ao6V...
    India Registration: 👉 tamilrise.org/summit/registra...
    ==========================================
    TOP CIRCLE REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - TOP CIRCLE REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨ Rs.84,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to all the events and programs of the summit.
    ✅Invitation to all the global Roadshows and promo B2B events.
    ✅Vantage seating during the summit.
    ✅Special dinner with mainstream entrepreneurs and business personalities of Switzerland.
    ✅Facility and privilege to use special board rooms and suites for business discussions and one-to-one meetings during the summit.
    ✅Promo of your business / enterprise on our The RISE Website.
    ✅Facilitation of networking tailored to your needs and expectations.
    ✅Special networking dinner exclusively for Top Circle delegates.
    ✅Directory of all the Delegates.
    ✅Three lunches, two dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Summit T-Shirts.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and select merchandise.
    ✅A one-minute promo video of your business will be posted on all our The Rise social media handles.
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/cN27ul0uH6aofr...
    India Registration: 👉tamilrise.org/summit/registra...
    For More Details Contact us at ☎️ +919150060032 | ☎️+919150060035
    For Travel Related Enquires ☎️+919108276616
    Follow us at
    🌐www.tamilrise.org
    Facebook: theriseglobal
    Instagram: therisegstep
    Twitter: theriseglobal
    LinkedIn: www.linkedin.com/in/theriseglobal
    Disclaimer:
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Our Playlist
    ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
    • ரகசியம் பரம ரகசியம் - ...
    தமிழக அரசியல்
    • தமிழக அரசியல்
    தமிழ்நிறம் Exclusive
    • தமிழ்நிறம் Exclusive
    Sangam 4 - சங்கம் 4
    • Sangam 4 - சங்கம் 4
    உயிரை பிழியும் உண்மைகள்
    • உயிரை பிழியும் உண்மைகள்
    உங்கள் குரல்
    • உங்கள் குரல்
    FOLLOW US ON :
    Subscribe to our UA-cam channel for free here:
    ua-cam.com/users/tamilniram?su...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniramtube
    Instagram : / tamilniramtube
    Twitter : / tamilniramtube
    CAST:
    Script - Tamilniram Team
    Anchor - Marshal Edwin
    Cameraman -
    Editor -
    Marketing Head : Santhosh Kumar
    Video Published By - Kalaiarasan
    Technical Head & Production - Ramachandran Mani
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

КОМЕНТАРІ • 478

  • @villageman8119
    @villageman8119 14 днів тому +76

    ராகுல் ஜீ 2024 பிரதமர் 🎉🎉🎉

    • @vijaysekaran7061
      @vijaysekaran7061 14 днів тому +5

      oombum

    • @NatarajanManikandan-nr7ry
      @NatarajanManikandan-nr7ry 14 днів тому +3

      கருவாடு மீன் ஆனாலும் இனி காங்கிரஸ் நாடு ஆளாது

    • @mallikam9380
      @mallikam9380 14 днів тому

      தமிழ் இனத்தை அழித்த காங்கிரஸ் ஆட்சியில் அமர வேண்டுமா உனக்கு!
      நீ தமிழ் இனத்தின் மகன் இல்லை

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 14 днів тому +2

      ​@@NatarajanManikandan-nr7ryநீர் ஆரூடம் பார்த்து விட்டீரோ. எது நடக்க வேண்டும் என நிர்ணயம் செய்வது நமக்கும் மேல் ஒருவன் தீர்மானிப்பார். அதுவரை பொறுக்கவும். நீங்கள் ஏன் மனதை குழப்பி கொள்கிறீர்.

    • @MohamedFarooq-nn1wx
      @MohamedFarooq-nn1wx 14 днів тому

      ​@@vijaysekaran7061பீசப்பி நக்கும்

  • @badrud7823
    @badrud7823 11 днів тому +1

    மணி சார் அவர்கள் சொன்ன செய்திகள் பலதரப்பட்ட பார்வை. அனைத்து கருத்துக்களும் நூற்றுக்கு நூறு💯 சரி✅ யான கருத்து. வாழ்க மணி சார் அவர்களே..

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 14 днів тому +47

    மதிப்புக்குரிய நடுநிலை ஆசிரியர் மணி அவர்களுக்கு நன்றி உள்ளதே உள்ளபடி உண்மையாக அனைத்து மனம் தளராத நாட்டின் நலனை மட்டும் முக்கியம் என்று எண்ணி அயராத உழைக்கும் மணி அவர்களுக்கு நன்றி இந்தியா கூட்டணி வெற்றி பெற அனைவரும் இறைவனிடம் பிரார்த்தியுங்கள் அமைதியான இந்தியா நிம்மதியான வாழ்க்கை அமைய இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 14 днів тому +53

    அய்யா மணி அவர்களின் உண்மையான கருத்து.

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 15 днів тому +70

    BJP DOWN 👎

  • @ameerdeen1297
    @ameerdeen1297 14 днів тому +20

    Salute Mani sir🙏

  • @titusthavamani6521
    @titusthavamani6521 14 днів тому +26

    INDIAAlliance 💞💞💞

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 15 днів тому +103

    மோடியே வாரணாசியில் தோற்பது உறுதி என்கிறபோது, அண்ணாமலை எந்த மூலைக்கு. பாஜக என்னதான் குட்டிகரணம் போட்டாலும் 90, தொகுதிகளை வெற்றி பெற கடினமாக இருக்கும். இந்தியா கூட்டணி 390, தொகுதிகளுக்கு மேல் வெல்லும்.. அண்ணாமலை பிறந்த நாள் ஜீன் 4, தேதியோடு பிரியாணிதான். ஐயா மணி அவர்களின் பதில்கள் அருமை, வாழ்த்துக்கள் ஐயா.

    • @christopherponniah3558
      @christopherponniah3558 14 днів тому

      டில்லியில் பாஜக தலைவர்கள் யாருக்காவது ஆன்மை இருந்தால் பிராடு அண்ணாமலையை பாஜக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிச் பாருங்கள் அடுத்த ஒரு மாதம் பாஜக மேலிடத்தலைவர்களின் வீடியோ ஆடியோ படம் வெளியிடுவார் பாஜக மேலிடத்தலைவர்களின் அந்தரங்க வீடியோ படம் வெளியிடுவார் தைரியம் இருந்தால் அண்ணாமலையை நீக்கிப்பார்

    • @vijaysekaran7061
      @vijaysekaran7061 14 днів тому +4

      oombuda koo

    • @NatarajanManikandan-nr7ry
      @NatarajanManikandan-nr7ry 14 днів тому

      பாஜக என்பது மாட்டு சாணி இந்தியா கூட்டணி மனித சாணி அவ்வளவு தான் வித்யாசம்

    • @rajmalar6413
      @rajmalar6413 14 днів тому

      Vangiko vaayila ​@@vijaysekaran7061

    • @Siuuu186
      @Siuuu186 14 днів тому +1

      Bro ne kekan nu thappa ninaika venam.. unmaiyavae namburingala India kootani jeikum nu? Illa summa comment kaga podringala? 50 seat congress thandathu bro😂😂😂 atan kekan..

  • @satheeshkumar7777
    @satheeshkumar7777 14 днів тому +130

    இந்தியா கூட்டணி கட்சிக்கு 371 இடங்கள் கிடைக்கும்

  • @nelsonb5002
    @nelsonb5002 15 днів тому +174

    BJ கட்சி அழிய வேண்டியதே.,

    • @vickystarvicky5262
      @vickystarvicky5262 15 днів тому +4

      பாஜகா கார்ன் டா

    • @Ran.1971
      @Ran.1971 15 днів тому

      ​@@vickystarvicky5262ஒழிக்கப்பட வேண்டிய கட்சி பாஜக

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 15 днів тому

      மக்களால் அழிக்க பட வேண்டிய bjp கட்சி

    • @user-xk6xz6ty4z
      @user-xk6xz6ty4z 14 днів тому

      Congress um thiruttu Dravida mum than azhiyanum..

    • @mimihong146
      @mimihong146 14 днів тому +8

      நீங்களே உங்களை சொறிந்து கொள்ளுங்கள்....இப்போதைக்கு சுகமாக இருக்கும் போகப்ப்போக எரியுதடி மாலா என தோன்றும்😅😅

  • @user-vu5kd4hz5k
    @user-vu5kd4hz5k 14 днів тому +12

    Super Mani sir 🎉

  • @RavichandranN-sz2zb
    @RavichandranN-sz2zb 15 днів тому +13

    well done sir Mani ,Truth is a Truth

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 14 днів тому +31

    இந்தியா கூட்டணி வெல்லும் அதை நாளைய வரலாறு சொல்லும்.

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 14 днів тому +15

    ஒரு லட்சம் ஓட்டுகாணாம போச்சா மோடி பதவி விலகணும் பொறுப்பு அவர்தான்

  • @knitsource
    @knitsource 14 днів тому +76

    அண்ணாமலைக கலகக்காரன் அண்ணாமலை

  • @titusthavamani6521
    @titusthavamani6521 14 днів тому +34

    GetoutModi 😁😁😝😝😝

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 15 днів тому +80

    ஓட்டை காணவில்லையா ???இல்லை அண்ணாமலை போட்ட ஓட்டையை காணவில்லையா ????ஹாய் ஹாய் ஹாய் !!!

  • @manimaran4894
    @manimaran4894 14 днів тому +4

    பல பூக்கள் இருக்கும் தோட்டம் அழகாக இருக்கும். அதுபோல் அந்த அரசியல் தோட்டத்தில் நாம் தமிழர் என்ற பூவும் உண்டு அந்த பூவும் அரசியல் தோட்டத்தில் வருங்காலத்தில் ஆளும் வாய்ப்(பூ) உண்டு என்று சொல்லுங்கள்.

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 14 днів тому +4

    மணி அவர்களின் அறிவு சிறப்பு வாக்காளர் பட்டியில் பெயர் நீக்க காரணம் தமிழக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன சம்பந்தம்... சரியான கேள்வி 😊😊

  • @ib_YouTube
    @ib_YouTube 14 днів тому +10

    Well Said..

  • @pigeonwouldumar8880
    @pigeonwouldumar8880 15 днів тому +22

    Super mani sir 🎉👌👌👌

  • @user-ot8ph1iy5w
    @user-ot8ph1iy5w 14 днів тому +12

    நல்லதே நடக்கட்டும்

  • @kannanalgarswamy1029
    @kannanalgarswamy1029 14 днів тому +10

    நான் இராமநாதபுரம் தொகுதியை சார்ந்தவன் ஒபிஸ் விசயத்தில் முற்றிலும் மாறுபட்ட கருத்து கொண்டவன் கட்டாயம் வெற்றி அல்லது இரண்டாம் இடம் நோட்டாவிற்கு கீழ் அதிமுக தான்

  • @titusthavamani6521
    @titusthavamani6521 14 днів тому +12

    DMK4TN 🖤❤️🖤❤️

  • @durairaj9687
    @durairaj9687 14 днів тому +15

    எப்படியாவது தி மு க மீது எதையாவது சொல்லி குறை கூறுவதுதான் இவர்( அன்னாமலையின்) வேலை.

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 14 днів тому +3

    வெற்றி இந்திய கூட்டனி❤

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 14 днів тому +13

    I. N. D. I. A. கூட்டணி.375சீட்ஸ்.வெற்றி

  • @titusthavamani6521
    @titusthavamani6521 14 днів тому +46

    GetoutModi

  • @ThirugnanamV-tx7sw
    @ThirugnanamV-tx7sw 14 днів тому +18

    மணி சார் சரியா சொன்னிங்க சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @SaravananSaravanan-hh8qr
    @SaravananSaravanan-hh8qr 15 днів тому +14

    Mani sir solradhu migavum sariyanathu

  • @captain-murasu
    @captain-murasu 15 днів тому +6

    Mani Sir changing his statement every day.
    40 seat,
    Tough for 40 seat
    50% seat
    Again 39 seat
    But I like his speech 😂, learned some vocabularies.

  • @mohanr8748
    @mohanr8748 15 днів тому +25

    அண்ணாமலை சொல்வதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருப்பது நேரவிரையம் .

  • @rajamanivasakamv4219
    @rajamanivasakamv4219 14 днів тому +25

    ஆட்டுக்குட்டிக்கு சூடு சொரான இருக்காத சொரு தான் சாப்பிடரார் அரசியல் என்றால் எது வேணும்னாலும் பேசலாமா இதுக்கு மேலே அவர் வெளியில் முகம் காட்டுவார் உடம்பு கூசாத பொய் சொல்லறதுக்கு 😂😂

  • @fishsat460
    @fishsat460 14 днів тому +8

    அண்ணா மலை பின்னால் போன ஊடகங்கள் இப்போது போக வில்லை

  • @visvanathang5031
    @visvanathang5031 14 днів тому +33

    I.N.D.I.A. கூட்டணி 345 இடங்கள் வெற்றி பெரும்.

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 14 днів тому +4

    அண்ணாமலையின் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்து அவன் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து தண்டனை வழங்க வேண்டும்.இந்த சோதனை அலனுக்கு ஜால்ரா போடும் நபர்களுக்காக

  • @muralikannan7187
    @muralikannan7187 12 днів тому

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு மணி அவர்கள் துனண பிரதம மந்திரி பதவி வகிப்பார்♦

  • @mariappanv6346
    @mariappanv6346 14 днів тому +4

    மணிசாரின் அற்புதமான வார்த்தை - தோற்கடிக்க வேண்டும். அழிக்க நினைக்க கூடாது.

  • @AbduRahiman-bd3pp
    @AbduRahiman-bd3pp 14 днів тому +9

    ஒரு லட்சம் ஓட்டை அண்ணாமலைக்கு மீண்டும் போட்டுக் கொள்ளட்டும் நொன்னாமலை வெற்றி வெற்றி பெறுவாரா

  • @peterfrancis5184
    @peterfrancis5184 14 днів тому +8

    மணி சார் தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத பழுத்த பழம். நல்ல நடுநிலையான மனிதர். நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @villageman8119
    @villageman8119 14 днів тому +7

    பிஜேபி அஸ்தமனம் 2024.... ஆடுக்கு வாயில மண்ணு 😂😂😂

    • @vijaysekaran7061
      @vijaysekaran7061 14 днів тому

      oombum

    • @vkmgaa
      @vkmgaa 14 днів тому

      விஜய்க்கு கெளம்பிடுச்சி போல... போ...

  • @chandrasekaranrb26
    @chandrasekaranrb26 14 днів тому +2

    He is a strong DMK sembu.

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 14 днів тому +3

    ஆட்டுக்கறி வெகவே இல்லை அரைவேக்காடு

  • @ytlshan
    @ytlshan 14 днів тому +17

    அவர் உண்மையான IPS ஆஃபீசராக இருந்தா தானே தெரியும். எதுக்கு யார் பொறுப்புன்னு? ஒரு Affidavit சரியா போட தெரியாதவரிடம்! என்ன எதிர் பார்க்கறீங்க?

  • @christopher298
    @christopher298 14 днів тому +1

    Sr.Journalist mr.Mani giving neutral interview in this interview. Good answer gives to Annamalai, Amithshaw and Modi also.BJP shows his atrocities un north India.

  • @shaikabdulqadir8113
    @shaikabdulqadir8113 13 днів тому

    அருமையான ஆதாரப்பூர்வமான பதில்கள்

  • @hameedas3437
    @hameedas3437 15 днів тому +30

    இவனோட கணிப்பை... ஈரோடு எல்லாக்ஷன் ல பார்த்தோமே..

    • @sivakumarsivakumar5315
      @sivakumarsivakumar5315 14 днів тому

      கொட்டியது பணமழை அது தான் அப்படி இருந்தால் கருத்து கணிப்புகள் மாறும்😂😂😂

  • @thambiapillai6237
    @thambiapillai6237 14 днів тому +7

    சேத்துப்பட்டு உழளும் எருமை வாலால விசுரும்.

  • @rkprintings415
    @rkprintings415 12 днів тому

    Absoulately correct decision.

  • @palanim2376
    @palanim2376 11 днів тому

    மணி பேச்சு ஒரு சதவீதம் கூட உன்மை இல்லை

  • @krishnasamykirupakaran5477
    @krishnasamykirupakaran5477 14 днів тому +17

    2026 க்குபின் அஇஅதிமுக இருந்தால் அண்ணாமலை செத்துப்போயிருவானா? ஒரு அஇஅதிமுக தொண்டன் இருக்கும்வரை அண்ணாமலை கனவு பழிக்காது

  • @sappanimuthu3149
    @sappanimuthu3149 14 днів тому +1

    மணி சார் சூப்பர்

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 14 днів тому +4

    Mani sir super speech 👍👍👍

  • @thanimairaja10
    @thanimairaja10 14 днів тому +2

    ஆரியர் யாரும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது

  • @dhandapaniangamuthu5748
    @dhandapaniangamuthu5748 14 днів тому +1

    திருப்பூரில் திரும்புகிற
    திசையெல்லாம் பொது
    மக்கள் மீண்டும்
    பிரதமராக மோதி வரக்
    கூடாது என கடுமையாக
    சாதாரண உழைக்கும் மக்கள் பொதுவெளியில்
    பேசுகிறார்கள்
    அ கார்முகில்

  • @aruldanny
    @aruldanny 15 днів тому +5

    Annamalai BJP Modi ULAL BJP. EVM MACHINE.ño.good.BJP 😮😮😮😮😮

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 14 днів тому

    திருச்சி ❤துரைவைகோ❤வெற்றி❤❤❤

  • @selvakumarank8604
    @selvakumarank8604 14 днів тому +1

    Rahul is going to be our beloved PM 🎁🎁🙏🙏

  • @anandagopalck1027
    @anandagopalck1027 13 днів тому

    Annamalai long live❤

  • @user-sf5kn2pj2t
    @user-sf5kn2pj2t 14 днів тому +1

    I.n.d.i.a...will got 444 m.p.,s in this national election.

  • @dhanamdhanam4634
    @dhanamdhanam4634 14 днів тому +2

    பாஜக வாங்கும் வாக்குசதவீதத்தில் 4%வாக்குகள் ஜெயலலிதாவுக்காக அதிமுகவுக்கு சென்றது தற்போ அப்படியே பாஜகவுக்கு செல்கிறது இதில் அன்னாமலை ரோல் ஏதும் இல்லை

  • @narayanann892
    @narayanann892 14 днів тому +5

    சேலன்ஜ் வாக்கு என்றால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும்
    இது தெரியாமல் இதையும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததையும் போட்டு குழப்பும் ஒரு தலைவர்

  • @user-mp2gi4vs4o
    @user-mp2gi4vs4o 14 днів тому +4

    Veryverybad-bjb

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 14 днів тому +2

    திராவிட வர்த்தகர்கள் கூட்டணி

  • @psstephen4485
    @psstephen4485 14 днів тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @shaikabdulqadir8113
    @shaikabdulqadir8113 12 днів тому

    சபாஷ் மணி அய்யா

  • @b.k.6184
    @b.k.6184 14 днів тому +7

    Annamalai will be the Chief Minister of Tamil Nadu only for two terms, 2026 & 2031. Later, he will move to central government as the Prime Minister of India. ❤❤

    • @shanmuganathankumarappan133
      @shanmuganathankumarappan133 14 днів тому

      எப்பவும் அதிமுக ஜெயிக்கும் அரவக்குறிச்சியில் 18000 ஓட்டில் தோத்தவரு அ.மலை

    • @pandian4702
      @pandian4702 14 днів тому

      Anna malai will be the chef of tamil nadu not the chief minister.

    • @santharamram5063
      @santharamram5063 14 днів тому

      Comedy😂😂😂

  • @primierakbar5
    @primierakbar5 14 днів тому +6

    ரபேல்கடிகாரம்பில்

    • @suruliaaa3626
      @suruliaaa3626 12 днів тому

      Thalaivaru yerkanave aur tere Bill gate enga iruka re Teri man

  • @michaelgeorge.8821
    @michaelgeorge.8821 14 днів тому

    Correct talk and open mind talk🎉🎉🎉🎉🎉

  • @ramarajrms4283
    @ramarajrms4283 15 днів тому +4

    Main road show…!!!!

  • @sak5638
    @sak5638 14 днів тому +1

    All the supporters of Ex IPS you would have an happy smile in your face on his birthday.

  • @sumathichidambaram5740
    @sumathichidambaram5740 13 днів тому

    வீதிக் வீதி சாரயக்கடை தமிழ்நாடு

  • @gr2886
    @gr2886 11 днів тому

    மணிக்கு வயிறு பொசுங்குது. பொறாமையில்

  • @j.ramesh2315
    @j.ramesh2315 11 днів тому

    உண்மையாக 2026 இல் பிஜேபி ஆட்சி கட்டில் அமர்வு நடக்கும் பொறுத்திருந்து பார்க்கும் மனி சார் அவர்களே

  • @babuswiss1
    @babuswiss1 13 днів тому

    Still waiting for the Rafael watch bill. 😂😂😂😂😂

  • @PrabaKaran-wv4rg
    @PrabaKaran-wv4rg 14 днів тому +1

    Morning Kai Koli Election Commission

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 14 днів тому

    😅😅😅😅 Mr . Mani sir .. super sir .

  • @manokaranthillangatu9426
    @manokaranthillangatu9426 14 днів тому +2

    42(0)1 international tarkuri kamadiyan paratesi malai

  • @ramanathv3056
    @ramanathv3056 11 днів тому

    Modi 💯 Win

  • @narayanann892
    @narayanann892 14 днів тому

    சிறப்பான கருத்துக்கள்

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii 13 днів тому

    காங்கிரஸ் சீக்கிரமாக ஆட்சியில் அமர்ந்து வெளிநாட்டு முஸ்லிம் மக்களுக்கு குடியுரிமை கொடுத் து மாதம் இரண்டா யிரம் ரூபாய் இலவச மாக கொடுக்க வேண்டும்

  • @MoganS-vh4fk
    @MoganS-vh4fk 14 днів тому

    மணி சார் இவர் என்ன பேட்டி எடுக்கிறாரா சிபிஐ விசா விசாரணை பண்ற

  • @balajikandavel
    @balajikandavel 8 днів тому

    Annamalai - vaithu irichal thaanga mudila 🤣🤣🤣

  • @johnsonjo8454
    @johnsonjo8454 12 днів тому

    இந்தியா கூட்டணி வெற்றி உறுதி

  • @user-ue4ez1zl5d
    @user-ue4ez1zl5d 14 днів тому

    Dabur mama sweetbox mani

  • @lourdusamy3755
    @lourdusamy3755 14 днів тому

    🔥💯💯🔥

  • @marimuthu819
    @marimuthu819 14 днів тому

    407 இடங்களில் தாமரை மலரும்
    இதை கூறினால் என்னை கொல்வதாக கூறுவீர்கள் திமுக

  • @mallikapandiselvam855
    @mallikapandiselvam855 14 днів тому

    Motiji the greaaaaaaaaaaaaaat

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 14 днів тому +11

    சாதனையாளர் மூத்ர பத்திரிக்கையாளர், ஒரு கட்சி சார்பு தொங்குசதை மணியா அவிங்க அன்டர்வேர் துவைக்கிற உரிமை ஒனக்குத்தான்டா!

    • @vkmgaa
      @vkmgaa 14 днів тому +2

      அவ்வளவு எரியுது????.
      அப்படி தான் எரியனும்...
      இன்னும் எரியும்....
      மகிழ்ச்சியாக உள்ளது

    • @devarajgounder5184
      @devarajgounder5184 13 днів тому

      😂😂😂
      சங்கிகல் கதரல் ஜுன் 4 பிறகு இன்னும் அதிகமாக
      இருக்கும் 😂😂😂

  • @jonesebenezer6507
    @jonesebenezer6507 13 днів тому

    Sir they should delete only duplicate voter id cards. But how can this BJP government use election commission of India to delete many voters

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i 15 днів тому +4

    Mental malai ? Depocit outtu

  • @VaratharajChinnasamy-tg6hj
    @VaratharajChinnasamy-tg6hj 14 днів тому

    No more BJP in this country

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 14 днів тому

    👌👌👌❤️❤️❤️

  • @hussainbinismail2655
    @hussainbinismail2655 14 днів тому +1

    ANNAMALAI karungg kuranggu.. Kerala will through you out

  • @Salman-xn5ki
    @Salman-xn5ki 14 днів тому

    Ops நோட்டாவுக்கு கிழே தான் வருவார் என்பதை நான் ஏற்கவே மாட்டேன் மணி பேச்சு சரியில்லை
    வெற்றியை நோக்கி பயணிக்கிறார் இதுதான் கள நிலவரம் ...வெற்றியை பெறலாம் அல்லது நூலிழையில் தவற விடலாம்

  • @subramanianr3752
    @subramanianr3752 14 днів тому +1

    If evm resilts shows more than 400 bjp mp winning, what will be the next course of reaction.

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 10 днів тому

    Annamalai Vazhha

  • @venkatachalamks9772
    @venkatachalamks9772 11 днів тому +1

    BJP will win 350+..😊ஜுன் 4 மணியின் கதறல் தொடரும்.

  • @emmanuelprabin6934
    @emmanuelprabin6934 14 днів тому

    Super Mani sir

  • @selvarajsoudiah6533
    @selvarajsoudiah6533 14 днів тому

    ஏன்டா மணியா சூரத் எந்த பக்கம் இருக்குன்னு தெரியுமா