கலைஞரோடு நான் DMK Duraimurugan Speech about Kalaignar|Tamalachi Thangapandian | Tamil news nba 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2023
  • #dmk #duraimurugan #mkstalin
    கலைஞரோடு நான் DMK Duraimurugan Speech about Kalaignar|Tamalachi Thangapandian | Tamil news nba 24x7
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: • Political News
    Kollywood News: • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For More Updates:
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 293

  • @murugans2307
    @murugans2307 4 місяці тому +23

    எனக்கு அரசியலில் அவ்வளவு அனுபவம் இல்லை ஆனால் ஐயா துரைமுருகன் ஐயா ❤❤கலைஞரை பற்றி பேசும் போது கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் இருக்கிறது அருமையான உரையாடல் அருமையான பேச்சு❤😊

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 місяці тому +15

    கலைஞருக்கு நிகர் கலைஞரே! என் உயிர் கலைஞர் எனக்கு மிகவும் பிடித்த தலைவர்.

  • @thoothukudipearlcity7274
    @thoothukudipearlcity7274 8 місяців тому +6

    துரைமுருகன் ஐயா தாங்களும் உங்களோடு பயணித்தது போல அருமையாக பேசி உள்ளீர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா வாழ்ந்த நாட்களில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறோம் கலைஞர் ஐயா நிகழ்ச்சிகளை அருகில் இருந்து வீடியோ எடுத்து அவர்களது பேச்சுக்களை உள்வாங்கியது இன்றும் பசுமரத்தாணி போல் மனதில் உள்ளது உங்களது இந்த பேச்சு கலைஞர் ஐயா பேச்சைக் கேட்டது போலவே மெய்மறந்து சிரிக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்தீர்கள் நன்றி

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 9 місяців тому +21

    ஏன் உன் தலைவன் முதல்வராவதற்க்கு முன்பு வைத்திருந்த சொத்து என்ன ?
    இப்போது உன் தலைவன் குடும்பம் அத்தளை பேர்களின் சொத்து என்ன என்பதையும் துரைமுரகன் சொன்னால் மிகவும் சிறப்பு !

    • @malathimalathi4097
      @malathimalathi4097 5 місяців тому

      15:08 15:08

    • @malathimalathi4097
      @malathimalathi4097 5 місяців тому +2

      போய் ஜெயலலிதா& எம்.ஜி.ஆர்....எப்படி பொழப்பு நடத்தினார்கள்...அவர்கள் ‌ சொத்து ‌‌

    • @aarirose6072
      @aarirose6072 4 місяці тому +1

      ​@@malathimalathi4097M G R and Jayalalitha both were very very famous cinema star's brother

    • @rajendranrr980
      @rajendranrr980 2 місяці тому

      😮😊😢😂

    • @sridharp8617
      @sridharp8617 2 місяці тому

      அரை கிறுக்கன் தான் இந்த கேள்வி கேட்பான்.

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 Місяць тому +2

    எனக்கு திமுக, கலைஞர் பற்றி பிடிக்கும். ஆனால் வெளியில் அவ்வளவாக காட்டிக் கொள்ள மாட்டேன். 1995,96 என்று நினக்கிறேன் ரயில் நிலையத்தில் என்னுடைய அலுவலகத்தில் நானும் கலைஞர் மட்டும் ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் பேசுகின்ற நல்ல தருணம். எனக்கு என்னவோ தகப்பனும் மகனும் பேசுவதை போன்ற உணர்வு. வாழ்நாளில் என்றும் மறக்க மாட்டேன். மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர் ஒரு முன்னாள் முதல்வர் என்கிற மாதிரியான ஒரு பாவனை கூட இல்லாமல் அவர் என்னுடன் பேசியது பெருமகிழ்ச்சி. அப்போது ஜெ ஆட்சியில் இருந்தார். திமுக வின் பிரபலங்கள் திரு.துரைமுருகன், ஆற்காடு திரு.வீராசாமி, திரு.முகம்மது சகி போன்றோர் உடன் இருந்தார்கள். அவர்களுக்கு அமர இருக்கை இல்லாததால் வெளியே இருந்தார்கள். என் அலுவலக அறையில் நானும் கலைஞரும் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தோம்.

  • @pradeepchakrapani5638
    @pradeepchakrapani5638 10 місяців тому +23

    மக்களை சிரிக்க வையுங்கள்

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 місяці тому +2

    கலைஞர் தலைவரே...கேட்டுக்கொண்டேயிருக்கலாம்....

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +9

    கலைஞர் வந்தே யில் இருந்து வந்த கருத்து தமிழ் மக்கள் மத்தியில். தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நேரத்தில் இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து DMK ஆட்சியில் mks தமிழகத்தில் cm mks தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார் அவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி 15.8 2023 Mks என்பதால். ஆட்சியில் பங்கு உண்டு கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் காக்க முடியும் என்று DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள்......

  • @Periyar616
    @Periyar616 2 місяці тому +1

    கலைஞர் இந்த யுகத்தின் சகாப்தம்❤

  • @mkngani4718
    @mkngani4718 18 днів тому

    உடன்பிறக்கா கூடவந்தவர்கள் 90 90 wiring💥🖤❤️💯...

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 3 місяці тому +4

    Really True' Sir.Kaainger is a giant.Kalainger is human God.The Tamil people never forget him during their life time. தேனி கிருஷ்ணமூர்த்தி என்ற SJ Krishna Ex sr PA to Minister for HR and CE.

  • @aruncivileng1212
    @aruncivileng1212 Місяць тому

    though I am a Bjp modi annamalai supporter but I enjoyed the duraimurugan sir speech. I always love his speech❤😊🎉

  • @arjunanponnusamy2010
    @arjunanponnusamy2010 Місяць тому +5

    கலைஞரின் அன்பு நண்பர்.

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +2

    கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து......

  • @srinivasankrish6460
    @srinivasankrish6460 8 місяців тому +6

    Very nice speech Sir.

  • @martgnan5419
    @martgnan5419 2 місяці тому +2

    Very great legend in politics can never be compare with present leader of any party.....

  • @sivakumarv8239
    @sivakumarv8239 9 місяців тому +14

    அருமை அருமை ❤

  • @mkngani4718
    @mkngani4718 10 днів тому

    இரவைதான்கல்விகூடங்களின் இரவு காலம் தான் விடியவிடிய காலை ஐந்துமணிதூநிகள்இயதம் நீங்கங்க💥🖤❤️👍💯ஊரின் கஞைரின் வயது தான்.

  • @arularumugam6830
    @arularumugam6830 9 місяців тому +3

    Iyya sivan. To Vishnu potti

  • @mkngani4718
    @mkngani4718 10 місяців тому +7

    1936 ஒரு நாள் இரவு நேரத்தில் கருணாநிதி. தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு.

  • @mkngani4718
    @mkngani4718 9 місяців тому +3

    Kகருணாநிதி வந்தே யில் இருந்து வந்த கருத்து சொல்ல முடியும்.

  • @mkngani4718
    @mkngani4718 15 днів тому

    Nalla mudivugal Vara Vendum Vara Vendum thalangal nadanthal Kaveri Kalaignar கருணாநிதி. Kalaignar Pol or தமிழ் நட் Nathan சிரிக்கத்தான் வேண்டும் ரொம்ப 🙏🌹🖤❤️💥 💥💯

  • @vasanvoice2543
    @vasanvoice2543 9 місяців тому +8

    இப்பவே தலை சுத்துதே. 😂😁😀

  • @mkngani4718
    @mkngani4718 4 місяці тому +1

    1967 கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக...

  • @johnsonvincentdaniel5116
    @johnsonvincentdaniel5116 Місяць тому

    Iyyah ur free talk about the variety of Dr Kalainzer combination is simply superb and joyes to even to hear the total happinenings during his life time with u .Great Dravidian leader I love most

  • @pughalenthitks552
    @pughalenthitks552 2 місяці тому +4

    கலைஞர் அய்யாவைப் பற்றி அண்ணன் துரைமுருகன் பேசுவது கேட்டு எனக்கு சொல்லத் தோன்றுகிறது. என் பாசமிகு தாயும் கலைஞரே. என் நேசமிகு தந்தையும் கலைஞரே.. நன்றியுடன்....டி.கே.எஸ்.புகழேந்தி....

  • @rajgandhi85
    @rajgandhi85 7 місяців тому +3

    Narration of the incidents 👌

  • @user-ys4tr1dr7q
    @user-ys4tr1dr7q 6 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mkngani4718
    @mkngani4718 9 місяців тому +1

    110 .தமிழ் நாட்டில் இருந்து.

  • @user-zx4fg2jc4g
    @user-zx4fg2jc4g 3 місяці тому +8

    எல்லா தில்லு முல்லு களிலும் வல்லவன் தான் இந்த வக்கரமநிதி😎💀🤓

  • @sasidharankr2344
    @sasidharankr2344 9 місяців тому +4

    Dubai Murugan only smiling.

  • @rajasrirajasri688
    @rajasrirajasri688 8 місяців тому +2

    Very super that is d mk policy

  • @kavithajagan8042
    @kavithajagan8042 9 місяців тому +11

    அண்ணா நேர்மை யானவர். கலைஞர்? நீங்கள் ?

    • @honestman1411
      @honestman1411 9 місяців тому +2

      Who said Anna honest? He is beluddi womanizer. In fact Karunanithi become minister in Anna ministry by "kuttikudu"

    • @ViyomPrasad-bc7od
      @ViyomPrasad-bc7od 8 місяців тому

      ஜெ?மோடி?

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 3 місяці тому

      ​@@honestman1411Don't talk about personal life matters in politics sir..

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    நாம் தினமும். இந்த தமிழ் நாட்டில் இருந்து.DMK தமிழ் நாட்டில் இருந்து முறையாக. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என.?? என்று கேள்வி எழுப்பி.??? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் என்று??? தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்று...

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 9 місяців тому +1

    அண்ணா நூறு முறை பார்ப்பேன்,கேட்பேன்.

    • @ts_chidambaram
      @ts_chidambaram 8 місяців тому

      தலைகீழாக நின்றாலும் 100 ரூக்கு மேல் கிடைக்காது.

  • @mkngani4718
    @mkngani4718 9 місяців тому +4

    தமிழ் இனம் கண்டு பிடிக்க முடியும் 1971. தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று.

  • @rangakumaranck7682
    @rangakumaranck7682 3 місяці тому +1

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 3 місяці тому +1

    Jai DMK🖤❤🖤❤🖤❤🖤❤🔥🔥🔥🔥🔥

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 3 місяці тому +1

    Jai M.K.STALIN SIR 🇮🇳 DMK🖤❤🎉🎉🎉

  • @sakk592
    @sakk592 3 місяці тому

    நட்ப்பு ❤

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    வேண்டும் என்று கோரி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் mks தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி....

  • @janakiraman5112
    @janakiraman5112 9 місяців тому +5

    ஆ வனவம் அழிவுக்கு வழி...

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 9 місяців тому +3

    Nandri ketta duraimurugan

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 9 місяців тому +25

    அண்ணாவின் பெயரை சொன்னால் தான் பிழைப்பு நடக்கும் என்று கருணாநிதிக்கு நன்கு தெரியும்!

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +2

    அப்பா

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    எனவே கலைஞர் கருணாநிதி

  • @user-yb3ff3mx5v
    @user-yb3ff3mx5v 9 місяців тому +13

    தலைவர் கலைஞர் ஈடுசெய்ய இயலாத தலைவர், அண்ணன் திரு.துரைமுருகன் அவர்கள் தலைவரின் நினைவுகளை சொல்லச் சொல்ல உள்ளம் வியப்பில் மகிழ்ச்சியில் திளைக்கிறது. தலைவரைப்போல் ஓர் தலைவர் உருவாவது கடினமே.

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 3 місяці тому +1

    Jai DMK🖤❤🖤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 9 місяців тому +1

    மிகவும் சுவாரஸ்யமான பேச்சு.
    எனது இறுதி மூச்சுவரை திமுகவில்தான் இருப்பேன் என்று நீங்க சொன்னதன் காரணம் இப்போது தெளிவாகிறது

  • @thangarajud2200
    @thangarajud2200 9 місяців тому +3

    He is exaggerated only for money

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 6 місяців тому

    ❤❤❤

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 9 місяців тому +4

    ஒங்களுக்கு கலைஞர் இருந்தப்ப உள்ள மரியாதை இப்ப இல்ல அது ஒங்களுக்கு தெரியுதா அய்யா

  • @mkngani4718
    @mkngani4718 9 місяців тому +8

    1966 ஒரு நாள். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து DMK தான் இந்த நிலையில் இன்று வரை பதில் அளிக்க முடியும் என்று அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து.

  • @shivraj3538
    @shivraj3538 3 місяці тому

    Durai Murugan super

  • @yogasweyhaswetha3532
    @yogasweyhaswetha3532 9 місяців тому +8

    அடேயப்பா , அவரைப்பற்றி😊 அணுஅணுவாய்ந்தெரிந்துமா
    வேறு ஒரு நல்ல தலைமைக்குமாறாமல்சாக்கடையில் ஊற்றிவிட்டு வெளிவரவில்லை சீட்டாட்டம் குடி கூத்து மது மாதுஎனபெரியதலைவர் போதும்போதும்ரெம்பபுழுகாதே.😢

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட அந்த வகையில் தான் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில். கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்த தமிழ் மக்கள் மத்தியில். DMK தமிழ் நாட்டில் இருந்து. R T O..ROD....QAQAC ஒரு நாள் இரவு நேரத்தில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது....ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில்.100 .நல்லவேளை.தமிழகத்தில் கடந்த.இந்த சம்பவம் நடந்துள்ளது என்று. ஆனால் இந்த முறை அவர் மீது ஒழுங்கு முறை ஆணையத்தின் மீது.QAADC தமிழகத்தில் இருந்து.DMK தான் இந்த தமிழ் மக்கள் மத்தியில்.ECR ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக. எம்எல்ஏ பதவியை விட்டு விட்டு இப்படி தான். Mlc...தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய குரலில் பேசி விட்டு வந்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று. சமீபத்தில் நடந்த இந்த விழாவில் கலந்து பேசி முடிவு செய்து அதற்கான காரணம் என்ன என்பதை முதலில் பேட் செய்து வரும் போது தான் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.....அந்த வகையில் இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி

  • @sivakumarv8239
    @sivakumarv8239 9 місяців тому +8

    அண்ணா பெயர் சொல்லுவது அரசியல் அல்ல தமிழன் பெருமை பரை சாற்ற தமிழ் உனர்வு உள்ள அனைத்து தமிழர்களின் எழுச்சி அண்ணா, கலைஞர், இன்று ஸ்டாலின் ❤

  • @jaijana1208
    @jaijana1208 Місяць тому +1

    500 முறை 700 முறை

  • @alizainudeen9611
    @alizainudeen9611 7 місяців тому +3

    ஐய்யா துரைமுருகன் ஸார் அவர்களுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர் பேச்சு❤

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 9 місяців тому +6

    மேண்டையில கரண்டு இருக்கா தலைவர் முருகா 🎉 இங்க கரண்டு 😢😢

  • @marathadinilal6276
    @marathadinilal6276 3 місяці тому +1

    வீக் points சொல்லுங்க துறை தாத்தா

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 8 місяців тому +8

    அற்புதமான பேச்சு! (தலைவரின் கதையைக் கேட்டாலே சந்தோஷம்தான்! ) 🎉🎉🎉🎉🎉

  • @DruvRatee
    @DruvRatee Місяць тому +1

    Kattumaram good politician bad person!!

  • @karthikeyansrinivasan2621
    @karthikeyansrinivasan2621 10 місяців тому +20

    காட்பாடியார் கொள்ளை கூட்ட தலைவர்

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    எனவே அந்த அளவுக்கு அதிகமான அளவு கடந்த நம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம் என்ன தெரியுமா கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க வளமுடன் வாழ முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார் எ‌ன்று த‌மிழக ம‌க்க‌ள் த‌ங்க‌ள் நா‌ட்டி‌ல் இரு‌ந்து இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது என்று தமிழ் மக்கள் மத்தியில் DMK தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக நடந்து வருகின்றன என்று கருதப்படும் இந்த தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதியை அதே போல தான் இந்த தமிழ் நாட்டில் இருக்கும் 100 108 தமிழகத்தில் உள்ள அரசு பணியிடங்களில் காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களும் இந்த தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் DMK அலுவலகத்தில் உள்ள நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது என்று கூறி விட்டார் என்னும் இடத்தில் உள்ளது என்று கூறி விட்டு தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி 1978 ஒரு நாள் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதியால் தாங்கிக் கொண்டு வந்து கொடுத்து...

  • @srinivasans1435
    @srinivasans1435 5 місяців тому +1

    Thoo...53 years you are earning but what can you do in this country Mr Duraimuru...gun

  • @ganapathymuthukumaran6573
    @ganapathymuthukumaran6573 3 місяці тому

    Confession record😂ed

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    படத்தில் வரும் போது தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் இருந்து MKS DMK தலைமையிலான..தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து ...mks முறையாக இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து DMK ஆட்சியில் cm....தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் இந்த .1986 ஒரு நாள். அன்று...

  • @prabakaranlatha1004
    @prabakaranlatha1004 9 місяців тому +2

    Di mudiyalada

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    தமிழ் இனம் கண்டு பிடித்து இழுத்து வந்து. DMK தமிழ் மக்கள் மத்தியில்...தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு..c என கலைஞர் கருணாநிதி.11.30pm ஒரு நாள் இரவு நேரத்தில் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆட்சியில் தான் DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆட்சியில் தான் aqaac...தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் உள்ள அனைத்து..தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி..Nainl இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து DMK தமிழ் மக்கள் தமது தலைமையிலான குழு தலைவர் DMK தமிழகத்தில்...தமிழ் நாட்டில் இருக்கும் DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்த தமிழ் நாட்டில் இருக்கும்...

  • @PrabakarVanthai-mf3mt
    @PrabakarVanthai-mf3mt 9 місяців тому +2

    Jalra jalra

  • @mkprakash7326
    @mkprakash7326 9 місяців тому +1

    He's great man mr pon muthu ramalingam in dmk number one activities person.

  • @Venkatesan-ne8jn
    @Venkatesan-ne8jn 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-bv8ze9gf4o
    @user-bv8ze9gf4o 7 місяців тому +7

    அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நகைச்சுவையாக பேசுவதில் அவருக்கு நிகர் அவரே.

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +2

    மக்களின் ஆட்சியில் பங்கு வகிக்கிறது என்று பிரதமர் அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில்..

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 9 місяців тому +3

    கலைஞர் 🌷🌷🌷 ‌💚💙💚🙏

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 8 місяців тому +1

    அண்ணன் பேச்சைப் பார்த்தா இல்ல மூஞ்சி பார்த்தா?

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    365 ஒரு நாள் இரவு நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சமூக சேவை பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கோரி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் செய்த மனுவை சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும்....

  • @mkngani4718
    @mkngani4718 7 місяців тому +3

    1985 ஒரு நாள் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 3 місяці тому +1

    Jai UDHAYANIDHI STALIN SIR 🇮🇳 DMK

  • @user-lx7fc2om6u
    @user-lx7fc2om6u 2 місяці тому

    🎉

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 3 місяці тому +1

    Jai UDHAYANIDHI STALIN SIR 🇮🇳 DMK🔥

  • @sivakumars476
    @sivakumars476 8 місяців тому +3

    ஐயா கனிம வள கொள்ளை பற்றி பேசவும்

    • @suriyasharma7206
      @suriyasharma7206 2 місяці тому

      Company ரகசியத்தை வெளியில் சொல்ல மாட்டார்கள்
      திருடர்கள் முன்னேற்ற கழகம்

    • @user-vb7zq9cw7i
      @user-vb7zq9cw7i 2 місяці тому

      Corrupt peruchaali

  • @PadminiMohan-bd7bz
    @PadminiMohan-bd7bz 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 9 місяців тому +1

    Nice but No body ask what happened on the day MGR death day kalanger when to MGR House

  • @ranjithkumar9418
    @ranjithkumar9418 9 місяців тому

    😮

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 3 місяці тому

    Jai UDHAYANIDHI STALIN SIR 🖤❤💐💐

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 2 місяці тому

    அவரை பின்பற்றுங்கள் பேச்சு மட்டும் போதாது

  • @balandr2544
    @balandr2544 3 місяці тому

    எம். பிகள் மட்டுமா? நாடே சிரிக்குது. 😂

  • @sundararamanramachandran492
    @sundararamanramachandran492 3 місяці тому

    God please save all

  • @melanyrose7442
    @melanyrose7442 9 місяців тому +8

    ❤🎉 thank you thurai sir sharing some memories ❤

  • @sridharks8449
    @sridharks8449 2 місяці тому

    THAT IS DMK WE ARE IN ONE FAMILY

  • @baskarsubbarayan8992
    @baskarsubbarayan8992 9 місяців тому +2

    Ivalo kalam katchikkaga madu madhiri uzaitha engal annanai oru 6 madham C.M .padhavi koduthu mariyadhai pannungqppa.

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    110 போல கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும்...தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி.310 தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் மக்களுக்கு.படத்தின் பெயர் மாற்றம் செய்து பாருங்கள் கவிழ்ந்து விழுந்தது போல.sakeitamilnaudieeu..தமிழகத்தில் கடந்த ஓய்வு பெறும் வயதை கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் ..தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையான. 136 ஒரு நாள்......

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    மகளை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரி தமிழ் நாட்டில் இருந்து முறையாக.....100 ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று அர்த்தம்...mks முறையாக இந்த DMK தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும்.....தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து...தமிழ் நாடு அரசு. இதன் போது தான்.தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது..தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான். அந்த வகையில் பார்த்தால் அது தான் அதிகம் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி.....310 ஒரு நாள் இரவு நேரத்தில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி..,..தமிழகத்தில் கடந்த ஓய்வு பெற்ற பிறகு தான் தெரிந்தது தானே..mks தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது தான்..தமிழ் மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி.......தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருக்கும். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய...d அலுவலகத்தில் இருந்து வந்த கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.......

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +1

    நாம். இந்த சம்பவம் நடந்தது என்று. அதற்கு.ஆனால் இந்த ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ஒரு உதாரணம் தான் இந்த நிலையில். DMK தமிழகத்தில் இருந்தது என்று.தமிழகத்தில் கடற் பகுதியின் அருகே.தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும். தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அந்த அளவுக்கு நிலைமை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட. 100....தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட. தமிழகத்தில் உள்ள.

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj Місяць тому

      Re😂e😂😂😜😘😘😘😘😘😜😂😂😜😍😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😜😜😜😜😜😜😜👍👍😢👍😜👍🎉🎉👍🙄🙄🙄yy5t5tttttttt5tt5ttttttttttttttttttttttttttttt55tttttttttt5t5tttt5rrrrrrrtrtrtttttttttttttttt👍tttrrttttrtttt5trttttttttttttttttttttt5tttttttt5ttttttttttttttttttttttt5ttttttttttttttttrrrrttttr👍👍😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

  • @mkngani4718
    @mkngani4718 17 днів тому

    குழந்தையைதான் நடு தன்டு இல்லவர் தான் ரவிர 23:30 நத்தை டி ஆரின் சொல்லின் துக்களாகளின் முரசொலின்பெயரின்

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 9 місяців тому +9

    இவர் சொல்றத பாத்தா நடிகர் திலகம் விருது இவருக்கு தான் கொடுத்து இருக்கணும் போல

  • @manokaranc7065
    @manokaranc7065 3 місяці тому

    அப்பவே.... தத்தி.... இப்பவம்... தத்தி..... அதுவும் அப்படி... இதுவும்.... அப்படி... எப்படி... இப்படி....? அதுதான் திராவிட மாடல்.

  • @hendrycharalas764
    @hendrycharalas764 8 місяців тому +1

    Anna mattum thalaivarukku utharanam alla durai murugan sir kamarajar ayya kuda maaperum thalaivar