எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் | Enakothaasai varum parvadham

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2020
  • #tamilchristiansongs
    #nellaisolomon
    #goldwinsolomon
    #oldchristiansong
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ► Music & Sung by : Nellai Solomon
    ► Lyrics & Tune : TPM
    ► Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    ►►► Please use headphones for better experience
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Copyright free images & videos are downloaded from pixabay website
    Song Lyrics:
    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    1. வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
    ஆறுதல் எனக்கவரே
    3. என் காலைத் தள்ளாட வொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
    இராப்பகல் உறங்காரே
    4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்
    ----------------------------------------------------------------------
    Enakkoththaasai varum parvatham neraai
    En kannkalai yereduppaen
    1. Vaanamum bhoomiyum padaiththa
    Valla devanidamirundhae
    Ennukkadangaa nanmaigal varumae
    En kanngal yereduppaen
    2. Malaigal peyarnthagandridinum
    Nilaimaari puviyagandridinum
    Maaridumo avar kirubai ennaalum
    Aarudhal enakkavarae
    3. En kaalai thallaada ottaar
    Ennai kaakkum devan urangaar
    Isravaelai kaakkum naldevan
    Raappagal urangaare
    4. Valappakkaththil nilal avarae
    Vazhuvaamal kaappavar avarae
    Sooriyan pagalil santhiran iravil
    Sethappaduththaadhae
    5. Yetheengum ennai anugaamal
    Aaththumaavai kaakkumen devan
    Pokkaiyum varaththaiyum paththiramaaga
    Kaappaarae idhu mudhalaai
    ----------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 328

  • @hearnrejoice
    @hearnrejoice  3 роки тому +194

    Song Lyrics:
    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    1. வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
    ஆறுதல் எனக்கவரே
    3. என் காலைத் தள்ளாட வொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
    இராப்பகல் உறங்காரே
    4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்
    ---------------------------------------------------------------------------------
    Enakkoththaasai varum parvatham neraai
    En kannkalai yereduppaen
    1. Vaanamum bhoomiyum padaiththa
    Valla devanidamirundhae
    Ennukkadangaa nanmaigal varumae
    En kanngal yereduppaen
    2. Malaigal peyarnthagandridinum
    Nilaimaari puviyagandridinum
    Maaridumo avar kirubai ennaalum
    Aarudhal enakkavarae
    3. En kaalai thallaada ottaar
    Ennai kaakkum devan urangaar
    Isravaelai kaakkum naldevan
    Raappagal urangaare
    4. Valappakkaththil nilal avarae
    Vazhuvaamal kaappavar avarae
    Sooriyan pagalil santhiran iravil
    Sethappaduththaadhae
    5. Yetheengum ennai anugaamal
    Aaththumaavai kaakkumen devan
    Pokkaiyum varaththaiyum paththiramaaga
    Kaappaarae idhu mudhalaai

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 3 роки тому +4

      Solomon.thanks.for.beautiful.voice.and.apt.music.l.....wish.you.appeared.in.video....continue....your.witness.by.more.songs...of.soft.music..

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 3 роки тому +3

      @@vijayaraniroyappa2495 மிக்க நன்றி.தங்களது உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு😍

    • @devaprasannapandiyan619
      @devaprasannapandiyan619 3 роки тому +3

      Praise the lord 🙏 Amen

    • @paulseenu4668
      @paulseenu4668 3 роки тому +4

      ஆமென்

    • @harrythomasbpmgmailcom
      @harrythomasbpmgmailcom 2 роки тому +5

      அவரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அடுத்ததா உங்க பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.நன்று அருஞ்சுவையான பாடல்கள்👌🌷

  • @manimugesh9470
    @manimugesh9470 3 роки тому +131

    கிறிஸ்தவர்களே இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் உங்களை அண்பாய் கேட்டுக்கொள்கிறேன்

    • @jebavincyd5242
      @jebavincyd5242 3 роки тому +6

      Amen .yes correct

    • @kumarg1487
      @kumarg1487 2 роки тому +5

      @@jebavincyd5242 en meaiper uirodirukkirar, avar unmaiullavar,
      Avar periya kaariyangalai seivar,, 🙏

    • @kalaiselvan786
      @kalaiselvan786 10 місяців тому

      அண். இல்ல. அன்பாய்

    • @gideonjayaram8846
      @gideonjayaram8846 10 місяців тому +1

      Pray for all

    • @stephen3302
      @stephen3302 7 місяців тому

      Amen ❤

  • @levinlevin9051
    @levinlevin9051 2 роки тому +18

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க தூண்டும்

  • @jansileela2861
    @jansileela2861 2 роки тому +64

    என்னதான் மணக்கஸ்டம் இருந்தாலும், யேசப்பா வசனங்களையும், பாடல்களையும் கேட்கும்போது அப்படி ஒரு மன ஆறுதல்...

  • @koilmani3641
    @koilmani3641 2 роки тому +37

    பாடல். ஒலி. ஒளிகள். எல்லாம் மிகவும் துல்லியம். அருமை.
    உங்கள இயேசு கிறிஸ்த்துவில் நாமத்தில்
    வாழ்த்துகிறோம்.

  • @jesusislord.....
    @jesusislord..... 2 роки тому +16

    சகலத்தையும் உண்டாக்கின இயேசு மாத்திரமே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் ! அல்லேலூயா !!

  • @soundharsoundhar8830
    @soundharsoundhar8830 2 роки тому +64

    வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வரும் 🥰

  • @MohanaS-ih3ov
    @MohanaS-ih3ov Місяць тому +1

    I Love you Jesus ❤❤❤

  • @kingslyabirami3040
    @kingslyabirami3040 2 роки тому +12

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 12 днів тому

    ஏசுவே சீக்கிரம் வாரும் ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 3 роки тому +28

    வானத்தையும் பூமியும் படைத்த தேவனால் எனக்கு ஒத்தாசை வரும்🙏🙏🙏🙏🙏🙏

  • @kanialm3986
    @kanialm3986 2 роки тому +15

    எத்தனை முறை கேட்டாலும் அற்புதமான பாடல் 23-11-2021 எனது கருத்தை பதிவு செய்கிறேன்

  • @aravindaaronaravindaaron9718
    @aravindaaronaravindaaron9718 3 роки тому +12

    உம் கண்கள் என்னை நோக்கி பார்த்தாள் என் வாழ்க்கை செழித்தோங்கிடுமே
    உமது கரத்தின் தொடுதலை உணர எண்ணை திடப்படுத்தும்
    ஆமென்

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 3 роки тому +29

    Amen, Hallelujah , அனுதினமும் பலமுறை கேட்கவும் பாடவும் ஆசிர்வாதங்களை பெற்று கொள்ளவும் மிகவும் உதவுகிறது இப் பாடல்

  • @shinyrajan-kp8hp
    @shinyrajan-kp8hp Місяць тому

    ஆமேன் கர்த்தாவே

  • @hannahgrace.h8340
    @hannahgrace.h8340 3 роки тому +6

    ஆமேன் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி

  • @devakirubai6247
    @devakirubai6247 2 місяці тому +1

    Amen appa 😭😭😭😭😭😭

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING 2 місяці тому

    ஆமென் 🙏

  • @Anita-gd2jy
    @Anita-gd2jy 3 роки тому +5

    வாக்குத்தத்தம் நிறைந்த பாடல்.

  • @aruldass6233
    @aruldass6233 Рік тому +4

    என் கண்களை கர்த்தருக்கு முன்பாக எடுக்கிறேன் என் தேவையை சந்திப்பீர் ஆமென்

  • @gloryglory4358
    @gloryglory4358 3 роки тому +7

    இந்த பாடலை கேட்க கேட்க ரொம்ப இனிமை. இசை அருமை. Praise the lord.

  • @anandjoshua7904
    @anandjoshua7904 2 місяці тому +1

    AMEN

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 роки тому +3

    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்ல இறைவன் எனக்கு ஒத்தாசை பக்கத்தில் இருந்து காப்பார்

  • @jesusislord.....
    @jesusislord..... 2 роки тому +3

    இனிமை ! அருமை ! கர்த்தர் இயேசு இன்னும் அதிகமான பாடல் வரங்களையும் தாலந்துகளையும் தந்து உயர்த்துவாராக !

  • @SleepyBabyOctopus-sd7us
    @SleepyBabyOctopus-sd7us Місяць тому

    அர்த்தம் உள்ள பாடல்

  • @aakaashvs9256
    @aakaashvs9256 28 днів тому

    Praise the lord amen

  • @priyankapriyanka2589
    @priyankapriyanka2589 2 місяці тому

    Amen hallelujah 🙏

  • @ranjang6960
    @ranjang6960 3 роки тому +6

    ஆமென் 🙏🙏🙏🙏👏👏👏👏

  • @User-fn5dr
    @User-fn5dr 2 місяці тому

    With God allthings are possible

  • @yesuva8820
    @yesuva8820 4 місяці тому

    SUPERSIng

  • @rachelrobertson9189
    @rachelrobertson9189 3 роки тому +2

    Amen Amen Amen

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Рік тому +1

    Very Beautiful &,nice song 🙏padi Isai amita Annyvarukum Nantry 🙏🏻

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez3501 3 роки тому +4

    ஆமென். அல்லேலூயா ❤

  • @ammu6649
    @ammu6649 3 роки тому +6

    I love you yesappa....✝✝✝✝✝😍😍😍😍

  • @annesbridarose417
    @annesbridarose417 Місяць тому

    Glory to God

  • @shailark8154
    @shailark8154 3 роки тому +3

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord tqjeses 🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 3 роки тому

      நிச்சயமாக ஜெபிக்கிறோம்

  • @philominprabha4971
    @philominprabha4971 Рік тому

    THANK GOD

  • @paramanathanp6877
    @paramanathanp6877 3 роки тому +3

    AMEN amen amen amen amen Appa Hallelujah hallelujah hallelujah thanks Lord Praise be to God and good wishes Enakkoathasai varum Paruvadhathukku NERAEI EN KANNGALAI EAREDUPPEN.AMEN AND THE NICE SONG

  • @sathyavachas7002
    @sathyavachas7002 3 роки тому +3

    Isravele kakum devan rapakal urankare.praise the lord.

  • @pushparajpushparaj1180
    @pushparajpushparaj1180 3 роки тому +5

    This song is my favorite song
    Very very nice song

  • @shailark8154
    @shailark8154 3 роки тому +2

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏

  • @ImSherin
    @ImSherin 3 місяці тому

    Amen ❤

  • @shailark8154
    @shailark8154 3 роки тому +2

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord tqjeses

  • @pathupathu7137
    @pathupathu7137 2 роки тому +2

    Thank you Jesus sing

  • @jebasenthil4025
    @jebasenthil4025 Рік тому +1

    Marutemo avar kirubi annanum Aman nice song god bless you

  • @reginaa9591
    @reginaa9591 3 роки тому +6

    Thank you jesus i love you jesus praise the lord amen

  • @jothijothi7088
    @jothijothi7088 3 роки тому +7

    Jesus is so good

  • @mallikaravi4609
    @mallikaravi4609 Рік тому +2

    I love you Jesus 👏

  • @elizabethparagazam1240
    @elizabethparagazam1240 3 роки тому +5

    Amen jesus amen

  • @rithirithishjeni-lh9nu
    @rithirithishjeni-lh9nu 8 місяців тому

    Amen...🙏En Appa 🥰 kitta irunthu enakothasai 🎉🎊💫Varum🤗

  • @anbunathan8912
    @anbunathan8912 Рік тому

    Amen

  • @nandhininandhu2430
    @nandhininandhu2430 3 роки тому +4

    Nice song jesus ki nadiri

    • @stephenebinezer2377
      @stephenebinezer2377 3 роки тому +1

      Praise the Lord.God is Great. His creation are reflected His power.Amen.

  • @shajushaju3896
    @shajushaju3896 3 роки тому +1

    உமது ஒத்தாசையை எனக்கு அனுப்பி என்னைத் தேற்றுங்கப்பா🙏👍👌

  • @anishnadesan6253
    @anishnadesan6253 3 роки тому +5

    THANK YOU JESUS for the song...nice song🙏

  • @amalathayamani2139
    @amalathayamani2139 3 роки тому +5

    Praise the lord

  • @jayaseelanas1969
    @jayaseelanas1969 3 роки тому +3

    Super super song

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 3 роки тому +5

    Praise the Lord Jesus Christ

  • @mmanimaniraj
    @mmanimaniraj 2 роки тому +2

    எத்தனை முறைகள் செவிமடுத்தேன் என்று கூற முடியாது. 01.07.2022

  • @reginaa9591
    @reginaa9591 3 роки тому +3

    Thank you jesus nice song praise the lord amen

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 2 роки тому +3

    Praise the Lord Amen amen amen

  • @vasanthikaruppusamy9369
    @vasanthikaruppusamy9369 2 місяці тому

    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்❤❤❤❤❤

  • @rameshshanthi6837
    @rameshshanthi6837 2 роки тому +3

    Praise the Lord thank

  • @jcatherine6269
    @jcatherine6269 3 роки тому +5

    Thank you JESUS ❤️❤️❤️🙏 Amen hallelujah hallelujah hallelujah

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +5

    Amen Praise the Lord

  • @dmyesudossyesudoss7874
    @dmyesudossyesudoss7874 3 роки тому +6

    Woundersful evergreen song. God bless.

  • @philominprabha4971
    @philominprabha4971 3 роки тому +9

    GLORY TO GOD

  • @minijoseph5887
    @minijoseph5887 3 роки тому +6

    My help come from the LORD who made Heaven and Earth

  • @vasubala9531
    @vasubala9531 3 роки тому +4

    My favourite song

  • @jijindyn1266
    @jijindyn1266 2 роки тому +3

    Nice Feel Song🙏

  • @gunasundari1048
    @gunasundari1048 3 роки тому +5

    Kaden prachannai maranum

  • @helansathya9013
    @helansathya9013 6 місяців тому

    Enakkothasai varum parvatham neere en kudumbathi asirvathium Amen

  • @clarasalomy8926
    @clarasalomy8926 3 роки тому +3

    I like this song praise the lord

  • @shailark8154
    @shailark8154 3 роки тому +1

    Amenamen haripriyavukkakajabikkavum job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏 tqjeses alleluya praiselord 🙏 plspray for my family salvation 🙏 tqjeses

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 2 роки тому

      நிச்சயமாக ஜெபிக்கிறோம்

  • @santhirajadurai3911
    @santhirajadurai3911 3 роки тому +5

    PRAISE the LORD 🙏🙏🙏🙏🙏 THANK U JESUS 🙏🙏🙏🙏🙏

  • @selavaraneerajendra9633
    @selavaraneerajendra9633 3 роки тому +4

    Amen Jesus. Hallelujah.

  • @RegisMatharasi.S
    @RegisMatharasi.S 4 місяці тому +1

    amen

  • @sekardevi3492
    @sekardevi3492 2 роки тому +9

    ✝️Nice song .god bless you ✝️

  • @selvakumarmanju4606
    @selvakumarmanju4606 3 роки тому +5

    Super song

  • @thanarajraj5769
    @thanarajraj5769 2 роки тому +1

    Supermucie

  • @wesleymichael3625
    @wesleymichael3625 3 роки тому +4

    Amen thank you jesus

  • @mohanasurendar717
    @mohanasurendar717 6 місяців тому +1

    Wow 😲🤩😍 what a beautiful and great song🎵🎵 pls😢 like and comment💬

  • @jijindyn1266
    @jijindyn1266 2 роки тому +2

    Nice song

  • @annierajasingh5456
    @annierajasingh5456 3 роки тому +8

    Thanks Sir for this soul comforting song God Bless You!

  • @selvakumariraju104
    @selvakumariraju104 3 роки тому +5

    Thank you Jesus

  • @SleepyBabyOctopus-sd7us
    @SleepyBabyOctopus-sd7us Місяць тому +1

    வாக்குத்தத்தம் பாடல் 1 - 5 -24

  • @indraprema3205
    @indraprema3205 3 роки тому +7

    Good to hear the Psalms 121, as a song glory be to God

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 2 роки тому +4

    Praise the lord 🙌🙏

  • @vasubala9531
    @vasubala9531 3 роки тому +1

    Amen amen

  • @daviddinesh5681
    @daviddinesh5681 10 місяців тому

    Praise the lord Jesus Christ

  • @marakathamt9952
    @marakathamt9952 2 роки тому +2

    Wonderful song

  • @chithraabhi6175
    @chithraabhi6175 3 роки тому +2

    👌very nice song
    Praise the lord u all
    My god Jesus Dedy bless you all

  • @sagayarani2373
    @sagayarani2373 3 роки тому +2

    Very nice song

  • @c.p.chandrasekaran2764
    @c.p.chandrasekaran2764 3 роки тому +8

    I love God's word Philip 1:21.
    I love God's word psalm 16th chapter.
    I love God's word psalm 17th chapter.
    I love God's word psalm 23rd chapter.
    I love God's word psalm 91st chapter.

  • @shanthisountharan7690
    @shanthisountharan7690 3 роки тому +5

    Glory to God 🙏

  • @philominprabha4971
    @philominprabha4971 Рік тому +2

    PRAISE THE LORD

  • @mrz_assassin_bee127
    @mrz_assassin_bee127 3 роки тому +2

    Thank you JESUS

  • @sagayarani2373
    @sagayarani2373 3 роки тому +1

    Very very super song

  • @shailark8154
    @shailark8154 3 роки тому

    Amen tqjeses 🙏

  • @sarithadevi7496
    @sarithadevi7496 2 роки тому +5

    Glory to jesus

  • @vasanthi4465
    @vasanthi4465 3 роки тому +3

    Amen God bless you